விநாயகர் சதுர்த்தியில் இந்த ஒரு பொருளை பசுவுக்கு கொடுங்கள் பணம் பன்மடங்கு பெருகி கடன் அடையும்

  Рет қаралды 4,721

Aadhira's kitchen

Aadhira's kitchen

Күн бұрын

#parigaaram

Пікірлер: 15
@user-id2cz6kq4z
@user-id2cz6kq4z 9 күн бұрын
அம்மா எங்க வீட்டில் நாங்கள் என் மாமியார் என் கணவரின் தம்பி ஒரே வீட்டில் இருந்து வருகிறோம்.அவர்கள் விநாயகர் சதுர்த்தி அன்று அசைவம் சாப்பிடுகிறார்கள் .அந்த பாவம் எங்களுக்கும் சேருமா
@saravananbanu8283
@saravananbanu8283 8 күн бұрын
Amma good morning 🌅 ma pundu thol pariharam video poduga ma plz 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mrpthanujallinall416
@mrpthanujallinall416 10 күн бұрын
Migavum arumai amma 🙏
@1to9world253
@1to9world253 10 күн бұрын
விநாயகர் சதுர்த்தி அன்று காலையில் விநாயகர் வாங்கிட்டு வந்து பூஜை வழிபாடலாம் பண்ணிட்டு அன்று மாலையே கரைக்கலாமா தயவுசெய்து கூறுங்கள் அம்மா ஏனென்றால் வெள்ளிக்கிழமை எடுத்து வைத்தால் ஞாயிற்றுக்கிழமை கரைக்க வேண்டியது வருகிறது ஞாயிற்றுக்கிழமை காலையில் கனத்து விட்டு மட்டன் எடுக்கலாமா ஏனென்றால் பிள்ளைகள் எல்லாம் லீவுக்கு வந்திருக்கிறார்கள் பொங்கல்லாம் சென்னையில ஒர்க் பண்றாங்க அம்மா ஞாயிற்றுக்கிழமை மாலை ஊருக்கு கிளம்பிடுவார்கள் தயவு செய்து கூறுங்கள் அம்மா
@Aadhiraskitchen
@Aadhiraskitchen 10 күн бұрын
தாராளமாக கரைக்கலாம் தவறு ஒன்றும் இல்லை அம்மா
@Kiccha-k3p
@Kiccha-k3p 10 күн бұрын
சகோதரிசஃநாளைவிநாயகர் சதுர்த்தி கரைக்கலாம்சிலர் முன்றுநாள்வைத்துகரைப்பார்கள்சிலர் அன்றையே கரைப்பாங்கள் அவர்அவர் பெண்கள்சுழ்நிலைபொருந்தது😊வாழ்த்துகள்
@Kiccha-k3p
@Kiccha-k3p 10 күн бұрын
சனிகிழமை விநயகர் சதுர்த்தி கரைக்கலாம் கேக்கிரிங்கள் சகோதரிநீங்கள்சனிகரைக்கலாம்😊
@SimplySimply5
@SimplySimply5 4 күн бұрын
Kk
@user-gq9pc3fl9q
@user-gq9pc3fl9q 9 күн бұрын
Amma enga mamiyar thavarittanga 10 month akuthu kozhukkattai seiyalama sami kumbitalama ple sollunga
@Aadhiraskitchen
@Aadhiraskitchen 9 күн бұрын
தாராளமாக செய்யலாம் பிள்ளையார் தான் வாங்க கூடாதுமா
@Vijayarani-j5r
@Vijayarani-j5r 10 күн бұрын
🎉❤
@Kiccha-k3p
@Kiccha-k3p 10 күн бұрын
வெள்ளி கிழமைகவிநாயகர்கரைக்க கூடாதஃஅம்மா 😊
@1to9world253
@1to9world253 10 күн бұрын
அம்மா நானும் பிரம்ம முகூர்த்த விளக்கு போடலாம் என்று நினைக்கிறேன் ஆனால் ஒரு வருட காலமாக என்னால் அது செய்ய முடியவில்லை அம்மா இன்னைக்காவது வளர்பிற வெள்ளிக்கிழமை செய்யலாம் என்று நினைத்தேன் அதுவும் தள்ளிப் போய்விட்டது நேற்று என்னால் வீடு துடைக்க முடியவில்லை நாளைக்கு விநாயகர் சதுர்த்தி சனிக்கிழமையா இருக்கிறது அம்மா எங்களுக்கும் கல்யாண நாள் என்ன செய்வதம்மா நாளைக்கு பிரம்ம முகூர்த்த விளக்கு போடலாமா இல்ல அடுத்த வளர்பிறை வெள்ளிக்கிழமைல ஸ்டார்ட் பண்ணிக்கலாமா தயவு செய்து கூறுங்கள் அம்மா எனக்கு இது தள்ளி தள்ளி போகுதம்மா மனசு ரொம்ப வருத்தமா இருக்கிறது தயவு செய்து கூறுங்கள் அம்மா
@Aadhiraskitchen
@Aadhiraskitchen 9 күн бұрын
திருமணநாள் நல்வாழ்த்துக்கள் மா தீர்க்க சுமங்கலையாக நோய் நொடியின்றி நீடூழி வாழ வேண்டும்
@1to9world253
@1to9world253 9 күн бұрын
@@Aadhiraskitchen ரொம்ப நன்றி மாமா
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 53 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 3 Серия
30:50
Inter Production
Рет қаралды 825 М.
சுக போகங்களை அள்ளித்தரும் வெள்ளிக்கிழமை ரகசியம்
41:18