விமானம் எப்படி பறக்கிறது? [ How Do Planes Fly ]

  Рет қаралды 146,312

ஆயுதம் செய்வோம் (Aayudham Seivom)

ஆயுதம் செய்வோம் (Aayudham Seivom)

Күн бұрын

இந்த வீடியோ விமானம் ஏன் பறக்கிறது என்பது பற்றியது.பெர்னோல்லி கொள்கை நியூட்டன் விதிகள், கோண்டா விளைவு போன்ற கருத்துக்கள் அனைத்தும் ஏரோஃபாயிலில் உருவாகும் லிப்டை விளக்க விவாதிக்கப்படுகின்றன.
Our Facebook Page: / aayuthamseivom
Our Twitter: / aayuthum
Our Telegram group : t.me/+MI7b6adh...
#aerodynamic #aeroplane #newtonslaws #how aircrafts fly Bernoulli’s theorem
Coanda effect
Newtons thirdlaw
#aeronautics

Пікірлер: 182
@manickasamykdm4481
@manickasamykdm4481 2 жыл бұрын
நீங்கள் வழங்கிய இந்த தகவல்கள் கிட்டத்தட்ட பட்டப்படிப்பு படிக்கும் ஏரோ நாட்டிகள் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்கப்படும் அடிப்படை விஷயங்களாகும் அற்புதமான வீடியோ தொடர்ந்து இது போன்ற தொழில்நுட்ப வீடியோக்களை வெளியிடுங்கள் மிக்க நன்றி
@VeerasamyRajan
@VeerasamyRajan 3 ай бұрын
இதெல்லாம் 80ல 6படிக்கூம் போதே அண்ணனின் 8 std அறிவியல் புக்ல படிச்சாச்சு. ஆனா 10 வரைக்கும் எனக்கு வரவில்லை.நீக்கிட்டானுவ. 🎉🎉🎉
@VeerasamyRajan
@VeerasamyRajan 3 ай бұрын
ஜெப்ளின் வளிக்கப்பல் பலூன் ஒருவகை.
@abiabishek8828
@abiabishek8828 2 жыл бұрын
சார் இந்த மாதிரியான வீடியோ நான் படிக்கும் போது இல்லை ஆனால் தற்போதைய இளைய தலைமுறையினர் இந்த வீடியோக்களை பார்ப்பது கூட இல்லை மிகச் சிறந்த பதிவு நன்றி சார் 💕💕💕💕💕💕💕
@srichakkravarmas
@srichakkravarmas 2 жыл бұрын
ரொம்ப நன்றி எல்லோரும் இதைப்பற்றி தெரியவேண்டும் சிறப்பான விளக்கம் 👍
@sivaramanrajendran5351
@sivaramanrajendran5351 2 жыл бұрын
" கண்ணீர் துளி வடிவம் " இதை பற்றி இன்று தான் தெரிந்து கொண்டேன் நன்றி சார்.
@cvsathishkumar5583
@cvsathishkumar5583 2 жыл бұрын
மிக நன்றாக இருந்தன உங்கள் விளக்கம். விமானத்தில் வைக்கும் இயந்திரம்(fan) மூலம் இந்த தத்துவம் அடிப்படியில் எவ்வாறு செயல் படுகிறது என்று விளக்கவும்.
@rsubbiramanyanrathakrishna9126
@rsubbiramanyanrathakrishna9126 22 күн бұрын
நல்ல பதிவு. நல்ல முயற்சி. எத்தனையோ பதிவுகள் பார்க்கையில் இப்பதிவு நேரத்தின் மதிப்பை உயர்த்துகிறது.வாழ்த்துக்கள்
@SEKARRAJR-sf4hz
@SEKARRAJR-sf4hz 22 сағат бұрын
Sir.Exalant Information Thank you 👍👍
@rajanrajan5179
@rajanrajan5179 Жыл бұрын
Super👌
@Ram74621
@Ram74621 28 күн бұрын
நன்றி தெளிவான விளக்கம்.பூமி சூரியன சுற்றும் விசை எப்படி உருவாகி செயல்படுகின்றது என்பதையும் விளக்கினால் பயனுள்ளதாக இருக்கும்.
@மதுரைஜானகிராம்மகேஷ்
@மதுரைஜானகிராம்மகேஷ் 2 жыл бұрын
விமானங்கள் பற்றிய தகவல்கள் மிகவும் பயனுள்ள வகையில் தந்த அன்பர்க்கு நன்றி பல
@manikandankrishnamoorthy_ckp
@manikandankrishnamoorthy_ckp 2 жыл бұрын
Ultimate. Epdi puriyama pogum. Explanations la AS team god father. Appreciate your efforts its a very rare channel who providing such info in native language. Brilliant! Brilliant!! Brilliant !!!
@muruganmani6023
@muruganmani6023 2 жыл бұрын
ஆகச் சிறந்த பதிவு ஐயா வாழ்த்துக்கள்
@abdulazeezkhaleelurrahman9549
@abdulazeezkhaleelurrahman9549 12 күн бұрын
விமானம் எப்படி பெரும் சுமைகளை தாங்கி சுமந்து கொண்டு கீழ் இருந்து மேல் எழுந்து பறந்து வெகு தூரம் சென்று மீண்டும் அதேபோல் தரையில் இறங்கின் றது என்று அறிந்து கொள்ள ஆசைப்பட்ட எனக்கு நல்ல தொரு விளக்கம் கிடைத்த து. மிக நன்றி.
@jegannivaass
@jegannivaass 11 ай бұрын
Excellent explanation. Hats off you sir ❤
@kannansundar7296
@kannansundar7296 2 жыл бұрын
நீண்டநாள் சந்தேகம் தீர்ந்தது நன்றி....
@thavamthavarajah2008
@thavamthavarajah2008 2 ай бұрын
மிகுந்த அறிவுபூர்வமான படிப்பை எலோரும்விளங்கக்கூடியதாக விளக்கியதற்கு நன்றி,
@IRONMAN-yo3qx
@IRONMAN-yo3qx 2 жыл бұрын
Super explanation bro....
@AayudhamSeivom
@AayudhamSeivom 2 жыл бұрын
🤝
@anandhkamarajlikemyindia2979
@anandhkamarajlikemyindia2979 2 жыл бұрын
உங்க அனைத்து வீடியோ அருமை அனைத்து வீடியோ பாத்துறிக்கிரேன்
@AayudhamSeivom
@AayudhamSeivom 2 жыл бұрын
thank you
@sivakamasundarithendral7768
@sivakamasundarithendral7768 2 жыл бұрын
Really fantastic explanation 👏👏
@dramani9599
@dramani9599 3 ай бұрын
Excellent comments to basic knowldge to futuretechno effect anb developement to young generation innovation. best wishes.
@gopalkrish864
@gopalkrish864 Жыл бұрын
Explained very nice thank you
@kumarankumaran6728
@kumarankumaran6728 2 жыл бұрын
நன்றாக புரிகிறது ஐயா உங்கள் விளக்கம் நன்றி
@padappaikumar
@padappaikumar 2 ай бұрын
Very good explanation👌👌
@nimda2sdfsdfsd
@nimda2sdfsdfsd Жыл бұрын
ரொம்ப ரொம்ப தெளிவா iruku. ❤❤❤
@kr.meganathan.meganathankr3060
@kr.meganathan.meganathankr3060 2 ай бұрын
Arumaiyana Pathivu Sir Vazhthukkal
@aravinthsamy4604
@aravinthsamy4604 4 ай бұрын
Sir , வணக்கம் .உங்க தகவலுக்கு மிக்க நன்றி! நான் விமானம் பறப்பது பற்றி நிறைய வீடியோ பார்த்தேன். ஆனால் நீங்கள் இயற்பியல், மற்றும் கணக்கு related ஆக பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் பாடம் கற்பிக்கும் மாதிரி சொல்லிக் கொடுத்தீர்கள். நீங்க யாரு என்றும், நீங்க இதெல்லாம் எப்படி தெரிந்து கொண்டீர்கள் என்றும் , நான் தெரிந்து கொள்ளலாமா?
@Nanjappan-m1x
@Nanjappan-m1x 2 ай бұрын
அற்புதம் 👏👏👏👏👏👏👌👌👌👌👌👌💐💐💐💐💐💐
@balup2796
@balup2796 Жыл бұрын
அருமையான பதிவு. ஆனால் நீங்கள் கூறியது படித்தவர்களுக்கு மட்டும் புரியும்படி உள்ளது எல்லோருக்கும் புரியும்படி சொல்லுங்க. Law வ பத்தி விளக்கம் அதிகம் இல்லாமல் எளிமையாக விமானம் எப்படி பறக்கும், எப்படி நகரும், எப்படி திரும்பும் இதை பற்றி எளிமையாக அதன் தொழில் நுட்பத்தை சொல்லுங்கள் ஐயா. இது எனது கருத்து..
@AayudhamSeivom
@AayudhamSeivom Жыл бұрын
Sure!!
@rramachandran4497
@rramachandran4497 3 ай бұрын
Very nice video. Keep it up.
@perumalramalingam2207
@perumalramalingam2207 3 ай бұрын
Nice explanation for all.
@balajis3547
@balajis3547 3 ай бұрын
Good information
@samdaniel5051
@samdaniel5051 2 жыл бұрын
உங்கள் தகவலுக்கு நன்றி 👍🏻
@PrabhuKumar-dt5bu
@PrabhuKumar-dt5bu 2 ай бұрын
🎉🎉 அருமையான பதிவு மிக்க நன்றி 🎉🎉
@VeerasamyRajan
@VeerasamyRajan 3 ай бұрын
சூப்பர்.🎉🎉🎉
@NagalakshmiRaja-lr5xj
@NagalakshmiRaja-lr5xj Жыл бұрын
flight en gine force la mattum parrakkuthu enpathil nan nambikkai illammal irrunthean videola correct a solli irrukkiga next video parkkeran thank you friend
@sivaganasan8039
@sivaganasan8039 2 жыл бұрын
Sema super sir
@subashchandrabosebalasubra1612
@subashchandrabosebalasubra1612 Жыл бұрын
Good explanation sir,All the best..
@maheswaranperumal446
@maheswaranperumal446 2 ай бұрын
Very good Explanation sir Applicable law is F .#MxAclierview maa into Accrelation. Studiex inthe 9 thstd Physics I never forget my sir Inbaparimslan sir Thanks lot sir
@jagadeesankumar3915
@jagadeesankumar3915 4 ай бұрын
அருமையான விளக்கம். தெளிவான சொல்லாடல். பிசிறு அற்ற பேச்சு. Rudder மற்றும் Ailerons பற்றி விளக்கவும். Jet engine, piston engine மற்றும் crank shaft engine களை பற்றியும் விளக்கவும். ஒரு சிறு சந்தேகம். விமானத்தின் அடியில் செயல் படும் காற்று என்பது விமானம் மிதக்க தானே உதவும்?
@VeerasamyRajan
@VeerasamyRajan 3 ай бұрын
எலிவேட்டர்,ஏய்லரான்,ரஷ்யர்கள் எல்லாம் மேல கீழ திரும்ப உள்ள அமைப்பு 😮 பருத்த பறக்க அது வால பார்த்தீங்கன்னா அது அத வல ஈட திருப்புவதற்காக பார்க்கலாம்.
@peridayal4729
@peridayal4729 Жыл бұрын
Well explained 👏
@mbmthahleem
@mbmthahleem Жыл бұрын
Very useful information 👌
@sudharshan555z
@sudharshan555z 2 жыл бұрын
Super 👌 👍 interested
@asank5233
@asank5233 2 ай бұрын
Good news
@pnrarun
@pnrarun 3 ай бұрын
Thank you so much for your informative Videos and it will great inspiration for our younger generation who are Aeronautical enthusiasts and want achive in this field. I am also learning through videos Sir. Keep up the great job Sir. Jai Hind.
@AayudhamSeivom
@AayudhamSeivom 3 ай бұрын
Thank you for your kind words! 🙏
@s.p.selvam4844
@s.p.selvam4844 2 жыл бұрын
அருமையான தகவல்கள்
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj 3 ай бұрын
Thanks a bunch ❤
@MugeshKannan-v6i
@MugeshKannan-v6i 3 ай бұрын
Iam an fresher aeronautical engineer this vedio is very useful sir tq❤
@AayudhamSeivom
@AayudhamSeivom 3 ай бұрын
Watch the videos in the series.. Lot more are ther...
@sundharesanps9752
@sundharesanps9752 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு!
@lafeerrikaz6035
@lafeerrikaz6035 2 жыл бұрын
👍🏻 nice information
@divakarlankan
@divakarlankan Жыл бұрын
அருமையான காணொளி
@appadiya5634
@appadiya5634 Жыл бұрын
நன்றி நண்பரே 👌👌😁😁நான் விமானம் பறக்கும் புதுமையான எளிமையான தத்துவம் பற்றியும் ஓடுதளமில்லா விமான உந்துதல் பற்றியும் முற்றிலும் புதிய ஆராய்ச்சி 100% செய்திருக்கிறேன் வெளிக்கொண்டுவரவும் இதை சாத்தியபடுத்தவும் நம்பகமான வழி அங்கிகாரம் எங்கு கிடைக்கும்
@RamaChandran-tt5vz
@RamaChandran-tt5vz 2 ай бұрын
Very Good!
@eyalbajeyapandi3773
@eyalbajeyapandi3773 Жыл бұрын
அருமை
@kskumarkskumar3951
@kskumarkskumar3951 Жыл бұрын
அருமையான பதிவு
@AayudhamSeivom
@AayudhamSeivom Жыл бұрын
Thank you
@santhanapriyathangavel6806
@santhanapriyathangavel6806 Жыл бұрын
Good satisfied explain thanks
@paramankumaresan2678
@paramankumaresan2678 2 жыл бұрын
அருமையான பதிவு...
@somukaliyan8771
@somukaliyan8771 2 ай бұрын
Thankyou sir.👍👍👍
@sudarshanju4234
@sudarshanju4234 Жыл бұрын
Good job sir
@shaiekabdullah2077
@shaiekabdullah2077 2 жыл бұрын
Very good explanation. Tnx
@jkrish6094
@jkrish6094 2 ай бұрын
Super😊❤
@sathikbatcha3046
@sathikbatcha3046 2 ай бұрын
super bro👌👌
@eyalbajeyapandi3773
@eyalbajeyapandi3773 2 жыл бұрын
அருமையான விளக்கம்
@alhafmalik
@alhafmalik 7 ай бұрын
well explained...
@rizvaanbaig8639
@rizvaanbaig8639 Ай бұрын
விபத்துகள் ஏன்‌ ஏற்படுகிறது‌‌ மற்றும் தொழில்நுட்ப கோளாருகளைப் பற்றி ஒரு காணொளி. .......
@VijayKumar-to3hd
@VijayKumar-to3hd 2 жыл бұрын
சூப்பர் சார்
@chakravarthi1853
@chakravarthi1853 29 күн бұрын
over all their air vacuum atmosphere created by wings so airplane can fly , air pull down to by it wings , then newton3 law work some air push upwards , then the concept of lift works,,,, do i understand correctly
@kamarajm4106
@kamarajm4106 2 жыл бұрын
Educative
@AayudhamSeivom
@AayudhamSeivom 2 жыл бұрын
Do watch our other videos too..
@appadiya5634
@appadiya5634 2 жыл бұрын
விமானம் பறப்பதின் தத்துவத்தில் இவ்வளவு முரண்பாடுகளா? விஞ்ஞானிகளின் கவனத்தில் வராத இன்னும் பல விஷயங்கள் இருக்கிறது அவர்களின் வழியிலே ஆராய்ந்து சிந்திப்போம் நன்றி நண்பரே✈️🚀🛸🚁😁😁
@karthikkm4986
@karthikkm4986 2 жыл бұрын
Super bro 👍
@VeerasamyRajan
@VeerasamyRajan 3 ай бұрын
Q = V x A Quantity (constant volume with pressure)= velocity x Area.basic ventilation formula. When area increase pressure will reduce.if area degrease pressure will increase இதனால தான் தண்ணீர்க்குழாய் நுனிய விரலால அழுத்த 5 அடிக்கு பாயூம் நீர் 8 அடிக்கு பாயும். இத வச்சிதான் காற்றுக்கு தக்க காத்தாடி அதன் உள் நுழை செல்லும் வழி காற்று இறங்கும் ஜன்னல்கள் என பெரீய அமைப்பா விரியும் .இத போக காத்தாடி மிகப் பெரிய சப்ஜெக்ட்😮
@AayudhamSeivom
@AayudhamSeivom 3 ай бұрын
Propeller video will be done in 2025 January... :)
@TamilDGChannel
@TamilDGChannel 2 жыл бұрын
Great Effort bro keep it up
@vijayarathnammr6909
@vijayarathnammr6909 Ай бұрын
super video
@raghavansrinivasan4394
@raghavansrinivasan4394 2 жыл бұрын
Very nice.
@paramasivamashokan1974
@paramasivamashokan1974 2 жыл бұрын
Nice! Mr Rishi Paraparapu media explain some aeronautical technical words and explain deep in tamil your video one step higher its a tutorial and helps to engineer students thankyou and continue this. Helps to college projects for students
@sathiyaraje4462
@sathiyaraje4462 2 жыл бұрын
Very well explained and good initiative 👍, expecting similar videos from you. Thank you.
@AayudhamSeivom
@AayudhamSeivom 2 жыл бұрын
Thanks, do share with your friends and help us to reach more
@velumani7190
@velumani7190 2 жыл бұрын
@@AayudhamSeivom how to contact you Sir
@SOULZONE-rd7mm
@SOULZONE-rd7mm 2 жыл бұрын
Content kunjam briefa sollu ga history type definition are ok but innum clear explanation kudutha nala irukum thats all anyway good.
@srigayathrij
@srigayathrij Ай бұрын
Super Sir
@TheInbaraj
@TheInbaraj 2 жыл бұрын
@ 7:10 Newton's third Law (நியூட்டனின் இரண்டம் விதி)
@AayudhamSeivom
@AayudhamSeivom 2 жыл бұрын
Thanks. Couldn't correct after it was published.
@vskesavan1004
@vskesavan1004 2 ай бұрын
@ 1:18 also.
@arulshakthiarulshakthi3368
@arulshakthiarulshakthi3368 Жыл бұрын
Super....
@RamPrakash-y4y
@RamPrakash-y4y 9 ай бұрын
Good sar
@moneypower5623
@moneypower5623 2 ай бұрын
Like this put more tecnical videos in TAMIL
@AayudhamSeivom
@AayudhamSeivom 2 ай бұрын
Our motivation is falling like tailess aeroplane..
@சக்திவேல்ராஜ்
@சக்திவேல்ராஜ் 3 ай бұрын
Thanks
@varusaikkanimk6929
@varusaikkanimk6929 2 жыл бұрын
Thank you sir
@mohameddeen2855
@mohameddeen2855 2 жыл бұрын
பிரமாண்டாம் 👍
@kesavanumahdewi4215
@kesavanumahdewi4215 2 жыл бұрын
Super bro
@a.sappasamy
@a.sappasamy Жыл бұрын
Super
@srimanoj7847
@srimanoj7847 Жыл бұрын
☀️☀️☀️☀️☀️☀️☀️ 7:55 bro..innum veriva indha thalaipula video or New channel pa podurenu sonnenga ??????? Waiting
@vrishaventures9365
@vrishaventures9365 2 жыл бұрын
Thank you
@hindrasekark8762
@hindrasekark8762 2 жыл бұрын
பிரம்மிப்பு👍
@chandransundaresan
@chandransundaresan 10 ай бұрын
Thala super
@muthuvelp6251
@muthuvelp6251 3 ай бұрын
Then how the transport aircraft was able to depart with heavy load?? I just watched only the shorts . Not sure if you have already answered this question
@AayudhamSeivom
@AayudhamSeivom 3 ай бұрын
It has to run on the runway for long distance to create enough lift force greater than its weight
@SOULZONE-rd7mm
@SOULZONE-rd7mm 2 жыл бұрын
Image or video la thedi innum kunjam better solu ga .👍
@AayudhamSeivom
@AayudhamSeivom 2 жыл бұрын
Sure, if you could tell which particular part , we will understand and improve
@driftmode3477
@driftmode3477 2 жыл бұрын
Hi bro..Dec 18 comission pannapora INS MORMUGAO pathi vdo podunga bro
@AayudhamSeivom
@AayudhamSeivom 2 жыл бұрын
Will take some time boss. Will do it
@sabneersabneer3933
@sabneersabneer3933 Ай бұрын
நான் இவ்வளவு நாளும் நியூட்டனின் விதியை தான் நம்பி இருந்தேன்...மற்ற தத்துவங்கள் குழப்பத்தை தருகிறது
@RameshR-rz2mr
@RameshR-rz2mr Жыл бұрын
நியூட்டனின் மூன்றாம் விதி என்று சொல்லிவிட்டு நியூட்டனின் இரண்டாம் விதி என்று எழுதப்பட்டுள்ளது நியூட்டன் மூன்றாம் விதி தான் ஒவ்வொரு விசைக்கும்அதற்கு சமமான எதிர் விசை ஒன்று உண்டு என்று சொல்கிறது
@VeerasamyRajan
@VeerasamyRajan 3 ай бұрын
எலீகாப்டர் வால் காத்தாடி 3விதிய தடுக்க உதவும்.அதே இல்லாட்டா எலிகாபடர் காத்தாடி சுற்றுக்கு எதிர் திசை சுத்தவாரம்பித்திடும்.
@POLLACHI-LIC
@POLLACHI-LIC Жыл бұрын
@JaiJai-vm8wn
@JaiJai-vm8wn 2 жыл бұрын
❣️❣️
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 8 ай бұрын
நீங்கள் வழங்கிய இந்த தகவல்கள் கிட்டத்தட்ட பட்டப்படிப்பு படிக்கும் ஏரோ நாட்டிகள் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்கப்படும் அடிப்படை விஷயங்களாகும் அற்புதமான வீடியோ தொடர்ந்து இது போன்ற தொழில்நுட்ப வீடியோக்களை வெளியிடுங்கள் மிக்க நன்றிமிக நன்றாக இருந்தன உங்கள் விளக்கம். விமானத்தில் வைக்கும் இயந்திரம்(fan) மூலம் இந்த தத்துவம் அடிப்படியில் எவ்வாறு செயல் படுகிறது என்று விளக்கவும்.
@DMK463
@DMK463 2 жыл бұрын
சிறிய திருத்தம் ஒளியை விட இந்த பிரபஞ்சத்தில் எதுவும் வேகமாக செல்ல முடியாது தான் நிதர்சனமான உண்மை பிழையை திருத்திக் கொள்ளவும்
@AayudhamSeivom
@AayudhamSeivom 2 жыл бұрын
Yes it is sound not light
@mohameddeen2855
@mohameddeen2855 2 жыл бұрын
👍
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
How do Airplane Engines Start? (Including Startup Sounds)
6:56
Hit Me With
Рет қаралды 1,7 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН