விருட்சம் | மரம் அறிவோம் : வன்னி | 11- 04 - 2019

  Рет қаралды 43,318

DD Tamil

DD Tamil

Күн бұрын

விருட்சம் | மரம் அறிவோம் : வன்னி | 11- 04 - 2019
முனைவர் T.D.பாபு இயற்கையியல் ஆர்வலர்
Connect with Doordarshan Podhigai and SUBSCRIBE to get the latest updates.
Visit Doordarshan Podhigai channel WEBSITE: www.ddpodhigai...
Like Doordarshan Podhigai channel on FACEBOOK: / ddpodhigaiofficial
Follow Doordarshan Podhigai channel on TWITTER: / ddpodhigaitv

Пікірлер: 30
@EzhilKumar-i9r
@EzhilKumar-i9r 8 ай бұрын
அருமை ஐயா மிகவும் பயனுள்ள தகவல் நன்றி எங்களது தெருவில் வன்னி மரம் நட்டு வளர்த்து வருகிறேன்
@ammusrine1236
@ammusrine1236 2 жыл бұрын
ஓம் வன்னியர் விநாயகர் பகவானே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@beast-bz2fi
@beast-bz2fi 3 жыл бұрын
சிவன் தலையிலே வைத்துக் கொண்டாடப்படும் மரம் வில்வம் மற்றும் வன்னி. இவை இரண்டுமே சிவஸ்தலங்களில் அனேகமாக இருக்கும். கங்கைகொண்ட சோழபுரத்தின் மறுபெயர் வன்னியர் புரம். வன்னி மரங்களும் வன்னியர்களும் அதிகமாக வாழ்ந்த இடம்.
@kolanjiyappakolanjiyappa4866
@kolanjiyappakolanjiyappa4866 2 жыл бұрын
அங்கு இருக்கா
@tamilkings2219
@tamilkings2219 2 жыл бұрын
எங்கள் கிராமத்தில் வன்னி மரத்தை தலவிருட்சமாக கொண்டு வன்னி மரத்துவினாயகர் ஆலயம் உள்ளது.இங்கு சிறுதொண்டநாயானார் குரு பூஜை ( அமுது படையல்) சிறப்பாக நடைபெறும்
@karuppiahdybdovellaichamy5938
@karuppiahdybdovellaichamy5938 2 жыл бұрын
எந்த ஊர்?
@deivasigamaniv8142
@deivasigamaniv8142 2 жыл бұрын
மரத்தின் உண்மையான பயனைக் கூறுங்கள், மூடநம்பிக்கைகளை பரப்பாதீர்கள்.
@vinothravanan6003
@vinothravanan6003 3 жыл бұрын
Hari patti yeanru solgirargalea intha marama ithu
@dhanashekarnamvazhi2419
@dhanashekarnamvazhi2419 4 жыл бұрын
நமது நாட்டில் ராஜஸ்தான் மாநிலத்தில் தான் நிறைய உள்ளது
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 2 жыл бұрын
Thank you sir nalla thagaval 😃👍. Ranjani
@prakashmc2842
@prakashmc2842 4 жыл бұрын
Miga Miga Arumai! Valthukkal!
@wagnorofficial6616
@wagnorofficial6616 4 жыл бұрын
Arumai ayya
@rasugoundar2075
@rasugoundar2075 3 жыл бұрын
எங்கே ஏரியா ளே இருக்கு
@susilaasaithambi1571
@susilaasaithambi1571 3 жыл бұрын
எங்கள் ஊர் கோவிலில் உள்ளது
@eagletreebo4789
@eagletreebo4789 2 жыл бұрын
.vethai ketaikkuma
@dhanashekarnamvazhi2419
@dhanashekarnamvazhi2419 4 жыл бұрын
வேலிக்காத்தான் ஒழிக்க வேண்டிய மர வரை
@ambujavalli2589
@ambujavalli2589 3 жыл бұрын
வீடு வடக்கு பார்த்து உள்ளது, ஆனால் செடி தெற்கிற்கு மற்றும் வடக்கில் நடுவில் கிழக்கில் உள்ளது. இப்படி இருக்கும் பச்சத்தில் பூஜை செய்வது எப்படி, பூஜைக்கு முழு விவரம் கூறும்மாறு கேட்டுக்கொள்கிறோம்.
@umadeepa4632
@umadeepa4632 3 жыл бұрын
Ella Sivan temple laium Vanni maram erukkum. Kanchipura varatharaja permal temple la kuda erukku.
@rajalingam8202
@rajalingam8202 4 жыл бұрын
Enka kidaikkum bro plz solluinga bro
@funtecshow4144
@funtecshow4144 5 жыл бұрын
Sir Sivan kovila irundhu yaduthu varalama
@viswanathkanagaraj8254
@viswanathkanagaraj8254 4 жыл бұрын
cricket cricket, கண்டிப்பாக வளருங்கள்... மரம் வளர்க்கத் தான் அந்தக் காலங்களில் ஸ்தலவிருட்சங்களை பாதுகாத்தார்கள்.
@omsanthiomshakthi9793
@omsanthiomshakthi9793 3 жыл бұрын
எங்கு உள்ளது
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 2 жыл бұрын
Kovillerunthu entha porulum etuthutu varakootathu,may be periyavungatta kettukanga
@jayaramm2618
@jayaramm2618 5 жыл бұрын
அண்ணா விதை எங்கே கிடைக்கும்
@DineshKumar-yd6cd
@DineshKumar-yd6cd 4 жыл бұрын
Anna vanni maram namba chennaila enga irukku solluga please
@amg5340
@amg5340 4 жыл бұрын
Google la vanni maram in Chennai apadinu podunga atula varum .. sila phone number poturupanga so anta number edutu contact pani kelunga
@balkitg2245
@balkitg2245 3 жыл бұрын
அவர் கூறுவது போல் ஐ ஐ டி வளாகத்தில் நிறைய உள்ளன. மற்றும் திருவான்மியூர் பஸ் நிலையம் அருகில் உள்ள அருள்மிகு மருந்தீஸ்வரர் ஆலயத்தில் ஸ்தல விருட்சமாக உள்ளது.
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН