ஒரு வருஷத்துக்கு அப்புறம் குடும்பத்தோடு குலதெய்வ கோவிலுக்கு போறோம் Family Vlog | Vinoth Seetha

  Рет қаралды 356,275

Vinoth Seetha

Vinoth Seetha

Күн бұрын

Пікірлер: 368
@VinothSeetha
@VinothSeetha Жыл бұрын
kzbin.info/www/bejne/o4CbqXWZjNR4eq8
@MinMin-lk3ew
@MinMin-lk3ew Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@suryacgpsuryacgp3552
@suryacgpsuryacgp3552 Жыл бұрын
2.75 million vanthum over seen ilama irukunfa Normal ah iruku super
@FathimaKarthi-yu3in
@FathimaKarthi-yu3in Жыл бұрын
Hi
@smartvengatesh4323
@smartvengatesh4323 Жыл бұрын
தன்னுடைய குல தெய்வத்திற்கு தானே சுத்தம் செய்து தானே பூஜை செய்யும் பாக்கியம் அதிர்ஷ்டமும் பலருக்கு கிடைக்காது அது உங்களுக்கு கிடைத்துள்ளது அக்கா
@vaishudeva4235
@vaishudeva4235 Жыл бұрын
குல தெய்வ கோவிலுக்கு போகும்போது பைரவர் கூட வருவாருனு சொல்வாங்க... இன்று நாய் உருவத்தில் அவர் வந்ததை அனைவருமே பார்க்கிறோம் இந்த வீடியோவில் 👍 கடவுள் இருப்பது உண்மைதான் என்று இப்படியான நேரங்களில் நமக்கு உணர்த்துகிறார் 🙏🙏 வாழ்க வளமுடன் உங்கள் குல தெய்வம் மனம் குளிர்ந்திருக்கும் சீதா வினோ 🙏🙏
@amuthavarshini18
@amuthavarshini18 Жыл бұрын
வாழ்க வளமுடன் இவங்களை மாதிரி மாமியும் கணவனும் கிடைத்தால் எந்த வீட்டில் பிரச்சினைக்கு இடமே இல்லை. உங்கள் ஐந்து பேரயும் கடவுள் நல்லா வைக்கனும் .
@janakiponusamy9949
@janakiponusamy9949 Жыл бұрын
நீங்கள் அனைவரும் சந்தோஷமாக இருப்பதை பார்த்து எனக்கு ரொம்ப சந்தோஷம். சீத்தா உங்கள் அத்தை ரொம்ப ரொம்ப நல்வர். சிரிச்ச முகம். அருமையான குடும்பம். எத்தனை பேருக்கு இந்த பாக்கியம் கிடைக்கும். உங்கள் குல தெய்வத்தின் அருளால் நீங்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். அன்புடன் மலேசியா.
@SaravanaKumar-ir2lh
@SaravanaKumar-ir2lh Жыл бұрын
மாமியார் மருமகள் இப்படித்தான் இருக்க வேண்டும் 👌👌👌👌👏👏👏
@sangamithiraig1834
@sangamithiraig1834 Жыл бұрын
நல்ல மருமகள்.யதார்த்தமான பேச்சு சீதாவுக்கு. வாழ்க வளமுடன்❤❤❤
@Radhika-ls7gj
@Radhika-ls7gj Жыл бұрын
சீதூ உங்கள மாதிரி எனக்கு என் தங்கச்சி குடும்பம் ஒரே குலதெய்வம் சூப்பர் 💕💐 மிக்க மகிழ்ச்சி 💐👍👌😍❤️ ஆபத்து நேரம் காப்பாற்ற வருவதுதான் குலதெய்வம் இது உன்மை
@rajraj8712
@rajraj8712 Жыл бұрын
அருமையான இடம். ட்ரோன் கேமரா படபிடிப்பு அருமை. வீடியோ பார்த்த அனைவருக்கும் குல தெய்வ அருள் கிடைக்கட்டும் வாழ்க வளமுடன்🕉🔯🏹✡️
@news2945
@news2945 Жыл бұрын
குலதெய்வம் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைத்துள்ளது நல்லதே நடக்கும் நல்லதே நடக்கட்டும் 🙏
@forbroucher8334
@forbroucher8334 Жыл бұрын
உங்கள் குலதெய்வம் உங்களுக்கு துணையிருந்து வழிநடத்தி உங்களை உயர்த்தும் வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று நீடூழி வாழ்க வளமுடன்
@malarkodia4205
@malarkodia4205 Жыл бұрын
குலதெய்வம் கோவில் அருகே இருக்குநல்லது 🌼🌼🌼🌻🌻🌻
@megalak5244
@megalak5244 Жыл бұрын
Hi dear family ❤️❤️ I Very happy to see 🎉🎉 unkalutaiya ennam pola asai niravera engalutaiya vaazhthukkal dear family ❤️❤️ congratulations 🤝💥💥 sister you sari very nice 👌🎉💝
@vijayarani9811
@vijayarani9811 Жыл бұрын
👉இதே சந்தோஷத்தோடும்💃 இதே மகிழ்ச்சியுடனும்😄 இருக்க வேண்டும் என்று என் குலதெய்வத்தை வேண்டிக் கொள்கின்றேன்🙏🏽🙏🏽 திவ்வி தங்கம் 🤗நல்லா படிச்சு பெரிய ஆள் ஆகணும் அதான் என்னோட ஆசை ஹாப்பியா💞 என்ஜாய் பண்ணுங்க 🤝🤝🤝ஆம் இதுக்கு முன்னாடி வாழ்ந்தவங்க தான் நம்மள மாதிரி இப்ப அவங்கள நம்ப வணங்குறோம் 🙏🏽🙏🏽🙏🏽
@suresh111ft5
@suresh111ft5 Жыл бұрын
சிறப்பு சிறப்பு குலதெய்வ வழிபாடு குலதெய்வத்தை வழிபட்டாலே நமக்கு நல்லதே நடக்கும்
@JeevaJeeva-ms7sf
@JeevaJeeva-ms7sf Жыл бұрын
Very beautiful family.... So cute ......Thivi chlm ninga cute ha pesaringa .......un family enaku romba romba pudikum........... ungaluku eppavume nallathave nadakum ........god bless you Thivi chlm family..........❤️
@j.saravanakumarkumar474
@j.saravanakumarkumar474 Жыл бұрын
உங்களுக்கு குலதெய்வத்தோட அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும்
@rekha8304
@rekha8304 Жыл бұрын
Vino anna kuduthu vechavanga... Seethu akka madhiri wife eththana per ku kedaippanga.... Neenga dhan akka kudumba pen... Ippo irukkuravanga ellam samay kummuda romba somberi thanam pannuvanga... Aana neenga super akka
@VinothSeetha
@VinothSeetha Жыл бұрын
@karthikshanmuga1925
@karthikshanmuga1925 Жыл бұрын
வினோ குலதெய்வ வழிபாடு சிறப்பு எங்க வீட்டில குல தெய்வ பூஜை யே இல்ல ஆனா எங்களுக்கும் வீரன் தா சாமி
@ashok4320
@ashok4320 Жыл бұрын
எல்லா சாமியையூம் கும்பிட பல பேர் இருக்காங்க ஆனால் குலதெய்வத்தை கும்பிட நாம மட்டுமே இருக்கிறேம் ஆகையால் குலதெய்வத்தை கும்பிடுவோம்
@porulselvi6621
@porulselvi6621 Жыл бұрын
கல தெய்வ வழிபாடு சூப்பர் 👌👌
@manjulamanju7909
@manjulamanju7909 Жыл бұрын
சூப்பர் அம்மா சூப்பர் அப்பா. வினோத் தம்பி சீத்தா தங்கச்சி குட்டி செல்லம் நல்லபடியா சாமி கும்பிட்டு வாருங்கள் வாழ்த்துக்கள் 💐💐💐🙏🏾🙏🏾🙏🏾
@DhanaBalan-e1x
@DhanaBalan-e1x Жыл бұрын
13:49 குழந்தையின் உங்கள் குலதெய்வம் சூப்பர் உங்கள் குலதெய்வம் ரொம்ப❤❤❤❤🎉🎉🎉 16:19
@subavengat8870
@subavengat8870 Жыл бұрын
Seethu ungaloda activities rmb casual ah irukum enaku rmb pudikum
@DhanaBalan-e1x
@DhanaBalan-e1x Жыл бұрын
13:49 குழந்தையின் உங்கள் குலதெய்வம் சூப்பர் உங்கள் குலதெய்வம் ரொம்ப
@dhanasekarana4065
@dhanasekarana4065 Жыл бұрын
நாங்களும் எங்கள் குல தெய்வம் கோவில் இன்னும் போகவில்லை .. நீங்க சந்தோசமா இருந்தது பார்க்க நிம்மதி
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 Жыл бұрын
Divine kuladeivam. Beautiful join family seetha your are wonderful marumagal lucky to have this innocent mother in law. Lovely family all are good souls. Valzga valamudan. Kuladeivam blessings🙏 for ever.. Swami arumai. My favorite temple achu ippa. Happy😊.
@SaranyaSaranya-rg3fv
@SaranyaSaranya-rg3fv Жыл бұрын
மனசுக்கு 😇ரொம்ப நிம்மதியா இருக்கும 🥰அக்கா அன்னா
@sargunans6675
@sargunans6675 Жыл бұрын
எனக்கும் எங்க குலதெய்வம் எங்க ஊருல பக்கத்து தெருவிலேயே இருக்கு😊🙏🔥
@ammakaivirunthu483
@ammakaivirunthu483 Жыл бұрын
நீங்கள் இன்னும் வளருனும் குலத்தெய்வம் துணை வீரன் துணை இருப்பார்🙏🙏🙏🏻🙏🏻🙏🏻
@jayamagesh
@jayamagesh Жыл бұрын
Super Engaluku kulathavam theriyala eppadi kandu pidikrathunu theriyala plz enthum idea sollunga
@santhanamthamilarasu5140
@santhanamthamilarasu5140 Жыл бұрын
உங்க குலதெய்வக் கோவில பாத்த எங்க குலதெய்வக் கோவில பார்க்கிற மாதிரி இருக்கு அக்கா அண்ணா
@bairavarsongmugam4402
@bairavarsongmugam4402 Жыл бұрын
ஆமா அண்ணா நம்முடைய முன்னோர்கள் தான் என்று என்னுடைய தாத்தா சொல்லி erukainga
@santhanamthamilarasu5140
@santhanamthamilarasu5140 Жыл бұрын
உங்க விடியோவ பார்த்த போதும் எங்க கஷ்டம் எல்லாம் போயிடும் அக்கா❤❤❤
@dhanasekarana4065
@dhanasekarana4065 Жыл бұрын
உங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள்👌👌👍👍💐💐
@sudalaymuthumuthu8420
@sudalaymuthumuthu8420 Жыл бұрын
Vazlthukal vazga valamudan❤❤❤❤
@m.archanam.archana5329
@m.archanam.archana5329 Жыл бұрын
Super akka anna Kovil place supera irruku anna super 🙏🙏🙏🙏🙏 ellorum supera irrukeenga
@mohamedashikiliyasmohameda6942
@mohamedashikiliyasmohameda6942 Жыл бұрын
Nenga Nalla irukannum❤ Dhivi kannadi Vera level ❤ Tron shots vera level'a iruku 🎉
@passivanpas9215
@passivanpas9215 Жыл бұрын
super family akka ❤super village akka❤😍
@deviduraicookey4416
@deviduraicookey4416 Жыл бұрын
இந்த இடத்தை பார்த்தால் மிகவும் மகிழ்வாக உள்ளது இது எந்த ஊரில் உள்ளது
@vijikalivijikali9090
@vijikalivijikali9090 Жыл бұрын
Sandhosama iruku indha video pakka na fulla smileoda dhan pathuttu irundhen...❤😊
@gowripadma4027
@gowripadma4027 Жыл бұрын
Endha oor neenga.... nice to see this... positive vibes... Last la aatha nijamave aatha magamayi madhiri agitanga...nijamave ammava pakka romba sandhoshama irukku... love you ma
@vijisenu4128
@vijisenu4128 Жыл бұрын
திவி குட்டி ❤️❤️🙏
@bhuvaneshwaribhuvaneshwari9568
@bhuvaneshwaribhuvaneshwari9568 Жыл бұрын
Nodi poluthula kappathurathu namma kuladeivam tha sis&anna
@PriyaPriya-rm1uc
@PriyaPriya-rm1uc Жыл бұрын
Seethu akka neega unga kovila ethum vena mela oru thagaram mari pota kuda pothum athala unga vara pora family ku kuda puniyam akka koncha paruga akka 🤗🤗🤗🤗
@saranyasaran9689
@saranyasaran9689 Жыл бұрын
Ungala parthale avlo happy ah iruku🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
@saranyasaran9689
@saranyasaran9689 Жыл бұрын
Na yarukume edhu varaikum comment pannadhe ila.... ungaluku than frist panra....nenga reply pannave matringa😔😔😔😔
@sangaviparkavi7752
@sangaviparkavi7752 Жыл бұрын
Amma siripu priceless ❤️❤️❤️
@harithraharithra7663
@harithraharithra7663 Жыл бұрын
வாழ்த்துக்கள் மா வாழ்க வளமுடன் தெய்வதுணையுடன் 💯
@gayatriram5402
@gayatriram5402 Жыл бұрын
Naan kalyanam anadilerundu maharashtrala irrukkoam Kuladeivum kovilukki 2 muraidhan poi irrukkoam. Ungal moolamavadu ipadioru chance kidaitulladhu. Nandrigal pala🙏🏻🙏🏻
@rafiqrafiq8468
@rafiqrafiq8468 Жыл бұрын
கடவுள்னு ஒருத்தர் இயற்கையாவே இல்ல எல்லாம் மனிதர்கள் தான். வணங்குகிறோம்
@nishanishanthi1993
@nishanishanthi1993 Жыл бұрын
Super family ❤️❤️ semma 😍🥰
@sajinthanindrakumar5181
@sajinthanindrakumar5181 Жыл бұрын
God bless you and your family 🙏💐❤💐🙏
@suganyamanikandan99
@suganyamanikandan99 Жыл бұрын
Unmaiyave lucky tha unga family walkable distance la Kula Samy🙏🙏
@kanagalakshmi8273
@kanagalakshmi8273 Жыл бұрын
Seekirama sontha veedu kattunga anna ❤😍
@imayabharathi3626
@imayabharathi3626 Жыл бұрын
Natural Pooja.... Good air and water near by... Kuladheiva Pooja with family members gives us lots of happiness
@harshinikumar7067
@harshinikumar7067 Жыл бұрын
Akka kaiku marudhani vachukonga ka alagairukum
@fathimahaseena5771
@fathimahaseena5771 Жыл бұрын
Akka unga sarry romba alaga iruku❤❤🥰🥰
@megaprashanth4092
@megaprashanth4092 Жыл бұрын
Kuladheiva valipaadu video superrrr❤❤
@priyankas2357
@priyankas2357 Жыл бұрын
சகோதரரே சகோதரி எங்களுக்கும் சேர்த்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் அதுமட்டும் இல்லாமல் இந்த கொரோனா நோயினால் என்னை யாரும் பாதிக்கா கூடாது அதுக்கும் சேர்த்து பிரார்த்தனை பண்ணிக்கோங்கா
@Kalaiselvi-pg3xy
@Kalaiselvi-pg3xy Жыл бұрын
Super akka and Anna family ☺️♥️
@kowsalyam7332
@kowsalyam7332 Жыл бұрын
Super Anna Akka thivikku mittai athikam kudukka vendam
@sindhusekar4462
@sindhusekar4462 Жыл бұрын
Ethey matheri eppothum 😃 😀 irukaga.god bless u.
@harshini8279
@harshini8279 Жыл бұрын
இந்த. வீடியோ சுப்பர் அக்கா
@Jeyhaneesh3824
@Jeyhaneesh3824 Жыл бұрын
Aagappa karandi enga oorlaium irukku sheeththu ,sema simple and lovely family❤❤
@abinayaabinaya2988
@abinayaabinaya2988 Жыл бұрын
Indha saree and blouse super akka vlog super
@SivaranjaniSridhar-cm2yy
@SivaranjaniSridhar-cm2yy Жыл бұрын
ஹாய் சீத்து எப்படி இருக்கீங்க ரெம்ப சந்தோஷம் எல்லாரும் நல்லாருக்கனும்னு வேண்டிக்கோங்க ஆனால் பொங்கல் கூடயை வீட்டுல இருந்து ஒருத்தவங்க தா துக்கிக்கிட்டு வரனும் பாதி வழியில மாத்த குடாது வரும் போது ஒருத்தவங்களா தூக்கிக்கிட்டு வாங்க ஹாப்பி
@delhisanthikitchen
@delhisanthikitchen Жыл бұрын
குலதெய்வ வழிபாடு சூப்பர் 🙏🙏🙏
@sutharnandan9247
@sutharnandan9247 Жыл бұрын
எல்லாம் தெய்வங்களின் கருணை சகோதரி. நீங்க இடம் சகோ ??
@priyankajp7487
@priyankajp7487 Жыл бұрын
Super Anna Anni♥️😍Love U All♥️🥰
@Snuv-kk1ip
@Snuv-kk1ip Жыл бұрын
This videography and editing and quality semmma
@VinothSeetha
@VinothSeetha Жыл бұрын
❤️
@swathi8835
@swathi8835 Жыл бұрын
Last time போன.video.um.பார்த்தேன்.sis. Unka kulasamy. கதை.சொல்லுங்க.seethu pl
@vallin6909
@vallin6909 Жыл бұрын
Seetha sister nalla marumagal
@LayaLavi
@LayaLavi Жыл бұрын
Oruu koooorai kotai mathiri potu ungalal muditha alavuku seithu kuladeivathai pathukapaga vainngal malaiyulum,,,,,veililum erupathai parka kastamaga ulllathu kuladeiva valipadu Kodi punniyam Enpargal periyorgal Yemman kuda oruvarathu uyirai eeduka kuda kuladeivam kitta Anumathi ketkumam apadi PATA deivam nam kuladeivam nam uyirai katka mun vanthu nirkum deivam kuladeivam Ellarum kuladeivathai vanaguvom vaalga valamudan 🙏🙏🙏
@padmarajan8186
@padmarajan8186 Жыл бұрын
நீங்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மை
@ramanraman9351
@ramanraman9351 Жыл бұрын
Well come to akka enkalata kula theyvamum kattukullathen erukku akka😊
@nishanthinianton6040
@nishanthinianton6040 Жыл бұрын
நீங்கள் எல்லோரும் எப்பவுமே சந்தோசமாக இருக்க வேண்டுகின்றேன்🎉🎉🎉
@sivarajendran392
@sivarajendran392 Жыл бұрын
Akka kuladeivam nam munnorgal than ka enga veetlayum sunday poojai podurom akka
@santhisrinivasan4222
@santhisrinivasan4222 Жыл бұрын
Kaili kattikitu theangai udaikaathinga saami Kovil pogum pothu kaili katta koodaathu
@KalpanaK-v6y
@KalpanaK-v6y Жыл бұрын
Uinga yelloraium oru nall pakkanummu oru kutty aasai akka anna ❤
@bakiyasundar6185
@bakiyasundar6185 Жыл бұрын
Enaium unga koiluku kutipona sandosama eruku eni unga veetil nadakum Ella nigalchigalum sandosamma eruka eanoda vaalthukal sister ❤️🙏
@priyadharshni321
@priyadharshni321 Жыл бұрын
Laste year nenga kulatheivam kovil pona vedio pathen
@anandhsangeetha4169
@anandhsangeetha4169 Жыл бұрын
Akka na ipo tha camments cithiraikani ku unga kula theviam koviluku poningala comment panna ninga ipo poitenga super😍
@varshanvarshan7095
@varshanvarshan7095 Жыл бұрын
Seethu na onnu solren neega unga Kula deivathirku sutri cement poduga cleana aidudum Vinoth anna
@DhanaBalan-e1x
@DhanaBalan-e1x Жыл бұрын
13:49 குழந்தையின் உங்கள் குலதெய்வம் சூப்பர் உங்கள் குலதெய்வம் ரொம்ப❤❤❤❤🎉🎉🎉
@suganyamanikandan99
@suganyamanikandan99 Жыл бұрын
Intha yr parvala poga kudathu tha....but every yr thavarama 2 or 3 times poitu vanga....unga valarchi innum uyaranum.
@dhandapanidhandapani3605
@dhandapanidhandapani3605 8 ай бұрын
Kula teivattukku pona nallathu nadakkum sister vaaram orumurai kulatheivattuku pollam sister
@vadivu_ks
@vadivu_ks Жыл бұрын
Super amma sirippu romba super 👌
@rameshsubramaniyam7589
@rameshsubramaniyam7589 Жыл бұрын
Happy vinod happy Pooja But big rekvosting unga appa luninge kattitu poojai pandraru please kavee vetti kattikka sollunga vinod please
@Ssubin-zj5pc
@Ssubin-zj5pc Жыл бұрын
Anna vera lavel la irrukuthu kovil
@VettripaviVettripavi
@VettripaviVettripavi Жыл бұрын
Video yaaru adokuraka bro solluga bro video super
@latha.k5183
@latha.k5183 Жыл бұрын
Nice to see we also go to our native and pray by making pongal and keeping pooja things for our kuladhevam with our family thank you God.
@ramjanrafeek6201
@ramjanrafeek6201 Жыл бұрын
Super Vinoth seetha and family 😊
@colleennandan9815
@colleennandan9815 Жыл бұрын
Kulandevam koil kattruiku munaadi jaathagam paaruinga
@saranv9924
@saranv9924 Жыл бұрын
Super seethu
@trgappu8575
@trgappu8575 11 ай бұрын
Ungal sirupo oru alagu amma
@sankarikrishnansivasankari6023
@sankarikrishnansivasankari6023 Жыл бұрын
Vijii anna so cute.....❤️
@lebinalebina8242
@lebinalebina8242 Жыл бұрын
Today kerala eid mubarak wiish cheyumo
@GeethaGeetha-cc2tx
@GeethaGeetha-cc2tx Жыл бұрын
Kula deiva pongal super sister and brother and 🙏🙏🙏
@ananthyananthy9258
@ananthyananthy9258 Жыл бұрын
Enakum kula thaivam kovil na enaku romba romba pudikum
@umaparwathiindhu-dh3xr
@umaparwathiindhu-dh3xr Жыл бұрын
நான் சின்ன பிள்ளையா இருக்கும் பொழுது அம்மா அப்பா 2பெரியப்பா 2பெரியம்மா 6 அண்ணனுங்க அவங்கள்ல 3 பேரோட மனைவிங்க அவங்களோட 4 பிள்ளைகள் 2 அக்கா அவஙகளோட5 பிள்ளைகள் நான் என்னோட அக்கா அண்ணா எல்லோரும் ஒற்றுமையா புளியோதரை எடுத்துட்டு போய் சாமி கும்பிட்டுட்டு எல்லோரும் ஒன்னா உக்காந்து சாப்பிட்டுட்டு சந்தோசமா இருந்தோம் நல்லா இருந்ததது இப்போ நாங்களே குடும்பத்தோட போக முடியல அப்பா வர மாட்டாங்க இல்லைனா அண்ணா வர முடியாம போய்டும் அக்கா ☹️ உங்கள பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு 😍குலதெய்வம் கோவில் போகும்போது அந்த நியாபகம் வரும்☹️
@madhavanabi9784
@madhavanabi9784 7 ай бұрын
Amma alaga irukaga love you amma
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
Anni vs Nathanar alaparai!🤜🤛
7:59
Nadi jothidam Madurai senthilkumar
Рет қаралды 1,6 М.
MUTTON kothu kari| Appatha special| Family cooking Video | Ungal Pandiyamma
32:36