வீட்டோடு மாம்பிள்ளையாக போனால் நம் உழைப்பிலேயே தின்றுவிட்டு நம்மையே நீ யார் என்று கேட்பாள் வீட்டைவிட்டு வெளியேபோ என்று அடிக்கடி சொல்வாள் தேவைக்கு மட்டும் காலை நக்குவாள் இது என் அனுபவம்
@PadmaManohar-j8n11 ай бұрын
அனுபவம் பேசுகிறது கேட்டு விளிச்சிகிங்க
@KanagalakshmiS-sr9pr11 ай бұрын
Vidunga bro ... Don't worry.
@bytebeattamil11 ай бұрын
Unamai ah bro 😮
@karthikjijo738811 ай бұрын
Vittu velila vanthuttu life ah paaru bro thaniya getha 🙃
@goku_siva_ff10 ай бұрын
இப்படிபட்டவளுகள அடிக்கடி உடல் பட்டினி போடனும் வழிக்கு வந்துடுவாளுக(இது என் யோசனை)
@ravivarman7913 Жыл бұрын
இந்த மாதிரி சோம்பேறிகள் கல்யாணம் பண்ணாம அவங்க வீட்ல அவங்க அப்பா அம்மா கூட இருக்கிறதே சிறந்தது...இதுங்க எல்லாம் குடும்பத்துக்கு சரிப்பட்டு வராது...
@simeonversatile177211 ай бұрын
Correct sir 👍
@rajithiruvenkadam147910 ай бұрын
Nijam
@afrahsulthana45210 ай бұрын
Correct
@SenthilKumarpage10 ай бұрын
அருமை
@navin69039 ай бұрын
உண்மை தான், வீட்டிலே இருக்கலாம்
@RamyaPulkarni11 ай бұрын
இந்த தண்ட சோறுகளுக்கு எதற்காக திருமணம். அப்பனே வயதாகும் வரை அருமை மகளை தங்களுடனே வைத்து கொள்ளலாமே . சரி ஆய் போனால் அம்மா கழுவிவிடுமா அல்லது அப்பா கழுவிவிடுவாரா ? ஏனெனில் இவள் கழுவினால் கை வலிக்குமல்லவா ?
நானும் ஒரு பொண்ணுதான்.இந்த வயசுலயே இவழுக இபடி இருக்காளே இன்னமும் வயசு இருக்கு அப்ப எப்பதான் உடம்பு வலையும்.அவங்க அம்மாவும் ஒரு மனுஷி தானே.தாய் இல்லாத பொண்ணுக்கு தான் தாயொட அருமை தெரியும்
@padmanabanmohan243911 ай бұрын
அருமை சகோதரி
@DR.SELVAGANESH701811 ай бұрын
👍🏻
@lidilidiya547311 ай бұрын
Super sister😊
@rajumanickam505411 ай бұрын
😂😂
@muruganvaduganmurugan590611 ай бұрын
உனக்கு எல்லாம் எதுக்கு கல்யாணம்
@petchimuthu656111 ай бұрын
அவங்க யாரும் வீட்டோடு மாப்பிள்ளை கேட்கவில்லை. சம்பளம் இல்லாத வேலைக்காரன் தேடுகிறார்கள் 😢
@@dr.maadhuri9737 ஒரு பொண்ணு அந்த வீட்டுக்கு வர்றத யாரும் இதுக்கு தான் வரனும் னு ஆசை படவில்லை யாரும். ஆனால், ஆண் வீட்டுக்கு வரும்போது இதுக்கு தான் வரனும் னு ஆசை படுறாங்களே. அப்படி ஆசைப்படுவது தவறில்லை. அந்த ஆணால், அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை என்றால் என்ன நடக்கும் என்பதை உணர்ந்து பாருங்கள்.
@Sarakesh_VR10 ай бұрын
@@dr.maadhuri9737 thu
@syedshah244210 ай бұрын
Veetoda mapillai ah porathu kevalama ninaikarangaley apo kalam kalam oru ponnu elathaiyum ilanthutu petha thaai thagapana vittu pogalam athula periya vali kidaiyathu yana ava ponnu thana avaluku onnumey iruka kudathu ....ingala ponnu vitla marumagan vantha mathipu mariyathai iruku aana veeta vittu pona antha ponnu ku antha paiyan vitla marumagal ah enna mariyathai iruku mamiyar tea potu tharuma ...ponnu amma mattum marumagan varanu tea potu kavanikanum athaiye oru marumagal ah kevalama pesurathu pakurathu...intha veru paadu irukara varai society vurupadathu...
அந்த பொண்ணு என் அப்பா முன்னால கணவர் பேச முடியாது என்று சொன்னபோது உண்மை வெட்ட வெளிச்சமாக வந்துவிட்டது : வீட்டோட மாப்பிள்ளை என்பது ராஜா வேஷம் போட்டு கக்கூஸ் களுவுவதை போன்றது 😅😅😅😅😂😂😂😂😂
@1234gift11 ай бұрын
Enna intha ponnu konjam vegiliya unmaya pottu udachidichu avlothaan, matha ponnungalum ithaye thaan ethirpaskuraanga but avangalukku mattum adimaya irukkanum
யோவ் எடிட்டர்ர்ர்ரு எப்படி ஐயா உடனே உடனடியாக டாட்டா னு சொருகர????😂
@princejohn13487 ай бұрын
@@vkvkumar2024 👍👍😂😂
@abdurrazik46844 ай бұрын
CM .சொல்லிட்டாரு யாரோடும் தொடர்பு இருக்குமோன்னு.😂😂😂😂
@PTRavi-rp1ou11 ай бұрын
அந்த மஞ்சள் சட்டை போட்ட பெண்ணுக்கு சாப்பாட்டு ராமனை கட்டிவைக்க வேண்டும் .😅
@Dancetrendingss6 ай бұрын
🤣🤣🤣🤣
@m.s172411 ай бұрын
கோபிநாத் சார் இதெல்லாம் கேட்டுட்டு நேரடியா பாத்திட்டு எப்படி சும்மா இருக்கீங்க ❓
@kalishvkd11 ай бұрын
அவர் எதற்கு ஆக இந்த நிகழ்ச்சி நடத்துகிறார்? 💸💸💸💸💰💰💰💰 அவர் சமூக ஆர்வலர்
@rameshg678611 ай бұрын
இப்படி நெனச்சா எந்த பொண்ணுக்கும் கல்யாணம் ஆகாது
@sowrikajospeh210811 ай бұрын
He can't face the problem waste
@vkvkumar20247 ай бұрын
எப்படியோ கல்யாணம்னு ஒண்ணு ஆன போதும் ,ஒரு குழந்தைய பெத்து பிறகு அந்த மாமாமாமாப்பிள்ளை பெரிய்ய்ய்ய வேலைக்காரன் அந்த வீட்டுக்கு .
@jmfarm238711 ай бұрын
அப்பாவுக்கு சொத்து வெளியே போககூடாது என்று நெனப்பு. பொண்ணுக்கு வீட்டு வேலை எல்லாம் அம்மா பார்த்துப்பாங்க என்று நினைப்பு. அதுக்குதான் வீட்டோட மாப்பிள்ளை 🤣.
@thalapabhaikitchen479511 ай бұрын
Brainless.. father
@sugavamshi_official11 ай бұрын
இதே நினைப்புல தான 😂பொண்ண கல்யாணம் பண்ணி மாப்புள வீட்டுக்கு கூட்டிட்டு போறீங்க.. வீட்டு வேலை செய்ய ஆள் வேணும்..a to z சேவை செய்ய பொண்ணு வேணும்.. அதெல்லாம் சொல்லக்கூடாது🤣🤣...
@sugavamshi_official11 ай бұрын
மாப்புளை வீட்டுல இப்டி தான பலவருஷமா நினச்சு பண்ணிட்டு இருக்கீங்க 🤣.. திடிர்னு பொண்ணு வீட்டுல இப்டி சொன்ன மட்டும் குத்தம் 😂.. என்ன ஒரு நியாயம்..
@jmfarm238711 ай бұрын
@@sugavamshi_official 🙄கண்டுபிடிச்சிட்டாங்களே.
@asuran78611 ай бұрын
அப்போ அம்மா அப்பா காலாவதி ஆனதுக்கு அப்புறம் என்ன பன்னுவாளுக?
@Iambala3699 ай бұрын
ஒரு ரூபாய் இருந்தாலும் அது நம்ம உழைப்பில் வருவது எவ்வளவு சந்தோஷம் தெரியுமா ❤
Dai boys வேண்டாம் டா கல்யாணம் பண்ணிக்க வேண்டாம் டா...... லைப் ஆ தொலைச்சிடாதீங்க டா😂😂😂😂
@Tfifblyvnigj5 ай бұрын
@@rx_visva_op9060 Yen sir
@AkshunRoyce22 күн бұрын
Avoid trolls it interpreted good speak
@saifudeenmuthuahamed801211 ай бұрын
இப்படி ஒரு மக்கள், இப்படி ஒரு மாநிலம். தமிழ்நாடு உருப்படாத இடத்துக்கு போகிறது. இந்த தலைமுறை உருபடவதாக தெரியவில்லை
@Mazhai11 ай бұрын
100/100 unmai!! Kalikaalam
@jeyarosis64316 ай бұрын
Tamil naadu nalla than iruku, matram ondre maarathathu, ethanai naal penkal adimaiyaga irunthargal ippo neenga anupavinga
@muthukumars249811 ай бұрын
கல்யாணம் பண்ணி சந்தோசமா இருக்கனும் னு யாராச்சும் சொல்றாங்களா..... பொண்ணோட வீட்டுக்கு வரணும் அவங்க சொல்றத மட்டும் கேட்டுட்டு இருக்கனும் னு நினைக்குறாங்க.... என்ன பொறுத்த வரை... பொண்ணு வீடா இருந்தாலும் சரி மாப்ள வீடா இருந்தாலும் சரி வரபோற மணமகன் மணமகளுக்கு அவர்களுக்கு உரிய மரியாதை குடுக்கணும்.... ஊதா சேலை அம்மா சொன்ன மாதிரி ஒரு வாரம் இங்க ஒரு வாரம் அந்த பொண்ணு வீடு போகலாம்.... கூடவே வச்சுக்கணும் னு நினைக்குறது தவறு....இதுல பேசுற பொண்ணுங்களும் சரியா இல்ல பசங்களும் சரியா இல்ல..... சுயநலவாதிகள் 😡
@thirumalais196911 ай бұрын
பிள்ளைகளாவது... பெற்று கொள்வர்களா??????!!!!!!! மதி கெட்ட கூட்டம் 😄😄😄😄
@anandhaboopathi945711 ай бұрын
Yes நீங்க சொன்ன அந்த aunty thaan குடும்ப கருத்தா பேசினாங்க, இந்த ஷோ பார்துட்டு காண்டு ஆனதில் அவுங்க பேச்சு மட்டும்தான் கொஞ்சம் ஆறுதல் தந்தது but அந்த Blue shirt uncle ஐ நான் மன்னிக்கவே மாட்டேன்
@muthukumars249811 ай бұрын
@@thirumalais1969 🤣🤣 yosika vendiya vishayam dha brother.... Baby porandha weight podum.... Facelook poidum.... Nu reason solluvanga... 🤦♂️
@janeausten33976 ай бұрын
திருமணத்திற்கு பிறகு பெண்கள் மாமியார் வீட்டிற்கு செல்வது தான் இவ்வளவு பிரச்சினைகளுக்கும் ஆணாதிக்கத்திற்கும் பெண்ணடிமை தனத்திற்கும் காரணம். திருமணத்திற்கு பிறகு தனி குடித்தனம் தான் சரி. அதுதான் தம்பதிகளுக்கு நிம்மதியான வாழ்க்கையை தரும். அதுவே பெண் ஆண் சமத்துவம்.
@newversion11056 ай бұрын
Waste
@noorjahan78666 ай бұрын
Correct
@noorjahan78666 ай бұрын
இதுதான் good idea இது waste இல்ல
@kathirag41065 ай бұрын
Can u ask your brothers doing the same and separate from your parents, definitely not Daughter in law have patience and treat them like your own parents and wait till they understands you Likewise, mother in law also treat her daughter in law like her own daughter Then, there is no problem at all
உழைக்கிற அப்பாவும் சமைக்கிற அம்மாவும் இருந்தா கஷ்டம் எப்படி தெரியும் இதுல வேற காலமுக்கி விடுறதுக்கு வீட்டோட மாப்பிள்ளையா...விள.ங்கும்
@nishanth349211 ай бұрын
இந்த ஷொகிரயத்திலும் பார்க்க தன் கையே தனக்குதவி என்று வாழ்நாள்முளுக்க தனியாக கையில அடிச்சு வாழ்ந்து செத்துப் போயிடலாம்.... நேரம், காலம், பணம் பொருள் எல்லாமே மிச்சம் .. நின்மதியான வாழ்க்கை...
Yen payana kulanthayum pethuka try panna vaikalam... athukuda partiality la?
@NATARAJANIYER639 ай бұрын
வீட்டோடு மாப்பிள்ளையாக போவதற்கு செத்து போகலாம்...
@saransaran48458 ай бұрын
Poei saavu da
@vetrivel245111 ай бұрын
வரதட்சணை அதிகம் கேட்கும் மாப்பிள்ளைகளுக்கு வீட்டோட மாப்பிள்ளை கூப்பிடுவது தான் சரி
@rajaramshunmugavel26809 ай бұрын
அது சரிங்க , ஒரு 27 வயசு பையன் கிட்ட சொந்தமா வீடு இருக்கா, 15 லட்ச ரூபாய் கார் இருக்கா, மாசம் ரெண்டு லட்சம் சம்பளம் வாங்கிரியாநு கொஞ்சம் கூட அறிவோ, யதார்த்தமோ கூச்ச நாச்சமோ இல்லாம கேக்குற பொண்ண எந்த ஜெயிலுல தல்லுறதுநு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க....
அந்த பொண்ணு பெத்தவரு ரொம்ப எக்கதாளம பேசுறாரு. என்ன பொண்ணு பெத்துடா எதுவேணும்னா லும் பேசலாமா?
@rajmedia13987 ай бұрын
எங்க அம்மா அடிக்கடி ஒரு பழமொழி சொல்லுவாங்க வீட்டோட மாப்பிள்ளையும் வீடு கூட்டற வெளக்கமாறும் ஒண்ணுனு ....தன்னோட தேவைக்கு மட்டும் (use and throw) பயன்படுத்திக்கிவாங்க மரியாதை இருக்காது பாத்துக்கோங்க
@cvajaleel118111 ай бұрын
அவன் என்ன சொல்றான்னா தனக்கும் தன் புள்ளைக்கும் ஒரு அடிமை வேணும்னு சொல்றான்!.😂
@1234gift11 ай бұрын
Ella ponnunga thaan appadi solringa - ungalukkum unga pullaikkum samrichu kotra oru adimai venum, ithuve payyan ketta adimaithanam. Kalyanathula rendu perukkum porupu irukku avanga avanga responsibilities seyya mudiyathunna kalyanam pannikaathinga.
பெண் என்பது திருமணம் முடிந்தவுடன் புகுந்த வீட்டிற்கு சென்றுதான் ஆக வேண்டும். வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றால் பெண்கள் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க வேண்டும் வீட்டோடு மாப்பிள்ளை தேடக்கூடாது. வேறு ஒரு தொழில் இருக்கிறது அது செய்து பிழைத்துக் கொள்ளலாம்
@moses89006 ай бұрын
Nee poyi paduthuko
@PakeerathanRebeka27 күн бұрын
Ena da niyam@@Japanmandayan
@jesurathinam173510 ай бұрын
இந்த தந்தை தனது பிள்ளைகளை வாழ விடுவது போல் தெரியவில்லை.
@fareedabegum750011 ай бұрын
ஒரே பெண் என்றால் பிரச்னை இல்லை ஆனால் பெண் கூட பிறந்தவங்க இருந்த அதுவும் ஆண் வாரிசு இருந்தால் பிரச்னை பண்ணுவார்கள்.
@roselinprinceroselinprince79311 ай бұрын
கால் வலிக்குமா அப்பும் இந்த வயசுலேயே நோயாலியா🙄
@retnamanyjoseph168611 ай бұрын
அப்பாவ போல மாப்பிள பாத்துக்கணும்ன, அது மாம்பள இல்ல, தண்டம்.
@sudhakartalks79067 ай бұрын
உங்களுக்கெல்லாம் கல்யாணம் ஒரு கேடா இவனெல்லாம் அப்பனே கிடையாது இதப் பொதுவெளியில வேற வந்து சொல்லுதுங்க😂😂😂😂
@janeausten33979 ай бұрын
வீட்டோட மருமகளா போரது தப்புனா வீட்டோட மாப்பிள்ளையும் தப்பு. அது தப்பு இல்லைனா இதுவும் தப்பு இல்லை
@showgathimran337711 ай бұрын
வீட்டோடு மாப்பிள்ளை யாக போவது கேவலமான பிழைப்பு
@smediatechnologies33493 ай бұрын
வீட்டோடு மாம்பிள்ளை என்பது தவறில்லை....வீட்டோடு மருமகள் என்பது போல் இதுவும் ஒன்றே. ஆனால் இரண்டிலும் தன்மானம் காப்பாற்றப் படவேண்டும்.
@hariharannatarajan474811 ай бұрын
ஏதோ தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எல்லோருக்கும்😅😅😅
@Rrjs777 ай бұрын
🤣🤣🤣
@RajeshRajesh-tk5cb8 ай бұрын
இவளுகளையெல்லாம் வேலை பாத்துட்டு கழட்டி விட்டறனும்... அதுக்கு தான் ஆளு தேடுறாங்க...
@swamyalanso889111 ай бұрын
வீட்டோட மாப்பிள்ளை வாங்குறதுக்கு ஒரு பொம்மை வாங்கி வை
அப்பா & அம்மா செல்லமா வளத்துட்டாங்க... ரைட்டு... இது தான் நிறைய பெண்கள் சொல்லும் காரணம்.... கணவனும் முக்கியமில்லை😮 ஆமாம் உங்க அப்பனும் அம்மாவும் உங்க ஆயுசுக்கும் கூடவே இருப்பாங்களா? இல்லை என்றால் அப்பா & அம்மா காலம் செல்லும்போது நீங்களும் போய் சேர்ந்துடுவீங்களா? வீட்டோடு மாப்பிள்ளை வேண்டும் என்று கேட்பது தவறில்லை... ஆனால் இவர்கள் கூறும் காரணங்களை கேட்கும்போது இதுபோன்று நிபந்தனைகள் போடும் பெண்களையும் அவர்களின் பெற்றோர்களையும் பார்த்தால் கேவலமாக இருக்கின்றது
@Contentilladolli11 ай бұрын
இதுக்கு நான் Single Gajji a irunthudu poran da 😅
@kanamma172211 ай бұрын
😅
@subashbass668510 ай бұрын
எப்பா எடிட்டர் செம்மே எடிட்டிங் யா 😂😂😂😂
@VillageBALA10 ай бұрын
Thanks thala for your support
@robertjosephkennedy7583Ай бұрын
அவனுங்க நல்ல பண்றானோ இல்லையோ நீ நல்லா பண்றயா. சூப்பர் தொடரட்டும் உங்கள் பணி.
@Shankari_ganyajakshan10 ай бұрын
Starting to end editing vera vera vera level timing la oru riming mathiri semaya irunthuchu 👏👏👏🤣🤣🤣🤣🤣🤣🤣
@Rashdhiya12127 ай бұрын
இந்த மாதிரி பிள்ளைகளை பெத்து நல்லபடியாக வளர்ந்ததற்கு மிக்க நன்றி தாய் தந்தைக்கு. 😆
@iplentertainments990611 ай бұрын
சிம்ளா ஓலுக்கு ஆலு வேணும் னு சொல்லுங்கடா....
@ravanavikramguru0.25711 ай бұрын
நான் வீட்டோட மாப்பிள்ளையா வரேன் பொண்ணு இருக்கா??? கேட்டு சொல்லுங்க... 🤣🤣🤣🤣🤣🤣
@puthuperumalselvamselvam455511 ай бұрын
மானம்..மரியாதை..இல்லாத..ஜென்மங்கள்
@கசமாடசாமி11 ай бұрын
brand உங்களுக்கு பொண்ணு கொடுத்த வீட்டில் இப்படி நினைத்து இருந்தால்
@sureshjaganathan48199 ай бұрын
வீட்டோடு மாப்பிள்ளை யாக போவது அடிமை😢😢
@sivenesharunachalam Жыл бұрын
என் அப்பாவின் அருமையை உணர்ந்த நேரம்...
@ashtalakshmi99217 ай бұрын
எடிட்டர் க்கு ஒரு சிலை வைங்கப்பா செம்ம சிரிப்பு அடக்க முடியல 😂😂😂
@ravichandran7234 Жыл бұрын
வெளங்கிடும் இந்த மாதிரிபொ ன்ன கல்யாணம் பண்ணுனா
@boyfriendofpulls64303 ай бұрын
இதற்கு தான் கிராமத்து தேவதையா பார்த்து கட்டனும் ❤😊 அப்புறம் எதுக்குடி மேரேஜ் பண்றீங்க உங்க அப்பன் வீட்டிலேயே இருந்து சாமி கும்பிடுங்க சிட்டி பொண்ணுங்க நாட் குட் 😊😅
@6383b4 ай бұрын
Purple 💜 colour saree antha amma semmaya pesuraga😂
@thamilsathes11 ай бұрын
Intha Amma correct ah pesuranga🎉
@savithaanjje232811 ай бұрын
💯/💯 full paisa vasul episode....excellent editing n perfect timings....👏👏👏👏👌👍
@VillageBALA11 ай бұрын
Thank you so much 🙂....thank you so much
@jesurathinam173510 ай бұрын
நல்ல இடம் என்று சொல்வது கிடைத்த பிறகு இவர்கள் எல்லாரும் மாறிவிடுவார்கள்.
Antha medicine vanganu athunala marumagana pora solara avana Nambi ponna tharathum oru soperiku tharathum onnutha😂
@ashokkumar-kx9jw11 ай бұрын
15:25 - 15:32 I have rewinded twice Ultimate ra🤣
@SathishKumar-xv1yl11 ай бұрын
Also me brother 😂😂😂😂
@kalaiyarasanak284310 ай бұрын
அதே தா 😂
@ChristenChrisАй бұрын
Editor nee veara level aiya 😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@navin69039 ай бұрын
ரொம்ப இது மிக அவசியம், சமூக கலாச்சாரம் குட்டி சுவரா போகிறது
@turtlemover7536Ай бұрын
அன்பு இன்றைய உலகில் Materialமேல்தான் உள்ளது … மனிதர்களிடம் இல்லாத சுயநல உலகமாக உள்ளது…
@janahiramajram88695 ай бұрын
வலிக்கிற அந்த கால் ah வெட்டிட்டா,, அதுக்கு அப்பறம் ஜென்மத்துக்கும் வலிக்காது எப்டி என் idea😂
@jayakumar98618 ай бұрын
20.42 உன் பெண் பிள்ளைக்கு தொழில் சொல்லிதர முடியலைனா .. மாப்பிள்ளைக்கு எப்படி teach pannuvenga😂
@Raja0007811 ай бұрын
அடிமையாகவும் /அவமானங்களை தாங்கி வாழும் மான/ரோசம் பார்க்காதவர்கள் கண்டிப்பாக வீட்டோடு மாப்பிள்ளையாக போகலாம் மற்றவர்கள் உங்கள் கட்டிய மனைவியுடன் சற்று தள்ளியிருந்து உங்கள் வாழ்க்கையை வாழ்வது உத்தமம் தினம் தினம் நரகத்தை காண வேண்டுமா அணுக வேண்டிய முகவரி வீட்டோடு மாப்பிள்ளை வாழும் வீடு
@rakesha11962 ай бұрын
Mass editing 👏👏👏👏👏👏👏
@suryar364111 ай бұрын
Editing vera level brother 😂😂 super 👍
@Varmanak7 күн бұрын
நானும் ஒரு பொண்ணு தானு வருவனுங்க நம்ப வேண்டாம் 😂
@indhumathisamy18869 ай бұрын
இந்த பொம்பள புள்ளைய பேசுறத கேட்கும்போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது ஒரு தாயா..... பெருமைக்காக சொல்லல ஏன் பொண்ண நெனச்சு எனக்கு இப்ப ரொம்ப சந்தோசமா இருக்குது.... எனக்கு கல்யாணம் பண்ணும் போது கண்டிப்பா அந்த வீட்ல ஒரு நாத்தனாரோ இல்ல ஒரு கொழுந்தனாரோ யாராவது இருக்கிற மாதிரி எனக்கு மாப்பிள்ளை பாருங்க அம்மா அப்படின்னு சொல்றாங்க..... என்ன அவ எங்களுக்கு ஒரே பொண்ணு வரப்போற கணவருக்காவது அக்கா தம்பி அண்ணன் தங்கச்சின்னு யாராவது இருக்கணும் அந்த உறவு உடைய அன்பு பாசம் எல்லாத்தையும் வந்து அவளுடைய குழந்தைக்கு சொல்லி வளர்த்தனும்னு ஆசைப்படுற
@pradeeshg92477 ай бұрын
Editing vera level. Semmaya sirichein🎉🎉🎉
@abdurrazik468411 ай бұрын
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் ஊரில் வீட்டோட மாப்பிள்ளை தான்.
@fantasticfriends844611 ай бұрын
Super
@vanakkamfour84211 ай бұрын
Is it Really?
@susisusila374711 ай бұрын
Really super
@crazy_person_yuva_8 ай бұрын
Super bro
@abdurrazik46847 ай бұрын
Yes @@vanakkamfour842
@ஆன்மீககளஞ்சியம்8 ай бұрын
சில பொண்ணுங்கள் சில அப்பாக்கள் பார்க்கும் போது பொறாமை.சில நேரம் இவ்வளவு முட்டாள்தனமா வளர்த்து இருங்காங்கனு😂😂😂
@jjohnjawahar10 ай бұрын
😮 Unnaala yaarukkum entha use illaiye 😅 6:32 😂
@johndurai35911 ай бұрын
இவங்களுக்கு எதற்கு கல்யாணம் .ஆம்பிளை அந்த அளவுக்கு கேவளமானவனா .கேவளமானவன் தான் இவள்களை கல்யாணம் பண்ணுவான்
@PakeerathanRebeka27 күн бұрын
Apo pompila kevalama
@saravananjs34339 ай бұрын
இதுங்கள எல்லாம் விஷம் வச்சு கொல்லனும்
@jegadeeswaranc446511 ай бұрын
Vera level thalaiva
@anuruban397311 ай бұрын
Edit vera level😂😂😂
@nalinijohnsi431911 ай бұрын
Why this present generation is like this So horrible
@KirthiVasan-xb3vl8 ай бұрын
@@nalinijohnsi4319podi rasana illathavale 😒
@nilavaipalaniappan150723 күн бұрын
இதெல்லாம் கீழ்ப்பாக்கம் போக வேண்டிய Case😂😂
@meenamanoharan475611 ай бұрын
Orange colour saree 👌
@vigneshvicky73972 ай бұрын
இவுங்களில பாக்கும்போது வெறி வருது சார்
@narasimhana95075 ай бұрын
வீட்டுக்கு அருகில் இருந்தால் நூறு கிலோமீட்டர்கள் தொலைவில் பெண்ணை திருமணம் செய்து தர வேண்டும்.அப்போது தான் அம்மா அப்பா அருமை அந்த பொண்ணுக்கு தெரியும்.அந்த பொண்ணை கெடுக்க வேண்டாம்.
@vinothkumar-ry6zc2 ай бұрын
Gopi anna dress superb 🤝🙋
@sivagnanabotham90175 ай бұрын
அவரவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு சாதகமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்😅😅🎉🎉🎉எல்லாம் நடந்து விட்டால் கடவுளை எவரும் நினைப்பதில்லை ✨🌛✝️🔱✨🇮🇳🧜♂️✨⁉️👑🤴