எங்க பகுதியில் புதுமண தம்பதிகள் இந்த குச்சியை நீர் நிலை அருகே ஊன்றும் பழக்கம் இன்றும் உள்ளது.
@HemaNemoo5 жыл бұрын
Nandri
@ranjiththangam923 жыл бұрын
வணக்கம்
@narayanaswamykrishnaswamy83183 жыл бұрын
ஒலி பெருத்தா, தூணுக்கு ஆகுமா? என்பது பழமொழி.வலுவில்லாத மரம். ஆனால் நீரில் மிதப்பதற்கு பயன்படும்.திருமணத்திற்கு கல்யாண பந்தல் கட்ட அரசாணி கால் நட பயன்படுகின்றது.கிளையை வெட்டி வைத்தால் பிழைத்து புதிய மரம் உண்டாகும்.மிகவும் குளிர்ச்சியான நிழலைத் தரும்.
@dhanashekarnamvazhi24193 жыл бұрын
உதிர மரம் ஒதிய மரம் கருப்பை பாதுகாப்புக்கு உகந்தது
@kamal-68913 жыл бұрын
Demerit= big kampali poochi adikadi varum, parthale payama irukkum
@sathishkumarnsathish54914 жыл бұрын
Thank🌹🌹🌹 you
@neelamegamlawyer77882 жыл бұрын
இந்த மரத்தையா சந்தனவேம்பு என்று அழைக்கின்றனர்? அல்லது சந்தனவேம்பு என்று அழைக்கப்படும் மரத்தின் முழுமையான விவரங்களை பதிவு செய்யுங்கள்