அருமையோ அருமை இந்த படத்தில் இவ்வளவு கதையிருக்கிறதா அருமையான விளக்கம் ஓவ்வொரு பாடலுக்கும். வணங்குகிறேன் சார் உங்க திறமையை கண்டு உங்க சனல் பார்த்த பிறகுதான் ஓவ்வொரு பாடலைபத்தியும் தெரிகிறது சார் நன்றி🙏🙏🙏🙏🙏🙏
@shyamalanambiar26372 жыл бұрын
இந்த படத்தை இவ்வளவு விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி பாட்டு மட்டுமே பிடித்திருந்தது இப்போது விளக்கம் இன்னும் பிடித்து விட்டது வாழ்த்துக்களுடன்
@ravindrannanu40742 жыл бұрын
தமிழ் அன்னை, எத்தனையோ யுகங்களாக கடும் தவம் இருந்த பலன் தான், கவியரசர் என்ற மாபெரும் கவி ஆளுமை உள்ள அற்புதமான வரம் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. வாழ்க கவியரசரின்🙏 புகழ், வாழ்க பல்லாண்டு காலம்.
@gopalnaidu94792 жыл бұрын
அற்புதமான விளக்கம் வாழ்த்துக்கள் நண்பரே
@ravindrannanu40742 жыл бұрын
🙏
@paranjothim4485 Жыл бұрын
அருமை அருமை
@ravindrannanu4074 Жыл бұрын
🙏நன்று, நன்றி 🙏
@g.venkatesankotagiri11372 жыл бұрын
வார்த்தைகள் விளையாட்டு என்பது கண்ணதாசன் அவர்களுக்கு கை வந்த கலை, அப்பப்பா கண்ணதாசன் ஒரு மகா மேதை,
@venkatg65592 жыл бұрын
இந்த காட்சியில் காட்சியமைப்பை பாராட்டுவதா நடிப்பை பாராட்டுவதா பாடலை பாராட்டுவதா பாடகர்களை பாராட்டுவதா இசையை பாராட்டுவதா அனைத்தும் சூப்பர் hats off kavinagar balachandar
@jbphotography58502 жыл бұрын
தமிழ் சினிமாவின் அபூர்வமான படம் சாதாரண சினிமாவைத் தாண்டி முரண்பாடான சினிமாவைத்தான் எப்போதும் பாலச்சந்தர் விரும்புவார் அவரோடு கண்ணதாசனும் இணைந்து கொடுத்த அற்புத படைப்பு அபூர்வ ராகங்கள் அற்புதமான ராகங்களை கொண்ட படம் இதனுடைய பாடல்கள் இன்றும் காலங்களை கடந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது
@abuprabu4venkat9522 жыл бұрын
Incest kathaigalai arimuga padithiya so called 'genius'
@houstonbalaji47682 жыл бұрын
@@abuprabu4venkat952 Incest doesn’t have anything to do with this story. Please look up the meaning if that word. This story was absolutely sensitive.
@kodhaivaradarajan2154 Жыл бұрын
Muranpaadu yes. Kadaisiyil mudikkathaan theriyaathu balachandarkku. Oru puratchikaramaana mudivum koduthathe illai. He was a coward.
@sermavigneshsanthakumar68224 ай бұрын
கவிஞரின் அற்புத படைப்பு கவிஞர் போன்ற ஒருவர் இனி இந்த உலகில் பிறக்க போவது இல்லை தமிழ் தாயின் தலைமகன் 🙏🙏🙏❤️❤️❤️
@spy612 жыл бұрын
மிக அருமையான விளக்கம் நண்பரே... பல முறை இந்த படத்தை பார்த்திருக்கிறேன்.... இன்னும் பல முறை பார்ப்பேன்.... கண்ணதாசனும் பாலச்சந்தரும் நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள்... அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்திருக்கிறோம் என்பதே பெருமை...
@ksavanksavan7782 жыл бұрын
இறைவன் அருளால் இதுபோல பல விளக்க உரையில் கொடுத்து சிறப்பாக வளர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி வணக்கம்
@KrishnaMoorthy-cz7fd2 жыл бұрын
கவிஞர் என்றால் கண்ணதாசன் அவர்கள்தான்
@mathsworkout9106 Жыл бұрын
படத்தின் அதில் வரும் பாடலில் உள்ள நுட்பத்தையும், கவிஞரின் அறிவாற்றலும் இயக்குனர் சிகரத்தின் கற்பனை வளமும் இவ்வளவு அருமையாக எடுத்துரைத்த தொகுப்பாளருக்கு என் மனமாற வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் விளரி பயணம்!
@ksavanksavan7782 жыл бұрын
மிக அற்புதமான விளக்க உரை அன்றைய காலகட்டத்தில் பார்க்கும்போது வித்தியாசமான படம் இதை கேட்கும் போது கண்ணதாசன் திறமையும் பாலச்சந்தரின் இயக்குனர் சிகரம் என்ற தத்துவத்தை வெளிப்படுத்துகிறது உங்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி
@a.lourdhunathanlourd30702 жыл бұрын
இப்படிப்பட்ட மேதைகள் இருந்த தமிழ் சினிமாவில், பொயட்டு என்ற பெயரில் சில ஜென்மங்கள் சீரழித்து கொண்டிருப்பது வேதனையை தருகின்றன. அருமையான இந்த காணொளிக்கு நன்றி நண்பரே.
@SasiKumar-rt7te2 жыл бұрын
இத்தனை அம்மசமா இந்த படம் உன்மையில் நிறைய விவரங்களை தெரிந்து கொண்டோம் ....மிக்க நன்றி🙏
@musicaddict89982 жыл бұрын
இனி எத்தனை படம் வந்தாலும் இது மாதிரி கதை உள்ள படம் எவனுக்கும் எடுக்க தைரியம் கிடையாது .
@kumarramayya15622 жыл бұрын
அருமையான விமர்சனம் கண்ணதாசனை பற்றியும் சிகரம் பாலசந்தர் பற்றியும் அருமை
@senthilkumarrajarishi13682 жыл бұрын
காலம் கடந்து நினைவில் நிற்கும் காவியம்.., தொகுப்பு அருமை..
@suraensuraen7732 жыл бұрын
விமர்சனம் அருமை! வித்தியாசமான சிந்தனை.ஆனால் ஆச்சரியம்.ஆமாம் சரியாக பொருந்துகிறதே! படத்தின் பாடல்களை புதிதாக கேட்பதாகிவிட்டது! பாராட்டுக்கள்...
@kchandru71692 жыл бұрын
'கண்ணதாசன்' வார்த்தைகளால் வாழ்க்கையை வடிவமைத்த வித்தகர். சந்தங்களால் சிந்தையை செதுக்கிய சிற்பி. கண்ணதாசனை காதலிக்க வைத்த பாடல்களுள் ஒன்று.
@vasudevancv84702 жыл бұрын
MSV Music PaNNinaa, Kannadasan mattum dhaan ungaL KaNNgaLukku Therivaar. AAnaa, ILaiyaraja Music PaNNinaa, avarai thavira vera Yaarum UngaL KaNNgaLukku Theriya Maattar Poalum. YEn indha MuraNNPaadu? Indha Paarabatcham dhaan Kaalaa Kaalamaaaga Yerichal oottugindradhu.
@kchandru71692 жыл бұрын
@@vasudevancv8470 அப்படியல்ல நண்பரே. இசைஞானி இசையமைத்த எத்தனையோ பாடல்களில் இசையையும் தாண்டி வரிகளை ரசித்திருக்கிறேன். வாலி, வைரமுத்து, புலமைப்பித்தன் மேத்தா, முத்துராமலிங்கம், பிறைசூடன், காமகோடியான், நா. முத்துக்குமார், கபிலன், தாமரை...... அனைவரின் வரிகளுக்குமே தலைவணங்குகிறேன்.
@vasudevancv84702 жыл бұрын
@@kchandru7169 Even now, you have mentioned about the Lyricists only and not admitting the Musical Beauty brought in by Mellisai Mannar MSV. OK, what to do, it's your choice & your entitlement ! Without a Good Music, even a Good Lyric would only remain as black letters in a white paper. Both Music & Lyrics Go Hand in Hand!
@IlankaviArun Жыл бұрын
இந்த பாடலையும் படத்தையும் பற்றிய தகவல்கள் எங்களுக்காக சேகரித்து கொடுக்கும் அன்பு அண்ணா அவர்களுக்கு நன்றிகள் 😊
@chellps1232 жыл бұрын
There are some people who don't like kannadasan. But kannadasan is a true legend. His songs are Natural, spontaneous and freely flowing. Mr. Vellaichamy brings the truth to the world. Mr Vellaichamy your explanations are superb and not comparable with anybody. Don't worry about comments, you are doing the best, keep going bro.
@nachasubbu2 жыл бұрын
Well said sir,
@ravichandranm23882 жыл бұрын
அபூர்வ ராகம் படம் பார்த்த போது வியந்தேன்.உங்கள்விளக்கம் மிகவும் அருமை
@balajimanoharan23694 Жыл бұрын
சுவாரசியமான தகவல்களைத் தரும் நீங்கள் வாழ்க வளமுடன்
@balasubramanianraja98752 жыл бұрын
இந்தப் படத்தின் நாயகரே மெல்லிசைமன்னர்
@senthilkumarrajamanickam55722 жыл бұрын
பாலசந்தரின் படங்கள் மனிதனின் உளவியல் நிலையின் வெளிப்பாடு அதனால் தான் அவர் படங்களை விமர்சித்துவிட்டு ரசிக்கிறார்கள் இன்னும் ரசிக்கப்படுகிறது மக்களால்!
@anantabaskarkannayan42622 жыл бұрын
இரு கைகளையும் இணைத்து அழகுபதிவு அவர்கள் திறமையை பளிச்சிடச்செய்த பதிவாளர் உரை அருமை.
@kannabiranulagaratchagan82852 жыл бұрын
இந்தப்படலில் விநாயகரில் ஆரம்பித்து அந்த தெய்வ குடும்பம் முழுமையும் பாடலுக்குள் கொண்டுவந்து திருவிளையாடி இருப்பார், எனவேதான் அவர் கவியரசர்., தங்களது விளக்கமும் அருமை
@dinehdinesh59042 жыл бұрын
எங்கள் அப்பா நடிகர் கண்ணதாசனை பார்க்கவே பல தடவை இந்தப் படத்தைப் பார்த்தாராம்
@mahendranprabhu5850 Жыл бұрын
8 வயதில் தியேட்டரில் பார்த்த படத்தின் பாடலுக்கு இந்த வயசு ஆன காலத்தில்தான் அர்த்தம் புரிகிறது.
@navanidhakrishnan5946 Жыл бұрын
மிகவும் அருமை விளக்கம்கவிஞர் கவிஞர் தான்அவருக்கு நிகர் வேறு யாருமில்லை
@sssjanar5512 жыл бұрын
நீங்கள் பேசியது,சொன்ன விதம் அருமை.keep it up
@dheera19732 жыл бұрын
அருமையான கதையுடன் சேர்ந்த அற்புதமான விளக்கத்துடன் கூடியபாடல் இதுமாதிரி பாடல் எழுத வேறு கவிஞர் கிடையாது
@manisubbu112 жыл бұрын
மெல்லிசை மன்னர் அமைத்து வெற்றி பெற்ற ட்யூன்கள்..தேசிய விருது பெற்ற வாணி ஜெயராம் குரலில் இருக்கும் இனிமை பற்றிய தகவல் விடுபட்டு விட்டது என்பதை பார்க்கவும்👍👍👍👍
@karunakarant15742 жыл бұрын
Kavingar kannAdhasan jeens of thiruvalluvar kambar avvaiyar.we are proud of kavingar with genaration
@g.venkatesankotagiri11372 жыл бұрын
கண்ணதாசன் அவர்களைப்பற்றி செல்லும்போதுதான்உலகம் உங்களை திரும்பிப்பார்க்கிறது, உன்னிப்பாக கவனிக்கிறது, உங்களுக்கு ஒரு சமுதாய மதிப்பு கிடைக்கிறது
@rajendranm20142 жыл бұрын
சின்ன விமர்சனம் அல்ல செல்லவிமர்சனம். பாலந்தரின் வித்தயாசமன இயக்குநர் ஆளமைக்கு சரியான படம்...
@selvapathydasaratharam6682 жыл бұрын
பாலச்சந்தர்இயக்கும் படங்கள் எந்த புராணத்தின் தொடரச்சி என்பதை விளக்குவதே கவியரசர் வழக்கமாக கொண்டிருந்தார்
@senaakaniansivaa62592 жыл бұрын
மாயவநாதனைப் பற்றி பேசிய பின்னர், இந்த காணொளி தோழரின் நல்ல தயாரிப்பு. வாழ்த்துகள் !!
Kannadasan in super hit songs Wonderfull explanation sir
@rameshjagannathan82602 жыл бұрын
Amazing Sir. Great Legends. We miss them a lotz. Thanks for bringing them alive.
@ppmkoilraj2 жыл бұрын
அவதார புருஷன் கவிஞர் கண்ணதாசன் சூப்பர் ஸ்டார் கவிஞர்
@srsathyanbobu41642 жыл бұрын
தங்களின் விரிவான விளக்கம் பிரமாதம்💐
@raghupathyraju94392 жыл бұрын
கண்ணதாசானுக்காக ஓடிய படங்களில் இதுவும் ஒன்று
@rajapandirajapandi18532 жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா
@musicalknots78682 жыл бұрын
Excellent sir, this is the exact explanation. This is the role we are expecting from you more. Thank you 😊
@sadasivamkamatchisundaram94412 жыл бұрын
கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்.. சலனம், சஞ்சலம் நீங்க வாழ்வில் கவனமுடன் பயணித்தால் நன்று..வாழ்க..
@dheera19732 жыл бұрын
இந்த மாதிரியான தமிழ்சினிமா எடுக்க கவிஞர்,பாலசந்தர் தவிர வேறு யாராலும் முடியாது
@periasamypaulsamy50102 жыл бұрын
அழகிய விளக்கம். நன்றி
@mvnathan42602 жыл бұрын
Extraordinary explanation heartiest wishes for your talents sir 🌹👍🙏
@kanesk69352 жыл бұрын
இரவு வணக்கம் சபாஷ்! உங்க விளக்கம் அருமையு ங்க. - நன்றிங்க - பிரான்ஸ் 2022/10/1
@rajidevaki91082 жыл бұрын
மிக அற்புதமான விளக்கம் நன்றி மிக்க நன்றி 🙏🏻
@varadarajanps13842 жыл бұрын
What a wonderful explanation by you sir. Amazing! Kudos to you.
@rssureshbabu7637 Жыл бұрын
. very good explanation . Thank you🎉
@v.k.ramakrishnan44362 жыл бұрын
பழையதை எடுத்து அதை இந்த காலகட்டத்தில் தாங்கள் சொல்லும் விதம் அருமை அருமை தாங்கள் ஆசிரியர் ஆக சென்றிருந்தால் நல்ல மாணவர்களை உருவாக்கியிருக்களாம் வாழ்க வளமுடன்🙏
@meerabaipalani16792 жыл бұрын
உங்கள் உரை,குரல் சுவையாக சலிப்பு தட்டாமல் இருக்கிறது ஐயா..
@lakshmithangavel75342 жыл бұрын
Legend வாணியம்மா வின் கம்பீரமான குரலும் ஒரு காரணம் 🥰🥰🥰
@tigerpass42162 жыл бұрын
Real indebth analysis. Very good explanation about the the super hit movie
@lillysundaraj32472 жыл бұрын
பாலசந்தரின் பல அருமையான படங்களில் என்னை மிகவும் பாதித்தது இந்த படம் இப்படி ஒரு இணை இனி எப்போது கிடைக்கும்?
@sena35732 жыл бұрын
கவியரசர் இல்லை என்றால் இந்த படம் ஒன்றும் இல்லை இப் படத்தில் பாடல்கள் மூன்று உள்ளன. மற்றபடி இப் படத்தில் ஒன்றும் இல்லை. கதையா இது. கண்றாவி கதை. ஆனாலும் விளக்கம் அருமை சார்
@abuprabu4venkat9522 жыл бұрын
Invest porn story..... Iyer thaan முற்போக்கு சிந்தனையாளர்.... கண்றாவி படம்
@ravichandran012 жыл бұрын
பாலச்சந்தர்மக்கள்இயக்குனர்இல்லை
@js72382 жыл бұрын
@@ravichandran01 கண்டிப்பாக
@houstonbalaji47682 жыл бұрын
If I create a top 10 listing of Tamil movies, this movie will be part of that short list. A masterpiece.
@senthil49122 жыл бұрын
Sir you r simply great.. The explanation is excellent I have seen this movie I never understood the concept but now very very clear great explanation... Hats off to u sir..
@srinivasansridharan Жыл бұрын
Wonderful ending of this video❤
@VasanthaKumarMPS-sd8en Жыл бұрын
Hats off to all the genius involved
@nesagnanam1107 Жыл бұрын
வாழ்க தமிழுடன் 🎉
@muthuswamysanthanam26812 жыл бұрын
thambi vellaiswamy explanaion is excellent keep it up
@srinivasannagarajan554810 ай бұрын
கண்ணதாசன் பாடல் எல்லாமே கதையை ஒட்டியதாக இருக்கும். பாடலைக் கேட்டாலே பாதி கதையை கேட்ட மாதிரி.
@bhuvaneswari73862 жыл бұрын
மிக அருமை👌👌👌💐💐💐
@nagatubein2 жыл бұрын
Vilari + QFR would be marvelous to hear and enjoy
@mahendranprabhu5850 Жыл бұрын
Wonderful!!!😊
@muthuswamysanthanam26812 жыл бұрын
kannadasan is excellent in Apoorva Ragangal KB to be proud about that
@kavi3k716 Жыл бұрын
அருமை சார்
@kiruthivengi37472 жыл бұрын
கண்ணதாசன் கவி உலகின் காலப்பெட்டகம்.
@tamilselvij55822 жыл бұрын
அற்புதம்
@shanmugasundaramsubramani52962 жыл бұрын
அருமை. 25 03 2022
@karthikmohandoss15542 жыл бұрын
Excellent explanations 👏🏻👏🏻
@mohananrajaram63292 жыл бұрын
இவர்கள் கடவுளால் படைக்க பட்டவர்கள்.சித்தர்கள். கவிஞர்,திரு. பால சந்தர்.
@natarajanchandrasekaran82812 жыл бұрын
Marvelous explanation 👌.
@vijayasrinivasan25372 жыл бұрын
That fourth line you mentioned refer to Rajinikanth's character ie. Sri Vidya's husband was a majic man in that film.Thatswhy the lyric as 'Karpanai santhosathil avanadhu kavanam'.
@rameshswaminathan88982 жыл бұрын
God gifted child Kannadhasan...MSV ....KB🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️❤️❤️👍👍👍
@thirumalaij78652 жыл бұрын
Arumaiyana vilakam.
@yoganathanveerapathiran5782 Жыл бұрын
Superb 🎉
@rajantks68992 жыл бұрын
Very nice explanation. KB used kannadasan sir when he is not able to put anyone as alternative. Just like Raja sir using Vani jeyaram. Since no one can touch kaviyarasar
உங்கள் வீடியோ அருமையாக உள்ளது 🙏 லாவண்யா மியூசிக் சேனல் சார்பாக 🎉 வாழ்த்துக்கள்
@babujayaraj94542 жыл бұрын
Inspiration from the English movie The Graduate 1967.
@தேனமுதம் Жыл бұрын
இயக்குனர் இமயம் பாடலரசோடு இணைந்து வாசித்த அபூர்வ ராகங்கள்/
@vlatha23152 жыл бұрын
You have not mentioned the major role of mellisai mannar in this film. When you talk about the songs of kavi arasar , they are assosiated with MSV's efficient music which explains the climax of the film without any dialogues
@vasudevancv84702 жыл бұрын
U just ignore this Channel. He Never praised MSV whole heartedly. He doesn't know the Significance about music.
@ksakkarai48772 жыл бұрын
Lama
@velchamy62122 жыл бұрын
@@vasudevancv8470 Yes.MSV sir is very important.
@velchamy62122 жыл бұрын
படமே ....ராகங்கள் , பெயரில். அதைப் பற்றி குறிப்பிடாதது தவறு தான்.
@கோ.சக்திவேல்2 жыл бұрын
ஆயிரமாவது கதையெல்லாம் இல்லைங்க வெள்ளைச்சாமி . விக்கிரமாதித்தன் கதையில் 32 பதுமைகள் சொல்லும் கதைகளும், வேதாளம் விக்கிரமாதித்தனிடம் சொல்லும் 25 புதிர் கதைகளும்தான் உண்டுங்க அதில் வேதாளம் சொல்லும் முறை தெரியாக் கதையின் கருவை கொண்ட படம்தான் அபூர்வ ராகங்கள் .
@vishalvaidya60652 жыл бұрын
சரியாகச் சொன்னீர்கள். வேதாளம் சொன்ன கடைசிக்கதை (25வது) தான் இந்த உறவு தெரியாக்கதை!
@vikramgi84622 жыл бұрын
இன்றைய காலத்தில் இப்போதைய கவிஞர் இயக்கநர் கதை பாடல் உண்டா?