இசை ராஜா இளைய ராஜா தமிழ் நாட்டின் பொக்கிஷம் இந்தியாவுக்கே பெருமை இசை ரசிகர்களுக்கு அசையா சொத்து எந்த சந்தர்பத்திலும் துணையாக இருக்கும். பல்லாண்டு பல நூற்றாண்டு வாழ்க ராஜாவின் இசை 🙏🏻🙏🏻🙏🏻
@ashokr99093 жыл бұрын
வாழ்வே மாயம் பயணங்கள் முடிவதில்லை ஒரு மாத இடைவெளியில் வந்து ஒரே கதையமைப்பு படங்களாக இருந்தாலும் மாபெரும் வெற்றி பெற்ற படங்கள்
@krishnanramesh73593 жыл бұрын
மோ கணை தவிர யார் இந்த படத்தில் நடித்திருந்தாலும் படம் வெற்றி பெற்றிறுகாது
@mohanram11963 жыл бұрын
சில படங்களை திரைஅரங்கில் உட்கார்ந்து பார்க்கும்போது வணக்கம் போடும் வரை எந்திரிக்கவே மனசு இருக்காது அப்படிப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று
@mediamanstudio59773 жыл бұрын
இந்த அருமையான பாடல் பட்டித்தொட்டியெங்கும் முழங்கிக்கொண்டிருந்த காலத்தில் கவிஞர் முத்துலிங்கம் அவர்களை சென்னை பாண்டிபஜாரில் நடந்து போனதை பார்த்து பரவசமாகிப்போனேன்... என் அன்பான அழைப்பின் பேரில் (சந்திராபவன் என்று நினைவு) ஹோட்டலில் காபி சாப்பிட்டோம்... மிக எளிமையான கவிஞர் .. என் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்ள உதவிய விளரிக்கு மிக்க நன்றி! ❤️
@karunanithikaliyaperumal50392 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@ammapetkaruna3 жыл бұрын
வெள்ளிவிழா நாயகன் மோகன் அவர்களின் மிகசிறந்த நடிப்பு மணி ஓசை கேட்டு எழுந்து பாடலுக்கே உயிர் தந்தது...புதுமுக நடிகர் என்ற எண்ணமே இல்லாமல் அசத்தி இருப்பார் திரு.மோகன்..இந்த படம் முழுவதும்...
@krishnanramesh73593 жыл бұрын
இந்த பாடலுக்கு தனது நடிப்பால் வுயிர் கொடுத்தவர் மோஹன் மட்டுமே
@தளபதி-ய9ட Жыл бұрын
அற்புதமான பாடல். பாடல்களை தவிர்த்து பார்த்தால் நிச்சயமாக இப்படம் ஓடி இருக்காது.
@e.srinivasane.srinivasan3252 жыл бұрын
பாடல் கேட்க்கும்போது கிடைக்கும் சுகம் போல உங்கள் கருத்து இருந்தது.
@johnbennetraj12793 жыл бұрын
நன்றி.. ரொம்ப நாளா கேட்டு தெரிந்து கொள்ள நினைத்த ஒன்று....
@UdayamUzhavarKuzhu3 жыл бұрын
வாழ்த்துகள். KZbin வலைகாட்சி நல்லாயிருக்கு. அருமையா பாடறீங்க. நல்லா தொகுத்து வழங்கறீங்க. ஆயிரம் தாமைரை மொட்டுகளே, அந்தி மழைபொழிகிறது, ராக்கம்மா கையதட்டு ...இந்த பாடல்கள் பற்றி பேசவும்...நன்றி
@savariagastin72653 жыл бұрын
இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா.
@ramnarayankrishna65952 жыл бұрын
ரொம்ப ஓவர். பிரும்மனும் அல்ல கிரும்மனும் அல்ல. பாரம்பர்ய கர்னாடக சங்கீதத்தை காப்பியடிப்பவர் இளையராஜா. எம்.எஸ்.வி. மாதிரி இவரால் சுயமான மெலோடி கொடுக்கமுடியாது.
@eyalbajeyapandi37732 жыл бұрын
அருமையான பாடல்
@davidteacher27073 жыл бұрын
மிகச் சிறந்த பதிவு தோழர்!
@srinivasanvasudevan74133 жыл бұрын
ரசித்த பாடல்களை ருசிக்கும் வகையில் உங்களது விளக்கங்கள் உள்ளன..! 🙏
@XYZXYZXYZXYZ12343 жыл бұрын
ராகதேவன் ராஜா என்றென்றும் ராஜா
@balachandransoundararajan30493 жыл бұрын
அன்பு நண்பரே இசை அமைப்பாளர்கள் சங்கர் கணேஷ் அவர்களின் பாடல்கள் பற்றி தயவு செய்து காணொளி போடுமாறு கேட்டுக்கொள்கிறேன் அன்புடன் பாலா
@rajinikalyan2703 жыл бұрын
பின்னனி பாடலுக்கு மோகன் மிகவும் அழகாக வாய் அசைத்திருப்பார். அனைத்து அவரின் பாடல்களுக்கும்
@inbworldinbworld51583 жыл бұрын
* மறக்க முடியாத பாடல்.*
@m.rajkumar30142 жыл бұрын
My all time favorite song
@kchandru71693 жыл бұрын
திரையில் மட்டுமே மோகன் கதாநாயகன். உண்மையில் SPB தான் கதாநாயகன். பாட்டுக்காக ஓடிய படங்களில் இதுவும் ஒன்று. கவிஞர் முத்துலிங்கத்தின் வரிகள் பிரமாதம். படத்தின் ஆதியும் அந்தமும் இசைஞானியே.
@sundaramr91883 жыл бұрын
நல்ல பதிவு பாராட்டுக்கள்
@kannankannan77073 жыл бұрын
ஐயா டி எம் எஸ் அவர்கள் வசந்தமாளிகை படத்தில் முதல்முதலாக இருமிக்கொண்டு பாடினாரே சிவாஜியே நேரடியாக பாடுவதுபோல். ஞாபகமில்லையோ. முத்துலிங்கம் ஒரு அருமையான அதோடு எளிமையான கவிஞர் பாடல்வரிகளும் எளிமையாக இனிமையாக இருக்கும். நன்றி.
@laxmanmani38583 жыл бұрын
சிவாஜி ஓவர் ஆக்டிங்
@pandiyanayyadurai58542 жыл бұрын
உலகே மாயம் வாழ்வே மாயம்,
@muruganandamdad Жыл бұрын
@@laxmanmani3858 சிவாஜி உலகில் மிக சிறந்த நடிகர். நடிப்பு கடவுள்.
@ravichandrang37242 жыл бұрын
எல்லா சிறப்பும் ஒருங்கே அமையப்பெற்ற பாடல் இளையராஜா S.P.B ஜானகி கூட்டணி போல இனி வராது.பாடலுக்கு நடிப்பு கொடுப்பதில் மோகனை விட சிறப்பாக செய்வதில் யாரும் இல்லை.
@sena35733 жыл бұрын
இளையராஜா அவர்களிடம் இல்லாத ஞானமா இசை தெய்வம் எஸ் பி பி அவர்களிடம் இல்லாத நுணுக்கமா உங்களிடம் இல்லாத விளக்கமா ஜானகி அம்மாவிடம் இல்லாத இனிமையா எல்லாமே அழகு தான்
@SivaKumar-to3cx3 жыл бұрын
Wow....great
@kavingyarsakthi522 жыл бұрын
S
@lathakumari8071 Жыл бұрын
Yes, true ❤
@balajikk458111 ай бұрын
Greatest song spb sir in song
@balamurali51513 жыл бұрын
அருமை 👌
@kumarkumars89203 жыл бұрын
Please say many more thanks to this song lyrics writer ....excellent words...
@alexanderjoseph60953 жыл бұрын
தகவல்கள் நன்று
@nagarajanm22083 жыл бұрын
தேவகோட்டை NSMVPS படித்த நேரத்தில் இப்படம் வெளியானது அப்ப பார்த்தது .....அருமையான பாடல் வெற்றிதான் எஸ்பிபி ஐயா
@johnbrittop69903 жыл бұрын
அய்யா வணங்குகிறேன் ஆ வெ சாமி தேன் அமுது வர்ணனை நன்றி
@kgirijabharathan37663 жыл бұрын
Amazing song
@manimaster91443 жыл бұрын
வணக்கம் இசை அமைத்துள்ளார் சங்கர் கணேஷ் பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா🙏💕
@SusheelSRaj Жыл бұрын
Superb songs this 🙏🙏🙏
@sujimariya86383 жыл бұрын
Ilayaraja song gold only
@rmadhavan56893 жыл бұрын
அருமை
@nesagnanam11078 ай бұрын
Super 🎉
@ashmohanrajm37583 жыл бұрын
சூப்பர்
@எமதர்மன்-ம7ய3 жыл бұрын
மாதா உன் கோவிலில் பாடலுக்கு பயன் படுத்திய இசை கருவி அனைத்தையும் மணி ஓசை கேட்டு எழுந்து பாடலுக்கும் பயன் படுத்தி இருக்கிறார்
@selvams21952 жыл бұрын
அந்த பாடலின் inspiration தான் இந்த பாடல்....
@muhammadrahimbinabdullah98966 ай бұрын
One more song Malaysia vasudevan 🌹 also 🌹🇲🇾🌹
@sathiyamoorthi29133 жыл бұрын
Super Anna
@sumathy47452 жыл бұрын
Excellent
@dinar26238 ай бұрын
Who is singing with Mohan?
@mohan93633 жыл бұрын
very nice of sharing information.
@arumuganainar12332 жыл бұрын
Nice
@தளபதி-ய9ட Жыл бұрын
வாழ்வே மாயம் படம் வெளியானது 26-01-1982 பயணங்கள் முடிவதில்லை படம் வெளியானது 26-02-1982 சரியாக ஒரே மாத இடைவெளி.
@MahmoodMahmood-dw1un8 ай бұрын
மோகனுடன் திரையியில் பாடுவது எஸ் ஜானகி தானா ப்ளீஸ் ரிப்ளை
@VILARI8 ай бұрын
இல்லை
@manomanoharan95293 жыл бұрын
next year February Vanthal Intha padam Vanthu 40 varudangal aagirathu,
@purijagannathan94023 жыл бұрын
சிறப்பு சிறந்த படைப்பு பாடலாசிரியர் சொல்லாடல் நம்ம தமிழ் சினிமா பாடல்கள் சிறப்பு*
@kuselannarayanan43443 жыл бұрын
Antha female actor yaru sir?
@kannankannan25783 жыл бұрын
SRI.VELLAI SAMY SIR,JUST YOU HEARD NAGESWARARAO DEVADOSS,NADIGAR THILAGAM "VASANTHA MALIGAI.REGARDING VEENAI REFER MUSIC DIRCTOR RAMANATHAN'S "DEIVAYHIN DEIVAM" FILM KRIHNAN SONG AND MAMA K.V.M "ERUVARULLAM", VASANTHA MALIGAI ,THIRUVILAIYADAL AND MANYMORE.DON'T EXTRAGIATE .
@karunanithikaliyaperumal50392 жыл бұрын
ஒவ்வொரு கவிஞரும் தமிழ் திரையின் ஒவ்வொரு தூண்கள
@sureshsuresh-uk2jy3 жыл бұрын
அணைத்து இசையமைப்பாளர் பாடல்களையும் பதிவிடுங்கள்
@ravindhiran.d61803 жыл бұрын
"நடிகர் மோகன் இரண்டு மூன்று படங்களில் நடித்தார்" என்று நீங்கள் குறிப்பிட்ட கருத்து தவறு. வெள்ளி விழா நாயகன் என்று பெயர் பெற்ற நடிகர் மோகன் அனேக தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
@pulens54443 жыл бұрын
பயணங்கள் முடிவதில்லை படத்தில் நடிக்குமுன் என்ற கருத்தில் கூறுகிறார் ஆனால் தமிழில் ப மு ஒன்பதாவது படம்
@paulrajv82303 жыл бұрын
That time, Mohan was still a new face only. He was growing up that time. So, what the speaker is mentioning is correct only. Do not take literal meaning.
@wesleywesley44643 жыл бұрын
Super super super super super
@mahalakshmi.madasamy99682 жыл бұрын
ராஜாஎன்றும் இளையராஜாதான்
@rajamani72983 жыл бұрын
பாடலைப் பாட விடுங்கள். அல்லது நீங்களே பாடுங்கள். மாற்றி, மாற்றிப் போட்டு குழப்பாதீர்கள்.
@pattukkottaimedia91252 жыл бұрын
Intha padathirkku music director Illayaraja Illai.. Gangai amaran avarhal.. sari parkavum
அது கிடக்கட்டும்............. இறுமிவிட்டாலே ரெக்கார்டிங்கை நிறுத்திவிடுவார்கள் ! இவர் இறுமிக்கொண்டே கடைசிவரை பாடிக்கொண்டிருப்பாராம், ஆனால் ரெக்கார்டிங்கை நிறுத்தாமல் தொடர்ந்து பண்ணிக்கொண்டே இருப்பார்களாம் !!! நல்ல தமாசு !
@thayasr34793 жыл бұрын
lலாஜிக்கே இல்லாத ஒரு பாடல் காட்சிதான் மணியோசை கேட்டு எழுந்து... வாந்தி எடுக்குற மாதிரி இருமிக்கிட்டே ஒரு பாட்டு. பாடல் பதிவின் போது சின்னதா ஒரு பிசிறு வந்தாலும் திரும்பவும் ரெகார்ட் பண்ணுவாங்க, ஆனா மோகன் வாந்தி எடுக்கிற அளவிற்கு இருமிக்கிட்டே பாடுவாரு... அந்த காலத்தில் அதை ரசிச்சாங்க, இப்போனா போடாங் லூசுனு டைரக்டர திட்டிடுவானுக.