இயந்திரத்தில் கேழ்வரகு அரைத்ததை இன்றுதான் பார்க்கிறேன்.நம் முன்னோர்களின் உடல் உழைப்பை உங்களின் மூலம் தேரிந்துகொள்ள வாய்ப்பளித்த தற்கு மிக்க நன்றி. களியை கிளறிய தம்பிக்கு வாழ்த்துக்கள்.
@VijayPawar-p9n3 ай бұрын
Ra tha thana na a
@dhadiwalaji88555 жыл бұрын
யாரும் செய்யாத முன்னோர்களின் உணவு அப்படியே அச்சு பிசராமல் கண்முன் நிறுத்தி ஆரோக்கியத்தையும்.சேர்த்து அசத்திட்டீங்க.அழிந்து வரும் உணவுகளை தூக்கி நிறுத்திடீங்க.அருமை அருமை. உங்கள் குழுவில் இருக்கும் அனைவருக்கும் என் சார்பாகவும்.என் குடும்பத்தினர் சார்பாகவும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள். மீண்டும் அருமை அருமை......
@TamilBroSamayal5 жыл бұрын
மிக்க அருமையாக சொன்னிங்க 👌👌
@dhadiwalaji88555 жыл бұрын
@@TamilBroSamayal நன்றி 🙏🙏🙏
@pusparina99425 жыл бұрын
Good
@shaikhsuleman68774 жыл бұрын
⁵œ
@Shamlysrilanka4 жыл бұрын
love from srilanka
@parameswariparames87303 жыл бұрын
கோடி கொடுத்தாலும் உங்கள மாதிரி யாராலும் இப்படி ஒரு சந்தோஷத்தை கொடுக்கிறது கஷ்டம் பல்லாண்டு காலம் வாழ்க
@manjuprasadmanjuprasad78263 жыл бұрын
👌
@shyamsundra79973 жыл бұрын
True word bro💯
@balumudaliar7753 жыл бұрын
Super Hero s
@marleygus97383 жыл бұрын
i dont mean to be so offtopic but does anyone know a way to log back into an instagram account?? I was stupid forgot the login password. I appreciate any tricks you can offer me.
@timewithme70503 жыл бұрын
Aama anna
@azardeen20914 жыл бұрын
இப்படி ஒரு நண்பர்கள் கூட்டம் அமைவது கடினம் அதிலும் அந்த தாத்தாவைப் போல் ஒரு பெரியவர் கிடைப்பது மிக மிகக் கடினம் அந்த தாத்தா வைரம் போன்றவர் பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் தாத்தாவை. ஐந்து பேரில் நானும் ஒரு பேரனாக தாத்தாவை நேசித்து வாழ்த்த வயதில்லை பாராட்டுகிறேன் உங்கள் சேவை என்றென்றும் வளர வேண்டும் எனது அருமை சகோதரர்களே... இப்படிக்கு அன்புடன் உங்கள் சகோதரன் அசாருதீன் கும்பக்கோணம்...
@vivenyoutuber46474 жыл бұрын
They are one family
@yaracreation92594 жыл бұрын
👌👌
@wow_babiess_4 жыл бұрын
Nice cooking 🍳
@rajaraja-ju8fd4 жыл бұрын
Ungklukku nalla manasukku Anna neenga Lim nalla irukkanum
@kasthurirangan35543 жыл бұрын
Gud words
@sivasssfish9395 жыл бұрын
நீங்கள் இருக்கிற வரைக்கும் தமிழன் பாரம்பரிய சமையல் முறையை அழிக்க முடியாது உங்கள் செயல் சிறப்பாக செயல்படும். வாழ்க வளமுடன்👍
@divasamdorababu91773 жыл бұрын
show
@kdevendra30223 жыл бұрын
.n
@sundersunder95892 жыл бұрын
VERYNI CE SUPER FOOD CONGRG
@BCCSribharath2 жыл бұрын
Nangaa Sapute irukomm bro💪🏼Ragu kali😌🔥 Healthy
@narayananrmc55812 жыл бұрын
👌👌👌👌
@saran050611 ай бұрын
இது போன்ற காட்சிகள் திரைப்படத்தில் எடுத்தால் கூட உலகம் முழுவதிலும் போய் சேராது. உங்களால் நமது பாரம்பரிய உணவு போய் சேர்ந்தது. வாழ்த்துக்கள்
@Goplifestyle4 жыл бұрын
கடைசில அந்த Blooper வேறே Level ......😍.....செம்மயா இருக்கு போங்க .....😘
@koteswarakote6912 жыл бұрын
0
@rameefathi90625 жыл бұрын
இந்த சிரிப்பை பார்க்கும் பொழுது பொங்கபானை பொங்குவது போல் உள்ளது.. நம் அனைவரின் வாழ்வும் வளமும் நலமும் பெற எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக... இன்ஷா அல்லாஹ்
@TamilBroSamayal5 жыл бұрын
சிறப்பு மிக்க அருமையா சொன்னிங்க 👌👌👌❤️
@venkatkrishna62075 жыл бұрын
@@TamilBroSamayal in in
@johnsonkala58214 жыл бұрын
Semmmmmmma
@wolverine89923 жыл бұрын
உங்கள் கடின உழைப்பு மற்றும் சமையல் எப்போதும் என்னை மகிழ்ச்சி அடைய வைக்கிறது❤️
@kabaray334 жыл бұрын
Am not an Indian but loved this channel. I also loved their native way of cooking and how the men all do it together. Such a community and how they fed everyone around them. Good job men.
@PaThaaKe3 жыл бұрын
Amen
@SnehaSingh-qw2id3 жыл бұрын
That's how villages are. In India it is more like family
@anbustella86012 жыл бұрын
@@SnehaSingh-qw2id a
@suppaiyakogul53905 жыл бұрын
உங்களோட நல்ல குணத்துக்கு நீங்க நன்றாக இருக்க வேண்டும். அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்..
@ravibalaji88942 жыл бұрын
ರಾಗಿ ಮುದ್ದೆ.. ಉಪ್ಪುಸಾರು... ಮಾಡಿದ್ರೆ... ಅದರ ರುಚಿ ಇನ್ನೂ ಅದ್ಭುತ,,,,👌👌🙏🙏
@cigdem33335 жыл бұрын
It's nice that the cameraman shows nature and living things. It definitely adds richness to the video. 🤗🤗🤗
@rosalindd.periyanayakam9882 жыл бұрын
⁰⁰p0⁰⁰0⁰0
@glitchcube79374 жыл бұрын
அப்பாபாபா இப்படி ஒரு சமையல் என் வாழ்கையில பார்த்ததே இல்லையாப்பா....... இனி பார்க்கவும் முடியாத ஒன்று.........தமிழன்டா..... 💪💪💪💪 உங்கள் தொண்டுதொடரட்டும்.....இமயம் போல் வளர்க......🙏🙏🙏🙏🙏
@sahabudeensaha70173 жыл бұрын
இந்த உணவு எல்லாம் இப்ப உள்ள தலைமுறை மறந்தே போய்விட்டார்கள் அதை நீங்கள் மீண்டும் கண்முன் கொண்டு வந்து இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் அனைவருக்கும்
@arivolitamizh96545 жыл бұрын
ரத்தம் சதை நரம்பு எல்லாத்துலயும் பாரம்பரிய சாப்பாடு ஊறி இருக்க ஒருத்தனால தான் இதை பண்ண முடியும்.. 2:40 😲😲😲😲 எந்திர கல்லை (திருக்கை னு சொல்றீங்களே) அலேக்காக தூக்கி குச்சி அடிக்கிறியே Bro வேற லெவல். 💪💪💪💪 கேழ்வரகு சாப்டா இப்படி தான் வலு வரும். Good Demo 👌👌👌
@rahul-89594 жыл бұрын
👏👏👏👏
@SureshKumar-wq3lh5 жыл бұрын
எதுவாக இருந்தாலும் அம்மி, உரல்னு இயற்கையாகவே அரைத்து செய்கிறீர்களே அதுக்காகவே 100000 likes👍 செய்யலாம்.... பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🌾☀️🙏
@thashaisme5 жыл бұрын
Wonderful. I want to try too
@pavanvishnunaidu23465 жыл бұрын
Suresh Kumar o
@proteas23872 жыл бұрын
Ragi mudde/ragi balls, are common among villages of Karnataka 💛❤️
@pazhanilingam24122 жыл бұрын
In tamilnadu too...
@usharani95862 жыл бұрын
Vera level thatha and brothers yanbaku
@phanindraganta1999 Жыл бұрын
In Andhra Pradesh also
@lokeshac8665 Жыл бұрын
am also Karnataka 💛❤️
@kalpanajothi8607 Жыл бұрын
I like Ragi kalli and gothavari fry 😋 and your village team samayal recipes. And also your 's lifestyle is very important and your s lough 😂and your welcome brother 🙏 very much impressed us 😀 😊. God bless you and your 😍 family and all people 🙏 Thanks so much 🙏
@senthilkumarantsk77775 жыл бұрын
தாத்தாவின் சிரிப்புக்கு ஒரு லைக் 😍😍😍😍❤❤❤
@mrkodambakkam52805 жыл бұрын
விடுபட்ட காட்சிகள் *(Bloopers)* வந்ததுல மிக்க மகிழ்ச்சி vcc ரசிகாற்ப்படை 👌🙏🤗
@TamilBroSamayal5 жыл бұрын
👌👌😁😁
@rathiayenar1965 жыл бұрын
Yeah 🤞
@dusky_ponney3 жыл бұрын
Ena ane soluringq
@honneshc14203 жыл бұрын
ರಾಗಿ ಮುದ್ದೆ ಅರೋಗ್ಯಕ್ಕೆ ತುಂಬಾ ಒಳ್ಳೆಯದು ನಿಮ್ಮ ಶ್ರಮಕ್ಕೆ ನಮ್ಮ ಅನ್ನಂತ ಒಂದನೆಗಳು
@tamils44363 жыл бұрын
Type in Tamil or English
@shashankgowdabs94823 жыл бұрын
Kannada 💪
@Shreeja_Suresh3 жыл бұрын
@AJ Focus thulla andre?
@rvk93983 жыл бұрын
@AJ Focus aanmai aliyaathunu sollala bro.... Avanga srama pattu senjadhukku hats off nu solraru
@southdravidian34803 жыл бұрын
Which is this channel language
@priyaa68054 жыл бұрын
என் மகளுக்கு இரண்டரை வயதாகிறது. TV போட்டாலே உங்க video தான் போட சொல்லுவா. நீங்க சொல்லும்போது அவளும் அதே புன்னகையோடு “always welcomes you” சொல்லுவா. அய்யா ஒவ்வொன்னா சொல்லும்போது அவளும் உடன் சொல்லுறா.. உங்கள் அன்பும் உழைப்பும் புன்னகையாக காணொளியில் தருகிறீர்கள். நன்றி🙏🏽
@mohammednooruddinkhan17075 жыл бұрын
நான் எப்போதும் உங்கள் வீடியோக்களைப் பார்க்கிறேன், ஏனென்றால் நான் செய்வது எல்லாம் தூய்மையானது, நான் கிராமம், நீங்கள் புதிய மசாலா மற்றும் இஞ்சி பூண்டு விழுது தயாரிக்கிறீர்கள், நீங்கள் எல்லா வகையான மாவுகளையும் அரைத்து ஏழைகளுக்கும் எஞ்சியவர்களுக்கும் சேவை செய்வதை நான் விரும்புகிறேன். பெற்றோர். உங்களுக்கு வணக்கம். நல்லொழுக்கத்தைத் தக்கவைத்தல். பெங்களூரிலிருந்து பெங்களூரிலிருந்து நிறைய அன்பும் மரியாதையும்.
@tinachick12813 жыл бұрын
I love these young men (even the older young man is young to me lol) they make me smile and I can use all the happiness I can take. Thank you and god bless you all 💞💕💞
@தமிழன்காமராஜ்லெமூரியன்5 жыл бұрын
உங்க கல்லப்படம் இல்லாத சிரிப்புக்கே கோடி like போடலாம் 💕
@Adventureswithpolo5 жыл бұрын
ஆமா
@saibha51524 жыл бұрын
வெந்த களிய கிண்டுவது ரொம்ப சிரமம். அதை செய்கிறார் சகோ வாழ்த்துகள்... கர்நாடக மக்களின் முக்கிய உணவு களி முத்தே & பச்ச மொச்ச கறி கொழம்பு
@@navinrajnavin5394 yeah bro ayyanar anna name mattum dhan ellarukkum theriyum but mathavangalukkum credits kudukkanum
@rajakarpagamraja31763 жыл бұрын
👍
@prathapjohnson17902 жыл бұрын
வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்? நீங்கள் மக்கள் மனதில் நின்று விட்டீர்கள். இன்னும் மென்மேலும் வளர்ந்து தமிழ் பெருமையை உலகிற்கு பறைசாற்ற இதயம் கனிந்த வாழ்த்துக்கள். வாழ்க தமிழ். ஓங்குக தமிழ் பெருமை. தமிழனாய் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன்.. 😍❤️💐
@msrsingh3244 жыл бұрын
OMG.. you guy's are really recreating the 70's n 80's kitchen,really incredible.. Hats off👏👏👏 lots of Appreciation and best wishes for your page.
@jinjie4974 жыл бұрын
yeah 🔥🔥🔥
@mahikavin63804 жыл бұрын
Ybcry
@darshandhoni82414 жыл бұрын
Wow 😍😍ragi mudde, in karnataka everyone eats twice a day and it's a must 🤤 and the challenging part is you have to swallow don't chew it's my suggestion 😁 try this food atleast once 🙏 love from karnataka ❤️
@lakshmilakilaki30424 жыл бұрын
Me also karnataka
@AnushabLaya3 жыл бұрын
Yup tht is the best food ever, ragi mudde bass saru..... aha.... what a combination
@aadhi07993 жыл бұрын
It is common dish in Tamil nadu
@radheykarn46563 жыл бұрын
@@aadhi0799 karnataka staple food ragi mudde
@aadhi07993 жыл бұрын
@@radheykarn4656 ok 😀
@thenameiss__abi2 жыл бұрын
சூப்பர் எந்த சமையல் இருந்தாலும் சிறப்பா செய்றீங்க நான் கொஞ்ச நாளா தான் உங்க வீடியோ பார்க்கிறேன் ரொம்ப நல்லா இருக்கு அதுவும் நீங்க எல்லாருக்கும் உதவி செய்றீங்க தானத்திலேயே சிறந்தது அன்னதானம் அதை நீங்க சிறப்பா செய்றீங்க என் மனதார்ந்த வாழ்த்துக்கள்
@arunmundro115 жыл бұрын
എ വിടെ നോക്കിയാലും നമ്മൾ മലയാളി അഭിനന്ദനങ്ങൾ
@SAMPATHMSAMPATH5 жыл бұрын
It is a great lesson for me,they could grind by machine also,but by grinding stone,they are helping us to remember our tradition which is 100 % good for our health,you people are really great great,long live guys
@rajmanokaran42952 жыл бұрын
உங்கள் குழந்தை பேச்சும் குறும்புத்தனமும் எங்களை ஈர்த்து வருகிறது..உங்கள் நட்பு என்றும் தொடர எல்லாம் வல்ல ஈசனை வேண்டுகிறேன்.. வாழ்க வளமுடன்
@srithignanasekaran55253 жыл бұрын
தினமும் கேட்கும் சுப்ரபாதம் போல், தங்களது வீடியோக்களும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்!!!
@karthikkg81755 жыл бұрын
Raagi mudeee Karnataka's style healthy food
@subalakshmij33725 жыл бұрын
Kezhvaragu kali கேழ்வரகு களி
@venusetty5 жыл бұрын
Also andra food ecspecially rayalaseema
@partha65225 жыл бұрын
Indian food.... pongadaa
@rikymartinstephen33565 жыл бұрын
@@partha6522 😂😂
@shruthishruthi55885 жыл бұрын
@@partha6522 super
@Divyadivya-bc9ny Жыл бұрын
இந்த வீடியோவில் கடைசியில் எங்களையும் சிரிக்க வச்சுட்டீங்க ரொம்ப சந்தோசம் இந்த வீடியோ எனக்கு புடிச்சி இருந்துச்சு உங்களோட சிரிப்பு சந்தோசம் நல்லா இருந்துச்சு
@raghothamanrangavittal92444 жыл бұрын
இந்த இனிமையான கூட்டணிக்கு இறைவனின் திருவருள் என்றும் எப்பொழுதும் கிடைத்திட எல்லாம்வல்ல இறைவனைப் பிராத்திக்கிறேன்.
@akhilps14755 жыл бұрын
ഇവർ ഉണ്ടാക്കുന്ന food items എല്ലാം variety ആണ്...അതാണ് ഇവരുടെ വിജയവും..
@sreejitham81515 жыл бұрын
Poyi, kali sappdra.. 😁😁😁😁
@akhilps14755 жыл бұрын
@@sreejitham8151 karuvadu mwonuse..
@reenanaga70013 жыл бұрын
D food they served sure will make all d granny's n grandpas reminisce their golden memories...
@anandhkrishnamoorthy77235 жыл бұрын
உண்மை நண்பா. இழந்த அந்த வாழ்க்கையை பெற முடியாது. அருமையான பதிவு.
@shagargopi18104 жыл бұрын
What a dedication in grinding raagi.. Simply amazing...People can like this video for your traditional approach and clean ways of cooking.... Great work.. Keep cooking...Keep spreading Love.
@JungupraveenАй бұрын
Any one watching 2024 November 😂❤🎉
@nekivirus3687Ай бұрын
😂😂😂2024 dec
@ANIMAL88018Ай бұрын
Dec 12 2024😂
@maheshwari7409Ай бұрын
Dec 13
@madhubalann708912 күн бұрын
Am watching form jan2 2005
@terrin69805 жыл бұрын
Hello from South Africa 🇿🇦Interesting grinding methods, thanks for the laughs. God bless
@P.S.ANBUMOZHI7 ай бұрын
I have heard about fufu... this dish smiliar to that💖✨️
@bhaskarkarur33745 жыл бұрын
இந்த வீடியோவுக்கு ஒரு லைக் போட்டா பத்தாது... ஒரு ஆயிரம் லைக் ஒன்னா போடுற ஆப்ஷன் இருக்கா KZbin?
@gmanbusakthi85105 жыл бұрын
Yes any option ???
@TamilBroSamayal5 жыл бұрын
Yes 😍👌♥️
@mkp2005785 жыл бұрын
Yes
@ramanananth82555 жыл бұрын
Yes brother
@kavithaaugustina89255 жыл бұрын
What is the meaning of “always welcomes you”
@sheelas9153 жыл бұрын
கடைசில செம்ம காமெடி... இதேமாதரி எல்லா வீடியோலயும் ரிவீயுவ் போடுங்க சூப்பரா இருக்கு.. Ithaan highlight.. Ayyaava kindalpanrathu super 😁😀
@karthikv50425 жыл бұрын
Please add bloopers to every video from now...I love you guys... I don't know Tamil but love your videos
@TamilBroSamayal5 жыл бұрын
Yes I want Bloopers 😁😁😁😁
@Mark309834 жыл бұрын
@@TamilBroSamayal In this video bloopers in last 12.09
@maheshwarraju74855 жыл бұрын
That's Karnataka trademark dish right there ! Raagi mudde 🥰
@joyspring39112 жыл бұрын
I'm too from Karnataka and we can say it South Indian traditional food😊👍
@palaniswamys38593 жыл бұрын
SUPER; BRINGS BACK MY MEMORY TO CHILDHOOD SPENT IN VILLAGE AND ENJOYED THE RECIPE.
@tommyshelby55673 жыл бұрын
Apdiya பழனிசாமி
@asarutheen39454 жыл бұрын
தாத்தா அதே மாதிரி நீங்க எல்லாரும் பன்னா ரகளை போடுங்கா செம்மய இருந்துச்சு உங்க மனசுக்கு எவ்வளவு லைக் போட்டாலும் ஈடாகது
@muzammil80074 жыл бұрын
I think we people should learn from them, there is a team work, hardwork, dedication, passion and doing everything happily from there heart which we city people have forgot... Hats off u guys
@banumathyraju20343 жыл бұрын
இந்த சிரிப்பும் சந்தோஷமும் என்றென்றும் உங்கள் வாழ்க்கையில் நிறைந்திருக்க வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன் மக்களே!!
@manjulaa4525 жыл бұрын
Unga dedication super. Raagi a aatukalula araipathu evlo kastam. Hats off to ur team
@ayyanarvcc72975 жыл бұрын
அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🙏
@mrkodambakkam52805 жыл бұрын
உங்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள் நண்பா😀🙏
@RsavethaSavetha5 жыл бұрын
Supee
@aravindselvam40415 жыл бұрын
Nanri
@deshapriya87245 жыл бұрын
உங்களுக்கும் உங்க தங்கச்சியோட இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗 ஆனா 🙁 ஒரு நாளைக்கு உங்க ஊருக்கு உங்க எல்லாரையும் பாக்க வரனும் அண்ணா, முக்கியமா தாத்தாவ 🤗அது எப்போ நடக்கும்னு தான் தெரியல 🙁🙁🙁🙁🙁🙁🙁......
@TamilBroSamayal5 жыл бұрын
@@deshapriya8724 👌👌👌☺️☺️
@pavithra-74293 жыл бұрын
களி சாப்பாடு இவ்ளோ super-ஆ இருக்கும்னு எனக்கு இவ்ளோ நாள் தெரியாம போச்சே... 🤤🤤🤤🤤🤤👏😋😋😋😋😋😋
@prudvlovesyouall34384 жыл бұрын
Behind the pure smile they are doing a lot of hard work.... Keep going all.. God bless yuhh
@mohammedwajidmynuddin91964 жыл бұрын
I
@balamurugan-oo8pi4 жыл бұрын
@@mohammedwajidmynuddin9196 q1
@linawiwin68134 жыл бұрын
11
@stephenraj56624 жыл бұрын
@@mohammedwajidmynuddin9196 hi
@anakilikathervallo80354 жыл бұрын
Nice and tasty food
@RealRepaints4 жыл бұрын
I do wish there were English subtitles. Love the guys cooking. At least subtitles for most ingredients. My wife and I want to come help cook.
@revantn3 жыл бұрын
இது இதுதான் பாரம்பரியம் என்பது, உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் நண்பர்களே...
Hats off to thatha and team 👏👏👏👏....really i feel missing eating this ...no other modern food like pizza ,burger ,Maggie can beat the taste of this kali...they are under the feet of this dish ....those who agree with this give a like👍
@malligavelavan85624 жыл бұрын
Kanula thanni varuthu nanba
@manimegalaiv34322 жыл бұрын
Aaaa li@@malligavelavan8562
@sunilmallick97922 жыл бұрын
Pp
@saravananbalakrishnan7963 Жыл бұрын
Yes
@maximahonoratasilveira9804 Жыл бұрын
Bom dia família do bem😅 parabéns
@SamaipomSindhipom3 жыл бұрын
Sema virundhu 👌 keppa kaliyum, Sutta karuvaadum supero super... Thatha fans hit like
@akilrtharshinitharsini81185 жыл бұрын
அய்யனார் , சாப்பிடுறத ஆஆஆனு பாத்தவங்க like போடுங்க...
@suryagunan5 жыл бұрын
akilrtharshini Tharsini like picha edukatha muditu pooooooooo
நான் எதிர் பார்த்த பதிவு.இதுபோன்று தொடரட்டும். மாதம் ஒரு பதிவு.நம் பாரம்பரிய உணவு முறைகள் மற்றும் வகைகள்.
@selvarajselvam57815 жыл бұрын
ஆம்...... நான் எதிர் பார்பதும் அதுதான் நன்றி
@Xyd6413 жыл бұрын
They have the passion for serving others and also the right tools to make authentic food 😋
@sarathmk82275 жыл бұрын
Behind scenes പൊളിച്ച്😂😂 The efforts you are putting is countless👏👏👏👏
@suseelasuseela20684 жыл бұрын
Very nice video super
@eskailash4 жыл бұрын
I am from Hyderabad, i know English,Hindi,Telugu. i do not understand Tamil, still i Enjoy viewing your recipe making videos I love this . :) :)
@vijayalakshmiutthira61643 жыл бұрын
இயற்கை எழில் கொஞ்சும் உங்கள் சமையலை பார்க்க மனம் மகிழ்கிறது😊
@varunraj90515 жыл бұрын
Karnataka's staple food Raagi muddhe.
@pbsunil91944 жыл бұрын
ರಾಗಿ ಮುದ್ದೆ
@krishnakumarkrishna76604 жыл бұрын
Alla
@u.m.santhoshsanthu4224 жыл бұрын
ನಾಟಿ ಕೋಳಿ ಸಾರು ರಾಗಿ ಮುದ್ದೆ
@shamanthamadaram55994 жыл бұрын
Hi by
@shamanthamadaram55994 жыл бұрын
@RANADHEER REDDY GUDURU you madam no
@bcongomathi.r62734 жыл бұрын
I am so addicted your cooking style..🤗.and also I saw this show like a marathon😎😍
@suradharsonsuradharson96374 жыл бұрын
Rychduxhehckaicjsicjdjfneu
@gunashankar85184 жыл бұрын
@@suradharsonsuradharson9637 ,,,,
@Nasanlimboo20184 жыл бұрын
@@suradharsonsuradharson9637 t6hj
@prabagardarman75533 жыл бұрын
Mee too from malaysia superb
@baburajiniasv.19835 ай бұрын
மிகவும் அழகான பயனுள்ள வகையில் இந்த கேப்ப கலியும் கருவாடும் மிகவும் அருமை.❤❤
@ಅರುಣ್-ತ3ಟ4 жыл бұрын
ರಾಗಿಮುದ್ದೆಯ ಜೊತೆ ಒಣಮೀನು ಅದರ ಗತ್ತೇ ಬೇರೆ ✌️✌️❤️❤️💥💥
@ranilishagowda21813 жыл бұрын
Karnatakadali raagi chanagi madthare.. Naavu ege madalla
@D.M.Krishnappa10 ай бұрын
ಹೌದು ಸರ್. ನಮ್ಮ ಮೈಸೂರು ಬೆಂಗಳೂರು ಕಡೆ ಒಣ ಮೀನು ಬದನೆ ಕಾಯಿ ಆಲೂಗಡ್ಡೆ ಹಾಕಿ ಹುಳಿ ಸಾರು ಮಾಡಿ ಮುದ್ದೆ ಜೊತೆ ತಿಂದರೆ ಸ್ವರ್ಗಾನುಭವ
@mrkodambakkam52805 жыл бұрын
உங்க 5பேரையும் பாத்தா *_AVENGERS in village version_* படம் வந்தது பொல் உள்ளது... அய்யனார் *thor* தாத்தா *ironman* Hulk *முத்துமாணிக்கம்* Captain America *முருகேஷ்* Black panther *தமிழ்ச்செல்வன்* டைரக்டர் *தலைவர் சுப்பிரமணி* ஆளாளுக்கு ஒரு ஆயுதம்,திறமை 👋👌😂😜😜
@elangoelango69745 жыл бұрын
😂😂😂😂😂😂
@blackmamba19525 жыл бұрын
Semma 👍
@mrkodambakkam52805 жыл бұрын
@@elangoelango6974 இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நண்பா😄🙏
@mrkodambakkam52805 жыл бұрын
@@blackmamba1952 🧐 வணக்கம் நண்பா 🤪🤪🙋🏻♂️
@blackmamba19525 жыл бұрын
@@mrkodambakkam5280 vanakkam nanba 🤟
@adithyalokesh42093 жыл бұрын
Waw. Old stayle super excited this is Karnataka special ragimude upesaru
@kasthurirangan35543 жыл бұрын
I am vegetarian but I enjoy your cooking style and cleanliness,pl continue your this way of cooking.really you make cooking easy and it's also entertaining us
@pratiktandan31175 жыл бұрын
You do not understand the language of people but you saw people's way of making food and all the videos you people have. I love it !
@TheExplainerSekhar2 жыл бұрын
Seeing grandpa happy in the bloopers is another level of satisfaction ✨😁
@tdeo2141 Жыл бұрын
That was my favourite part of this video! Let us see more bloopers please! I just wish I knew what they were saying 😌
@smschannel1247 Жыл бұрын
Ji P
@kalain89704 жыл бұрын
That's a lot of hard work in getting the millet powder ready!
@joiasuniverse38083 жыл бұрын
That is not millet...thats ragi
@kamalikarthi.m15345 жыл бұрын
நம் பழமையும் பாரம்பரியமும் உங்களால் மீண்டும் நினைவுக்கு வருகிறது 👍👍👍👍👍vvc
I hav been watching most of ur vdeo's even if i dont understand ..I just loved it all ...beside all the vdeos this is quite different n I really want to try this
@gajanhaas3 жыл бұрын
Oh I love the bloopers at the end. Laughter is the best medicine. Love how all the cousins and grandpa get along and have so much fun!
@manishavanavan80723 жыл бұрын
How they are related with eachother ???
@gajanhaas3 жыл бұрын
@@manishavanavan8072 The youngsters are all grandpa's grandkids so they are all cousin brothers.
@manishavanavan80723 жыл бұрын
@@gajanhaas that's great🔥
@dhanashmi57695 жыл бұрын
Mixing anna romba pavam pa hardworking man 👍🏼
@luci_fer32305 жыл бұрын
You people prepare food with lot of difficulties and great love. Let this service of yours stay longer and you people also stay healthy. Endha ketta kannu unga mela padama irukkanum-God bless
@LIFECHANGINGGALLERYTamilАй бұрын
பொறுமையாக நம் தமிழ் பழங்கால செயல்முறையை வைத்து கேப்ப களியும் கருவாட்டுக் குழம்பும் செய்து காண்பித்து உள்ளீர்கள்👌👌
@Janarthan-yr2zv5 жыл бұрын
Sema ya sema ya ...... Bloopers!!!!!! Keep posting it henceforth at last of the video's....
@TamilBroSamayal5 жыл бұрын
😁😁🤣🤣
@kalaivanipriya23445 жыл бұрын
நான் இந்த வீடியோ பாக்கும் போது பின்னாடி இருந்து எங்க அப்பா கவனிச்சு இருக்காங்க அவங்க வாழ்ந்த வாழ்க்கையை அவங்க சாப்பிட உணவை நினச்சு இப்போ இதுலாம் ஏதும் இல்லன்னு வருத்தமா சொன்னாங்க 😫
@Shujanakitchen5 жыл бұрын
ஆமாம்.... 😕😔
@nhgowri28544 жыл бұрын
இனிமே இந்த வீடி யோ பார்த்து செஞ்சுட்டா போச்சு உங்க அப்பாகிட்ட சொல்லுங்க
@jillu1502 Жыл бұрын
Thattha unga siripukaagave oru nall muluvathum ungaludan neenga samaikirappo kooda irukanum nu aasai padukiren. All D best to full team👍🏻👍🏻💞💞💞💞love u thatha
@rajithkumar21395 жыл бұрын
உங்களின் சேவைக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் இந்த சேவை தொடர வாழ்த்துக்கள் நண்பரே
@ashanadesanashanadesan31574 жыл бұрын
Hello friend..... From Malaysian I like your cooking program... God bless you all 🙏🙏🙏
@ياربحققليحلميريتالايوش4 жыл бұрын
Waooo vai
@pervathasigarampinnacle3 жыл бұрын
Appa deivame ungaluku evlo like pottalum pathathu. Rombha nala Kali yeppudi seiradhunu yellar kittaium kettu iruken. Ippo nalla therinjikitten. Ana Karuvadu ippudi kuda varukkalamnu ippo dhan therium. Thanks a lot.
@sig28555 жыл бұрын
God bless u to hav long healthy life. பஞ்ச பாண்டவர்கள்