திருமணத்திற்கு பின்பும் அம்மா பேச்சை கேக்கும் மனைவிகள் vs அவர்கள் கனவர்கள்|Neeya Nana latest troll

  Рет қаралды 1,379,102

Village BALA

Village BALA

Күн бұрын

Пікірлер: 802
@S.ambikaJjs
@S.ambikaJjs Жыл бұрын
திருமணத்திற்கு பிறகு மகள் அம்மா பேச்சைகேட்டாள் புகுந்த வீடு சர்வ நாசம் அதேபோல் மகள் பேச்சை அம்மா கேட்டால் கூட பொறந்த சகோதரரின் வாழ்க்கையிம் சர்வ நாசம் இப்போது நிறைய குடும்பத்தில் இது தான் நடக்கின்றது
@Prakash-di3nz
@Prakash-di3nz Жыл бұрын
en feelings apdeiyee sollittiga bro
@SindhikkaSandhippom
@SindhikkaSandhippom Жыл бұрын
இப்படி எல்லாம் இருக்கிறார்கள் என்று தெரியப்படுத்திய கோபி அவர்களுக்கு நன்றிகள்.
@santhianand5481
@santhianand5481 5 ай бұрын
Sathyam😢😢
@AvMani-n4z
@AvMani-n4z 11 ай бұрын
உங்க வாழ்வை நினைத்தாள் காரி துப்ப தோணுது இரண்டு பக்கமும்
@velun9115
@velun9115 11 ай бұрын
இவளுக பேசியதே... போதும்.... விவாகரத்து வாங்கிடலாம்.
@rathivadhana6346
@rathivadhana6346 7 ай бұрын
அய்யோ
@vijaynaveenan7314
@vijaynaveenan7314 6 ай бұрын
Naa vaangiten bro
@gokulaksnnsngchandhur7179
@gokulaksnnsngchandhur7179 4 ай бұрын
Intha mathiri ponnugala iruntha udane divose tha
@sellvakumaran
@sellvakumaran 11 ай бұрын
Should give award for this guys ... Don't know how this guys live with them 😢.
@GjhvhTuufg-nz7ds
@GjhvhTuufg-nz7ds 8 ай бұрын
Ellam pombala sokku kaga thaan
@enospaulangel1706
@enospaulangel1706 8 ай бұрын
உண்மையா என்னால நம்ப முடியல........... கடவுளுக்கு நன்றி........ நல்லக் குடும்பத்த கொடுத்ததுக்கு..........
@Sowndharyaramy
@Sowndharyaramy 5 ай бұрын
Bro appidi manaivi amanjalum sariyana muraiyila pathukka mattingaranga bro .... Drink and adhiga selavu
@MCPhotographytvm
@MCPhotographytvm 4 ай бұрын
உங்க பொண்டாட்டி இப்படி கமெண்ட் போட சொன்னங்களா...😂
@பில்லாஜில்லா
@பில்லாஜில்லா Жыл бұрын
இவளுங்கலாம் மனநல மருத்துவமனை ல சேர்க்கனும்
@selvim849
@selvim849 5 ай бұрын
Ritu😂
@sarathav9341
@sarathav9341 Жыл бұрын
இந்த மாதிரி பெண்களெல்லாம் திருமணம் செய்யாமல் இருந்தால் இரண்டு குடும்பம் நல்ல இருக்கும்.இந்த அம்மாகளும் தன் மருமகள் இந்த மாதிரி நடந்தால் எப்படியிருக்கும் என்று சற்று யோசித்துப் பார்ப்பது நல்லது.
@sridevi-io4zm
@sridevi-io4zm 8 ай бұрын
இந்த மாதிரி புலம்பல்கள் பெண்ணிடம் இருந்து ஆணுக்கு மாறியுள்ளது.
@kurumbukkarapaya-sriram
@kurumbukkarapaya-sriram 7 ай бұрын
Bro avaluga appan kodave metter pannuvaaluga😢 athukkum ava amma udandhai so divorced panalum appa company kuduppa metter ku😅
@TheMechmani
@TheMechmani 7 ай бұрын
Vayamududa....😺👊
@saktya97
@saktya97 5 ай бұрын
​@@kurumbukkarapaya-sriramungama unnaku idan soli thandhala
@rajurathi7890
@rajurathi7890 11 ай бұрын
இந்த மாதிரி அம்மா பொண்ணுங்கள எல்லாம் பார்த்தா எனக்கு பிபி ஏறுது சாமியே நான் பாதி வீடியோவுடன் நிருத்திக்கரேன். இதுல வந்த கணவன்மார்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
@asathiyaprabhu8193
@asathiyaprabhu8193 4 ай бұрын
கணவனே கண் கண்ட தெய்வம் என்று காலில் விழுந்து கும்பிடா விட்டாலும் பரவாயில்லை 🙏 உங்கள் மேல் கணவன் வைத்த அன்பை, காதலை கெடுக்காமல் வாழ பழகுங்கள். இல்லை என்றால் உங்களை பார்க்கும் கணவனுக்கு பேயை க் கண்டது போல் இருக்கு ம் 👍🙏😇True love is God.
@IndianTamilan-y8VALLARASU
@IndianTamilan-y8VALLARASU 9 ай бұрын
அம்மா சொல்லுவதை கேட்பது தவறு இல்லை. அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி. ஆனால் இது போன்று தூங்குவதற்கும் சாப்டுவதற்குமே அவர்களை கேட்டு தான் செய்வேன் அது போன்றே எனக்கு வாழ்க்கை துணையாக வந்தவரையும் செய்ய சொல்லி கட்டாயப் படுத்துவது மிக மிக தவறான செயல் ஆகும்.
@VillageBALA
@VillageBALA 9 ай бұрын
Very good sister keep it up
@Maheshwaristories
@Maheshwaristories 6 ай бұрын
Yes it's corect👌👌
@fireintheass
@fireintheass 6 ай бұрын
amma kittaye pesitu irundha, purushan kooda epo kudumbam nadathuradhu? Nalaiku amma irandha piragu andha pennin nilai enna?
@chrishrish
@chrishrish 8 ай бұрын
video time 4.43 : உறங்குவதற்கு அனுமதிக்காக காத்திருக்கும் பையன் அவளைத் திசைதிருப்பி, அவனது வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும், ஏனென்றால் தூக்கம்தான் மனநலத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் ஒரே மருந்து.
@syedsalahuddeen6781
@syedsalahuddeen6781 Жыл бұрын
ரொம்ப அதிகமாக அம்மா...சின்னம்மா பேச்சைக்கேட்டு தெரிவில் நின்ன நிறைய குடும்பங்கள் எங்கள் ஊரில் உள்ளது....கணவரின் சொல் கேட்டு வாழுங்கள் தோழிகளே..
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
Suya sinthanai vaalvil miga mukkiyam
@Potter4545
@Potter4545 Жыл бұрын
Athu ena huspand soldratha seiyanum ye andha ponuku yosika theriyatha
@அறிவழகன்11899
@அறிவழகன்11899 Жыл бұрын
@@Potter4545 அப்போ அம்மா பேச்சை ஏன் கேக்குறீங்க சுயமா யோசிக்க தெரியாதா
@1234gift
@1234gift Жыл бұрын
​@@Potter4545 kudumbatjoda sumai yaar thalayila irukudo avanga pecha kekkanum, pothuma?
@ShameemaGowsik
@ShameemaGowsik Жыл бұрын
En husbend total opposite bathroom kuda ammata sollittu than povaru 😢😢😢
@MrSherlocktamil
@MrSherlocktamil Жыл бұрын
16:32 அப்புறம் என்ன புடுங்குரதுக்கு கல்யாணம் பண்ண, அம்மா கூடவே இருக்க வேண்டியது தானே 😂😂😂😂
@antonsrikanth1314
@antonsrikanth1314 8 ай бұрын
I'm not agree with u brother 16:32 அப்புறம் என்ன புடுங்குறத்துக்கு கல்யாணம் பண்ண அம்மா கூடவே படுக்க வேண்டியது தானே.....🤬
@saktya97
@saktya97 5 ай бұрын
Idhey pasanga sonna Thai pasam nangalum idhey neenga ketta kelviya ketta kudumpatha pirikirom 🤦
@ManikandanS-gs1ps
@ManikandanS-gs1ps 4 ай бұрын
​@@antonsrikanth1314 yen wife avanga amma peichi adranga yeenai chi pakkranga avanga athai pathi care pannamatakanga theriyum yen amma yenkandi evvalu kela eringi varavanga pls theriyamma pesavendam
@rahulr2888
@rahulr2888 4 ай бұрын
@@saktya97 Husband Amma va ketu tha thoonganum enthikanum sapdanum nu la sonna kandipa thappu tha but Inga pesura women ah support panringa na unga kittayum prblm iruku just imagine ungala apdi panna epdi irukum nu. Itha yaaru pannalum thappu tha male or female. Please don't support this psychotic behaviour
@arunj.gnanarathinam1412
@arunj.gnanarathinam1412 4 ай бұрын
​@@antonsrikanth1314unga ammavodava😂
@gamechanger9057
@gamechanger9057 9 ай бұрын
அம்மாவை சார்ந்திருப்பது அம்மாவிடமிருந்து எது கேட்டாலும் கிடைக்கும் என்பதால் மட்டுமே
@ravikumarjcb2159
@ravikumarjcb2159 10 ай бұрын
இவ்வளவு ஆம்பளைகளும் விட்டுக்கொடுத்து போவதற்கு காரணம் என்ன தெரியுமா இந்த பெண்கள் எல்லாம் தெருவில் போய் பிச்சை எடுக்க கூடாது என்று
@Fzsathish7526.
@Fzsathish7526. 10 ай бұрын
என்ன நாயம் யா பாவம் boys இந்த மாதிரி இருக்குற பொண்ணுங்கள அவங்க வீட்டுக்கு பத்தி விட்டுறுஅனும் அப்போ தான் அவங்க அம்மாக்கு புத்தி வரும் ....... மற்றும் பல...................................
@yuvaraj7340
@yuvaraj7340 Жыл бұрын
இரத்த கொதிப்பை உண்டாக்குது 😢😢😢
@nithish9863
@nithish9863 8 ай бұрын
Maamanarukku rattha kodhippe 💃💃💃🕺🕺🕺
@rajabs6185
@rajabs6185 6 ай бұрын
Cool cool💫
@janakiraman6374
@janakiraman6374 9 ай бұрын
பொண்ணுங்களோட அம்மாகாரிங்களாலதான் குடும்பமே நாசமா போகுது
@swarnaananth6117
@swarnaananth6117 6 ай бұрын
Not all Moms are like that En Amma always listen to your in laws nu dhan solluvaanga un kudumba vazhakkam ellaam unga veetu periyavanga kitta ketu pazhagikka nu dhan solluvaanga Unna dhaara vaarthu koduthaachu inimae avanga dhan unakku amma & appa nu solluvaanga engamma Why bcoz enga paatiya engamma & periamma rendu perumae avanga amma maadhiri dhan paathukittaanga Adha paathu valandhavanga dhan nanga sisters ellaarumae 80's & early 90's la porandhavanga veetula ippadi nadakaadhu Idhellaam late 90's & 2k kids veetla nadakura vishayam
@smailysaro5482
@smailysaro5482 6 ай бұрын
Crt bro
@tamilworld2736
@tamilworld2736 6 ай бұрын
@@janakiraman6374 Crt
@dhivyabharathi3106
@dhivyabharathi3106 5 ай бұрын
Pizhaiyai thirithi kollavum pasangaloda ammakkaringa nalayum kudumbam nasama poguthu
@saktya97
@saktya97 5 ай бұрын
Pasanga amma lam kudumpatha vazha veika vandhavanga apdi thana
@jslv2020
@jslv2020 Жыл бұрын
ரொம்ப நாளா குழப்பமாயிருந்துச்சு... டைவர்ஸ் கேஸ் அதிகமாக இதுதான் காரணமா?
@arumugamparamanathan7638
@arumugamparamanathan7638 4 ай бұрын
உண்மை . என் குடும்பம் பிரிந்ததே மனைவியின் அம்மா அப்பா பேச்சை கேட்டதனால்
@DineshKumar-pu4bi
@DineshKumar-pu4bi Жыл бұрын
பாவம் அந்த பொண்ணுகளோட புருசனுக😅😅
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
Romba romba pavam
@lyricalworld4746
@lyricalworld4746 4 ай бұрын
@LakchuLakchu-is9hx கல்யாணம் பண்ணலைனா சமூகத்துக்கு பிடிக்காது
@maheshparanthaman2417
@maheshparanthaman2417 Жыл бұрын
It’s better to divorce these type of wife’s and take care of our parents
@Aravindudhaya
@Aravindudhaya 7 ай бұрын
Super decision bro.
@selvim849
@selvim849 5 ай бұрын
Yes
@Phoenixsarathy007
@Phoenixsarathy007 9 ай бұрын
😂😂😂😂போங்கடி பீத்த சிறுக்கிங்களா...
@ayyappanvairavan2718
@ayyappanvairavan2718 10 ай бұрын
எனக்குத் தெரிந்தது இந்த பெண்களை வைத்து குடும்பம் நடத்துவது ரொம்ப கஷ்டம் ஆனால் இந்த அளவுக்கு மோசமாக இந்த ஆண்கள் இருப்பதை நினைக்கும் போதுதான் மிகவும் வருத்தமாக உள்ளது பெண் என் வீட்டிலிருந்து அவங்க அம்மா வந்து சொன்னா கேப்பாங்களா புருஷன் வீட்டு வீட்டில் உள்ள அம்மா யாரு சொன்னா கேட்க மாட்டாங்களா ஆம்பளைகள் அந்த அளவுக்கு வீணாப் போய் விட்டார்கள்
@mayajalmanthrakrishnan3055
@mayajalmanthrakrishnan3055 Жыл бұрын
தொல்லைதாங்காம பிரிந்த கணவர் ஏராளம்.ஆனாலும் பிரந்த பெண் அவங்க அம்மாகூட ஜாலியா இருக்கு.அம்மாவும் பெண் செய்யும்தவறுகளை கண்டு கொள்வதில்லை.அதுதான் காரணம்.
@pritivi2378
@pritivi2378 9 ай бұрын
My elder sister got married 4 years ago. In these four years not even once my mom interfere in their decisions... My parents always taught me that once we got married we have to take care of our family by ourselves and not always depend on them.. so guys after marriage please treat ur in laws family and ur family equally especially girls... Love u all from malaysia.❤
@Rangaraj-sr9tq
@Rangaraj-sr9tq 9 ай бұрын
👍😇
@doctormbbs1234
@doctormbbs1234 Жыл бұрын
Really gopi sir great... Pavam that husbands. As a girl enaku tension aguthu... Oru ponnuku kuda arivu iruka nu purila oru logic kum ila sense yum illa... Romba kastam. Destroying life in name of mother.
@janakijanaki8002
@janakijanaki8002 Жыл бұрын
Me too it's over
@chammu
@chammu 10 ай бұрын
Me too sister 😤
@IbrahimIbrahim-m8q6w
@IbrahimIbrahim-m8q6w 8 ай бұрын
ஆண் என்பவனுக்கு அன்புடன் கூடிய ஆளுமையும் இருக்க வேண்டும்
@Eagle-v3f
@Eagle-v3f Жыл бұрын
பூராவே பைத்தியமா இருக்கே டா 😂😂
@THALADA007
@THALADA007 11 ай бұрын
மொத்த தவறும் இந்த ஆண்கள் தவறு . முழுவதும் மனைவி பேச்சை கேட்டு நடப்பது
@tskumar111
@tskumar111 9 ай бұрын
Very true...
@subramanianc-ur9qm
@subramanianc-ur9qm 8 ай бұрын
Apdi nadakkalenna sanda pottu savadikuralunga. Valailayum problem veetlayum problem na oruthan enna than panuvan
@d55407
@d55407 7 ай бұрын
Apdi sandai potu sanda potu than ipo nadu teruvila nikuren
@BaskaBRbaskaran
@BaskaBRbaskaran 10 ай бұрын
இந்த வீடியோ பார்த்த பின்னை எனக்கு ஒன்னே ஒன்னு தான் தோணுது கல்யாணம் பண்ணாமலே இருந்திடலாம் தான் தோணுது ஏன்னா எங்க அம்மாவை என்னால விட்டுக் கொடுக்க முடியாது கல்யாணம் பண்ணாமலே வாழ்ந்திடலாம்
@VillageBALA
@VillageBALA 10 ай бұрын
Happy ah irukkalam thala
@kanitha5514
@kanitha5514 9 ай бұрын
யாரு உங்கள கல்யாணம் பண்ண சொல்றா
@ideamani360
@ideamani360 8 ай бұрын
@@kanitha5514 எம்மா யாரோ போட்ட கமெண்ட் கே நீ இப்படி பொங்குறியே உனக்கு ஒருத்தன் புருஷனா வந்தா அவனோட நிலைமை அப்படியே உங்க பயோடேட்டாவை அனுப்பிச்சு விடுங்க உங்க பக்கமே யாரும் திரும்பி பாக்க மாட்டாங்க
@bharath2477
@bharath2477 8 ай бұрын
​@@kanitha5514Avanga veetla pannikka solraanga.
@ammachi1056
@ammachi1056 2 ай бұрын
@@kanitha5514 உன்னைய எவன் இப்படி முதலில் கேட்க சொன்னா.
@arulmozhikirubakaran9129
@arulmozhikirubakaran9129 11 ай бұрын
Mother's should not interfere daughters family. Then only they live a perfect and attachment life.
@PoonakuttiChellam-9129
@PoonakuttiChellam-9129 Жыл бұрын
இரண்டு தரப்பு பெற்றோர்களை சமமாக இருக்க வேண்டும் நம்ம வாழ்க்கை நாம் தான் வாழ வேண்டும் மற்றவர்கள் சிந்தனையில் இருக்கக் கூடாது.
@thirunavukkarasurangasamy5902
@thirunavukkarasurangasamy5902 11 ай бұрын
ஏன்டா இப்படி மானம் கெட்டு போய் இந்த வாழ்க்கையை வாழனுமாடா😂😂😂😂
@tskumar111
@tskumar111 9 ай бұрын
True😂😂
@chinnusamyrsuper3547
@chinnusamyrsuper3547 7 ай бұрын
இந்த பொழப்பு க்கு சாகலாம்
@RMalai
@RMalai 7 ай бұрын
exactly
@jebson2646
@jebson2646 Жыл бұрын
சாப்ட கூடாது அப்டியே போய்டணும்.... பாவம் யா நீ😢 I feel u❤ Baest op louck ya paiya Nalla iru Un Thalaiyezhuthu
@ravikumardurai8021
@ravikumardurai8021 9 ай бұрын
கட்டிக் குடுத்துட்டா அம்மா காரிங்க, அக்கா காரிங்க தங்கச்சி காரிங்க (இரு வீட்டிலும்) மூடிட்டு இருந்தாங்கனா வாழ்வு சீரும், சிறப்புமா இருக்கும்
@indiansteels1251
@indiansteels1251 7 ай бұрын
கோபி சார் இடத்துல நான் இருந்தா இப்படி ஓரு வாழ்க்கை உங்களுக்கு தேவையானு கேட்பேன்....
@ShanNiro-u6n
@ShanNiro-u6n 7 ай бұрын
பங்கு இவந்ததான் செமத்தியா வாங்கியிருக்கான் 😄
@Karthi-ro2vj
@Karthi-ro2vj 7 ай бұрын
@@ShanNiro-u6n 😁😁😁😁
@selladurai4074
@selladurai4074 6 ай бұрын
💯correct
@vetriselvan3684
@vetriselvan3684 6 ай бұрын
Good bro
@sureshjegatheesh1756
@sureshjegatheesh1756 8 ай бұрын
அம்மா முடிவில் வாழ்வது வாழ்க்கை இல்லை நாளை உன் குழந்தைக்கு யார் புத்தி கூற முடியும்
@adhiyamannedumananji3594
@adhiyamannedumananji3594 9 ай бұрын
பெசுக்குனு அவங்க அம்மாளுங்க செத்து போயிட்டாங்கனா இவளுங்க என்ன பன்னுவாளுங்க
@Sornalatha9946
@Sornalatha9946 8 ай бұрын
அப்படி எல்லாம் உடனே சாக மாட்டாங்க.அவ்ளோ நல்லவங்க இல்ல.இவனுங்கள சாவடிச்சுட்டு தான் போவாளுங்க
@Mumthaj-fl2ce
@Mumthaj-fl2ce 6 ай бұрын
🤭🤭🤭🤭🤭🤭🤭🤭👌👌👌👌👌👌👌
@kalyanibalu3464
@kalyanibalu3464 5 ай бұрын
செருப்பால் அடிச்ச மாதிரி கேட்டு இருக்கீங்க.....🎉🎉
@shoukathali7356
@shoukathali7356 4 ай бұрын
@@adhiyamannedumananji3594 உடன் கட்டை ஏறிடுவாளுங்க
@mangkanisubramaniam2752
@mangkanisubramaniam2752 7 ай бұрын
So surprice to hear this session..30 years of marriage life we decide everything ourselves.. always getting blessings fr both mother n father mother inlaw ( fr m’sia)
@RajaRaja-vo6sj
@RajaRaja-vo6sj 11 ай бұрын
இவளுங்க கூட யெல்லாம் எப்படி டா வாழ்றிங்கா
@KishoreKumar-bz1nw
@KishoreKumar-bz1nw 8 ай бұрын
எல்லா பொண்ணுங்களும் அப்பா பேச்சைதான் கேப்பாங்க... இங்க ரொம்பவே வித்தியாசமா இருக்கு 😅😆😆😁
@priyaeeesekar
@priyaeeesekar 7 ай бұрын
Outer la paaka apditha iruku. But maximum Amma solratha tha kepaga
@k.tharunraajdharshanraaj1727
@k.tharunraajdharshanraaj1727 5 ай бұрын
Marriage ku munati appa chellam..Marriage ku aprum yellam Amma than nu agidum
@ravikumardurai8021
@ravikumardurai8021 9 ай бұрын
அந்த Blue கலர் புடவக்காரிய அடி பின்னி எடுக்க வேண்டும் அவ்ளோ கடுப்பா இருக்கு
@sureshjegatheesh1756
@sureshjegatheesh1756 8 ай бұрын
இப்படி பேசியவர்கள் Mendel hospital open இருக்கு அங்கு சேர்த்து விடவும் நான் பணத்தை அனுப்பிவிடுவேன்
@kkshanthakumari7250
@kkshanthakumari7250 7 ай бұрын
சூப்பர்
@msprvprakash2863
@msprvprakash2863 Жыл бұрын
கல்யாணத்திற்கு பின்னால் அம்மாவிடம் அடிக்கடி பேசி அட்வைஸ் கேட்கும் பெண்கள் இல்லற வாழ்க்கை நரகம் தான்
@Prakash-di3nz
@Prakash-di3nz Жыл бұрын
epdi bro apdedeaaa soldrega
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
Husband and wife understanding thaan important
@shajahanahmad1984
@shajahanahmad1984 9 ай бұрын
பெண்களுக்குப் புரிய வில்லை. ஆனால் ஆண்கள் வாழ்க்கை நரகம் தான்.
@deivaindiansoldier354
@deivaindiansoldier354 9 ай бұрын
Correct bro
@blackswan8664
@blackswan8664 Жыл бұрын
Nanum ponnu tha, amma kitta oru அளவுக்கு கேளுங்க உங்க லைஃப்ல nenga எடுக்குற decition nenga mattum edunga
@ssiva-wy8pe
@ssiva-wy8pe Жыл бұрын
ஆமா அக்கா கரெக்ட் சொன்னிங்க அக்கா.
@vigu115
@vigu115 Жыл бұрын
உண்மை தான்...நல்ல கருத்தை கூறி உள்ளீர்கள்...
@NK-vn1fo
@NK-vn1fo Жыл бұрын
Correct.. Eelathaiyum ketkanumna amma veetulaye poi ukkandhikka vendiyadhudhane..
@blackswan8664
@blackswan8664 Жыл бұрын
@@NK-vn1fo ஆமா மா
@blackswan8664
@blackswan8664 Жыл бұрын
@@vigu115 நன்றி 🙏
@ssdosssquirefitness40
@ssdosssquirefitness40 8 ай бұрын
அதுலயும் அந்த கருவாச்சி சொன்னா பாரு.. அம்மாதான் எல்லாமாம். நல்லா பிஞ்ச செருப்பா சாணில முக்கி அதிகணும் இவளுகளாம்😮😅
@FluffySunnyZaBirb
@FluffySunnyZaBirb 7 ай бұрын
Kakoos ku kooda avunga ammava kettu dhaan oru sila kalyanam aana karuvaayanunga porangalaam.. Avungalukkum unga seruppu service unda?
@BAHA_LIFE624
@BAHA_LIFE624 Жыл бұрын
Nanum oru ponnu thaan ana ithula irukka ethuvume pongale illa,rompa manasu kastama irukku
@Sornalatha9946
@Sornalatha9946 8 ай бұрын
இவங்கள எல்லாம் துரத்தி விட்டிட்டு சந்தோஷமா இருங்கப்பா.
@ideamani360
@ideamani360 8 ай бұрын
உங்களைப் போன்ற நல்ல பெண்களும் இருக்கிறார்கள்
@bharath2477
@bharath2477 8 ай бұрын
​@@ideamani360Irukaanga dhaan. Aanaa enga poi thedradhu. Eppadi kandupudikuradhu. Adhu layum kalyanam aagum podhu onnum therila. Aagi konjam naal kazhichu avangaloda suya roobame velila varudhu. Ippadi irukum podhu enna panradhu.
@tjdoss
@tjdoss Жыл бұрын
ஒருத்தன் அடக்கமா இருந்தா இதான் பிரெச்சனை...
@PsarathPsarathkumar
@PsarathPsarathkumar 5 ай бұрын
ஆண்பாவம் பொல்லாதது எல்லாம் ஆவனும் நாசமா போயிருவீங்க
@leojerry7663
@leojerry7663 10 ай бұрын
Semma edit bro vera level 👏👌
@sprabhu9626
@sprabhu9626 Жыл бұрын
Memes super thalaiva romba naal kalichu happy ah siruchen😂😂👌👌👌👍👍👍
@chandrakumarmiraclin777
@chandrakumarmiraclin777 8 ай бұрын
திமிரு பிடித்த புரியாத ஜென்மங்கள்
@marshala.k.rajesh1914
@marshala.k.rajesh1914 7 ай бұрын
அம்மாவும் பொண்ணும் முதல்ல மருந்து குடிச்சு செத்துருங்கடி
@VillageBALA
@VillageBALA 7 ай бұрын
Nice idea
@karthispm886
@karthispm886 6 ай бұрын
சூப்பர்
@paneer02
@paneer02 4 ай бұрын
இந்த தருதலை பெண்களை கண்டுபித்த கோபிநாத் நீயா நானா வுக்கு நன்றி த்தூ
@arunj.gnanarathinam1412
@arunj.gnanarathinam1412 4 ай бұрын
Idherkellaam best reply, apdibyellam panna முடியாது! இஷ்டோன் இருந்தா இரு இல்ல கெளம்பி போ! மத்ததா கோர்ட்ல பாதுக்லாம். Works like a charm everytime.
@antonsrikanth1314
@antonsrikanth1314 8 ай бұрын
16:32 அப்புறம் என்ன புடுங்குறத்துக்கு கல்யாணம் பண்ண அம்மா கூடவே படுக்க வேண்டியது தானே....🤬
@sowjanyaalapati1889
@sowjanyaalapati1889 Жыл бұрын
Is this show real or scripted? Does really such mothrs, daughters and husbands exist? I Feel more frustration than fun while listening to their conversations
@sethurajesh-l9l
@sethurajesh-l9l 10 ай бұрын
No script, it is true, most of the men are suffering because of this behavior of women, and most of the time women don't have honesty, this very sad...
@safir2020rah
@safir2020rah 8 ай бұрын
Intha tharkurigaloda vaazhum husband ellam legends(thiyagigal).
@saksath
@saksath Жыл бұрын
Had a good laugh… 😂 amazing editing!
@MurugaMurugaprakash-re5zr
@MurugaMurugaprakash-re5zr Жыл бұрын
Editor irungikkale supper bro sila edit seevakattaila adichamaari irukku kalayaanadhukku aprom amma petcha kekkura ponnungalukku😅😅😅😅
@preethupalani7454
@preethupalani7454 Жыл бұрын
Idhukku kalyaname pannikkama summa vetthu payala irundhuttu poyirlaam.😂
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
Kalyanamay venamnu solranga yellarum
@MCPhotographytvm
@MCPhotographytvm 4 ай бұрын
என் மனசுலஉள்ள பாரமே கொறஞ்சுருச்சு சகோ...❤
@hadpinto
@hadpinto Жыл бұрын
இந்த பொண்ணுங்களோட அம்மாக்களை பக்கத்திலே வரவிடக்கூடாது. நாசமாக போச்சு எதிர்கால ஆண்களின் நிலைமை ??????
@legendforever1430
@legendforever1430 8 ай бұрын
Vai Pillai en veetla enoda rajyame😎
@gkdare
@gkdare Жыл бұрын
தம்பிகளா ஒரு நல்ல வக்கீலn பாருங்க டா
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
Escape aagirunga
@NK-vn1fo
@NK-vn1fo Жыл бұрын
True..
@VinothIyswarya
@VinothIyswarya 4 ай бұрын
Andha last one sonnadhu 💯❤correctuu
@nithish9863
@nithish9863 8 ай бұрын
Ellam pombala sokku bro. Athan ippadi ellam. Athulayum 8:40 ivan romba pavam. 😂😂😂
@saenchai5071
@saenchai5071 6 ай бұрын
மனைவியின் அம்மா, அந்த வீட்டு மாப்பிள்ளைக்கு கடப்பாரை ஆப்பு ஆக இருந்த இருந்து கொண்டு இருக்கும், அன்பு அம்மாக்களுக்கு இந்த காணொளி சமர்ப்பணம். மனைவி அமைவது விட அந்த மனைவிக்கு நல்ல குணவதி ஆன அம்மா அமைவது தான், கடவுள் கொடுத்த வரம்.
@jeevajeeva-xt3zq
@jeevajeeva-xt3zq Жыл бұрын
என் பொண்டாட்டி யும் அப்படியே தான் அவுங்க அம்மா பேச்சையே கேக்குரா... எல்லாம் தலை எழுத்து னு வாழ வேண்டிய இருக்கு...
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
Kastam thaan thala
@ideamani360
@ideamani360 8 ай бұрын
கவலைப்படாதீர்கள் உங்கள் நல்ல மனசுக்கேத்த ஒரு சின்ன வீடு செட்டப் செய்து கொள்ளுங்கள்
@Arkangel86
@Arkangel86 6 ай бұрын
16:10 well catch hat's of you mr.gopinath 🎉😂
@vijayalakshmi_205
@vijayalakshmi_205 Жыл бұрын
Enakume pidikala thaan nitaya ponnunga pesrath. But last ponnu sonnathu sarinu thonuthu.. ponnunga independent ah irukanum nu nineikranga. Let them do their passion. Please try to support them guys. Athatha max women virumbaranga. Mathapadi intha alavuku ammaa pecha kekanum nu avasiyam illa🙂
@sivasangari3862
@sivasangari3862 Жыл бұрын
Semafunny editing vera level...... 😂😂😂😂😂😂😂😂😂😂
@musicworld2151
@musicworld2151 Жыл бұрын
No marraige...stay single stay safe ...because today generation mens are poor
@Joseph-kj2go
@Joseph-kj2go 10 ай бұрын
இந்த பொண்ணுங்க கல்யாணமே பண்ணாம இருந்து இருக்கலாம்
@jdeditz770
@jdeditz770 10 ай бұрын
Ungalukku vantha ratham engalukku vantha thak kali chutney aa paa....😂😂😂
@venkatesanviswanathan9621
@venkatesanviswanathan9621 8 ай бұрын
Nice editing skill.. More interesting than seeing real show.coz of your mems inbetween
@luvsachkash
@luvsachkash Жыл бұрын
The blue saree lady is worst. poor husband.
@Ganeshwari-s5q
@Ganeshwari-s5q 5 ай бұрын
@@luvsachkash Yes
@arunamadhavan8576
@arunamadhavan8576 8 ай бұрын
இப்படியெல்லாமா இருக்கிறார்கள்? இதற்குக் கல்யாணமே பண்ணிக்காமல் அம்மா கூடவே இருந்து விடலாமே!!!
@b.g.pboyswithfarhan3461
@b.g.pboyswithfarhan3461 Жыл бұрын
Idhapaarthal sirippu varala kovam than varudhu
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
Oh no ..enna solringanu puriyala thala
@RameshSelvadurai621804
@RameshSelvadurai621804 4 ай бұрын
சிரிக்கலாம் என பார்க்க நினைத்தேன் ஆனால் வந்தது இரத்த அழுத்தம் தான்.
@dhakshanethra7593
@dhakshanethra7593 Жыл бұрын
Intha aangalukku seekiram vivagarathu kidaithu nimmathiyaga vaazha vaazhthukkal.
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
My wishes tooo
@madhangobi4740
@madhangobi4740 7 ай бұрын
கக்கூஸ் போறதுக்கு கூட.... சொல்லாத வரைக்கும் மகிழ்ச்சி
@vaangasamaikalamsaapidalam
@vaangasamaikalamsaapidalam 4 ай бұрын
Semma vera level 😂😂😂
@saaralmuthu6087
@saaralmuthu6087 Жыл бұрын
Love the editing with funny clips.
@vetrivel3208
@vetrivel3208 Жыл бұрын
Editing super
@ButterflyBeats331
@ButterflyBeats331 7 ай бұрын
Last subscribe keta angle..soo cute and funny..adhukagavea subscribe paniyachi.
@VillageBALA
@VillageBALA 7 ай бұрын
Thanks you so much sister
@VillageBALA
@VillageBALA 7 ай бұрын
Thanks you so much sister
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py 4 ай бұрын
@7:29 editor ஏ😄 அதே costume தான் இது.
@SURESHSUGANTHI-nu6ru
@SURESHSUGANTHI-nu6ru 9 ай бұрын
இப்படி பொம்பளைங்க இருந்தா ஒரு நாளும் குடும்பம் விளங்காது
@VillageBALA
@VillageBALA 9 ай бұрын
Athu avanga husband's ku theriyanum muthalla
@BalaMurugan-xm9tx
@BalaMurugan-xm9tx 11 ай бұрын
😂😂😂😂 சைக்கோங்க இவளுங்களை கட்டிகிட்டதாலதான் பல ஆண்கள் குடிக்கு அடிமையாகி விட்டனர் 😂😂😂😂😂
@KalaKala-wb4mf
@KalaKala-wb4mf 11 ай бұрын
வாழ்கிற பெண்ணை தாயார் கெடுத்த மாதிரி.. பழமொழி
@ayaedits509
@ayaedits509 10 ай бұрын
Memes edit is Ultimate 😂😂😂
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py 4 ай бұрын
@07:15அடடே jeans பட Aishwarya rai 🫤😵‍💫
@ramaaramalingam
@ramaaramalingam 6 ай бұрын
இந்த காலப்பெண்களுடன்....அம்மாவும்..சேர்ந்து வாழ்கிறார்கள்
@MomsDiary16
@MomsDiary16 Жыл бұрын
Vera level😂😂😂 editing
@krishnaprakash2160
@krishnaprakash2160 7 ай бұрын
9:00 Amala shaji nee ingayum vandhutiya...😂
@ragulmuthu3176
@ragulmuthu3176 Жыл бұрын
Kalyanam panna bayama iruku ebba...season 23 episode 282😮
@waqaarahmad7168
@waqaarahmad7168 6 ай бұрын
That rotate your heads was epic🤣
@abeerahamed193
@abeerahamed193 9 ай бұрын
Perfect example for Women ☕
@Ganeshwari-s5q
@Ganeshwari-s5q 5 ай бұрын
Seriously?? These guys are really great 😂😂😂😂
@Palanichamy123-rb3en
@Palanichamy123-rb3en 9 ай бұрын
Yyoooo Husbands Please, Put you NaCl (Salt) our dishes 🧂🍚
SLIDE #shortssprintbrasil
0:31
Natan por Aí
Рет қаралды 49 МЛН
I'VE MADE A CUTE FLYING LOLLIPOP FOR MY KID #SHORTS
0:48
A Plus School
Рет қаралды 20 МЛН
Husband Vs Wife l Neeya Naana Latest Episode Troll
10:14
Fire Brothers
Рет қаралды 902 М.
SLIDE #shortssprintbrasil
0:31
Natan por Aí
Рет қаралды 49 МЛН