Village vlog / Sunday special vlog / தின்னை எல்லாம் காலியா கிடக்கு / Today village life style /Diml

  Рет қаралды 84,766

NAGAS MEDIA

NAGAS MEDIA

Күн бұрын

#NagasMedia #BeautyTips #HealthTips #Cooking #Weightloss
Jolly day vlog

Пікірлер: 407
@revathiv2139
@revathiv2139 3 жыл бұрын
Super மகி. அம்மா கஞ்சி குடிப்பதை பார்க்க அழ்கா இருக்கு மகி
@benilajegan8556
@benilajegan8556 3 жыл бұрын
இயற்கை வளங்கள் நிறைந்த கிராமம், தனி அழகு தான்..நல்ல இருக்கு கிராமத்து வீடுகள்...i like very much sis.chennai life ava விட கிராமத்து life தான் நல்ல இருக்கு.. அண்ணன் கு நல்ல மனசு அதான் எப்படி சமைத்தாலும் நல்ல இருக்கும்..
@malarmalar923
@malarmalar923 3 жыл бұрын
அகிலேஷ் ரியாக்ஷனுக்காக இன்னைக்கான லைக்
@tube-jo2ny
@tube-jo2ny 3 жыл бұрын
ஸாய் குட்டி செல்லம் நீங்க யாரு கூட போன் கதைக்கிறீங்க so cute ஸாய் தேவ்🥰🥰🥰🥰😍😍😍😍😍காருணியா குட்டி நீங்க ரொம்ப அறிவாளி இப்பவே எப்படி யோசிக்கிறா குட்டிம்மா நீங்க செஞ்ச lips stick superda தங்கம்👍👍👍👍👍👍👍🥰🥰🥰🥰😍😍😍😍
@amuthad3435
@amuthad3435 3 жыл бұрын
அபிமா குழந்தை தானே ஜட்டி போட்டா என்ன போடலைனா என்ன விடுடா.உருளைக்கிழங்கு அருமை.கிராமத்து வாழ்க்கை ரொம்ப ரொம்ப ரொம்ப அழகு அபிமா.
@venniarun4943
@venniarun4943 3 жыл бұрын
வாழ்க தமிழ்,வளர்க ௧ிராமம்.வணக்கம் சகோதரி,உங்கள் ௧ிராமம்,எங்கள் ௧ிராமம் போலவே மிக அழகாக உள்ளது. ௧ிராம அழகை உலக தமிழர்கள் எல்லோ௫க்கும் எடுத்து செல்லும் உங்கள் முயர்ச்சிக்கு மிக்க நன்றி.எங்கள் ௧ிராமத்திர்க்கு ஒரு நாள் வா௫ங்கள்.
@jeyapreethi3131
@jeyapreethi3131 3 жыл бұрын
Yen innum video podala na Australia la irukean daily unga family video thoongumpothum thirumba mrng unga video pathutu start panna fresh ah irukum phone eduthu apo apo check pannitea irukean video potuteengalanu seekram podunga
@jayapartha6622
@jayapartha6622 3 жыл бұрын
காய் வாங்கும் போது மாஸ்க் போடாமல் போகாதீங்க அவங்க நிறைய இடங்களுக்கு போயிட்டு வறாங்க மார்கெட் ல இருந்தும் வறாங்க கிராமத்தில் தெரியலை நீங்க போட்டீங்கன்னா எல்லாருமே ஃபாளோ பன்னுவாங்க செய்ங்க இதை pls pls குழந்தைகள் எல்லாம் இருக்காங்க பெரியவங்களும் இருக்காங்க
@RajaRaja-rd8qj
@RajaRaja-rd8qj 3 жыл бұрын
Sai Dev kutty king 🙈💕💕🙋😘😘Sai Dev shame shame 🙈🙈
@ellathefancygirl.7313
@ellathefancygirl.7313 3 жыл бұрын
I i feel very relaxed and forget my problems when i see ur vlogs.
@rinahrecipe7765
@rinahrecipe7765 3 жыл бұрын
Akka firdge on panni irundha yedhum agadhu. Naaga india la fridge on panni vachitu singapore vandhutom. 1 year aprm tha ponom so neega bayapudathiga adhula yedhum agadhu on pannama vandha fridge vena poidum akka.
@nandhinis7963
@nandhinis7963 3 жыл бұрын
Fridge on la ye 1 year irunthalum onnum pannathu. Current bill tha varum. Neeng veetula iruntha fridge on la thana irukum. Athunala payapadathinga.
@vignesh.tvicky9860
@vignesh.tvicky9860 3 жыл бұрын
ஹாலோ சாய் தேவ் குட்டி செல்லம் 😘 😘😘😘😘🥰😍 சூப்பர் அண்ணா 👏 👏🤗🤗🤗
@malathimala1547
@malathimala1547 3 жыл бұрын
Cute Sai dave😘😘😘. Clever girl karunya 😘😘😘.
@surendarjoe790
@surendarjoe790 3 жыл бұрын
Yesterday video romba motivation ah irinthuchi.... Thank you sis.....
@marisamymarisamy5843
@marisamymarisamy5843 3 жыл бұрын
Unga video naa daily yum wait pannuven ka unga ellame super 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@nirmalaalaguraja1199
@nirmalaalaguraja1199 3 жыл бұрын
Yes
@MVRSSUMAN
@MVRSSUMAN 3 жыл бұрын
Sai kutty ......hello pesuringa la athai kitta ........luv u thangam....😘😘😘😘😘😘😘bee safe abi anna amma elllarum stay home.....stay safe😷
@Miniaturecook....101
@Miniaturecook....101 3 жыл бұрын
Magi anna mari oru hus kidaika abi akka neenga kuduthu vachurukanum❤️ love from Nagercoil
@ptheebapakeer2434
@ptheebapakeer2434 3 жыл бұрын
Super Anna and sister kuttyes
@nithyanithika2210
@nithyanithika2210 3 жыл бұрын
UPS and fridge kku onnum aagathuu akka.feel pannathingaa.
@mittoz8596
@mittoz8596 3 жыл бұрын
Akka while buying vegetables Apo koda mask podunga akka. Kutties vitla irkanga la
@ArunKumar-sy6lr
@ArunKumar-sy6lr 3 жыл бұрын
Hi abi akka eapdi irukinga akka sai kutty super very nice karuniya alagu Kutty abi akka neega super voice very nice muhi anna super unga vlogs super happy sunday.
@sasikalamani7106
@sasikalamani7106 3 жыл бұрын
Kutties (below 1-2 years)Dress illama parkurathu kuda oru alagu tha sister😂
@anitagerart9772
@anitagerart9772 3 жыл бұрын
Sai kutty akhilesh chellam 🥰🥰🥰manasa ponnu sollurutu right ma Rombo happy irukiritu vlog 👍interesting 🥰🥰🥰
@kavinkarish7620
@kavinkarish7620 3 жыл бұрын
Akka naan six month pregnant . Enakkum en husband kkum, enoda 3 vajathu makanukkum covid positive. Pl pray pannunka akka. Paadaai paduthuthu akka. Naan srilankan tamil. Ippo france la itukiran.
@nagasmedia
@nagasmedia 3 жыл бұрын
கண்டிப்பா சீக்கிரம் உங்க எல்லாரும் சரியாயிடும் dear நல்லதே நடக்கும் கடவுள் எப்போதும் துணையாக இருப்பார் da♥️♥️♥️♥️healthy யா சாப்பிடுங்க dear
@kavinkarish7620
@kavinkarish7620 3 жыл бұрын
@@nagasmedia ரொம்ப நன்றி அக்கா
@amuthad3435
@amuthad3435 3 жыл бұрын
லட்டு போன் பேசுதுடி தங்கம். பழையச்சோறு உடம்புக்கு நல்லது. தம்பி புளிச்சாங்கீரை இல்ல புளிச்சக்கீரை.வெள்ளரிப்பழம் கலர் சூப்பர்.
@kalaiselvi5581
@kalaiselvi5581 3 жыл бұрын
Hai akka 🤚🖐️🖐️ daily fish sapdanum fish romba romba healthy 💪💪💪💪 and sai kuitte ku 🥰🥰😘😘😘😘😘😘😘😘😘😘
@nainamohamed3672
@nainamohamed3672 3 жыл бұрын
Hi akka neengalum annavum kulanthaigalum safe uh irunga vegetables vengum bothu mask potutu vengunga romba safe uh irunga kulanthaigaluku noi yethurpu sakthi kammiya irukum neraiya kasayam potu kudunga neraiya helthyana fooda sapudunga veetula iruka yellarume payama iruku romba spread agudhu please alachiyama irukathinga akka ungala en kuda porandha akkava nenachi pasathula soldren please mask potu veliya ponga neraiya Peru inthe coronala hospitalai fulla iruku yevlo periya ala irunthalum hospitala seka matangalam please Mask potu veliya ponga akka
@kamanikanikamani3600
@kamanikanikamani3600 3 жыл бұрын
Akka Ugga face fulla karuthuruchii yedhavdhu pack podalamilla
@ASCake.
@ASCake. 3 жыл бұрын
Hi From UK. I like village life. I like ur baby boy , I have also 10 months old baby.
@kannakie4571
@kannakie4571 3 жыл бұрын
Hi sister naan unga ooru than abinitha sister ungalai paakkanum pola irukku
@Bujieditz
@Bujieditz 3 жыл бұрын
Anna நா ஒரு ஊர்ல பாத்தன் அங்க வெள்ளரிகா கொடியய் தரையில் விடாமல் நிரைய கம்புகளை கட்டி அதன் மேல் அந்த வெள்ளரி கொடியை விட்டிருந்தாங்க...அப்படி வட்டால் கை யில் அரிப்பு வராது..
@ithunammachettinadchannel
@ithunammachettinadchannel 3 жыл бұрын
அபிநீங்க சொல்ற மாதிரி ஊர்ல காய் விலை அதிகம் தான் நாங்க காரைக்குடி இருந்தாலும் சென்னையில் 15 வருஷம் இருந்த ஆச்சு ஆனால் இங்கே உள்ள வெங்காயம் தக்காளி குழம்புக்கு வதக் கையில ரொம்பவே மணமாய் இருக்கும் சென்னையில உங்களுக்கு அந்த வித்தியாசம் கட்டாயம் கவனிக்கவும்
@gayathrik9759
@gayathrik9759 3 жыл бұрын
Madras pogathinka inkaye nalla iruku
@malathimalathi1772
@malathimalathi1772 3 жыл бұрын
Abi akka neenga serial la try pannunga 🌺🌺🌺
@SSimplesamayal
@SSimplesamayal 3 жыл бұрын
Yes
@mayilvagananramakrishnan2618
@mayilvagananramakrishnan2618 3 жыл бұрын
Yes mam
@swethajhanvi2782
@swethajhanvi2782 3 жыл бұрын
Hii..I love you akka.. you're my inspiration... lovely akka voice and lovely family...keep it up akka Anna..🌹
@surudhravijaysurudhravijay3543
@surudhravijaysurudhravijay3543 3 жыл бұрын
Sister enaku oru doubt pls answer pannunga ..nangala engaluku unga video onnu romba pidichuruchuna repeat moodla thirumba thirumba parpom nenga unga video va ethana time parpinga
@jananis184
@jananis184 3 жыл бұрын
Sema cute sai kutty Mobile pesurathu. My daughter too ipadithan pesuva. So cute
@sasikala.m564
@sasikala.m564 3 жыл бұрын
Inverter onum agadhu akka nagalum one year agudhu chennai la irundhu yanga native Ku vandhu irukoam so don't worry inverter onum agadhu
@nandhusweety6764
@nandhusweety6764 3 жыл бұрын
So cute sai papa
@sameerasathish6074
@sameerasathish6074 3 жыл бұрын
என்ன மகி அண்ணா வர வர கொஞ்சம் கலர் கூடுது முகத்துல....
@selvarasuselvarasua4883
@selvarasuselvarasua4883 3 жыл бұрын
மீன்தான் உடம்புக்கு நல்லது.
@rukmanisrinivasaraja7952
@rukmanisrinivasaraja7952 3 жыл бұрын
Semma cute settai by Paunu kutty😊😊😊 Cuteness fully loaded baby🤩🤩🤩
@chitrachinnasamy3440
@chitrachinnasamy3440 3 жыл бұрын
அம்மா கூட எவ்வளவு நாள் வேணும்னாலும் இருக்கலாம்.சாய் அப்பா, மாமியார் வீட்டுல தான் இருக்க தான் வெட்கப்படணும். பைப், டாய்லெட் வசதி யெல்லாம் இல்லாம அட்ஜட்ஸ்ட் பண்ணி அபி உங்க கூட இருக்கறது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
@vijayasanthi6530
@vijayasanthi6530 3 жыл бұрын
அடியே சாய் மா டிவி ஸ்டான்ட் நுழைந்து எங்க டி போற அழகி
@Mdurgadevi-fw2sm
@Mdurgadevi-fw2sm 3 жыл бұрын
Saii thangam siruche ala madakiruvan anni 🤣😍😘
@imgood5235
@imgood5235 3 жыл бұрын
இன்னும் திண்ணை கட்டிய வீடுகள் இருக்கா பாரதி ராஜா படங்கள்ல தான் பாத்திருக்கேன் 👍👍👍
@nishawaran2658
@nishawaran2658 3 жыл бұрын
மகிக்குதான் வாங்கிய இந்த plain t -shirt super இருக்கு அபிக்கு printed T-shirt but dark colores நல்லா இருக்கும் என்று தோணுகிறதை
@durgaganesh9837
@durgaganesh9837 3 жыл бұрын
Magi anna intha bing color t shert ungaluku alagaruku na
@sushmithasusi8670
@sushmithasusi8670 3 жыл бұрын
Chennai ku eppola varathinga sis porumaiya vanga namba area valasaravakkam full ah street la lock pannitanga avlo athigama positive case kolanthaingaloda batharama 1 month ku angaiyea irunga
@ptheebapakeer2434
@ptheebapakeer2434 3 жыл бұрын
Sister enakku unkala romppa pidikkum
@anusuyadevi5152
@anusuyadevi5152 3 жыл бұрын
Sai chellam always cute.fridge , inverter athum agathu sister.....
@anushiyamary7684
@anushiyamary7684 3 жыл бұрын
Unmaya solanunu maagi Anna mari husband kedaika neega romba kuduthu vachurukanu akka....superb character
@SathishKumar-kq9bh
@SathishKumar-kq9bh 3 жыл бұрын
👌👌👌👌👌
@pandiansaraswathi5448
@pandiansaraswathi5448 3 жыл бұрын
Vellari palam enakku rommpa pedikkum saraswathi
@sivanammalveni231
@sivanammalveni231 3 жыл бұрын
சென்னை பொங்க வேண்டாம் அண்ணா அபி கிராம தான் நல்ல இருக்கு அபி
@subavijairishi4394
@subavijairishi4394 3 жыл бұрын
எங்களுக்கு மட்டன் சாப்பிட்டா மயக்கம் வராது..மட்டன் விலையா கேட்டாதான் மயக்கம் வருது😣😣😣
@kartiklogesloges2964
@kartiklogesloges2964 3 жыл бұрын
Sis ungge Amma veetu vlog podungge
@nivyanivi5447
@nivyanivi5447 3 жыл бұрын
Sai kutti dress illama rombha azhaga irukkan... village la mostly apadi tha irupanga
@indhurohitha1686
@indhurohitha1686 3 жыл бұрын
Sai kutty so cute nalla enjoy panran urula..nalla settai panran pattu kutty... sikiram anna ku marriage mudichutu porumaya vaga sister...ipo ulla situation la Chennai varthum safe ila..anga na papa ku poluthu pogum.
@Uniquevibers944
@Uniquevibers944 3 жыл бұрын
I have become a big fan of ur VLOG nowadays.. It's soo natural. 😍
@thenmozhikamal9600
@thenmozhikamal9600 3 жыл бұрын
Saidev pesuratha pakurathu avlo azhagu 🥰🥰🥰kutty 😁😁siripu atha vida sema 😍😍stay safe anna and family
@thenmozhikamal9600
@thenmozhikamal9600 3 жыл бұрын
Hi akka iniku unga movie patha karpavai katrapin, maman machan 💖💖💖
@kasthuri1200
@kasthuri1200 3 жыл бұрын
Eppaume ups , fridge ellame on la than irukkanum...so don't feel sir
@Abiramimurugesan96
@Abiramimurugesan96 3 жыл бұрын
1 year baby ku motta pottathum thalails vena katti vanthuruku athuku home remeady ethuna patti kitta kettu sollunga akka
@ammuaravinth8007
@ammuaravinth8007 3 жыл бұрын
U r so lucky to have mahe n ur life😍Be hpy always like this💑
@senthilsaran8943
@senthilsaran8943 3 жыл бұрын
Sai Thangam cute
@chitraaravinth
@chitraaravinth 3 жыл бұрын
Laddu kutty phone pesuran pa 🥰
@subathramayavan5553
@subathramayavan5553 3 жыл бұрын
Super nice vlog😊😊😊😊saikutty love you chlm...🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@malarthavam8869
@malarthavam8869 3 жыл бұрын
நன்றி மகி தோட்டத்தை வீடியோ எடுத்து காட்டினதுக்கு.
@gomathipreethi3150
@gomathipreethi3150 3 жыл бұрын
Nicely u enjoyed in village la 👍
@yogayoga5783
@yogayoga5783 3 жыл бұрын
Abi neenga sonna village visayam anaithum rompa pidikkum enakkum unna maari than irukkura idathukku etha maari valara alluthan naanum love you sis
@hameedhabegam4749
@hameedhabegam4749 3 жыл бұрын
Nice vlog cute sai kutty ❤❤💕💕
@megalamegi5744
@megalamegi5744 3 жыл бұрын
Super sai kutty so cute abi thambiku morning konjam nakkula then vachutu pesa kathukudunga thambiku pechu thirumbum sister
@sunithajohn4264
@sunithajohn4264 3 жыл бұрын
Dear abi sis and magi bro unga videos yellam naanga watch pannuvom.neraya useful tips irukum. Jolly vlogs irukum. yellam romba nalla irukuthu. Aana ore oru drawback sister thappa ninaika kudathu ungalukum unga veetil ullavargalin nallathuku than solren please mask potutu velila vanga. Mukiyama vegetables vankum pothu fish vankum pothu. Please sis and bro
@sudhajayaprakashs549
@sudhajayaprakashs549 3 жыл бұрын
Chennai ku vara vendam abi.oorulaye irunga supera irukku. Pambulam varatha sister anga.
@devivisu1911
@devivisu1911 3 жыл бұрын
Inverter onlathan irukkanum no problem
@rojarahimulla2038
@rojarahimulla2038 3 жыл бұрын
Vurulakilangu sappathi sey younga suvaiya irukum thakali sacue nalarukum ma adikadi seyvinga ma
@kanagavalliveeraiyan8857
@kanagavalliveeraiyan8857 3 жыл бұрын
அபி தக்காளி கிலோ பத்து ரூபாய் தான்.
@soundaryakannan2944
@soundaryakannan2944 3 жыл бұрын
Aka unga amma appa pathi solunga
@ammuram6154
@ammuram6154 3 жыл бұрын
😘uga video yeapa varonu wait pnnitu iruken akka ipathan happy🤩🤩
@dadspavi3445
@dadspavi3445 3 жыл бұрын
Hi Abi akka🥰🥰pink colour T shirt Mahi anna kku tha super ah erukku ☺️☺️🤩
@asha08150
@asha08150 3 жыл бұрын
Take care sai, karunya. Nice aloo fry
@sathyamoorthy9748
@sathyamoorthy9748 3 жыл бұрын
வெள்ளரி பழம் ரொம்ப பிடிக்கும்
@rajiraji825
@rajiraji825 3 жыл бұрын
Inverter on la eruntha onum agathu anna fridge um onum agathu
@ammashikasree2366
@ammashikasree2366 3 жыл бұрын
Sai kutty semma alaga ph pesa try pandraru superb superb
@AaaAAaaA-ge3gi
@AaaAAaaA-ge3gi 3 жыл бұрын
௮க்கா.தயவு செய்து .௭தை.௭டுத்தலும்.கலுவி.சாப்பிடுங்க.பில்லைகலுக்கும்.இப்படி.குடுங்க.ஹாய்.௮ண்ணா.௨ங்கல்.சமையல்.சுப்பர்.ஹாய்.௮ம்மா........௮ம்மாவை.கரைச்சல்.குடுக்க.வேன்டாம்.பெசாசெல்லி.விருப்பம்.வந்தல்.பெசாட்டும்
@vijavijasimpl
@vijavijasimpl 3 жыл бұрын
Sai romba azhaga irukkan
@sarathyashok113
@sarathyashok113 3 жыл бұрын
If u go out of country for 4 months or more u should always keep the fridge and inverter on there is no problem
@jasminharan8377
@jasminharan8377 3 жыл бұрын
அபி மகி சென்னை போய் என்ன செய்ய போறீங்கள் ஊரில் கொஞ்ச நாள் ஜாலியா இருக்க வும் விறிச்சில் எந்த பிரச்சினை யும் வராது நான் வெளியூர் போனேன் 3மாதம் வீட்டில் உள்ள 2விறிச்சும் போட்டபடியே தான் இருந்தது எதுவுமே நடக்காது பயப்படாமல் இருங்கள்
@ashapazhanivel7501
@ashapazhanivel7501 3 жыл бұрын
Kalikalam 1 vayasu baby phone pesudhupa
@maniHariRamyakumarmHRk
@maniHariRamyakumarmHRk 3 жыл бұрын
சாய். குட்டி call. Super. .அழகு
@user-ru7pd5qx6z
@user-ru7pd5qx6z 3 жыл бұрын
சூப்பர்
@yuvadevi8533
@yuvadevi8533 3 жыл бұрын
I really missed sai chlm yesterday a lot sai kutty ❤️❤️❤️❤️❤️❤️❤️
@sathiyapriyas6126
@sathiyapriyas6126 3 жыл бұрын
Sai chellam phone la pesa aaramchutana super super. Vellari palam sema dest aa erukum . Vellaripalam putuchavanga like pannunga.
@PASSIONTOACTIONS
@PASSIONTOACTIONS 3 жыл бұрын
Hi sis am silent viewer, saikutty bubblyma vooda addict. Sai kutty ku girlbaby dress pani podunga.
@sandhiyasandhiya3894
@sandhiyasandhiya3894 3 жыл бұрын
Unga video ku naa addit aagita
@tamilselvi6853
@tamilselvi6853 3 жыл бұрын
Nice to see village life
@ananthajothi4511
@ananthajothi4511 3 жыл бұрын
வெங்காயம் தக்காளி ரோட் பாரவா இல்லை ௮க்கா ௭ங்கா வீட்டு கிட்டா 1 கிலோ வெங்காயம் 30 ௮க்கா ௮கிலேஷ் நீ வீட்டுலா இ௫ ௮கிலேஷ் சாய் தேவ் தங்கம்
@madeshchitra3752
@madeshchitra3752 3 жыл бұрын
உங்க சிரிசேமிப்பு பத்தி சென்னாதுக்கு நன்றி
@ambalamarasan7153
@ambalamarasan7153 3 жыл бұрын
Vellari balam nalla irukkum nan saptrukkane
@rupasiva2694
@rupasiva2694 3 жыл бұрын
Inverter fridge onum agathu sister 1st lockdown la nanga apdithan vitu vanthom 5mnts apuram than poi pathom onum agala do worry sis
The FASTEST way to PASS SNACKS! #shorts #mingweirocks
00:36
mingweirocks
Рет қаралды 15 МЛН
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 17 МЛН
Sigma Girl Pizza #funny #memes #comedy
00:14
CRAZY GREAPA
Рет қаралды 2,9 МЛН
Baby Nila & Nitara's Food Routine | Pearle Maaney
56:25
Pearle Maaney
Рет қаралды 1,6 МЛН