விருச்சிக ராசி பலன்கள் 2024: ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாத பலன்கள் | ஆதித்ய குருஜி | ஆன்மீககிளிட்ஸ்

  Рет қаралды 92,747

ஆன்மீக Glitz | Aanmeega Glitz

ஆன்மீக Glitz | Aanmeega Glitz

Күн бұрын

Пікірлер: 116
@AanmeegaGlitz
@AanmeegaGlitz 4 ай бұрын
மேஷம் - • kzbin.info/www/bejne/sJKmoqVpereHm5Y ரிஷபம் - • kzbin.info/www/bejne/bJrZXpJuZbdld6c மிதுனம் - • kzbin.info/www/bejne/h2mxeIOQicyom7M கடகம் - • kzbin.info/www/bejne/bZuWnYWul5uCa8U சிம்மம் - • kzbin.info/www/bejne/qnbXm6qCn9OjnKs கன்னி - • kzbin.info/www/bejne/gHWqnmCZebNqlas துலாம் - • kzbin.info/www/bejne/o2bTqnxqbaZ4d8U விருச்சிகம் - • kzbin.info/www/bejne/ZqrZZ6dsr5iencU தனுசு - • kzbin.info/www/bejne/Y4i3iZxtmrOfoMU மகரம் - • kzbin.info/www/bejne/noPFf2upoZV3h9U கும்பம் - • kzbin.info/www/bejne/n16XloWCl5Wko8U மீனம் - • kzbin.info/www/bejne/b2PNZWWad9xrfbs
@sureshrathish4760
@sureshrathish4760 4 ай бұрын
அனுஷம் நட்சத்திரம் இன்று வரை கஷ்டம் தான் சார் 😭😭😭
@NandhaGopal-rh3wo
@NandhaGopal-rh3wo 4 ай бұрын
😢
@emilajoy3528
@emilajoy3528 3 ай бұрын
Aamam​@@NandhaGopal-rh3wo
@NaguNagu-k9p
@NaguNagu-k9p 3 ай бұрын
உயிர் மட்டும் தான் இருக்கு மானம் மாறியதை அசிங்கம் அவமானம் எல்லாமே பட்டுட்டேன்
@nanthinigopalg4114
@nanthinigopalg4114 4 ай бұрын
விருச்சிகம் ராசி யா வைத்து இந்த ஜோசியர்கள் தான் நன்றாக இருக்கிறனர்....
@nanthakumari74
@nanthakumari74 4 ай бұрын
உண்மை
@nalinikumari-fd9si
@nalinikumari-fd9si 3 ай бұрын
Correct
@sirophop-nets4
@sirophop-nets4 3 ай бұрын
Correct pa
@sanssouci670
@sanssouci670 3 ай бұрын
வாழ்நாள் முழுவதும் மரணத்தையே வாழ்க்கையாக கொண்டுள்ள ஒரே ராசி..
@l______e_s_s567
@l______e_s_s567 3 ай бұрын
உயிர் மட்டும் தான் இருக்கு. அதுலயும் 1008 பிரச்சினைகள்.😢😢
@Vgamingoffical
@Vgamingoffical 4 ай бұрын
நன்றி ஐயா நீங்கள் சொல்வது நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது உங்கள் வார்த்தைகள் பலிக்கட்டும் ஐயா நன்றி நன்றி நன்றி ஐயா
@ganesansellapan7742
@ganesansellapan7742 4 ай бұрын
4 ஜோதிடரும் பத்து விதமாக சொல்லுங்க நாங்கள் மருந்து குடித்து சாகிறோம்
@PalaniVel-k7o
@PalaniVel-k7o 4 ай бұрын
😂😂🤣
@Mr.Dappathalayan
@Mr.Dappathalayan 4 ай бұрын
4 illa pa 40 josiar 40 type 😂😂😂😂😂but common is viruchagam na enjoy thaaa josairku
@sivarnd
@sivarnd 4 ай бұрын
உண்மை சொல்றது எல்லாம் பொய்யா இருக்கு
@jeyachandranchandran668
@jeyachandranchandran668 4 ай бұрын
😂😂😂👍
@ஏ.நரசிம்மன்ரெட்டி
@ஏ.நரசிம்மன்ரெட்டி 4 ай бұрын
சாவடிக்குராங்க😂😭
@nishanthneranjan1879
@nishanthneranjan1879 4 ай бұрын
ஏதுகு டா ஈனும் இருக்கணு எனக்கு நானேகேடுகுறேன் … 8yrs விட இத 6month la நான் பாட பாடு எனக்குமாடும் தான் தெரியும்😢
@MoothaSenthil
@MoothaSenthil 2 ай бұрын
Unmai
@venkatasubramani.5234
@venkatasubramani.5234 4 ай бұрын
All predictions about positive is not happening but much more negative predictions are happening immediately without fail. My humble prediction to VIRUCHIGAM raasi people is not to marry & lead a family life.
@arumugam16
@arumugam16 3 ай бұрын
வாழ்க்கை முழுதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது தான்.
@narmadhabalaji9561
@narmadhabalaji9561 4 ай бұрын
From 2012 suffering a lot in all aspects job family finance
@vinodvictory786
@vinodvictory786 3 ай бұрын
Correct enakum 2012
@ganeshkumarsomasundaram2719
@ganeshkumarsomasundaram2719 3 ай бұрын
நண்பர்களே.....நானும் விருச்சிகம் ராசி....அனுஷம் நட்சத்திரம் தான். என்னைப் பொருத்தவரை...ஒரு ராசிக்கு அனைத்து கிரகங்களும் நீச்சமாக இருக்கும் என்றால் அது விருச்சிகம் தான். ஜோதிடர்களுக்கு விருச்சிக ராசி என்பது பொன் முட்டையிடும் வாத்து. எதைப் போட்டாலும் பார்ப்போம்...அவுங்க வாழ்றாங்க...!
@venkatesanannamalai1272
@venkatesanannamalai1272 3 ай бұрын
இன்று வரை நம்பிக்கையில் வாழ்க்கை ஆனால் எங்களை வைத்து நீங்கள் யூ ட்யூப் மூலமாக நல்லா சம்பாதிக்க முடியும்
@NINJA_YT-Gaming13
@NINJA_YT-Gaming13 4 ай бұрын
From June End la irunthu thaan ipo romba mosamana nelamaila irku 😢..Kandan kuduthuruken ipo vangura nelamai vanthuruchu vangiruken ... Really Bad time in life
@babyfoodprincess6386
@babyfoodprincess6386 4 ай бұрын
After guru peyarchi lots of problems 😢😢😢
@senthilkumarperumal7539
@senthilkumarperumal7539 4 ай бұрын
Yes yes
@arjunarjun2671
@arjunarjun2671 3 ай бұрын
True
@arunagirimangalamcolonykal1026
@arunagirimangalamcolonykal1026 3 ай бұрын
Neenga enna sonnalum seri nan la porandhadhilla irundhu indha second veraikum en da poranthomnu dhan iruku indha four days inum romba kevalama iruku enna dhan jadhagam lam irundhalum namma porantha nerapadi dhan ellam nadakkum vazhavey pudikla 😔😪😭
@narasimmanr3434
@narasimmanr3434 2 ай бұрын
எது எப்படியோ விருட்சிக ராசியை வைத்து உங்களைப்போல் உள்ள ஜோதிடர்கள் நல்ல வருமானத்தை பார்க்கிறீர்கள்
@ravisankarnivasine8912
@ravisankarnivasine8912 4 ай бұрын
❤❤❤. நன்றிகள் கோடி குருஜி
@aproperty2009
@aproperty2009 3 ай бұрын
வாழ்க வளமுடன்
@geethac.v6828
@geethac.v6828 3 ай бұрын
Vasantha kalam ella sir.nadapinam pola eruken.but i see our soldiers and live to life.
@ponni1775
@ponni1775 4 ай бұрын
Na intha 12 varushama tha seeraliuren intha jenmamea romba kasta patanum pola so palagiruchj 😂😂😂
@senthamaraiselvi5919
@senthamaraiselvi5919 4 ай бұрын
Niraya astrology.u TUBE la parpen but neengal enna sokireerkalo athai mattum than manam yetkirathu thank youl
@ananthababuananthababu4267
@ananthababuananthababu4267 2 ай бұрын
Ellamay mudigathu ini nalla iruntha enna nalla illati enna
@deepaksubramoniam7715
@deepaksubramoniam7715 4 ай бұрын
romba naala engala erumbu kadichukit tha iruku
@kalidasana7043
@kalidasana7043 3 ай бұрын
ஜோதிடர்களில் நான் மிகவும் மதிக்க கூடிய வேர்களில் தாங்களும ஒருவர் ஆனால் நீங்கள் சொல்லும் பலன் நடை பெறவில்லை மரண கண்டம் போல் அல்லவா இருக்கிறது இதில் செவ்வாய் 8ல் போகும் காலம் வேறு இருக்கிறது என்ன ஆகுமோ கடவுளுக்கு தான் தெரியும். நன்றி 😊😊😊
@thenmozhi291
@thenmozhi291 3 ай бұрын
Thank you sir 🙏
@yasothayaso9466
@yasothayaso9466 3 ай бұрын
Sir romba mudila yenthan edga rasi la poradhom I this rasi
@premalex2991
@premalex2991 3 ай бұрын
விருச்சிகம் சரியாகுமா Bro
@nandan183
@nandan183 3 ай бұрын
சார் இருந்த வேலையும் போச்சி நேத்துதான்....
@athmadeepam
@athmadeepam 4 ай бұрын
Erumbu kadicha kastama vendam sollittan Kudumbathado suside pannikkalam nu mudivu panni irukkan
@XD_Zip
@XD_Zip 3 ай бұрын
Tq Guruji🙏
@thilagamadhiyan4940
@thilagamadhiyan4940 4 ай бұрын
Ennamooo adi viluga viluga palagiduchiii 😢nadakudhioo illayooo niga solradhu kekavachiii nala iruku
@ganasanponnusamy3447
@ganasanponnusamy3447 2 ай бұрын
I am Kettai. For the past 8 months I have no job.
@saikalandhikanachiyar2016
@saikalandhikanachiyar2016 4 ай бұрын
Last 2years a than over problem
@nithya.v5788
@nithya.v5788 4 ай бұрын
Same situation..yen than irukuromnu aagiduchi
@seethas2306
@seethas2306 4 ай бұрын
😭😭😭😭😭உண்மை தான் ரொம்ப கஷ்டம்
@ganesansellapan7742
@ganesansellapan7742 3 ай бұрын
யாரும் ஒரே ஒரு மாதம் மட்டும் ஜோசியம் பார்க்காமல் இருக்க வேண்டும்
@ashikaanwer3759
@ashikaanwer3759 4 ай бұрын
July month nalla pogati channel la report panniduvaen sir seriously virchugam rasi innaiku i have 10rs only
@NandhaKumarrocks
@NandhaKumarrocks 4 ай бұрын
😂😂
@naviofcl
@naviofcl 4 ай бұрын
Bro enakum tha bro kadaney vangunathu Ila kadan vangra nelamaiku vandhuten bro 😢
@naveenprasanth4588
@naveenprasanth4588 4 ай бұрын
😂😂😂
@s.rameshsakthi5364
@s.rameshsakthi5364 4 ай бұрын
Unga laknam ku parunga sir. Palan
@nandukutty6149
@nandukutty6149 4 ай бұрын
😂😂😂😂.. அடேய்
@jaileader
@jaileader 4 ай бұрын
Sir.... Kadantha rendu varushama thaan romba problem....😔
@ShifaKutty-ml6hd
@ShifaKutty-ml6hd 4 ай бұрын
Same to you
@kalidass3952
@kalidass3952 4 ай бұрын
Same bro
@manoramasankaran2975
@manoramasankaran2975 3 ай бұрын
விருச்சிகம் பிரமாதம் என்று சொல்லும் ஜோதிடர்கள் எல்லாரும் பொழுது போகவில்லை என்று சொல்பவர்கள்.
@AanmeegaGlitz
@AanmeegaGlitz 4 ай бұрын
மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள்! : www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1 வாட்ஸ்அப் குழுமத்தில் இணைய பின்தொடரவும் - whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C
@padminiramanujam5162
@padminiramanujam5162 3 ай бұрын
Thanks guruji
@JenoJenofer-s5v
@JenoJenofer-s5v 3 ай бұрын
No work no income sir 😢 depression only
@DhinakaranL-ny2if
@DhinakaranL-ny2if 4 ай бұрын
Super super super
@rajeshkumars4289
@rajeshkumars4289 4 ай бұрын
Super sir 🙏
@laxmyreddy
@laxmyreddy 4 ай бұрын
நன்றி சார்
@NagarajNanthu
@NagarajNanthu 3 ай бұрын
சார் ரொம்ப கஷ்டமா இருக்கு
@drtbcsvg6989
@drtbcsvg6989 4 ай бұрын
April 1 st my job loss & bike loss last 3 month one rupee kuda sambathikala guruji manasu remba kastama irruku ippo tha yarukittaiyavathu sponcer vagee irrukan
@paramesmalar1081
@paramesmalar1081 4 ай бұрын
Pray murugan...
@Royal_king1983
@Royal_king1983 3 ай бұрын
பரம்பிதா யேசுவுக்கு தொடர்ந்து 9 வெள்ளி கிழமைக்கு சுண்டல் மாலையிட்டு வரவும்..உங்கள் பிரச்சினைகளிருந்து நிச்சயமாக வெளியே வருவீர்கள் 💪💪🙌🙌
@Nithi-ze6of
@Nithi-ze6of 4 ай бұрын
Thx sir
@rksivacinemareview2981
@rksivacinemareview2981 3 ай бұрын
don't mistake me.. neega pasama poiruga.. Inga virchigam yalam romba kastam padorom.. bad words pasakudathunu pakura because I am a virchigam lagnam virchigam rasi..
@Royal_king1983
@Royal_king1983 3 ай бұрын
பரம்பிதா யேசுவுக்கு தொடர்ந்து 9 வெள்ளி கிழமைக்கு சுண்டல் மாலையிட்டு வரவும்..உங்கள் பிரச்சினைகளிருந்து நிச்சயமாக வெளியே வருவீர்கள் 💪👍👍
@deveshwardeveshwar6290
@deveshwardeveshwar6290 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@naveenr-wu9jd
@naveenr-wu9jd 4 ай бұрын
Aama aama romba nalllla eruku 😂😂
@Tamilan0403
@Tamilan0403 4 ай бұрын
விபத்து ஆகி கை நீங்க சொன்ன போல தான் இருக்கிறது 1 வருடத்துக்கு மேலாக வேலை இல்லாமல் வீட்டில் இருக்கிறேன்😀
@vasanthaalvarn7460
@vasanthaalvarn7460 3 ай бұрын
வருத்தம்மாறுமா
@ajaykumarp5037
@ajaykumarp5037 3 ай бұрын
Ada ponga yaaa viruchaga rasi vazhka viruchikittu poitu😢
@yugeshkesavamoorthy5573
@yugeshkesavamoorthy5573 4 ай бұрын
Sir aapasiyae opposite aah irruku
@lakshmisankar5622
@lakshmisankar5622 3 ай бұрын
💐🙏
@Harish-zc9tn
@Harish-zc9tn 3 ай бұрын
❤❤❤🎉🎉🎉🎉🎉
@SDJCOOKING24
@SDJCOOKING24 3 ай бұрын
Veruchaga. Rasi oru vasatha kalam illa ipotha nala days irukunu sollterga July 2 nd apo job poruchu ipo varaku job kedakala 😞😞😞😞
@SDJCOOKING24
@SDJCOOKING24 3 ай бұрын
Pls veruchaga rasi happy mattu sollathiga problem meela problems tha epave 😔
@ARSuresh2410
@ARSuresh2410 4 ай бұрын
Jothirdar ku kaali saami oru saabam kuduthanga......15 min mattum dhan avangalala unmmai pesum mudiyum 😂😂😂😂
@amanullasubhan786
@amanullasubhan786 4 ай бұрын
நல்ல உருட்டுங்கடா ஒவ்வொருத்தனும்,ஒவ்வொரு மாதிரி
@naliniv3820
@naliniv3820 3 ай бұрын
பதவி உயர்வு? கொடுத்த பணம் திருப்பி வருமா?ஐயா
@tilakthamarai7037
@tilakthamarai7037 3 ай бұрын
Soul only nothing is happening
@Ramy-gb3xk
@Ramy-gb3xk 4 ай бұрын
டேய் அப்பா எங்கடா இப்ப இருக்கிற சாமி வசந்தகால மந்திரமா
@latchumiemaniam3383
@latchumiemaniam3383 4 ай бұрын
🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊
@nandhinipriyas338
@nandhinipriyas338 4 ай бұрын
Nallave ila na virujakam tha kasta Patra nelama tha iruku
@priyankarp9665
@priyankarp9665 3 ай бұрын
Pls don't belive personal experience
@Miracle-mg4sm
@Miracle-mg4sm 3 ай бұрын
Pongaya neengalum unga rasi palanum
@nalinikumari-fd9si
@nalinikumari-fd9si 3 ай бұрын
Ithu ellam poi
@Tamilan0403
@Tamilan0403 4 ай бұрын
சொல்லுகிற எதுவும் நடக்கவே இல்லை
@snithyakumarakash1758
@snithyakumarakash1758 3 ай бұрын
டேய் நீ போட்டதலைப்புக்கும் சொன்னதுக்கும் சம்பந்தமே இல்லையேடா
@nirmaladevi4186
@nirmaladevi4186 3 ай бұрын
Thank you sir 🙏
@rajanatarajan9820
@rajanatarajan9820 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@AishwaryaPrem
@AishwaryaPrem 3 ай бұрын
Thank u sir🎉❤😊
@Saraswathy-li9tc
@Saraswathy-li9tc 3 ай бұрын
🙏🙏🙏🙏
ССЫЛКА НА ИГРУ В КОММЕНТАХ #shorts
0:36
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
Simma Rasi Sani Peyarchi 2025
4:19
மகிழ்ச்சி ராசிபலன்
Рет қаралды 290