வணக்கம் ஐயா அருமையான பதிவு விருச்சிக ராசிக்கும் விருச்சக லக்கினத்திற்கு நீங்கள் சொல்வது 100% முற்றிலும் உண்மை இந்த ராசியில் பிறந்தவர்கள் ஒழுக்கமாகவும் நல்ல மனநிலை நல்ல பண்புகளோடு வாழ்ந்தாலும் பொறாமை சூழ்ச்சி நிறைந்த வம்பு இழுக்கும் மனிதர்களிடம் அத்தனையும் இழந்து போராடிகொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் இறைவன் கூட எங்களுக்கு உதவி கரமாகவும் பாதுகாப்பாக இருக்கிறார் மனித ரூபத்தில் இருக்கும் சில சாத்தான்கள் எங்களை நிலைகுலைய வைக்கிறார்கள் அன்பே சிவம் என்ற மனநிலையில் நாங்கள் வாழ்ந்தாலும் பயனில்லை சூழ்ச்சி நிறைந்த மனிதர்களால் நாங்கள் அதிகம் பாதிக்கப்படுகிறோம் இது எங்களுடைய கர்மா என்று நினைத்து கொண்டு நல்ல பண்புகளை வளர்த்துக் கொண்டுநல்ல செயல்கள் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அன்பே சிவம் அன்பு மட்டும் தான் சிவம் 🙏🙏🙏
@logithchandru45552 ай бұрын
எஸ் 🙏🏾🙏🏾 எண்ணல வாழ கூட முடியல 100 ரூபாய் கு கூட கஷ்டமா இருக்கு 😢
@nithyaselvaraj60682 ай бұрын
Yes sis.
@thirunavukkarasumadurai57522 ай бұрын
Unmai
@MullaiFunClub2 ай бұрын
உங்களுக்கு அடுத்த வருடத்திலிருந்து நன்மை கிடைக்கும். ஆனால் நீங்கள் கண்டிப்பாக நல்ல கர்மா மட்டும் செய்யவேண்டும். இது என்னுடைய அனுபவ உண்மை.
@siddharthr40718 күн бұрын
@@MullaiFunClub I'm doing only good karma from 2012 still suffered a lot for others mistake and got bad name , how it's fair thats the question.
@VijayalakshmiKk-t3f2 ай бұрын
🙏🙏 அண்ணா நீங்கள் சொல்வது உண்மை தான் 🙏🙏 ஏகப்பட்ட அசிங்கம் அவமானம். சொல்வதற்கு இனி ஒன்றும் இல்லை அண்ணா 🙏🙏 வாழ்க்கையே போர்க்களம் ஆகிவிட்டது. இனியாவது நல்ல காலம் பிறக்கும் என்று நம்புகிறேன் 🙏🙏
@yuvarajpandian88962 ай бұрын
Same😢
@duratech0722 ай бұрын
Glamarphil same appil nanun virichugam than 😂😂😂
@JANO444662 ай бұрын
உண்மை ஐயா 💯நான் விருச்சிக லக்னம் 9 ஆண்டு காலமாக மன நிம்மதி இல்லாம இருக்கேன் காதலில் தோல்வி திறமை இருந்தும் கல்வியில் தடை😢
@SankarAntony-o4p2 ай бұрын
Sir chinna dout sir appa ஆலோசனை success ayruka ungalaku
@Flim_picture2 ай бұрын
என்ன படிச்சிங்க, கல்வி தடை சொல்றீங்க, உங்கள் வயது
@நெருஞ்சில்உவர்பொன்2 ай бұрын
திருட்டு வஞ்சக பேச்சு கயவன் புளுகன்
@platha82 ай бұрын
Naan 14 years kastapadurayn
@vanajas2342 ай бұрын
Same
@sivan7002 ай бұрын
ஐயா அருமையான சொன்னீர்கள் ஐயா நானும் விருச்சிக ராசி ரொம்ப ரொம்ப தான் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றேன் எதெல்லாம் அடுத்தவருக்குரிய ஐந்தாம் இடத்தில் வரக்கூடிய சனி பகவான் சனி பயிற்சியில் எனக்கு நல்லதே நடக்கும் ஐயா ஓம் நமசிவாய
உயிர் மிச்சம்.... கண்டிப்பாக. எங்கள் வெற்றி... அனுஷம் சுமதி..... நன்றி கோடி உங்களுக்கு
@ambanimahesh7421Ай бұрын
நான் விருச்சிகம் அனுஷ நட்சத்திரம் அதே பிரச்சனை தான் எனக்கும் நான் ஆண் என்றவுடன் தாங்கிக்கொண்டேன் பாவம் பெண்களும்🎉
@kalyanasundharamusharani102412 күн бұрын
நானும்
@AnnaduraiAnnadurai-x3s2 ай бұрын
உண்மை 💯ஓம் முருகா போற்றி
@BalajiS-p2o2 ай бұрын
அண்ணா நான் ஒரு பெண் நான் கடந்த பத்து வருடங்களில் எத்தனையோ கஷ்டம் அவமானம் உயிர் மட்டும் தான் இருக்கு நீங்கள் சொல்வது அனைத்தும் சரிதான் ஆனால் எப்போது நல்லகாலம் வரும் இல்லை வராதா
@SureshKumar-ex1bb2 ай бұрын
Good luck
@மாரி.M2 ай бұрын
❤🎉
@muthupandiyanmuthukrishnan38332 ай бұрын
முற்றிலும் உண்மை. ஐயா, சிறந்த வார்த்தைகள்.
@karthi51292 ай бұрын
100,% உண்மை
@srrinivas_5552 ай бұрын
மிக்க நன்றி அய்யா...சிறந்த பதிவு...வாழ்க வளமுடன்... ஓம் நமசிவாய...ஓம் சரவன பவ ஓம்...🙏💐
@balajijagadeesan98022 ай бұрын
ஐய்யா வணக்கம் விருச்சிகம் இராசி பிறந்த நாங்கள் படதா வேதனை இல்லை ஐய்யா நீங்கள் சொன்னது போல என் வாழ்க்கையில் தற்போது நடந்து கொண்டு இருக்கிறது ஐய்யா எல்லாம் வல்ல என் அப்பன் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி அருள் புரிய வேண்டும் நன்றி ஐய்யா
@kannanr62532 ай бұрын
அனைத்தும் உண்மை. என்னை என் வேதனையை அப்படியே பிரதிபலிப்பு ஐயா.
@yyeshyyesh13312 ай бұрын
100 % right we are not good from 10 years
@ANITHAANITHA-wu4qf2 ай бұрын
Everything is true sir... I'm viruchigam rasi I lost my mom, health issues
@NarpaviRaja2 ай бұрын
செந்திலு நான் பிறந்தது முதல் இன்று வரை வேதனையை தவிர வேறு ஒன்றும் இல்லை. ரிசபானந்த சாமியை பார்த்து விட்டு வந்த பிறகு மனசுக்கு ஒரு நம்பிக்கை வந்துள்ளது
@saravanank39252 ай бұрын
2024 சாதிச்சாச்சு. 2025 வந்தாச்சு பேங்கய்யா
@anusiyam69622 ай бұрын
❤
@arun2k242 ай бұрын
இந்த ஆளு சொல்றது என்னமோ சில points என் ரியல் லைஃப் ல மேட்ச் ஆகுது. 12 வருஷம் முன்ன, 2012 என் அப்பா தவறிட்டாரு, இப்ப எனக்கு 33 வயசு ஆகுது, இனும் கல்யாணம், காட்சி ஆகல, என் அம்மாவுக்கும், எனக்கும் எப்பவும் ஏதாவது உடல் நலக்குறைவு வந்துட்டே இருக்கு. பாப்போம்
@KalaiVani-f5e2 ай бұрын
100% unmai sir thank u
@Sathesh062 ай бұрын
Thanks ayya 🙏🙏🙏 Viruchigam Rassi 🙏🙏🙏
@GopiG-cn5kw2 ай бұрын
Where things are happening we I am fed in Listerine all this 😮😮😮😮😮
@DvDava7 күн бұрын
நல்லதே நடக்கட்டும் விருச்சிகத்திற்க்கு
@Elakkiya26972 ай бұрын
Vera level super correct ah solriga
@VijayKumar-hw7foАй бұрын
SUPER super super 👌 👍 🎉namaste 🙏 👌
@poornima.cpoorani853Ай бұрын
Thank you so much Guruji. 🙏🙏🙏🙏🙏
@geethathangasamy8392 ай бұрын
❤ love this scorpion kettai thanush laknam ohm Saravana bhava ❤
@JayaMugi-er3eb2 ай бұрын
Sir you say correct my heart is like that because my worry about my son's health very very really you say fedaup of life
@ganesanswaminathan4608Ай бұрын
Thank you sir.
@DanIsh-d5l2 ай бұрын
லாட்டரி யோகம் இருக்கா? அவளவு கடன் இருக்கு
@NaveenKumar-du8bn2 ай бұрын
😂nee laatry vaangi kadan kaaranagatha
@sbalraj70572 ай бұрын
Don't worry. All your problems will be solved. God's Blessings are always with you.
@ramachandranchandra53292 ай бұрын
சீட்ட வாங்கி பாரு நம்பிக்கையோடு... கிடைச்சா ஆளுக்கு பாதி ....
@KarthiKarthi-qj2zyАй бұрын
Haha😊😊😊@@ramachandranchandra5329
@aswinthajima-z6gАй бұрын
விருச்சிகம் ராசி வாழ்கையா வச்சு படமே எடுகளம் 😢😢😢
@aanaa4631Ай бұрын
💯👍 உண்மை
@saintqueen77Ай бұрын
❤❤❤ very accurate sir......
@dayalank13692 ай бұрын
100% true sir. Thank you ❤❤❤❤❤❤❤❤❤
@NachiyammalRamaАй бұрын
Ok
@aproperty20092 ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@maniz12 ай бұрын
சுகமே சூழ்க
@sivaraj5125Ай бұрын
Nalla soldreenga anna. Jathagam parka fees konjam koracha aagum
ஐயா உங்களுக்கு தலையில் எழுதிய இறைவன் எனக்கு முதுகில் எழுதிவிட்டான் இறைவன் உடன் பிறந்த சகோதரர் இருவரும், தந்தையும் மாண்டுபோயினர் என் மிகப்பெரிய நம்பிக்கை மற்றும் வலிமை என் சகோதரர் மற்றும் தந்தை தற்போது என்னிடம் இல்லை நான் வலிமை குன்றியவனாய் உணர்கிறேன்
@arunchinku724120 күн бұрын
Very true
@ushasrinivasan80432 ай бұрын
Crt bro neega sonnamathiriya yannoda life ha yannoda Anna akka yallarum serthu yamathitanga bro ippa yaruma vandamnu thaniya nirkiran bro
@sangeektvm2 ай бұрын
Thank you Avinasi sir and Senthil sir!!
@luckykeeranАй бұрын
%💯 ✅💐சரியா சொன்னிங்க 🙏
@Kuttralamgopalsongs2 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை 12 ஆண்டுகள் கஷ்டம்தான் ஆனால் நடக்க போவதை கரெக்ட்டாக சொல்லுங்கள் மனநிறைவுக்காக நல்லதாக சொல்லாதீர்கள் மீண்டும் மீண்டும் ஏமாற மனதில் தெம்பு இல்லை 🙏🏻🤣
@SrajaSraja-l7i2 ай бұрын
சார் நீங்க சொல்றதெல்லாம் நடந்தால் நன்றாக இருக்கும் சார்
@VelaVela-s1w2 ай бұрын
Arumaiiiiii... Vanakkam sirs
@ramalakshmic87442 ай бұрын
Unmai anna 4 il sani kadan yellavatraiuoom veetru kadan adaisane.yella kasdama patachu,uyir matuoom dan eerugu
@jenitta63732 ай бұрын
Sanieshwaran ku viruchaga rasi pudikkathu solluvaga perfect
ஐயா என் மகன் மகள் திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது. அவர்களுக்கு வயதும் 43 மற்றும் 41 ஆகியும் வரன்களை அமைக்க கஷ்டமாக இருக்கிறது.வயதாகிவிட்ட எனக்கு இந்த ஒரு நல்ல சுபகாரியம் நடந்தால் அது போதும். காசி ராமேஸ்வரம் உட்பட லட்சம் செலவில் பரிகாரம் பூஜைகள் செய்தும் பலனில்லையே. எனக்கு நல்ல வழி மற்றும் யோசனை தாருங்கள்.நன்றி.
Sir can u give yr no..we are searching alliance for my brothers
@shanthamaniprakasam14732 ай бұрын
ஐய்யா நிங்க எந்த ஊர் உங்க மகளுக்கு சுத்த ஜாதகம் மா. எனது அண்ணனுக்கு நாங்களும் 15 ஆண்டுகளாக வரன் பார்த்து வருகிறோம் ஆனால் இது வரை எதுவுமே அமையவில்லை வயது 44 ஆகிவிட்டது. அண்ணன் கிருத்திகை நட்சத்திரம் மேஷம் ராசி சுத்த ஜாதகம் உங்களுக்கு விருப்பம் இருந்தல் உங்க மகளை எனது அண்ணனுக்கு பார்க்கலாமா நாங்க திருப்பூர் மாவட்டம் ஜாதி Kongu வேளாளக் கவுண்டர். பெண் எந்த பிரிவைச் சேர்ந்தவர் ஆக இருந்தாலும் எங்களுக்கு சம்மதம் ஜாதி தடையில்லை உங்களுக்கு விருப்பம் இருந்தால் ரிப்ளை செய்யவும் 🙏
@thulasimurthy96752 ай бұрын
Kanni. lagnum paravahillaiya sir
@zeebraravee18412 ай бұрын
Lock எப்போ Luck ஆகும் அண்ணா
@sanjai32012 ай бұрын
Sir is this for viruchiga lagnam also?
@lovelyelavarasan9180Ай бұрын
ஐயா கேட்டை நட்சத்திரம் மகரம் லக்னம்..2025 எப்படி இருக்கும்
@sethuraman65182 ай бұрын
ஐயா எனக்கு உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும்
@anithaani6732 ай бұрын
Sir u telling 💯 currect na porthalirudhu nalla elle kuda erukravgalu seri elle
@durgap86042 ай бұрын
100%true 😭😭😭
@Sangerganesh2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@srishanti38592 ай бұрын
☝️💯🔥
@vigneshwariravi4942 ай бұрын
ஐயா , நான் விருச்சிக ராசி , மேஷ லக்னம் .
@subramanianchenniappan40592 ай бұрын
Viruchigam முட்டு சந்தில் 😢😢😢
@mahalaxmit22512 ай бұрын
Correct sir my husband vandi veethutaru neenga soinamathari100persent nadathusi dir
@sivagamibalaji30612 ай бұрын
மனசு உடையாத விருச்சிகம் உண்டா
@Vaishlifestyle2 ай бұрын
2025 mudiyum pothum etha than solluvinga
@nirmalakarthikeyan81922 ай бұрын
லக்கினத்தை சனி பார்த்தால் வாழக் கை யே பாரம் சூப்பர்
@yuvansmedia62802 ай бұрын
உசுறு மட்டும் தான் இருக்கு
@SuventhiranK-z4q2 ай бұрын
Unmai unmai unmai sir
@shankarshaa24412 ай бұрын
எப்போதையா என் பாரம் குறையும் புதிய வேலை கிடைக்குமா