மகர ராசியில் பிறந்து ஆட்சி நாதன் சனி பகவானாக இருந்து நான் பிறந்ததிலிருந்து இப்போது 32 வயதாகிறது இப்போது வரை நான் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன் எந்தத் தொழில் எடுத்தாலும் நஷ்டம் நான் போகும் இடமும் நஷ்டம் உனக்கு ரொம்ப இக்கட்டான நிலைமையில் இருக்கிறேன் வாழ்வைதான் சாவதா என்று கூட எனக்கு தெரியவில்லை
@manikandan-o4c4u3 ай бұрын
😢😢😢me also
@JayaprakashRamachandran-k2n3 ай бұрын
Thank you for the wonderful prediction madam
@sivayajothidam46413 ай бұрын
Welcome sir, Thank you
@moorthimalar87733 ай бұрын
MAGARAM, ALL, READY SUMMA, PODU, PODUNNU POTTKITTU, IRRUKKU SUMMA, THILLA, THANIYA ERANGGI, JAITHU, KONDU IRUKKU, MAI, LA IRUNTHU, OM NAMMASHIVAYA 💯🌹❤️❤️❤️❤️🌹🌹🌹🤟🤘✌️👌👁️👁️👁️🙎♀️
@piruthivis64503 ай бұрын
job la pomba problem high pressure
@dhanalakshmithangavel49963 ай бұрын
பதவி உயர்வு கிடைக்குமா
@sundarven09rajanmathi373 ай бұрын
Sister, Nan makara rasi, meena laknam romba kasta pattuten sister.. Ennoda job erruthu nane resign pannitten, athaku appuam than therium ennoda husband kadanla errukaru nu engitta sollava ellaiga sister. Business la 1core loss mam... Jewellery ellam 60 pavun vitthuttu 50% kadan adithom.. But ennum andha kadanla erruthu meela ve mudiyala sister.. Entha kastam ennakku eapo theerum... Epo ennoda health romba problem ma errukku.. Ennala vera oru job ku kuda pogamudiyala sister.. Ennaku oru parigaram edhavadhu erruka.. Ennaku 2 pen pillaikal sister 😭
@krsrathinaswamykrsrathinas79843 ай бұрын
20.10.1977 Magaram திருவோணம் மேஷ லக்னம் எப்போது விடிவுகாலம்
@darsanramasamy63983 ай бұрын
enna kurai ?
@acvmurugan7502Ай бұрын
Ragu also placed 3 place nothing happened
@Star-sathya3 ай бұрын
நாளைக்கு என்ன நடக்கும் என்று தெரியவில்லை, 2025 மார்ச் மாதம் சனி போனால் என்ன இருந்தால் என்ன?
@YogaMahaLakshmiKanchiSilks3 ай бұрын
Precaution தான் எப்பவும் use ஆகும் 🎉
@sivayajothidam46413 ай бұрын
Thank you mam
@ஜனாஎன்கிறஜானகிராமன்83083 ай бұрын
அக்கா நான் மகர ராசி எனக்கு ரெண்டு வருஷமா வேலை இல்ல அக்கா அப்படி கிடைச்சா செட் ஆகமாட்டேங்குது அக்கா எல்லாம் சொந்தக்காரங்க கிட்ட அசிங்கம் அவமானம் பாத்தாச்சு வாழ்க்கையே ரொம்ப கஷ்டமா இருக்கு அக்கா செத்துடலாம் தோணுது அக்கா எனக்கு சாவு தான் ஒரே முடிவு 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@@AshokKumar-s9h6d ஆமா அண்ணா மகர ராசி உத்திராடம் நட்சத்திரம் அண்ணா ரெண்டு வருஷமா வேலை இல்ல அப்படி கிடைச்சா செட் ஆகல அண்ணா செத்துடலாம் தோணுது அண்ணா அப்பா ரொம்ப திட்றாரு அண்ணா
@ஜனாஎன்கிறஜானகிராமன்83083 ай бұрын
@@AshokKumar-s9h6d அண்ணா உங்களுக்கு என்ன ஆச்சி அண்ணா உங்களுக்கும் வேலை இல்ல யா அண்ணா
@AshokKumar-s9h6d3 ай бұрын
@@ஜனாஎன்கிறஜானகிராமன்8308 ஆமா அண்ணா வேலை கிடைச்சாலும் ஒரு 2 மாசம் தான் அப்பறம் அந்த வேலையும் ஏதாவது தடங்கள் வந்து பொய்ரும் கடந்தா 5 வருடமா இப்படி தான் நடக்குது நீங்க உத்திராடம் நட்சத்திரம் ஆ
@jayagopalranganathan28203 ай бұрын
Y After 8 months . Tell present plz.
@shalinia36513 ай бұрын
Sis... Enaku marraige agi 3 yrs agiduchu... But few months kuda na husband kuda sendhu vaala mudila .. Avaroda family engalukula problem pani pirichutaga.... Na ipa en husband kita ena pesa kuda vida mategraga... En husband um avaru family pecha ketutu enkita pesradhu kuda ila.... Na court case potuta... Na en husband kuda sendhu vaalvana matana🙏🙏🙏🙏🙏🙏🙏 solunga sis... Pls... Reply
@shalinia36513 ай бұрын
Naan magaram.... En husband kumbam.... Seruvoma matoma?? Pls... Solunga
@someone46023 ай бұрын
Kandipa valvinga akka
@shalinia36513 ай бұрын
@@someone4602 thanks sis... But na jadhaga reedhiya therinjika nenaikra.. Because I want to live with my husband 😞😞😞
@Astro_Advisors_Analyze3 ай бұрын
@@shalinia3651depends on both of your raasi chart ,nakshatram and 2nd sthanam and 7th sthanam Need full details
@udayaudaya35463 ай бұрын
1987ல் பிறந்த மகர ராசிக்கு தற்போது திசை என்ன
@acvmurugan7502Ай бұрын
Rasi natchathiram?
@prabu673 ай бұрын
Iyyo. Iyyo. We are 4 in my family. Sani go out from me to my daughter. It goes in a cycle. 30 years we are in sani hand. Sani never do good. My boss too.
@sarathkumar50903 ай бұрын
Magaram thiruvonam eppad irukum
@sridharvenkatraman81903 ай бұрын
முதலில் ஒவ்வோரு நாளும் சிரமம் உள்ள சூழலில் எட்டு மாதம் கழித்து உள்ள பலன்?
@sivayajothidam46413 ай бұрын
Just for precaution thank you,
@Admi8773 ай бұрын
ஏளரை முடிந்த பிறகு மகர ராசி அடுத்து கிரகம் ஏதாவது 7&8 வருடம் பிடித்து ஆட்டுமா 😮
@A.RKiruthikha3 ай бұрын
😂😂😂naanum athuthanga uer mattum eruku
@rkmcreators6173 ай бұрын
Yo yarya nee innum thanguva pola
@lakshmipromodh3 ай бұрын
It will not, 71/2 sani will come after 30 years 😢as marana sani
@RAJMOHAN-sz3to3 ай бұрын
7ரா சனியில் திருமணம் செய்யலாமா என்னவள் மீனா ராசி கும்ப லக்கினம் நான் மகரம் ராசி துல லக்கினம்
@RameshBabu-qe9pl3 ай бұрын
அப்படி நீங்க திருமணம் செஞ்சா நிறைய பிரச்சனைய சந்திக்கணும் ப்ரோ பிரச்சனைய சந்திக்க உங்களுக்கு ok னா உங்க விருப்பம் ஏன் என்றால் எனக்கு 7 ர நடக்குது நான் சந்திக்காத பிரச்னை இல்ல அதுக்கு தான் சொல்லுறேன் யோசிங்க