இனிமேல் என்ன குழப்பம் அவ்வளவு தான் முடுஞ்சு போச்சு போன உசுரு திரும்ப வரவா போகிறது அந்த குடும்பத்தினர் தன்னம்பிக்கையுடன் பயனிக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்வோம்❤❤❤
@Irumbusangli10 күн бұрын
இப்படி எல்லாரும் விட்டுவிட்டால்.. நியூஸ் கம்பனி வைத்திருப்பவன் எப்படி views வாங்குவது.. அவன் எப்படி கள்ளா கட்டுவது..
@ChandraMohanP-u9q11 күн бұрын
ராகுல் ..... முடிவு பெறாத ஒரு கலகலப்பான நாவல் ❤❤😭😭😭
@பைபாஸ்ரைடர்42011 күн бұрын
Yetheee
@RameshBakthavachalu11 күн бұрын
அதான் முடிந்து விட்டதே
@RameshBakthavachalu11 күн бұрын
திமிரா வன்டி ஓட்டினால் நாவல் இல்லை லைப்ரரி கூட கானாமல் போகும் டா
@Kafil-ahamed11 күн бұрын
@@RameshBakthavachalu dei avaru thimira lam vandi oatala avaru helmet ⛑️ potu dhan ponaru helmet podalanu solluradhu oru poi modhala news ah poi Olunga paaru ivanunga poi solluranga adha nambitu vandhuta
@sumeshs823911 күн бұрын
நல்ல செய்தி... ஜீசஸ் வரார்
@Pattuma-14611 күн бұрын
💔அடுத்த நிமிஷம் நிச்சயம் இல்லாத வாழ்க்கை 😢
@sumeshs823911 күн бұрын
நல்ல வேலை எந்த தெரு மாட்டுக்கும் அடிப்படலை
@misalsivalingam9 күн бұрын
இந்த உயிரிழப்பில் எந்த தவறும் இல்லை அவர் வாழ்வை அவரே முடித்துக் கொண்டார் குழப்பத்திற்கோ பேசும் பொருள் ஆவதற்கோ எந்த அவசியமும் இல்லை
@kosavanpettai360911 күн бұрын
Caution ⚠️ : தமிழ்நாட்டில் Speed Limit 60km மேல போக கூடாது ! மீறி சென்றால் வழக்கு பதிவு செய்ய வேண்டும் !
@pravinyogeshpravin937411 күн бұрын
Bypass la போறது கழுத்துக்கு மேல் கத்தி தொங்குற மாதிரி இருக்கு
@milletsorterathisekar51119 күн бұрын
40kmph speed me road worst
@Prineekayal6 күн бұрын
Wait.
@gunasundarisundari500411 күн бұрын
உனது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
@manivannan153411 күн бұрын
சாலையில் விபத்துகள் நிகழ்வதில்லை, ஏற்படுத்தப்படுகிறது, ஏதோ சிந்தனையில் செல்லாதீர்கள்... பிறகு உங்கள் சிந்தனையிலே உங்கள் உறவுகள் வாழ நேரிடலாம்..😢😢😢
@Iamgayu_kannan11 күн бұрын
என்னோட ஹஸ்பண்டுக்கு 4 மாசத்துக்கு முன்னால ஆக்சிடென்ட் ஆனது ஆட்டோ இடிச்சு கீழ விழுந்து ஆனா ஹெல்மெட் போட போய் பெரிய பிரச்சினை இல்லை அதுக்கே ரெண்டு மாசம் வீட்ல ரெஸ்ட் எடுத்தாங்க ஹெல்மெட்டில் நல்ல அடிபட்டு இருக்கு ஹெல்மெட் போடாம போயிருந்தா தலையில் அடிபட்டு இருக்கும் தயவுசெஞ்சு ஹெல்மெட் எல்லாரும் போட்டுட்டு வண்டி ஓட்டுங்க
@rajapriya204111 күн бұрын
Same ennoda husband accident aachu one month ku munnadi helmet pottadhala thalaila adi eduvum padala kadavul kaapathunaru paathu bike drive pannunga helmet potu Ponga friends
ஊருக்கு உபதேசம்.... தனக்கு என்று நினைத்து கொஞ்சம் வேக கட்டுப்பாட்டுடன் சென்றிருந்தால் பொங்கல் கொண்டாடி இருக்கலாம்..... இப்போதும் உன் வீடியோக்கள் உலா வந்து கொண்டு இருக்கிறது.... நாங்க இப்போ பார்த்து எப்படி வாய் விட்டு சிரிக்க முடியும்......விதி யாரை விட்டது 😭😱 😱😱😱😭😭😭😭😭😭😭
@Ravi3451711 күн бұрын
நானும் ஈரோடு தான் அந்தத் தம்பியை நிறைய தடவை பார்த்து இருக்கேன் ஒருமுறை கூட அவர் வண்டியின் மெதுவாக செல்ல மாட்டார் ஈரோடு டவுன் பஸ் ஸ்டாண்ட் அருகில் கூட அவ்வளவு நெருசலிலும் அவர் சாகச வீரத்தை பெரிய பைக்ரேசர் போல காண்பிப்பார் அப்பவே எங்களுக்கு தெரியும் இந்த முடிவு கூடிய சீக்கிரம் வரும் என்று என்றும் ஊர் வாயில் விழக்கூடாது
@SubbuRaj24-eo1cr11 күн бұрын
அந்த பையனுக்கு அதிவேகத்தின் பரிசு மரணம் 🤣🤣🤣🤣
@PrakashPk-ch5tn11 күн бұрын
😭😭😭😭😭😭
@jeyasudhasundararajan624811 күн бұрын
Unmai than bro
@stelladitz11 күн бұрын
Unmadha bro indha mari evlo news vandhalum yaarume kekkamatranga😢😢 bike speed enaikkume danger dha
@lifeisshort609111 күн бұрын
உங்க வாய்க்குள்ள போட்டுகிட்டது ல நீங்களும் ஒருத்தன் தானே
@ChandraMohanP-u9q11 күн бұрын
ராகுலின், ரகுவரன் வேசம்... நடன குஞ்சு பதிவுகளை மறக்கமுடியாது ❤❤😭😭😭
200cc bike, above 50km speed, Indian roads, people mindset 😢
@VARUNKUMAR-sj6jg11 күн бұрын
Highways la 50 Kmph laam romba slow....City kulla otunaa thappu but highways la otunaa prechana illa 80s to 100 Kmph kitta oturadhu thaan risky
@godbless285811 күн бұрын
அவன் மட்டும் பைக் ல 60-80 km ஸ்பீட் ல போயிருந்தா லேசா கை கால் ல ரோடு உரசி இருந்திருக்கும் ointment போட்டு சரியாகி இருந்திருக்கும்
@Saran-007-t4z11 күн бұрын
முதலில் ஒரு விஷயம் புரிஞ்சுக்கனும் வாகனம் என்பது ஒரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பயணம் செய்ய மட்டுமே.. விபத்து ஏற்பட்டு வண்டி பழுதானால் வாங்கி விடலாம் ஆனால் உயிர் என்பது இரும்பு அல்ல
@Menaka-s5d11 күн бұрын
Romba kastama eruku brother... Rip😢
@sudhanachiyar497611 күн бұрын
Rip.. தம்பி ராகுல் 😭தனியார் சொகுசு பேருந்தும் மிக அதிக வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது எல்லா மாவட்டங்களிலுமே பக்கத்தில் பைக் செல்பவர்கள் அதன் வேகத்தால் தடுமாறி தனது கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தும் மரணம் ஏற்படுகிறது அதையும் கவனிக்கவும் 😡
தயவுசெய்து இனிமேல் யாரும் வேகமாக செல்லாதீர்கள். வேகமாக செல்லலாம் என்ற எண்ணம் வந்தால் ஒரு நிமிடம் உங்கள் குடும்பத்தை நினைத்து கொள்ளுங்கள். இறுதி நேரத்தில் தாமதமாகி விடும் என செல்லாமல் சற்று முன்னதாக செல்லுங்கள். இவரின் மரணமே இறுதியாக இருக்கட்டும் . 😭😭😭😭
@ReshmaReshma-s3d11 күн бұрын
அல்லாஹ் காப்பாற்ற 🙇♀️💐💐💐🙇♀️🙇♀️
@basheerbalkishbasheerbalki83011 күн бұрын
😢😢😢paavam antha pen romba kastama iruku😢😢
@gurulingam397911 күн бұрын
தம்பி நிதானம் இருந்தால் வாழ்க்கையில் ஜெயித்து விடலாம் வேகம் ஒருபோதும் விவேகம் ஆகாது
@RameshBakthavachalu11 күн бұрын
@@gurulingam3979 அவன் செத்து போய்டான் பிறகு யாருக்கு இந்த அறிவுரை
@RRS2023111 күн бұрын
Sari swami😢
@bala_deiva11 күн бұрын
ஏன் டா வேகமா போன இப்போ போங்கடா 😢😢
@dhanalakshimi586411 күн бұрын
கணவனையும் இழந்து தற்போது பையனையும் இழந்த தாய்க்கு எப்படி ஆறுதல் சொல்லது ஆழ்ந்த இரங்கல் தம்பி
@KumarKumar-xt4kj11 күн бұрын
பாவம் 😢நல்ல நகைச்சுவை you Tuber😢😢 😢😢😢
@gracyrani388611 күн бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் 😢
@givendata13DMK11 күн бұрын
✅️ All is Well ... Awareness video ❤
@BalaramanA-jb7vw11 күн бұрын
இதுக்கு பேரு தான் விதி எல்லாம் இருந்தும் அதை அனுபவிக்க ஆயுள் இல்லை
@MPA_DMK11 күн бұрын
Heartbreaking News🖤💔😢 Rest in peace Bro We miss you lot இச்செய்திபொய்யாக இருக்ககூடாதா ..? 🙄😢😢💔💔💔💔💔🖤 என் மனம் நம்ப (அ) ஏற்க மறுக்கிறது💔💔🖤
@Jesusson114Pavison11 күн бұрын
Ennaku romba pudikum bro
@panneerads498311 күн бұрын
Super good
@MeenuMeenakshiMeenu11 күн бұрын
I like him Lakshmi amma imitation
@v049411 күн бұрын
27 ah age 😮😢
@Kafil-ahamed11 күн бұрын
நீங்கள் இப்போ எங்களுடன் இல்லை என்றாலும் நீங்கள் போகும் போதே எங்கள் அனைவர் மனதிலும் இடம் பிடித்து கொண்டு சென்றீர்கள்😢
@Traveller-f9c11 күн бұрын
Instagram la antha bike perusu intha bike perusu appadinnu solli road race kku vannu solluragalaa avangala pidichu jail la podugaa sirr please tamil nadu police
எல்லோரையும் சிரிக்க வைத்து இப்போது எங்களை இப்படி அழ வச்சுட்டையேடா தம்பி 😭💔😭😭😭😭😭💔💔💔💔
@sumeshs823911 күн бұрын
நல்ல வேலை பைக் எந்த மாட்டேயும் இடிக்கல
@TN-60msk11 күн бұрын
நிரந்தரமற்ற வாழ்க்கை. எத்தனை இன்சூரன்ஸ் எடுத்தாலும் உயிரை கிளைம் செய்யமுடியாது. அதிவேக பைக் பயணங்களை மேற்கொள்ளும் வகையில் நமது நாட்டின் சாலைகள் தரம் உயர்த்தப்படவில்லை. தயவுசெய்து பாதுகாப்பான வேகத்தில் மட்டுமே வண்டி ஓட்டுங்கள். 😢😢😢
@arunkumar-x3d9s11 күн бұрын
Miss you da Thambiiii😢😢😢.....
@indrajithajith354611 күн бұрын
வேகமா யார் ஊம்ப பேனா,மிக வேகமாக செல்லக்கூடியவர்களுக்கு இது நல்ல உதாரணம் 😢