எங்க வீட்டு தோட்டத்தில் இவ்வளவு காய்கறியா 😍| Evening Routine 🤣| Vinoth Seetha

  Рет қаралды 745,590

Vinoth Seetha

Vinoth Seetha

Күн бұрын

Пікірлер: 403
@VinothSeetha
@VinothSeetha 6 ай бұрын
Video yedhanala podalana seethu kela vilunthuta 😔
@PriyaPriya-rm1uc
@PriyaPriya-rm1uc 6 ай бұрын
@@VinothSeetha enna anna epudi solldriga enna achi sluga🥺🥺
@maryraja5677
@maryraja5677 6 ай бұрын
Yappadi vilunthaga yenna achi
@UshaRavi-e3r
@UshaRavi-e3r 6 ай бұрын
Akka enna achi😮
@Sangeetha_2416
@Sangeetha_2416 6 ай бұрын
Enachu sluga akka
@vennilasekar1394
@vennilasekar1394 6 ай бұрын
Enna achi
@aarokiaraj4652
@aarokiaraj4652 6 ай бұрын
வீட்டுத் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை உண்பதில் மிகவும் சந்தோஷம் சத்தானது
@MohanRaj-f9o
@MohanRaj-f9o 6 ай бұрын
நம்ம வீட்டு தோட்டத்துக்கு கையினாலே சந்தோசம்தான் ❤❤❤❤😂😂😂வீட்டுத் தோட்டத்து காய்கள் எப்பவுமே பறித்து சாப்பிடுவது நமக்கு என்னும் சந்தோசத்தை கொடுக்கும்😂😂🫶🫶🫶👌👌👌👌👌👌👌🥰🥰
@saranyasaranya529
@saranyasaranya529 6 ай бұрын
Sister ஒங்க family 👌👌👌 ஒங்க வீடியோ 👌👌👌ஒங்க தோட்டம் 👌👌👌 நீங்க போட்ட இனிப்பு போண்டா 👌👌👌ஒங்க family ennakku ரொம்ப ரொம்ப பிடிக்கும் 🎉🎉🎉
@GOODLUCK-sm6rn
@GOODLUCK-sm6rn 6 ай бұрын
😮😮😮 உங்க
@adventuretime8982
@adventuretime8982 6 ай бұрын
கடைசியாக அனைவரும் அமர்ந்து வர சாப்பிடுவது மிகவும் நன்றாக இருக்கிறது😊😊❤
@karth3919
@karth3919 6 ай бұрын
சீதா கத்திரிக்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விக்கிது கத்திரிக்காய் பிசினஸ் பண்ணா நல்லா தான் இருக்கும்
@Manimuthu-o4w
@Manimuthu-o4w 6 ай бұрын
வாழ்த்துகள் sister video naturalலா போட்டுஇருக்கீங்க வீடியோக்காக நடிக்காம நம்ப வீட்டுல எப்படி இருப்பமோ அப்படியே போட்டுஇருக்கீங்க❤
@RawtharBarna-nb4go
@RawtharBarna-nb4go 6 ай бұрын
சீதா அக்காவா யாருக்கெல்லாம் புடிக்கும் ❤❤
@Selve2023-wm6ms
@Selve2023-wm6ms 6 ай бұрын
I lot so much sister and your family
@SenthilPreethi-t2g
@SenthilPreethi-t2g 6 ай бұрын
❤❤❤
@kumaresankalimuthan1348
@kumaresankalimuthan1348 6 ай бұрын
உங்கள் குடும்பம் சூப்பர் இன்று போல் என்றும் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ❤❤❤❤
@lakshmiraja7918
@lakshmiraja7918 6 ай бұрын
Unga videokutha except panitu iruden super super nalla irukanum enakum enda mathiri maram ellam valarkanum asa
@gaurav-vc3yf
@gaurav-vc3yf 6 ай бұрын
நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லம் அல்லது பனைவெல்லம் சேர்த்து எதையும் செய்யுங்க சகோதரி. வெள்ளை சர்க்கரை சேர்ப்பதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.‌சோடா உப்பு சேர்ப்பதும் தவிர்க்க பட வேண்டும் சகோதரி. நாங்கள் எங்கள் வீட்டில் டீ காபிக்கு கூட வெள்ளைச் சர்க்கரை சேர்ப்பது இல்லை. அதே போல ஆப்பத்திற்கு கூட சோடா உப்பு சேர்ப்பதில்லை. வருடத்திற்கு ஏதோ நான்கு முறைகள் மட்டுமே எண்ணையில் பொரித்த உணவுகள். முடிந்தவரையில் குடும்பத்தின் ஆரோக்கியத்தை நாம் தானே பார்த்து கொள்ளவேண்டும்? அருமையான பதிவு. அருமையான தோட்டம். அருமையான குடும்பம். வாழ்த்துகள் சகோதரி. வாழ்க வளமுடன் நலமுடன். 👌👌👌👏👏😊👍💐✅✅✅🎊🎊🎉🎉😊😊
@balajashmitha4440
@balajashmitha4440 5 ай бұрын
House parkumbhothe.super.raa eruku veetu edhurkave thottam sutthi.compound parkumpodhe samya eruku super location mattum sollunga naan.like.panren super house enaku romba pudichiruku super
@rajasekaranannamalai530
@rajasekaranannamalai530 6 ай бұрын
சூப்பர் சித்தா வாழ்க வளமுடன் எனக்கு தோட்டம் ரொம்ப பிடிக்கும் அன்புடன் வெற்றி ச்செல்வி
@padmapriya1393
@padmapriya1393 6 ай бұрын
வீட்டுக்கு பின்புறம் ரூம் & பாத்ரூம் சுவர் இடையில் ஷெட் போடுங்க ப்பா... பின்புறம் புழக்கம் நல்லா இருக்கும். அங்கேயே வாஷிங்மிஷின் வைக்கலாம். கிரில் கேட் போடலாம்....சூப்பரா இருக்கும்..
@naturentertainment70
@naturentertainment70 6 ай бұрын
புல் டே வுலக் கேற்கிறவங்க இரவு படுக்கையை மும் சேர்த்தா கேற்கறாங்க😂😂😂😂😂😂 அந்த ஆசையும் ஆர்வமும் அவங்களுக்கு இருக்கும் அடுத்த வீட்டு விடயங்களை தெரிந்து கொள்ள அலைகதுகள்😂😂😂😂
@mahadevi6292
@mahadevi6292 6 ай бұрын
நானும் லவ் மேரேஜ் தான் என் மாமியார் முன்னாடி என் வீட்டுக்காரர் டேய் அப்படின்னு கூப்பிட்டா சண்டை போடுவாங்க நீங்க உங்க புருஷனையும் டே சொல்றீங்க கொழுந்தனாரே டேன்னு சொல்றீங்க சொல்றீங்க அம்மா ஒண்ணுமே சொல்லல அவங்க உங்க மாமியார் சூப்பர்
@nandhunandhu4076
@nandhunandhu4076 6 ай бұрын
Same feeling
@sowndharyar7946
@sowndharyar7946 6 ай бұрын
Enga vitlayum same ...
@ajiesajies2833
@ajiesajies2833 6 ай бұрын
Daily oru. video.viog.podunga.. seetha.and.Vinoth.❤❤❤❤
@a.sivakumar6039
@a.sivakumar6039 6 ай бұрын
சூப்பர் 🥰🥰🥰🥰 கவனமாக இருங்கள் மாலை 6.00மேல் வெளியில் பயணங்கள் செய்ய வேண்டாம் இந்தியாவில் முதல் முதலில் திரைப்படங்களின் போஸ்டர் ஒட்ட தான் மைதா மாவிற்கு அனுமதி தரபட்டது உணவு பொருளாக இல்லை
@chitras9968
@chitras9968 6 ай бұрын
சீத்து எனக்கும் இந்த மாதிரி இயற்கை யோட வாழணும்னு ரொம்ப ஆசை
@Ananthi-tr7yw
@Ananthi-tr7yw 6 ай бұрын
My favourite cute family. God bless you my sweet family.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ramarajagopal8928
@ramarajagopal8928 6 ай бұрын
நிலக்கடலை போட்டு கீரைத்தண்டு கூட்டு வைங்க சூப்பரா இருக்கும்
@sasibakannan1974
@sasibakannan1974 6 ай бұрын
Eppadi seiyanum sollungka pa
@soundhariyaa9983
@soundhariyaa9983 6 ай бұрын
புதினா செடி எப்படி நடனும் சொல்லுங்க அக்கா நான் நட்டு வச்சேன் ஆனால் வரலா அக்கா அப்புறம் கொத்தமல்லி இலை சொல்லுங்க அக்கா
@meeenakshid1050
@meeenakshid1050 6 ай бұрын
Orukalathil vembadi, vadi thirumulaivoil, varisa puthu vetangudi, senthangudi,kadavasal, vadi, mathanam kachaveli, thazhanthondi makal romba satharenama than irupanga ellorumey but ipo ulla makal nalla irukanga Good's grace
@MahalakshmiB-yu3bl
@MahalakshmiB-yu3bl 6 ай бұрын
வழ்த்துகள் அக்கா அன்ணன் தம்பி
@SathiyaSathiya-um9th
@SathiyaSathiya-um9th 6 ай бұрын
Please avoid legins sis❤ baby bumb moment start agum use cotton plazoo and nighty😊
@fahadsworld392
@fahadsworld392 6 ай бұрын
நேந்திரம் பழ பச்சி yellow colour or white colour ல இருக்கும் sister. But நீங்க செய்த பச்சி வேற colour ல இருக்கு. என் பையனோட favourite snacks item பழ பச்சி
@sivakumar4301
@sivakumar4301 6 ай бұрын
Ungamamiyara vanga ponganu sollathinga.athainu kupidunga pa.its close to heart..
@anasshajahan3282
@anasshajahan3282 6 ай бұрын
Kathireka vathal potu vachiketegana kanji yallam sapdalam.vatha kolambukum nalla erukum.
@madasamypandaram7914
@madasamypandaram7914 3 ай бұрын
இதுதான் வாழ்க்கை Super
@KaviyaparthibanKaviyaparthiban
@KaviyaparthibanKaviyaparthiban 6 ай бұрын
❤❤❤❤❤ I love 💕 your family sis❤
@ArivuSuganya-s5m
@ArivuSuganya-s5m 6 ай бұрын
எனக்கு கத்தரிக்காய் பார்த்த உடனே என்னக்கா படம் போல இருக்கு சீதா அழகா இருக்கு வீடியோ
@PriyaPriya-rm1uc
@PriyaPriya-rm1uc 6 ай бұрын
Ama akka news la sldraga unga oorula romba Rain nu odane unga neyabagam tha varum safe va iruka❤❤❤
@VinothSeetha
@VinothSeetha 6 ай бұрын
@satheeshkumargopanna5035
@satheeshkumargopanna5035 6 ай бұрын
My favourite family cute ❤❤❤❤God's blessings 🙌 you
@thangaraju6100
@thangaraju6100 6 ай бұрын
Enakum mixi pota athey doubt undu Sis enaku 5monthu aaguthu second baby Ellarum Babyum Nanum nalla irukanumnu pray panikonga Dears❤
@vidhyavidhya6316
@vidhyavidhya6316 6 ай бұрын
Nengale fresh vegetables saptunga udampuku nallathu.chemical ilatha vegetables kidaikurathu romba kastam so
@velnila1411
@velnila1411 6 ай бұрын
சீதா அக்கா உங்கள ரொம்ப ரொம்ப பிடிக்கும்❤❤❤
@PaperID8644-g3q
@PaperID8644-g3q 6 ай бұрын
தங்கச்சி வினோ அம்மா திவி மற்றும் பேமிலி அனைவரும் நோய் நொடிகள் இல்லாமல் பல்லாண்டுகாலம் வாழனும்
@sindhusri2843
@sindhusri2843 6 ай бұрын
Entha pulla poranthalum nalla padiya porakanum..indru pola yepovumey sirichutey irukanum..❤❤❤ seethu akka
@Sugunagrace
@Sugunagrace 6 ай бұрын
God Blessing your Family 🎉🎉🎉 I LIKE you 👍🖐👍👍🌹🌹
@MBHAS-u8c
@MBHAS-u8c 6 ай бұрын
Konjam uppu manjal thool pottu 1/2 veakkaaaada avichi kaththarikkai vaththal pottu kaaaya vachi dappala store panni vachi card rice ku poruchi sapdukalaaaaaaaaaam
@ManjuManju-jb7if
@ManjuManju-jb7if 6 ай бұрын
❤❤❤❤❤😊😊😊. Unnoode. Siripaane pechi i. Love' seethu
@MahaMaha-ei6uw
@MahaMaha-ei6uw 4 ай бұрын
Ningha endha urla irukinga seetha 😊
@dhanalakshmi382
@dhanalakshmi382 6 ай бұрын
Akka peaceful la iruku ungala pokum pothu.. odampu pathuko ga.. nala padiya delivery akanum..🥰
@vyshnavkitchen3556
@vyshnavkitchen3556 6 ай бұрын
Unga thottam enakku rompa rompa pidikkum sister
@sivagaamasundari816
@sivagaamasundari816 6 ай бұрын
Good family. Seetha a good girl. Vazthukal
@KalaiSelvi-sh3up
@KalaiSelvi-sh3up 6 ай бұрын
Super sister video ❤❤❤
@Vijayalakshmi-kb8vn
@Vijayalakshmi-kb8vn 6 ай бұрын
Seetha ஒங்களுக்கு girl baby❤❤❤❤
@jabbarjabbar-pz2rr
@jabbarjabbar-pz2rr 5 ай бұрын
Natural vidio sis nige mama athe nalave pakringe god blesse you
@kamalarajangam4615
@kamalarajangam4615 6 ай бұрын
I love you both ❤❤i am from Mailaduthurai but now I'm leaving London
@ursoul1072
@ursoul1072 6 ай бұрын
Daily oru video vlog podunga
@toppingkitchen6454
@toppingkitchen6454 6 ай бұрын
Nenga rameshwaram or ramanathapurama sis unga videos nalla erukku
@ASAIMANI-ld9ff
@ASAIMANI-ld9ff 6 ай бұрын
Akka ungalayum vino annavayum romba putikkum unga family.romba putikkum akka🎉
@NithyaNithyaaru
@NithyaNithyaaru 6 ай бұрын
Akka... Eppavume.. Neenga vera leval akkaa Hair tips irumthalum sollunga akkaa
@meenashaMeenasha-y4g
@meenashaMeenasha-y4g 6 ай бұрын
Sister ungala yanakku Romba pidikkum I like it sister 🌹
@gloriawilliam4853
@gloriawilliam4853 6 ай бұрын
You are very very blessed family 🙏 God give you many many blessings ❤️🙏🙌 always be happy my son my daughter and my mum and my little little cute my child 🥰
@pandisb9412
@pandisb9412 6 ай бұрын
Cute family ❤❤ love you akka super irukanga❤❤❤
@PrabuDass-xm8oc
@PrabuDass-xm8oc 6 ай бұрын
My favourite brinjal😊
@sujiviji7265
@sujiviji7265 6 ай бұрын
Hi seethu akka ungala ipadi paka rombave happy ya iruku girl baby thaan aagum all d best n enjoy ur motherhood happily
@ambikashravyathiru9534
@ambikashravyathiru9534 6 ай бұрын
Amma sirippu thani azhagu🎉🎉
@arunjai1527
@arunjai1527 6 ай бұрын
Woow super sister Nice family Take care sister
@delhisanthikitchen
@delhisanthikitchen 6 ай бұрын
உங்கள் தோட்டம் ரொம்ப அழகா இருக்கு போண்டா பஜ்ஜி சூப்பர்
@meerakaliraj1839
@meerakaliraj1839 6 ай бұрын
Kaai perikum pothu slipper potukonga poochi paambu ethathu irukum b safe
@veluammal
@veluammal 6 ай бұрын
I like this video & Super ❤
@avisaranya3921
@avisaranya3921 6 ай бұрын
Seetha. Health. Eppadi irukku Take care. Of your health❤❤❤😊
@AjithKumar-zn6vh
@AjithKumar-zn6vh 6 ай бұрын
Congratulations.ungaluku pen pillai,💯💯💯💯💯
@papayafruit5703
@papayafruit5703 6 ай бұрын
10:42 me too . I like only spicy foods.
@sindhusindhu9525
@sindhusindhu9525 6 ай бұрын
Anna indha mannikku malli பூ pathiyam potta nalla valarum
@Divyakallachi_Msc
@Divyakallachi_Msc 6 ай бұрын
எங்க வீட்டுல இன்னும் வளரவே இல்ல 7 மாசம் ஆச்சு 😢
@lovestatusedit3958
@lovestatusedit3958 6 ай бұрын
Neenga enga inga😂
@Divyakallachi_Msc
@Divyakallachi_Msc 6 ай бұрын
@@lovestatusedit3958 chuma
@Divyakallachi_Msc
@Divyakallachi_Msc 6 ай бұрын
@@lovestatusedit3958 garden na Rompa like
@balagopalar2674
@balagopalar2674 6 ай бұрын
5 Millan🎉 valthugal sis
@mithilesh910
@mithilesh910 6 ай бұрын
எனக்கு மீது வ ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤❤
@kathijabanu7833
@kathijabanu7833 6 ай бұрын
Take care akka ,i love u lots akka be careful akka. Your videos r super ❤❤😂
@safiyarifayath9718
@safiyarifayath9718 6 ай бұрын
Akka kathiri chedikku enna uram kodukuringa akka ,nan kathiri chedi vaithal kaikamattenguthu,poo kottiduthu akka pls konjam sollunga
@Indhu2020
@Indhu2020 6 ай бұрын
Akka ungaluku ethanavathu month eppavum happya irunga ❤
@tamilselvi9566
@tamilselvi9566 6 ай бұрын
Kathirikai colour pakavae semmaya iruku pa 😋
@chiranjeevi192
@chiranjeevi192 6 ай бұрын
Super na washing machine epadiyo sister ku vangitinga😊
@FathimamuzeenaFathimamuji
@FathimamuzeenaFathimamuji 6 ай бұрын
Akka Anna ongaludaya family romba romba pudikum ❤❤❤
@SRfamilylifestyle
@SRfamilylifestyle 6 ай бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் 😊❤
@rsridevirsridevi4943
@rsridevirsridevi4943 6 ай бұрын
Super Seetha Super Bro 👍
@shabnaammu
@shabnaammu 6 ай бұрын
❤❤safe ha irunga ka
@sermadurai5809
@sermadurai5809 6 ай бұрын
Scan report , hospital pora video podunga
@jeevithajeevitha6008
@jeevithajeevitha6008 6 ай бұрын
Very nice vlog sis and annaa ❤❤very nice family 🎉🎉🎉
@kogulavathanis7282
@kogulavathanis7282 5 ай бұрын
Kathirikai baji podunga
@geethas7865
@geethas7865 6 ай бұрын
God bless you ma take care 😘
@ragavidharma4210
@ragavidharma4210 6 ай бұрын
Enaku unga veetu kollapuram.. Romba pudikum❤
@kalaj7031
@kalaj7031 6 ай бұрын
Hi akka Anna I missed u for 2 weeks sorry akka anna my aunty was dead so that only anna akka I sorry super 👌🏻 vera level 👌🏻 semma keep rocking 👍❤️🥰❣️
@MegalaBalakrishnan
@MegalaBalakrishnan 6 ай бұрын
Super family very nice 💯🎉❤
@AjuboyOffical
@AjuboyOffical 6 ай бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤🎉🎉🎉🎉😮😮😮
@selvaranip6897
@selvaranip6897 6 ай бұрын
பாவக்காய் என்பது தவறு.பாகு என்பது இனிப்பு.(இனிப்பு அல்லாத காய்)பாகு+அல்+காய்=பாகற்காய்
@vanithasaraswathi3430
@vanithasaraswathi3430 6 ай бұрын
பையன் முகத்தில் எவ்வளவு சந்தோஷம் காய்கறிகளை பார்த்து...
@subramaniansowrirajan8499
@subramaniansowrirajan8499 4 ай бұрын
Seetha kulanthai piranthi irukkum endru ninaikkirane.volga valamudan.
@vanithasaraswathi3430
@vanithasaraswathi3430 6 ай бұрын
கார் கழுவும் இந்த மெஷின் எங்கள் வீட்டில் உள்ளது அதில் கழுவுதல் நன்றாக தெரியவில்லை உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது கார் கழுவுதல் ஒரு வீடியோ போடுங்கள்.
@banuchandrababu3242
@banuchandrababu3242 6 ай бұрын
Motor use panni Car wash pandra video podunga sister
@ananthiabi2341
@ananthiabi2341 6 ай бұрын
Karuvatu kulambu recipe potunka sister
@BuhariNisa
@BuhariNisa 6 ай бұрын
Katthirikkai naangalum saptom supar
@kaleeswarikalees9543
@kaleeswarikalees9543 5 ай бұрын
Unga video nalla iruku akka
@gunavathim1379
@gunavathim1379 6 ай бұрын
Hhappyya irunga akka ❤❤
@saraswathis6930
@saraswathis6930 6 ай бұрын
U can use cow's milk instead of packet. Milk
@ramyasurenthiran3380
@ramyasurenthiran3380 6 ай бұрын
Yes akka same .... My first comment so pls return comment panunga .... How r u? Pls take care of you health..... Divi kuty is so cute akka😊
@VinothSeetha
@VinothSeetha 6 ай бұрын
ok sis ❤
@Chinu7849
@Chinu7849 6 ай бұрын
Kathirika sapathiga akka naraiya
@0926NanuNandy
@0926NanuNandy 6 ай бұрын
Akka naanum pregnant ah thaan irukan enakum antha doubt varum mixer use pannum bothu😂😂😂😂😂😂😂
«Жат бауыр» телехикаясы І 30 - бөлім | Соңғы бөлім
52:59
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 340 М.
JISOO - ‘꽃(FLOWER)’ M/V
3:05
BLACKPINK
Рет қаралды 137 МЛН
Our HOME 🏠 Tour in SouthKorea
14:49
KOREA-MARUMAGAL
Рет қаралды 1,2 МЛН