பணம் இருந்து குடித்தால் பிரச்சினை இல்லை அதாவது படிச்சவனா வேலைக்கு போரவனா இருந்தா இவளுங்களுக்கு குடிச்சா ஓகே தான் ஆனால் பணம் இல்லாமல் குடித்தால் அதாவது படிக்காதவனா கம்மி சம்பளம் வாங்குறவனா இருந்தா இவர்களுக்கு பெரிய பிரச்சினை.
நாட்டில் எப்படிப்பட்ட மக்கள் இருக்கிறார்கள் நீயா நானா பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்
@VillageBALA Жыл бұрын
Athuvum unmathaan thala
@rajarajanperiya6679 Жыл бұрын
Correct ha sonninga bro 😂🤣😅
@glscapcapacitor1783 Жыл бұрын
நிறைய நல்லவர்கள் இருக்கிறார்கள். இது ஒரு மாதிரி கூட்டம் பாரதி காணாத புதுமை பெண்கள். திராவிடம் கண்ட புதுமை பெண்கள்
@ms2pranav10 ай бұрын
Ganja.. called marunthu always
@praveenyasva12038 ай бұрын
@@ms2pranav thala unmaiyavey adhu neraya medicine ku use panraga neanga check pani parunga ana adhu ganjava adikuradhu nallathu ilaa but real ah adhu medicine ku use panuvanga neraya
@GOPICASSO-h6z11 ай бұрын
TAMIL நாட்டில் எப்படிப்பட்ட மக்கள் இருக்கிறார்கள் 🤔நீயா நானா பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்🤪😂
@mageshkumardhanaraj3938 Жыл бұрын
Village Bala செமயா இருக்கு.... உன்னோட hard work க்கு பாராட்டுக்கள்
@VillageBALA Жыл бұрын
Romba romba romba thanks thala
@gnanaravi131810 ай бұрын
கணவர்களை குடிக்க அனுமதிக்கும் பெண்கள் தான் கள்ளக் காதலுக்கு அதிகமாக வழி வகுக்கிறார்கள் என்பதே உண்மை
@godisgood974 Жыл бұрын
மாப்பிளைய குடிச்சிட்டு மூலைல தூங்க வச்சிட்டு. கண்டவன் கூட சாட்டிங்கா இருக்கும்
குடிப்பழக்கம் அதிகமானால் நிலம் வீடு அனைத்தும் விற்று விடுகிறார்கள்
@VillageBALA11 ай бұрын
Kudipatharkkuthaan
@sundaramurthim71810 ай бұрын
குடிக்கக் கூடாது என்று ஏன் சொல்கிறார்கள்... காலப் போக்கில் அதிகமாகி கொண்டேதான் போகும்.தவறு
@VillageBALA10 ай бұрын
Apdiyum sollalaam
@jollyforkr.1040 Жыл бұрын
டோடலா பாக்கபோன குடிக்கிறது தப்பில்ல.குடிசிட்டு ஒன்னும் செய்யாம படுத்தான் UNDERSTAND புரிஞ்சா சரி
@VillageBALA Жыл бұрын
Puriyuthu thala
@suriyakumararjunan442111 ай бұрын
I am shocked to see many girls and ladies accept drinking.
@skumarskumar273511 ай бұрын
வாழ்த்துக்கள் சிறப்பான பதிவு
@user-py8sx3jc1q10 ай бұрын
Why girls don't allow boys to drink alcohol because she needs him to live long...... Cause she loves him more
@வெங்கடேசன்குப்புசாமி-ப3ம Жыл бұрын
இது இந்த அரங்கத்தில்யாருமேஉண்மையபேசல
@VillageBALA Жыл бұрын
Theriyalaiye thala
@habeeb43869 ай бұрын
தூங்க வச்சிட்டு இவர்கள் என்ன என்ன செய்வார்களோ. இவர்களும் அருந்துவார்கள்
@Shanmugam-yd3qn11 ай бұрын
ஆணும் பெண்ணும் சமம் தானே இரண்டு பேரும் குடிக்கலாம் 😅
@VillageBALA11 ай бұрын
Hmm hmm....apdiya solringa
@k.v.sivakumar5738 Жыл бұрын
I am shocked to see many girls and ladies accept drinking. Forget about society look at his health and family ethics
@VillageBALA Жыл бұрын
I can't think their future... they're focus only their self happiness
@chillinupinhere10 ай бұрын
appavum ponnu nu dhaan ya notta solluve
@muralip9905 Жыл бұрын
5.44 ne oru maganoda nerithittiye innoru magana pethe. Irutha😂😂😂😂😂😂 10 urum polachirukkume ma ( wine shop owners )😂😂😂😂😂sema comedy
@VillageBALA Жыл бұрын
Romba romba romba thanks thala
@ravimp31118 ай бұрын
மனைவி அமைவதெல்லாம் குவாட்டர் கட்டிங் கொடுத்த வரம் 😊🍷🍸🍺🍻🥂🥃
@VillageBALA8 ай бұрын
Fact fact fact
@royalborewells11 ай бұрын
Editing tha vera level ....antha editor ku kodana kodi vaazhlthukal
@KumarKumar-ic5fe11 ай бұрын
ஆண்களுக்காக தனது வாழ்க்கையை விட்டு கொடுக்கும் தெய்வ பெண்கள்.நீடுடி வாழ்க
@VillageBALA11 ай бұрын
Fact fact fact
@letsgetbetterbydau8 ай бұрын
Loosu
@sridharr3589Ай бұрын
நீயா நானா உண்மையான டீஸண்ட்டான பீபிங் டாம்😂 உள்ளூர் ஜென்யூன் உலக செய்திகள்😅. ... ஆண் - தேனி பெண் - மலர் வேட்டி கட்டிட்டா மட்டும் ஆணாகிட முடியாது குழைந்தை பெத்துட்டா மட்டும் பெண்ணாகிட முடியாது... தேனியின் இயல்பு மலர்களை தேடி செல்வதுதான். தேனியாகவே காலம்பூரா இருப்பதும் குணத்தில் உயர்ந்து மனிதனாவதும் மலர்களின் கைகளில்😮😢.
@umapathyuma6150 Жыл бұрын
சரியான முறையில் பொன்ன வளர்க்கல
@VillageBALA Жыл бұрын
Correct ah sonninga thala
@rajanperiyamayan67217 ай бұрын
வருவாங்க குடிப்பாங்க என்னை எதுவுப் பண்ணமாட்டாங்க தூங்கிருவாங்க. ஏன்டா அப்புறம் குடும்பத்தில பிரச்சினை வராது.
@joephmanoharan16287 ай бұрын
குடிக்க காரணமே சில பெண்கள்தான்.... என்பது புரிகிறது
@vivekanandh000711 ай бұрын
குடிய விட stress ல சகரவன் தான் அதிகம் ..torture பண்ணாதீங்க .. ஒரு frienda இருங்க
@letsgetbetterbydau8 ай бұрын
Loosu
@vijaykumarrajendran6041Ай бұрын
பணம் பாதால் வரை செல்லூம்... பணம் என்றால் பினமும் வாய்துரக்கும்....
@subramaniamnm55511 ай бұрын
இப்படி கேவலமான விவாதம் தேவையா ?
@stephenselvakumar45 Жыл бұрын
No quality liquor in India. Especially in Tamil Nadu. So do not drink as long as you live in India
@VillageBALA Жыл бұрын
Theriyalaiye thala
@rkrishnakumar7141 Жыл бұрын
@@VillageBALA ரிப்லை ல கூடவா எடிட்டிங்....
@muniyarasanm1921 Жыл бұрын
Village Bala dedicated work,👍👍👍
@VillageBALA Жыл бұрын
Thanks a lot....thank you so much
@jananirajkumar7240 Жыл бұрын
Alcohol not good for health.
@VillageBALA Жыл бұрын
S that's not good for health
@thamizhanpa215216 күн бұрын
Idhu endha year & endha month vandha episode.
@kousikdarsh90907 ай бұрын
நாட்டை கெடுக்கும் நிகழ்ச்சி
@ponvel37238 ай бұрын
வெறித்தனம் 🔥எடிட்டிங்
@KumarKumar-ic5fe11 ай бұрын
பெண் பிள்ளைகள் பாவம்பா.தலையேழுத்து.
@VillageBALA11 ай бұрын
Ipdiyum solringa apdiyum solringa enna thala
@heydenlani154811 ай бұрын
Kudithukonde video parkum manbargal sarbaga valthukal
@VillageBALA11 ай бұрын
Chearssssss
@manmathan013 Жыл бұрын
By the way, enaku drinks um pidikathu, drinks panra aalunga en pakkathula vanthalum pidikathu, konnu potruven
Gopi sir one side drinking girls vs not drinking boys one show pls
@NAGARAJAN-ur7gj11 ай бұрын
எல்லோரும் மது குடிக்க மாட்டாங்க அந்தப் பென் முட்டாள்தனமா பேசுவது தப்பு
@SuBa...vlr-ws6ur7 ай бұрын
😂super Bala...your edition work
@indumathis70997 ай бұрын
இவர்கள் பின்னால் படும் கஷ்டம் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் 😭😭😭😭
@duraisamy429310 ай бұрын
நல்ல குடிகாரனுக்கு 1 சூடு.
@ontheway4600 Жыл бұрын
இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்...😝😝😝
@VillageBALA Жыл бұрын
Kattayamaga
@vignesh847 Жыл бұрын
Apdina husband ku bore adicha pondatti ya pottu adikalamaa...
@VillageBALA Жыл бұрын
Athu thappu thala .. pengala Kai neeta koodathu
@habeeb43869 ай бұрын
அடுத்து எக்சேன்ஞ் ஆ
@don2donb96711 ай бұрын
நல்ல தலைப்பு டா
@VillageBALA11 ай бұрын
Thanks thala
@prabhurose20011 Жыл бұрын
Yen nanba nammala kotthu vidara
@VillageBALA Жыл бұрын
Yaara thala
@sar6618810 ай бұрын
Well
@sathiavanimuthuv388311 ай бұрын
Saraaya Aalai thodarndhu Eyangum.🐒🐒🙊🙊😭😭
@ShanthaGopalSharma8 ай бұрын
We drank for friendship and made enemies, We drank to forget problems and saw them multiple, We drank to feel heavenly and ended up in hell. Say no to Alchol, Yes to Life.
@தெவ்விஆச்சி8 ай бұрын
நா குடிக்கிரன் அளவு அம்மா விட்டுக்கு போரியா நா வைப்பாட்டி விட்டுக்கு போவன் உணக்குதான் பிரச்சன முதல அன்பா காட்டு புருசன் கிட்ட
@lathasenthan40119 ай бұрын
En hus kudikka mattar , thum adikka mattar , vera entha bothai porum illai. But he is ..... Adict bala bro.
@jslv202010 ай бұрын
எனக்கு என்னமோ டவுட்டா இருக்கு...🤔 என் கணவர் குடிக்க மாட்டார்னு சொல்றவங்க எதுக்கும் செக் பண்ணிக்கங்க.
@krishnankrishna6533 ай бұрын
@@jslv2020 😂😂😂🤝
@megalakshmimegalakshmi2625 Жыл бұрын
Editing vera level
@VillageBALA Жыл бұрын
Romba romba romba thanks thala
@supersiblingsuniverse6 ай бұрын
4:35 correct question
@stophatrial9 ай бұрын
04:15 Gopi na ❤
@NavaNava-n3e Жыл бұрын
WOW SUPERB BROTHER VILLAGE BALA THANKS KEEPITUP VANAKKAM OAKY AND HAPPY DIWALI TO YOU OAKY ❤🙏🙏🙏🙏
@VillageBALA Жыл бұрын
So nice of you.... happy diwali thalaivaa
@asvmnanguneri6 ай бұрын
பொட்டுன் பொட்டுன்😂
@MAHI.FINANCIALS Жыл бұрын
My Mamanaru morratu kudikaarar namma epavachum varusathuku oru time enjoy panna ennamo kudumpamey sernthu kudikaranu solldraainga kodumaiya iruku 😂😂😂😂😂😂
@VillageBALA Жыл бұрын
Vera enna panrathu ...avangakittalaam peasavey mudiyathu
@elangon3832 Жыл бұрын
Enaku inthamathiri nigalchi suthamapidikala
@VillageBALA Жыл бұрын
Oh oh sorry sister
@thamaraik1773Ай бұрын
ஏம்மா, குடி ஆரோக்கியத்திற்க்குக் கெடுதல் என்று ஏன் யாருமே சொல்லவில்லை🤷♀️இப்படி அடிக்கடி குடிப்பதினால், ஒரு நாள் கல்லீரல் கெட்டுப்போய் அதிக அளவு துன்பபட நேரிடும், உயிரையும் குடித்துவிடும். இதுதான் உண்மை. இது தேவையா
@rajanperiyamayan67217 ай бұрын
குடிக்கிறவன் வுட்டுல குடிக்காதவன் கும்மாளம்
@meenakshirenganathan3198 Жыл бұрын
KUDUMBAM VILLANGNAA MAATHRI THAAN
@VillageBALA Жыл бұрын
Kattayamaa thala
@ShahulhameedMohamedsali-qx2oe10 ай бұрын
இங்கிலிஷ் காரர்கள் குடிச்சிட்டு சண்டை போடுவார்களா, நம் ஆள் குடிச்சா சண்டை வீடு குப்பை,
@rathimehna1163 Жыл бұрын
Kudikeathu thappu than ponnu kudikka koodathu paiyan kkudiikkalam nna enna artham. Amma r appa yar illannalum kozhanthai than theruvil nikkanum.
@AngelS-oc4uy Жыл бұрын
Kulanthai,Kum quarter kodukalama?
@VillageBALA Жыл бұрын
Correct ah sonninga thala
@tamiltamil199111 ай бұрын
எனக்கு எந்த பழக்கமும் இல்லை
@VillageBALA11 ай бұрын
Good keep it up thala
@tamiltamil199111 ай бұрын
Thanks
@NasiraBanu-q2q9 ай бұрын
Super bro good men
@manoharjosephdevadasonj52128 ай бұрын
ஒரு கேடுகெட்ட சமூகம் உருவாகிக் கொண்டிருப்பதை நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது.
How these mothers will face their children when the father is drunk
@VillageBALA Жыл бұрын
They I'll also drunk....
@rasmatnj Жыл бұрын
Have Gopi Sir ever participated/involved in social drinking😂
@VillageBALA Жыл бұрын
Kattayama pannirupaaru thala
@sekararuchamy1115 Жыл бұрын
He is genuine, I believe based on his words and thoughts...!
@rasmatnj Жыл бұрын
@@sekararuchamy1115 Ofcourse, at the same time I stick with thala Bala's response🤣
@letsgetbetterbydau8 ай бұрын
Antha manja sataya eliminate pannunga
@zainabnoornisha92424 ай бұрын
பாதி பொண்ணுங்களோட வாழ்க்கை நாசமா தான் போகுது.
@appashmandhiri1158 Жыл бұрын
super excited
@VillageBALA Жыл бұрын
Thanks thanks for your support
@padmapriya42510 ай бұрын
Which season & episode number is this?
@george983Ай бұрын
Antha blue dress aunty Neeya Naana Staff aaa ??? Ella show la yum irukanga..
@kjayachandran1934 Жыл бұрын
Yanga teacher green saree
@VillageBALA Жыл бұрын
Super super
@rajaragavannarayanan356911 ай бұрын
நாட்டு கலாச்சாரத்தை கெடுக்கும் விஜய் டிவி மற்றும் நல்லவன் என்று பேசும். கோபிநாத்.
@jpill35767 ай бұрын
குடிப்பழக்கம் தவறு... முன்னேற முடியாது ⚡
@CBA_CAK Жыл бұрын
15:34 😂
@VillageBALA Жыл бұрын
Thanks thanks for your support
@sajithmemo0103 Жыл бұрын
Bro Content eh illaye editing over ah irukku…
@VillageBALA Жыл бұрын
Oh sorry thala ...ivlo editing illana copyright claim aagiduthu athaan ivlo memes vaika veandi irukku....next time kammi panniruthan... anyways thanks for your suggestion and support
@sharuk98ala Жыл бұрын
Good editing 😂.
@VillageBALA Жыл бұрын
Thanks 😅
@vasanthkumar-cf1vo11 ай бұрын
Yarium theritha mudiyathu
@hmsrao202811 ай бұрын
9:30 14:50
@kkcm1 Жыл бұрын
No one suggested for stress do meditation read bhagavad gita etc
@VillageBALA Жыл бұрын
Super brother.... they'll try
@keyboardguys104 Жыл бұрын
If u drink u feel happy, everyone want to be happy everyday so its difficult to control
@VillageBALA Жыл бұрын
Fact fact fact
@RajavedhaRajavedha10 ай бұрын
please change comedy all same
@தெவ்விஆச்சி8 ай бұрын
உங்களுக்கு இருக்குடி
@Ramraj-ny4mp5 ай бұрын
3:55 avala serupaale aikkanum Ella aangalum ku dipathilla,, Ella pengalum boyfriend - ii virumbuvadhillai,, Enththano boyfriend ooo🙄
@VillageBALA5 ай бұрын
Modern couple
@jayandhranjayandhrn8307 Жыл бұрын
8:24 8:24
@VillageBALA Жыл бұрын
🤣🤣
@SASmodularkitchenKK5 ай бұрын
இவர்களெல்லாம் படித்தவர்கள் அதை நாம் நம்ப வேண்டுமா😂😂😂 இந்த கேனக்கூதி விலையில வச்சு நாடு நடத்த வேண்டியது இருக்கு
@Jayanthi-bz8jv Жыл бұрын
Dookipodu mithiganum thonum
@VillageBALA Жыл бұрын
No offense sister
@jagathaselvan87852 ай бұрын
வருத்தமான பதிவு- சோஷியல் கேதரிங் (Social Gathering) என்ற பெயரில் எதற்கெடுத்தாலும் பார்ட்டி கொண்டாடும் இன்றைய நிலை மிகவும் வருந்தத்தக்கது. குறிப்பாக ஆண் பெண் இருபாலரும் சமூக அந்தஸ்தைக் காட்டிக்கொள்ள மதுப்பழக்கத்திற்கு ஆட்படுகிறார்கள். குறிப்பாக, சாஃப்ட்வேர் (மென்பொருள் தொடர்பான) வேலை, திரைப்படத்துறை, மிக வசதி படைத்தவர்கள். இவர்கள் பழக்கத்தை எளிதாக்கும் டாஸ்மாக். குடிப்பவர் அனைவருக்கும் கிடைக்கும் ஒரே காரணம் "டென்ஷன்" (மன உளைச்சல்). இப்ப தான் மதுவால் இறந்தால் நிவாரணம் கிடைக்குதே!!!!
@வெங்கடேசன்குப்புசாமி-ப3ம Жыл бұрын
17:24
@VillageBALA Жыл бұрын
🤣🤣🤣
@joephmanoharan16287 ай бұрын
பெண்களுக்கு குடும்ப வாழ்க்கை என்றால் என்ன என்று தெரியவில்லை