Varumanam iruntha kadan ataium amma tailium ningasolluratha seiran oru kadanum thirala amma kadan vàlaruthu 😢
@queen-sl7ie5 ай бұрын
Amma muruganuku 48 nal viratham erukum pothu oru velai sapidamal irunthittu lunch and night satham sapidalama or night idly than sapidanuma reply pannuga amma
@harisjharisj86242 ай бұрын
😢 விநாயகா துணை நாங்கள் 10 வருடமாக கோர்ட்டில் கேஸ் எடுத்து வருகிறோம் ஆனால் வாய்தா வாயிலாகவே வருகிறதே தவிர சொத்து பிரச்சனைக்காக நாங்கள் கேஸ் போட்டு உள்ளோம் ஆனால் வாய்தா வாயிலாக வருகிறதே 10 வருடங்கள் ஆகியும் கோர்ட்டில் கேஸ் வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் தீர்ப்பு என்றோ வரவே இல்லை அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை சொல்லுங்கள் மனம் ரொம்ப வேதனையாக உள்ளது யாரிடம் சொல்வது என்று தெரியவில்லை உங்கள் பாத மலர்களை தொட்டு வந்துள்ளோம் நீங்கள் செய்யுங்கள் உங்களுக்கு புண்ணியமாக இருக்கும் என்று நான் கூறுகிறேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@tamilbhoomish95035 ай бұрын
Tq❤
@MallikaPandurangan5 ай бұрын
Sister Naan Vido Manjal Eppadi Use pannuvadhu Sister.Answer please IL Tamil
@Aadhiraskitchen5 ай бұрын
வீடியோவில் சொல்லி இருக்கிறேன் அம்மா 👍
@seethaarivu48184 ай бұрын
🎉
@GuruDevPandian5 ай бұрын
Amma marana payam poga parigaram sollungal amma
@vidhyapillainila5 ай бұрын
Durgai ammanai valipadungal nalladhe nadakkum
@surekumar24504 ай бұрын
Thirukadaiur ponga sariyagum
@SaraswathiRaja-s7k4 ай бұрын
பசங்க தூங்கும் போது விளக்கு ஏற்றளாமா
@jayganeshn57605 ай бұрын
❤
@ganesanpetchimuthu3 ай бұрын
Amma இறப்பு தீட்டின் போது விட்டில் எத்தனை நாட்கள் விளக்கு ஏற்றக்கூடாது.
@Aadhiraskitchen3 ай бұрын
கரும காரியம் முடிந்தவுடன் தாராளமாக வீட்டில் விளக்கு ஏற்றலாம்