நான் ஏரிக்கரை மேலிருந்து பாடல் மீண்டும் பிரபலமாக இளையராஜா என்ன செய்தார்? - ஆலங்குடி வெள்ளைச்சாமி

  Рет қаралды 132,064

VILARI

VILARI

Күн бұрын

Пікірлер: 247
@tino.a.t2471
@tino.a.t2471 Жыл бұрын
❤ இதில் எனக்கு பி்டித்தது இசைஞானி இளையராஜா பாடிய சோகமான பாடல், அதில் வரும் இந்த வரிகள்: ஊரார் ஒதிக்கி வச்ச ஓவியம் என்ன பொருத்தவர காவியம் என்னாலும் நீ தான்டி என்னோட ராசாத்தி பொன்னாட்டம் நெஞ்சோடு வச்சேனே காப்பாதி எங்கே நான் போனால்லென்ன என்னம் யாவும் இங்கே தான் உன் பேரை மெட்டுக்கட்டி உள்ளம் பாடும் அங்கே தான் என்னாச காத்தோடு போகாது என்னாலும் என் வாக்கு பொய்க்காது நான் ஏரிக்கரை மேலிருந்து . ❤👍👌🏽
@sssvragam
@sssvragam Жыл бұрын
அருமை
@s.p.sivanellai5805
@s.p.sivanellai5805 Жыл бұрын
இளைய ராஜாவின் இசை இந்த பாட்டில் அருமை அதை விட இந்த பாடல் வரிகள் மிக மிக அருமை வாலி எழுதிய பாடல் என்று நினைக்கிறேன்
@அகரம்மூர்த்தி
@அகரம்மூர்த்தி Жыл бұрын
வாலியின் வரிகள்
@sasee1974
@sasee1974 4 ай бұрын
Excellent ❤
@Ven-s8f
@Ven-s8f Жыл бұрын
அம்பாசமுத்திரம் சுற்றி உள்ள அழகான கிராமங்ககளில் தாமிரபரணி கரைகளில் இளையராஜா இசையில்....
@ajithsivaraja
@ajithsivaraja Жыл бұрын
முக்கூடல் ஆற்றங்கரை
@mydreams9392
@mydreams9392 Жыл бұрын
நெல்லை கறுப்பன் துறை
@ajithsivaraja
@ajithsivaraja Жыл бұрын
@@mydreams9392 முக்கூடல்
@saraswathiramasamy370
@saraswathiramasamy370 Жыл бұрын
92 வில், எங்கள் teenage song,,,, எங்களுக்கு 18 வயதில் வந்த பாடல் இந்த பாடலை கேட்ட பின் யாராலும் காதலை வெறுக்க முடியாது,,,இதே போல கிராமம்,,என் மாமன் மகன் அவ்ளோ அழகானவன் ,,,,அவனுக்கு பொருத்தமான நான்,,,கண்களால் பேசும் தருணம் அழகான அற்புதம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@tino.a.t2471
@tino.a.t2471 Жыл бұрын
நீங்க சொன்ன பிறகு மீண்டும் இரண்டு பாடலையும் கேட்டேன் ❤ bgm super 👍 , மகிழ்ச்சி, பிறகு மனசை தொடும் அந்த சோகம் கலந்த நம்பிக்கை அருமை 👍🎼உண்மையில் இசை வித்தகர் இசைஞானி இளையராஜா, இதே போல ஈரமான ரோஜாவே படத்திலும் வா வா அன்பே பாடல் , சின்ன தம்பி படத்திலும் இரண்டு பாடல் செய்திருப்பார். இசைஞானிக்கு 🎼🎹கை வந்த கலை 🙏
@p.k.agaramkalanjiyam2675
@p.k.agaramkalanjiyam2675 Жыл бұрын
இந்த பாடலில் ஸ்வர்ணலதா அம்மா குரல் இனிமையைச் சொல்ல வார்த்தைகளே இல்லை... அற்புதமானக் குரல்❤❤❤❤❤
@sharankumars5764
@sharankumars5764 10 ай бұрын
இந்த பாட்டுக்கு யாரும் ரசிக்காம மயக்கம இருக்க முடியாது அதான் இசைஞானி
@k.manikandanmani1414
@k.manikandanmani1414 Жыл бұрын
இந்த பாடலுக்கு 1500 ஆஸ்கார் அவார்டு கொடுக்க வேண்டும்
@SelvamSelvam-up9md
@SelvamSelvam-up9md Жыл бұрын
Ur correct
@skcark1
@skcark1 Жыл бұрын
தம்பி, ஆஸ்கர் விருது கொடுத்தல், ஆஸ்கருக்கு தான் பெருமை - இசை ஞானியிடம் சேர்ந்ததால்.
@k.manikandanmani1414
@k.manikandanmani1414 Жыл бұрын
உண்மை
@josuvajayakaran8341
@josuvajayakaran8341 Жыл бұрын
1500 பத்தாது....🎉
@rkumaresh
@rkumaresh Жыл бұрын
"இந்தப் பாடலை ஆஸ்கார் விருதாகக் கருதலாம்" என்று சொல்லலாம்.
@MaheshMangalam
@MaheshMangalam Жыл бұрын
வெள்ளந்தி எதார்த்தமான கி.ராம வாழ்க்கை இசைஞானியார் பாடல் கேட்ட எங்கள் பொற்காலம். அருமை!!.
@kchandru7169
@kchandru7169 Жыл бұрын
இரண்டு பாடல்களிலும் வரிகள், இசை, குரல் அனைத்துமே அபாரம். இந்த பாடல் மட்டுமல்ல அவரின் ஆரம்ப கால அனைத்து பாடல்களையும் இன்றைய தலைமுறை கேட்டாலே பாட்டு என்ற பெயரில் வரும் இப்போதுள்ள இரைச்சல் காட்டுக்கத்தலை புறக்கணிப்பார்கள்
@roshanv3263
@roshanv3263 Жыл бұрын
உண்மை உண்மை உண்மை
@sivasubramanian9313
@sivasubramanian9313 Жыл бұрын
100% உண்மை
@manoeshwar2497
@manoeshwar2497 Жыл бұрын
Absolutely
@vram5853
@vram5853 Жыл бұрын
மிகவும் அருமை நான் ஏன் இந்த பாடலை ரசித்தேன் என்று இப்போது தான் தெளிவாக புரிகிறது. இருந்தும் இடையில் வரும் இசை கருவிகளின் ஊர்வலம் என்னை மெய்மறக்க செய்தது
@roshanv3263
@roshanv3263 Жыл бұрын
ஐயா நீங்கள் சொல்லும் பொழுது இன்னும் இந்த பாடல் அதிகமாக கேட்க விரும்புகிறது என்றென்றும் எங்கள் ராஜா சார்
@SudiRaj-19523
@SudiRaj-19523 Жыл бұрын
இந்த பாடல் பிடிக்காத ஆணும் பெண்ணும் இருக்கமுடியாது!! Explanation is very nice and i like your singing too👌👍🙏
@sivascope6747
@sivascope6747 Жыл бұрын
இருப்பாங்க தமிழ் தெரியாதவங்க
@SudiRaj-19523
@SudiRaj-19523 Жыл бұрын
@@sivascope6747 music has no language. 🤣😅🤣😅🤣
@chittukuruvi8888
@chittukuruvi8888 Жыл бұрын
@@sivascope6747 இல்லை சகோ. தமிழ் தெரியாதவர்கள்கூட மனம் ஒன்றி ரசிக்கும் அளவுக்கு இசை இருக்கும். இசைக்கு மொழி இல்லையே. வரிகளுக்குத்தானே மொழி.
@usainthamizhan9487
@usainthamizhan9487 Жыл бұрын
தமிழ் திரையிசையைக் குறித்தும், பாடலாசிரியர்கள், இசைக் கலைஞர்கள் குறித்தும், திரைப்படத்தில் ஒரு பாடல் உருவானச் சூழல், அதில் பயன்படுத்தப்படும் இசைக் கருவிகள், இசையின் நுணுக்கங்கள், இலக்கியத்தின் சிறப்புகள் என்று ஒவ்வொன்றாக வெள்ளைச்சாமி அண்ணன் சிலாகித்து சொல்வதைக் கேட்பதே ஒரு சிறந்த அனுபவத்தை கொடுக்கும். அதிலும் இடையே உங்கள் குரலில் பாடல்கள் பாடக் கேட்பதும் ஆகச் சிறந்த அனுபவம். இதுதான் உங்கள் பலம் வெள்ளைச்சாமி அண்ணா ❤ உங்களிடமிருந்து நான் இரசித்து எதிர்பார்ப்பதும் இது தான். உங்களை நேசித்து இரசிக்கும் ஒரு அன்பனாக உங்களிடம் கோரிக்கையாகவே கேட்பது.. நீங்கள் எப்போதும் தமிழ் இசையையும் அதன் ஆழம் அகலத்தையும் பற்றியே பேசுங்கள். அவ்வப்போது வரும் உங்கள் அரசியல் பதிவுகளை தவிருங்கள்.. ஒவ்வொரு மனிதனுக்கும் அவருக்கென்று தனிப்பட்ட அரசியல் விருப்பு வெறுப்புகள் இருக்கும் அதுபோலவே உங்களுக்கும் தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடு இருக்கும் அதை நாங்களும் மதிக்கிறோம் ஆனால் உங்களின் தனிப்பட்ட அரசியல் நிலைப்பாட்டை இந்த தளத்தில் பகிர்ந்து இசையால் ஈர்க்கப்பட்டு உங்களிடம் வரும் மாற்று அரசியல் நிலைப்பாடு கொண்டவர்களை காயப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அரசியல் விமர்சனங்கள் பேசுவதற்கு நூற்றுக்கணக்கான வலையொளிகள் இருக்கிறது!.. ஆலங்குடி வெள்ளைச்சாமி அண்ணனை நாங்கள் தமிழிசையின் காதலனாக மட்டுமே பார்க்கிறோம். பேரன்பும் வாழ்த்துகளும் நன்றிகளும்
@naga2103
@naga2103 Жыл бұрын
💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
@venkatachalamp2537
@venkatachalamp2537 Жыл бұрын
மிகக் சரியாக சொன்னீர்கள்
@spring5472
@spring5472 Жыл бұрын
எனக்கு நானே நம்பிக்கை சொல்ற மாதிரி இந்த பாட்டு 1000 முறை கேட்டுருப்பேன் எவ்வளவு கஷ்டமான சூழ்நிலை வந்தாலும் 5 நிமிடம் இந்த பாட்ட கேட்டுட்டு மறுபடியும் துணிச்சலோடு ஓடிக் கொண்டே இருக்கிறேன் ,,நன்றி masetro legend
@keeganz5328
@keeganz5328 9 ай бұрын
Same 🎉
@gunasekar2774
@gunasekar2774 Жыл бұрын
இசை ஞானியின் இந்தப் பாடல் மட்டும் அல்ல. இது போன்ற எத்தனையோ பாடல்கள் என்றைக்குக் கேட்டாலும் இன்று தான் முதன்முறையாக கேட்பது போல் இருக்கும். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்களில் இதுவும் ஒன்று. இன்றைய இளம் ரசிகர்களை ஈர்ப்பதில் வியப்பேதும் இல்லை.
@mohanankunhikannan3731
@mohanankunhikannan3731 Жыл бұрын
மிக அருமையான கிராமிய பாடலுக்கு விளக்கம் சிறப்பு ஐயா. ஊரார் ஒதுக்கி வைத்த ஓவியம் என்னை பொறுத்தவரை காவியம். என்னாளும் நீ தாண்டி என்னோட ராசாத்தி.. இசையும், குரலோசையும் வரிகளும் மனதை கிறங்கடிக்க செய்கிறது. காதல் சோகம் இரண்டுமே மிளிர்கிறது..
@suriyaprakash2793
@suriyaprakash2793 Жыл бұрын
இசைஞானி பாடல் என்றாலே அது சிறப்புதான்
@mvenkatesan7964
@mvenkatesan7964 Жыл бұрын
எப்பொழுது கேட்டாலும் சலிக்காத பாடல்...
@mailamangai9080
@mailamangai9080 Жыл бұрын
நான் ஒரு இலங்கை தமிழன். 1977 ஆம் ஆண்டு அன்னக்கிளி படம் வந்தபோது எனக்கு 5 வயது. இலங்கை வானொியிலும் பாடல்களை கேட்டு இளையராஜா ரசிகன் ஆனேன். உங்கள் விளக்கம் அருமை. வாழ்த்துக்கள். நன்றி. S. Muruganantham kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b.
@nathanbabu8559
@nathanbabu8559 7 ай бұрын
எல்லாம் இசைஞானி தான்... பாடல் வரிகளை காட்டிலும் இசைக்கு வலிமை அதிகம்.. என்ன வெள்ளைச்சாமி சார்...❤❤❤
@prabhakarababumeignani4900
@prabhakarababumeignani4900 Жыл бұрын
உலக இசைஞானி - இசைஞானி இளையராஜா மட்டுமே.
@devarajn5150
@devarajn5150 Жыл бұрын
சோறா தண்ணியா...??? ன்னு கேட்குற மாதிரி இருக்கு.. எனக்கு இரண்டும் ஒரே பாட்டு ன்னு தான் மனசுல பதிவாகியிருக்கே😮 ஏன்னா முதல் வரி ஆரம்பிக்கும் போதே என்னை மூர்ச்சை ஆக்கிடுறார்❤ அடுத்த நிறுத்தம் தூரக்கிழக்குக்கரை ஓரம் தான்.. அடுத்து என்னாளும் நீ தான்டி😮 பாட்டு எப்படி எப்போது முடியும் ன்னு நினைவு இருப்பதில்லை 😢 இசையின் மறுபெயர் 🎉🎉🎉இளையராஜா 🎉🎉🎉
@koilmani3641
@koilmani3641 Жыл бұрын
நட்பை கெடுத்தது ஒன்று TV, இப்போ செல்போன், இரண்டு சேந்து குடும்பத்தையும் ஊரையும் பிரித்துவிட்டது.
@skcark1
@skcark1 Жыл бұрын
100 % மிகவும் சரி.
@ganapathi4583
@ganapathi4583 Жыл бұрын
இப்பாடல் மிக இனிமையான கிராமிய பாடல் நீங்கள் மிக சிறந்த ரசிகர் / இசை ஞானியின் இசையில் ஓர் சிறப்பான ஆராய்ச்சி/
@silambarasanv7191
@silambarasanv7191 Жыл бұрын
ராக தேவன் இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜா
@rajuvaidyanathan5838
@rajuvaidyanathan5838 Жыл бұрын
My all time favourite song. I want this song played at my funeral / wake. The person , Vaali, who wrote the opening lines is a genius.
@logeshwaria9789
@logeshwaria9789 Жыл бұрын
எனக்கு எப்போதும் பிடித்த பாடல்
@satz48
@satz48 Жыл бұрын
இந்த பாட்டு எப்பொழுது எல்லாம் கேட்கிறேனோ எங்க ஊர் நியாபகம் தான்❤❤❤❤❤❤❤❤❤❤
@prabhum243
@prabhum243 Жыл бұрын
இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த பாடலை கேட்கும் போது என்னுடைய காதல்தான் ஞாபகம் வரும்
@sena3573
@sena3573 Жыл бұрын
எனக்கு ம் பிடித்த பாடல். ஏந்தி ழை என்ன அழகான சொல். வாலிக்கு பாராட்டுக்கள். முதலில் அழகாக பாடினீர்கள். இரண்டாவது சுமாராக பாடினீர்கள். விளக்கம் அருமை நல்ல பாடல் நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்
@SudiRaj-19523
@SudiRaj-19523 Жыл бұрын
மூன்றாவதாக!!? அதான்நிருதிபுட்டா ரில்லே!!? போவியா!!! போய்சாம்பார்பு பூலீ க்குழம்பு பத்தி போய் கடல வருப்பியா!!?அதாவுட்டு😂😂😂
@RameshM-li8cv
@RameshM-li8cv Жыл бұрын
Naan 2021 kku பிறகு வாழும் வாழ்வு இசைஞானி இட்ட பிச்சை.
@UTHAYAKUMARMARIMUTHU
@UTHAYAKUMARMARIMUTHU Жыл бұрын
உலகத்தில் அவர் என்றும் என்ரன்றும் ராஜா
@arulpandian9497
@arulpandian9497 9 ай бұрын
உங்களது வர்ணனை கேட்டதும் இன்னும் 100 வருடம் நிலைக்கும் இப்பாடல் 🌹
@dhayalandaya5481
@dhayalandaya5481 Жыл бұрын
Everlasting song made by Evergreen Music maestro Raja Sir ❤❤❤
@kaviarasan9434
@kaviarasan9434 Жыл бұрын
மிகவும் பிடித்த பாடலில் இதுவும் ஒன்று
@jaigangadharmusicschoolmad3329
@jaigangadharmusicschoolmad3329 Жыл бұрын
இளையராஜாவின் பாடல் என்றாலே சிறப்பு தான்
@sivakumar-ij5gb
@sivakumar-ij5gb 17 күн бұрын
தெளிவான விளக்க உரை இவ்வளவு விளக்கமாக உன்னிப்பாக நானும் கவனித்து இருக்கிறேன் அந்த இசை கருவிகளில் பெயர்கள் தெரியாது இளையராஜாவின் பாடல்களுக்கு நானும் அடிமை 90களில் வாழ்ந்த எங்களைப் போன்ற குழந்தை பருவத்தினருக்கு இந்தப் பாட்டு மிகப்பெரிய வரம்
@ramansakthivel7021
@ramansakthivel7021 Жыл бұрын
ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் உள்ளத்தை மீட்டுது.......... என்ற பாடலைப் பற்றி தங்கள் வாயிலாக கேட்க மிகவும் ஆவலுடன் உள்ளேன்... இப்பாடலின் சிறப்பு பற்றி விளக்கவும்....
@SudiRaj-19523
@SudiRaj-19523 Жыл бұрын
எந்த பாட்டு பத்தி கேட்பது எந்தப்பாட்ட பத்திகேக்காம விடுவது😢
@boopathiboopathi1257
@boopathiboopathi1257 Жыл бұрын
Swarnalatha amma voice Tha sirappu
@lithishkrishna1608
@lithishkrishna1608 5 ай бұрын
Yesudas padinaru
@o.anandhakumar5641
@o.anandhakumar5641 5 ай бұрын
எனக்கு பிடித்த ஒரே ஒரு இளையராஜா பாடல் இது மட்டுமே.மிகவும் அற்புதமான பாடல் யேசுதாஸ்,சொர்ணலதா T.S.ராகவேந்தர்,குரல்களில் ஒரு மெல்லிய இழையோடும்.
@iyappankandaswamy7809
@iyappankandaswamy7809 Жыл бұрын
Super film... super song sir....in this film BGM also super... thanks to the legends Raja sir and Vaali sir.. thanks sir
@somabaskar
@somabaskar Ай бұрын
நீங்கள் விளக்கம் சொல்ல பாட்டை நிறுத்தும் போது மனம் வலிக்கிறது. பாடல் தொடர... எதிர் பார்க்கிறது...😢 அப்படி ஒரு பாடல்.... இளையராஜா நம் வாழ்வின் ஒரு அங்கம்.... நமது ரத்தத்தில் கலந்து விட்ட இசை..... ❤️❤️❤️
@y.staliny.stalin8965
@y.staliny.stalin8965 Жыл бұрын
15 வருஷமா என் போனுல வச்சி கேட்டுக்கௌண்டு இருக்கிறேன்
@RaviChandran-qd7ks
@RaviChandran-qd7ks 7 ай бұрын
Mee too. I have big DB with 80's and 90's.few songs -i listen everyday
@JaiBaalaiyah
@JaiBaalaiyah Жыл бұрын
Arumai Aalangudiyarey!!!! 👌Yen Abimana Paadalum Kooda Raaja Anna 2Trackilum Asathiyiruppar 👏👏👏👌👌 3dravadhu Kural SAI BABA innu Sonninga,Adhu Yennoda Periya Annadhan,Aana andha Varigal Avar Paadala! Paadaganadigar T S.Raagavendhar Paadiyirukkar.🎼🎤JB
@Senthilkumar-np5cp
@Senthilkumar-np5cp Жыл бұрын
Super song illayaraja great
@rangaswamyvijayarajan5219
@rangaswamyvijayarajan5219 Жыл бұрын
மிகவும் சிறப்பாக விளக்கினார்கள் வாழ்க.
@malarvizhiparthiban7862
@malarvizhiparthiban7862 Жыл бұрын
நல்ல விளக்கம்.நன்றி.
@JaiBaalaiyah
@JaiBaalaiyah Жыл бұрын
Inoru Mukkiyamana Vishayam!Adha Solla Marandhutinga Camera Viswam Natraj 👏👏👏👌👌👌Super!Andha Paadalin Kaatchigalil Andha Gramarhukkey AzhIthu SendrirupparArumayilum Arumai🤝Thadavalukku Nandri Vellaisami Sir!🙏.....🎼🎤 JB (Jai Baaliyahganesh)
@Sabarimannan
@Sabarimannan Жыл бұрын
அனு அனுவா ரசிக்கிறது போலவும். ரெக்கார்டிங் ரூம்ல் ராஜாசார் பக்கத்துல உட்காந்து இருக்குறது போலவும் இருக்கு சார்... அருமை அருமை மிக அருமை சூப்பர் சார்... கற்பூர பொம்மை ஒன்று பாடல் பற்றி தகவல் வேணும் சார்... நான் ரெம்ப நாள் கேட்குறேன்...
@VILARI
@VILARI Жыл бұрын
அவசியம் பதிவிடுகிறேன்
@Sabarimannan
@Sabarimannan Жыл бұрын
@@VILARI நன்றி ஐயா.... சபரிமன்னன் ஓவிய ஆசிரியர் குஜிலியம்பாறை...
@Vijitha.1-2_
@Vijitha.1-2_ Жыл бұрын
கற்பூர பொம்மை ஒன்று பாடலை பற்றி சொல்ல நிறைய home work செய்ய வேண்டி இருக்கும்...we are waiting வெள்ளைச்சாமி sir...🙏
@devakottaijothisundaresan3108
@devakottaijothisundaresan3108 Жыл бұрын
ஒரு சின்னத்தாயின் காவியத்தை தாங்கள் சொன்னவிதம் ஓவியம் 🎉🙏🏻👍🏻
@manidravid2210
@manidravid2210 Жыл бұрын
My all time favorite song 👌👌👌
@rmmeiyappan7283
@rmmeiyappan7283 Жыл бұрын
Amazing raja sir
@sukumarbasuvannan8344
@sukumarbasuvannan8344 Жыл бұрын
Good explanation sir, what a great song it has....
@Amirth-po6bq
@Amirth-po6bq Жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@devagangadurai9666
@devagangadurai9666 Жыл бұрын
My most favorite ....
@kkumar2538
@kkumar2538 Жыл бұрын
நல்ல கிராமிய பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் .
@vrssrv12
@vrssrv12 Жыл бұрын
Raja Sir always great... he is God of Music
@SudiRaj-19523
@SudiRaj-19523 Жыл бұрын
Beautiful Picturisation !! Ambassmudram area !! Wow!!Scenary isvery attractive!! Young lady's dream!!. We are lucky to hear!! Her mind voice!! So also the young lad's Swarnalatha's and yesudass Voices make us feel happy like those youngsters!! Three different voices !!! To show the diffrent time from morning Till the dawn!! I would say it is a rare of rarest song in bringing out the wonderful art through this music!! Like to hear again &again✍️🙏
@KingofWorld1922
@KingofWorld1922 Жыл бұрын
I hear this song in Ambassamudram area Nature places with Car💚🌾❤💯💥💫
@gurunathan1477
@gurunathan1477 Жыл бұрын
Alangudi Vellachamy Sir Verry Super
@KingofWorld1922
@KingofWorld1922 Жыл бұрын
பொற்கால✨️பசுமையான💚 பாடல் இளையராஜாவிடம் இருந்து💫எத்தனை முறை கேட்டாலும் சலிகாத பாடல்🎵🎻💯❣️💐
@Ramkumar-wz8dc
@Ramkumar-wz8dc Жыл бұрын
இந்த பாட்டை ஒரு 1000 முறைக்கு மேல் கேட்டிருப்பேன், இன்னும் வீரியம் குறைய வில்லை
@thiruarasu8399
@thiruarasu8399 Жыл бұрын
சிறப்பு
@kandaswamy7207
@kandaswamy7207 Жыл бұрын
நான் அடிக்கடி ரசித்துக் கேட்கும் பாடல்களில் இப்பாடலும் ஒன்று
@muralikumar1340
@muralikumar1340 5 ай бұрын
தினமும் பூக்கும் பூ எப்படி பூத்து குலுங்குகிறதோ அது போலவே இசைஞானியின் இசை காலம் கடந்து கேட்கும் போது புதிதாக இருக்கும்..
@satheesh7274
@satheesh7274 Ай бұрын
Super explanation about Maestro song sir 🎶👌
@Pushparaj-ml1zy
@Pushparaj-ml1zy 6 ай бұрын
Ilayaraja is great Superman
@1.2million82
@1.2million82 Жыл бұрын
Isai kdavul Isai Nyaani❤❤❤❤raaja thi raaja Ilayaraja
@sriannaiastrocentre6769
@sriannaiastrocentre6769 Жыл бұрын
இந்த மாதிரி படைப்பு எல்லாம் வெறும் காசுக்கும் புகழுக்கும் வராது நம் கனவுக்காக நம் ராசா இருந்த தவம்தான் இசை வரமா வந்து நின்று இருக்கு!
@ganesan1652
@ganesan1652 Жыл бұрын
அருமையான விளக்கம்.
@sunnyjoseph1106
@sunnyjoseph1106 8 ай бұрын
I liked the song after seeing it on super singers program in Vijay TV. Kudos to both the singers. ❤❤
@gr8sathya
@gr8sathya Жыл бұрын
என்னோட ஃபேவரைட் படத்தில் இதுவும் ஒன்று...பாடல்களை சொல்ல தேவையே இல்லை ராஜா ஒரு இசை ராஜாங்கம் நடத்தி இருப்பார்...😊
@v.muralidharan3238
@v.muralidharan3238 Ай бұрын
Guru and God have blesssed You to analise good.
@sasee1974
@sasee1974 Жыл бұрын
அருமையான பதிவு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@uniquevoice198
@uniquevoice198 Жыл бұрын
ஸ்வர்ணலதா அம்மா குரல் புத்துணர்ச்சியை தரும் ❤
@p.p.velukavin146
@p.p.velukavin146 Жыл бұрын
My ever time like song sir
@jabin498
@jabin498 Жыл бұрын
My favorite song .....and all times....❤
@loyolaarunkumar
@loyolaarunkumar Жыл бұрын
IT IS MY 30 YEARS FAVORITE SONG.
@karunkumar4651
@karunkumar4651 Жыл бұрын
And singer swarnaltha mam also sung very well
@divinegoddess_3
@divinegoddess_3 Жыл бұрын
This song stays in our heart forever especially 90s kid
@lotusking861
@lotusking861 Жыл бұрын
excellent comments.really a music doctor to cure heart diseases...doctors rearch rajas music theraphy
@t.raajakumarthavamoney9472
@t.raajakumarthavamoney9472 Жыл бұрын
Very nice melody
@gurusamymaths5083
@gurusamymaths5083 Жыл бұрын
உங்கள் குரல் மிகவும் அருமை.. 👍👍
@Senthil4S
@Senthil4S Жыл бұрын
அருமை...👌சிறப்பு...👍👏
@gurunathan1477
@gurunathan1477 Ай бұрын
Verry Super
@prabuprabu4305
@prabuprabu4305 Жыл бұрын
This is my favourite song I am staying in Chennai but my native place Munnar every time I will go to Munnar Bodinayakanur after munthal after big mountain I enjoy this song 15 time I will go to Munnar
@madeshwarandr2998
@madeshwarandr2998 10 ай бұрын
Great value song
@skHibiscus
@skHibiscus Жыл бұрын
இந்த பாட்டு sankarabanaram ராகம். இந்த ராகதில் நிறைய பாடல்கள் போட்டிருக்கிறார்.
@boopathiboopathi1257
@boopathiboopathi1257 Жыл бұрын
Swarnalatha amma ❤❤❤❤
@nehruarun5122
@nehruarun5122 Жыл бұрын
அருமை. அருமை.
@RKumar-hn3zz
@RKumar-hn3zz Жыл бұрын
🙏🙏🙏💐💐💐illayaraja raja rajathan💐💐💐gnani isaignani💐💐💐🙏🙏🙏
@rameshalli591
@rameshalli591 Жыл бұрын
சொர்ணலதா அம்மாவின் சொக்க வைக்கும் குறள்🎉
@AshokKumar-ve8gc
@AshokKumar-ve8gc Жыл бұрын
Super super
@sridharmn3040
@sridharmn3040 Жыл бұрын
Very clearly explained different between two songs. Great songs from mastro
@robertvijayan3888
@robertvijayan3888 Жыл бұрын
One of my favorite song
@venkatramkumar8438
@venkatramkumar8438 Жыл бұрын
The female singing after Jesudoss is Kousalya who was chorus singer with Ilayaraja for years and the male singing is sundararajan who was teaching songs with ilayaraja.
@nirmalamohan1873
@nirmalamohan1873 Жыл бұрын
தாமர பூவுக்கும் தண்ணிக்கும் பாடலும் மிகவும் பிடிக்கும் ❤❤❤
@nesagnanam1107
@nesagnanam1107 Жыл бұрын
இளம் வயதில் 🎉
@selvamaniselvamani3004
@selvamaniselvamani3004 Жыл бұрын
THALAIVARE, My favorite song from Ilayaraja, atleast weekly twice use to listen this song, also makes me feel placent , how do you select this song to initiate upload this day. Hope you are doing great & wonderful service like us ( who lives with hearing songs) 🎉🎉🎉🎉🎉🎉🎉
@SudiRaj-19523
@SudiRaj-19523 Жыл бұрын
Thalaivar unga badhivuaum ennoda pathivum mattum thongal la vittuttaare!?
@ajithsivaraja
@ajithsivaraja Жыл бұрын
இரண்டு பாடல்களும் எங்க ஊர்ல படமாக்கப்பட்டது.
@sujasingh4300
@sujasingh4300 Жыл бұрын
Which place
@ajithsivaraja
@ajithsivaraja Жыл бұрын
@@sujasingh4300 முக்கூடல்
@prasannaparthasarathy7997
@prasannaparthasarathy7997 Жыл бұрын
இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏
@sasinalla7485
@sasinalla7485 Жыл бұрын
It's my all-time favorite song.❤
УЛИЧНЫЕ МУЗЫКАНТЫ В СОЧИ 🤘🏻
0:33
РОК ЗАВОД
Рет қаралды 7 МЛН