அன்பானவா | New Tamil Christmas Song | அதிசயம் Vol-8

  Рет қаралды 684,977

Vincey Productions

Vincey Productions

7 жыл бұрын

Watch and Share
Christmas -2016 New Song Athisayam Vol - 8
Singer -Anila Rajeev
Music - Johnah Bakthakumar
Lyric- Soorya das
Choreography : Rajesh FFD
Camera - Subash (SICA)
Editing & Direction - Vincent Raj.I
Artist: Dori
Produced by - Vincey Productions
அன்பானவா அருளானவா
மன்னாதி மன்னவா உலகாளவா
எம்மோடு தான் எமதானவா
எப்போதும் எமை ஆளும் மரிபாலகா
தவழும் இசை அரசை நெஞ்சில் அள்ளிக் கொஞ்சலாம்
விரும்பி அவர் தரும் பரிசை அள்ளிச் செல்லலாம்
- இறை
சரணம் - 1
வைக்கோலில் கிடந்தாலும் நிறைவான செல்வம்
நலிந்தோரும் தழைந்தோங்கத் துணை ஈந்ததோ
இங்கே இங்கே வாரும் இவர் அணைப்பு மட்டும் போதும்
அன்னை மரி மடியினிலே அயந்துறங்கும் தேவன்
அழுத வழி சிரித்திடவே அமைதி தரும் பானன்
தவழும் இசை அரசை நெஞ்சில் அள்ளிக் கொஞ்சலாம்
விரும்பி அவர் தரும் பரிசை அள்ளிச் செல்லலாம்
- இறை
சரணம் - 2
எல்லோரும் கொண்டாடும் எளியோரின் தெய்வம்
மண்ணோடு முகிலோடும் விளையாடும் தெய்வம்
உறவாடும் மனுவானதோ
என்னே என்னே நேசம் அவர் நம் மேல் வைத்த பாசம்
கடுங்குளிரில் நடு இரவில் பிறந்த மரிபாலன்
இறை அருளில் அகங்குளிர உதித்த மனுவேலன்
தவழும் இசை அரசை நெஞ்சில் அள்ளிக் கொஞ்சலாம்
விரும்பி அவர் தரும் பரிசை அள்ளிச் செல்லலாம்
- இறை
எல்லோரும் கொண்டாடும் எளியோரின் தெய்வம்
மண்ணோடு உறவாடும் மனுவானதோ
You can also visit us at : Website
www.vinceypro.com
You can like us at : Facebook Account
/ vinceyproductions
You can like us at : Facebook Page
/ vincey-productions-148...
You can watch us at: Google Plus
plus.google.com/u/0/+VinceyPr...

Пікірлер
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 26 МЛН
지민 (Jimin) 'Who' Official MV
3:28
HYBE LABELS
Рет қаралды 29 МЛН
R-ONE - SENSIZ / СЕНСІЗ (Official Audio)
2:51
R-ONE MUSIC
Рет қаралды 69 М.
Жандос ҚАРЖАУБАЙ - Ауылымды сағындым (official video) 2024
4:25
Serik Ibragimov ft IL'HAN - Жарығым (official video) 2024
3:08
Serik Ibragimov
Рет қаралды 236 М.
Aq Koilek
2:51
Algyt - Topic
Рет қаралды 153 М.
Jaloliddin Ahmadaliyev - Erta indin (Official Music Video)
4:32
NevoMusic
Рет қаралды 2,3 МЛН