விலையால் விழிபிதுங்கும் மக்கள் || Jaffna Market Current Situation | Chumma oru trip

  Рет қаралды 11,811

Chumma Oru Trip

Chumma Oru Trip

Күн бұрын

Пікірлер
@ChithambaraThandavan-vr9gr
@ChithambaraThandavan-vr9gr Ай бұрын
நல்லதொரு பதிவு தாய் பின்னோட்டம் இசையை மாற்றி இருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள் தாய்.
@Gokulloves
@Gokulloves Ай бұрын
நன்றாக பேசுனீங்க வைஷ்ணவி. Keep it up👍🏻
@prakashr3827
@prakashr3827 Ай бұрын
எனக்கு வைஷ்ணவி ஐ பிடித்திருக்கிறது.
@thasankanapathi1510
@thasankanapathi1510 Ай бұрын
​@@prakashr3827 ஜயா என்ன அர்ததில் சொன்னீர்கள் உங்கட மகளுக்கு சமம் வைஷ்ணவி நான் திருமனம் முடிக்க போகும் பென் என்னோட் காதலி வார வருடம் எங்கலுக்கு திருமனம் ஜயா
@SukathasSiva
@SukathasSiva Ай бұрын
Hi vaisu. You are doing very well. Your videos are very good. Keep going. Vegetables in Srilanka are very high prices as I have stayed in srilanka for three months and saw it. Also in London the vegetables and meat prices have gone up. Good luck for future and do your best coconut prices have gone up srilanka london video good vaisu ❤❤❤🎉🎉🎉🎉good luck
@thamvijay6081
@thamvijay6081 Ай бұрын
சந்தையில் நின்றமாதிரி ஒரு அனுபவம் சிறப்பு
@JanakiThiru
@JanakiThiru Ай бұрын
Sister ❤❤உங்க கானொலி பதிவுகள் றொம்ப Great👍👍உங்களுடன் கதைக்கலாமா? Srilanka வரும்போது உங்களை கட்டாயம் பாக்கணும் நான் yanu அக்கா from Germany
@thasankanapathi1510
@thasankanapathi1510 Ай бұрын
வைசு கானொலி சூப்பர்
@FrancisnoelMohamednazeem
@FrancisnoelMohamednazeem 13 күн бұрын
Hi you are doing very well. London nazeem
@thasankanapathi1510
@thasankanapathi1510 Ай бұрын
என் தேவதை❤ வைசு
@SalaarDevaratha-t2g
@SalaarDevaratha-t2g Ай бұрын
Nice video 🎉
@JohnApppasamy
@JohnApppasamy Ай бұрын
இலங்கையில் ஒரு தேங்காய் விலை 160, 170, 200 ரூபாய் என்று விற்பனை செய்கிறார்கள்! இந்தியா தமிழ் நாட்டில் ஒரு கிலோ 50, 60 ரூபாய் என்று விற்பனை செய்கிறார்கள்!!
@VasanthVasanth-ll5wc
@VasanthVasanth-ll5wc Ай бұрын
நீங்கள் எந்த ஊர்
@JohnApppasamy
@JohnApppasamy Ай бұрын
@VasanthVasanth-ll5wc திருநெல்வேலி (தமிழ்நாடு)
@aarokiaraj4652
@aarokiaraj4652 Ай бұрын
உண்மையில் உணவுப் பொருட்களின் விலைவாசி மக்கள் விழி பிதுங்கி தான் இருக்கிறார்கள் இந்த நிலை கூடிய விரைவில் மாற வேண்டும்
@VasanthVasanth-ll5wc
@VasanthVasanth-ll5wc Ай бұрын
முருங்கை காய் கிலோ 1200 😮 எங்கள் வீட்டில் முருங்கை மரத்தில் அதிகமாக உள்ளது 😂
@MahelaJayawardene-t2y
@MahelaJayawardene-t2y Ай бұрын
I think most of the viewers are watching this channel not for content only for Vaishu girl ❤
@varatharajahsivarajah8699
@varatharajahsivarajah8699 Ай бұрын
நாட்டிலுள்ள தற்போதய தேங்காய் மற்றும் மரக்கறிகளின் விலை விபரங்களை நகைச்சுவையுடன் பதிவு செய்த வைக்ஷ்ணவிக்கு நன்றி. ❤😂🎉
@bharathshiva7895
@bharathshiva7895 Ай бұрын
வளவுக்க தென்னை மரங்கள் வைச்சிருக்கிற ஆக்களுக்கு கரச்சல் இல்லை....இந்த தேங்காய் விலை கூடினதால ஓரளவுக்கு சமாளிப்பினம் 🤭🤭😅😅👍🏽👍🏽
@thasankanapathi1510
@thasankanapathi1510 Ай бұрын
வைசு தென்னங்கண்டு வாங்கி வழப்பம் அதுதான் செரியான் வலி
@sivayogann7797
@sivayogann7797 Ай бұрын
மகள் தேங்காயில் குண்டு என்று புரளியை கிளப்பிவிட்டு மரங்கள் உயரம் என்பதனால் பறிக்க கூலி அதிகமானதால் ஜெர்மன் யோகன் ( மானிப்பாய்) பதிவுக்கு நன்றி
@muthunayagamp2856
@muthunayagamp2856 Ай бұрын
In Tamilnadu coconut price is Rs 30/- The cost of living in Tamilnadu is cheaper. Hotel for one meal is Rs 80paise to 1 Re. I am sorry that Ceylon cost of living is high. From Tamilnadu
@medicaldiary3397
@medicaldiary3397 Ай бұрын
Thengayin vilai polave Vaishu da alakum koodide pokuthu😂
@bobbyponniah3176
@bobbyponniah3176 Ай бұрын
👌👌👌👌🙏👌👌👌👌
@thasankanapathi1510
@thasankanapathi1510 Ай бұрын
Hi vaisu❤❤❤
@pirabm
@pirabm Ай бұрын
😅😅
@jegatheeswarantharmalingam3999
@jegatheeswarantharmalingam3999 Ай бұрын
No export coconut
@JesinthaJeyanandam
@JesinthaJeyanandam Ай бұрын
அட கடவுளே தேங்காய் இப்படி விலையா?😢😢😢
@sivamail2377
@sivamail2377 Ай бұрын
why this koliveriee.....srilanka.....soon....what can we do....all expected.....
@ThowfikHimas
@ThowfikHimas Ай бұрын
இனிமேல் இந்த அரசாங்கம் தேங்காய் கிடைக்காது மக்களுக்கு தேங்காய் சம்பளம் கிடைக்காது 😅😅😅😅😅😢😢😂😂😂😂😂😂😂😂
@jegatheeswarantharmalingam3999
@jegatheeswarantharmalingam3999 Ай бұрын
Iam Usa no use coconut hia not used cokin
@sugumaranratnasabapathy2423
@sugumaranratnasabapathy2423 Ай бұрын
Vaisnavi GD NAME....Greetings from Switzerland 🇨🇭... AYUBOVAN....VANAKKAM
@thasankanapathi1510
@thasankanapathi1510 Ай бұрын
நன்றி அன்னா
@thasankanapathi1510
@thasankanapathi1510 Ай бұрын
வைசு தேங்காய் விலை கூடி விட்டது வீட்ட தென்னமரம் வலப்பது நல்லது வைசு
@visithasinnasamy7693
@visithasinnasamy7693 Ай бұрын
🌷🙏🎥🌱😱🌱🙏
@ThowfikHimas
@ThowfikHimas Ай бұрын
இனிமேல் இந்த இலங்கை நாட்டில் ஒன்றும் கிடைக்காது 😂😂😂😂😂
@HarinduBandara-y3o
@HarinduBandara-y3o Ай бұрын
Thengai ewalu?😂
@prakashr3827
@prakashr3827 Ай бұрын
அடக்கடவுளே யாழ்ப்பாணத்தில் விலையை கேட்டாலே பயமாக இருக்கிறது . இந்திய ரூபாய் 3.25 க்கு சிங்கள ரூபாய் 1.00😅😢😂😂 நாங்கள் தமிழ் நாட்டில் மதுரையில் இருந்து
@SalaarDevaratha-t2g
@SalaarDevaratha-t2g Ай бұрын
அது எப்படி 16 தேங்காய் வைத்து தேங்காய் வியாபாரம் செய்வது ?😅
@SalaarDevaratha-t2g
@SalaarDevaratha-t2g Ай бұрын
😂😂 fantastic 👍
@thasankanapathi1510
@thasankanapathi1510 Ай бұрын
வைசு தென்னங்கண்டு வாங்கி வீட்ட நடுவம்
@suresratnam8953
@suresratnam8953 Ай бұрын
இது எல்லாம் ஒரு தலையங்கம் மழை வெள்ளம் இது கூடத் தெரியாதா தேங்காய் இல்லாமல் சமைக்கலாம்,
@kumarankk1373
@kumarankk1373 Ай бұрын
20 ரூபா தேங்காய் 100 ரூபாவா 😮‍💨
@sugumaranratnasabapathy2423
@sugumaranratnasabapathy2423 Ай бұрын
Hi .Neengha indha YOU Tube velaaya Resigned pannittu...Coconut Business Sayngha😂😂😂
@sugumaranratnasabapathy2423
@sugumaranratnasabapathy2423 Ай бұрын
Thengha Marangalukku Corona😂😂😂..Adhan Vela Kuudha😂😂😂...No worry 2 injection potta Sarivarum
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН