கடவுள் நினைத்தான் பாடல்/ சிவாஜியின் நடிப்பும் ,முக்தா சீனிவாசனின் கோபமும்- ஆலங்குடி வெள்ளைச்சாமி

  Рет қаралды 64,872

VILARI

VILARI

Күн бұрын

Пікірлер: 120
@narasukrishnasamynarasimha3672
@narasukrishnasamynarasimha3672 Жыл бұрын
அழகான கனமான பாத்திரத்தில் நடிகர் திலகம் தூள் கிளப்பினார்...Superb!!!!🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉
@vasumathiravindran5233
@vasumathiravindran5233 2 жыл бұрын
கவியரசர் , மன்னர் , ஏழிசை வேந்தர் , நடிகர் திலகம் நால்வருமே அவரவர் துறையில் தெய்வங்கள் 🙏🙏🙏🙏 . மிக மிக ரசனையான அழகான விவரணம் திரு விளரி அவர்களே 👏👏👏💐💐💐
@RaviShankar-rn3ki
@RaviShankar-rn3ki 2 жыл бұрын
சிவாஜி டான்ஸ் மிக சிறப்பாக இருக்கும் மற்றவர்கள் செய்யும் பைதியதரமான செயல்கள் மிகவும் எரிச்சலை ஏற்படுத்தும்
@asivaprakasam2699
@asivaprakasam2699 2 жыл бұрын
இவ்வளவு அர்த்தங்கள் ! உங்களின் துல்லியமான வர்ணனை, விளக்கம் அருமை ! சிவாஜி நடிப்பில் அமர்க்களம் செய்திருக்கிறார்...தங்கள் சொன்னபடி கவியரசர், MSV, TMS ஆகியோரும் சுவை ஏற்றி இருக்கிறார்கள் !
@seenivasan7167
@seenivasan7167 2 жыл бұрын
தமிழ் சினிமாவை உலக அளவில் எடுத்து சென்ற தமிழர் தலைவன் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ரசிக்க முடியும் தலைவரின் படங்களை
@helenpoornima5126
@helenpoornima5126 2 жыл бұрын
இதை அண்ணா இப்பிடி விமர்சிக்கிறாரே !ஒங்களுக்குக்கோவம் வர்லியா? எனக்கு வருது ! இதுக்கு என்னக்குறை !மணமக்களை வாழ்த்திப்பாடுற ஆர் சிவாஜி !அருமையான மணநாள் பாடல்! இதை அண்ணா இப்புடிச்சொல்றது சரியில்லை ! ஒங்களுக்கு கோவம் வரலியா? அண்ணனோட பேச்சக்கேட்டுட்டு குடுங்க! 👸
@seenivasan7167
@seenivasan7167 2 жыл бұрын
@@helenpoornima5126 கோபம் வருவதற்கு இல்லை பாடல் ஆரம்பித்து பிறகு முடியும் தருவாயில் அந்த பாட்டில் ஒரு சோகத்தை தன் நடிப்பால் காண்பித்து இருப்பார் நடிகர் திலகம் சந்தோசமாக ஆரம்பிக்கிற பாடல் தான் அதில் சந்தேகம் இல்லை ஆனால் வெளியில் தெரியாத மன உளைச்சலை உள்ளுக்குள் உருவாக்கிய பாடல்
@helenpoornima5126
@helenpoornima5126 2 жыл бұрын
@@seenivasan7167 ஐய்யோ ! நான் பாட்டைப்பத்திச் சொல்லலை! இத்தனை அருமையானப்பாட்டை கல்யாண வீடுகள்ல வைக்கக்கூடாதூங்கறாரே அண்ணன் அதச்சொல்றேன்! எத்தனை அழகானப்பாடல் மங்களகரமானப்பாடல்! இதைக்குறை சொல்லுற விளாரி அண்ணன்மேலே ஒங்களுக்கு கோவம் வரலியா ன்னு கேட்டேன்! எனக்கு சிவாஜிடூயட்தான் புடிக்காது மத்தபடி அவரின் பாடல்களும் நடிப்பும்(அவருக்கேத்தாப்புல நடிக்குறப்போ )புடிக்கும்! நன்றீ 👸 🙏
@mathu1219
@mathu1219 2 жыл бұрын
@@helenpoornima5126 இந்த அரிப்பு இதே வேலையாக திரிகிறது
@helenpoornima5126
@helenpoornima5126 2 жыл бұрын
எத்தனையோப்பாட்டுக்கள் இ.ரா. போட்டக்கேவலமானதுங்களைலாம் வைக்கிறானுங்க கல்யாணத்தன்னைக்கி ! கேக்கவே அருவறெப்பாயிருக்கும்! இந்தப்பாட்டுப்கு எந்தக்குறையுமில்லை! அப்பிடிப்பார்த்தா இ.ரா.வோடதை எதையுமே கேக்கமுடியாது வைக்கமுடியாது இந்த அழகானப்பாட்டைஇப்பீடிவரிக்குவரி சிலாகிச்சுசொல்றாப்புலே வைக்கக்கூடாதுங்கறீங்களா?அப்ப எத வைக்கணும்? இ.ரா.வோடது எதுவுமே இல.லையே வாழ்த்துப்பாடலா!! எல்லாமே அசிங்கப்பாட்டு அதையே வைக்கிறானுங்க செலகழிசடைங்க !அதுக்கு என்ன சொல்றீங்க?இப்படி எம்எஸ்வீ ஐயாவோடப்பாட்ட அங்குலம்அங்குலமா அவசவேண்டாம்! எம்எஸ்வீ எப்பவுமே மங்களகரமானவைகளையேத்தருபவர் 👸
@subramanianswaminathan604
@subramanianswaminathan604 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. நல்ல கருத்தாழமுள்ள பாட்டு.
@periyasamy-lk8rx
@periyasamy-lk8rx 2 жыл бұрын
இயக்குனர் முக்தா சீனிவாசன் மெல்லிசை மாமன்னர் நடிகர் திலகம் சிவாஜி இசையரசர் டிஎம்எஸ் இவர்களின் கூட்டணியில் உருவான அனைத்து படங்களும் பாடல்களும் அருமையாகவும் அற்புதமாகவும் அமைந்துள்ளன.
@stephenraj9352
@stephenraj9352 2 жыл бұрын
0
@nivascr754
@nivascr754 Жыл бұрын
உண்மை......
@rajanumapathy2098
@rajanumapathy2098 2 жыл бұрын
அருமையான விளக்கம்... படம் பார்த்தவுடன் எனக்குள் ஏற்பட்ட எண்ணங்களை அப்படியே நீங்கள் கூறியது சிறப்பு. அந்த நான்கு மாபெரும் கலைஞர்களுக்கும் உங்களுக்கும் வணக்கம். வாழ்த்துக்கள் 💐
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 Жыл бұрын
மிகவும் அருமை யான விளக்கம் அளித்துள்ளார் நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்
@velappanpv1137
@velappanpv1137 2 жыл бұрын
Arumai Arumai Arumai. The world mass Angal shivaji
@muthukrishnanaidujeyachand5872
@muthukrishnanaidujeyachand5872 2 жыл бұрын
திரைஇசைபாடல்களை விமர்சனம்செய்வதில் உங்களுக்கு நிகர்நீங்களே. விளரிவெள்ளைசாமிக்கு என்வாழ்த்துகள்.
@vasudevan209
@vasudevan209 Ай бұрын
First time I heard this song in movie Autograph marriage climax scene...infact I thought the song was written for Autograph movie....nice information... Thanks....
@helenpoornima5126
@helenpoornima5126 2 жыл бұрын
அருமை அண்ணா! ரொம்ப விளக்கமா அழகா ச் சொன்னீங்க! அற்புதமானப்பாடல்! சிவாஜியின் நடிப்பு இதிலே சூப்பர்! இந்தப்படத்திலே சிவாஜி&சரிதாவின் cold war பிரமாதமாருக்கும்! ஜெய்சங்கர் நல்லா நடிச்சிருப்பார்! இதிலே தன்மகன்தான் கொலைகாரன்னு தெரிஞ்சு அதை சிவாஜி மறைக்க ரொம்ப அவஸ்தைப்படுவார்! சரிதாக்கு எல்லாம் தெரிஞ்சு தன் கண்களை ஜெய்சங்கருக்கெக் குடுத்திடுவாங்க! ஜெய் இதிலே தன் தங்கையைக்கொன்னவனை சரத்பாபுவைக்கொல்ல வருவார்ர டாக்டர் சிவாஜியிடம் கண்வேண்டி ! ரொம்ப அருமையா இருக்கும் சிவாஜி சரிதா ஜெய்சங்கர் நடிப்பு !இந்தப்பாட்டை எம்எஸ்வீ அற்புதமான டியூனாலும் இசை யீனாலும் மெருகேற்றீருப்பார்! கடைசீல தன் கண்களைத்தனக்குத்தந்த சரிதாவுக்காக ஜெய் போயிடுவார் !சரிதா அவுட்டாயிடுவாங்க ! அருமையான நடிப்பினால் நம்மை அழவச்சிடுவாங்க மூணு பேருமே!!!! நன்றீ அண்ணே !அன்புடன் தங்கை பூர்ணிமா!👸
@thendralsangam7035
@thendralsangam7035 2 жыл бұрын
உங்கள் விமர்சனம் அருமை
@thendralsangam7035
@thendralsangam7035 2 жыл бұрын
இந்தப் படத்தில் ஜெய்சங்கர் எடுக்கும் முடிவு அற்புதமாக இருக்கும்
@helenpoornima5126
@helenpoornima5126 2 жыл бұрын
@@thendralsangam7035 ஆமாம்!நல்லா நடிச்சிருப்பார்!மூவருக்குள்ளும்தான் கதை சுற்றீவரும்! உண்மையானக்கதையிலே ஜெய்சங்கர். கேரக்டர்தான் ஹீரோ !இது அனுராதா ரமண ன் எழுதீயதுன்னு ஞாபகம்! படத்திலே டாக்டர் கேரக்டர ஹீரோவாக்கிட்டாங்க! ரொம்ப நன்றீங்க 👸 🙏
@noorboy2911
@noorboy2911 2 жыл бұрын
SG+MSV+TMS+KK ஒரு சகாப்தம். சரிதா மிகச் சிறந்த நடிகை. கண்ணாலே கதை சொல்வார்.
@devarajanj9200
@devarajanj9200 2 жыл бұрын
நிச்சயமாக அனைவருக்குமே பிடித்த பாடல்தான் இது. இந்த பாடலைப் போலவே திருமண வரவேற்பு இசை நிகழ்ச்சியில் பாடப்படும், ஆனால் பாடக்கூடாத பாடல் மௌனராகம் படத்தில் வரும் மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையே.. என்ற பாடல்.(இரண்டுமே திகட்டாத இனிமையான பாடல்கள்)
@helenpoornima5126
@helenpoornima5126 2 жыл бұрын
கரெக்ட்டூ !இ.ரா. வோடதை மங்களநிகழ்ச்சியில் பாடவே முடிஆது எந்தப்பாடலுமே ! 👸
@mathu1219
@mathu1219 2 жыл бұрын
@@helenpoornima5126 அப்படியா அரிப்பு?
@helenpoornima5126
@helenpoornima5126 2 жыл бұрын
@@mathu1219 டேய் பொறுக்கீ! செருப்பு பிஞ்சிடும் ! பொறுக்கீ !
@seenivasan7167
@seenivasan7167 2 жыл бұрын
எங்கள் கலைக்கடவுள்
@iniyancounselling2886
@iniyancounselling2886 2 жыл бұрын
The one and only great engal sivaji..
@kannankannan2578
@kannankannan2578 2 жыл бұрын
உங்க வயசு குறைவானதாக இருக்க, தங்களுடைய ரசனை பின்னேக்கி காலம் சென்று ரசிக்கிறீர்கள்.
@ananthakumarkandhiabalasin3749
@ananthakumarkandhiabalasin3749 2 жыл бұрын
நீங்க பாடாததுதான் இப்பதிவின் சிறப்பு. வாழ்க வளத்துடன்.
@helenpoornima5126
@helenpoornima5126 2 жыл бұрын
ஹாஹாஹாஹா! ஒங்களோட ஒரே காமெடி ஹாஹாஹா!👸
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp 2 жыл бұрын
😂. 😂.
@venkatesanvenkatesan4802
@venkatesanvenkatesan4802 2 жыл бұрын
இது தெறியாம போச்சே எல்லா திருமணவிழாவிலும் பாடம்படும் பாடல் super sir
@periyasamy-lk8rx
@periyasamy-lk8rx 2 жыл бұрын
இதே மாதிரி திருமண வரவேற்பு விழாவில் நடிகர் திலகம் சிவாஜி நடித்த நல்வாழ்த்து பாடல் நிறைய உள்ளன.நல்வாழ்த்து நான் சொல்வேன் என்ற பட்டிகாடா பட்டணமா படத்தில் டிஎம்எஸ் பாடிய பாடல்.
@sunraj6768
@sunraj6768 2 жыл бұрын
எதிர்கால காற்று எது செய்யும் என்று அறியாத உள்ளம் அது தெய்வ வெள்ளம் கவியரசு கண்ணதாசன் வரிகள் தீர்க்கதரிசனம் ஆனவை உள்ளங்களை கலங்க வைப்பவை நீங்கள் நுணுக்கமானதை எடுத்துரைத்தீர்கள் 🙏
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 2 жыл бұрын
ஓஹோ முக்தா சீனிவாசன் அவர்கள் சிந்தித்ததுபோல இன்றைய இயக்குநர்களும் நினைப்பதனால்தான் புரியாதமாதிரி பாடல்களை அமைக்கிறார்களோ..!!!.?
@baskarangovindarajan134
@baskarangovindarajan134 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@JohnSon-uy9mw
@JohnSon-uy9mw 2 жыл бұрын
Yes 🌹👌👍🙏
@subadrasankaran4148
@subadrasankaran4148 2 жыл бұрын
Super sir
@rathinasabapathiarjunan8724
@rathinasabapathiarjunan8724 Ай бұрын
Your explanation is very super.
@RajaRaja-gt8uf
@RajaRaja-gt8uf 2 жыл бұрын
Vimarsanam super thambi
@sena3573
@sena3573 2 жыл бұрын
விளக்கம் அருமை நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்
@sarvanabalaji
@sarvanabalaji 2 жыл бұрын
இந்த படத்தில் நடிகர்திலகம் நடித்திருக்கிறாரா? அந்த கதாபாத்திரம் மட்டும் தானே தெரிகிறது.
@VILARI
@VILARI 2 жыл бұрын
உண்மை
@pugalenthipalanivelu9518
@pugalenthipalanivelu9518 Жыл бұрын
நடிகர் திலகம் என்று உலகமே வியக்குது. ஆனால் , சிவாஜி அவர்கள் இயக்குனர்கள் சொல்லிக் கொடுத்ததைதானே செய்கிறார் & நடிக்கிறார். பிறகு நடிகர் திலகம் என்று வியக்க என்ன இருக்கிறது.
@balajimanoharan23694
@balajimanoharan23694 Жыл бұрын
நன்றி ஐயா வணக்கம் 😊
@thendralsangam7035
@thendralsangam7035 2 жыл бұрын
நீங்கள் குறிப்பிட்டது புது தகவல் அருமை அருமை. போரூர் பிஎஸ் பரமானந்தம் 1.11.2022
@katpadivaradarajanarulalan9804
@katpadivaradarajanarulalan9804 2 жыл бұрын
நீங்கள்: கவியரசர். மெல்லிசை மன்னர். டி.எம்ஸ். நடிகர் திலகம். முக்தா சீனிவாசன் எல்லோரையும் பாராட்டி உள்ளீர்கள். ஆனால் இந்த பாட்டில் இவ்வளவு விஷயம் உள்ளது என்பதை வெளி கொண்டு வந்த உங்களுக்குத்தான் என் முதல் நன்றி. ஆய்வு செய்ய வேண்டியது நடிகர் திலகம் நடிப்பு மட்டும் அல்ல. இந்த பாடல்களும். தானாக தன்னடக்கம் வந்து விடுகிறது இந்த மேதைகளை புரிந்து கொள்ள சக்தி நம்மிடம் இல்லையே என்று. ஆனால் ஒன்று. மெல்லிசை மன்னர், சின்ன சோகத்தை வெளிப்படுத்தினார் என்றால், அதுவும் அவர் பிசியாக இருந்த நேரம். 1981 தீபாவளிக்கு இந்த படம், ராணுவ வீரன், தண்ணீர் தண்ணீர், அந்த 7 நாட்கள் என்று 4 படங்கள் வந்தன. எல்லாம் எம்.எஸ்.வி. அப்படி என்றால், நேரம் இல்லை என்று தரத்தை குறைக்காத கடும் உழைப்பாளி. Once more thanks for sculpting our thoughts
@SmilingGoldenRetriever-jv2od
@SmilingGoldenRetriever-jv2od Ай бұрын
அருமை
@subramanianiyer2731
@subramanianiyer2731 2 жыл бұрын
Nice information.
@narasukrishnasamynarasimha3672
@narasukrishnasamynarasimha3672 2 жыл бұрын
Really Great 👍
@shunmugasundaram615
@shunmugasundaram615 2 жыл бұрын
அருமையான விளக்கம்
@chandrasekaran931
@chandrasekaran931 2 жыл бұрын
ஒரு சுவையான தகவல்: இந்த பாடல் எழுதும் போது அந்த இடத்தில் கவிஞரின் மகனும் மகனின் நண்பனும் இருந்ததாகவும் , அவர்கள் நொறுக்கு தீனி சாப்பிடும் போது அதைக் கிண்டல் செய்த தபேலா கலைஞர் அனந்து வை கவிஞர் பார்த்து விட்டார். அதனால் அவரைத் தண்டிக்க, கவிஞர் MSV இடம் , விசு ..இந்தப் பாடலில் இவனுக்கு வேலை கொடுக்காதே என்று சொல்லிவிட்டார். அதனால் மெல்லிசை மன்னரும், அந்த பாடலில் தபேலா இடம் பெறாமல் இசை அமைத்த தாக கவிஞரின் மகன் அண்ணாதுரை தனது யூ ட்யூப் வீடியோ ஒன்றில் தெரிவித்தார்.
@TheMadrashowdy
@TheMadrashowdy 2 жыл бұрын
After acting in this movie, Jaishankar felt the real pain of blind people and decided to pursue his son to become an eye doctor.
@balasubramaniansethurathin9263
@balasubramaniansethurathin9263 2 жыл бұрын
Super. 👌👌
@dhanalakshmipadmanathan5186
@dhanalakshmipadmanathan5186 2 жыл бұрын
His daughter also a Doctor
@k1a2r3t4h5i5
@k1a2r3t4h5i5 2 жыл бұрын
முழுக்க புதிய தகவல்கள் அண்ணா.. பிரமாதம் .. இதே போன்ற தன்மை கொண்ட இசைஞானியின் "நூறு வருஷம்" பாடலை பற்றி ஒரு Detailed காணொளி பதிவுடுங்கள் அண்ணா.
@PANDIARAJAN1
@PANDIARAJAN1 2 жыл бұрын
Wonderful narrations
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 2 жыл бұрын
கைதேர்ந்தபழையநடிகநடிகர்கள்.டி.எம்.எஸ் கவிஞர் எல்லா specialist களும்சேர்ந்து பாடலுக்கு உயிர் கொடுத்துஉலவவிடிருக்கிறார்கள் நாடகம் சினிமாவானால் நாடகத்தைமுதலில்பாராட்டுவோம்! விமர்சனம் அருமை!! நன்றி!!.
@kuppuswamy9567
@kuppuswamy9567 2 жыл бұрын
நல்ல நடிப்பு
@n.loganathanm.loganathan8859
@n.loganathanm.loganathan8859 Жыл бұрын
வாழ்த்தி பாடும் பாேது கதாநாயகியின் முடிவை யும் உணர்ந்து ஒரே சமயத்தில் இரு உணர்வை வெ ளிபளிப்படுத்தி நடித்த பாடல்
@salemrganesh
@salemrganesh 2 жыл бұрын
இவ்வளவு அருமையான பாடலை வெண்ணிற ஆடை மூர்த்தி Y.G. மகேந்திரன், காத்தாடி ராமமூர்த்தி ஜி.கே. கும்பல் கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கியிருக்கும். மெல்லிசை மன்னரும் கவியரசரும் கொடுத்த உழைப்பை வீணடித்து விட்டனர் காமெடி என்ற பெயரில்.இந்த பாடலை இந்த கும்பலை தவிர்த்து படமாக்கியிருக்க வேண்டும்.
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 2 жыл бұрын
சார் நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க நடிகர்த்திலகத்திற்கு மட்டும்தான் பாடலின் 'உண்மையான உணர்வு' தெரியும் அதனால்தான் காமெடி நடிகர்களின் கூத்து..!!!
@gorillagiri7327
@gorillagiri7327 2 жыл бұрын
@@srinivasanvasudevan7413 yes..they just acted as per their role..
@kanesk6935
@kanesk6935 2 жыл бұрын
காலை வணக்கம் இந்த பாடலுக்குள் இவ்ளோ விசய ங்கள் அடிங்கியிருக்கா தம்பி? - நன்றிங்க - பிரான்ஸ் 2022/11/4
@bakthavatsalamdharmar5489
@bakthavatsalamdharmar5489 2 жыл бұрын
Good...good...
@PANDIARAJAN1
@PANDIARAJAN1 2 жыл бұрын
Great
@RameshKumar-el1bu
@RameshKumar-el1bu 2 жыл бұрын
This Movie Release 1983 Deepavali Kannada San Death' 1981 Sir Please Information This Song Lyrics in Who Are You Check Confirm After Message For Your Next Episode Thank You
@srinivasagamrajasankar5820
@srinivasagamrajasankar5820 2 жыл бұрын
super
@santhic5070
@santhic5070 2 жыл бұрын
நன்றி
@ramkumarganesan8805
@ramkumarganesan8805 2 жыл бұрын
THE SIVAJI GANESAN.
@PANDIARAJAN1
@PANDIARAJAN1 2 жыл бұрын
I rather we Al appreciate your regards for Sivaji sir
@ilankovan3771
@ilankovan3771 2 жыл бұрын
சில பாடகர்கள் வாழ்த்து வரைக்குமே பாடுவார்கள்
@ravichandran6018
@ravichandran6018 2 жыл бұрын
Arumai
@rajamanickamarumugam5248
@rajamanickamarumugam5248 2 жыл бұрын
அய்யா வணக்கம் சார் இளையராஜா இசையமைப்பில் உருவான முதல் மரியாதை படத்தில் வரும் நிலாவைதான் கையில பிடித்தேன் என்ற பாடலில் வரும் இசை வாத்தியம் என்ன வாத்தியம் அண்டாவில் தட்டுவது போல வரும் அந்த வாத்தியம் எது என்று விளக்கவும்
@helenpoornima5126
@helenpoornima5126 2 жыл бұрын
கொட்டாங்குச்சியத் தட்டுறது பொதுமா??!?!👸
@AshokKumar-dt4rb
@AshokKumar-dt4rb 2 жыл бұрын
வாயாலேயே ஒரு டிரைலர் தேவை இல்லை
@AshokKumar-dt4rb
@AshokKumar-dt4rb 2 жыл бұрын
தலைப்பு சித்தரிக்கப்பட்டுள்ளது
@sekharharan7798
@sekharharan7798 2 жыл бұрын
No person in the universe at least try to imitate the Great Sivaji is not possible
@gvenkataramaujam4454
@gvenkataramaujam4454 2 жыл бұрын
You forgot to mention madam Saritha.
@thameemansari638
@thameemansari638 2 жыл бұрын
annan epothum anna thaan
@maalavan5127
@maalavan5127 2 жыл бұрын
நல்ல பாடல்,இசை மிக அருமை ஆனால் மகேந்திரனும், குழுவினர் செய்யும் குரங்கு சேட்டைகள் அருவருக்கதக்கதாக உள்ளது மகேந்திரன் ஒரு மொண்ணை நடிகர்.
@helenpoornima5126
@helenpoornima5126 2 жыл бұрын
ஆமாம் !கரெக்ட்டாச் சொன்னீங்க ! இந்த வெ மூ யும் மோசம் ! 👸
@eashwardigitals2016
@eashwardigitals2016 2 жыл бұрын
vithiyapattathu valiyathu
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 2 жыл бұрын
காமெடியன்களிலும் நிலவென பிரகாசித்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்!
@anbuvadivan9637
@anbuvadivan9637 2 жыл бұрын
70 களின் இறுதியிலும் 80 களின் ஆரம்பத்திலும் YG மகேந்திரன் காமெடினு சொல்லிக் கொண்டு நம்மை எரிச்சல் படுத்தவே வருவார். இதற்கு VK ராமசாமி எவ்வளவோ தேவலை. அப்புறம் நல்ல வேளையாக கவுண்டமணி வந்து நொந்து போயிருந்த காமெடி உலகை வந்து காப்பாற்றினார்.(இடைப்பட்ட சமயத்தில் நாகேஷ் அவர்களுக்கு கமல் மட்டுமே வாய்ப்பு வழங்கினார், அவருக்கு நன்றி)🙏
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 2 жыл бұрын
@@anbuvadivan9637 true! true!!
@ags3785
@ags3785 Ай бұрын
Ithanai variations in musical instruments Ilayaraja padalil kaana mudiyadhu
@vasansvg139
@vasansvg139 2 жыл бұрын
கடவுள் நினைத்தான் வெள்ள.... கடவுள் இல்லங்ற சைடு
@kchandru7169
@kchandru7169 2 жыл бұрын
TMS சிவாஜி இருவரும் ஒரே அலைவரிசையில்.. மிகைப்படுத்தப்பட்ட நடிப்பு என்றாலும் ரசித்த பாடல்
@kannankannan2578
@kannankannan2578 2 жыл бұрын
ஸ்டைல் மன்னன் 1955 TO கடைசி மூச்சி வரை . நடிக்க தெரியாதவன் தான் மிகை நடிப்பு என்பார்கள். ரசனை வேணும்.
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 2 жыл бұрын
@@kannankannan2578 ஆம்.மிகைநடிப்பானாலும் sporty வாகஎடுத்துக்கொள்ளத்தெரிந்தவனேரசிகன்
@RaviKumar-yv3gy
@RaviKumar-yv3gy 2 жыл бұрын
@@mrsThangamaniRajendran839 This not a sports to take easy it's art of cinema, who are you first tell, it's over acting by Sivaji and what you know about our legendry actor as well as he is best actor in the world.....mind it your self and we will proud as Indian in especially as tamilan.
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 2 жыл бұрын
@@RaviKumar-yv3gy you accept he is over acting. See what you have written!?
@seenivasan7167
@seenivasan7167 2 жыл бұрын
தமிழ் சினிமாவை உலக அளவில் எடுத்து சென்ற தமிழர் தலைவன் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒருவரை பற்றி பேச முடியும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம் ஓவர் ஆக்டிங் என்ற வார்த்தை என் தலைவன் நடிப்பை ரசிக்க தனி ரசனை வேண்டும்
@sivaganapathy8167
@sivaganapathy8167 2 жыл бұрын
அதே முக்தா படம் அதே கண் மருத்துவர் கதைக களம் மட்டும் வேறு
@periyasamy-lk8rx
@periyasamy-lk8rx 2 жыл бұрын
நீங்கள் குறிப்பிடும் படம் நடிகர் திலகம் மற்றும் முக்தா சீனிவாசன் இயக்கத்தில் நிறை குடம் என்ற தலைப்பில் வெளியான படம் .
@natarajsundaram4446
@natarajsundaram4446 2 жыл бұрын
@@periyasamy-lk8rx This song and the detailed description is superb Sivaji Kannadasan and MSV Combination is really superb S.Natarajasundaram Perungalathur
@selvamrm7900
@selvamrm7900 2 жыл бұрын
☺️☺️☺️☺️☺️☺️No cament Hosur
@AshokKumar-dt4rb
@AshokKumar-dt4rb 2 жыл бұрын
யோவ் டாக்டருக்கு தெரியும்
@parthasarathyr4208
@parthasarathyr4208 2 жыл бұрын
தங்கள் பேச்சு பொதும் பாட வேண்டாம்
@rajasekar2236
@rajasekar2236 2 жыл бұрын
Unnecessary over build up, spoil your name. Be careful.
@jackkandan9770
@jackkandan9770 2 жыл бұрын
ரசிகர்களை எல்லா வகையிலும் திருப்தி படுத்துகிற ஒரே தங்க தளபதி தமிழ் சினிமாவின் வாரிசு விஜய் மட்டும்தான்...
@sekharharan7798
@sekharharan7798 2 жыл бұрын
comedy comment
@RaviKumar-yv3gy
@RaviKumar-yv3gy 2 жыл бұрын
Dei, you and Vijay both are waste...l
@periyasamy-lk8rx
@periyasamy-lk8rx 2 жыл бұрын
பஞ்ச் டயலாக் பேசி ரசிகர்களை திருப்தி படுத்தும் ஒரே நடிகன் உங்கள் தளபதி. மற்றபடி வாரிசு என்பது 2022 இல் மிகப்பெரிய நகைச்சுவை.
@ananthakumarkandhiabalasin3749
@ananthakumarkandhiabalasin3749 2 жыл бұрын
சாத்தான்.
@devadossmuthusamy7197
@devadossmuthusamy7197 2 жыл бұрын
நீங்கள் இந்த பாட்டுக்கு விமர்சனம் செய்ததை விஜயே விரும்பமாட்டார்.விஜய்அப்பாவுக்குதிருமணம்செய்துவைத்ததே சிவாஜிதான்.ஒன்ஸ்மோர் மீண்டும்ஒருதடவை பார்க்கவும்.சிவாஜி இன்னும்வரமாட்டாரா எனபடம் பார்ப்பவரை ஏங்கவைத்திருப்பார் ஒன்ஸ்மோர்படத்தில்சிவாஜி.
She wanted to set me up #shorts by Tsuriki Show
0:56
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
How to have fun with a child 🤣 Food wrap frame! #shorts
0:21
BadaBOOM!
Рет қаралды 17 МЛН
எம்ஜியாருக்கு கண்ணதாசன் சொன்ன யோசனை-VIDEO -36 -KANNADASAN
14:44
She wanted to set me up #shorts by Tsuriki Show
0:56
Tsuriki Show
Рет қаралды 8 МЛН