விமானத்தை தள்ளிச் செல்லும் போது விபத்து.. சென்னை விமானநிலையத்தில் பரபரப்பு | Chennai airport

  Рет қаралды 253,670

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

#chennaiairport | #Planeaccident
சென்னையில் இருந்து டெல்லி செல்லும் விமானத்தை ஓடுபாதைக்கு தள்ளிச் செல்லும் போது, வாகனத்தில் கம்பி உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து டெல்லி செல்வதற்காக விமானம் தயார் நிலையில் இருந்தது. அப்போது ஓடுபாதைக்கு விமானத்தை கொண்டு செல்லும் தள்ளு வாகனத்தில் கம்பி உடைந்து, பாதி பகுதி விமானத்தில் சிக்கிக் கொண்டது. இந்தக் கம்பியை உடனடியாக எடுக்க முடியாத சூழல் நிலவியதால் விமானம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து பயணிகளை மாற்று விமானத்தில் அழைத்துச் செல்லும் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள விமான போக்குவரத்து ஆணையகம் உத்தரவிட்டுள்ளது.
Uploaded On 02/Feb/2023
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV KZbin PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 62
@ismairafik855
@ismairafik855 Жыл бұрын
ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும் ஏர் இந்தியா விமானத்தை
@sureshdoss2730
@sureshdoss2730 Жыл бұрын
அது எனது விமானம், அன்று இரவு 7 மணிக்கு நான் டெல்லியில் இருக்க வேண்டும் ஆனால் ஏர் இந்தியாவின் மாற்று ஏற்பாடுகளுக்குப் பிறகு, இந்த தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 2 பிப்ரவரி 2023 அன்று அதிகாலை 2 மணிக்கு புது டெல்லியை அடைந்தேன். ஏர் இந்தியா உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு நன்றி.
@badrudeen6681
@badrudeen6681 Жыл бұрын
அது எனது விமானம் 🤣🤣🤣
@maranraj3703
@maranraj3703 Жыл бұрын
@@badrudeen6681 😂😂😂🔥
@TNNCSZONE
@TNNCSZONE Жыл бұрын
@@badrudeen6681 😂😂😂
@ramdoha1979
@ramdoha1979 Жыл бұрын
வேலை ஆட்கள் நேர்மை யாக வேலை செய்தால் இது போன்ற சம்பவம் நடக்காது
@irfanihsan2582
@irfanihsan2582 Жыл бұрын
இரும்புக் கடைக்கு போறதெல்லாம் கொண்டுபோய் டாட்டா என்கிட்ட குடுத்தா அப்படித்தான் இருக்கும்
@Rajkumar7276-l3s
@Rajkumar7276-l3s Жыл бұрын
தெளிவா கேலுங்க அது விமானம் கிடையாது புஷ்பேக் வாகனம்.......
@Mukesh_views
@Mukesh_views Жыл бұрын
Goog ❤️luck😍 for😘 passengers
@kfaiyeskfaiyes4733
@kfaiyeskfaiyes4733 Жыл бұрын
அன்று நான் டெல்லிக்கு ஜனாதிபதி பார்க்க செல்ல நினைக்கும் போது விமானக் கோளாறு ஆனால் என்னால் போக முடியவில்லை பயணத்தை ரத்து செய்து விட்டேன்
@prahladnatchu
@prahladnatchu Жыл бұрын
ஏழரை நாட்டு சனி போல் இருக்கு ஏர் இந்தியா வுக்கு
@Masa-qf6wv
@Masa-qf6wv Жыл бұрын
Ama bro Nan airindia staff ithe Vela eppa pathlum
@RajeshRajesh-xe9gz
@RajeshRajesh-xe9gz Жыл бұрын
என்னய்யா விசாரணை அட போங்கட😂
@Ifhrmsofficialpagevlog2024
@Ifhrmsofficialpagevlog2024 Жыл бұрын
Enga orrula maattuvandila kairru maatikichi epdi edukurathunu thiriyala . News ah podunga pls
@NRS_Familys_360_Tamil
@NRS_Familys_360_Tamil Жыл бұрын
என்னையா இந்தியா விமானம் அடிக்கடி பழுது வருது மனிசன் உயிர் முக்கியம் என்றால் விமானத்தை சரி செய்யுங்கள்
@Rajkumar7276-l3s
@Rajkumar7276-l3s Жыл бұрын
அது விமானம் இல்லபா...புஷ்பேக்...வாகனம்......
@தமிழ்-ய4ட
@தமிழ்-ய4ட Жыл бұрын
என்னாது ஏரோபிலேனையே தள்ளி தான் ஸ்டார்ட் பண்ணனுமா 🤦 அது ஏரோபிலேன் மாடல் பஸ்சா இருக்கும் இருக்கும் போல 🤔
@Ramesh-kh1tw
@Ramesh-kh1tw Жыл бұрын
நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து ஓடுபாதைக்கு விமானத்தை ஒரு இயந்திரத்தின் உதவியோடு கொண்டு செல்வார்கள்
@malinimathi8908
@malinimathi8908 Жыл бұрын
Ama evalo peryea airplane ah irunthalum there is no option to take reverse to get into runway ...they will use small vehicle to pushback airplane to runway...
@tkmbsheikbagath6837
@tkmbsheikbagath6837 Жыл бұрын
Air India back 😢
@faizalferoz6914
@faizalferoz6914 Жыл бұрын
Enquiry nadakuthu but result enna nu ithu varai sonathe illaiye!
@siva1715
@siva1715 Жыл бұрын
😆😆😆
@ramasamypalaniappan3966
@ramasamypalaniappan3966 Жыл бұрын
This a sample of super service by Air India given to their customers. All are old stuff (aged craft) and old staffs. The staffs are so arrogant towards customers. As such the staffs are thinking that we are flying in Air India at free of cost.
@4minofCODM
@4minofCODM Жыл бұрын
Sir every Aircraft has maintenance checks and DGCA inspections & audits, Don't blabber something in the comment
@ramasamypalaniappan3966
@ramasamypalaniappan3966 Жыл бұрын
@@4minofCODM Do you know that how Air India staffs will handle their customers? They are like typical Government employees. I am telling on my personal experience. Who are you to say that I am blabbering? Stupid!!
@4minofCODM
@4minofCODM Жыл бұрын
@Kamal Nath are you working in aviation field Brat, Im a flight dispatcher i do know lot more than you guys
@ramasamypalaniappan3966
@ramasamypalaniappan3966 Жыл бұрын
@@4minofCODM as a customer we are dissatisfied with their service.
@njagadeesh1
@njagadeesh1 Жыл бұрын
தடங்கல் ஆகவே கூடாதா, தவறுகள் நடப்பது இயல்பு..... வயதானவர்களை ஏன் காரணம் காட்டறீங்க ...அவாகளுக்கு அனுபவம் இருக்குமே..
@innovativeconsultancy5018
@innovativeconsultancy5018 Жыл бұрын
News , pushback only for turning the aircraft not for bringing it into runway.
@mohammedabrar5547
@mohammedabrar5547 Жыл бұрын
Dubbakur air india equipment
@delpat5949
@delpat5949 Жыл бұрын
Super
@nawasmohammad5270
@nawasmohammad5270 Жыл бұрын
Better travel by bus or train
@farashahsv9699
@farashahsv9699 Жыл бұрын
பார்க்கும் போதெல்லாம் வியக்கும் ஒரு வாகனம்.அவ்ளோ பெரிய aircraft இழுத்துட்டு போகும் 🤭
@veluvelu1183
@veluvelu1183 Жыл бұрын
Vo
@malinimathi8908
@malinimathi8908 Жыл бұрын
No aircraft can take reverse.. They will use airport small vechile to pushback airplane to the runway
@shahulhameedbathusham4041
@shahulhameedbathusham4041 Жыл бұрын
Tata supposed not to buy these government own organisation. How is government maintenance?. Please check all air crafts also. Very valuable travellers are using
@MrNarenk
@MrNarenk Жыл бұрын
Tow bar damage. Simple. Bad maintenance
@royaltimepass06
@royaltimepass06 Жыл бұрын
airindia trooly week iruku
@jesg5612
@jesg5612 Жыл бұрын
China vandi?
@shahulhameedbathusham4041
@shahulhameedbathusham4041 Жыл бұрын
Staffs are also very lazy, because this was government owned organisation
@ramasamypalaniappan3966
@ramasamypalaniappan3966 Жыл бұрын
Reluctantly they answer you, if you ask anything with the staff especially in counters. (Check in point, boarding point)
@chinrajnazii2601
@chinrajnazii2601 Жыл бұрын
🙆
@sivagnanam4055
@sivagnanam4055 Жыл бұрын
யானைக்கும் அடி சறுக்கும்
@asirperinroy3363
@asirperinroy3363 Жыл бұрын
Result of privatisation.
@pragadishramachandran8926
@pragadishramachandran8926 Жыл бұрын
Thalli? Ah
@malinimathi8908
@malinimathi8908 Жыл бұрын
Pushback... Bcoz no aircraft have reverse option.. They vil use small vehicle to pushback aircraft into runway...
@mohamedshahidomar3682
@mohamedshahidomar3682 Жыл бұрын
தள்ள மட்டும் இல்ல இனிமே தூக்க சொல்லுவானுக!
@P.Rajenderan
@P.Rajenderan Жыл бұрын
Push back front rod broken
@yuvanm5078
@yuvanm5078 Жыл бұрын
How u know exactly
@P.Rajenderan
@P.Rajenderan Жыл бұрын
@@yuvanm5078 Iam Working Saudi Arabian Airlines Riyadh 15 Years In Ground Service
@P.Rajenderan
@P.Rajenderan Жыл бұрын
@@yuvanm5078 My Iast Post Service Is Equipment Operater Loading & Uploading
@ilaiyarajaBca
@ilaiyarajaBca Жыл бұрын
Dai ethuku yenda visaranai badsgala🧐🧐🧐🧐😂😂🤣😂🤣😂😂
@sureshshr9619
@sureshshr9619 Жыл бұрын
Air india worst
@shadrizzle007
@shadrizzle007 Жыл бұрын
Air india 😂😂😂😂
@ifhamayyash7178
@ifhamayyash7178 Жыл бұрын
Made in china now made in India always duplicate pole
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 23 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 24 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 37 МЛН
Sigma baby, you've conquered soap! 😲😮‍💨 LeoNata family #shorts
00:37
CHENNAI AIRPORT - LANDING & TAKEOFF | Plane Spotting
12:14
Aerowanderer
Рет қаралды 59 М.
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 23 МЛН