வில்லாதி வில்லன் எஸ்.ஜே.சூர்யாவின் கதை | S.J.Surya Story | கதைகளின் கதை 2.0 | 03.12.2021

  Рет қаралды 989,700

News7 Tamil PRIME

News7 Tamil PRIME

Күн бұрын

எஸ்.ஜே.சூர்யாவின் கதை | S.J.Surya Story | கதைகளின் கதை 2.0 | 03.12.2021
#SJSurya #SJSuryaMaanadu #SJSuryamovies
👉News7Tamil Bakthi | / @news7tamilbakthi
👉News7 Tamil Specials | • 2K Kids'க்கு தெரியாத M...
👉News7 Tamil Originals | • கார் விற்பனையில் கலக்க...
👉கதைகளின் கதை 2.0 | • இந்திய ஆயுத பறவைகளின் ...
👉சினிமேக்ஸ் | • "வடிவேல் சார் மூஞ்சிய ...
👉News7 Shorts | • தாயுடன் சேர்த்து வைத்த...
👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
👉DOCTORIDAM KELUNGAL | • பக்கவாத நோய் பற்றி மரு...
Subscribe us on KZbin : bit.ly/Subscri...
Follow us on Facebook ➤ News7Tamil
Follow us on Twitter ➤ / news7tamil
Follow us on Instagram ➤ / news7tamil
Visit our Website ➤news7tamil.live
Category
News and Politics
News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Пікірлер: 557
@dinakaran.g1792
@dinakaran.g1792 2 жыл бұрын
தமிழ்நாட்டின் Heath leddger.....!👍 வேற level acting.
@prabhakaranmani5047
@prabhakaranmani5047 2 жыл бұрын
இவர் நடித்த இசை மற்றும் நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் யாருக்கெல்லாம் பிடிக்கும்??
@agoogleuser6452
@agoogleuser6452 2 жыл бұрын
இறைவி படத்திலும் super ah நடித்து இருப்பார். அந்த படத்துல S. J. SURYA வோட Climax dialogue super
@prabhakaranmani5047
@prabhakaranmani5047 2 жыл бұрын
Ama nanba
@amr1781
@amr1781 2 жыл бұрын
தமிழனின் வெற்றி தமிழகமே கொண்டாடும்
@mskumar-nellai6627
@mskumar-nellai6627 2 жыл бұрын
வாசுதேவநல்லூர் தென்காசி மாவட்டம் (பக்கத்து ஊரு) அவரு பூர்வீக வீடு இன்னும் அங்கே இருக்கிறது 👏💐
@asirjothi
@asirjothi 2 жыл бұрын
Vasu 🔥🔥
@rockykrish2734
@rockykrish2734 2 жыл бұрын
i am from vasu
@saravanansankaranarayanan8898
@saravanansankaranarayanan8898 2 жыл бұрын
Vasudevanallur, Tenkasi district
@mahalingam8494
@mahalingam8494 2 жыл бұрын
Vesuvil enga veedu iruku
@ramarmanimuthu8703
@ramarmanimuthu8703 2 жыл бұрын
நம்ம ஊரு பய...
@amr1781
@amr1781 2 жыл бұрын
வாழ்த்துக்கள் எஸ் ஜே சூர்யா அண்ணா " தமிழ் சினிமாவில் உங்களுக்கு என தனி இடம் இருக்கிறது 🔥👌💪
@kowshikumar2395
@kowshikumar2395 2 жыл бұрын
Yes
@jollycliptamilchannel4313
@jollycliptamilchannel4313 2 жыл бұрын
10 நாளில் வாலி கதை எழுதினாரா? ஆனால் அஜித்தின் சிறந்த திரைப்படங்களில் ஒன்று😲😲hats of to sjs sir🔥🔥
@shinoysuresh2019
@shinoysuresh2019 2 жыл бұрын
Yes vaali is one of his best films
@priyadharshini3144
@priyadharshini3144 2 жыл бұрын
Uyghur lariats s
@revathyanna1266
@revathyanna1266 2 жыл бұрын
கடின உழைப்பால் உயர்ந்த மனிதன்..👏👏👍
@sv-kh6kk
@sv-kh6kk 2 жыл бұрын
🎉🎉🎉
@mercystellamahimairaj6448
@mercystellamahimairaj6448 2 жыл бұрын
நல்ல திறமைசாலி சிரித்தமுகம் அவர் கோபபட்டே பாரத்தில்லை என்று உதவி இயக்குனர்கள் சொல்கிறார்கள்
@sindhuradha8428
@sindhuradha8428 2 жыл бұрын
Sj சூர்யா ஸ்பைடர் படத்தில் அவரின் கதா பாத்திரம் என் மனதில் இன்னும் நீங்க வில்லை சிறந்த வில்லன் நடிகர்கள் ரகுவரன் பிரகாஷ்ராஜ் அவர்கள் போன்ற ஒரு சிறந்த வில்லன் நடிகர் sj சூரியா
@priyankab6103
@priyankab6103 2 жыл бұрын
Spyder movie uh rasikka mudinjadhu sj suriya anna vaala dan
@king_staar_Entertainment
@king_staar_Entertainment 2 жыл бұрын
இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டால் வாழ்க்கையில் தோல்வியில்லை.🔥🔥
@sukumar4607
@sukumar4607 2 жыл бұрын
kzbin.info/www/bejne/epWlh2qeidCWsJI
@SureshKumar-ms1uj
@SureshKumar-ms1uj 2 жыл бұрын
@@sukumar4607 000ppp0ppp00
@SureshKumar-ms1uj
@SureshKumar-ms1uj 2 жыл бұрын
@@sukumar4607 000p0000000000pp
@SureshKumar-ms1uj
@SureshKumar-ms1uj 2 жыл бұрын
@@sukumar4607 000p0000000000pp
@aakash4857
@aakash4857 2 жыл бұрын
100 th like
@thalapandian4052
@thalapandian4052 2 жыл бұрын
திருநெல்வேலியின் பொக்கிஷம் எங்கள் மண்ணின் மைந்தன் 🙏😍
@pratheepcs123
@pratheepcs123 2 жыл бұрын
Its tooooooo Late.... SJS🔥 Indha Manushan evvalavo varusam irunthalum ipo than appreciation kidachu iruku... Anyway Hearty Wishes to U😍
@Td6776
@Td6776 2 жыл бұрын
Yes
@masterkuna4579
@masterkuna4579 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள் இல்லாட்டி மாநாடு இல்லை நீங்கதான் மாநாடு கீரோ
@நன்றிகெட்டமனிதஇனம்
@நன்றிகெட்டமனிதஇனம் 2 жыл бұрын
ஆக மொத்தத்தில் நடிகர்கள் முதல் டைரக்டர்கள் மற்றும் மியூசிக் மேன்கள் கூட கை விட்டு இருக்கிறார்கள். வாழ்த்துக்கள் sj சூர்யா மேளும் வளர
@rajouc3737
@rajouc3737 2 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடித்த நடிகர் எஸ் ஜே சூர்யா ரொம்ப ரொம்ப பிடிக்கும் என் பக்கத்து மாவட்டத்தில் மாவட்ட காரன் எனவே இன்னும் அதிகமாக பிடிக்கும் வாழ்க நீ ஒரு தமிழனா நீ கலக்கு டா கண்ணா
@sureshk2263
@sureshk2263 2 жыл бұрын
மாஸ் எஸ் ஜே சூர்யா 🔥🔥🔥🔥
@iam_ddk
@iam_ddk 2 жыл бұрын
ஆறரை கோடி பேர்களில் ஒருவன், அடியேன் தமிழன், நான் உங்கள் நண்பன்..... Such a beautiful song ever i liked all the time.
@zainulaabdeen5902
@zainulaabdeen5902 2 жыл бұрын
கோடி
@sathu6415
@sathu6415 2 жыл бұрын
Favourite song
@DineshKumar-ky4yu
@DineshKumar-ky4yu 2 жыл бұрын
It was composed for Rajinikanth at jaggubhai...later dropped...sj Surya bagged..... source : abhistu
@rajeshkanna7553
@rajeshkanna7553 2 жыл бұрын
S
@arvindamsaravind5799
@arvindamsaravind5799 2 жыл бұрын
Semma Thala 🔥🔥💙💙
@dineshram2349
@dineshram2349 2 жыл бұрын
நிஜமான நடிப்பு அரக்கன்🔥
@sukumar4607
@sukumar4607 2 жыл бұрын
kzbin.info/www/bejne/epWlh2qeidCWsJI
@sivakkumarsundaram573
@sivakkumarsundaram573 2 жыл бұрын
எஸ்.ஜெ.சூர்யா ஒரு பொக்கிஷம். அவரது நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது.அவருக்கு எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.
@RAMARTAIWAN
@RAMARTAIWAN 2 жыл бұрын
நிதர்சனம் ...
@nishan1406
@nishan1406 2 жыл бұрын
வாழ்த்துக்கள் எஸ்.ஜெ.சூரியா சார் நிச்சயமாக நீங்கள் நல்ல படம் எடுத்து அது வெற்றிகரமாக ஓடும் கவலப்படதிங்க👍💐
@periyasamyperumal3169
@periyasamyperumal3169 2 жыл бұрын
20வருசத்துக்கு முன்னாடியே குஷி பட இயக்குநர் இவர்தான்
@vallasoni9269
@vallasoni9269 2 жыл бұрын
Ama akka
@sukumar4607
@sukumar4607 2 жыл бұрын
kzbin.info/www/bejne/epWlh2qeidCWsJI
@capzin7380
@capzin7380 2 жыл бұрын
Avaru ku actor aganum athan Asai
@riyassfacts7273
@riyassfacts7273 2 жыл бұрын
Thambi Vaali padam pakkala pola
@aravinthdavid8837
@aravinthdavid8837 2 жыл бұрын
நடிகர்கள் ஏன் கைதைவில் நடிகவிட்டால் என்ன நான் அவங்களை விட பத்து மடங்கு நடித்து காடுறேன் பார் ஏன்ற தன்னம்பிக்கை உச்சம் மே s.j surya💓🔥🔥
@M.chandurukumar
@M.chandurukumar 2 жыл бұрын
வில்லன் நடிகர் ரகுவரனுக்கு அப்புறம் தனி மரியாதை கிடைக்கிறது s.j.surya
@mohammedsha4932
@mohammedsha4932 2 жыл бұрын
சங்கரன்கோவில் எங்க மாவட்டம்..அங்கு இருத்து ஒரு நடிகர் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது..😍
@ArunKumar-qs4rz
@ArunKumar-qs4rz 2 жыл бұрын
What have you achieved?
@sathyamurugan8672
@sathyamurugan8672 2 жыл бұрын
Yes 🤗🤗🤗
@sathyamurugan8672
@sathyamurugan8672 2 жыл бұрын
I Love My dear SJ SURYA😗😗😗 yanakum sankarankovi 🤗🤗🤗
@lighthouse8589
@lighthouse8589 2 жыл бұрын
சங்கரன்,கோவில் மாவட்டமடா? இலக்கணம் முக்கியம் தலைவரே!!
@sathyamurugan8672
@sathyamurugan8672 2 жыл бұрын
@@lighthouse8589 unhaluku etha ooruhA
@jayachandraduthie1223
@jayachandraduthie1223 2 жыл бұрын
Great actor. போராட்டம் நிறைந்ததே வாழ்க்கை. வெற்றி வானமே எல்லை. வாழ்த்துக்கள்
@karthickraj5528
@karthickraj5528 2 жыл бұрын
கர ன்னனனன்னன்னனனன்னனனன்அஅஅஅ்அஅஅஅ்அஅறதற்ததற்அஅஅஅ்அஅன்்ததததஅஅ்த்்்்்அஅஅஅக
@VenkatVenkat-xd2kc
@VenkatVenkat-xd2kc 2 жыл бұрын
மாநாடு படத்தின் மாபெரும் வெற்றிக்கு முக்கிய காரணமே Sj சூர்யாதான்.
@hi-qvisual1292
@hi-qvisual1292 2 жыл бұрын
Director and producer illama, sj surya iruntha hit aagidum.. Mukkiya karanam director and producer...
@badshanisha1174
@badshanisha1174 2 жыл бұрын
கண்ணாடியும், போலீஸ் யூனிபோர்மும் செம.. செம வில்லன்யா
@britmanbranco1147
@britmanbranco1147 2 жыл бұрын
தன்னைத்தானே செதுக்கியவன் இவன்..❤️
@kmrkokki
@kmrkokki 2 жыл бұрын
எஸ் ஜே சூர்யா யுவன் சங்கர் ராஜா மாநாடு படத்தில் இல்லை என்றால் படம் வெற்றி பெற்று இருக்காது .....ஆமாம் சொல்பவர்கள் ஒரு லைக் போடவும்
@சந்திரசேகரன்விளாங்கார்
@சந்திரசேகரன்விளாங்கார் 2 жыл бұрын
வெற்றி மாறன் | எஸ்.ஜே.சூர்யா | ஜீ.வி.பிரகாஸ் இப்படி ஒரு கூட்டணி வந்தால் இன்னும் மாஸ்,ஆக இருக்கும்....!!
@kishors8951
@kishors8951 2 жыл бұрын
Tq Thala Ajith 😍 to believe in Sjs and give him a chance to prove him ❤️❤️..
@onepunchman3413
@onepunchman3413 2 жыл бұрын
Ipudi dhaan murugadossa soninga ajith valka kuduthaarunu,aprom noolanu kindel. Appo arun vijay,avanaiyum nandri kettavanu sollitinga. Thala na ajith dhoni illaina soninga ippo ajithae venamnu sollitaan, "S.J.S avaroda ulaipu❤." Avara avarae sedhikitaaru,ajith moviela villiana yean chance tharala😂?
@onepunchman3413
@onepunchman3413 2 жыл бұрын
"வெற்றி வந்தா வட்டி முதலா வந்து இழிப்பாங்க எச்ச பயக" -சூரரைப் போற்று
@Anandad607
@Anandad607 2 жыл бұрын
தலைவரே த்தலைவரே த்தலைவரே உங்க நடிப்பு வேற லெவல் 👌😎
@cshankarmani
@cshankarmani 2 жыл бұрын
படம் ஆரம்பிக்கும் போதே கதையை முழுசா சொல்லிட்டு தன்னோட திரைக்கதை மூலமா வெற்றிக் கொடி நாட்டிய ஒரே இயக்குனர் S. J. சூர்யா.. படங்கள் -- குஷி, நியூ.. Lets watch the play.... Unique voice.. இருக்கு ஆனா இல்ல...
@kiransmart6654
@kiransmart6654 2 жыл бұрын
வாலி
@Vicky-pd9uo
@Vicky-pd9uo 2 жыл бұрын
@@kiransmart6654 romance😽+thriller 😼 vera level movie
@-Stephen-nk1sm
@-Stephen-nk1sm 2 жыл бұрын
💥💥💥
@mohamedahamed6306
@mohamedahamed6306 2 жыл бұрын
உங்க "நியூ" படம் பார்த்ததில் இருந்து Iam your Biggest fan sir 😍😘🤩🔥
@akilasuresh4776
@akilasuresh4776 2 жыл бұрын
வாலி குஷி படம் செமமமமமமமமம
@sukumar4607
@sukumar4607 2 жыл бұрын
kzbin.info/www/bejne/epWlh2qeidCWsJI
@jennathulpirthous5081
@jennathulpirthous5081 2 жыл бұрын
S J சூர்யா 👌 உங்க மனசு MGR மாதிரி. உங்க நடிப்பு என்றும் என் நெஞ்சை மறப்பதில்லை. எல்லா திரில்லர் movie கனித்து விடுவேன். உங்க படம் வேற லெவல் 👍
@jelan7
@jelan7 2 жыл бұрын
Zero hater Nobody replace sj.surya நடிப்பு பேய்/ நடிப்பு பிசாசு சொல்ல வார்த்தை இல்லை.. நல்வாழ்த்துகள் Great வில்லாதிவில்லன்
@ABWORLDTAMIL
@ABWORLDTAMIL 2 жыл бұрын
05:12:2021 இப்போ தான் இவர் இயக்கிய குஷி படம் ரொம்ப நாளைக்கு பிறகு பார்த்தேன் i love this film 💖💖💖💖💖💖💖
@haneeviws2231
@haneeviws2231 2 жыл бұрын
வாசுதேவன்நல்லூர் தென்காசி மாவட்டம்
@saravanakumar3492
@saravanakumar3492 2 жыл бұрын
எஸ்.ஜே சூர்யா சினிமா துறையில் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்...
@vinothkumarv9722
@vinothkumarv9722 2 жыл бұрын
Hey already is a famous director bri
@Vaazhu.Vaazhavidu
@Vaazhu.Vaazhavidu 2 жыл бұрын
Ak Kuda Oru Padam Panu Thalaiva 👌🔥
@webulagam123
@webulagam123 2 жыл бұрын
Iravi movie !! Golden performance 🎭! 🙏🙏🙏🙏 Great sir!
@seyadaliseyad1426
@seyadaliseyad1426 2 жыл бұрын
சிறந்த கதாசிரியர் நல்ல நடிகர் வாழ்த்துக்கள்
@sakthivel8051
@sakthivel8051 2 жыл бұрын
It's amazing actor hardworking never fail
@siruthaisathiya9780
@siruthaisathiya9780 2 жыл бұрын
SJ சூர்யாவைவயும் அவன் என்று ஒருமையில் விமர்சனம் நல்லதாக இல்லை நண்பரே
@karthikselvam2276
@karthikselvam2276 2 жыл бұрын
தலைவர்க்கு வாழ்த்துக்கள் SJ சூர்யா அண்ணா
@karurfilmfactory4318
@karurfilmfactory4318 2 жыл бұрын
நடிங்க சார் உங்க ஆசைக்காக,அதுபோல படம் இயக்குங்க எங்க ஆசைக்காக.நீங்க பெரிய இயக்குனரா வர வேண்டியவர். இன்னும் அந்த இடம் இருக்கு.
@suthakar5065
@suthakar5065 2 жыл бұрын
He's a monster in acting 🔥🔥
@yuviramu3079
@yuviramu3079 2 жыл бұрын
சீக்கிரமா direction panna வாழ்த்துக்கள் sir. Never give up.SJS
@akshithas5728
@akshithas5728 2 жыл бұрын
SJ Suryah 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳 maanaadu 2 times watched in theatre. Only for SJ Suryah
@kumardhanu6605
@kumardhanu6605 2 жыл бұрын
Sankarankovil Enga Area... Vaasula Irunthu cinemaku poi ippa acting asurana Maaritaaru 🔥🔥🔥🔥
@VigneshVignesh-lj5lz
@VigneshVignesh-lj5lz 2 жыл бұрын
Sj surya vera leval acting 😍😍😍
@selvadata1027
@selvadata1027 2 жыл бұрын
தல அஜித் sorry AK என்ற நல்ல மனிதர் இன்று ஒரு s j சூர்யா என்ற நல்ல நடிகரை திரை உலகில் காட்டி உள்ளார்
@akprince8451
@akprince8451 2 жыл бұрын
வா தலைவரே!!!!!! சினிமாவுக்கு வந்த நின்ன ஜெயிச்ச தோத்த.... இப்போ ஜெயிச்ச,, ரிபிட்டு,,,, வா தலைவரே !!!!!! வா தலைவரே !!!!!!
@karthikeyan91cs
@karthikeyan91cs 2 жыл бұрын
Multi talented person 😍😍😍😘😘😘💐💐💐
@a.sivaofficial7406
@a.sivaofficial7406 2 жыл бұрын
Sj. Veriyan da🔥🔥🔥🔥🔥🔥🔥💥💥💥💥🤩🤩🤩
@graphixmusics
@graphixmusics 2 жыл бұрын
Super thala
@Prethi345
@Prethi345 2 жыл бұрын
HE HAD A DREAM....HE KNWS WHAT HE WANTS & WHAT WILL BE HIS DESTINATION...& WORKD TOWARDS HIS DESTINATION....HE WASNT WORRIED ABT HIS LOOKS, APPEARANCE ....HIS FOCUS WAS ONLY HIS WORK ....HIS DEDICATION...HIS LUV FOR MOVIES....HE IS SELF A MOTIVATED PERSON....N THERE IS NO TURNING BACK....WISH HIM MORE N MORE SUCCESS....
@pixelboxmedia7758
@pixelboxmedia7758 2 жыл бұрын
வாலி குஷி இப்படிப்பட்ட தரமான படங்கள் மீண்டும் தமிழ் திரையுலகிற்கு வேண்டும்...
@pragadeeshb.e2935
@pragadeeshb.e2935 2 жыл бұрын
The best screenplay writer sj surya
@nagenpugunes6593
@nagenpugunes6593 2 жыл бұрын
Vetri yenbathu yelitil kidaipathillai, Ayarathu Ulaika vendum, antha Ulaipil Nambikai vaika vendum, Antha Nanbikai Natcatiramtan SJ SURIYA, vaipugal muthalil kidaika vendum, muthalil vaipu kidaital nam ovvoruvarum Vetri Padigalai Todalam, Valga Tamil Valarga Tamilan🇲🇾🥇
@manoa7766
@manoa7766 2 жыл бұрын
The value of sh Surya is more higher 🔥🔥✨✨💯💯💯
@nellaishankar
@nellaishankar 2 жыл бұрын
தென் கோடியில் உள்ள சாமானியனும் முயற்சி செய்தால் சினிமாவின் அனைத்து துறைகளிலும் சாதிக்கலாம் என்பதை நிரூபித்துள்ளார் S.J. சூர்யா..வாய்ப்பு கேட்டு இவ்வளவு கஷ்டப் பட்டவர்கள் இந்த தலைமுறையில் மிக குறைவு..இன்னும் பல உயரத்துக்கு செல்ல வாழ்த்துகள் 💐👍🏻
@Felix_Raj
@Felix_Raj 2 жыл бұрын
மிகத் தரமான நடிகர்! 🔥
@Srider85
@Srider85 2 жыл бұрын
Sj suria..🤗👌 I hope him become hero again..
@nagarajdevaraj6757
@nagarajdevaraj6757 2 жыл бұрын
அருமையான நடிகர் எஸ். ஜே. சூர்யா
@வாழ்கநேர்மை
@வாழ்கநேர்மை 2 жыл бұрын
எஸ் ஜே சூர்யா வாழ்ந்தே காட்டிவிட்டார் மாஸ் படம்..👏👏
@Creditnotmine
@Creditnotmine 2 жыл бұрын
SJ Surya 🔥🔥🔥🔥🔥
@sukumar4607
@sukumar4607 2 жыл бұрын
kzbin.info/www/bejne/epWlh2qeidCWsJI
@alexjeyakumar4865
@alexjeyakumar4865 2 жыл бұрын
Seamma mass SJ Surya vearalawel vearithanam mass 🔥🔥🔥 👍🏻👍🏻👍🏻
@tambiraja6902
@tambiraja6902 2 жыл бұрын
Don mass villan sj Surya ❤️🔥💞❤️
@priyangapriyanga1343
@priyangapriyanga1343 2 жыл бұрын
கே.பாக்யராஜ் க்கு அடுத்து தமிழ் சினிமாவின் சிறந்த திரைக்கதை ஆசிரியர் s.j.surya
@cinemavadaitv
@cinemavadaitv 2 жыл бұрын
வந்தாரு நடித்தாரு மக்களை திகைப்பில் ஆழ்தினார் அவர்தான் sj
@ZakirHussain-mz8ms
@ZakirHussain-mz8ms 2 жыл бұрын
SJS🔥
@muthumuthujcb8703
@muthumuthujcb8703 2 жыл бұрын
திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூர் எங்கே ஊர் எஸ் ஜே சூர்யா அண்ணா
@erodekarthicksspeech9973
@erodekarthicksspeech9973 2 жыл бұрын
செம நடிகன் என்ன வேடம் கொடுத்தாலும் பிச்சி உதருவார் அதில் எனக்கு எள்ளவும் சந்தேகம் என்பதில்லை
@sumanraj7323
@sumanraj7323 2 жыл бұрын
மகா நடிகன் sj சூர்யா
@PrasanthkumarKumar
@PrasanthkumarKumar 2 жыл бұрын
New till now my favourite SJ SURYA movie 🔥🔥
@pugalpedia5448
@pugalpedia5448 2 жыл бұрын
வாழ்த்துக்கள் விஜய் vs sj surya படம் பண்ணனும்
@muthumanikandank854
@muthumanikandank854 2 жыл бұрын
Mersal...
@dhirubhaivs5452
@dhirubhaivs5452 2 жыл бұрын
Entha oru cinema background um illama single man ah jeichu vantha sj sir neenga innum nalla varanum my hearty wishes to you simple ah sonna thala Ajith sir mari ❤️
@shortstuberyoutube
@shortstuberyoutube 2 жыл бұрын
SJ Surya sir is school classmate of my class sir. My sir told about SJ Surya many time
@Creditnotmine
@Creditnotmine 2 жыл бұрын
Entha ooru Sir unga Sir ku
@Creditnotmine
@Creditnotmine 2 жыл бұрын
@Super Sir , Siva Giri , kelvi patta maari iruku...ithu enga Sir , Ambai pakkama...
@rajarajachozhan5969
@rajarajachozhan5969 2 жыл бұрын
@@Creditnotmine vaasudeva nallur pakkam
@NiranjanKumar-lu3yo
@NiranjanKumar-lu3yo 2 жыл бұрын
On the way to tenkasi
@thamiltrends7159
@thamiltrends7159 2 жыл бұрын
VJS ஐ விட SJS தான் சிறந்த எளிமையான நடிகர்🔥🔥🔥
@Anandad607
@Anandad607 2 жыл бұрын
SJS அனுபவம் என்ன VJS அனுபவம் என்ன ஒப்பிடுவதற்க்கு ஒரு வரைமுறையே இல்லை ஆல் ரவுன்டர் sj surya திறமையும் அதிகம் உண்டு
@LetsActLive
@LetsActLive 2 жыл бұрын
நான் கண்ட மிக சிறந்த நடிகன் SJ சூர்யா
@eswaranmurugesan8958
@eswaranmurugesan8958 2 жыл бұрын
He deserve more
@oruthalaraavanan
@oruthalaraavanan 2 жыл бұрын
வில்லாதி வில்லன் 😍
@sadagopalpacific228
@sadagopalpacific228 2 жыл бұрын
தலைவரே தலைவரே 👍👍👍
@viber5101
@viber5101 2 жыл бұрын
Thalaiva.....
@thiruarasukpm506
@thiruarasukpm506 2 жыл бұрын
இசை படத்துலயே சூப்பரா பன்னிருப்பார் 🔥🔥🔥
@meenachimeena1457
@meenachimeena1457 2 жыл бұрын
Yes I very eagerly waiting of director sj surya sir movies
@DMKgspectrumFraudnoElectricity
@DMKgspectrumFraudnoElectricity 2 жыл бұрын
Less population more benefits Less population more benefits குறைந்த மக்கள்தொகை அதிக நன்மை குறைந்த மக்கள்தொகை அதிக நன்மை Less population more benefits Less population more benefits குறைந்த மக்கள்தொகை அதிக நன்மை குறைந்த மக்கள்தொகை அதிக நன்மை Less population more benefits Less population more benefits குறைந்த மக்கள்தொகை அதிக நன்மை குறைந்த மக்கள்தொகை அதிக நன்மை Less population more benefits Less population more benefits குறைந்த மக்கள்தொகை அதிக நன்மை குறைந்த மக்கள்தொகை அதிக நன்மை
@naveenas3782
@naveenas3782 2 жыл бұрын
Thalapathy and sj surya combination semma #Mersal
@onepunchman3413
@onepunchman3413 2 жыл бұрын
Kushi❤
@MUKESH-eg9yc
@MUKESH-eg9yc 2 жыл бұрын
Sir mersal produce pannathu AGS Entertainment illa TSL Films 🎥
@mersalkavi_off
@mersalkavi_off 2 жыл бұрын
வந்தான்.. நடிச்சான்.. மக்கள் மனசுல இடம் பிடிச்சான்.. Repeatuu 💥🔥SJ Suryah ❤️👏
@muthupandian724
@muthupandian724 2 жыл бұрын
உழைப்பால் உயர்ந்த உத்தமர் நெல்லை மண்ணிற்கு பெருமை சேர்த்த மன்னன்
@muthupandian724
@muthupandian724 2 жыл бұрын
நன்றி சார் எம் மண்ணின் மைந்தர் SJ Surya குரல் கம்பீரத்தில் நடிகர் திலகத்தையே ஞாபகப்படுத்துகிறார் 👌👌👌
@comradebharath507
@comradebharath507 2 жыл бұрын
I impressed his acting Vera level actor
@DineshDinesh-ci9zl
@DineshDinesh-ci9zl 2 жыл бұрын
SJ.surya 🔥💥💥🔥🔥
@DMKgspectrumFraudnoElectricity
@DMKgspectrumFraudnoElectricity 2 жыл бұрын
Bribe 🤑🤑🤑 is equal to theft and begging 👮 லஞ்சம் 🤑🤑🤑 திருட்டுக்கு சமம், லஞ்சம் 🤑 பிச்சை எடுப்பதற்கு சமம் 👮Bribe 🤑🤑🤑 is equal to theft and begging 👮 லஞ்சம் 🤑🤑🤑 திருட்டுக்கு சமம், லஞ்சம் 🤑 பிச்சை எடுப்பதற்கு சமம் 👮Bribe 🤑🤑🤑 is equal to theft and begging 👮 லஞ்சம் 🤑🤑🤑 திருட்டுக்கு சமம், லஞ்சம் 🤑 பிச்சை எடுப்பதற்கு சமம் 👮Bribe 🤑🤑🤑 is equal to theft and begging 👮 லஞ்சம் 🤑🤑🤑 திருட்டுக்கு சமம், லஞ்சம் 🤑 பிச்சை எடுப்பதற்கு சமம் 👮Bribe 🤑🤑🤑 is equal to theft and begging 👮 லஞ்சம் 🤑🤑🤑 திருட்டுக்கு சமம், லஞ்சம் 🤑 பிச்சை எடுப்பதற்கு சமம் 👮Bribe 🤑🤑🤑 is equal to theft and begging 👮 லஞ்சம் 🤑🤑🤑 திருட்டுக்கு சமம், லஞ்சம் 🤑 பிச்சை எடுப்பதற்கு சமம் 👮
@kumartamil4865
@kumartamil4865 2 жыл бұрын
Hard work and perseverance Effort never fails...
@maruthugaming8853
@maruthugaming8853 2 жыл бұрын
SJ SURYA IS BEST ACTOR AND HARD WORK TO THIS STAGE
@cvfmadesh
@cvfmadesh 2 жыл бұрын
Kastapadamal ethuvum illai sj suriya anna oru utharanam😍😍 love you sj anna
@vivinrichard9670
@vivinrichard9670 2 жыл бұрын
மெர்சல் படம் ஏஜி எஸ் இல்லை அது தேனாண்டாள் தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது
@parthibanparthi4408
@parthibanparthi4408 2 жыл бұрын
Power full people from power full places 🔥🔥l like the SJ Suriya ❤️❤️💥
@bharanipalanisamy9144
@bharanipalanisamy9144 2 жыл бұрын
Lion
@ramarmanimuthu8703
@ramarmanimuthu8703 2 жыл бұрын
வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்ததால் சிவகிரி பள்ளிக்கு மாறினார். நான் 8.B லீடராக அவருக்குத்தான் ஓட்டளித்தேன்.
@devaprabue5788
@devaprabue5788 2 жыл бұрын
School people leader -SPL
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 2 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 34 МЛН
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 2 МЛН