No video

நம்ப முன்னோர்கள் இதை சாப்பிட்டதால் தான் நம்மை விட ஸ்ட்ராங்கா இருக்காங்க |Ragi Kali & Keerai Kadaiyal

  Рет қаралды 241,758

Cook with Sangeetha

Cook with Sangeetha

2 жыл бұрын

Innaiku namma cook with Sangeetha channela Ragi Kali um keerai kadayallum
seivathu eppadinu pakka poram.This video source you have to make Ragi Kali and keerai kadayal. which is a very easy and delicious moreover healthy food. many health benefits in this recipe. this recipe everyone can have especially who have calcium and iron deficiency they can have this and they will get easy and good result very short period. and who have hair fall problem that also will solve.
here I sold very easy method to make Ragi balls in this recipe very important work water measurement whatever I should in video please try to follow the same measurement then we will get a soft Ragi ball and I made very easy method in cooker even beginners and old age persons also can make.
many of them think to make Ragi ball it's very difficult but it's very very easy e method I should in this video.
even keerai kadayal I used the moong dal that is special in this recipe moreover the palak colour should not change should not boil more time and heat I mean temperature should be very very important should not boil the green leaves higher temperature then colour will change and vitamin will spoil that means evaporate.
this recipe is one of my best recipe at this I learnt from my grandma it's a traditional recipe my grandma used to make this recipe of fun when we are in small age. my grandma still strong .
in this recipe if you have any doubt feel free to ask through comment.
if you like this recipe please like share and comment
இந்த வீடியோவில் நாம் பல் பார்க்கப்போவது ராகி களியும் கீரை கடையிலும். ரொம்ப எளிமையான முறையில் இந்த வீடியோவில் இந்த ரெசிபியை பகிர்ந்துள்ளேன்.
இந்த ராகி களி கீரை கடைகள் செய்வது மிகவும் எளிது நான் செய்த இதே முறையை தொடர்ந்து பின்பற்றவும் அதாவது தண்ணி அழகும் ராகி மாவு ரொம்ப முக்கியம்.
காணொளியில் நான் செய்தது போன்று நீங்களும் பின் தொடர்ந்து செய்யவும் உங்களுக்கு இதே போன்று சுவையான ராகி களியும் கீரை கடையல் கிடைக்கும் ஏதேனும் கருத்து இருந்தால் கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்யவும் சந்தேகம் இருந்தாலும் கேட்கலாம்.
தங்களுக்கு இந்தக் காணொளி பிடித்திருந்தால் அதாவது இந்த சங்கீதா பிள்ளை நன்றாக செய்து காட்டியுள்ளேன் என்று தாங்கள் நினைத்தாலோ அல்லது தாங்கள் செய்து பார்த்து நன்றாக வந்தாளோ தயவுசெய்து இந்த காணொளியில் உள்ள பட்டனில் லைக் ஷேர் சப்ஸ்கிரைப் செய்யவும்.
உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி இனி அடுத்த காணொளியை சந்திப்போம் வாழ்க வளமுடன் மீண்டும் சந்திப்போம்.
Ingredients for Ragi Kali:
*Ragi flour - 500g i used in video ( if it is *one cup ragai flour 2cup water means 1:2 measurement)
*Water - 2 Cup (means which cup we measure ragi flour same cup 2cup water)
*Salt - as per your taste
*Ghee - 1 tspn
Ingredients for keerai kadayal:
*moon dal - 100g
*turmeric powder - 1/4 tspn
*garlic - 5 no
*green chilli - 2 no
*dry chilli - 2 no
*small onion - one handfull lik 50g
*add water to boil
*castor oil - 1/4 tspn - like three drop also *enough
*tomato - 1no
*palak keerai - 1 bunch big size
*coconut grinded - 4 tspn
for seasoning palak keerai:
oil - as per your need
mustard -1tspn
urad dal - 1tsp
fenugreek - 1/4 tspn r one pinch
cumin seeds - 1/2 tspn
asafoetida -1/2 tspn
curry leaf - little
#Mosthealthiestfoodforall
#ragikali #ragi #ragirecipes #ragiballs
#ragimanirecipe
#CookwithSangeetha
#keeraikuzhambu
#KeeraiKadaiyalintamil
kajirecipes
ragikanjirecipe
RagiKaliRecipe
RagiMudde
KeeraiMasiyalrecipe
subscribe : @Cook with Sangeetha
For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
Mail to : cookwithsangeetha12345@gmail.com
please subscribe to our New Channel:
Channel Name: SangeethaTeam
link: / @sangeethateam3357

Пікірлер: 292
@kanagagopi8969
@kanagagopi8969 Жыл бұрын
Cooking teriyathavanka kuta uhna video partha expert ayituvanga uhnka video parthu na niraya dish panni iruken. Oru dish kuta nailla varalanu soilla mudiyathu merchmentsoda soillu tharinga vera level ponga enaku romba pudichi pochi uhnkaliyum uhnka samayalaiyum thank you so much akka❤❤❤
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku inga
@deepakk_here6726
@deepakk_here6726 2 жыл бұрын
ராகி களி +கீரை கடையல் superb combo. Nice sister
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku pa
@vincentgeorgemuthu4250
@vincentgeorgemuthu4250 Жыл бұрын
​@@CookwithSangeetha 😊н
@premalatha8250
@premalatha8250 2 жыл бұрын
செமயா பண்றீங்க. நீங்க பண்ற மாதிரி கம்பு சோறு பண்னேன் சூப்பரா வந்திருக்கு. ப்ரெண்ட்ஸ், பேமிலி அத்தனை பேருக்கும் ஷேர் பண்ணி இருக்கேன். தேங்ஸ் டியர் சங்கீதா புள்ள 😘
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Rombha rombha thks inga
@BanuPriya-ps8ij
@BanuPriya-ps8ij Жыл бұрын
அக்கா last la உங்க disha நீங்க teaste பக்குறப்போ நீங்க கொடுக்கிற வர்ணணை மிக அருமை!!! அதுவும் closeup வேறயா!! 3d effect la directly எங்கள் வாயிலியே ஊட்டுவது மாதிரி இருக்கு கா👌👌👌💥💥
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Haha thku dear
@natarajanramalingam8004
@natarajanramalingam8004 2 жыл бұрын
ராகி களி செய்து ஆறிய பின் உருண்டை பிடித்து தண்ணீரில் மூழ்க வைத்து பாதுகாக்கலாம். சங்கீதா ஸ்டைல் ராகி களி அருமை. கீரை கடைசல் அருமை அருமை.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Yes sir.thku so much sir. நீங்க சொன்ன மாதிரி தண்ணி இல்ல போடுவதெல்லாம் காண்பிக்கலாம் நானும் நினைச்சேன் அதாவது கஞ்சித் தண்ணி ஊத்தி எப்படி ராகி களி கிண்டி உருண்டை பிடித்து தண்ணிக்குள்ள போடுறதுன்னு ஆனா அது மாதிரி எல்லாம் பண்ணும்போது வீடியோ ரொம்ப பெருசா குப்புற சில மக்கள் வீடியோ பெருசா இருக்கு அப்படின்னு பேசுவாங்க அது என் மனசு கஷ்டப்படுத்தும் அதனால தான் சார் அந்த அளவுக்கு நான் போல பட் நீங்க சொன்னது ரொம்ப கரெக்ட்
@chellammals3058
@chellammals3058 2 жыл бұрын
அருமையோ அருமை சங்கீதா பொண்ணு இவ்வளவு ஈசியா ராகிகளி செய்யரதுனு இந்த வீடியோவை பார்த்து தெருஞ்சிக்கலாம் யாரோ என்னவோ சொல்லிட்டு போராங்க நீ எதற்கும் கவலைப்பட வேண்டாம் விறகு அடுப்பும் மண் பானையும் எல்லோருக்கும் சாத்தியப்படாது சங்கீதா பொண்ணு உன்னுடைய செய்முறை இப்ப இருக்கும் பெண்களுக்கு கண்டீப்பாக பொருத்தமாக இருக்கும் ரொம்ப ரொம்ப நன்றிடா சங்கீதா பொண்ணே
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றிங்க அம்மா
@gokulapriya5332
@gokulapriya5332 2 жыл бұрын
நல்லா இருக்கு ராகி களி+கிரை கடயல் பாரம்பரிய உணவு சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku pa
@garilakshmig1090
@garilakshmig1090 2 жыл бұрын
வணக்கம் சங்கீதா🙏 ராகி களி செய்முறை விளக்கம்👍 களி செய்வது கடினம் என பலர் செய்ய மாட்டார்கள் ஆனால் சங்கீதா சொல்லிய வண்ணம் செய்தால் போதும் சுவை அருமை நன்றி சங்கீதா
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
ரொம்ப கரெக்டா சொன்னீங்க நிறைய பேர் நினைச்சிட்டு இருக்கிறது இது செய்யறது கஷ்டம்னு அவங்களுக்குத் ஈசியா செய்ற மாதிரி சொல்லி கொடுத்து இருக்கேன் ஆனா அதுக்கு ஒருத்தர் கமெண்ட் இந்த என்ன டிரடிஷனல் முறையில் செய்யுங்கள் இப்படி குக்கர்ல செய்யாதீங்க என்று சொல்லி இருக்காங்க என்னங்க சொல்றது நல்லது சொல்லிக்கொடுத்தா காலமே கிடையாது எது செஞ்சாலும் அது ஒரு குறை என்றால் இப்படித்தான் நம்ம இதுதான் செய்யறது டைம் மனசு கஷ்டப்படும் இது எவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு பண்ணியிருக்கும் உங்களது அதாவது அந்த என்னுடைய ஆடுவதற்கு புரிஞ்சுக்காம சிம்பிளா ஒரு கமெண்ட் கொடுத்திருக்காங்க குக்கரில் செஞ்சு காமிங்க இன்னும் வேற ஒருத்தவங்க பட்டு எனக்கு அதைப் படிச்சிட்டு கஷ்டமா இருக்கு ஆனா உங்கள மாதிரி நல்ல உள்ளங்கள் நம்மள புரிஞ்சுக்கிற உங்கள் அவருக்கு ரொம்ப நன்றிங்க
@garilakshmig1090
@garilakshmig1090 2 жыл бұрын
சங்கீதா ராகி களி எப்படி பக்குவமாக செய்தாலும் கட்டி கட்டியாக வரும். கை விடாமல் தொடர்ச்சியாக செய்வது கடினமான ஒன்று அதனால் களி செய்யாமல் தவிர்க்கும் பலருக்கு எளிய முறையில் சங்கீதா வழி காட்டி இருக்காங்க அவ்வளவு தான் . சங்கீதா நாம எப்படி செய்தாலும் சரி அதுல ஒரு எதிர்மறை கருத்து இருக்க தான் செய்யும் கவலை வேண்டாம் சங்கீதா பாரம்பரிய உணவு வகைகள் மறந்து போகாமல் நடைமுறையில் இருக்க இதெல்லாம் சிறந்த வழி முறை 👏
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
@@garilakshmig1090 thku inga
@banumathithangaraj1363
@banumathithangaraj1363 2 жыл бұрын
My favourite. Raagi Kali and healthy also
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku inga
@amuthad3435
@amuthad3435 2 жыл бұрын
சங்கீமா அரிசி பருப்பு சாதம் உங்த ஸ்டைலில் சூப்பரா இருந்தது சங்கீமா. எனக்கு பிடித்தமான களி செய்திட்டு சொல்கிறேன் சங்கீமா நன்றி லவ்யூயூயூயூயூ.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Ok ka.thku lov u too ka
@radhikabalaji0876
@radhikabalaji0876 2 жыл бұрын
Tq dear 8 vayasula saptathu.ammavum,sithium kasta pattu kinduvaanga.sema tastea erukum.sema dear palaiya recipe onnonna senji meendum malarum ninaivugal kondu vanthathuku.taste and healthy food.thanks dear👌👌👌👏👏👏👍👍🥰🥰🥰😋😋😋💯👌👌
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Yes v tru dear.thku pa
@praba5211
@praba5211 2 жыл бұрын
Super sangeetha sister சிறு தானிய recipes நிறைய போடுங்க 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Ok
@nidhastime
@nidhastime 2 жыл бұрын
சூப்பர் ராகிகளி பார்க்கும் போதே சாப்பிட தோனுது சிஸ்டர் நாளைக்கே செய்ய வேண்டும்👌👌
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Sure
@shalinisenthil9183
@shalinisenthil9183 2 жыл бұрын
😊Hai Sangeetha Akka.... Today Na Raagi kali prepare panne..... Neenge soli kuduthe method la.... Rombe super ah vandhudhu and Super cook aiduchu..... And Neenge sonne measurement rombe correct👍... Neenge panne same method la nanum panne super ah vandhudhu....👌 ராகி பதம் correct ah irundhudhu.....👍 Awesome Akka.... Thank you so much.... 🙏 Lovely Method....... 👍👌👍
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
V happy dear ur great thku pa
@sakunthalap6576
@sakunthalap6576 Жыл бұрын
L .I always c6
@jesurajraj1276
@jesurajraj1276 Жыл бұрын
@@sakunthalap6576 mi by CT Dr Zeus .
@vasudevaniyenger8234
@vasudevaniyenger8234 Жыл бұрын
@@CookwithSangeetha TrsSister vvfine rakibksli super i i Mumbai infinit how to make but i learnt v nice thank ppmote we need sll food receipt e pk pl try to put more
@gowrisundaramoorthy2582
@gowrisundaramoorthy2582 Жыл бұрын
70
@vmuruganvmurugan137
@vmuruganvmurugan137 Жыл бұрын
I will try sangee very nice super amazing excellent I love sangee I am saradha
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thank you so much
@sammis_kitchen
@sammis_kitchen 4 ай бұрын
Romba arumaya solitaringa... Sister... Very nice.
@CookwithSangeetha
@CookwithSangeetha 4 ай бұрын
Thku pa
@c.s.sivanandsubramaniam6651
@c.s.sivanandsubramaniam6651 2 жыл бұрын
Super Ragi Kali, thanks
@saraswathiselvam8517
@saraswathiselvam8517 2 жыл бұрын
Hi ak ரொம்ப உடலுக்கு நல்லது இதில் இனிப்பு ரெசிபி அப்லேட் பண்ணுகா உங்கள் இனிப்பு கச்சாயம் செய்தேன் மிகவும் அருமை சகோ
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku pa.ok da
@geethasivakumar2586
@geethasivakumar2586 2 жыл бұрын
Sangeethaaaa kali try pannitten..daaaa..neenga sonna ovvoru methodum correcta follow pannunen...Ammaykkum sister kkum video call panni kaattikoduthen.. They are so excited. keera illa so tmato thenga chutney panni vachirukken. Hus office vittu vandhapiraku sappiduvom..So happy daa ...thank you so much my dear sis....
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Hey geethu really v happy .i can see your love .ur family lucky . enjoy n take care dear
@gloryn6482
@gloryn6482 Жыл бұрын
Super pathivu Thank you sangeetha.
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Welcome ma
@raji1287
@raji1287 2 жыл бұрын
சூப்பர் நீங்க சொல்ற விதம் ரொம்ப அருமை👌👌👍
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku inga
@agila7967
@agila7967 Жыл бұрын
Semak a
@vaijayanthigiri9662
@vaijayanthigiri9662 2 жыл бұрын
Vaijayanthi giri Raji kally very verysuper Kerai kadayal. அருமை
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku
@revathic695
@revathic695 2 жыл бұрын
Super.thankyou sisters
@sathiyavlog8234
@sathiyavlog8234 2 жыл бұрын
Wow sangeetha my favorite ragikali. traditional recipe. Pakkuvamaga seithu katineenga. Keerai kadayal pramadham. Healthy and tasty pa
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku pa
@devisubra8054
@devisubra8054 Жыл бұрын
கண்டிப்பாக செய்து பார்க்க போறேன் 😘
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@anubala2317
@anubala2317 2 жыл бұрын
"வேற லெவல்" sister...very nice and healthy receipe..thank you
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku pa
@nagarajk712
@nagarajk712 2 жыл бұрын
@@CookwithSangeetha சங்கீதா ராகி களி நீங்கள் மண் பானையில் செய்யுங்கள்
@rlsamayal
@rlsamayal 2 жыл бұрын
பழைய நினைவுகள் நான் சின்ன வயசுல இதெல்லாம் சாப்பிட்டு இருக்கேன்
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
S
@vasanthiguru4819
@vasanthiguru4819 2 жыл бұрын
Arumai sis.tq
@reenadesigner8557
@reenadesigner8557 2 жыл бұрын
Ada ponga mam, sapdura satham, Kekum pothu vaaila yechil varuthu, 😋😋😋😋😋
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Haha
@vmuruganvmurugan137
@vmuruganvmurugan137 Жыл бұрын
I am saradha godumaimavu kali saithukattungal sangee super I like sangee
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
V happy
@karpagamsolai3364
@karpagamsolai3364 2 жыл бұрын
மிகவும் ருசியான உணவு சகோதரி🌹🌹🌹🌹🌹🌹
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku inga
@muthukumarmari9195
@muthukumarmari9195 2 жыл бұрын
நன்றி அக்கா எனக்கு ரொம்ப பிடிக்கும்
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Welcome dear
@alimuthuanwar6244
@alimuthuanwar6244 2 жыл бұрын
சூப்பர் mam ரொம்ப புடிக்கும் 👌😘😘👌
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Yes me too
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Hi friends good morning! New video out 👉kzbin.info/www/bejne/boC6gauOpbyfjdE. Pls watch and give your 👍 likes and support love you all ❤️
@rgeetha771
@rgeetha771 2 жыл бұрын
Super 👌
@radhadevi9177
@radhadevi9177 2 жыл бұрын
Very very healthy and traditional recipe Sangeetha, good job,my heartiest wishes to you 👍🌹
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku inga
@prabhur7991
@prabhur7991 Жыл бұрын
@@CookwithSangeetha aA@ q àகிகி கிகிகிகிகிக் க 1111as @@@@@and @aaa and @@@@and a @aaæææaa aa à a aa q1q1 A1Q11 Q 1a@ @ÀQQ ÆÆA@@@@@@@@ @@@$aaa@a@ , , ,,a A , , , a,, a,, ,,,,,, , ,,,, ,, @
@rajitanorman127
@rajitanorman127 2 жыл бұрын
Tried this awesome recipe today. It was really yummilicious! 😋. The combination was simply perfect!! As usual, you made my day! Thank you Sangeetha!
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Your most welcome thku so much
@jayagowri9898
@jayagowri9898 2 жыл бұрын
Super recipe thanks for doing this ..... 👌👌
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Welcome
@tamilanyukesh1347
@tamilanyukesh1347 2 жыл бұрын
பொறியல் வகைகள் செய்யவும்
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Ok
@rukhyakhanam4635
@rukhyakhanam4635 2 жыл бұрын
Vanakkam mahaley yennamma erukkuthuppa sooper sooper healty recipe
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku ma
@shanthiomprakash7297
@shanthiomprakash7297 2 жыл бұрын
Very useful tips
@kavithasureshkumar1938
@kavithasureshkumar1938 2 жыл бұрын
To day I made this recipe it was nice
@chitrarangaraj9331
@chitrarangaraj9331 2 жыл бұрын
Super👋👋👋👋👋 sangeetha valzhga valamudan
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku
@rajeswaryfernando6646
@rajeswaryfernando6646 Жыл бұрын
Thanks
@nagarajaneswaran7621
@nagarajaneswaran7621 2 жыл бұрын
super ma i will try it
@pappurajkailasam709
@pappurajkailasam709 2 жыл бұрын
Healthy food. Super. Thank you.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku
@vanajagovind1734
@vanajagovind1734 2 жыл бұрын
Thank you 👍
@naliniannadurai2622
@naliniannadurai2622 2 жыл бұрын
Very healthy ragi Kali and palak masiyal sangeetha.thanks for sharing
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku sis
@muralikrishnan4426
@muralikrishnan4426 2 жыл бұрын
Maa vilakku seithu kattugal madam
@jeyaseelys5539
@jeyaseelys5539 Жыл бұрын
Super wow
@rmkvlinens
@rmkvlinens 2 жыл бұрын
Super sangeetha.. I ❤😘this food
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku
@durgadevid
@durgadevid Жыл бұрын
Very nice
@snirmala4820
@snirmala4820 2 жыл бұрын
Very nice 🙏🏻👌👍🙏🏻💐💕
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku
@priyavishnu9408
@priyavishnu9408 2 жыл бұрын
Wow so nice you showed easy type Kali thanks a lot sister👌👌👌👌👌👌
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku inga
@kishore.r4811
@kishore.r4811 2 жыл бұрын
Super 👌
@gloryn6482
@gloryn6482 Жыл бұрын
Super pathivu Thank you.
@gurugurumoorthy2705
@gurugurumoorthy2705 2 жыл бұрын
Sister ennaikku enna vera location pola super 👌🏻👌🏻👌🏻sooooooperaaana kali semma semma 👍👍👍👍🙏🙏🙏🙏
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Yes pa
@knightmare8050
@knightmare8050 2 жыл бұрын
Super oooooooooo super sister
@geethasivakumar2586
@geethasivakumar2586 2 жыл бұрын
Sangeetha you are so excellent , talent and cute girl...Then your hus& son also very lucky. Ivalavu naala ungale parkkama vittittutten... Chicken 65 super nnu en payyan oru 10 times aavathu solliyiruppan. Athu vandhu ungalala enikku kidacha oru best certificate... Healthy vazhaipoo vadai....athavida mullangi sambar...mullangi kidakkumbothu try pannanum entru aasaya irukkumbothu ennoda mammavukku pidicha ragi kali potteenga. ennoda manasu piricha pola insha video....eppavum kitchenil vela parkkumbothu news channel vachu parppen...aana ippo sangeetha channel ovontrum parthittiruppen...ungaloda talking style... Finally neenga taste pakara vidham ellaame ramba pidikkum daa. athavida super recipes.. chance kidakkumbothu ungale pakkanum daa...( peraasa thaan) irudhaalum unga samyal sappidanum... Sorry. disturb pannamatten... Anyway thanks daaa thanks a lot...
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
What a lovely girl ur my dear.thks a lot for your lov.sure definitely wil meet dear.no isu for me.thks a lot for every think sweet heart 💗
@madhubalan.m2443
@madhubalan.m2443 Жыл бұрын
SUPER AKKA
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku dr
@geethaguna6073
@geethaguna6073 2 жыл бұрын
Hi sister puli pongal senji pathen super super
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku inga
@lakshmibaskaran1072
@lakshmibaskaran1072 2 жыл бұрын
Wow super
@nithinkumar.k8207
@nithinkumar.k8207 2 жыл бұрын
அருமை .தானிய வகைகள் ரெசிபி போடுங்க Pls
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Sure
@yashothanpothiyalagan5451
@yashothanpothiyalagan5451 2 жыл бұрын
அருமை சகோதரி 👍👍👍
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thkuuuu inga
@raghuramanramaiah4278
@raghuramanramaiah4278 2 жыл бұрын
Thsnk you for this recipe
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Welcome
@swarakshetrastyleofkalaksh6364
@swarakshetrastyleofkalaksh6364 Жыл бұрын
Thank u sangee maa looking very beautifull ur step by step preparation great 😍😍
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@venkatalakshmin2971
@venkatalakshmin2971 2 жыл бұрын
Very nice thank you 😊
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Welcome dear
@g.vjayalakshmi1271
@g.vjayalakshmi1271 2 жыл бұрын
Super..Sangeetha..will try asap👍
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku
@KumarKumar-on1rn
@KumarKumar-on1rn 2 жыл бұрын
Healthy food very nice aka
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku da ma
@saisaranya279
@saisaranya279 2 жыл бұрын
Thank u ma I will try and text my feedback
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Sure
@karthigirija6304
@karthigirija6304 Жыл бұрын
Super akka
@nainarkuppamchithanur5927
@nainarkuppamchithanur5927 2 жыл бұрын
Superpa very nice
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 2 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா சாப்பிட்டு. 45 வருடம் ஆகிவிட்டது ஆமாங்க சூப்பரா இருக்குங்ககண்டிப்பாக முயற்சி செய்கிறேன்
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Sure sir.v simpl to make u can try
@shanthiomprakash7297
@shanthiomprakash7297 2 жыл бұрын
Superb
@renukadevi3448
@renukadevi3448 2 жыл бұрын
Neega sappidaradu thaan enakku pudikkum🥰
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Vanga sapadalam
@sarvikascreationhosur
@sarvikascreationhosur 2 жыл бұрын
Hi Akka today i tried came out very well akka.... Nane ethirpakala ka best and easy way to make . Beginners bayame illama try pannalam ka semmaya irrunthathu important thing My husband was praised me , avar ku kali romba pidikum avarukaga week la rendu time senji kudupen ka. Thank you soo much ka. Keep Rocking👍🏻
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Very Happy pa
@prasannakalyan1093
@prasannakalyan1093 2 жыл бұрын
Adipoli 👌😋
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku dear
@foodiepaiyan
@foodiepaiyan 2 жыл бұрын
Raagikali super. Raagi kali karuvaddu kulambum supera irrukkum
@asothatinabalan8703
@asothatinabalan8703 2 жыл бұрын
Super....i will try it tq sis....🤣🤣🤣💕💕💕👌👌👌
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thkuuuu pa
@padmavathymaniappa7562
@padmavathymaniappa7562 Жыл бұрын
Your Recipe is extremely Awesome dear ❤sweet ragi looks very sweet like your voice pa🎉
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thanks a lot
@rajalakshmik2492
@rajalakshmik2492 2 жыл бұрын
சூப்பர் மேடம்
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku
@mythilimythili5075
@mythilimythili5075 2 жыл бұрын
Super Sangeetha akka.... Very healthy food 🙏
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku pa
@arulselvi6366
@arulselvi6366 Жыл бұрын
இதேபோல் சோளமாவில் கழியும் தொட்டுக்க தகுந்த ரெசிபி வீடியோ போடுங்க
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Already solamavu video potachu pls check
@sathyaramesh3799
@sathyaramesh3799 2 жыл бұрын
Super Akka
@parthasarathysrinivasan5309
@parthasarathysrinivasan5309 2 жыл бұрын
Nice display Sangita madam
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku inga
@fenistajohnson4991
@fenistajohnson4991 Жыл бұрын
Looks delicious........
@siriyapushpamjornes855
@siriyapushpamjornes855 2 жыл бұрын
Super ma
@sreejaharishkumarsreeja841
@sreejaharishkumarsreeja841 Жыл бұрын
Yummy recipe 😋😋😋
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@poovithashanthi3541
@poovithashanthi3541 2 жыл бұрын
Super
@sharonulagam7824
@sharonulagam7824 2 жыл бұрын
Very tasty recipe 👍
@hemaranipraisethelord9587
@hemaranipraisethelord9587 Жыл бұрын
Semma ga mam🌹
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku inga
@hemaranipraisethelord9587
@hemaranipraisethelord9587 Жыл бұрын
Kali senjathuku ga mam
@alphabeta5221
@alphabeta5221 2 жыл бұрын
Gowri 👍
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku
@kumarar590
@kumarar590 2 жыл бұрын
Enga ooru salem enga ooru ponnu soopera samaikkum athu sangeetha thaan👍
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Salem na sumava கெத்து காட்டும் இல்லை
@durgak4230
@durgak4230 Жыл бұрын
Superman👍👍👍👍👍👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@malaram7798
@malaram7798 2 жыл бұрын
Excellent 👌
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku
@maharevathi4730
@maharevathi4730 2 жыл бұрын
super sis semma
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku
@SelvamSelvam-ue3oo
@SelvamSelvam-ue3oo 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku
@karthikamercy8691
@karthikamercy8691 2 жыл бұрын
Super sister 😋
@anuradhab542
@anuradhab542 2 жыл бұрын
Hi sangoo, semme recipe ma.. ragi muddha with keerai masayal 👍 healthy and super👌 I prepare very often, but u prepare in different way.. I will try it da 😊 Gud nyt.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku ingq
@nagajothisubramanian6697
@nagajothisubramanian6697 2 жыл бұрын
Very nice ma
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 12 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 35 МЛН
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 24 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 12 МЛН