வாழ்வாதாரமே முக்கியம்......இன்னொரு விமானநிலையம் சென்னைக்கு முக்கியமல்ல....சென்னை விமானநிலையத்தையே பெரிதாக்கினால் போதும்.....விவசாயத்தையும் விவசாயிகளையும் நீர் நிலைகளையும் அழித்துவிட்டு உணவுக்கு என்ன செய்வார்கள். தனியாருக்கே விமானநிலையம். மொத்தத்தில் இரு அரசும் மக்களுக்கானவை அல்ல
@narayananmohan3422 жыл бұрын
@Vinoth kumar அப்ப கடல்ல கட்டச் சொல்லுங்க.
@narayananmohan3422 жыл бұрын
@Vinoth kumar போடா வெண்ண.
@Billionairesmonyy2 жыл бұрын
தூத்துக்குடி முதல் மதுரை வரை 150 கிலோமீட்டர் வானம் பார்த்த பூமியாக விவசாயமே இல்லாமல் தரிசு நீளமாக கிடைக்கிறது அங்கு நீங்கள் நினைத்தால் எவ்வளவு பெரிய விமான நிலையம் வேண்டுமானாலும் அமைக்கலாம் மக்கள் இடம் கொடுக்க தயாராக இருக்கிறார்கள்.
@mylapur4852 жыл бұрын
Sup
@shankar1382 жыл бұрын
Yes Why always Chennai, other part of Tamil Nadu need to Develop
@senthilseng2 жыл бұрын
@@shankar138 because the politicians has assets in Chennai only
@venkateswaran68232 жыл бұрын
Super
@karthikeyanvikki17852 жыл бұрын
@@senthilseng here many will travel in planes for business n personal reasons anga appadiya????. Govt kum arivu iruku bro
@arasur99612 жыл бұрын
இதற்க்கு மக்கள் அனைவரும் இணைந்து இந்த மக்களுக்குகாக போராட வேண்டும்
@manisumimani89492 жыл бұрын
Ok
@helenvictorhelenvictor2102 жыл бұрын
கிராமத்தை அழித்து விமான நிலையம், ரொம்ப தேவையா, விவசாயத்தை அழிப்பதில் தான் அரசாங்கம் தீவிரமா செயல் படுது, நல்ல விடியாத ஆட்சி நடக்குது இந்த இந்தியா யூவுல,
@rajeshravi6902 жыл бұрын
விவசாயத்தை அழித்து தொழில்துறைகளை மேம்படுத்திவிட்டு பசிக்கும்போது சோத்துக்கு பதில் மண்ணயும் இயந்திரத்தையும் சாப்பிட வேண்டியதுதான். 😭😭😭😭😭😭😭😭😭
@isaig8922 жыл бұрын
S crt 😭💔
@gfrancisezekiel13452 жыл бұрын
காலம் காலமாக மக்கள் வாழ்ந்த இடத்தை தர கூடாது விவசாய நிலத்தை அழித்து ஒரு விமான நிலையம் தேவை இல்லை சென்னையில் இருக்கும் நிலங்களை விமான நிலையங்கள் கட்டுங்கள்
@RajeshRaj-in3ng2 жыл бұрын
ஐயா பரந்தூரில் மட்டுமே ஏழு குளம் ஏறி ஏறி இருக்கு. இந்த ஏழு ஏரியும் ஏழு குளங்களும் இப்போதைய அரசியல் உருவாக்கப்பட்டது அல்ல நம் முன்னோர்கள் உருவாக்கப்பட்டது
@s.sooriya72052 жыл бұрын
Super 😘😘😘
@nanpasekar69652 жыл бұрын
தேவையில்லாத ஆணி சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அதற்கு பதில் விமான நிலையம் இல்லாத வேறு நகரத்துக்கு கொண்டு வரலாம் உதாரணமாக திருநெல்வேலி சேலம் ( விரிவாக்கம்) தர்மபுரி கடலூர் ராமநாதபுரம் கன்னியாகுமரி தூத்துக்குடி (விரிவாக்கம்) வேலூர் எதோ ஒரு மாவட்டத்தின் தலைநகருக்கு
@sasikala61442 жыл бұрын
Spoiling this village for Gov. Protest against this greenflatestation
@muthiahk88182 жыл бұрын
நீதிமன்ற உத்தரவுபடி நீர்நிலைகளை ஆக்கிரமித்து தாஜ்மஹாலை கட்டி இருந்தாலும் அதை எடுக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள் அதில் எப்படி இவர்கள் விமானத்தை இறக்குவார்கள் இப்போது அந்த நீதிமன்றம் சும்மா இருக்குமா நீதிமான்களே அங்கே விமானநிலையம் வரக்கூடாது
@mohan.ymohan.y79882 жыл бұрын
சுடலைக்கு ஓட்டு போட்டு இப்ப வேட்டு வாச்சான்பார்
@dhas_nivi2 жыл бұрын
Central government scheme pa idhu...
@Lovenature18082 жыл бұрын
Without state gvt they won't do anything
@thenimozhithenu6 ай бұрын
😂 a thi mu ka pourukkanum
@RajeshRaj-in3ng2 жыл бұрын
கிராம தலைவர் என்றால் சுரேஷ் அண்ணன் மாதிரி இருக்க வேண்டும் அப்போதுதான் அந்த மக்கள் நிம்மதியாக இருப்பார்கள் சுரேஷ் அண்ணன் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயத்தை காப்போம்
@DhuruvanSK2 жыл бұрын
இது நாலு கிராமப் பிரச்சனை மட்டும் இல்லை..... மொத்த தமிழகத்தோட பிரச்சனை....
@gopalagopala13032 жыл бұрын
மீனம்பாக்கம் விமான நிலையம் விரிவாக்கம் செய்தால் போதுமானது....
@pazlaniyogesh91452 жыл бұрын
அனைத்து தொழில் நிறுவனங்களையும் சென்னைக்குள் தான் கடந்த காலங்களில் அரசுகள் கொண்டு வந்துள்ளன வருங்காலத்தில் தொழில் நிறுவனங்கள் தென் மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும்
@விவசாயி-ங8ள2 жыл бұрын
எந்த விதத்திலும் அரசியல் வாதிகளின் நிலங்கள் திட்டங்களுக்கு கையகப்படுத்து இல்லை. சாதாரண மக்கள் நிலங்கள் தான் கையகப்படுத்துவார்கள்.
@RajeshRaj-in3ng2 жыл бұрын
இப்போதைய அரசால் ஒரு குளங்கள் கூட அமைக்கவில்லை அந்தக் குளத்தின் ஆழம் வெறும் ஒன்றரை அடி மட்டும்தான் இருக்கிறது
@joshuaraja58932 жыл бұрын
சோருதிங்கி எவனும் இந்த திட்டத்தை ஆதரிக்கமாட்டான் .
@prabahar87622 жыл бұрын
காட்டை அழித்து விமான நிலையம் அமைத்தால் அதற்கு பெயர் பசுமை விமான நிலையம்
@thangamani62382 жыл бұрын
நம்ம சோறு இல்லா ம கொள்ளணும் அது தான் அவன் நோக்கம்
@RajaRaja-tp9ms2 жыл бұрын
மொத்த தமிழ் மக்களும் சேர்ந்து போராட்டம் செய்ய வேண்டும்
@anandnarayanasamy68172 жыл бұрын
எங்கடா போனீங்க சமூக போராளிகள் எல்லாம்?
@thangamani62382 жыл бұрын
பூவுலகின் நண்பர் அமைய்ப்பு வாய் பேசல.....சீமான் வாய் பேச ல ....
@srisaravanan82692 жыл бұрын
தமிழ்நட்டு முதல்வர் ஜய்யா விவசாய நிலத்தை அழித்து விமான நிலையம் நமக்கு தேவை இல்லை விவசாயத்தை ஆதரிப்போம் ஜெயஹிந்த்
@nafeerahamed68372 жыл бұрын
இருக்கும் விமான நிலையங்களை மத்திய அரசு அதானி , அம்பானிக்கு ஆகியோருக்கு விற்று வரும் நிலையில் புதிய விமான நிலையங்கள் தமிழகத்திற்கு தோவையா..? அதை இரட்டை பணக்காரர்களுக்கு விற்க்கும் எண்ணம் உள்ளாதா?
@vasanthapandianvasanth44422 жыл бұрын
தமிழ்நாட்டில் பல ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்கள் (ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள் )உள்ளன, அங்கே போய் புதிய திட்டங்களை செயல்படுத்துங்கள்,, வெளிநாட்டில் உள்ளது போல் கணைட்ட் ஏர்போர்ட்(small connecting airports in districts )உருவாக்குங்கள்,, விவசாயிகளை நிம்மதியாக இருக்க விடுங்கள்,,
@thangamani62382 жыл бұрын
தேவை இல்லா த வேலை விடியல் வேண்டும் என்றால் விமானம் போகும் போது அனாந்து பார்க்கணும்
@mohan.ymohan.y79882 жыл бұрын
அரசுக்கு அறிவுரை வலங்க நல்ல அரிவானவர்கள் தேவைMLA அமைச்சர் எல்லா பயலும் மக்குபயலா இருக்காங்க
@isaig8922 жыл бұрын
Thiruttu payals
@periyarmurthy23132 жыл бұрын
காலியாக இருக்கும் இடத்தில் விமான நிலையம் கட்ட வேண்டியதுதானே மக்கள் விவசாயம் பார்க்கும் இடத்தில் எதற்கு கட்ட வேண்டிய அவசியம் எதற்கு
@kalimuthu22412 жыл бұрын
ஒருபோதும் விமானத்துக்கு நிலம் தராதீர்கள் தமிழ் மக்கள் நாங்கள் உங்களோடு இருக்கிறோம்
@aravindajay35852 жыл бұрын
Onu purinjikonga ...oru city development land Venumnu govt keta kuduthu daan aganum ..that's the constitution rule !! Neenga yevlo daan kuti Karanam adichaalum onum pana mudiyaadhu
@murugesanponnaiah55312 жыл бұрын
நிலத்தை விவசாயிங்க கிட்ட இருந்து பிடுங்கி ஏர்போர்ட் கட்டி அத ஒரு நாள் முதலாளிங்க கையிலே தனியார்மயம்ன்னு சொல்லி தானம் பண்ண போறாங்க!
@manimaranmanimaran2472 жыл бұрын
இதை நீங்க விட்டீங்கனா அடுத்தடுத்து எல்லாவற்றையும் கை வைப்பானுங்க
@joshuaraja58932 жыл бұрын
தருசு நலத்தை வேறு்இடத்தை தேர்வு செய்யுங்கள்
@manimaranmanimaran2472 жыл бұрын
விவசாயம் இல்லையென்றால் முதல்வர் எதை சாப்பிடுவாரு மண்ணையா?
@uthayansubramanian461410 ай бұрын
Gandhi Notes
@parthasarathipanchamoorthi88582 жыл бұрын
புதுச்சேரியில் ஏற்கன்வே சிறிய விமான நிலையம் உள்ளது. அதனை விரிவு படுத்தி சென்னைக்கு வரும் உள்நாட்டு மற்றும் சிறிய விமானங்களை அங்கு திரும்பிவிடலாம் . இதனலால் சென்னையில் நெரிசல் குறையும் . புதுச்சேரிக்கு அதிக விமானங்களை இயக்க வாய்ப்பு கிடைக்கும் .
@saikarthijayakumar57852 жыл бұрын
ஏன்டா உன்னோட வீட்ட நிலத்த விமான நிலையம் கட்டுடா பார்போம் அத விட்டு ஏழை வயித்தில் அடிக்கிறியே நீ உருப்படிவியா
@saravanantrichy82682 жыл бұрын
பசுமை நிறைந்த இடம் போல இருக்கு. அதை விடுத்து மக்கள் வசிக்காத நீரோட்டம் இல்லாத வேறு இடம் தேர்வு செய்யலாமே..
@samrajnatarajan32592 жыл бұрын
உங்கள் ரிப்போர்ட் ரொம்ப நல்லாவே நன்றாக இருக்கிறது நிறைய தமிழ் நியூஸ் சேனல்ல ரிப்போர்டருங்க பே பே என்று பேசுகிறார்கள். பன்னூர் பரந்தூர் ஏரியாக்கள் ரொம்ப செழிப்பான இடங்கள் ஒரு காலத்தில் நிறைய நெற் பயிர் செய்து சாகுபடி செய்த நிலங்கள் அந்த பக்கம் போனாலே பச்சை பசேல் என்று பசுமையாக இருக்கும். மப்பேட்டில் இருந்து பரந்தூர் போகிற ரோட்டில் ஏற்கனவே தோண்டி சைடுல இருந்த எல்லா புளிய மரத்தையும் பெயர்த்து விட்டார்கள். ஏர்போர்ட் வந்தால் அதை சுற்றி ஹோட்டல்களும் கமர்சியல் ஏரியாக்களும் மட்டும்தான் இருக்கும். அது ஒரு கான்கிரீட் ஜங்கலாக மாறிவிடும். வெளிநாட்டுக்கு செல்பவன் எல்லாம் ஒரு ரெண்டு நாளைக்கு முன்னாலே கிளம்பி அங்க ஏதாவது ஒரு ஹோட்டலில் தங்கி பிளைட் புடிச்சு ஊருக்கு போகணும்.
@eekaiarasu5832 жыл бұрын
ஒன்றிய அரசு இது போன்ற திட்டங்களை மக்கள் விரோதப் போக்கான திட்டங்களை திணிக்கப் பார்க்கிறது என்றே தோன்றுகிறது .....
@7pkutty2 жыл бұрын
மக்களின் சராசரி வாழ்க்கை பறிக்கும் செயல். இதற்க்கு என்ன கேள்வி இருக்கு செய்தியாளர் ஐயா. இது கண்டனத்திற்குறியது.
@balajid44302 жыл бұрын
நீர் நிலை பகுதிகளில் பல ஆண்டுகளாக குடியிருக்கும் மக்களை வெளியேற்ற உத்தரவிடும் கோர்ட்டுகள் இதற்கு மட்டும் அனுமதி அளிப்பது எப்படி..?
@aprilfool32402 жыл бұрын
விவசாயிகளிடம் நிலத்தை வாங்கி விமானநிலையம் நிர்வகிக்கும் தனியாருக்கு குத்தகை வீடுவதை விட...அந்த குத்தகை பணம் மற்றும், லாபம் இந்த நில உரிமையாளர்களிடம் கொடுப்பதுதான் நீதி... இவர்கள் நிலத்தை வேறு ஒருவருக்கு கொடுத்து அவர்கள் லாபம் அடைவது அநீதி
@sivasankar-bw1ry2 жыл бұрын
விவசாய நிலம் மற்றும் விவசாய மக்களை மதிக்கின்ற அரசு தான் நல்ல நீதி நேர்மை நாணயம் உடைய அரசகும்.
@RajaRaja-tp9ms2 жыл бұрын
காளையை அழிக்க நினைத்ததும் விவசாயத்தை அழிக்க தான் இப்போது நேரடியாகவே விவசாயத்தை அழிக்க ஆரம்பித்து விட்டார்கள் விடக்கூடாது
@mariadossw23562 жыл бұрын
பல ஏழைகளுக்கு ஒழுங்கான பத்திரம் மற்றும் ஆவணங்கள் இருக்காது. அவர்கள் பாதுகாக்கப்படவேண்டும். அருகிலுள்ள இடங்கள் கொடுக்க வேண்டும்.
@Rajeshrajesh-pu8ew2 жыл бұрын
சீமான் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிவிட்டு பின்பு விமானநிலையம் ஆரம்பிங்க
@KingKing-ge1zn2 жыл бұрын
இவன் கமிஷன் பாக்குறதுக்கு நம்ம சோத்துல கை வைக்கிறரான் திராவிட மாடல் வாழ்க
@gunalanguna46032 жыл бұрын
ஆந்திராவுக்கு பயன் அதிகம்... செஞ்சி திருவண்ணாமலை பகுதிகளில் அமைய வேண்டும்... தமிழ்நாட்டின் இரண்டு பைபாஸ்களுக்கு இடையில் வசதியாக அமைக்கவேண்டும்....
@ChandraSekar-tt4kb2 жыл бұрын
இது அநியாயம் இயற்கை அழிச்சு விமான நிலையம் தேவை அற்றது விவசாயம் முதுகு எலும்பு என்று கூறிவிட்டு விவசாயத்தை அழிக்க கூடாது அதுவும் அந்த கிராமம் மிகவும் அழகாக உள்ளது. அதைவிட இப்போது உள்ள விமான நிலையத்தை சுற்றி உள்ள இடங்களை அதிக பணம் கொடுத்து விமான நிலையம் அமைக்க வேண்டும். இதில் பணம் கொஞ்சம் அதிகம் ஆனாலும் விமான நிலையம் அமைக்கும் செலவு குறையும் pozhichalur பம்மல் அதை சுற்றியுள்ள இடங்களை மக்கள் வாழ தகுதி இல்லை ஏனெனில் ஒரே நெரிசல் ஆக உள்ளது பஸ் பல்லாவரத்தில் இருந்து அனகாபுத்தூர் வழியாக குன்றத்தூர் வர ஏக பட்ட வளைவுகள் நெரிசல் ஆக இநத இடம் இன்னும் நெரிசல் ஆக மாறும் வருங்காலத்தில் அப்போது இநத இடத்தை பராமரிப்பு செய்ய முடியாது வீண் செலவு அதிகம் ஆகும் அதற்கு இப்போது அதிகம் பணம் கொடுத்து வாங்கி விமான நிலையம் அமைந்தால் ஏற்கனவே உள்ள விமான நிலையத்தில் இநத இடங்களை இணைப்பது மிகவும் சுலபம்.
@muthukrishnanveeramani33862 жыл бұрын
மெரினா பீச்ல கட்லாமே பசுமை விமான நிலையம் வெளிநாட்ல கடல நிலமாக்ராங்க நம்மூர்ல விளைநிலத்ல விமான நிலையம் கட்றாங்க நல்ல விடியுது விவசாயிகள் வாழ்க்கை இது தான் விடியல் ஆட்சி
@mahendrarajah132 жыл бұрын
இது தமிழ்நாடு தமிழர் விருப்பம் முடிவின்படிதான் செய்யலாம் தமிழ்நாடு தமிழன் ஆள வேண்டும் இந்தியஒன்றியத்தில் இருந்து பிரிந்து தனிநாடாக வேண்டும் தமிழ் ஆழ
@samsungbalaji3692 жыл бұрын
இருக்கிறா அணிய புடுங்கான பொதும்
@shanmugamr15772 жыл бұрын
புது விமான நிலையத்திற்கு என்ன அவசியம்.
@Neervani6382 жыл бұрын
வீட்டுக்கு 20 லட்சம் ஒரு ஏக்கருக்கு 30 லட்சம் கொடுத்து அவர்கள் வீட்டுக்கு ஒருவர்க்கு விமான நிலையத்தில் வேலை கொடுக்க வேண்டும்.
@Me-gm4fq2 жыл бұрын
நீ யாரு டா அதா சொல்ல.. அவர்கள் நிலம். அவர்கள் வாழ்ந்த நிலம்.. கொடுக்க வேண்டுமா இல்ல போராட வேண்டுமா என்று அவர்கள் சொல்லட்டும். நீ மூடிக்கிட்டு இரு..
@elumalaielumalai.k90412 жыл бұрын
மகாபளிபுரம்.ரோடு சிருதாவூர் சரியாக இருக்கும் முதல்வர் ஐயா
@greenparadise90202 жыл бұрын
2013 நிலம் கையகப்படுத்தும் சட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். நாட்டின் வளர்ச்சிக்கு உதவுங்கள்.
@kalimuthu22412 жыл бұрын
ராமநாதபுரம் சைடு வெறும் கருவியாக இருக்கு அங்கு வசதியாக இருக்கும் விமான நிலையத்தை அங்கு அமைக்கலாம்
@shahanajoshi63278 ай бұрын
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலூர் இந்த பரந்தூர் விமான நிலையத்தினால் பாதிக்கப்படுமா. பரந்தூர் பாலூர் இடைப்பட்ட தூரம் எவ்ளோ
@yazhinianandhan90022 жыл бұрын
தெற்கு தேயும் வடக்கு வளரும் மதுரை தலைநாகராக கொண்டு ஒரு மாநில பிரிப்பு கிடைத்தால் அது சாத்தியமாகும்
@ramesh19792 жыл бұрын
எந்த ஒரு சல சலப்புக்கும் அஞ்சாமல் இருக்கவேண்டும் இல்லாவிட்டால் வரும்காலம் உணவிற்கு மிகவும் கஷ்டப்படவேண்டிருக்கும்
@sekarthik577 ай бұрын
Sir, i have a plot in mahadevi mangalam village,when will i get acquisition money for this,how to get ot, we have no information on it
@gokul63142 жыл бұрын
போராட்டம் நடத்தி தடுக்கலாம்
@baby_mobile_service_institute2 жыл бұрын
புதிய தலைமுறை செய்தியாளருக்கு இன்னும் அரசாங்க இடமிருந்து மிரட்டல் வரவில்லை என்று தெரிகிறது. வந்த பிறகு இந்த மாதிரி செய்திகளை இவர்கள் டிவிகளில் காட்ட மாட்டார்கள் .🤣🤣🤣
@thineshpandi68462 жыл бұрын
யார நீங்க... பிறந்த மண்ணை எவனும் விட்டு தர மாட்டார்கள்
Already We have very few agricultural areas.the price of rice is raised up as double.what can we do for future And future'generation??? This government had promised that we will not accept any project which us against the agricultural resources. what had happened sir Stealin Sir
@divinehousing17472 жыл бұрын
Now days political parties all wants only money from corporate once scarcity they wl escape from India lik srilanka gothapaiya........so only people wl suffer lik srilanka
சென்னைக்கு எதற்கு இரண்டு விமான நிலையம் விமான நிலையம் இல்லாத மாவட்டத்தில் விமான நிலையம் உருவாக்கு
@venkateswaran68232 жыл бұрын
PLS 😭🇮🇳 PM motiji help 😭🇮🇳 sir cm mks, om muruka God help💕🙏
@abisheksreekumar54452 жыл бұрын
Don't spoil agricultural land.And don't spoil water reservoir
@jananivideojananivideo32132 жыл бұрын
Aakavee vidiyal ????
@giriddarram35822 жыл бұрын
AIRPIRT THEVAYA FLIGHTLA. TWO HOURS LA VANDHUTTA PARANDUR LA IRUNTHU TAXI KKU SELAVU PANNI.TWO HOYRS. TOTAL WASTE
@uthayansubramanian461410 ай бұрын
Give alternate house in MRC nagar , CT colony, poes garden and green ways road.
@HAREKRISHNAinterior2 жыл бұрын
இந்த விமான நிலையம் நீரில் ஒரு நாள் முழுதும்
@mukilkavin13822 жыл бұрын
ஏர்போட்கட்டி யார்க்குவிக்கனும்
@seethalakshmi32832 жыл бұрын
All go and file case in court. It may take atleast 3 - 5 years for the case to settle. Till then people may get a breathing time
@sekarthik575 ай бұрын
When the compensation fir the land acquired will be paid,why no channel is reporting on this subject ?
@tamilan98882 жыл бұрын
Athelaam kasu kuduthu .. appram miratti vaangidivaaanga. Nothing works normal here
@DavidM-eo5we2 жыл бұрын
Tirunelveli No 🙏
@redandblue12152 жыл бұрын
இருக்குறத வித்துட்டு இப்போ விமான நிலையம் கட்ட போறானுங்களாம் ஆட்சில இருக்குறவனுக்க நிலத்துல கட்டுங்க 4000 என்ன 40000 ஏக்கர்ல போடுங்க
@Struggle26852 жыл бұрын
அது போட்டு எதுக்கு பா அவங்க கிட்ட கேட்டு கிட்டு எப்பவும் போல நரி வேலை பாருங்க விவசாய நிலத்தை எல்லாம் வாயில அள்ளி போட்டுகிட்டு அப்படியே வேரு கிரகதுல இடம் வாங்கி போடுங்க டா உன் பெற குழந்தை அங்க போயி பெண்டு குண்டி களுவட்டும்....அரசியல் வாதிகள் வீட்ட நா போயி கேட்டா தருவாங்களா ஆல வஜ்ஜு வெட்டிற மாட்டான்.....இங்க கேள்வி கேட்பதற்கு எல்லோரும் payaputukirom
@paranjothir43402 жыл бұрын
Chennai thirusulam can be extended up to Nakalkeni and kawulbazaar villages it will be More than sufficient. Another air port May be built at in between Thiruvalangadu to thiruthani or at ranathapuram connect to Chennai by Domestic flights.
@aravindajay35852 жыл бұрын
U can't ask Chennai people to travel all the way to Ramanathapuram 400 km for airport ... Capital city ku pakathula daan airport irukum ..Anga vacha amdhu Ramanathapuram airport daan vaikanum inonu ...
@sekarchakravarthi72322 жыл бұрын
Chennai il Karunanithi samadhi arugil kadal naduvil 80 Kodi selavil oru pena ninaivue sinnam amaipathupol, airport yum kadalin naduvil amaika muyarchi seyalaam. Innum athiga commission kidaikum.
@arunachalam9441 Жыл бұрын
Koodankulam Automic power. 3rd Unit mudiya pothu 3000 mkwt current kidaikkum.Lands irrukku Thuthukudi thirunelvei pasanga vellai kiddaikanum.
@manthalakshmanasharma26272 жыл бұрын
Pl save agricultural lands, we have lands
@zakeerahmed29062 жыл бұрын
வேலூர் விமான நிலையம் நீர்நிலை ஒரளவு விமான நிலையம் மழைகாலத்தில் விமான நிலையம் ஏரி போல் மழைகாலத்தில் வேலூர் விமான நிலையம் உள்ளது.அடுத்து விமான நிலையம் மக்கள் பயன்பாடு விட பாராளுமன்ற தேர்தல் தேர்தல் சமயம் அரசியல் தலைவர் வருகை உதவும் பெரும்பான்மை மக்கள் பஸ் பயணம் இரயில் பயணம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் ஆக செல்வந்தர் மற்றும் அரசியல் பயன்பாடு விமான நிலையம் பயன்பாடு தினசரி உள்ளதா தினசரி எத்தனை பயண நேரம் ஒருநாளைக்கு சிறிய விமான நிலையம் ஒர் நாள் விமான பயணம் பயன்பாடு விமான நிலையம் ஐந்து வருடம் விமான நிலையம் பன்நாட்டு நிறுவனம் நிலம் பரிமாற்றம் உதவும் பன்னாட்டு நிறுவன ஏஜன்சிகள் பயன்பாடு அதிகரித்து விமான நிலையம் தினசரி பயன்பாடு எத்தனை வார விமான பயன்பாடு மாத விமான நிலையம் பயண பயன்பாடு இவை தேர்தல் சமயம் அரசியல் தலைவர் அரசியல் கூட்டம் தமிழக அரசு வடமாநில அரசியல் தலைவர் காங்கிரஸ் கட்சி பிஜேபி கட்சி அரசியல் தேசியதலைவர் பயணம் பெற மாநில அரசு மாநில கட்சி அஸ்திவாரம் அடித்தளம் பாதிப்பு மாநில கட்சி அழிவு தேசிய அரசியல் சிறிய விமான நிலையம் தினசரி தேர்தல் சமயம் மட்டும் தவிர இதர காலத்தில் சிறிய விமான நிலையம் வருவாய் மற்றும் மாநில வளர்ச்சி விட தேசிய வளர்ச்சி உதவ மாநில அரசு சிறிய விமான நிலையம் ஆர்வம் தன்னை அடையாளம் விட்டு தேசிய அரசியல் நுழைய மாநில கட்சி வரிந்து கட்டி சிறிய விமான நிலையம் ஆர்வம் நிலம் உள்ளவன் வாடகை சென்று வெளியே வந்தவரிடம் ஊழியம் செய்யும் நிலை தொடரும் தடுக்க இயலாது.சிறிய விமான நிலையம் நிதி செலவு இரயில் புதிய பாதை அக்கறை ஈடுபாடு ஆர்வம் பங்களிப்பு இல்லை.ஏழை நடுத்தர மக்கள் விட தேசிய அரசியல் மற்றும் பன்னாட்டு நிறுவன தொழில் உறவு தொடர்பு அக்கறை ஈடுபாடு ஆர்வம் தொடரும்.
@g.s.manikandan76172 жыл бұрын
ஸ்டாலின் நான் வராரு..........
@shanmugamr15772 жыл бұрын
In srilanka have a big airport from away city but no income from that airport. Is now meenam bakkam airport any time busy. Daily 100 flight is coming.. Why we need big airport
Ambai Zoho I.T pp company Supera nadakku. Kannai kondan T.A.T.A...sollar power .kulasai Thermal power.papanasam Hydro power.irrukku.
@naveenwilfred75812 жыл бұрын
Kathi Movie paatha mathri eruku…
@elamparethi32152 жыл бұрын
Why not govt focus on South districts??? So is this development?? Only in Chennai and around Chennai????
@sktravels7202 жыл бұрын
இது தி மு க ஆச்சி ,, . 🤭🤭🤭
@dineshkumar-we9qy2 жыл бұрын
Enga airport kattuvaanunga apram mazhai kaalathula airport moolgiduchu nu solluvaanga
@divinehousing17472 жыл бұрын
Due to Neyveli Cuddalore in water scarcity....... pesama Anga airport ✍️ kundu vandha enna??????
@sadhanasurendranath58977 ай бұрын
Greenfield Airport is required for TN to sustain.. Hub concept is required, Mro is required, Aviation academy required for younger generation growth, wide body narrow aircrafts operation is required. More than 100 aircrafts serving space is required. We cannot drive away international Airways operation for want of space. Dry port has to be connected to wet port. Huge Export perishable godowns required.Most exports are agricultural exports and right now perishing due lack of godowns.. Farmers will benefit more with new airport by exporting vegetables and flowers. For,Prandur stakeholders, their adequate compensation in terms of land value cost, alternate land, cost for construction of house as same village clusters, one job per stakeholder family to be settled before starting construction.. we lost more than a trillion in the absence of this airport.. Existing airport space is insufficient.. Hope all puts in well in time for TN to flourish..
@parivallal53842 жыл бұрын
இது தேவேயா
@balaelakkiyaelakkiya16362 жыл бұрын
திமுக வாழ்க
@sivaa17812 жыл бұрын
பசுமையை அழித்து செய்வது பசுமையான...???
@govindrajulu14552 жыл бұрын
Surash Anna really what is this?
@dineshkumar-we9qy2 жыл бұрын
Pona aatchi la suththitu irundha endha porali yum enga ponaanunga theriyala oru vela seththutaanungalo