நான் ஒரு விவசாயி, விவசாயம் அவ்வளவு எளிதல்ல. நீங்கள் இத்தொழிலை விரும்பி செய்கிறீர்கள் என்றல் எனது வாழ்த்துக்களும் பாராட்டும்.
@nithipriya701 Жыл бұрын
P0ppppppppp
@nithipriya701 Жыл бұрын
Dutuvalal
@nithipriya701 Жыл бұрын
Moresh
@nalvirundhu Жыл бұрын
அம்மா நீண்ட நாளா உங்க வீடியோ பாத்துட்டு இருக்கேன் எல்லாரும் பார்த்து ஆசைப்படுற அளவுக்கு விவசாயி உடைய கஷ்டம் தெரியாது நீ நீண்ட நாள் நல்லா இருக்கணும் உங்க குடும்பம் நல்லா இருக்கணும்னு வாழ்த்துரமா
@ShaBooThree Жыл бұрын
Superaaa pandreenga sister …. Romba nalla irukku unga channel 😊😊😊all the best
@SakkapoduChannel Жыл бұрын
Thank you bro ...🙏
@suganyasuganya2851 Жыл бұрын
Thuthuvalai
@kamalakannanmuniappan1026 Жыл бұрын
எளிமையான வாழ்கையை கடினமாக வாழும் மக்களிடையில் கடினமான வாழ்கையை எளிமையாகவும், மகிழ்ச்சியாகவும் வாழும் உங்கள் குடும்பத்திற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்😍😍😍😍
@krithikadevika Жыл бұрын
பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு இந்த இயற்கை சூழல் புனிதா❤❤❤❤❤
@t.arasilankumar7790 Жыл бұрын
விவசாயம் என்பது மனதுக்கும் உடலுக்கும் உற்சாகம் அளிக்கும்
@pratscapprats5155 Жыл бұрын
Ennoda oru chinna opinion... Ippo vaikura thakkali aruvadaiku vara time la ippo rate kammi aga vaipu athigam... But ippo rain season ippo onion vilachal pala mukkiya idangal la kammi agum... So innum oru three months la onion rate ippo irukura tomato rate ah vida innum romba athigama pogum... So neenga innum konjam onion extra plant panni try panni parunga...
@mentelcrazy7310 Жыл бұрын
சகோதரி உங்கள் சேனலில் வாழை பூ வடை செய்வதை பார்த்து நானும் முதல் முறையாக செய்து பார்த்தேன் மிகவும் அருமையாகவும் சுவையாகவும் இருந்தது.
@elizabethchristina8753 Жыл бұрын
1.thuthuvalai. 2.moris
@srajsu4901 Жыл бұрын
1) Thuthuvalai 2) G9 variety. Your vlogs are amazing 👍👍
@koksthottam7715 Жыл бұрын
தூதுவளை பூ பச்சை வாழைப்பழம்👍👍👍
@lakshminarayananvijayakumar Жыл бұрын
சகோதாரி, நீங்க கேட்ட கேள்விகனா விடைகள் 1. தூதுவளை 2. பச்சை பழம் உங்கள் காணொளியை பார்த்து நிறைய கற்று கொள்கிறேன். நானும் என் நண்பனும் சேர்ந்து விவசாய பூமி ஒன்றை தற்பொழுது குத்தகைக்கு பேசி முடித்தோம். உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி
@bhuvaneswariganesan1400 Жыл бұрын
குருத்தில் வெப்பம் புண்ணாக்கு + மணல் கலந்து வைங்க. மரம் நல்லா வரும் சகோதரி
@sujatha_2001 Жыл бұрын
1. தூதுவளை பூ💜 2. பச்சை நாடன் வாழைப்பழம்🍌
@navi125 Жыл бұрын
1. Thuthuvalai 2. Green banana sis
@ThodarnthuPesuvom Жыл бұрын
1) தூதுவளைப்பூ 🌸 3) மோரிஸ் ( Green banana)🍌
@manigandanv3398 Жыл бұрын
1) Thoothuvalai poo 2) Green banana/moris/ G9 banana
@kalaivanimano4077 Жыл бұрын
1.thoothuvala poo. 2.moris banana. Your video super🎉kid safe a paaruga
1) Thoothuvalai poo 🎉 2) Green banana/moris/ G9 banana
@Saran0592 Жыл бұрын
Hii sis 1.thoothuvalai keerai poo 2.Moris green banana
@Raj.rajesh1996 Жыл бұрын
உங்களைப் போல் உலகம் எங்கும் விவசாயிகள் வேண்டும் ++++++++
@spremnath7828 Жыл бұрын
1) Thoothuvalai poo 2) G9 type banana/ Green banana 🔥💥
@meenalochaniravichandran3872 Жыл бұрын
குட் மார்னிங். உங்களோட இந்த வீடியோ ரொம்ப அருமை. முதல் கேள்வி க்கான பதில் தூதுவளை செடியின் பூக்கள். இரண்டாவது கேள்வி வாழைப்பழம் எந்த வெரைட்டி அதற்கான பதில் மோர்ஸ் வாழைப்பழம் அல்லது Banana G_9 என்று சொல்வார்கள்.
@sivakamisivakami5041 Жыл бұрын
1)தூதுவளை பூ 2) morish pazham
@selviselvi-hu8yp Жыл бұрын
Super sister 1.thudhuvalai poo,2.moris banana
@beni221 Жыл бұрын
1.Thuthuvalai flower 2.pachai valaipalam
@sumisumi1131 Жыл бұрын
1.thoothuvalai flower. 2.mooris also called as rubber star in our place.
@nizanthlogesh1490 Жыл бұрын
Hi sister 1.Thotuvalai poo 2.pachaivalaipalam ( Relains palam)
@subaranjanim9237 Жыл бұрын
1.Thuthuvelai poo🪴🪴🪴 2.Pacha vaalai palam 🍌🍌 (or) Morish palam🍌🍌 Nice video super ❤❤🎉❤❤
@kalaichelvi7530 Жыл бұрын
அழகான maintanence அறுமையானதோட்டம் lily garder....
@Kimayakrish Жыл бұрын
Vandu kadicha edathil kupaimeni saru +sunambu podunga sariyaidum.
@gunasekaran8580 Жыл бұрын
Hi Sister, 1. Thuthuvalai 2.Robustan
@NimmyShankar-fz4wo Жыл бұрын
நான் இப்போது தான் வீடியோ பார்த்தேன் உழைப்பு உழைப்பு உழைப்பு இதற்கு உதாரணம் புனிதா சிஸ்டர் பூவை பார்க்கும் போதே தூதுவளைபூ என்று தெரிந்தது எனது வீட்டில் உள்ளது அதேமாதிரி பச்சை வாழைபழமும் நீங்கள் அதிலிருந்து எடுக்கும் போதே தெரிந்தது ஆனால் எல்லோருமே கரெக்டா சொல்லி இருக்காங்க சிஸ்டர்
@thenthen6735 Жыл бұрын
Super sister inspiration for all women's forming work nanum village ponnu tha 🥰🥰🥰🥰🌻🌴🌾🌾🌻🌼🌷
@perkyprem1897 Жыл бұрын
1) Thoothuvalai poo 2) Moris (Green banana) pachai naadan nu Cuddalore side la soluvom ka 😁
@rtr8885 Жыл бұрын
Que no 1 thuthuvalai No 2 Madavaalai
@socoolbro9035 Жыл бұрын
1.Thoothuvalai flowers 2.moris vazhaipalam
@mahalakshmisasikumar1634 Жыл бұрын
Iam your big fan. Thoothuvalai poo Pachchai vazhai.
Hi sister, The answer is 1. Thuthuvalai / Tutavalam plant Binomial Name - Solanum trilobatum Kingdom - Plantae Family - Solanaceae Genus - Solanum Species - S. trilo 2. Robusta = Robust in English, so Robusta should be big or biggest. Some of the biggest banana in Tamil are:Pacha Vazha (Green Banana), it is natural. Pachabale in kannada Moris (will be Yellow), people say it is hybrid.
@J.E.Ancy23 Жыл бұрын
Sis...botany Major ah 😊
@johnmathew932 Жыл бұрын
Manja colour irukum chiqueta banana
@vedesh9053 Жыл бұрын
1.Thuthuvalai 2.pachai vazhai..moris
@thepainff7596 Жыл бұрын
I think kandankathiri poo and pachai palam.and all your videos are super🎉🎉
@vickyulagam Жыл бұрын
1. Thuthuvalai, 2. G9 Then Valai.
@rajisankar3883 Жыл бұрын
1.தூதுவளை 2.பச்சைவாழை(மோரிஸ்)
@mohamedsafeen8559 Жыл бұрын
1, thuthuvalai pu 2 , pachai valai palam
@babugnanasundaramranganath4100 Жыл бұрын
பூ தூதுவளை பூ வாழை மொந்தன வாழை விடை சரியாக இருக்கும் அகன்று நம்புகிறேன. உங்கள்வீடியோ பார்ககும் போது உங்கள் தோட்டத்தில் இருப்பது போல உணர்கிறேன்
@thilagavathisenthilkumar5143 Жыл бұрын
Hi sis m also near from ur area happy to see ur videos. 1.thoothuvalai 2.g9
@eswarkumar-j8q Жыл бұрын
நல் வாழ்த்துகள் சகோதரி மிகஅருமை வாழ்க வளமுடன்
@hemaragavi3125 Жыл бұрын
Ippa thakkali romba mukkiyum sis❤ I am from Chennai magath school video podunga