VARUM AYYA/TAMIL GOSPEL 2021/Eva.DAVID VIJAYAKANTH/Dr. JACINTH DAVID/ASBORN SAM/LEO RAKESH/ELANGOVAN

  Рет қаралды 12,456,341

David Vijayakanth Official

David Vijayakanth Official

Күн бұрын

Пікірлер: 4 000
@davidvijayakanthofficial1463
@davidvijayakanthofficial1463 3 жыл бұрын
Praise be to god! Send your prayer requests to 7200927242 Do share this song with your friends and family! Share your testimonies in the comment section below : ) Please find the lyrics மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரே ஆசரிப்புக் கூடாரத்தில் இறங்கி வந்தீரே வாருமையா நல்லவரே துணையாளரே எங்கள் ‌ஆறுதலே மகா‌பரிசுத்த ஸ்தலத்தினில் கேரூபீன்கள்‌ மத்தியில் கிருபாசனம் மீதினில் இறங்கி வந்தீரே முட்செடியின் மத்தியில் சீனாய் மலை உச்சியில் கன்மலையின் வெடிப்பினில் இறங்கி வந்தீரே சீடர்களின் மத்தியில் மேல் வீட்டு அறையினில் பெந்தேகோஸ்தே நாளினில் இறங்கி வந்தீரே Magimayin megamaaga irangi vandheerae Aasaripu koodarathil irangi vandheerae Vaarum iyya, nallavarae, Thunaiyaalarae, engal aarudhalae Maga parisuth sthalathinil Kerbeengal mathiyil Kirubaasanam meethinil Irangi vandheerae Mutchediyin mathiyil Seenai malai utchiyil Kanmalayin vedipinil Irangi vandheerae Seedargalin mathiyil Mel veetu araiyinil Bendhecosthe naalinil Irangi vandheerae
@harishjeyan1065
@harishjeyan1065 3 жыл бұрын
Very nice Annan, Glorious one
@binavincent4342
@binavincent4342 3 жыл бұрын
Such a beautiful meaningful and anointed song. Glory be to His Name. God bless you team.
@vinopritishya7158
@vinopritishya7158 3 жыл бұрын
Superb vera level.... God bless you 💯✝️
@cseditz6888
@cseditz6888 3 жыл бұрын
Tq ☺
@saranya6289
@saranya6289 3 жыл бұрын
Glory to Jesus
@thangam2551
@thangam2551 Жыл бұрын
நானும் என் வீட்டாரும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே சேவிப்போம் ஆமேன் அல்லேலுயா 😢
@jesus_village.
@jesus_village. Жыл бұрын
Amen
@TamilKarjanai
@TamilKarjanai 2 жыл бұрын
நான் ஒரு வாலிபன்.. எனக்கு எத்தனையோ மனவேதனை இருந்தது என் மனது வலிக்கும் போது என்னால் அதில் இருந்து வெளியே வரவே முடியாது கொஞ்சம் அதிகம் நேரம் எடுக்கும். ஆனால் இந்த பாடலை கேட்க்கும்போது வலிகளை உணரமுடியவில்லை நம் நேசரின் அசைவாடுதலையும் பிரசன்னத்தையும் உணர முடிகிறது 😭 கண்களில் கண்ணீர் வருகிறது❤️ ஆவி எங்கே உண்டோ அங்கே விடுதலை உண்டு✨💯
@-EEE-BabithaRajlinRC
@-EEE-BabithaRajlinRC 2 жыл бұрын
it's true 👍👍👍
@misikittymisikitty
@misikittymisikitty 2 жыл бұрын
Amen
@therightdeed1111
@therightdeed1111 2 жыл бұрын
Motivational kzbin.info/www/bejne/e4GWaJ6CgsdkpZI
@helanbharathi5103
@helanbharathi5103 2 жыл бұрын
Jk 1
@arokiamagimairaj5376
@arokiamagimairaj5376 2 жыл бұрын
Amen
@sabithamanoj1159
@sabithamanoj1159 10 ай бұрын
🌹மகிமையின் மேகமாக எல்லோருடைய குடும்பத்தில் இறங்கி வாரும் இயேசுராஜனே❤
@santhanamsanthanam9123
@santhanamsanthanam9123 Жыл бұрын
எனது பெயர் . அருண் நான் மூன்றாம் ஆண்டு கல்லூரி படித்த முடித்து 2 வருடம் ஆகிவிட்டது எனக்கு வேலை இல்லை என்ற கவலையும் மனழுததுமும் இருந்தது . ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த பாடல் எனது கவலை மற்றும் மனழுத்தைலிருந்து விடுதலை கொடுத்தது . விடுதலை கொடுத்த அன்பு யேசப்பவுக்கு கோடி நன்றிகள் 💕
@Isaamohan
@Isaamohan Жыл бұрын
Amenn
@jacksydany_1983
@jacksydany_1983 Жыл бұрын
God be with you he had a great plans for you praise and thank jesus brother❤
@dasssprabu3499
@dasssprabu3499 3 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும், பாடினாலும் சலிக்கவில்லை, தேவனோடு நெருங்க வைக்கும் வரிகள்.. வாழ்த்துக்கள் அண்ணா, Glory be to God
@miraclemagdalene4355
@miraclemagdalene4355 3 жыл бұрын
Yes Sir you are right
@estherpreethi6753
@estherpreethi6753 3 жыл бұрын
Exactly...
@jesusgoodnewsministryjgm
@jesusgoodnewsministryjgm 3 жыл бұрын
Thank U Bro.David Anointed Song Wonderful lyrics good tune God bless U
@christinaesther7979
@christinaesther7979 3 жыл бұрын
👌👌definitely
@g.eyesudhass6571
@g.eyesudhass6571 3 жыл бұрын
Very nice song
@lydiamercy8549
@lydiamercy8549 3 жыл бұрын
This song helped me get through my labor and delivery. I wanted him to be with me in the labor room. As I sang this song, I asked him to descend in the labor room. I had twin babies in my womb. God was there with me and helped me give a normal delivery for both the babies. Praise God for the Lord our God is so good.
@gayathristephen3024
@gayathristephen3024 3 жыл бұрын
Praise the Lord ... Congrats sister
@anuajol9938
@anuajol9938 3 жыл бұрын
Amen
@jonathansolomon5262
@jonathansolomon5262 3 жыл бұрын
Praise the Lord
@vjshome7
@vjshome7 2 жыл бұрын
Priase the Lord Amen hallelujah
@angelwings2582
@angelwings2582 2 жыл бұрын
Amean..
@Jesus_saves15479
@Jesus_saves15479 2 жыл бұрын
மகிமையின் மேகமாக இறங்கி -Magimayin megamaaga Irangi மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரே ஆசரிப்புக் கூடாரத்தில் இறங்கி வந்தீரே வாருமையா நல்லவரே துணையாளரே எங்கள் ‌ஆறுதலே மகா‌பரிசுத்த ஸ்தலத்தினில் கேரூபீன்கள்‌ மத்தியில் கிருபாசனம் மீதினில் இறங்கி வந்தீரே முட்செடியின் மத்தியில் சீனாய் மலை உச்சியில் கன்மலையின் வெடிப்பினில் இறங்கி வந்தீரே சீடர்களின் மத்தியில் மேல் வீட்டு அறையினில் பெந்தேகோஸ்தே நாளினில் இறங்கி வந்தீரே
@dhivyakowsalya9052
@dhivyakowsalya9052 2 жыл бұрын
Enakku rombobave pudikkuma ethana thadava kettalume salikkama oru songs
@jeyanthicvelu
@jeyanthicvelu Жыл бұрын
@sheebapriyadharshini1432
@sheebapriyadharshini1432 Жыл бұрын
So much problems in family
@yovansamuel3970
@yovansamuel3970 Жыл бұрын
அருமையான பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் தேவன் தாமே பாடல் குழுவினரை ஆசீர்வதிப்பாராக!.
@kkennan3016
@kkennan3016 8 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ஜெபிக்கலாம்வாங்க
@ஜெபிக்கலாம்வாங்க Жыл бұрын
என் குழந்தைக்கு இரண்டு வயது ஆனால் இந்த பாட்டு ரெம்ப பிடிக்கும் இந்த பாடல் விளையாடும் போது பாடுவாங்க❤🙏✝️🎹🤩♥️
@random__world__
@random__world__ 8 ай бұрын
@jjsbcsb696
@jjsbcsb696 3 жыл бұрын
இந்த பாடல் அனேகமாக பல சபைகளில் பிரசங்க பாடலாக இருக்கபோகிறது கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமேன்😇
@Loveofgodalways
@Loveofgodalways 3 жыл бұрын
வாய்ப்பு இல்லை
@jjsbcsb696
@jjsbcsb696 3 жыл бұрын
@@Loveofgodalways காரணம்?
@saranya6289
@saranya6289 3 жыл бұрын
Correct
@saranya6289
@saranya6289 3 жыл бұрын
Glory to God
@jospinjenitta8750
@jospinjenitta8750 3 жыл бұрын
Correct
@philominerosemary4162
@philominerosemary4162 3 жыл бұрын
சிறு பிள்ளைகள் ஆராதிப்பதை பார்த்து ஆனந்தமாக உள்ளது.
@macdalinjacksonofficial5865
@macdalinjacksonofficial5865 3 жыл бұрын
எங்களுடைய ஏழாவது உபவாச ஜெபநாளான இன்றைய சபை ஆராதனையில் இந்த பாடல் மூலமாக ஆவியானவருடைய அளவில்லாத பிரசணத்தை அனுபவித்தோம்.
@srajasekar5424
@srajasekar5424 2 жыл бұрын
ஆண்டவருக்குதான் நன்றி சொல்லணும் ஆவியானவருக்கு ....
@macdalinjacksonofficial5865
@macdalinjacksonofficial5865 2 жыл бұрын
Father God, Son of God, Spirit of God. This is Trinity. Three of them were equal.
@PriyaDharshini.....
@PriyaDharshini..... 2 жыл бұрын
AMEN ❤️ Thank you Appa 💝
@miraclesterwin
@miraclesterwin Жыл бұрын
God bless your family
@kavithadurai1714
@kavithadurai1714 Жыл бұрын
z x
@mariammala.8241
@mariammala.8241 2 ай бұрын
எத்தனை யோ பாடல்கள் நான் கேட்கிறேன். ஆனால் இந்த பாடல் ஒன்றே என் மனதை திறந்து வைத்தார் தூய ஆவி யார் லைக் பன்னுங்க தூய ஆவியானவரின் பிள்ளை களை😢🎉🎉🎉🎉😂❤❤❤❤❤😅😅😅😅😅😅❤❤❤❤❤❤❤❤❤
@kirupajohn2621
@kirupajohn2621 2 жыл бұрын
இலவசமாய் பெற்றீர்கள் இலவசமாய் கொடுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@mosesvijaykumar1271
@mosesvijaykumar1271 2 жыл бұрын
என்னுடைய மகனுக்கு 1 வயது ஆகிறது.. அவன் அழும்போது இந்த பாடலை கேட்டால் அழுகை நிறுத்தி விட்டு பாடலை கவனித்து கேட்டு கொண்டு இருப்பான். தேவ பிரசன்னம் அழுகையை ஆனந்தமாக்கிடும் ....
@miraclesterwin
@miraclesterwin Жыл бұрын
God bless your son and family
@RadanjohnsonAk
@RadanjohnsonAk Жыл бұрын
Amen
@madasamy1466
@madasamy1466 Жыл бұрын
இந்தப் பாடலை கேட்கும்போதெல்லாம் உடல் சிலிர்த்து, கண்களில் கண்ணீர் வருகிறது
@jesijenifer2731
@jesijenifer2731 2 жыл бұрын
எத்தனை முறை இந்த பாடலை கேட்டாலும், அத்தனை முறையும் தேவ பிரசன்னத்தை உணர முடிகிறது. ✨✨✨
@progamingtamil7953
@progamingtamil7953 Жыл бұрын
♥️
@praisethelord.1858
@praisethelord.1858 2 жыл бұрын
தேவனை மகிமை படுத்தும் இந்த பாடலை கேட்கும்போது தேவ பிரசன்னத்தை உணர்கிறேன். பாடி சிறப்பித்த தேவ பிள்ளைகள் மற்றும் அருமையாக இசையமைத்த தேவ பிள்ளைகளுக்கும் அன்பான வாழ்த்துக்கள்.
@sabithamanoj1159
@sabithamanoj1159 Жыл бұрын
❤ எங்கள் தேசத்தில் இறங்கி வாரும் இயேசு அய்யா❤
@selvarani7029
@selvarani7029 Жыл бұрын
Yes Jesus
@DhineshKumar-mq2wi
@DhineshKumar-mq2wi 6 ай бұрын
Amen❤❤
@charlesrani-l5y
@charlesrani-l5y 9 күн бұрын
முதலாவதாக என் தேவனுக்கு மகிமை இந்தப் பாடலை எப்படி அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்❤❤❤❤🎉 Yes amen 🙏 thank you Jesus ❤🎉
@swamiadiyanpaulswamydhas843
@swamiadiyanpaulswamydhas843 3 жыл бұрын
நான் தினமும் இந்தபாடலை காலை மாலை கேட்கிறேன்.. மிக அருமை! Thanks god 🙏
@arthurchandranfelicia7257
@arthurchandranfelicia7257 Жыл бұрын
அருமையான பாடல் எத்தனை முறை கேட்டாலும் கேட்டு கொண்டு இருக்க தோனும் இயேசுவே உமக்கு ஸதோத்திரம்
@B4U360
@B4U360 Жыл бұрын
என்னுடைய மகன், ஒருவயது குழந்தை அவன் நாள் ஒன்றிற்கு ஐந்து முறையாவது இந்த பாடலை கேட்பான். இந்த பாடல் அவனை உற்சாக படுத்துவத்தை ஒவ்வொரு நாளும் பார்க்கிறேன். தேவனுக்கு மகிமை உண்டாவதாக
@RajandhaSst
@RajandhaSst 2 ай бұрын
❤❤❤❤
@yapeshdhanush5137
@yapeshdhanush5137 Жыл бұрын
நான் இந்த பாட்டு தினமும் கேட்பேன் 😊✝️🛐
@nivibabi9082
@nivibabi9082 10 ай бұрын
🎉
@StalinJRYTPF
@StalinJRYTPF 3 жыл бұрын
Wow.. Great song, கர்த்தருடைய பிரசன்னத்தை அளவில்லாமல் உணர்ந்தோம். கர்த்தர் இந்த பாடலை அநேக இலட்சங்களுக்கு ஆசீர்வாதமாக்குவாராக.... 🙏🏼
@charlesvictor6988
@charlesvictor6988 3 жыл бұрын
😀😀😭😭
@joiceramchandran9755
@joiceramchandran9755 3 жыл бұрын
Very nice blessed song
@jospineraja7503
@jospineraja7503 2 жыл бұрын
Paralogathil. Irupadhu. Pola. Oru. Unarvu. Oru. Prasanam. Thank u. 🙏
@KaleesWaran-hp2xb
@KaleesWaran-hp2xb 13 сағат бұрын
❤ மன ஆறுதலாக இருக்கிறது கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார் ஆமென்
@cathirenbeulah8703
@cathirenbeulah8703 2 жыл бұрын
கேட்க கேட்க சலிக்காத பாடல் ..... எனக்கு ரொம்ப ஆசிர்வாதம் இருந்தது .... கர்த்தருக்கு நன்றி ..... மகிமை இறங்கி வந்த கிருபைக்கு கர்த்தருக்கு நன்றி....
@estherarchana7401
@estherarchana7401 2 жыл бұрын
Thank you brother for the wonderful song which is given by The e Holy Spirit... Whenever am hearing this song i xan feel the God's presence which is overwhelming and overflowing on me.... Thank you Jesus and May God bless you and your family abundantly....
@info8573
@info8573 2 жыл бұрын
All glory to God
@sinesine3613
@sinesine3613 2 жыл бұрын
Amen
@priyak1049
@priyak1049 2 жыл бұрын
Wgfg
@priyadavid6495
@priyadavid6495 2 жыл бұрын
PRAISE THE LORD
@henzaedina3459
@henzaedina3459 3 жыл бұрын
சாதாரண சராசரி மனிதர்களாகிய நாம் இந்த பூமியில் ஒழுங்கு பண்ணிய சிறிய ஒழுங்கமைப்பே இவ்வளவு மகிமையாகவும் பார்க்கும் போதே அவரை ஆராதிக்கவும் அவருடைய அளவில்லாத பிரசன்னத்தையும் உணர வைக்குமேயானால் நாம் போய் சேரப் போகின்ற நித்திய வீடாகிய பரலோகம் எவ்வளவு மகிமையாகவும் அழகாகவும் இருக்கும் என்று நினைத்து பார்க்கவே இதயம் பூரிப்படைகிறது❤ God Bless Jecinth Acca and David Anna & All others!!! Great Work dears!!!!!
@msantony8348
@msantony8348 3 жыл бұрын
17 நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும். ரோமர் 8:17
@sundaribai7586
@sundaribai7586 3 жыл бұрын
Very nice
@arokianathan8042
@arokianathan8042 2 жыл бұрын
வாழ்த்தவயதிருந்தும்வார்த்தை தேடுகிறேன்.உபா*26."19 வசனத்தின்படி கர்த்தருக்குள்உங்களை வாழ்த்துகிறேன்
@helanchristina3136
@helanchristina3136 10 ай бұрын
H y
@savukkushankararmy8710
@savukkushankararmy8710 2 жыл бұрын
தேவன் தன்னுடைய ஊழியர்களை எவ்வளவு மகிமையாக. வைத்திருக்கிறார்.... Praise the lord .......
@therightdeed1111
@therightdeed1111 2 жыл бұрын
Motivational kzbin.info/www/bejne/e4GWaJ6CgsdkpZI
@mp1847
@mp1847 2 жыл бұрын
I love this song
@maryanthony4306
@maryanthony4306 2 жыл бұрын
Makmgeyen megamaga vanthavare tosteram
@sandyaparamananthan5173
@sandyaparamananthan5173 2 жыл бұрын
Not servants...*Childrens
@jamesraj5420
@jamesraj5420 3 жыл бұрын
Follow below steps for enter Heaven🙏 1.Accept Jesus and leave sins 2.Take baptism 3.Receive holy spirit from God 4.Spreech gospel to others 5.Obey God Words 6.Be expect everyday for Jesus is coming 7.Be faith about Jesus until end of our life
@saravanan2601
@saravanan2601 2 жыл бұрын
என்னுடைய வாழ்க்கையிலும் வந்தவரே உம்மால் வாழ்கிறேன், உமக்காக வாழ்கிறேன்.
@1900antony
@1900antony Ай бұрын
Wow.. praise God… this is time for families to raise and shine for Jesus🎉🎉🎉❤❤❤❤❤
@priyaprakash7193
@priyaprakash7193 3 жыл бұрын
சங்கீதம் 133:1 இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது. Beautiful Worship and praise to our dear God. He is worthy to be praised. So presenceful and anointed. Happy seeing dear Jo ma and hear her sing. special mention to all dear kids and blesssings. God bless you dear Jaci ma.
@angeljeevitha962
@angeljeevitha962 3 жыл бұрын
Amen...hi
@THITHURSAN_14
@THITHURSAN_14 3 жыл бұрын
Amen ❤
@ransodkumar6944
@ransodkumar6944 2 жыл бұрын
Hindi में
@shinybenidict7173
@shinybenidict7173 2 жыл бұрын
Praise the lord heart melted
@sanjujeen
@sanjujeen 2 жыл бұрын
ஆமென்
@ebinezmuthukumaropv
@ebinezmuthukumaropv 3 жыл бұрын
நாளைக்கு எங்க சபையுடைய காணிக்கை பாடல் இதுதான் ரொம்ப நன்றி கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக
@selvankanaga
@selvankanaga 3 жыл бұрын
காணிக்கை தான் பிரதானமா உங்க சபையில்?
@agoodnewsfromberacah1391
@agoodnewsfromberacah1391 3 жыл бұрын
@@selvankanaga kzbin.info/www/bejne/jpyqgoKJadF7j8k
@ebinezmuthukumaropv
@ebinezmuthukumaropv 3 жыл бұрын
Unga sabayil vaanga mataarkala
@selvankanaga
@selvankanaga 3 жыл бұрын
@@ebinezmuthukumaropv எந்த சபையில் வாங்கவில்லை கூறுங்கள்... காணிக்கை னு ஒன்னு இல்லனா இங்க ஒருத்தனும் ஊழியம் பண்ண மாட்டான்... உங்களால் உங்கள் சபையில் காணிக்கை கேட்காமல் ஊழியம் நடத்தமுடியுமா?
@ebinezmuthukumaropv
@ebinezmuthukumaropv 3 жыл бұрын
@@selvankanaga veen vivathathiru naan வரவில்லை brother naan oru beleiver enaku sabayil yesuvai thuthithu paada oru vaaipu kidaikume athu kaanikai nerathil thaan but neenga athai thevai illama periya Arqument aakureenga
@simsondaniel5799
@simsondaniel5799 2 жыл бұрын
மனசுக்கு இதமான பாடல் இயேசுவை மகிமை படுத்தும் பாடல் பாடிய தேவ பிள்ளைகள் உணர்ந்து பாடியிருக்கிறாரகள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@ItsBenitastic
@ItsBenitastic 19 күн бұрын
மிக மிக அருமையான பாடல். சலிப்பு தட்டாமல் மீண்டும் மீண்டும் கேட்கலாம். பாடிய இசையமைத்த அனைவருக்கும் பாராட்டுக்கள்
@SR-je4cn
@SR-je4cn 2 жыл бұрын
எங்களுடைய மத்தியிளும் இரங்கி வாங்க தகப்பனே,,,உம்முடைய ஆசீர்வாதத்தை எங்களுக்கும் தாங்க தகப்பனே,,,அசைவாடுகிற கிருபையை,பிரசன்னத்தை ஊற்றுங்க இயேசுவே,,,,ஆமென்
@Stefy_editz_official
@Stefy_editz_official 3 жыл бұрын
இந்த பாடல் ஒரு குட்டி பரலோகம் போல் தெரிகிறது இந்த பாடலை கேட்கும் அனைவரும் தொட படுவார்கள் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமேன்
@gnanaprakasam4839
@gnanaprakasam4839 3 жыл бұрын
தேவபிரசன்னம் இறங்கி வருகிறது இந்த பாடலை கேட்கும்போது!
@rupathia5553
@rupathia5553 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டும் திகட்டாத பாடல் கர்த்தருக்கே மகிமை
@elizabavasantha8118
@elizabavasantha8118 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் மனதை உருக்கும் பாடல்.நன்றி தேவனுக்கே.
@martinraja9520
@martinraja9520 2 жыл бұрын
எனது மகனுக்கு மிகவும் பிடித்த பாடல்.. எனது 5 வயது மகன் இந்த பாடல் முழுவதும் மனப்பாடமாக பாடுவான்.. வெளி ஊரில் வேலை பார்க்கும் எனக்கு இந்த பாடலை கேட்கும் போது எனது மகனின் ஞாபகம் எனது கண்ணீர் துளிகள் உடன் சேர்த்து வந்து விடும்.வாரும் அய்யா... 👌👌👌👌👌👌💞.. எனது ஆறுதல்..
@madonnasolomon6352
@madonnasolomon6352 2 жыл бұрын
I listen to this song every morning n evening prayer time i cn feel d presences of The Holy Spirit Hallelujah Amen
@m.joseph9711
@m.joseph9711 29 күн бұрын
Super song vara level avaru naamam magimi migarhu❤❤❤❤❤❤❤amen😊
@a.akashrajana.akashrajan
@a.akashrajana.akashrajan 2 жыл бұрын
Super song and lyrics intha padalai kekum pothu vitil Devan utaya perasanam iranki varukirathu
@a.karthikaa.karthika7664
@a.karthikaa.karthika7664 Жыл бұрын
Yes
@selviselvi1399
@selviselvi1399 2 жыл бұрын
அப்பா நீங்க இன்று என்னோடு பேசிய இந்த வார்த்தைகளுக்காக நன்றி இசேப்பா உங்க சித்தத்திற்கு என்னை ஒப்புக்கொடுக்கிறேன் என்னுடைய சூழ்நிலை அறிந்து பேசுகின்ற ஒரே நல்ல தகப்பன் நீங்க நன்றி இசேப்பா
@lovelysatheesh4467
@lovelysatheesh4467 2 жыл бұрын
இரவு தூங்கப் போகும்போது இந்த பாட்டை மட்டும் தான் கேட்பேன் எல்லா நாட்களும்
@rosalinchristilda108
@rosalinchristilda108 2 жыл бұрын
Praise the lord
@worldangle9210
@worldangle9210 Жыл бұрын
இந்த பாடல் வரிகள் அழகானது ஒவ்வொரு வரியும் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் இரவில் இந்த பாடல கேட்க இனிமையாக இருக்கும்
@mahizchiministrieselachip663
@mahizchiministrieselachip663 2 жыл бұрын
பாடலின் வரிகள், இசை, arrengements background, பாடினவிதம், இசை வாசித்த விதம் எல்லாம் அருமை. கேட்ட உடனே மனதில் ஒட்டிக் கொண்டது. பாடவேண்டும் என்று ஆசை அதிகமாயிற்று உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை. கர்த்தர் உங்களை பல பாடல்கள் எழுதவும் பாடவும் செய்வாராக. உங்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக பாராட்டுகிறேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்
@bro.r.josephrajkumar7456
@bro.r.josephrajkumar7456 2 жыл бұрын
தேவ பிரசன்னம் நிறைந்த பாடல் . கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக
@homemakerammukitchen9377
@homemakerammukitchen9377 2 жыл бұрын
பாடல் கேட்கும் போது ஆண்டவரின் கிருபை இறங்குது ஆமென் அல்லேலூயா 🙏🏻🙏🙏🙏🙏🙏🙏
@rosyrosy1296
@rosyrosy1296 6 ай бұрын
இந்தப் பாட்டை கேட்கும் போது ஏசப்பா மகிமைய இறங்கி வராங்க
@devakiruba.s2949
@devakiruba.s2949 2 жыл бұрын
மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரே ஆசரிப்புக் கூடாரத்தில் இறங்கி வந்தீரே வாருமையா நல்லவரே துணையாளரே எங்கள் ‌ஆறுதலே மகா‌பரிசுத்த ஸ்தலத்தினில் கேரூபீன்கள்‌ மத்தியில் கிருபாசனம் மீதினில் இறங்கி வந்தீரே முட்செடியின் மத்தியில் சீனாய் மலை உச்சியில் கன்மலையின் வெடிப்பினில் இறங்கி வந்தீரே சீடர்களின் மத்தியில் மேல் வீட்டு அறையினில் பெந்தேகோஸ்தே நாளினில் இறங்கி வந்தீரே
@pr.b.r.kezekiah7232
@pr.b.r.kezekiah7232 2 жыл бұрын
கலைவாணி
@sriskantharajahsivapragasa3842
@sriskantharajahsivapragasa3842 2 жыл бұрын
நன்றி
@peterebenezar1845
@peterebenezar1845 2 жыл бұрын
என்ன அற்புதமான வரிகள். தினமும் அதிகாலையில் இந்த பாடலை கேட்டு விட்டு தான் நாளை தொடங்குகிறேன். மனதுக்குள் நிம்மதியாக இருந்தது
@stardavid9696
@stardavid9696 2 жыл бұрын
,
@devamaha5821
@devamaha5821 2 жыл бұрын
Love this song🎵
@moganmogan6493
@moganmogan6493 2 жыл бұрын
உண்மையாக இந்த பாடலை கேட்டால் மனதிற்கு இன்பமாக இருக்கிறது மிகவும் நன்றி அண்ணா god bless you
@pravinkumardev833
@pravinkumardev833 2 жыл бұрын
நான் இவ்வளவு நாளா இந்த பாடலை கேட்டு தான் இல்ல இந்த பாடலை கேட்ட உடனே எனக்குள்ளே ஒரு மிகுந்த ஆழத்தில் இருந்து சந்தோசத்தை நான் கண்டேன்
@therightdeed1111
@therightdeed1111 2 жыл бұрын
Motivational kzbin.info/www/bejne/e4GWaJ6CgsdkpZI
@johnshasha1875
@johnshasha1875 2 жыл бұрын
Nice song praise tha Lord
@SinnamahSinnamah
@SinnamahSinnamah Жыл бұрын
Thanks Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukkea Amen
@vigneshm3781
@vigneshm3781 2 жыл бұрын
இவ்விதமாய் தேவனை ஆராதிப்பது எவ்வளவு அழகாக உள்ளது ஆமென்
@angelmalar4651
@angelmalar4651 2 жыл бұрын
No
@danielnirmal7765
@danielnirmal7765 2 жыл бұрын
உள்மனதொடு கர்த்தரை ஆராதிக்க நல்ல பாடல். We can listen several times. It's very spiritual song
@skalaiselvi3852
@skalaiselvi3852 2 жыл бұрын
உண்மையாகவே மகிமையின் மேகமாக இறங்கி வருகிறார் நான் இந்த பாடலை பாடும்போது
@therightdeed1111
@therightdeed1111 2 жыл бұрын
Motivational kzbin.info/www/bejne/e4GWaJ6CgsdkpZI
@maryluise1853
@maryluise1853 11 ай бұрын
தேவன் ஒருவருக்கே துதி கனம் மகிமை எல்லாம் என்றென்றும் எப்பொழுதும் உண்டாகட்டும் இயேசுவின் நாமத்தில் ஆமென் ஆமென் அல்லேலூயா
@christopherisaac9015
@christopherisaac9015 2 жыл бұрын
We are from Sri Lanka, and when we hear this song it is a consolation to us at this suffering time in our country, any number of times you hear this song, we forget all our crisis, surely Jesus will guard us, please pray for our country
@Entertainment-nr7vt
@Entertainment-nr7vt 2 жыл бұрын
You people are good people, surely God will lead you in famine as crow brought meat to Elijah's, in the famine. May God do extraordinary things in your life but your president Rajapaksha and his famies are murderers who should be hanged for innocent killings of millions Tamil families. Karma always pays, that is your country is suffering like this.
@gowsiyabanu1134
@gowsiyabanu1134 2 жыл бұрын
Amen
@ziongospelministrykadanada6158
@ziongospelministrykadanada6158 2 жыл бұрын
@@Entertainment-nr7vt i
@prabhasrinivasan2078
@prabhasrinivasan2078 Жыл бұрын
Amen Amen
@_jesus_guides_
@_jesus_guides_ Жыл бұрын
kzbin.infofC8Aws0kNZg?feature=share
@rubangabrielrubangabriel1645
@rubangabrielrubangabriel1645 2 жыл бұрын
I love this song oru thadava thaan naan indha paadalai kaeten Ennaku romba pidichiruku ....😘😘😘😘😍😍😍😊😊😊💖💖❤️❤️❤️❤️❤️❤️❤️💞💞💞💞💞💞💞Amen hallelujah ippo naan kaetutae iruken ..
@CalebPhinehash
@CalebPhinehash 3 жыл бұрын
மிகவும் இனிமையான பாடல் வரிகள் மற்றும் அதை மேலும் அழகு படுத்தும் இசை 🙌🥰😇 கர்த்தராகிய இயேசு கிறிஸ்வின் நாமம் மகிமை படுவதாக 😇🙌 இவ் அழகிய படைப்பை அமைத்த குழுவினரை கர்த்தர் மென்மேலும் ஆசீர்வதிப்பார் ,ஊழியங்கள் விசாலமாகட்டும் 🙌❤️
@RanjithaRanjitha-bz4yv
@RanjithaRanjitha-bz4yv Жыл бұрын
Praise tobe god pastor.ennum pala lax janangal matheyel devan valamaiyaka payanpatuthuvar.amen
@karendavid_yt
@karendavid_yt 3 жыл бұрын
I pray for God's presence to be with everyone, while listening to this beautiful anointed song! So happy to have Asborn anna, sheeba akka, Leo anna, Princy akka, my chithi and Chithappa with all my cousins, friends and brothers to feature in the video! Glory be to Jesus! 🤎
@stephenaelizabeth4598
@stephenaelizabeth4598 3 жыл бұрын
✌❤
@cseditz6888
@cseditz6888 3 жыл бұрын
Amen sooperb sis ✌
@ecilaniluap9244
@ecilaniluap9244 3 жыл бұрын
Which 2 are your chithi,chithapa here?
@jancyrabecca1544
@jancyrabecca1544 3 жыл бұрын
o
@sheelajesline5072
@sheelajesline5072 3 жыл бұрын
Amen!!! truly blessed with God’s presence…
@francissalamon7911
@francissalamon7911 Жыл бұрын
பாடல் பாடியவர்களுக்கு போதிய ஞானத்தை கொடுத்ததார்க்கு நன்றி 🙏 அப்பா இன்னும் பல பாடல்களை பாட கர்த்தர் கூட இருக்க வேண்டும்......
@davidjothi
@davidjothi Жыл бұрын
@ssk3369
@ssk3369 2 жыл бұрын
அழகான பாடல் தேவன் ஆசீர்வதிப்பாராக.. ஆமென்
@Prasiethelord
@Prasiethelord Ай бұрын
Praise the Lord ✝️ God bless you 🌹 🙏 ✝️⛪️✝️⛪️✝️✝️✝️⛪️
@ravikowshi2689
@ravikowshi2689 2 жыл бұрын
என் மனகவலை நீக்கிய பாடல் super
@jebastephen7842
@jebastephen7842 2 жыл бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்.
@sujannajenifer168
@sujannajenifer168 5 ай бұрын
Praise the lord all na edha ovoru time paadum podhu pullarikkum ❤so heavenly ✝️
@nagarajchinnappan8067
@nagarajchinnappan8067 2 жыл бұрын
All praise to our Saviour Lord Jesus! The one and only Son of our Heavenly Father. Hallelujah
@leorakeshofficial5726
@leorakeshofficial5726 3 жыл бұрын
What a great joy to stand along with the passionate servents of GOD !! #varumiyya is a wonderful song - David Vijayakanth anna and Jacinth David akka!! Thank you for having us, we really had a wonderful time to cherish forever!! Indeed this song will great blessing to everyone !! God bless all ur efforts for kingdom sake. ❤️
@kimatkins1336
@kimatkins1336 3 жыл бұрын
😍
@sasigaming8217
@sasigaming8217 Жыл бұрын
Praise the lord 💯🙏🙏🙏🙏 power full name of jesus avara mruthuwar samadanathil devan mahimai devan nalla thagappan devathi devan oru thaiki melana deiwam my dad love appa 🙏🙏💯💯💯❤❤
@sureshsureshkavanda2386
@sureshsureshkavanda2386 2 жыл бұрын
மிகவும் அழகான பாடல் வரிகள் மிகவும் அழகான தெவ பிரசன்னம் இருப்பதை பார்த்தேன்
@jeanaustinsolomon5594
@jeanaustinsolomon5594 2 жыл бұрын
I NEVER STOP LISTENING THIS SONG BECAUSE LYRICS AND MUSIC ARE BEAUTIFUL
@eliminnirutukal6203
@eliminnirutukal6203 2 жыл бұрын
மகிமையின் மேகமாக எங்கள் வாழ்கையிலும் இறங்கி வாரும் ஐயா
@arulnathane5398
@arulnathane5398 Жыл бұрын
Ungal pattu ketlgail karthare en manadhu urukuthaiyya shthiram Iyya amen
@amirthaselviamen9376
@amirthaselviamen9376 2 жыл бұрын
🙏🙏🙏🙏💕💕💕💕💕💕🙏🙏🙏🙏🙏மிகவும் அருமையான பாடல் இயேசப்பா வாரும் நல்லவரே துனையாலறே🛐🛐🛐
@Raj-hs1ed
@Raj-hs1ed 3 жыл бұрын
அருமையான பாடல் வரிகள்,இசை,ராகம்.🙏❤❤❤❤❤
@victoriabenjamin6671
@victoriabenjamin6671 3 жыл бұрын
கர்த்தருடைய பிரசன்னத்தை கொண்டு வரும் ஒரு மகிமையான பாடல். God bless ur team members.
@paulsusi
@paulsusi 9 ай бұрын
nice song! @Vijayakanth bro, strong arms :)
@SivaKumar-nz4ow
@SivaKumar-nz4ow 2 жыл бұрын
தேவ பிரசன்னம் நிறைந்த பாடல் 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐
@MuthuKumar-jy9or
@MuthuKumar-jy9or 2 жыл бұрын
Thank you jesus 🔥 🔥 🔥 🔥🔥Thank you brother and sister 👐 👐 👐 👐 👐 blessing song 🙏🙏🙏🙏🙏praise God 🌟🌟🌟🌟🌟
@jonaharasada7234
@jonaharasada7234 2 жыл бұрын
I don't understand Tamil, but when I listen this song i feel blessed.I will start my day with this song. Thank you team for wonderful song.🙏🙏🙏
@rajasathya9615
@rajasathya9615 Жыл бұрын
The yr😮 😮 , g
@_jesus_guides_
@_jesus_guides_ Жыл бұрын
kzbin.infofC8Aws0kNZg?feature=share
@Rajan-rd3tu
@Rajan-rd3tu Ай бұрын
Perfect nice Glory to Lord Amen
@gramathupokkisham7520
@gramathupokkisham7520 3 жыл бұрын
Very nice song bro and theva prasaanam niraincha song 👌👌👌👌
@sakuntaladevisubramanian5038
@sakuntaladevisubramanian5038 3 жыл бұрын
Superb Song !!!!!!!!!!!!!!!!!!!!!!!!! May millions of soul be blessed listening this! Glory to god
@pavithravincent106
@pavithravincent106 2 жыл бұрын
வாருமையா நல்லவரே துணையாளரே எங்கள் ஆறுதலே.....❤️❤️
@elizabethannapoorani5820
@elizabethannapoorani5820 2 жыл бұрын
TV XL
@Sudha-wq1tw
@Sudha-wq1tw Жыл бұрын
Super
@SRushana
@SRushana Ай бұрын
Amen Amen thank you lord, Amen Amen thank you lord🥰🥰 🙏🙏🙏🙏🙏
@jithuhashan2479
@jithuhashan2479 3 жыл бұрын
Another wonderful song. How beautiful it is when a family get together and sing HIS praises. May GOD bless the entire team.
@kingeston
@kingeston 2 жыл бұрын
தினமும் கேட்கிறேன்......மன ஆறுதலாய் இருக்கிறது.......
@dvyiamadhan8298
@dvyiamadhan8298 2 жыл бұрын
நன்றி இயேசப்பா இன்னும் பயண்படுத்தும்.
@krishnanram6239
@krishnanram6239 Жыл бұрын
Amen அருதலின்என். தேய்வமே. உமக்குநன்றி.நன்றி
@jessieschuttychannel1580
@jessieschuttychannel1580 3 жыл бұрын
Could feel the presence of God. My little one's favorite song and she started singing she is just 2yrs.. Let God be glorified through both of You Anna☺️
@sweetym9508
@sweetym9508 2 жыл бұрын
Praise the Lord for all who watching this song ❤i literally heard it more than 50 times, i hear this song 5 times in a day😇while hearing this song all our fear n depression is vanished🙇‍♀️tq u all for making this wonderful song💖praise to b God king of heaven 💫💞
@georgefernando100
@georgefernando100 2 жыл бұрын
Whenever I hear this song I feel very happy. It gives me joy to my heart
@pooraninaveen5313
@pooraninaveen5313 2 жыл бұрын
என் பிள்ளைகள் ஆசிர்வதிக்கப்படவேண்டும் மற்றும் இயேசு கிறிஸ்து எங்கள் வீட்டில் வாசம்பன்னவேண்டும்ஐயா
@anidhayalj1987
@anidhayalj1987 2 жыл бұрын
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN🙏...
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 1,2 МЛН
NEER ILLAMA/ TAMIL GOSPEL 2023/ EVA.DAVID VIJAYAKANTH/ JACINTH DAVID/ JOHN ROBINS
6:43
David Vijayakanth Official
Рет қаралды 2,8 МЛН
Noodles Eating Challenge, So Magical! So Much Fun#Funnyfamily #Partygames #Funny
00:33
Как Я Брата ОБМАНУЛ (смешное видео, прикол, юмор, поржать)
00:59
Ebenesarae | John Jebaraj | Tamil Christian song #johnjebaraj  #tamilchristiansongs
7:53
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 36 МЛН
JUKEBOX - DAVIDSAM JOYSON SONGS - THAZHVIL NINAITHAVRE
1:22:04
Davidsam Joyson
Рет қаралды 2,7 МЛН
Noodles Eating Challenge, So Magical! So Much Fun#Funnyfamily #Partygames #Funny
00:33