YOU ARE........SO ......... FUNNY STYLE........ YOU ARE GREAT.......!!!!
@malarvizhimanickam68553 жыл бұрын
சூப்பர இருக்கு புனிதா சிஸ்டர் சமையல் தோட்டம் எல்லாம்
@vinodh2953 жыл бұрын
Awesome sister.. Again you are real positive vibes ... Morning booster 🌴🌱☘️♻️💪
@mazhalaimozhibharathi6473 жыл бұрын
Superb sister👌👏.... உங்க வீடியோ வந்தால் நா ஓடி வந்துடுவான்❤️...உங்கள் பேச்சு,உங்க தோட்டம் மிக அருமை 👌sister😘...
@ramasamimuthusamy69683 жыл бұрын
Very nice and had the opportunity to view the beauty of nature at your garden. Your hard work and confidence are really very much admirable. Keep it up 🙏🙏🙏👏👏👏👌👌👌
@prithiviraj15013 жыл бұрын
Vera level unexpected super food n entha allauku work pannuvenganu expect pannala. 👏👏👏
@ramandivya98963 жыл бұрын
Hi u look same like vennila veedu channel Sangeetha sis... Nice place
@MMSChannelAbi3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சகோதரி சத்தாண உணவு...
@98416797473 жыл бұрын
Tdy only I saw ur videos & from the bottom of my heart I really salute you sister & u doing a great job so keep moving forward 💐🙏🏻
@easwariparamasivan54503 жыл бұрын
அப்துல்கலாம் ஐயா அவர்கள் சொன்னதுபோல் தூங்கவிடாமல் செய்யும் கனவுதான் இந்த வாழ்க்கை
@malligapranavi3 жыл бұрын
Ur lucky sis..... heaven to live in this place
@sweet14633 жыл бұрын
பார்க்கவே ஆசையாக இருக்கு அருமையான இடம் .சொர்க்கம் ❤️❤️ கம்மசோறு அருமை 😋😋😋😋
Good one dear 😊♥️ Love your surroundings nd how energetic you are!! It's just soo calm and serene.. 🔥🥰 You are soo blessed to live in such a beautiful environment!! Keep rocking ma 👍🍃
@soundharrajan8413 жыл бұрын
You are appreciated sister , because so many farm work is interested to be work 👏👏👏🙏 Valthukkal
@shaikabdullah99373 жыл бұрын
Hi sister your natural food cooking style awesome your speaking very clear nice voice congrats you come big level youtube soon
@Kankalaisamyelchennelvlog77243 жыл бұрын
Really are you lucky girl I like your life style sister
@swethabalu85823 жыл бұрын
Super vlog akka
@sangeethathiru36503 жыл бұрын
Mind relax ah iruku ungha video patha
@tamilarasan-ro8kn3 жыл бұрын
Super palamoli . Enga ammayi kammansoru seivanga . sister
@revathirevathi19643 жыл бұрын
Unnai pol ennakku 10 varudam kauithu oru marumagal vendum da sema chellam 🥰🥰👌👌👌👌👏👏👏👏💯💯💯💐
@brhatvlogs22123 жыл бұрын
Samaya iruku kamban soru anaku romba pidikum unga kadum super a iruku
@mr.kulzzskarthickambur96883 жыл бұрын
Superb sister excellent👍👍👍
@Ravichandrangura1563 жыл бұрын
Super food marumagan nallave sapduran❤️.entha matheri food saptale namba helth ha irukalam super👍
நீங்கள் சமைக்கும் இடத்தில் பக்கத்தில் கிணறு தரைமட்டத்திலேயே இருக்கு தோழி குழந்தையை தனியாக விடுகிறீர்கள் கவனம் தேவை
@Ethanspecialvlogz3 жыл бұрын
Correct romba kavanam
@sakthisenthuraslifestyle36853 жыл бұрын
Ama sis yarachum kooda kootitu poi kulanthai eh pathuka sollunga
@mallikabaskar21383 жыл бұрын
@Bluish White அந்த வீடியோவை எல்லாம் எப்பவோ பார்த்தாச்சு ப்ரோ அதுல எல்லாரும் பின்னாடி பிளாஸ்டிக் கேன் கட்டி இருந்தாங்க
@krishsivagourou67663 жыл бұрын
🙏🙏🙏 Super.. Super... Vidéo Vazuthukal. India varunum pothu Unga uruku varavendhum. Very Super. Krish SIVAGOUROU From FRANCE.
@மணிகண்டன்-ன4ன3 жыл бұрын
அற்புதம் அக்கா 🙏🙏🙏👍👍 👍🎥🎥🎥💯👌👌
@jotheeswarinandhinirajendr73613 жыл бұрын
I wish I was there with you.. good motivation for all.. thanks for sharing your lifestyle with us.
@kuttypattas67563 жыл бұрын
Romba alaga iruku place 😍
@saiseasysamayal80713 жыл бұрын
I like ur all ur videos, I'm Nature lover so I don't miss ur videos keep it up
@salamathjemila16673 жыл бұрын
Really sooperb sister. I enjoyed your video. Since we are not able to go out for outing your video and spicy hand channel are my outing as of now. Congrats sis. You are rocking.....
@suryajeeva74823 жыл бұрын
Oru naal aavadhu indha maathiri idathla thanganum....Heaven☺️
@chellappag20383 жыл бұрын
சகோதரி புனிதாவுக்கு மறந்துபோன நம் கிராமத்து பரம்பரையான சாப்பாடு இவைகளை நகரத்துக்கு வத்தபின் மரந்துபோனது தாங்கள் போன வீடியோவில் கேழ்வரகு களி மற்றும் நாட்டுக்கோழிகறிக்குலம்பும் என் நாவை தூண்டிவிட்டது அந்த உணவை நான் வீட்டில் ட்ரைபன்னி சாப்பிட்டோம் ஆகா மறந்து போன சாப்பாடுக்கு இடு இனையில்லை என்னருசி ப்பா செம மறந்து போன நம்கலாச்சாரதை நினைவுட்டியதர்கு நன்றிமா மேலும் நம்பரம்பரையான கிராமத்து சமையலை தங்கள் சேனலில் அதிகரித்து போடவும் சகோதரி மறந்துபோன நம் சமயலை பின் தொடர்பவன் தங்கள் வீடியோ வாயோவாயிளாக கற்ப்ளவன் இந்த நகரவாசி நன்றிமா வாழ்த்தும் சகோதரன் தென்காசிக்காரன்
@JD-xz1gy3 жыл бұрын
Unga video kaga tha waiting..epothum pola video super👌 sis💐upload more videos😊
@vishnuvarthan79463 жыл бұрын
பொறாமையா இருக்கு தோழி 🥰🥰🥰
@saravanancivil61963 жыл бұрын
Neengalellam sorgathil valhireerhal
@mathichoppusamayal3 жыл бұрын
Daily unga video parkuran sprb sister....lovly village life
@balabala-ot9un3 жыл бұрын
Very big fan of ur farm...nice vlog keep doing
@rohinin49113 жыл бұрын
Enaku ipidi samayal pandrathu pidikum
@thottakkaransamayal.channe70762 жыл бұрын
அருமை அருமை நண்பரே உங்கள் வீடியோ சூப்பர் உங்கள் கருத்துக்கள் சூப்பர் நண்பா 🙏👍🏽❤️ என்றும் உங்கள் அண்பு எங்களுக்கு ஒரு சேவையாக இருக்கிறது என்றும் நிங்கள் தோட்டக்காரன் சமையல் சேனல் நிங்கள் பாருங்கள் என்றும் வாழ்க வளமுடன் நன்றி நண்பரே ❤️👍🏽👍🏽
பார்கவே ரொம்ப அருமையா இருக்கு அக்கா இன்னும் நிறைய வீடியோ போடுங்க
@bhaskarkalimuthu79923 жыл бұрын
VJ 💥 super akka ❣
@Theprincesspalace14183 жыл бұрын
Semma super nanum thothula dan irukom pa.
@inavanee99243 жыл бұрын
wow what a climate
@navinbalakrishnan49913 жыл бұрын
Sister kinathuku oru veli podunga thambi irukan pathukunga
@sathiyaprakashn24053 жыл бұрын
Morning starts with your vedio 😍🔥
@elakkiyaaramamoorthi59073 жыл бұрын
Arumaiyana video sis 👌, nowadays ladies r getting lazy to cook 😏but u r enjoying to cook n admire to do all work 🤔 ur family s gifted to get daughter in law 👮 like u😍 hard work never fails 👏 mouth watering recipe sis 👌 keep rocking 👍 stay home stay safe 👍 wear mask 😷
@MrPongiri3 жыл бұрын
👌👌👌👌Sister . From 14.45th minute to End. விவசாயி.
@womensbeautykitchen3 жыл бұрын
இந்த லொக்கேஷனை பார்க்கும் போது எனக்கு இங்கே வந்து சமைச்சு ஒரு வீடியோ போடனும் போல் இருக்கு
@எதையாவதுபேசுவோம்3 жыл бұрын
நீங்க இந்த மாதிரியே இருங்க வீடியோ போடுங்க கண்டிப்பா ஒரு நாள் விவசாயத்துக்கு அவார்டு வாங்குவீங்க
@dharikas3673 жыл бұрын
Awesome sister🥰🥰🥰🥰
@mygardenandcooking3 жыл бұрын
சூப்பர் சிஸ்டர் 👌👌👌🤩. எங்க தோட்டத்தில் மயில்,கீரி,உடும்பு, குரங்கு அத்தனையும் அத்துப்படி.
@selliahsivananthan54103 жыл бұрын
எனக்கு ஒரு உடும்பு வேண்டும்
@RajaRaja-wr6vr3 жыл бұрын
Gm 🍵mor 1vid watching KZbin▶️ tq very nice👍👍👍 super all the best👍
@-IT-NandhiniRangaraj3 жыл бұрын
Akka unga video pakka motivationa irukkunga akka
@Oscar-x3m3 жыл бұрын
Love from Canada 🇨🇦❤️💕
@yuvarajyuvaraj70203 жыл бұрын
Sprrrr.. Bt thottam pathi video neriya podungo.. Plzzzz
@NaveenKumar-nk2xr3 жыл бұрын
Hii sis mrng unga video notifications pathatum happy aita❤🥰
@rkannan97123 жыл бұрын
Smile ☺ suits your face
@pranavvarshan90313 жыл бұрын
Akaaa super aa irukue ungae farm. Naaa orunael varuvae
@ambikasenthilnathan87633 жыл бұрын
Super vlog with nature and healthy food.but don't cook near well .ur son safety purpose only.
@nathishvelusamy27623 жыл бұрын
GD morning akka This video very nice Akka.. 👍
@vsr-raj60503 жыл бұрын
பழமொழி அருமை
@johnsonjohnson26633 жыл бұрын
Hii punitha . எனது பெயரை note பணிகொங்க. Na உங்களது தீவிர ஃபேன். ஜான்சன்.J. உங்க எல்லா வீடியோ கும் எனது like epothum இருக்கும்
@meenakshimadurai78883 жыл бұрын
Very good morning sis ...happy to c ur vdos...last 2 mins osm
@மணிகண்டன்-ன4ன3 жыл бұрын
விருந்து அருமை அற்புதம் அக்கா கம்பு சேறு தக்காளி குழம்பு சூப்பர் 👏👏👏👍💪💪💪💪💪🙏🙏🙏🙌🙌🙌💐💐💐
@MohanKumar-zu9br3 жыл бұрын
Emma en heartta romba touch pandra ne , inthamari lifestyle tha ennoda dream , unna patha enaku poramaya iruku 🥺🥺
YOU ARE....... MESMERIZING......... EVERYONE........ WITH YOURS....... SWEET VOICE.......!!!!!
@kxevier3 жыл бұрын
wish she is single right? haha
@Prem575753 жыл бұрын
Good effort mam.. vaazthukkal..!!!
@chandrusathyamedia46353 жыл бұрын
அருமையான பதிவு🤗🤗
@bladezrocky54043 жыл бұрын
Super friend peacock varappo video yedhuthu podunga
@chennaitamilchannel3 жыл бұрын
Semma sis super..
@skcrlyricsvideo3 жыл бұрын
Hi sister, engaluku unga ooru romba pidichiruku
@easybotanyvideos72053 жыл бұрын
சகோதரி வீடியோ நன்றாக உள்ளது ஆனால் கிணறு பக்கத்தில் உள்ளது ,தோட்டத்திற்குள் குழந்தையை வைத்துக்கொண்டு நீங்கள் சமைக்கும் போது கவனம் தேவை. உங்களுடைய கவனம் வீடியோ எடுப்பதில் இருக்கும், கிணறு இருக்கும் போது குழந்தையை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். சில சம்பவங்கள் நிகழ்ந்ததால் கூறுகிறேன். எனவே குழந்தையை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். மற்றபடி உங்களுடைய பேச்சு, இயற்கையின் அழகு அருமை!
@saravananramanan5353 жыл бұрын
Azagaana kutty paiyan kadavul.....
@SUNRISECHANNELPINKIES3 жыл бұрын
கிராமத்து சமையல் சூப்பர் 👍
@DhanaLakshmi-ny9qs3 жыл бұрын
Morning refreshing video...video end செம ka...wat a climate with rain😘