Vinnappathai Ketpavarae | விண்ணப்பத்தைக் கேட்பவரே | Shekhinah | Alive Church

  Рет қаралды 370,636

Alive Church Chennai

Alive Church Chennai

Жыл бұрын

Worship by Shekhinah
Music production - Isaac Philip
Keyboards - Pravin Singh
Rhythm pad - Clinton
Original song - Fr. Berchmans
விண்ணப்பத்தைக் கேட்பவரே -
என் கண்ணீரைக் காண்பவரே
சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா
1. உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும்
2. மனதுருகி கரம் நீட்டி அதிசயம் செய்பவரே
4. என் நோய்களை சிலுவையிலே
சுமந்து தீர்த்தீரைய்யா
5. குருடர்களை பார்க்கச் செய்தீர்
முடவர்கள் நடக்கச் செய்தீர்
6. உம் காயத்தால் சுகமானேன்
ஒரு கோடி ஸ்தோத்திரம்
ஐயா

Пікірлер: 220
@kannannannak7383
@kannannannak7383 6 ай бұрын
அப்பா எனக்கு மனசு கஷ்டமா இருக்கு இந்த நேரத்தில் உங்களை நான் அதிகமாக நேசிக்கிறேன் இன்னும் அதிகமாக உங்கள் மேல் விசுவாசமாக இருக்க எனக்கு இறக்கம் தாங்க தகப்பனே. இந்த பாடலில் நான் அதிகம் விசுவாசிக்கிறேன் .நெருக்கத்தில் உண்ணய நோக்கி கூபிடுகிரேன் என்னை கண்ணோக்கி பாரும் தகப்பனே நீர் எல்லாத்தையும் சரி செய்ய வல்லவர்.அமேன் தகப்பனே
@selvibastin1335
@selvibastin1335 3 ай бұрын
@selvibastin1335
@selvibastin1335 3 ай бұрын
❤⁰❤❤❤❤
@mahanaresh1314
@mahanaresh1314 6 күн бұрын
இயேசுப்பா 24 july தேதி எனக்கு ரிசல்ட் இயேசுப்பா 7 1/2 வருட மாக எனக்கு குழந்தை இல்லை எனக்காக ஜெபம் செய்ய வேண்டி கேக்கற ஆண்டவரே எனக்கு மனம் இரங்கும் ஐயா😢😢😢😢😢
@vathsalag2624
@vathsalag2624 7 ай бұрын
நான் முதல் முறையாக சபைக்கு வந்த போது வந்த வசனம் விண்ணப்பத்தை கேட்பவர் என் கண்ணீரை கண்
@sophiyamerlin
@sophiyamerlin 7 ай бұрын
என்ன கஷ்டம் வந்தாலும் சரி இந்த பாட்டு கேட்ட மனசு கொஞ்சம் ஆறுதல இருக்கு
@chittusharma
@chittusharma 3 ай бұрын
இந்தப் பாடலை நான் கேட்கும் பொழுது என்னை அறியாமல் விசுவாசம் அதிகமாய் ஆண்டவர் மேல் வருகிறது
@SabarishSabarish-rf9tp
@SabarishSabarish-rf9tp Ай бұрын
Super voice super song ❤
@hiSanrhi
@hiSanrhi 15 күн бұрын
😢😢😢😢❤
@jayapreveen9219
@jayapreveen9219 4 ай бұрын
உங்களுடைய குரல் பாடல் இனிமை கடவுளின் கிருபை
@sridharshan8037
@sridharshan8037 2 ай бұрын
Love u jesus❤❤❤❤
@KowsalyaA-bh1yf
@KowsalyaA-bh1yf 28 күн бұрын
Amen ❤
@rajanbaburajkumar
@rajanbaburajkumar Жыл бұрын
In the Mighty Name of Jesus Christ, Amen. Glorious Jesus Christ. Hallelujah 🙌.
@Thamizharasan-dd5is
@Thamizharasan-dd5is Жыл бұрын
Thank you LORD for hearing our prayers and answering it and wiping all our tears Yesappa ❤
@thilakavathinarayan207
@thilakavathinarayan207 Жыл бұрын
Enudaya vinapathayi neer ketu en thevaiyi galayi neer sandithir ummakkku kodana Kodi nandri appa🙏🙏🙏🙏
@kannannannak7383
@kannannannak7383 6 ай бұрын
உம்மால் கூடும்.கூடாதது ஒன்றும் இல்லை அப்பா
@sophiyamerlin
@sophiyamerlin 7 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி இயேசுவே
@user-sj8ru3wt2x
@user-sj8ru3wt2x Ай бұрын
Amen❤❤❤
@nagarani9459
@nagarani9459 Жыл бұрын
Yesuve....en vinnappathai kettu athukaana bathilai enaku kodunga appa plz 🙏😢 en kaneerai kandu manam urugi enaku oru athisayam sainga appa plz 🙏😢😢
@sivasankarisivasankari3059
@sivasankarisivasankari3059 Жыл бұрын
ஆமென் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்..................❤ சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசு அப்பா ✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏🙏🙏
@LGSGtvr2471
@LGSGtvr2471 Жыл бұрын
Amen halaluyah 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 vinnapathai ketpavare Thank you Jesus
@joshguy26
@joshguy26 Жыл бұрын
All that I can say is "Praise the Lord". Thank you Lord for lifting us all from the dunghill! For we are unworthy and YOU made us worthy Lord." Thank you Sister and team for this re-iterated rendition! God bless !!!
@michaelsamuel9356
@michaelsamuel9356 Жыл бұрын
ஆமேன் அல்லேலுயா சூப்பர் அழகான பாடல்
@ArulDoctor
@ArulDoctor Жыл бұрын
Amen. You are God who underwent all that we go through and was victorious. Thank you Lord for fulfilling our needs. Amen.
@04220118
@04220118 11 ай бұрын
Yes halleluyah praise the lord amen my children halleluyah and just call by his name yesus i ya yes i ya yesus i ya and say i ya with you self today halleluyah praise the lord halleluyah amen amen
@MANOJKUMARJEGATHEESAN-lb1lp
@MANOJKUMARJEGATHEESAN-lb1lp Жыл бұрын
Heavenly belove Our Father, I bring this musicians, singer shekkaina and those who are watching this worship song. You have bought us to this new worship song. We ask to renew our sin heart by Your blood, forgive us. Strength Your Spirit and wisdom. Help us to walk closer in Your way,truth & life. Shine through us so that every person. We meet may feel Your presence, in our soul. Take our hard for We can't make it ourself. We are nothing useless without You. In the name of Lord Jesus Christ. Amen🙏🙌 hallelujah 🕊🙌 🙏🙌🕊praise the Lord.
@muthukumar-qi3vj
@muthukumar-qi3vj 9 ай бұрын
1. உம்மால் கூடும் எல்லாம் கூடும் ஒரு வார்த்தை சொன்னால் போதும் விண்ணப்பத்தைக் கேட்பவரே - என் கண்ணீரைக் காண்பவரே சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா 2. மனதுருகி கரம் நீட்டி அதிசயம் செய்பவரே, விண்ணப்பத்தைக் கேட்பவரே - என் கண்ணீரைக் காண்பவரே சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா 3. என் நோய்களை சிலுவையிலே சுமந்து தீர்த்தீரைய்யா, விண்ணப்பத்தைக் கேட்பவரே - என் கண்ணீரைக் காண்பவரே சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா 4. குருடர்களை பார்க்கச் செய்தீர் முடவர்கள் நடக்கச் செய்தீர், விண்ணப்பத்தைக் கேட்பவரே - என் கண்ணீரைக் காண்பவரே சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா 5. உம் காயத்தால் சுகமானேன் ஒரு கோடி ஸ்தோத்திரம் - ஐயா விண்ணப்பத்தைக் கேட்பவரே - என் கண்ணீரைக் காண்பவரே சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா
@Sa-ig4hk
@Sa-ig4hk 7 ай бұрын
ஆமென்.....🙏
@godsonholyspirit1170
@godsonholyspirit1170 2 ай бұрын
Jesus bless you
@newsiyonprayertower3176
@newsiyonprayertower3176 Жыл бұрын
Praise the lord
@anupazariah17898
@anupazariah17898 Жыл бұрын
அக்கா... ரொம்ப touching ஆ இருந்துச்சு அக்கா. I'm sure, that everything would be able feel the presence of God. எவ்வளவு ஆழமான வரிகள். Thanks to Holy Spirit and Fr. Berchmans for this song. And thanks Akka for singing this song and the worship. 🙏🏽😇😇
@Nehemiah1912
@Nehemiah1912 Жыл бұрын
Amen
@divyadivya-gl9dh
@divyadivya-gl9dh 3 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் கண்ணீர் வருகிறது ஏன் என்று தெரியவில்லை.
@royjulesdeannu5523
@royjulesdeannu5523 Жыл бұрын
Hallelujah
@kowsalyaanbukkani6293
@kowsalyaanbukkani6293 18 күн бұрын
Appa umall ellamy koodum. ..ennai sukam akkum. ..sothiram thkapanay. ............
@jeyasinghrajan4735
@jeyasinghrajan4735 11 ай бұрын
Amen 🙏🏻
@KuppurajChettiar-uk3wz
@KuppurajChettiar-uk3wz 9 ай бұрын
ஆமென்.ஆமென்.ஆமென்நன்றிஏசப்பா
@rajeshkumar-kt4ik
@rajeshkumar-kt4ik 3 күн бұрын
Amen
@Paulrock007
@Paulrock007 5 ай бұрын
எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் ஒரு சில ஆவிக்குரிய பாடல்களின் முதல் வார்த்தையே நம் ஆழ்மனதை தொட்டுவிடும். நம்மை அறியாமலே நம் கண்களில் கண்ணீர் வரவழைக்கும் பாடல்களில் இந்த பாடலும் ஒன்று✨ ஐய்யா பெர்க்மன்ஸ் அவர்களின் இந்த படைப்பு... உங்கள் குரலில் இந்த பாடல் கேட்க அந்த இனிமையை உணர முடிகிறது சகோதரி✨
@AliveChurchChennai
@AliveChurchChennai 5 ай бұрын
மிகச் சரியாக சொன்னீர். நன்றி🙏
@GodGiftofmusic2002
@GodGiftofmusic2002 Жыл бұрын
Amen daddy 🙏 praise the lord 😢 hallelujah 😢 🙌❤
@Rushana9912
@Rushana9912 Жыл бұрын
Amen Amen unga voice romba nalla iruku sister, indha voice kattayam aandavarai asaikkum ,unga worship enaku romb pidikum sister 🙏🙏🙏💥💥
@dianareginald4015
@dianareginald4015 Жыл бұрын
Glory to God . He alone is worthy to listen our cry and answer us.
@arockshamjoe8933
@arockshamjoe8933 Жыл бұрын
Very very thank you so much
@jean3194
@jean3194 Жыл бұрын
Glory to God 🙏🙏🙏🙏
@manjulagunalan3703
@manjulagunalan3703 10 ай бұрын
Praise the lord amen 🙏✝️🇱🇰
@jeyagowri4918
@jeyagowri4918 7 ай бұрын
❤️amen
@kuruvammalr4366
@kuruvammalr4366 9 күн бұрын
❤❤❤praise the Lord
@bharathibharathi7440
@bharathibharathi7440 2 күн бұрын
அக்கா உங்கள் குரலில் இந்த பாடல் கேட்கும் போது என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை... 🥰😢💯😢🥰
@balasubramanivlr
@balasubramanivlr 11 ай бұрын
All praises to Jesus only. God bless your ministries
@bobbymorgan299
@bobbymorgan299 Жыл бұрын
I pray some body will open a Tamil Christian School in my Country RSA I am 83yrs old Dad was a musician taught me the word of God was when I was 2yrs old never forgot my Mother tongue
@bobbymorgan299
@bobbymorgan299 Жыл бұрын
Awesome Awesome Worship you my God almighty
@KugapalanKugapalan
@KugapalanKugapalan Ай бұрын
Rompa manshauu kashda ma irukku jeshupppa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@AliveChurchChennai
@AliveChurchChennai 21 күн бұрын
Karthar Thame ungal soozhnilaigalil vallamaiyaai velippaduvaaraga 🙏🏻🙏🏻🙏🏻
@joyprinters9411
@joyprinters9411 11 ай бұрын
ஸ்தோத்திரம் Amen Alleluia 🙏🙌 Amen Alleluia 🙏🙌 Amen Alleluia 🙏🙌 Amen Alleluia 🙏🙌 Amen Alleluia 🙏🙌 Praise the Lord Praise the Lord Amen Alleluia 🙏🙌🙏🙌🙏🙌🙏🙌🙏🙌🙏🙌🙏🙌🙏🙌 Amen Alleluia Amen Alleluia Amen Alleluia Amen Alleluia
@mizpahboat5317
@mizpahboat5317 Ай бұрын
My favourite childhood song😊
@kumarsiva3914
@kumarsiva3914 9 ай бұрын
Amen Amen Amen Jesus
@k.anbarasan7647
@k.anbarasan7647 Жыл бұрын
Praise the lord, Amen.
@yashinthaagnanasothy3644
@yashinthaagnanasothy3644 11 ай бұрын
Thank you Lord! Blessed with a beautiful voice ! Amen !! ✝️
@kapilvasamsetty7958
@kapilvasamsetty7958 Жыл бұрын
Praise the Lord Sisrer... Good song 🎵👌 Guitar BGM awesome...video look like heaven...God Bless you.
@AliveChurchChennai
@AliveChurchChennai Жыл бұрын
🙏🙏🙏
@jsjames5332
@jsjames5332 11 ай бұрын
Hallelujah, Amen, Shalom 🌹 God bless you sister. Your voice is incredible. Thank you Lord Jesus Christ.
@ArunKumar-fg6kv
@ArunKumar-fg6kv Жыл бұрын
Glory to God for this voice
@KuspuRajesh
@KuspuRajesh 19 күн бұрын
Thankyou for jesus
@rajuaraju9766
@rajuaraju9766 26 күн бұрын
Amen appa
@vasanthi1602
@vasanthi1602 Жыл бұрын
My favourite song .....my favourite Akka ❤very marvelous singing ka ..magical voice 🎉🎉
@geethamala8983
@geethamala8983 Жыл бұрын
GOD BLESS YOU SISTER, GOOD VOICE N GOOD SONG. MYSORE.
@Rtc1682
@Rtc1682 Жыл бұрын
Amen.... amen..... amen...
@Nickynicky-pp5xz
@Nickynicky-pp5xz Ай бұрын
Amen jesus
@sebastinbaskar1285
@sebastinbaskar1285 10 ай бұрын
செபாசரோ💕💕💕ஏசுவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அப்பா🛐🛐🙏🙏🙏
@Ravi-it6vu
@Ravi-it6vu Жыл бұрын
அருமை அருமை
@rajenthiranrajenthiran9946
@rajenthiranrajenthiran9946 10 ай бұрын
Aamen,,,🎉🎉
@estherdavid7774
@estherdavid7774 11 ай бұрын
Amen thankyou Jesus
@hepsijayarani
@hepsijayarani 11 ай бұрын
Amen 🙏
@s.vasudevans.vasudevan9968
@s.vasudevans.vasudevan9968 11 ай бұрын
@gajalashmi4955
@gajalashmi4955 10 ай бұрын
Amen Appa 🙏
@dastadapatla6316
@dastadapatla6316 Жыл бұрын
Wonderful 🎉glory to God
@Leethiyal-lq7lh
@Leethiyal-lq7lh 2 ай бұрын
Praise the lord 🙏
@selvakumarraj7290
@selvakumarraj7290 Жыл бұрын
Sister, thanks a million for this heart warming song. I can see the holy spirit in action brimming with enthusiasm for sake of God in you. When you sing the air is electrified with live music and our faces starts beaming with happiness. Yes the time has come to realign and refocus our minds on God. No doubt this song empowers us with renewed energy and confidence. All glory to God.
@AliveChurchChennai
@AliveChurchChennai Жыл бұрын
Amen! Glory to the Lord 🙌🙌🙌
@murganmurgan781
@murganmurgan781 4 ай бұрын
Thanks sister.
@kuruvammalr4366
@kuruvammalr4366 11 ай бұрын
Thank you jeses
@jesusmessaya
@jesusmessaya Жыл бұрын
Nice work all togather
@angelsworldktr94
@angelsworldktr94 11 ай бұрын
Amen amen hallelujah 🙏🙏
@shakinazion3039
@shakinazion3039 10 ай бұрын
Extremely fantastic to listen to the song ..Extremely awesome voice 👍..Music is wonderful..👏🏻
@AliveChurchChennai
@AliveChurchChennai 10 ай бұрын
🙏🙏🙏
@user-ut1ej2pi4d
@user-ut1ej2pi4d Жыл бұрын
Amen 🙌 amen 🙌 amen 🙌
@vishnuharish7862
@vishnuharish7862 Жыл бұрын
ஆமென்
@bobinraj5337
@bobinraj5337 11 ай бұрын
🙏 Amen
@raghurahulb8199
@raghurahulb8199 Жыл бұрын
What can I say about the song and your singing..🎶 God is using you mighty, thank you, sister, for using your talent for God's glory.❤ you will be rewarded, Greatly.🎉🎉
@Nehemiah1912
@Nehemiah1912 Жыл бұрын
Amen
@AliveChurchChennai
@AliveChurchChennai Жыл бұрын
🙏🙏🙏🙌🙌🙌
@annaisathya726
@annaisathya726 9 ай бұрын
OMG in the beginning of this song u made me tears out...Loads of Love dear....
@sarosaro4003
@sarosaro4003 Жыл бұрын
En vinnappathai ketta deavannukku nandri😢😢😢
@DkMobile-d5m
@DkMobile-d5m 12 күн бұрын
❤❤❤
@rajadurairajadurai1906
@rajadurairajadurai1906 11 ай бұрын
Amenappa ❤
@benjaminpaulraj5819
@benjaminpaulraj5819 11 ай бұрын
Glory to God.! Praise the Lord Jesus
@Tina-2504
@Tina-2504 11 ай бұрын
Praise the lord amen
@josephkumar3791
@josephkumar3791 Жыл бұрын
Dear Sister, Wonderful and magical rendition of the song. Healing presence felt while hearing this song. Thanks to the almighty for blessing you with such a wonderful voice. Privileged to hear the song in the most beautiful voice with a divine feeling
@AliveChurchChennai
@AliveChurchChennai Жыл бұрын
🙏🙏🙏🙌🙌🙌
@christopherisaac9015
@christopherisaac9015 Жыл бұрын
Consolation to us in SRILANKA
@jayagaranjayagaran5679
@jayagaranjayagaran5679 Жыл бұрын
Praise the Lord sister you voice song super my Favorite song 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@priyaesther8902
@priyaesther8902 10 ай бұрын
Mellifluous!!!
@vigneshviki5746
@vigneshviki5746 11 ай бұрын
Vera level voice mam could experience god's presence
@sathiyasubramani8706
@sathiyasubramani8706 7 ай бұрын
Thank you so much akka ungala mathiri naanum Jesus unarnthu padanum yenakaga pray pannunga akka
@AliveChurchChennai
@AliveChurchChennai 7 ай бұрын
👍👍👍
@fathimairuthayaraj2441
@fathimairuthayaraj2441 Жыл бұрын
Amazing Amounting voice🎉
@luckyrukshi6845
@luckyrukshi6845 4 ай бұрын
Appa pitavemakan sakesh noil eruntu vdudali tarunga appajesappa amen hallelujah
@umachandran8289
@umachandran8289 8 ай бұрын
Heart touching worship song which I love to sing to my Lord to make him happy. God bless
@maikalfardha
@maikalfardha 3 ай бұрын
❤❤❤❤
@002christopherj5
@002christopherj5 Жыл бұрын
Praise the Lord..... praying 🙏✝️🛐🎂🎁💐🍫
@nisharathinam5725
@nisharathinam5725 7 ай бұрын
ஆவியானவரே ஆளுகை செய்யட்டும்
@shashithkumara
@shashithkumara Жыл бұрын
ஆமென் ஜெசுஸ்
@bobbymorgan299
@bobbymorgan299 Жыл бұрын
Thank you Jesus
@samuelthiyagarajan3342
@samuelthiyagarajan3342 Жыл бұрын
Sister your voice is unique. God will bless you.
@jeyaseeli.k4144
@jeyaseeli.k4144 11 күн бұрын
Praise the lord mam 🙏
@AliveChurchChennai
@AliveChurchChennai 11 күн бұрын
Praise the Lord 🙏🏻
@Rushana9912
@Rushana9912 8 ай бұрын
Amen Amen thank you lord 🙏 🙏🙏🙏🙏🙏🙏
@nesam4431
@nesam4431 9 ай бұрын
Amen Praise The Lord Hallelujah
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 13 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 50 МЛН
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 60 МЛН
Anbu Kooruven | அன்பு கூருவேன்  | Shekhinah | Alive Church
5:02
Ebenesarae | எபினேசரே | Shekhinah | Alive Church
5:57
Alive Church Chennai
Рет қаралды 2,2 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 13 МЛН