மேலும் தகவலுக்கு www.instrength.org வலைதளத்தை பார்வையிடவும். உங்களை வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற்ற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம். Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself.
@harinivkumar97472 жыл бұрын
Conversation, topic on simple living and good thinking with limitations. 👍👏
@vijayalakshmim78192 жыл бұрын
Doctor Sir shelcol enaku stone problem varudu vera calcium tablet Enna edukalam
@SangeethaSangeetha-gm7uj2 жыл бұрын
வாழ்கையை பற்றிய வேறு கோணம், நன்றி, அஷ்வின் & நந்தினி அவர்களுக்கு🙏🙏🙏🙏👍👍
@akiladevi62252 жыл бұрын
Hat's off sister
@quiet49792 жыл бұрын
Concept is good but you should have spoke or explained a little better sister. For everything you keep saying we need to conserve energy and use less words - agree - but how do you arrive at this stage is what needs to be answered?
@sulojanapathmakumar2476 Жыл бұрын
🙏 பெண்கள் அனைவரும் இவ்வாறான விஷயங்களை கேட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் Dr.🙏🌺🌹🌼🙏
@nchitra61252 жыл бұрын
இந்த சிறிய வயதில் என்ன ஒரு பக்குவம்.எங்கள் வாழ்க்கையையும் இப்படி வாழ்ந்து பார்க்கலாமே என்று தூண்டிய உரையாடல். மிகவும் அருமை ங் டாக்டர். இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி.👌👍🙏🙏🙏💐
@simtamil11 ай бұрын
👍 @nchitra6125
@vijayananbazhagan226810 ай бұрын
🎉🎉@@simtamil
@kirushnapillaisivakumar46602 жыл бұрын
இந்தக்கால பேற்றார்களுக்கு நீங்கள் ஒரு நல்லதொரு முன்மாதிரி sister தற்காலத்தில் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சுலபமாக மாமிச உணவுகளை கொடுக்கிறார்களே தவிர பச்சை காய்கறிகளை கொடுப்பது கிடையாது. மிகவும் அருமையான பயனுள்ள உரையாடல் மிக்க நன்றி டாக்டர் மற்றும் நந்தினி 👌🙌
@123haroon12 жыл бұрын
நான் 30 வருடங்களாக மருத்துவம் செய்து வருகிறேன், முதன்முறையாக இந்தக் குரலில் அமைதி கண்டேன்...
@sundarithangaraj55549 ай бұрын
எனக்கு பிடித்த பதிவு ❤
@geethapalanisamy4282 Жыл бұрын
மிக சிறந்த உரையாடல். தமிழில் பேசி இருந்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் 👌👌👌🙌🌟இருவருக்கும் நன்றிகள்🙏
@simtamil Жыл бұрын
👍geethapalanisamy
@jeyanthinypuvanathasan6768 Жыл бұрын
உண்மை தான்.😊
@nevseswari47632 жыл бұрын
இந்த நேர்காணலில் தமிழில் எழுத்து பதிவை கொடுத்திருந்தால் மிக்க பயனுள்ளதாக இருந்திருக்கும் . நன்றி ஐயா
@simtamil11 ай бұрын
👍 @nevseswari4763
@jayasreeavm4660 Жыл бұрын
நல்ல மனிதர்கள் மட்டுமே இந்த கதவுக்குள் வரமுடியும். எவ்வளவு அற்புதமான அனுபவபூர்வமான வார்த்தைகள். நந்தினி sis வாழ்க்கையில் நிறைய போராடி ஜெயித்துள்ளார் என்பதை அவரது உணர்வு பூர்வமான வார்த்தைகள் வெளிக்காட்டுகிறது. Good Conversation
@simtamil11 ай бұрын
👍 தங்களின் அன்பிற்கு நன்றி @jayasreeavm4660
@rajalakshmikosalairaman Жыл бұрын
அருமையான பதிவு.... வாழ்க்கையை அனுபவித்து ரசித்து வாழ சக மனிதரின் நல்ல விஷயங்களை எடுத்து கொண்டாலே போதும்...நான் மற்றும் என்னை சுற்றி சந்தோஷம நிறைந்திருக்க வேண்டும் என்று எண்ணம் இருந்தாலே அப்படியான மனிதர்களே நம்மை சுற்றியும்...🙏🙏அனுபவ அறிவு அல்லது விழிப்புணர்வு இருந்தால் போதும்.. மகிழ்ச்சிக்கு குறைவில்லை...😊🙏
@simtamil11 ай бұрын
👍 தங்களின் அன்பிற்கு நன்றி @user-rx4uw1wb3d
@pushpavathythurairajasingh68592 жыл бұрын
அருமையான பதிவு நன்றி. நிச்சயம் இதைபார்பவர்கள் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்று பிரயோசனமாக இருக்கும். வாழ்த்துக்கள். இதுபோல இன்னும் பதிவுகளை எதிர்பார்கினறேன். இயற்கை உங்களை பாதுகாக்கும்
@simtamil11 ай бұрын
👍 தங்களின் அன்பிற்கு நன்றி @pushpavathythurairajasingh6859
@fluffycandyfloss5045 Жыл бұрын
இறையருள் நல் வாழ்த்துக்கள் சகோதரி நல்ன எல்லாம் எவையோ அதை ஒரு எடுத்துக் காட்டாக எடுத்து சொல்வது மிகச் சிறப்பாக உள்ளது டொக்டர் உங்களின் நல் உள்ளம் கொண்ட மனம் வாழ்க வளமுடன் இறையருள் நல் வாழ்த்துக்கள்
@simtamil11 ай бұрын
👍 @fluffycandyfloss5045
@booma.rsongs3155 Жыл бұрын
இந்த பதிவு எல்லோருக்கும் முக்கியமானது & தேவையானது. நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
நம்ம அப்பா . அஸ்வின் தம்பியின் அப்பாவே சிறந்த உதாரணம்.💚💙❤️🧡
@DeepaRamesh-u3g Жыл бұрын
நான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் சார் நன்றி❤❤❤❤❤
@simtamil11 ай бұрын
👍 @user-xf1ud7gs5c
@bakyalakshmi79011 ай бұрын
Sir ungalukku first periya thanks sollikkiren, panam ondrai nokki maruthuvam odikkondirukkum intha kala kattathil saga manitgargalum udalaum ullatgalum nalamaga irukkanum endra ungal rnanasu vera level sir ungaloda works partthuttu ungaloda nalla msges ellorukkum poyi seranumnu oru punsirippoda engal kudumbathil oru relation pola solra vitham solla varthaigal pothalai sir... Ungal speech engal manasukku uram pola, ungal health tips engalukku varam sir thanks lot ungalai petra ammakku first thanks ungal ennam pola neenga needudi vala engal valthukkal, ungal intha speech eppothum engalukku vanthadaiya ungal sirappu payanam thodarattum vetriyaga valthukkal sir thank u sir for ur all speeches❤
@MohanMohan-tm2lx9 ай бұрын
அன்பு மருத்துவருக்கும் சகோதரிக்கும் வணக்கம் இன்றைய வாழ்க்கைக்கு தேவையான வாழ்க்கைக்கான பதிவாக ஏற்றுக் கொள்கிறேன் நிச்சயமாக எங்களை மாற்றிக் கொள்ளும் ஆயுதம் இந்த சிந்தனை நன்றி
@dhanamdhanalakshmi29202 жыл бұрын
உண்மை சார் தேவைக்கு தகுந்தது போல வாழ்வது சிறப்பு புரிதலோடு வாழ்வது சிறப்பு☺உண்மை என் வாழ்வியல் நிலை இன்றும் நான் மகிழ்ச்சியாக வாழ்கிறோம் என் குழந்தைகளுடன் யாரோடும் நம்மை ஒப்பிட கூடாது நம் வாழ்க்கை நம் கையில் 🤗🤝🤝😊😊😊👍👍👍நன்றி சார்❤❤❤ நன்றி சகோதரி ❤❤❤💞💞
@simtamil2 жыл бұрын
👍Dhanam Dhanalakshmi
@kavithasubramanian18282 жыл бұрын
நத்தின் இந்த சின்ன வயதில் அருமையா புரிந்துணர்வு உணவு பழக்க வழக்கம் பற்றி தேவையான உரையாடால் அருமை மா டாக்டர் அஸ்வின் சார்க்கும் உங்களுக்கும் வாழ்க்கைக்கு தேவையான பயனுள்ள பதிவிற்க்கு நன்றி 🙏🙏❤️
@simtamil2 жыл бұрын
👍Kavitha Subramanian
@MKD-Muthukumar-Divya8 ай бұрын
இந்த வீடியோ பார்க்க வைத்த கடவுளுக்கு நன்றி
@KalaiselviT-fy6fg2 ай бұрын
சூப்பர் செய்திகள் ❤அனைவரும் பின்பற்ற வேண்டும் 🎉
@sudhasuresh3567 Жыл бұрын
Simply super...immediatea apply panna pora oru nalla vishayam...ty correctaa new year kku munnadi ida paatadhu, ennoda luck😊Nandri🙏chinna vaartha..but manasarra nandri Doctor & your team & this wonderful work of yours🙏
@simtamil11 ай бұрын
👍 தங்களின் அன்பிற்கு நன்றி @sudhasuresh3567
@g.shriraman8976 Жыл бұрын
Very nice nandhini ji and Ashwin ji. Actually my friend told me to listen this vedio by today, thank you so much
@simtamil11 ай бұрын
👍 தங்களின் அன்பிற்கு நன்றி @g.shriraman8976
@chinnannanarthanareeswaran95552 жыл бұрын
உங்கள் இருவருக்கும் ஆத்மார்த்மான நன்றி. வாழ்த்துக்கள்.💐🙏
@simtamil11 ай бұрын
👍 தங்களின் அன்பிற்கு நன்றி @chinnannanarthanareeswaran9555
@Petalheart3861 Жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு ஐயா. மிக்க நன்றி டாக்டர்
@simtamil11 ай бұрын
👍 தங்களின் அன்பிற்கு நன்றி @thejaswinir3861
@VivekRaja72 жыл бұрын
சிறப்பான கலந்துரையாடல். நன்றி உங்கள் இருவர்க்கும் 🙏
@simtamil11 ай бұрын
👍 @VivekRaja7
@krishnanm.k.n43652 жыл бұрын
நந்தினி பேச்சு அருமை சற்றுமுழுமையாகதமிழில் பேச முயல்க
@simtamil11 ай бұрын
👍 தங்களின் அன்பிற்கு நன்றி @krishnanm.k.n4365
@manonmanirani57362 жыл бұрын
Vazhgha Valamudan 🙏❤️ Dr.Ashwin Vijay and Mrs. Durgesh Nandhini ❤️🙏Thank you so much ....Superb fantastic no words to tell ....best sayings .....Nandhini very soft spoken with lot of clarity.... Lovely and lovingly. .....Sivayanama Om❤️ 🙏👏👏👏👏👏👏
@simtamil11 ай бұрын
👍 தங்களின் அன்பிற்கு நன்றி @manonmanirani5736
@ksudhagar33212 жыл бұрын
அருமையா நேர்காணல், இந்த தகவலை நேர்காணல் மூலம் நான் கற்றுக்கொண்ட விஷயம், simplified life 👏👏👏
@simtamil11 ай бұрын
👍 தங்களின் அன்பிற்கு நன்றி @ksudhagar3321
@suganyavenkatachalam2470 Жыл бұрын
One of the most beautiful interviews I have ever watched!! Thank you for this !
@simtamil11 ай бұрын
👍 தங்களின் அன்பிற்கு நன்றி @suganyavenkatachalam2470
@shalini3662 жыл бұрын
Very true Sir, "naan vazharathu vida, naan vazharathu yeppadi kadurathu".this is how our society Is.
@simtamil Жыл бұрын
👍shalini
@Shubha_MrsIndiaKarnataka Жыл бұрын
Been watching the conversation series, must say i loved this the best! Nandhini ji is an amalgamation of satvic temperament, sumadhura vaani,abundant positivity ,a very simple yet powerful loving personality. Thanks Dr.Ashwin for bringing such amazing people on the forefront. She has so much to offer and inspire . God bless.
@simtamil11 ай бұрын
👍 தங்களின் அன்பிற்கு நன்றி @Shubha_MrsIndiaKarnataka
@pravinraj97942 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் சார் தொடர்ந்து உரையாடல் பன்ன வேண்டும் சார். மக்கள் அனைவரும் வாழ்க்கை அழகான முறையில் வாழ்வதற்கு உங்கள் ஒவ்வொரு பதிவும் மிகவும் பயனுள்ள தகவல் சார்❤
@simtamil2 жыл бұрын
👍Pravin raj
@SubDevi-o8b24 күн бұрын
அம்மா நான் வயதில் கூடியவள் என்றாலும் உங்களிடம்குடும்ப அனுபவம் பெறுகிறேன் நன்றிடாக்டருக்கும்நன்றி
@shanthiappasamy364811 ай бұрын
I firmly believe in what she says only the good one can pass by this door. Even before watched this video we used to say that in our family, only good people can enter our house because the energy.
@nivi.a42872 жыл бұрын
Iam so admired on u nandhini mam and ur calmness and humble in ur speech attracts me alot and iam also very eager to live in such a way u live.....fantastic interview ...thank u so much both of u💐
@simtamil11 ай бұрын
👍 @nivi.a4287
@krithikaeswaran8832 жыл бұрын
🙏🙏வணக்கம் டாக்டர் சார் நல்ல விசயங்களை செல்கிறீர்கள் தமிழில் சப் டைட்டில் போடுங்கள் எங்களுக்கும் பயனுடையதாக இருக்கும் நன்றி🙏🙏
@simtamil2 жыл бұрын
👍Krithika Eswaran
@dailyhistoryupdate65362 жыл бұрын
After I seen this session 1)How I'm I dumped information I learned 2) Day to day routines I learned 3) Home school I learned 4) kids training 5) Relationship 6) Minimum of use things 7) somebody's reaction
@dailyhistoryupdate65362 жыл бұрын
Ashwin anna such a massive sessions Not equal to cores and millions of money Only the pure love
@sridharnarayanswamy74232 жыл бұрын
What an inspiring conversation.!!🌷💖We are thankful to you Dr for making us listen to such wonderful humans .
@simtamil Жыл бұрын
👍sridharnarayanswamy
@umamaheshwari2556 Жыл бұрын
Feels so good to hear people talk things realistically ❤
@simtamil11 ай бұрын
👍 தங்களின் அன்பிற்கு நன்றி @umamaheshwari2556
@bhuvaneswarisuresh6749 Жыл бұрын
Wonderful know! Very nice conversation! Thank you so much for this post!!! May god bless you, sir! God bless you, ma'am!
@simtamil11 ай бұрын
👍 தங்களின் அன்பிற்கு நன்றி @bhuvaneswarisuresh6749
@kannagikannagi28792 жыл бұрын
🙋♀️😃நந்தினி இனிய தகவலுக்கு நன்றி ம்மா. ஐயா நீங்கள் ஒரு ஆராய்ச்சி கூடம் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நன்றி 💐💐💐🙏🏻🙏🏻🙏🏻
@simtamil2 жыл бұрын
👍 Kannagi Kannagi
@navaneethchandrashekar70202 жыл бұрын
I really admire how she and her Husband Admires each other 😇
@simtamil11 ай бұрын
👍 @navaneethchandrashekar7020
@sankaranarayanan32862 жыл бұрын
சிறப்பான உரையாடல் முழுவதும் தமிழ் இருந்தால் ரொம்ப நன்றாக இருக்கும்
@keerthyganesh3460Ай бұрын
Truly different conversation...it changed my life. ..tq so much for both ...
@vijim4875 Жыл бұрын
I can resonate most of the talking points :) hoping that our roads cross and I get opportunity to meet both of you ❤
@saradhamuthukrishnan16282 жыл бұрын
எவ்வளவு அருமையான பகிர் தல். மிக்க நன்றி dr&நன்றி 🙏🏽🙏🏽
@simtamil11 ай бұрын
👍 தங்களின் அன்பிற்கு நன்றி @saradhamuthukrishnan1628
@rdlcookking2913 Жыл бұрын
உங்கள் பதிவுகள் மிக மனதிற்கு ரொம்ப நிம்மதியாக உள்ளது வாழ்க வளமுடன் அண்ணா
@simtamil Жыл бұрын
👍RDL Cook King
@hihariharan2 жыл бұрын
Dr APJ proved this with his lifestyle...
@ramakrishnanramanujam5934 Жыл бұрын
Dr. Ashwin your presentation is awesome... Sincere thankful for all yout efforts towards fine tune everyone life...
@simtamil11 ай бұрын
👍 தங்களின் அன்பிற்கு நன்றி @ramakrishnanramanujam5934
@jaga427 Жыл бұрын
Best ever video I have watched in youtube so far!! Took so many takeaways, thank you so much
@simtamil11 ай бұрын
👍 தங்களின் அன்பிற்கு நன்றி @jaga427
@savithasakthivel27692 жыл бұрын
Very Essential Conversation ever, thank you doctor 👍🏼 and Nandini 💐
@simtamil11 ай бұрын
👍 தங்களின் அன்பிற்கு நன்றி @savithasakthivel2769
@SelviPandian-u8g Жыл бұрын
Thank you so much sir neenga life long happya irukkanum❤
@simtamil11 ай бұрын
👍 @user-cn8dn3sl1j
@Psychologist-Shakthi2 жыл бұрын
fanatstic perspective, I learnt this after spending 4 years of my life, learning lot books from my Master Degree, She has mentioned very beautifully...we have become consumers not a creators...fanstastic...
@simtamil11 ай бұрын
👍 தங்களின் அன்பிற்கு நன்றி @Psychologist-Shakthi
@susilaganesan3654 Жыл бұрын
Excellent Dr. A most commendable personality you have introduced. God bless both of you. Minimalism well explained
@simtamil11 ай бұрын
👍 தங்களின் அன்பிற்கு நன்றி @susilaganesan3654
@lohitaapadmasrimaharajan313 Жыл бұрын
she says truth 100%...same like myself..
@simtamil11 ай бұрын
👍 @lohitaapadmasrimaharajan313
@balaji69172 жыл бұрын
மிகவும் தேவையான தகவல்களை பதிவு செய்துள்ளீர்கள். ஆழமான கருத்துகள். எளிமையாக விளக்கம். மனமார்ந்த நன்றிகள் 🙏
@simtamil11 ай бұрын
👍 தங்களின் அன்பிற்கு நன்றி @balaji6917
@ravid8245 Жыл бұрын
அருமையான காணொளி...
@simtamil11 ай бұрын
👍 தங்களின் அன்பிற்கு நன்றி @ravid8245
@karthikkumar365311 ай бұрын
One of the best interviews I have ever listened to. So soul fulfilling 🙏👍
@narayananv4008 Жыл бұрын
Good show. Is there any write up available? Whether minimalism starts by discarding unwanted things.?
@UmaEswary Жыл бұрын
This is really useful for my daily life routine,I from Malaysia,my name is uma,tq so much dr,ashwin to speak out natural in life,
@simtamil11 ай бұрын
👍 தங்களின் அன்பிற்கு நன்றி @UmaEswary
@mohamedmoideen33202 жыл бұрын
உணர்வுப்பூர்வமான பகிர்விற்கு நன்றி நன்றி
@simtamil11 ай бұрын
👍 @mohamedmoideen3320
@ishwaryasakthimohan79952 жыл бұрын
Such a wonderful interview with full of great information about minimalist, postive and hopefulness ❤️
@simtamil11 ай бұрын
👍 தங்களின் அன்பிற்கு நன்றி @ishwaryasakthimohan7995
@chitrachith98742 жыл бұрын
Eppolam nan sornthu poreno appolam unga Motivation parpen...nandri 💐💐💐💐
@simtamil11 ай бұрын
👍 தங்களின் அன்பிற்கு நன்றி @chitrachith9874
@chitrachith987411 ай бұрын
@@simtamil 😍😍😍😍🌈🌈🌈💐💐💐💐
@AnusuyaDevi-z1d Жыл бұрын
Nanthini mam speach very nice ❤ truly lovely conversation thankyou both
@simtamil11 ай бұрын
👍 தங்களின் அன்பிற்கு நன்றி @user-gr6kr3qj6x
@dharunpetsinfo38922 жыл бұрын
Such a crystal clear perceptions on life ......very calm and intellectual thoughts were exposed .....
@simtamil Жыл бұрын
👍dharun pets info
@gardening09 ай бұрын
100%true. நானும் இனிமேல் இந்த கேள்விகளை கேட்டு கொள்வேன்
@kthanalekshmikanagasundara95222 жыл бұрын
She is living totally for her husband's wishes and thoughts, hopefully, she enjoys it and her husband also respects her wishes.
@ohmmurugans Жыл бұрын
Very sensible conversation 👏🏼👏🏼👏🏼
@simtamil11 ай бұрын
👍 தங்களின் அன்பிற்கு நன்றி @ohmmurugans
@chithrarajarajan82336 ай бұрын
I love the term not only minimal in living and also in speak like what it needs at that space ❤ utility of space, time, thinking and things progressing that in life really awesome... This concept "living Indian culture with minimal western influence" nice one
@HS-we1ej2 жыл бұрын
I m following minimal living and essentialism since 4 years. Great job Anna thank you 🙏❤️
@simtamil2 жыл бұрын
👍H S
@arulthulasirama1369 Жыл бұрын
Excellent sir...naama naamazha vaazhanum then more qusn audience ketkanum nu ninaichathai nenga ketinga sir....useful and loveable video thank u so much ....
@simtamil11 ай бұрын
👍 தங்களின் அன்பிற்கு நன்றி @arulthulasirama1369
@ranjeetha102 жыл бұрын
Beautiful conversation. Loved the composure and peace in her voice - zen like interview.
@simtamil Жыл бұрын
👍Ranjeetha
@CS-vu9sd2 жыл бұрын
Wonderful thoughts learnt. Thank you doctor for this . Hats off to the guest to have daringly inculcated in her life. I have realised myself few of what you have told, but not implemented in my life. Let me try. Such a composed talk. I have been like this (minimal soft toned talk) 10years ago. But on peer pressure started talking more and have really lost who i am. Not too late to change to good . Good day
@simtamil11 ай бұрын
👍 தங்களின் அன்பிற்கு நன்றி @CS-vu9sd
@ThinesNiththi Жыл бұрын
Thank god 🙏 i learned so many lessons from her what a beautiful conversation I have never seen before it’s help to learn lots Thank you so much doctor 🙏
@simtamil11 ай бұрын
👍 @user-ok6it4hb4j
@sangeethahemanth Жыл бұрын
Nice speech👏👏
@simtamil11 ай бұрын
👍 தங்களின் அன்பிற்கு நன்றி @sangeethahemanth
@msdsabari6731Ай бұрын
Very intresting ❤ Change My life style 😊 Thank you sir and mam Share You are good experience 😊
@ddarcturus Жыл бұрын
Eye opener ! Wonderful conversation. Thanks for sharing..
@simtamil11 ай бұрын
👍 தங்களின் அன்பிற்கு நன்றி @ddarcturus
@janefernandez51312 жыл бұрын
Beautifully and well said nandhini.. yeah I'm a strong advocate of living life in the simplest and bear miminmal necessities of life.. I believe in necessities and not luxuries and I love travelling too.. I strongly believe in the higher intelligence and surrender to the universe in everything.. loved the talk.. Gbu.
@simtamil11 ай бұрын
👍 தங்களின் அன்பிற்கு நன்றி @janefernandez5131
@MeenakshiMadhusudanan123 Жыл бұрын
I just started to do to keep only essential things and to give away the unnecessary things and wow i came across this video. amazing!
@simtamil11 ай бұрын
👍 தங்களின் அன்பிற்கு நன்றி @MeenakshiMadhusudanan123
@VijayaAnbazhahan5 ай бұрын
Beautiful Thank both of you ❤❤❤❤❤❤
@Balakrishnan-ev6ji Жыл бұрын
Thank you Doctor and madam for sharing invaluable thoughts
@simtamil11 ай бұрын
👍 @Balakrishnan-ev6ji
@dhanamdanam7899 Жыл бұрын
Super 👌🏻 super speech I like it sir🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ungalukku yennudaiya namashgaram🙏🏻
@simtamil Жыл бұрын
👍Dhanam Danam
@iswaryas9968 Жыл бұрын
One day, i definitely meet and talk to you sir... I gonna improve and upgrade for that
@balagowrigowribala84827 ай бұрын
Sir vanakkam.nengka solra all messages engalukku romba romba important .very use full sir.nanri nanringka 🎉🎉🎉
@sudhaselvarajsrini78112 жыл бұрын
Hello sir...good job... This is the best upload ever seen... If you wish to bring out many people like this... there is one person named Umar Farooq from theynee, tamilnadu.mind is everything...pls approach him for the wonderful talk on mental health.pls do this...i have many people in my list...Umar sir is the first person....TQ sir
@simtamil2 жыл бұрын
👍Sudha Selvaraj srini
@M.Sweatha Жыл бұрын
Realistic ❤
@simtamil11 ай бұрын
👍 தங்களின் அன்பிற்கு நன்றி @msweatha
@shivaji735 Жыл бұрын
Excellent. Thank you🙏🙏
@simtamil11 ай бұрын
👍 தங்களின் அன்பிற்கு நன்றி @shivaji735
@revathis1460 Жыл бұрын
Thank you Sir, n Nandini mam conversation covered so many subjects which makes indulging insight within , enlightening each individual from childhood to old, which is essential all human beings, thank you both of you ❤
@simtamil11 ай бұрын
👍 தங்களின் அன்பிற்கு நன்றி @revathis1460
@glorydevan709 Жыл бұрын
Amazing Doctor! Lovely Interpersonal talk. Yes ! Every word discussed is very important and meaningful. I too believe in this principle. Thanks a lot both of you ! 🙏💐 God Bless ! 😇
@simtamil Жыл бұрын
👍glorydevan
@dhineshbharathian Жыл бұрын
🙏To her fulfilment & real smile
@simtamil11 ай бұрын
👍 @dhineshbharathian
@k.alangaramkuppan191 Жыл бұрын
Great message sir and very very useful message sir... Thanks a lot sir for your great social responsibility.
@simtamil11 ай бұрын
👍 தங்களின் அன்பிற்கு நன்றி @k.alangaramkuppan191
@edison7927 Жыл бұрын
Excellent conversation I very much liked it Thank you so much
@simtamil11 ай бұрын
👍 தங்களின் அன்பிற்கு நன்றி @edison7927
@sangeetharaghunathan57552 жыл бұрын
Beautiful discussion on insight!!
@Saravanaperumal-w7t Жыл бұрын
Thank you so much dr. Coming 2024 totally change my life
@simtamil11 ай бұрын
👍 @user-ey9qh7dx2q
@rajkumarrema52182 жыл бұрын
Thank you very much for your useful conversation. Mrs. Nandini is great.
@simtamil Жыл бұрын
👍Rajkumar Rema
@manipas1920 Жыл бұрын
Super
@abdulnasser9961 Жыл бұрын
Thank you Dr and Mrs Nathini.
@simtamil11 ай бұрын
👍 @abdulnasser9961
@Joeyfreeman-ey8qz10 ай бұрын
Beautiful conversation.. Thank you both
@gayathrivenkatraman13802 жыл бұрын
Great information. Points taken. I will definitely try to follow at least few if not all. Thank you so much.