மிக உருக்கமான கதை. மிகவும் அருமையாக இருந்தது பதிவுக்கு நன்றி 🙏🙏
@gktamilnovels2 жыл бұрын
மிக்க நன்றி மகிழ்ச்சி 🙏😊
@kasthuridevaraj2581 Жыл бұрын
Manan kanathuvittathu, nandri
@gktamilnovels Жыл бұрын
Mikka nanri 🙏😊
@bjm.loverider6609 Жыл бұрын
Rompa feelings irrukku gowtham 😢😢😢😢😢
@gktamilnovels Жыл бұрын
Thank you so much
@starproductiontamil11242 жыл бұрын
பெண்களின் நட்பு என்றும் நமக்கு அபரிவிதமான ஊக்கத்தை தரும் உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்த கதையின் இறுதி காட்சி என்னை கண்கலங்க வைத்து விட்டது என்பது தான் உண்மை
@gktamilnovels2 жыл бұрын
தங்களின் மதிப்பான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி🙏😊
@Sannuu.....dh2hb2 жыл бұрын
💑மனதை பதை பதைத்து நெகிழ வைத்தது.உண்மையில் சில பெண்களின் நிலை கதையில் உள்ளது போல்தான்.அவர்களுக்கு அவர்களே தான் விடை..மனது வலிக்கிறது.கதையிலும் .நிஜத்திலும் நடந்து கொண்டு இருப்பதை நாவல் நியாயம் என்று.நன்றி🙏