😂😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣பொண்டாட்டிய நெனச்சு சிரிக்கிறதா😂😂😂புருஷனை நினைச்சு சிரிக்கிற தானு தெரியல😂😂😂😂😂50 வயசுல நம்மளை எதுவும் திட்டாம இருந்தா தேவலைனு தோணுது ஆனா இப்படி எல்லாம் ஒரு கணவன் வேண்டவே வேண்டாம்🙏ஆளுமை என்பது ஆணுக்கு அழகு❤ஆணை அடக்காமல் வாழ்வது பெண்ணுக்கு அழகு❤விட்டுக்கொடுத்தல் இருக்க வேண்டும்🙏மனைவிக்கோ கணவனுக்கோ அடிமைத்தனம் இருக்கக்கூடாது🙏
@murugeswarimurugesan13932 ай бұрын
❤
@Raji-bt8my2 ай бұрын
பச்சை சுடிதார் அணிந்த சகோதரி மிகவும் சரியாக சொல்லி இருக்கிறார், திருமணம் என்பது ஒருவரை ஒருவர் அடக்கி வாழ்வதற்கு அல்ல, சுயநலமில்லாத மனைவிகள், அல்லது கணவன்மார்கள், தகுதியான அன்பு உறவுகளை பிரிப்பதும், அவர்களுக்குள் அடங்கி இருக்கும் தகுதியான ஆசைகளையும் நோக்கங்களையும் தங்கள் கைகளில் சிறைபிடிக்க கூடாது, இது சுயநலமான அடக்குமுறை, இப்படிப்பட்ட துணைகள் நல்லவர்கள் அல்ல
@Raji-bt8my2 ай бұрын
உங்கள் கணவனை வேலைக்காரனாக வைத்திருந்தால் நீங்கள் வேலைக்காரனின் மனைவி, கணவனுக்கு உரிய கனத்தை கொடுத்து அன்புடன் வாழ்ந்தால், நீங்கள் கனத்துக்குரிய நல்ல கணவனின் மனைவி
@mosesj61302 ай бұрын
அந்த பெண்ணுக்கு இருக்கும் வீரம் இந்த ஆம்பள பொட்டைங்களுக்கு இல்லையே😢😢😢
@a.s.antonyraj95292 күн бұрын
இப்படிப்பட்ட பொண்டாட்டி தாசர்களிடம் கவனமாக இருங்கள் அவர்கள் பொண்டாட்டிகளே
@sumaiya62332 ай бұрын
என்னால் இவர்கள் சொல்வதை நம்ப முடியவில்லை ஆம் இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்
@shirleypremila28342 ай бұрын
ஆண் ,பெண் இருவரும் சமம். யாரும் யாருக்கும் அடிமை கிடையாது.புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்தால் அனைத்தும் மகிழ்ச்சியாக இருக்கும்.ஆணும் தேவையில்லாமல் பெண்ணை அவமானப்படுத்தக் கூடாது. பெண்ணும் திமிர் பிடித்து ஆடக்கூடாது. அன்பு ,பாசத்திற்கு முதலிடம் கொடுத்தால் பிரச்சனை வராது. ஈகோ வந்து விட்டால் குடும்பத்தில் நிம்மதி இருக்காது. என்ன இருந்தாலும் பாதுகாப்பு என்று வரும் போது ஆண் தான் முதலிடம் பெண் இரண்டாவது தான். பிரதமராக இருந்தாலும்,முதலமைச்சராக இருந்தாலும் பாதுகாப்பிற்கு ஆண்களை தானே நியமிக்கிறார்கள். காரணம் ஆண்களுக்கு உடல் வலிமை அதிகம் பெண்களுக்கு மன வலிமை அதிகம்.ஆணுக்கு பாதுகாப்பு தேவையில்லை.ஆனால் பெண்ணுக்கு கடைசி வரை பாதுகாப்பு தேவை.
@coolguy07192 ай бұрын
Apdiye samamaaam paaathutaaalum
@playerone8021Ай бұрын
இந்த நிகழ்ச்சியில் பச்சை சுடிதார் சகோதரியின் கருத்துக்கள் மிக மிக சரி.ஆம் என்றால் ஒரு லைக் போடுங்க
@thenmozhipooja75552 ай бұрын
That Green girl nailed it but even Gopinath does not understand what she says
@Raji-bt8my2 ай бұрын
இதைப் பார்த்து இளம் சமுதாயம் சீர்கெட்டுப் போவதற்கு வாய்ப்பளிக்கிறது
@saivigneshkrishnan4182 ай бұрын
@@Raji-bt8my Moodu
@ungaltamilan454121 сағат бұрын
Atha green colour dress ponnu romba romba sari yatha pesraga 👏👏👏
@ssivasridivya9247Ай бұрын
மனைவி மீது அன்பு இருந்த, புடிச்சி இருந்த.... புண்டாட்டி தாசன் ok... அதிகாரம் இருந்த கணவன் அப்படி இருக்க மாட்டாங்கா... அன்பு எல்லாம் சாத்தியம் 👍👍
@sundarsundar31572 ай бұрын
இவங்க அப்பா அம்மா இதைப் பார்க்க வாய்ப்பு உண்டுன்னு பையன்கள் கவலையே படலை. இவங்களை தண்ணி தெளிச்சு விட்டு விட்டார்களா ??
@SonuPooja-v4p2 ай бұрын
Nalla kanavar maargal 😂😂😂😂😂😂😂 indha mathiri yennaku oru kanavar illayeeeee🤣🥰🥰🥰🤣🤣🤣🤣🤣
@josephj10062 ай бұрын
இந்த நிகழ்ச்சியில், பொண்டாட்டி தாசர்கள் சொல்வதை அவர்கள் மனைவிகள் கேட்பார்கள்? அனுசரிப்பார்களா? இல்லை அவர்கள் மனைவிகள் சொல்வதுமட்டும்தான் கட்டளையாக இருக்குமா என்ற ஒரு கேல்வியை அவர்களிடம் கேட்டிருக்க வேண்டும்😂
One week முன்னாடி இதே show ல ஒரு பொண்ணு என் husband க்கு என்ன புடிக்குமோ அத தான் 3 வேலையும் சமைப்பேன், அவருக்கு எண்ண தேச்சி விடுறதுல இருந்து எல்லா நான் தான் செய்வேன்னு சொல்லிச்சு. அப்போ அந்த பொண்ண ஆகா, ஓகோ னு பாராட்டுனிங்க. அதே ஒருத்தன் பொண்டாட்டிதாசன் னு சொன்ன அவன்ன இப்படி கேவலமா பேசுவீங்களா? என்ன மன நிலை
@manovision37902 ай бұрын
Neum pondade dhasan dhana
@Sindhsind2 ай бұрын
@@manovision3790 ஆமா டா உனக்கேன்ன
@Sindhsind2 ай бұрын
@@manovision3790 ஆமா டா
@Sindhsind2 ай бұрын
@@manovision3790 நான் அப்படி இருந்தா உனக்கேன்டா எரியுது.
@Sindhsind2 ай бұрын
@@manovision3790 அவன் பொண்டாட்டி தான் தாசன்னா இருக்கான் உன்னை மாதிரி அடுத்தவன் பொண்டாட்டிக்கு தசன்னா இல்ல
Really enjoyed.. felt like Watching a fun movie..Hats off 🎉
@shantivasan79882 ай бұрын
பொண்டாட்டி தாசனாக இருக்கலாம், ஆனால் கொத்தடிமையாக இருக்கக் கூடாது
@Sindhsind2 ай бұрын
இதே show ல ஒரு பொண்ணு husband க்கு கொத்தடிமையா நான் தான் எல்லாம் வேலையும் பார்ப்பேன் சொல்லிச்சுல அது சரினா இதுவும் சரி தான் எதுக்கு அந்த ஆள கேவலபடுத்தனும்..
@Sindhsind2 ай бұрын
அந்த பொண்ணு மனசுக்கு புடிச்சி husband க்கு சேவ செய்ரது சரினா இதுவும் சரி தான். அவன் மனசுக்கு புடிச்சி பொண்டாட்டிக்கு செய்யுரான் அவ்ளோ தான்
@mrunkown.52 ай бұрын
@@Sindhsind 2 um thappu. Yaarum yaarukum adimai illa.
@Sindhsind2 ай бұрын
@@mrunkown.5 நான் அத சொல்லல பெண் புருஷன்க்கு அடிமை இருப்பேன்னு சொன்னா இந்த சமூகம் பாராட்டுது இதே ஆண் பொண்டாட்டிதாசன்னு சொன்னா கேவலமா சித்தரிக்குது. அது தப்புனு சொன்னேன்..
@storyteller..000072 ай бұрын
Appo maybe unga husband pondatti thasanthaana?
@sakthisai64432 ай бұрын
அண்ணா எடிட்டிங் வேறலெவல் அண்ணா சூப்பர் அண்ணா
@Meena-g7u1w2 ай бұрын
Enoda husband la if i am dead, he tells "sari, evening vandhu adakkam panikkalam"😐😐 😂😂😂😂
@Samdine20112 ай бұрын
Your are really God sis definitely you will go to heaven your husband will go to hell God is seeing your life don't worry
பொண்டாட்டிதாசனா இருந்தா காமெடி இல்ல அசிங்கம். வீரமுள்ள ஆம்பளைங்கள தான் கல்யாணம் பண்ணிக்கனும். ஓசில கெடைக்குதுனு பன்னி தெரு நாயெல்லாமா கல்யாணம் பண்ணிக்க முடியும்?? இதுங்கெல்லாம் அது போல தான்
@MANIKANDAND-kx2gr2 ай бұрын
Episode no.
@NEETHIMEADAI2 ай бұрын
இதே மாதிரி என் ஒருத்தர் இருக்காரு அவரு என்னோட x lover husband பாவம் அவரு இங்க இருகரதுலயே No 1 பொண்டாட்டி தாசன் அவரு மட்டும் தான் உங்க ஷோ லயே அவர மாதிரி யாரும் இல்லை
@manovision37902 ай бұрын
Editing super bro ivanukala ellam serupa kazhati atikanum
@storyteller..000072 ай бұрын
17:02 17:05 paramasivam gounder 😂😂😅😂😅😂😅😂😅😂
@ru.azer4leningrad2 ай бұрын
Suitable husband candidates for vj kuttyma
@priyaofficial8051Ай бұрын
3:33 idha thana da ellam wife uhm pandranga😂.....normal duty for wife husband pana thyagam ah😂
Pondati thasana vechitu onnum நாக்கு வலிக்க முடியாது
@aathithk43152 ай бұрын
Nalla irunthuchu bro
@VillageBALA2 ай бұрын
Thank you sago.... keep support
@uthumanansari23282 ай бұрын
Everything is okay… except that Saamaan in between!
@sabaribalakumar64892 ай бұрын
Guja ( water can)
@IrfanIrfan-mc6qmАй бұрын
First of all what is pondatti dhasan 😢if one girl do this all things she is just called wife 👰not called purushan dhasi, this all things only show their love they liked it for doing his loved one.. ❤❤❤❤❤❤❤❤
@praveenUFOАй бұрын
Damn sure these fellows will not even care thier parents...
@sumathimanjunath13152 ай бұрын
Very very chavinistic. Marriage should always a partnership
@DhilipkumarkaniАй бұрын
Editing not suits here in this episode. Not matched the edited content with nature of the show.
@jackyjacky78212 ай бұрын
உடன் பிறப்புகள் நான் கொத்தடிமையாக இருப்பதில் பெருமையாக நினைக்கிறேன் அப்படின்னு சொன்னாங்களே அது போல கூட்டம் இது 😂😂
@tamiltalksaustralia7029Ай бұрын
😂
@BabuBabu-q6h3t2 ай бұрын
செகப்பு டி ஸ்டேட் காரன் ஆம்பளையா என்றதே டவுட் இருக்குது
@chinnappamohanrajmohanraj13012 ай бұрын
Gopi, why should you brought such nasty fellows ( husbands) to this show.. Oh what a shame.. Be affectionate, but don't be a slave...
@sundarvishnu7550Ай бұрын
Oru appanuku poranthavan ippadi irukka mattan,
@tharuntharun1081Ай бұрын
Ippadiyum Aangal irukkirargala😮😮😮😮😮😮😮😮
@birundhabi2146Ай бұрын
Ponnoda amma chapathi pani kuduthu, ponnu kondu poi kudutha paiyan ukkandhutu sapta adhu romba nala kudumbama
@josephprabahar353114 күн бұрын
Thonga vendiya parties
@kirankumarpolepalli800225 күн бұрын
15 years friend paithama . Loose Madri wife sonna.
@irfanirfan9852 ай бұрын
1:59
@shamsrino62582 ай бұрын
Unka editing la rompa worst intha edit rhan ean ivlo vanmam
@VillageBALA2 ай бұрын
Female enaikum domination panna கூடாது தல...சும்மா நம்மள நாமே kalaichkka வெண்டியதான்
@saravananmeena6334Ай бұрын
Temper illai intha purshan wife Thashan
@SonuPooja-v4p2 ай бұрын
Mantal marrgal...😢😢😢😢
@ShanthiRajaperuma-we1vk7 күн бұрын
Aiyo. Kovamkowama. Varudu.pondatiku.ipadiserada. perusasoluriga.nanbargal. Amma appa.soliwelaila
@Dixshan0012 ай бұрын
Bro ❤ athelam ok bro unga edite konjam hate aakuthu avangala ilivakura maariiruku anna
@Ramraj-ny4mp2 ай бұрын
Green sudidhar good 🎉🎉🎉🎉
@Rasputin52 ай бұрын
Adei neenga slave'a 😂😂😂
@rajchannelb.nagaraj1544Ай бұрын
பொண்டாட்டி தாசனா இருப்பதற்கு கார்ப்பரேஷன் கக்கூஸ் கழுவலாம் அதே கௌரவமா இருக்கும்😂😂😂
@senthilvelmurugan58602 ай бұрын
Super female 🎉
@svaidehi82742 ай бұрын
Vomitting topic
@sundaresanm8225Ай бұрын
எல்லாம் TOKEN படுத்தற பாடு..😊😊😊
@arulmani-x2vАй бұрын
Enna karumam da ithu
@PriyaPriya-io2gw2 ай бұрын
எடிட்டிங்ல ஏன் இவ்வளவு கேவலமா புருஷன் காட்டுறீங்க
@VillageBALA2 ай бұрын
No female domination sister...just for fun fill editing
@saatchisaatchi82712 ай бұрын
Unbelievable! It all looks so staged and scripted.
@jebakumarkumar642725 күн бұрын
Green Sudithar girl talk right and good 🎉
@theerthagirim39272 ай бұрын
Manam ketta payalaga! None will have self respect!!!!!!! Kaiyala Agatha pasangha !!!!! Jollllu paaaarttees!
@balajisundaram23682 ай бұрын
Gopi nee vana pondati kku soap podu soothu koodu
@ayeshaibrahim24532 ай бұрын
என்ன கொடுமை டா
@sunilstathom1301Ай бұрын
Equal rights wromba mukkiyo yaru yarukma adimai illa,nallika unga pasangalko idha tha kattu kudhupigala appidi iruko podhu nenga eppadi angah role model avah mudiyo nenga oru thalai atti bomai avalah tha onu sollarthuku illah