Vinnappathai Ketppavare | விண்ணப்பத்தை கேட்ப்பவரே | Holy Gospel Music

  Рет қаралды 6,913,908

Holy Gospel Music

Holy Gospel Music

3 жыл бұрын

Jebathotta Jeyageethangal - Vol 10
Music Re Mix : D. Mervin Suresh
Recording & Mastering : M S Sreekanth
Lyrics & Singer : Father S J Berchmans
Licensed By : Magnetic Marketing Pvt Ltd
Lyrics Video By : Ratchagan

Пікірлер: 1 400
@vwoncreations8685
@vwoncreations8685 2 жыл бұрын
என் மனைவியை குணமாக்கும் அப்பா 🙏🙏🙏🙏😭😭😭😭😭😭
@sambodiianasambodiana868
@sambodiianasambodiana868 2 жыл бұрын
எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாரும் ஆண்டவரே
@maheshwarin7600
@maheshwarin7600
கர்த்தாவே என் மகன் நவீன் மருமகள் குயிட்னா குழந்தை வரத்தை தாரும் 💞💞ஆமென் 🙏
@praveenapraveena3397
@praveenapraveena3397 2 жыл бұрын
உம்மால் ஆகுது கூடாதது ஒன்றும் இல்லை ராஜா நீர் தான் என் குழந்தைக்கு துணை வயிற்று வலி குணமாகும்
@kowsalyadevij7494
@kowsalyadevij7494
மாதவிடாய் பிரச்சனை சரியாக கிருபை செய்யுங்க, பிள்ளைக்கனி தாங்க அப்பா
@matthiasjosephcharles2524
@matthiasjosephcharles2524 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் ஒவ்வொருவரின் வேண்டுதலையும் கேட்டாருளும் ஐயா.
@user-zq1ce8ky5p
@user-zq1ce8ky5p
என் கடன் பிரச்சனை இருந்து விடுதலை தாரும் ஐயா மனதில் நிம்மதி தாரும் இயேசுவே உன்னையே நான் நம்பியுள்ளேன் இயேசுவே காப்பாற்றும்😢😢😢
@mariyaprakasha1237
@mariyaprakasha1237
அப்பா எனக்கு ஞாபகம் சக்தி குடுங்க அப்பா 🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@SRuby-il9xz
@SRuby-il9xz
இயேசப்பா எங்க அம்மாவுக்கு நல்ல சுகம் தாருங்கள் அப்பா ஆமென்.
@jeromechurchill1622
@jeromechurchill1622
இந்த பாடலை கேட்கும் போது மனதில் ஏதோ ஆண்டவர் ஆறுதல் தருவது போல் இருக்கிறது 🙏 நான் செய்த தவறுகளை மன்னித்து விடும் ஆண்டவரே🥺😭
@nithishbalakrishnan1812
@nithishbalakrishnan1812 Жыл бұрын
என் இரண்டு மகன்களையும் என் குடும்பத்தையும் இரட்சிங்கள் ஆண்டவரே இயேசப்பா ஸ்தோத்திரம்
@selfie_2000
@selfie_2000 2 жыл бұрын
விண்ணப்பத்தை கேட்பவரே
@rajeragu9714
@rajeragu9714 Жыл бұрын
இந்த பாடலை கேட்டால் எண் கண்ணில் கண்ணீர் வடிகிறது அவர் கண்ணீர் துடைகிர தேவன் ஆமேன்
@Lourdu.
@Lourdu.
இயேசுவே என் கணவருக்கு உடல் நலம் தாரும்.எங்கள் மேல் இரக்கமாயிரும்
@rajkumarkvs7547
@rajkumarkvs7547 Жыл бұрын
இயேசப்பா எங்கள் குடும்பத்துல உள்ள கடன் பிரச்சனை எல்லாம் தீற வேண்டும் ஐயா கடன் இல்லாத வாழ்க்கை வாழனும் இயேசப்பா🙏🙏🙏
@jesussdaughter6223
@jesussdaughter6223 2 жыл бұрын
இயேசு கிறிஸ்து நாமத்தில் என்னுடைய கணவர் இரச்சிக்கப்பட வேண்டும் அப்பா. அவர் கண் பார்வை தெளிவாகும் அப்பா.
@user-lm6jp2vt2g
@user-lm6jp2vt2g
இயேசப்பா என் கடன் தீர வேண்டும் இயேசப்பா ஆம் ஆண்டவரே ஸ்தோத்திரம்
@Kalidoss-ep4gw
@Kalidoss-ep4gw
இயேசுவே என் கணவர் தவறான பாதையில் செல்வதை திருத்துங்கள் அப்பா
@sureshs9575
@sureshs9575 Жыл бұрын
கர்த்தரே ஸ்தோத்திரம் எங்களுக்கு இரண்டாவது குழந்தை பாக்கியம் தந்தருளும் அப்பா
@rubisurya7287
@rubisurya7287 Жыл бұрын
என் வயிற்றில் உள்ள புண்ணை நல்லாக்கி குடுங்க இயேசப்பா
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
1❤️
00:17
Nonomen ノノメン
Рет қаралды 13 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 34 МЛН