என் மகளுக்கு குழந்தை வரம் கிடைக்க... கர்த்தரிடத்தில் கேட்கிறேன் எனக்காக நீங்களும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@RaviAshwini1235 ай бұрын
Hjhghhji
@arulraj67275 ай бұрын
கர்த்தருடைய கருணை உங்களை ஒரு போதும் கைவிடாது உங்கள் வேண்டுதல் கிடைத்திட யேசு துணை புரிவார்
@MalarMalarmalar-gr1bl3 ай бұрын
Kkkkkkkululkkkkjlkjlkkkkkk kk kkikkkkkkkjlkkkkkkkkkkk kii llllllllllllllkllllllllllllllllkllkkkllkkll99llllllllolilllllllllllololllllo oi ல்கில்ல்லப்பிப் iooojiiiookooookokijioojookokjkojjoiigoj9okkjjj@@RaviAshwini123
@MalarMalarmalar-gr1bl3 ай бұрын
Kkkkkkkululkkkkjlkjlkkkkkk kk kkikkkkkkkjlkkkkkkkkkkk kii llllllllllllllkllllllllllllllllkllkkkllkkll99llllllllolilllllllllllololllllo oi ல்கில்ல்லப்பிப் iooojiiiookooookokijioojookokjkojjoiigoj9okkjjjii@@RaviAshwini123
@muthumari21232 ай бұрын
சிக்கிரம்கிடைக்கும்
@ishwaryaishwarya16093 ай бұрын
நான் ஒரு இந்து குடும்பத்தில் இருந்து ஒரு கிருஸ்தவ குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டு டேன் ஐயா 24 வருடமாய் வறுமையில் வாழ்ந்து கொண்டுவருகிறேன் ஆண்டவரே எனக்கு உதவி செய்யும் ஆண்டவரே ஆமென்
@nimalamala382 Жыл бұрын
என் தந்தை நல்லபடி நடக்க ஏசப்பா ஆசீர்வதிப்பாராக
@RelaxingMusic-jq8yd4 жыл бұрын
ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும் நான் நம்பும் ஒரேயொரு சொந்தம் என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே....
@Ravi-lm4om6 ай бұрын
😂❤
@Ravi-lm4om6 ай бұрын
❤
@SurentharakumarS5 ай бұрын
❤100
@VijayKumar-d2p1rАй бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nanthadevi46222 жыл бұрын
En kudumbam migaum ekkatana sulali ulladu en kanavar poradi nalla nilaiku varumbodu avar. Drinks adigamagi mananilai konjam marivittadu enako udal nilaye sariyillai maruthuvathinpad no problem but en kids ya nanacha romba bayama erku kadaul erukara ? Nan oru indu eppo ungaleye nambi erken kaividadirgal appa indru kanum egipthiyarai en kudumbam endrum kanakoodadu sabam mudiyattum pls pray 🙏 my family 😭
@KathirMuthu-l4f5 ай бұрын
Yesappa உங்களை ennaku ரொம்ப புடிக்கும் அப்பா
@PunithaA-ir9og5 ай бұрын
எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிச்சிருக்கு இந்தப் பாட்டை கேட்டா எனக்கு அழுகையா வருது மிக அருமையாக உள்ளது❤❤❤❤❤
@sureshvictory84713 жыл бұрын
Yes 1000000000000% அவர் ஒருவர் மட்டுமே கைவிடாத தெய்வம் இயேசப்பா ஒருவரே
@KathirMuthu-l4f5 ай бұрын
Nenga ennaku neriya உதவி பண்ணிருகிங்க அப்பா thank you appa love u god
@MariammalMariammal-dg8jk6 ай бұрын
இயேசு அப்பாதுனை எனக்கு முன்று பென் குழந்தை உள்ளது ரொம்ப கஷ்டமாக இருக்கும் அப்பா வீட்டுக்காரர் ரொம்ப குடிக்கிறாங்க இயேசப்பா அவங்களை நீங்க திருத்தி தரணும் இயேசப்பா என் பேச்சை கேக்குது மாதிரி பண்ணுங்க இயேசப்பா நீங்கள் இருக்கணும்னு இயேசப்பா இயசப்பா இயேசப்பா
@Bkgnknhop5 ай бұрын
நிச்சயமாக ஆண்டவர் உங்களை ஆசிர்வதித்து காப்பார். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கவலைபடாமல் ஸ்தோத்திரங்கள் தினமும் சொல்லுங்கள்.
@vanisaji91875 ай бұрын
இயேசப்பா உங்களோடு தான் இருக்கிறார் ❤
@DeselvaRM5 ай бұрын
உன் ,துக்கம் சந்தோஷமாய், மாறும்
@SureshviniSureshvini-o9c4 ай бұрын
Amma enakum 3 pen kulanthai iruku kavalai padathinga yesu irukar
@Ganesan-g3q3 ай бұрын
யேசு எனக்கு இந்தா பாடல் மகிலிமை🫂🙏🙏🙏🫂🙏🙏🙏🙏🙏🙏🎂🎂🎂🎂💐💐👍👍💐💐🎂🎂🎂😂😂😂😂😂🎂💐💐💐💐💐🥹🥹🥹🥹🥹🥹🥹💋💋💋💋💋💋💋💋😘😘😘🥺🥺🥺🥺😭😭😭😭😭😇😇😇🤣🤣🤣😌😌😌🙄🙄🙂🌹🌹♥️♥️♥️🥲🥲🥲🥲🤔👌😍😍🙁
@selvaraj47042 жыл бұрын
யார் என்னை கை விட்டாலும். இயேசு கிறிஸ்து என்னை கைவிட மாட்டார். Amen🙏
@geethajoel58912 жыл бұрын
16
@s.aarany.13622 жыл бұрын
Amen
@BalaBala-su3ce2 жыл бұрын
Amen
@sheelapaulson12452 жыл бұрын
Amen❤️❤️❤️🙏🙏🙏
@gowsmoideen2 жыл бұрын
@@geethajoel5891 mo mo
@sivasankarisivasankari3059 Жыл бұрын
என் கருவில் வளரும் குழந்தை யை பாதுகாப்பு பன்னி தருவார் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசு அப்பா
@rokithraja8329 ай бұрын
உங்கள் குரல் வளம் தேவனின் அருட்கொடை
@luciamary92329 ай бұрын
கைவிடாத என் இயேசுவே....என் மகளுக்கு ஒரு வேளைய காட்டு..... அப்பா.. அப்பா
@martinsam959310 ай бұрын
என் அப்பாவுக்கு கோடான கோடி நன்றியறிதலான ஸ்தோத்திரம்.
@gopiwater86712 күн бұрын
எண்ணி முடியாத அதியங்கள் என் வாழ்வில் செய்பவரே உமக்கு கோடி கோடி நன்றி என் தகப்பனே ஸ்தோத்திரம் தேவா என்றென்றும் நன்றி❤❤❤
@parimalaparimala1030 Жыл бұрын
யார் கை விட்டாலும் இயேசு கை விடமாட்டார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@SjohnpaulSjohnpaul Жыл бұрын
Johnpaul
@srinathi8275 Жыл бұрын
@@SjohnpaulSjohnpaulà1
@BremaBrema-qy3qs6 ай бұрын
யார் என்னை கைவிட்டாலும் இயேசு கைவிடமாட்டார்
@sulochanadevadoss5533 жыл бұрын
இயேசு அப்பா என்னை கைவிட மாட்டார் என்று இந்த பாடல் விசுவாசம் பலம் படுத்திகிறது
@velmuruganm57752 жыл бұрын
En மனம் அழும் போது எல்லாம் இந்த பாடலை கேட்பேன். என் விண்ணப்பத்தை கேளும் யேசப்பா
@sheelapaulson12452 жыл бұрын
😥😥😥😥😥
@risharisha63632 жыл бұрын
Jnjkijjgu
@ponnampalamkaralasingam16642 жыл бұрын
H4 2
@sheelapaulson12452 жыл бұрын
😥😥😥
@pavaisenthil4778 Жыл бұрын
என் அப்பா இயேசு கைவிட மாட்டார் எல்லோரும் வேண்டிக்கொள்ளுஙகள் நம்பிக்கையுடன்🙏🙏🙏🙏🙏🙏
கை விடாத இயேசுவே... என் மகளுக்கு ஒரு வேளைய காட்டு.....
@dominicjayapal658 Жыл бұрын
மரியே வாழ்க .என்னை கைவிடாத இயேசுவே என்னையும் எனது மனைவி ரீத்ததாமேரியையும் பேராபத்துலிருந்து காப்பாற்றினீரே கோடான கோடி நன்றி தொடர்ந்து பூர்ண உடல் உள்ள சுகம் பெற உதவியருளும் 🙏
@endtimewarriorsofjesus4 жыл бұрын
யார் என்னைக் கைவிட்டாலும் இயேசு கைவிடமாட்டார் 1. தாயும் அவரே தந்தையும் அவரே தாலாட்டுவார் சீராட்டுவார் 2. வேதனை துன்பம் நெருக்கும்போதெல்லாம் வேண்டிடுவேனே காத்திடுவாரே 3. இரத்தத்தாலே கழுவிவிட்டாரே இரட்சிப்பின் சந்தோஷம் எனக்குத் தந்தாரே 4. ஆவியினாலே அபிஷேகம் செய்து அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே
@rameshjayanthibyto30873 жыл бұрын
ஏசப்பா காப்பாற்றும்
@danielselvama87603 жыл бұрын
🙏🥺
@rajaguru44793 жыл бұрын
Hoi
@aksthinisuresh78443 жыл бұрын
Thanks
@bigilgaming36362 жыл бұрын
ஆமேன்
@nagakumarinagakumari82128 ай бұрын
யார் என்னை கைவிட்டாலும் என் அன்பு அப்பா கைவிட மாட்டார் இயேசுப்பா உமக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏
@kavinilavankavithai46814 жыл бұрын
வேதனை துன்பம் நெருக்கும் போதெல்லாம் வேண்டிடுவேனே என்னை காத்திடுவாரே !
@RatishsCS4 жыл бұрын
7
@padmamahesh12188 ай бұрын
அண்ணே சீக்கிரமா வீட்டிற்கு வா ஸ்தோத்திரம் 😢
@jananiv32564 жыл бұрын
என்ன கைவிடாத தேவன் என் இயேசு. கைவிடவே மாட்டார் என்னை கண்மணியை போல பாதுகாப்பவர் என் இயேசு. ஆமென்🙏🙏🙏🙏
@nadhinisugu5266 Жыл бұрын
🙏🙏🙏
@manikesavan54274 ай бұрын
அப்பா இந்த வெளிநாட்டு பயணம் போறேன் அப்பா நீங்க என் கூடவே இருங்க அப்பா ஆமென் ஹல்லேலூயா
@snpnishanth99053 жыл бұрын
எனக்கு குணமளித்து விடுதலை தாரும் அப்பா.உம்மையே நம்பியிருக்கும் உமது பிள்ளை. நீரே நிரந்தரம்...
@lavanyaviji25372 жыл бұрын
Yesappa irukaru anna
@snpnishanth99052 жыл бұрын
@@lavanyaviji2537 குணமாகி விட்டேன் ஆமேன்.
@luciamary92329 ай бұрын
கை விடாத இயேசுவே . என் மகளை பாரப்பா.. என் மகளுக்கு ஒரு வேளைய காட்டப்பா.....
@jeeva-social-view2 жыл бұрын
நல்ல குரல் வளம். வருகின்ற வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்தி மென்மேலும் உயர வாழ்த்துக்கள்.
@jesusselva16195 жыл бұрын
எத்தனை போராட்டம் வந்தாலும் கைவிடாமல் பாதுகாத்து வழி நடத்தியதற்காக நன்றி
@preethas11273 жыл бұрын
Same 👍🏻
@arokiamagimairaj53763 жыл бұрын
Amen Appa
@nanthathalapathy22933 жыл бұрын
God bless you ♥
@nanthathalapathy22933 жыл бұрын
Senthil mala prseid the lord 🙏🙌
@nanthathalapathy22933 жыл бұрын
Amen 🙏🙏
@Maruvoorbalan5 жыл бұрын
ஏழைகளின் மேல் இரக்கமாய் இருக்கும் பரம பிதாவே இயேசு கிறிஸ்துவே உமக்கு கோடான கோடி ஆண்டவரே.... ஆமென்! அல்லேலூயா !
@ashwinis12054 жыл бұрын
Amen Hallelujah
@jeevathala85714 жыл бұрын
Super akka song God bless you akka Jesus🙏
@sofiaraj4034 жыл бұрын
Yes
@williamraj49944 жыл бұрын
இயேசு பிரான் காலை காலை
@williamraj49944 жыл бұрын
Joel Jensn good
@mohamedalifudeenksa88494 жыл бұрын
உண்மையான வார்த்தை!! தேவன் ஒரு போதும் கை விட்டதில்லை அவரை நம்பும் உயிர்களை!! அருமையான குரல் கொடுத்து வரிகளுக்கு உயிர் சேர்த்துள்ளீர் சகோதரி!!
@KMAJM4 жыл бұрын
TRUE
@imcgamer68184 жыл бұрын
P
@ommurugaommuruga94603 жыл бұрын
@@imcgamer6818 super songs
@ommurugaommuruga94603 жыл бұрын
Monika.k
@vasanthvasanth20763 жыл бұрын
@@KMAJM N
@KumarKumar-qt8jm5 ай бұрын
En esappa nakku nallathai mattothan savar en husband Logu ennutan saththu vai appa❤❤❤❤❤❤❤❤❤ God is Jesus
@sebastinepushparani69613 жыл бұрын
தினமும் இந்த பாடல் தான் என் மனதை தேற்றுகிறது யார் என்னை கை விட்டாலும் இயேசு கை விட மாட்டார் என்ற நம்பிக்கையோடு இறுக்கிறேன்
@blackstrom10292 жыл бұрын
It's true
@selvamjayakumar22202 жыл бұрын
Amen
@sheelapaulson12452 жыл бұрын
Amen❤️❤️❤️🙏🙏🙏
@balaji007babl2 жыл бұрын
உண்மை
@simonkavitha99982 жыл бұрын
@@selvamjayakumar2220 9
@soundararajanr33155 жыл бұрын
அருமையான பாடல் இந்த பாடலுக்காக உழைத்த அனைவரையும் ஆண்டவர் ஆசிர்வதிப்பார் ஆமென்
@marymeena7653 жыл бұрын
B
@edwinfathima52045 жыл бұрын
மனது கஷ்டபடும் வேளையில் கேட்க கூடிய ஒரு அருமையான பாடல் வரிகள்
@santhakumard-kt5id8 ай бұрын
இயேசு யாரின் கைவிடமாட்டார் ஸ்தோத்திரம் ஆண்டவரே❤
@spunithapunitha23772 жыл бұрын
நீங்க .கைவிட மாட்டிங்க.ஆண்டவரே .அந்த நம்பிக்கையில் தான் நான் இருக்கேன் .அப்பா .ஆமென் 🌺🙇😔
@sganesanmr94112 жыл бұрын
நான் ஒரு இந்து மதம் இந்த பாடல் கேக்கும் போது தன்னை மறந்து உருகிறூவேன் ஆண்டவனுக்கு நன்றி
@parwathikumaran29972 жыл бұрын
Ll 00000) L
@SuryaSurya-xp9dx2 жыл бұрын
Nim. Om ki jl
@tharantharan2205 Жыл бұрын
W
@premilakumaravel7303 Жыл бұрын
Jesus Christ is a universal God.He died for all,not only for certain people or community.Any one trust Jesus will prosper.
@garudaavlog7680 Жыл бұрын
😂😂😂😂
@padmamahesh12187 ай бұрын
இயேசுவே எங்க அண்ணணை காப்பாற்றுவார் ஸ்தோத்திரம்😢
@missumissu87143 жыл бұрын
இந்த பாடல் கேக்கும்போது மனம் நிம்மதி அடைகிறேன் ஏசுவே ஸ்தோத்திரம்
@jayakumarkumar13192 жыл бұрын
I'm sorry
@poulrajamani15782 жыл бұрын
Mohan/prasanga
@chiristhuraja47874 жыл бұрын
எல்லோருமே கைவிட்டாலும் என் தேவதி தேவன் கைவிடவில்லை அல்லோலுயா ஆமென்
என்னைய இது வர nenga கை vitathey illa appa உங்களது அப்பா நம்பி இருக்க அப்பா கை விடுறாங்க அப்பா
@mahendrans52544 жыл бұрын
வேதனை தும்பம் நேருக்கும் போதல்லம் உன்னை நான் வேண்டிவேனே அப்பா..
@JeshnaLifestyle Жыл бұрын
இந்த பாடல் கேட்க்கும் போது மனதுக்குள் ஒரு ஆறுதல் தருகிறது thank u my jesus..... 🙏
@ஆல்பர்ட்ஜெயசீலன்ஆல்பர்ட்ஜெயசீல2 жыл бұрын
இந்த பாடலை கேட்டாலே என் கண்களில் கண்ணீர் வந்துவிடும் என்னை தேற்றுபவர் என் இயேசு தான்
@VanaranisudhuVanarani5 ай бұрын
இயேசு துணை எனக்கு தந்தருளும் என் மனவேதனையை நீங்கதா நீங்கனும் எல்லாரும் இருந்தும் ஒரு அனாதைப்போல வாழுரன் எனக்குனு யாரும் இல்லை இயேசு அப்பா😂😂😂😂😂😂😂😂
@nmanju55563 жыл бұрын
எல்லா மக்களையும் ஆசிவதிங்க அப்பா எல்லா குழநதைகளுக்கும் மகிமை உண்டாக்குங்க .அப்பா.
@anniefenny85795 жыл бұрын
இனிய குரலில் உள்ளம் உருகும் மிக அருமையான பாடல்.இயேசு கைவிடவே மாட்டார்.
@gowthamtheepu Жыл бұрын
n ju nu
@gowthamtheepu Жыл бұрын
n ju nu
@johnsahanavincysahanavincy64635 жыл бұрын
உண்மையில் உண்மையான அருமையான இறைவார்த்தை கொண்டு பாடல் எழுதிய தந்தை அவர்களுக்கு இறைவன் இன்னும் நிறைவான அருளை கொடுக்கவும் பாடலை பாடுகின்ற சகோதரியின் குரல் வலத்தினால் இன்னும் அதிகமாக ஆன்மாக்களை இறைபாதம் வந்து சேர நிறைவாக உங்களை அன்னை மரியாவின் வழியாக கடவுள் உங்களை ஆசீர்வதிபாராக ஆமென்
@PrithaSefiАй бұрын
யேசப்பா எனக்கு யாரும் இல்லை.. என் கணவர் குடிக்கிறத நிருத்திட்டு வேலைக்கு போகணும்.
@Dhiya38075 жыл бұрын
ஆமென், நன்றி ஆண்டவரே இந்த சகோதாி மூலம் உம்முடைய நாமம் மகிமை படுவதற்க்காய் நன்றிசெலுத்துகிறோம்.............
@jayadevi30925 жыл бұрын
Amen Jesus neenga kaividadha thevan
@JOHNGANEHN5 жыл бұрын
John
@prabuprabu48105 жыл бұрын
Good morning
@prabuprabu48105 жыл бұрын
Semma song kutti
@sangeethav36905 жыл бұрын
Amen
@cjarun34803 жыл бұрын
என் வேதனைகளுக்கு ஆறுதலான பாடல்...... இயேசுவுக்கே மகிமை
@praveensanthosh55033 жыл бұрын
Dilsabn
@muthuraja57823 жыл бұрын
உண்மை
@dheenadineshdinesh29874 жыл бұрын
ஆமென் என் தங்கச்சி கு உடம்பு பூரண நலம் ஆக உங்கள தவிர யாராலும் முடியாதுப்பா அவ நல்ல படிய வீட்டுக்கு போகணும் ஏசப்பா
@benshermicheal81473 жыл бұрын
Replies
@revathip8l43 жыл бұрын
Enn enna achu
@jemila54432 жыл бұрын
என் ஆன்டவர் எப்பொழுதும் என்னை கைவிடவேமாட்டார் நன்றி அப்பா ஸ்தோத்திரம்
@sethurajan5282 жыл бұрын
தெய்வீக குரல். மனம் அமைதியாகிறது.
@sharonmoodley3266 Жыл бұрын
All praise and glory goes to our most high god amen❤
@muraligeethapriyan9 ай бұрын
இந்த பாடலை கேட்கும்போது என்னையே மெய் மறந்து கேட்பேன். அற்புதமான பாடல்.
@RashathiNiranjana7 ай бұрын
😢 😊
@DevikumariBharathikumar6 күн бұрын
இயேசப்பா என் பெரிய பொண்ணுக்கு சீக்கிரம் கல்யாணம் செய்து வைக்கும் கிருபையை தாருங்கள் இயேசு ஆசிர்வாதம் ஆசிர்வாதம் செய்து என் மகளுக்கு சீக்கிரம் திருமணம் செய்யும்படி மன்றாடி கேட்கிறேன் இயேசப்பா நீர் சீர்வாதம் செய்யும் படி கேட்கிறேன் இயேசப்பா இயேசுவின் நாமத்திலே மன்றாடுகிறேன் இயேசப்பா
@kumarselvaraj31262 жыл бұрын
யார் என்னை கை விட்டாலும் என்ற பாடல் மிகயும் அருமை 👌🙏👏👏👏👏👏
@sheelapaulson12452 жыл бұрын
👌👌👌👌👌
@sahayarajkumar50052 жыл бұрын
என் நம்பிக்கை யின் தேவன் அவர் என்னை கைவிட மாட்டார் 🙏🙏
@mailvaganan7755 Жыл бұрын
ஏசு என்னை கை விடமாட்டார் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@KamalKamalakannan-n8l Жыл бұрын
😅😅
@KamalKamalakannan-n8l Жыл бұрын
@@mailvaganan7755😊😊😊😊😅
@jayanthivenkat1420 Жыл бұрын
Amen 🙏🙏🙏🙏🙏
@getsieanne80533 жыл бұрын
I am alive today it's because he did not let go of my hand in 2011 thank you Jesus for your infinite love
@shijojoboy1171 Жыл бұрын
Yar ennai kaivittalum yesu kaivida mattar praise the Lord amen
@bernadettemel20534 жыл бұрын
Each and every word is true only comfort is you my lord I trust in you my appa we don't need anyone if our lord is with us
@mariyappanvimal71263 жыл бұрын
Melody voice amble யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீங்க இருக்கீங்க அது போதும் இந்த உலகத்தில் எத்தனையோ பேர் இருக்காங்க நீங்க கைவிடாதீஙகப்பா
@LavanyaRam-tk8hp Жыл бұрын
Amen.appa pithavey en kanavaruku udal peylaveenam thanga appa.en two pillaigalaium aasirvathinga thagapaney.engal kudumbathuku aasirvatham thanga appa.
@antonyantony7702 жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போது, எந்த சூழ்நிலையிலும் வாழ முடியும் என்ற,நம்பிக்கை வருகிறது!.
@lillyramesh46923 жыл бұрын
Arumaiyana padal un kural Rimpa Rimpa inimai amma Nan dailyum intha pattai unkuralil kedkiren God bless you
@nambirajan94523 жыл бұрын
Aa
@pangajamselvaraj48324 жыл бұрын
யார் என்னை கைவிட்டாலும் என் ஏசு என்னைக் கைவிடமாட்டார் அதற்காக கோடி ஸ்தோத்திரம் கோடி நன்றி 🙏🙏
@j.m.mosses54513 жыл бұрын
Amen
@rajaguru44793 жыл бұрын
Hpi
@rajaguru44793 жыл бұрын
Hoi
@rajaguru44793 жыл бұрын
Hoi
@MahendranMahendran-r9w3 ай бұрын
எனக்கு பிடித்த பாடல், இயேசு அப்பா, ஆமென்,,,,,❤️❤️🙏🙏
@rubanruban16433 жыл бұрын
யார் என்னை கைவிட்டாலும் இயேசு கைவிடமாட்டர் .....................
@sheelapaulson12452 жыл бұрын
❤️💗❤️💗❤️
@kishorbommi79425 жыл бұрын
இந்த பாடலை கேட்க போது நம் கவலை மறந்து நம்பிக்கை யாக இருக்கு இயேசு அப்பா இந்த பாடலை நான் தினமும் கேட்பேன்
யார் என்னை கைவிட்டாலும் பாடல் அருமை ஆமீன் ஸ்தோத்திரம் ஆண்டவரே
@bigilgaming36362 жыл бұрын
நான் நினைத்த நேரம் எல்லாம் இந்த பாடலை கேட்பது மனசு சாந்தமாக உள்ளது. ஆனால் என் கோரிக்கையை ஏற்று வெற்றியை தருவார் என்று நம்புகிறேன்.என்னை கைவிட்டார்.ஆமேன்.
@josephinajames90902 жыл бұрын
ஏசய்யா ஒரு நொடி என்னை பாரும் ஐயா....ஏங்கும் என்னை பாருமய்யா. உனனையன்றி எனக்கு யாருமில்லை ஐயா...
@arulananthuarun65233 жыл бұрын
அருமையான குரல் சகோதரி உங்கலுக்கு ஆண்டவர் ஏசுகிறிஸ்த்து ஆசீர்வதிப்பாராக
@senthilsan50802 жыл бұрын
நான் மரணத்தின் விளிம்பில் வாழ்கிறேன் என்னை இயேசு கைவிடமாட்டார் என்று நம்புகிறேன் 🙏😭
@jessiev42062 жыл бұрын
Yes Absolutely Correct 🙌🙌
@danuaadanuaa2701 Жыл бұрын
amen
@ttsgamingchannel96623 жыл бұрын
தினமும் கேட்க வேண்டும் என்று எனக்கு ஆசையா இருக்கிறது
@Mani1998-bm4vw7 ай бұрын
Birunthavauny
@maheshkumarcm50874 ай бұрын
Praise the lord Jesus daddy thank you for all your help amen amen amen amen amen 🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏
@sudhanthiravanithak20974 жыл бұрын
Yes. Amen இயேசப்பா உமக்கு கோடான கோடி நன்றி
@asasiyamahimai24333 жыл бұрын
Elgfhdthjeyjd.💔🙊🙉
@asasiyamahimai24333 жыл бұрын
Uitdrrieyuuteyyeur was.💙💙
@asasiyamahimai24333 жыл бұрын
RhhdgudUtdTHFGY.
@santhijesuraj5923 жыл бұрын
உன்மைதான்யேசுகைவிடவேமாட்டார்
@aravindaravind83713 жыл бұрын
@@asasiyamahimai2433 😂😂😂1😂😂😂
@christudossp67874 жыл бұрын
யார் நம்மை கைவிட்டாலும் யேசு கைவிட மாட்டார், ஆமென்.
@ravisofi21863 жыл бұрын
Aamen
@naveenarujun14373 жыл бұрын
👌👌👌👌👌👌👌
@sabarijb90413 жыл бұрын
Unime unime Anna✝️👌👍✝️
@stalinstalin95062 жыл бұрын
𝕊𝕌ℙ𝔼ℝ
@thenusrinivasan17632 жыл бұрын
என் அப்பா கிட்டத்தட்ட 1 மாதமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நல்லபடியாக, பூரணமாக குணமாகி வீடு திரும்ப எல்லோரும் ஜெபித்துக் கொள்ளுங்கள். எனக்கு ஒத்தாசை வரும் பர்வதத்தை நோக்கி என் கண்களை ஏறிடுகிறேன் ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏
@gunaseeli77322 жыл бұрын
God bless him always 🙏
@hendrymartin36222 ай бұрын
என் தேடல் நீ என் தெய்வமே நீயின்றி நான்யில்லே❤❤
@godsarmyministry2905 жыл бұрын
ஆமென். யார் என்னை கைவிட்டாலும் இயேசு கைவிமாட்டார் இயேசுவே உமக்கு நன்றி
@amsaudhayakumar5 жыл бұрын
Liriks
@saravananbalan25555 жыл бұрын
Super
@tholamariyadad91785 жыл бұрын
I love Jesus
@shivalingam4675 жыл бұрын
God's Army Ministry of defence
@rthangavel8755 жыл бұрын
God's Army Ministry
@kalaiselviselvi98432 жыл бұрын
யார் என்னை கை விட்டாலும் இயேசு கை விட மாட்டார்
@sakthivelsakthivel7759 ай бұрын
😊😊😊😊
@Sriramvg2 жыл бұрын
Ungal kural arumai.en yeshu kai vidamatar yaraum.
@peterroy29673 жыл бұрын
Amen. Praise the Lord. Tears started coming down from my eyes. Thank u Jesus.
@jamesreeta99185 жыл бұрын
என்னை மறந்து கேட்கும் பாடல் இயேசப்பவுக்கு நன்றி
@sheelapaulson12452 жыл бұрын
Yes❤️❤️❤️🙏🙏🙏
@danieldaniel86335 жыл бұрын
வழ்க்கையின் சோதனை வேளைகளில் மனிதர்களின் உதவி இன்றி தவிக்கிற வேளைகளில் கண்ணிரோடு தேவசமுகத்தை தேடும்போது இந்த பாடல் மூலம் தேவசமாதானம் கிடைக்கிறது
@samsibila22925 жыл бұрын
Yes
@arunbabubabu2375 жыл бұрын
Daniel Daniel on in
@arputharajarulappan79075 жыл бұрын
எ
@roselinerosalinerajadurai78585 жыл бұрын
Daniel Daniel God. Bless. You
@siamons.j72665 жыл бұрын
ம் உண்மைதான்
@anjugamloganathan24412 жыл бұрын
Amen hallelujah praise the lord jesus amen thank holy spirit amen hallelujah Padina magalai karthar asirvadhipar amen hallelujah
@emmanuvel10032 жыл бұрын
)l😅
@emmanuvel10032 жыл бұрын
I ow
@chriseldathomas39482 жыл бұрын
Awesome song. Love this song very much. I see a lot of miracles , signs & wonders happening in my family now. The birth of my twins and the rise of all my seven siblings in their career, marriage life, abundance in every areas of their life. My parents pray everyday together with us. We are blessed. Amen.
@KuttyA.S.Lord_0075 жыл бұрын
யார் என்னைக் கைவிட்டாலும் இயேசு கைவிடமாட்டார் 1. தாயும் அவரே தந்தையும் அவரே தாலாட்டுவார் சீராட்டுவார் 2. வேதனை துன்பம் நெருக்கும்போதெல்லாம் வேண்டிடுவேனே காத்திடுவாரே 3. எனக்காகவே மனிதனானார் எனக்காகவே பாடுபட்டார் 4. இரத்தத்தாலே கழுவிவிட்டாரே இரட்சிப்பின் சந்தோஷம் எனக்குத் தந்தாரே 5. ஆவியினாலே அபிஷேகம் செய்து அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே 6. எனக்காகவே காயப்பட்டார் என் நோய்கள் சுமந்து கொண்டார்
@paulpalani16615 жыл бұрын
,
@jeyaprasathjeyaprasath78345 жыл бұрын
Durai P.G h
@jeyaprasathjeyaprasath78345 жыл бұрын
Durai P.G we fcdp in
@BabuBabu-ro2ox5 жыл бұрын
Durai P.G
@daresmary34295 жыл бұрын
Loop
@MoorthiSanthanam5 ай бұрын
நான் ஒரு இந்து எனக்கு நிறைய கஷ்டம் நான் இயேசுவை நம்புகிறேன் என்னை கை விட்டுறாதப்பா
@jenishkumar274 ай бұрын
Jesus 🙏 pls help
@vsenterprises69144 ай бұрын
Am also
@sivan62134 ай бұрын
வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்த தேவன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தாமே தம்மை விசுவாசித்து அவரிடம் ஜெபிக்கும்போது விட்டு நம்பிக்கையோடு காத்திருங்கள் ஏற்ற வேளை வரும் தேவன் கைவிட மாட்டார் ஆம் ஆமென் அல்லேலூயா
@anushahusain43313 ай бұрын
Don't worry I'm Muslim But Yesappa Ennaya rompa nalla pathukuraru .. Appa ve Nambinor Kai vida pada mattar ❤✝️
@thankyoujesus9313 ай бұрын
இயேசு உங்களை ஒரு போதும் கைவிட மாட்டார். நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் ஆமென் அப்பா அல்லேலூயா 🙏❤️🙏
@vembu-tn5ux6 ай бұрын
ஸ்தோத்திரம் ஆண்டவரே 😭😭😭😭 இந்தப் பாடலை எனக்கு கேட்க கேட்க 😭😭👏🏻
@nagaraj84412 жыл бұрын
நம்மை ஒருபோதும் கைவிடாத இயேசு ஒருவர் மட்டுமே
@jayashankar4028 Жыл бұрын
😊😊😢😢❤
@dhanushadhanasha Жыл бұрын
Yes💯
@itz_ranish6662 Жыл бұрын
❤❤❤❤❤ true
@megalavijay6827 Жыл бұрын
@@jayashankar4028òppòoopp
@kasthuriilango2746 Жыл бұрын
@@jayashankar4028pp8toi# nb?MBtFM Tom
@kumarandrew2025 жыл бұрын
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார் அருமையான பாடல்