உங்க வில்லுபாட்டி நான் சிறுவயதில் 15ல் இருந்து கேட்டி இருக்கிறேன் என்ன அருமை அருமை இறைவன் அருள் உங்களுக்கு இருக்கிறது வாழ்க வாழ்க வில்லுப்பாட்டு கலை வாழ்க
@GnanakkanMedia2 жыл бұрын
ராஜலெட்சுமி அம்மாவின் குரல் இன்றும் அப்படியே இருக்கிறது. என் அப்பா சொல்லுவார் இவர்கள் சிறந்த கலைமாமனி
@velumayils90482 жыл бұрын
குறள் அருமையாக இருக்கிறது
@krishnanMorthy Жыл бұрын
வில்லிசைக்கு என்று பிறந்த உங்களை வணங்குகிறேன்
@suriyachinna4435Ай бұрын
இந்த அம்மா குரலுக்கு என்றும் அடிமை இந்த பாடுவது காதில் தேன் போல் பாயுது❤
@balakrishna89292 жыл бұрын
அருள்மிகு ஸ்ரீ சுடலை ஈசன் திரு கதையை பாடி அம்மையார் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏
@ganesanarunachalam454910 ай бұрын
அருமையான குரல் வாழ்த்துக்கள்
@bulletbala36372 жыл бұрын
வில்லுப்பட்டு first time பாக்குறேன் அருமை... கேட்டுகிட்டே இருக்கணும் போல
@muruganarulganesan7572 жыл бұрын
அருமையான குரல் வளம் அம்மா! வணங்குகின்றேன் அம்மா!!
@KarthikKarthik-dr2ej2 жыл бұрын
1992 ல் நான் பார்த்த வில்லிசை
@srikannapiranvillisai9696 Жыл бұрын
அம்மாவின் குரல் மிக அருமைமதிப்பிற்கும் மரியாதைக்கும்உரிய எம்எஸ்ராஜலட்சுமி அம்மாவின் குரல் வளம்பாடல் வரிகள்கதை அமைப்புஅனைத்தும் அருமைஇவர்களுக்குஎமது ஸ்ரீ கண்ணபிரான் வில்லிசை குழுவின் சார்பாகநன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் வாழ்கவளமுடன்
@k.karuppasamy9802 жыл бұрын
பின் பாட்டு பாடகரின் நகைச்சுவை 👌
@MayalaguMayalagu-c5vАй бұрын
Wow avalavu super voice Amma super ❤❤❤
@renikanna12 ай бұрын
Nalla oru voice nalla puriuthu kathai
@rrathish6463 Жыл бұрын
Pinani padagarin comedy super inam reddia Patti vnr
@muneeswaran71642 ай бұрын
சிம்மக்குரல் அம்மா
@baskarm32412 жыл бұрын
அம்மாவின் குரல் மிகவும் அருமையாகஉள்ளதுஅவர்களது புகழ் உலகமெங்கும்வாழ்க வாழ்கஅம்மாவின் குழுவிற்கு எமதுஸ்ரீ கண்ணபிரான் வில்லிசை குழு சார்பாகநன்றிகள் தெரிவித்துக்கொள்கிறோம்
@rathamudayarkulam91112 жыл бұрын
வில்லிசை அருமை.கலைமாமணி அம்மா அவர்களுக்கும் ஓம் சக்தி தொலைக்காட்சிக்கும் நன்றிகள்
@ramram-jn9bo2 жыл бұрын
Arumai Amma Rajalakshmi...enrum kuraatha isai
@247807922 жыл бұрын
அருமை வில்லிசை நன்றி அம்மா உங்கள் வில்லிசை குழுவுக்கு
@abrahamg72462 ай бұрын
Super voice
@KumarKumar-zv2mh5 ай бұрын
வில்லுப்பாட்டுன்னா அம்மாவுடைய வில்லுப்பாட்டு நானா சிறுவயதிலே கேட்டு இருக்கேன்
@m.palanimurugan25232 жыл бұрын
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்.இந்த அம்மாவுக்கு.குரல் இன்னும் அப்படியே உள்ளது .
@GnanakkanMedia2 жыл бұрын
Rajalakshmi's mother's voice is still the same today. My father would say that these are the best Kalaimamani
@sivamathavan28532 жыл бұрын
வில்லுபாட்டுனா அது ராஐாலெட்சுமி அம்மா வில்லுபாட்டு தா எத்தனை பேர் வில்லுபாட்ட பாடினாலும் இந்த அம்மாக்கு அப்புறம் தான்
@PandiPandi-bx1kv5 ай бұрын
அம்மா உங்கள் குரலுக்கு நான் அடிமை ❤❤❤❤
@Sakthi_20242 жыл бұрын
En Thai oda kathiya miga sirapa padiya amma ku Nandrigal pala valzha palandu... Amma
@muthunadar5879 Жыл бұрын
Valthukal akka
@VadivuK-x1q Жыл бұрын
Amma kural ketka mei silirkirathu.great
@ramasamye8122 жыл бұрын
Super excited
@KVKKarthikeyan2 жыл бұрын
நாடுகள் பல பறந்தாலும், இந்த அம்மாவின் தீவிர ரசிகன்...
@mathumithamathumitha7247Ай бұрын
இப்போது வில்லுப்பாட்டு தரம் குறைந்துவிட்டது. எனவே இந்த நிலையில் வ்ருங்காலம் அமைய உதவ வேண்டும்
@iyamperumal17012 жыл бұрын
Super.....main pattuku superai porunthum side pattu 👌
@vigneshrajaraja42282 жыл бұрын
அருமையான குரல்
@ThoothukudiPaiyan2 жыл бұрын
Vera level villupaatu
@kalakala36152 жыл бұрын
அருமை அம்மா 👌👌👌👌👌
@Ramji-ym3wg2 жыл бұрын
மிகச்சிறந்த கலைஞர்.
@m.palanimurugan25232 жыл бұрын
அருமை அருமையான குரல்.
@thiruppathithiruppathi59962 жыл бұрын
Super
@m.kesavahcpm35132 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர்❤❤❤
@kannannadar1557 Жыл бұрын
God bless you mam
@shidhurockz2 жыл бұрын
மிகச் சிறப்பு❤❤
@shunmugiahganesan14862 жыл бұрын
Voice very clear 👌
@muthumuthukumar41602 жыл бұрын
Super Akka
@muthua59762 жыл бұрын
ஆச்சி 💖💖💖💖
@sakthivelmuruganv2 жыл бұрын
அருமை அம்மா
@kathirrevathi42192 жыл бұрын
அம்மா நீடுடி வாழ வேண்டும் நீங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@manikandanmariswari82038 ай бұрын
அம்மா உங்க வாய்ஸ்ல கருப்பசாமி வில்லடி பழைய கேசட்ல இருந்தத upload pannunga
@ஈஸ்வரிசமூகசேவைஅறக்கட்டளை2 жыл бұрын
சூப்பர்🥰
@kulasai_.mutharamman_.myheart2 жыл бұрын
Super 💗
@சிங்கம்நயிணார் Жыл бұрын
இவர்கள் தொடர்பு எண் கிடைக்குமா?
@muthuvel20622 жыл бұрын
👌👌👌🙏🙏🙏💐💐💐
@k.karuppasamy9802 жыл бұрын
இக் கதை எந்த ஊரில் பாடப் பட்டது
@ramyamerlin13772 жыл бұрын
நாங்க குளத்தூர் எப்படி இருக்கீங்க
@rameshmadasamy99992 жыл бұрын
முழுமையாக பதிவிடவும்......
@ajikhkeyan2 жыл бұрын
போன் நம்பர் வேண்டும்
@OMSAKTHITVSANKARANKOVIL2 жыл бұрын
செல் :9442835481
@சிங்கம்நயிணார் Жыл бұрын
@@OMSAKTHITVSANKARANKOVIL..வில்லிசை குழுவினர் நம்பரா.