No video

விருச்சிகம் ராசிக்கு இந்த மூன்று ராசியில் பிறந்தவர்கள் துரோகிகள்

  Рет қаралды 88,779

IYARKAI JOTHIDAM

IYARKAI JOTHIDAM

Күн бұрын

Пікірлер: 406
@DivyaBharathi-mn5pz
@DivyaBharathi-mn5pz Ай бұрын
Engal manathaar guruji ungalukku nanri solkirom moonru varuda mun ungalidam ungalukku marumaangalyam seythu vaitheerkal aanaal enaku arai nambikkai thaan irundathu ippoothu manapoorvamaaka oppukolkiren nanri kodanakodi Pirachanai ullavanga gurujiyai santhiyungal Aarambthil nanga nambala unmai lettaaka thaan purikirathu
@iyarkaijothidam
@iyarkaijothidam Ай бұрын
உங்கள் நல்ல மனசுக்கு உங்கள் இருவருக்கும் இறையருள் பெற்று நலமுடன் வாழ்க வாழ்த்துக்கள்
@balakrishnankathirvel809
@balakrishnankathirvel809 2 ай бұрын
அனுஷம் நட்சத்திரகாரர்கள் பாவப்பட்டவர்கள் நாங்கள்.... இருந்தாலும் சேவை மனபண்மை இரக்கம் நல்ல குணம் உள்ளதால் எங்களுடைய வாரிசுகளுக்கு புண்ணியம் கிடைக்கும் என்ற சந்தோசத்துடன் நாங்கள் வலியை கூட சந்தோசமாக ஏற்றுக்கொள்கிறோம் 🙏🙏🙏 நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை..... வாழ்க இயற்கை ஜோதிடம் 💐💐💐
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
உண்மைதான் உங்கள் வாரிசுகளுக்கு உங்கள் புண்ணியம் கிடைக்கும்
@MurugesanMurugesan-ps9uh
@MurugesanMurugesan-ps9uh 2 ай бұрын
Oye ni 😖​@@iyarkaijothidam
@user-wt5to6pj8p
@user-wt5to6pj8p 2 ай бұрын
Unmai
@user-xo1uj7wj8w
@user-xo1uj7wj8w 2 ай бұрын
வணக்கம் ஐயா நானும் அனுஷம் தான். நீங்கள் கூறிய அனைத்தும் உண்மையே. இறை அருள்பெற்று மென்மேலும் உங்கள் சேவை வளர வாழ்த்துகிறேன் ஐயா. வாழ்க்கையில் படாதபாடு அவ்வளவும் பட்டாச்சு ஐயா. 40 வயதிற்குமேல்தான் அமைதி கிடைக்கும் என்று அனைத்து ஜோதிடர்களும் கூறுவது உண்மை. நம்பிக்கையுடன் சந்தோசமாக வெற்றியை எதிர்பார்த்து வாழ்கிறேன் ஐயா நன்றி வணக்கம்😊❤
@janarthananr9473
@janarthananr9473 2 ай бұрын
Even after 40 nothing....same conditions...no use of anusham waste 😭😭😭​@@user-xo1uj7wj8w
@jaishreeram-fh2ey
@jaishreeram-fh2ey 2 ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான் நான் பிறந்தது முதல் என்னை சுற்றி இருப்பவர்கள் எல்லாம் எனக்கு துரோகம் செய்தார்கள்
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
கவலைப்படாதீங்க இனிமே உங்கள் வாழ்வில் சந்தோசங்கள் மலரட்டும்
@user-qy4sb3tt8q
@user-qy4sb3tt8q 2 ай бұрын
Naanum anushamdhan, petra thaye dhrogam saidhargal
@vanim4041
@vanim4041 Ай бұрын
💯 உண்மை
@arunausha63
@arunausha63 Ай бұрын
💯
@sangan410
@sangan410 2 ай бұрын
அனுஷம் பற்றி உண்மை அருமையான தகவல் சொல்லுறிங்க
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
உங்கள் உணர்வுக்கும் உள்ளத்திற்கும் இறையருள் கிடைக்கட்டும்
@nehrunehru1597
@nehrunehru1597 2 ай бұрын
நான் அனுஷா நட்சத்திரம் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஐயா நன்றி மிக்க. மகிழ்ச்சி
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
இந்த மகிழ்ச்சி இனிமேலாவது உங்கள் வாழ்வில் கிடைக்கட்டும் இறைவன் அருளோடு
@ParimalaParimala-uc8nw
@ParimalaParimala-uc8nw 2 ай бұрын
விருச்சிகம் ராசி அனுஷம் நட்சத்திரம் ‌.100 உண்மை
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி இனி உங்கள் வாழ்விலும் மலரட்டும் மகிழ்ச்சி
@mysterylightstamil3574
@mysterylightstamil3574 2 ай бұрын
துரோகி தான் என் கணவன் என் மகனுக்காக அனைத்தையும் பொறுத்து வாழ்கிறேன் என் மகன் எதிர் காலம் மட்டுமே நினைத்து வாழ்ந்துகொண்டு இருக்கிறேன்
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
கவலைப்படாதீங்க உங்களுக்கும் உங்கள் மகனுக்காகவும் நான் துவா செய்கிறேன் நல்லது நடக்கும்
@UmaDevi-fx1dy
@UmaDevi-fx1dy 2 ай бұрын
Correct
@vanim4041
@vanim4041 Ай бұрын
நானும் உங்களை போலவே மகனுக்காக பொறுத்து கொண்டு வாழ்கிறேன்
@Chitrachitra-np8qt
@Chitrachitra-np8qt Ай бұрын
, எனக்கும் இதே நிலை தான்
@kkskks6015
@kkskks6015 Ай бұрын
apto podu
@pmalarselvi82
@pmalarselvi82 2 ай бұрын
😂😂😂😂 am happy....nalla sonnenga sir. 💯% true. I am anusham natchathiram . We can give love and respect equally to all ages.
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
உங்கள் மனசுக்கு நிம்மதி கிடைக்கட்டும் வாழ்த்துக்கள்
@janarthananr9473
@janarthananr9473 2 ай бұрын
One of the worst star....no peaceful life...
@Moorthyusha-nr6mh
@Moorthyusha-nr6mh 2 ай бұрын
உண்மை ஐயா எல்லாம் இறைவன் அருளால்இருக்கிறேன் 🎉🎉🎉🎉🎉 ஓம் நம சிவாய 🎉🎉🎉
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
உங்களுக்கு தொடர்ந்து இறையருள் கிடைக்கட்டும் வாழ்த்துக்கள்
@user-wv8gf7gj1r
@user-wv8gf7gj1r 2 ай бұрын
அத்தனையும் உண்மை ஐயா ! ❤ மிக்க நன்றி
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
நன்மைகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்
@valli5563
@valli5563 Ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை தான் நான் விருச்கராசி என் கணவர் ரிஷபம் எனக்கு துரோகம் செய்து இருக்கிறார் இரண்டு பையன்கள் உள்ளனர் நான் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கேன்
@iyarkaijothidam
@iyarkaijothidam Ай бұрын
கவலைப்பட தேவையில்லை கடந்த வாழ்க்கை என்பது நம் வாயில் உள்ள எச்சை போல துப்புவதற்கு முன் தான் யோசிக்க வேண்டும் துப்பிவிட்டால் பிறகு அதைப்பற்றி யோசிக்க கூடாது உங்களுக்கு விருப்பம் இருந்தால் இயற்கை ஜோதிடம் பார்த்துக் கொள்ளுங்கள் நல்ல சொலுஷன் கிடைக்கும்
@valli5563
@valli5563 Ай бұрын
@@iyarkaijothidam நான் திருப்புரில் இருக்கிறோம் உங்களிடம் எப்படி ஜாதகம் பார்ப்பது
@easwaramoorthy3650
@easwaramoorthy3650 Ай бұрын
​@@valli5563nanum Tiruppur tha
@The_Esemor
@The_Esemor Ай бұрын
28 வருடங்களுக்கு முன் சொல்லியிருந்தால் ..... நிச்சயமாக என் வாழ்க்கை நன்றாக இருந்திருக்கும். Still fighting the war alone
@iyarkaijothidam
@iyarkaijothidam Ай бұрын
அப்ப என்னுடைய வாழ்க்கைக்கு நான் கண்டுபிடிக்க முடியவில்லை தற்போது 15 வருடமாக தீவிரமா ஆய்வு செய்து கடந்த 9 வருடமாக தான் இதை செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளோம் அதிலும் உலக அளவில் இயற்கை ஜோதிடம் தான் முன்னாக செய்திருக்கிறது இன்னும் மற்ற ஜோதிடர்கள் பரிகாரம் பூஜை என்றுதான் இருக்கிறார்கள் இது என்னன்னு சொல்ல எங்க பொய் சொல்ல யாருக்கு தலைவிதி மாற்றப்படுமோ அவர்களுக்கு இயற்கை ஜோதிடம் பதிவு கண்ணில் படும் உங்கள் வாழ்க்கை போனா என்ன உங்களுடைய மகன் வாழ்க்கை உங்களுடைய பேரக் குழந்தை வாழ்க்கை உங்களுடைய அக்கம் பக்கத்தினுடைய வாழ்க்கை அவர்களுக்கு வீடியோ சென்ட் பண்ணுங்க
@The_Esemor
@The_Esemor Ай бұрын
@@iyarkaijothidam sure! Thanks for your swift reply! May god bless you!
@nalinynatarajan1968
@nalinynatarajan1968 Күн бұрын
ஐயா நீங்கள் எங்கள் நிலையை ஒரு தாய்போன்று அறிவுரை கூறுவதுபோல் விசமான என் வாழ்வை வாழ வைப்பது முயலும் நீங்கள் சாமாதான கடவுள் ஐயா
@iyarkaijothidam
@iyarkaijothidam 20 сағат бұрын
நல்ல மனம் கொண்ட உங்களுக்கு கடவுள் அருள் புரியட்டும் நன்மைகள் கிடைக்கட்டும் வாழ்த்துக்கள்
@shanthisrinivasan856
@shanthisrinivasan856 2 ай бұрын
அனுஷ நட்சத்திரம் உண்மை
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
இனி உங்கள் வாழ்வில் நன்மைகள் நடக்கட்டும் வாழ்த்துக்கள்
@rajmass7983
@rajmass7983 2 ай бұрын
உண்மை
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
👍🏻🤝👍🏻
@nishaabiramalingam8401
@nishaabiramalingam8401 Ай бұрын
Arumayana padhivu 🙏🏻🙏🏻thank you so much🙏
@iyarkaijothidam
@iyarkaijothidam Ай бұрын
உங்க நல்ல மனசுக்கு நன்மைகள் நடக்கட்டும் வாழ்த்துக்கள்
@kandanswamy1693
@kandanswamy1693 24 күн бұрын
நீங்கள் சொல்வது போல் தான் நடந்தது உங்களுக்கு மிகவும் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
@iyarkaijothidam
@iyarkaijothidam 24 күн бұрын
மிக்க மகிழ்ச்சி உங்கள் வாழ்விலும் மகிழ்ச்சி மலரட்டும் வாழ்த்துக்கள்
@SankariS-vv6jo
@SankariS-vv6jo Ай бұрын
நானும் விருச்சிக ராசி அனுஷம் நட்சத்திரம் தான் ஆனால் ஒரு மாற்றம் இல்லை
@iyarkaijothidam
@iyarkaijothidam Ай бұрын
மாற்றம் வேண்டுமென்றால் சரியான பாதையில் நாம் முயற்சிக்க வேண்டும் உங்கள் விருப்பம் இருந்தால் இயற்கை ஜோதிடம் பார்த்துக் கொள்ளுங்கள்
@SankariS-vv6jo
@SankariS-vv6jo Ай бұрын
சார் நீங்க சொல்றது சரிதான் நான் ஒரு ஹேண்டிகேப் ரெண்டு காலும் நடக்க மாட்டேன் ஒரு மாற்றம் எனக்கு ஒரு என்ன வாழ்க்கை எப்படி போகுதுன்னு எனக்கே தெரியல
@DivyaBharathi-mn5pz
@DivyaBharathi-mn5pz Ай бұрын
Makkalukku jothidam muraiyil unmaiya solvatharku periya manasu vendum unga nalla manasuku vrishchik Rashi ka rang ungal kaga iraivanidam neenga nalla irukkanum naan vrishchik Rashi anuusam
@iyarkaijothidam
@iyarkaijothidam Ай бұрын
உங்கள் நல்ல மனசுக்கு அந்த இறையருள் கிடைக்கட்டும் வாழ்த்துக்கள்
@Sinnamuthi
@Sinnamuthi 2 ай бұрын
Ungal kanippu mika mika sariyanathu Ovoru sollum arputham 💯 unmai
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
உங்கள் மதிப்பிற்கு மிக்க மகிழ்ச்சி உங்கள் வாழ்விலும் மகிழ்ச்சிகள் மலரட்டும் வாழ்த்துக்கள் இயற்கை ஜோதிடம் 6381826875
@Anuradhap9h
@Anuradhap9h 2 ай бұрын
Nanum anusam nallathu nadakum apadina enna
@sadeva402
@sadeva402 2 ай бұрын
​@@Anuradhap9hanusam pavapatta kudumai
@Kanmani-j1j
@Kanmani-j1j Ай бұрын
Guruve ungal aashirvaadathal Santosh maaka irukkurom Nandri guruji
@iyarkaijothidam
@iyarkaijothidam Ай бұрын
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@mohnan2
@mohnan2 2 ай бұрын
நான் அனுஷம் என் கணவர் கேட்டை.நாங்கள் படாத கஷ்டங்களை அனுபவித்தோம்இருந்தாலும் நல்ல தொரு புரிதலுடன் வாழ்ந்தோம்.ஆனால் என் கணவர் 2020 ஆம் ஆண்டு இருதய நோய்க்கு சிகிச்சை அளிக்கக் கூட பணமில்லாமல் அவர் இறந்துவிட்டார்.இருவரும் ஒருவர் மேல் ஒருவர் உயிரை வைத்திருந்தோம்.அதனால் அவருடையப் பிரிவை என்னால் தாங்க முடியவில்லை.எங்களுக்கு குழந்தைகளும் கிடையாது.ஆரம்பத்தில் மிகவும் வசதியாகவும் சந்தொஷமாகவும் வாழ்ந்தோம்.இப்பொழுது நான் வாழ வழி தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
உங்க ரெண்டு பேருக்கும் பொருத்தம் இருக்கிறது ஆனால் உங்களுடைய திருமண நாட்கள் சரி இல்லாம இருந்திருக்கும் ஒவ்வொரு திருமண நாட்களுக்கும் ஒவ்வொரு சக்தி இருக்கிறது அதைப் புரிந்து கொண்டு இருவரின் திருமண நாட்களும் ஒரே நாட்களா வர மாதிரி ஆராய்ச்சி செய்து இயற்கை ஜோதிடம் கொடுக்கிறது ஆனால் மற்ற ஜோதிடர்கள் பஞ்சாங்கத்தில் உள்ள நாட்களை கொடுக்கிறார்கள் அந்த மாதிரி கொடுப்பதால் உயிர் பிறா காதலித்தவர்கள் கூட இருவருக்கும் உன்னதமான பொருத்தம் இருந்தாலும் கூட ஒன்று மரணத்தால் பிரிவாங்க அல்லது கஷ்டத்தால் வெளியூர் வேலைக்கு சென்று பிரிவாங்க அல்லது ஒவ்வொருவருக்கும் பிரமோஷன் கிடைச்சு சந்தோஷத்தால் பிரிவாக அல்லது சொந்தக்காரங்க பந்தக்காரங்கனால ஏதாவது சொல்லிக் கொடுத்து செய்வினை கோளாறு இந்த மாதிரி பிரிவாக சரி உங்கள் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது உங்களுக்கு தெரிஞ்சு மற்றவர்கள் வாழ்க்கை அப்படி ஆகக்கூடாது என்றால் இயற்கை ஜோதிடம் கூறும் அறிவுரைப்படி திருமணம் செய்து கொள்ளுங்கள் இதை மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்க இதைப்பற்றி முழுமையா தெரிஞ்சுக்கணும்னா கால் பண்ணுங்க 6381826875
@shaminimugunthan7763
@shaminimugunthan7763 2 ай бұрын
நானும் அனுஷம். எனது கணவனை பிரிந்து தூரமாக இருக்கிறேன்
@sadeva402
@sadeva402 2 ай бұрын
​@@shaminimugunthan7763ea namaluku mattum ippadi nadakathu
@mahepharmaceuticals3116
@mahepharmaceuticals3116 Ай бұрын
Unmai​@@shaminimugunthan7763
@user-cq2et2xc6t
@user-cq2et2xc6t Ай бұрын
என் கணவர் துரோகம் செய்கிறார் நான் அனுஷம் பற்றி சொன்னது உண்மை😢
@iyarkaijothidam
@iyarkaijothidam Ай бұрын
அதற்கு கவலைப்பட தேவையில்லை இருவர் ஜாதகத்தையும் பரிசோதித்து மீண்டும் உங்களுக்குள் நல்ல நாட்களில் திருமணம் செய்து கொண்டால் எப்பொழுதும் உங்களுக்கு துரோகம் செய்ய மாட்டார் நீங்கள் விரும்பினால் இயற்கை ஜோதிடம் கால் பண்ணுங்க
@Rathika-ff6jo
@Rathika-ff6jo 2 ай бұрын
100 சதவீதம் உண்மை
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி உங்களுக்கு நன்மைகள் கிடைக்கட்டும் வாழ்த்துக்கள்
@mmahen7263
@mmahen7263 Ай бұрын
Everyone has a life and everyone's life has ups and downs & god has determined everyone's life already.
@iyarkaijothidam
@iyarkaijothidam Ай бұрын
நீங்கள் சொல்வது உண்மைதான் ஆனால் அந்தக் கடவுள் யார் என்று தெரியாமல் பலரும் பல மதங்களால் பிரித்து வைத்திருக்கிறார்கள் அனைவருக்கும் இயற்கை பிரபஞ்சம் தான் சக்தியாக விளங்குகிறது இதை உணர்வது தான் உண்மையான ஆன்மீகவாதி இந்த ஆன்மீகத்தை நீங்கள் உணர வேண்டும் என்றால் இயற்கை ஜோதிடம் கால் பண்ணுங்க இயற்கை ஜோதிடம் எளிய முறையில் ஆன்மிகத்தை பற்றி விளக்குகிறது எந்த காஸ்டீமிலும் ஒழியாமல் எந்த வேஷமும் போடாமல் உண்மையான ஆன்மிகத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம் தெரிந்து கொள்ள இயற்கை ஜோதிடம் கால் பண்ணுங்க
@ranik6804
@ranik6804 2 ай бұрын
Nandri valdhugel 🎉
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
உங்கள் மதிப்பிற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் உங்களுக்கும் மகிழ்ச்சி கிடைக்கட்டும் வாழ்த்துக்கள்
@Parvathipandi
@Parvathipandi 2 ай бұрын
Unmayi super good
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
Thankyou 👍🏻
@rathinikalalaimathian9294
@rathinikalalaimathian9294 2 ай бұрын
சொல்வதெல்லாம் உண்மை
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
சொல்வதெல்லாம் உண்மை உண்மை தவிர வேறொன்றுமில்லை 👍🏻
@nirmalasrivaratharajan3901
@nirmalasrivaratharajan3901 15 күн бұрын
என் பாட்டியும் நானும் அனுஷ நட்சத்திரம் படாதபாடு படுகிறோம் பட்டோம், விடிவே இல்லையா, ஏமாற்றம் தான். பிள்ளைகளுக்காக வாழ்கிறேன்
@iyarkaijothidam
@iyarkaijothidam 14 күн бұрын
பிறப்பு இறப்பு தான் நம் கையில் இல்லை வாழ்க்கை என்பது வாழ்வதற்காகத்தான் இருக்கிறது அதுக்கு இப்படி மன கவலைப்பட வேண்டும் என்று அவசியம் இல்லை இயற்கை ஜோதிடம் வருமுன் காப்போம் என்ற திட்டம் வைத்திருக்கிறது அதன் மூலம் நல்ல நிம்மதியான சூழ்நிலையில் கிடைக்கும் நம்பிக்கை இருந்தால் இயற்கை ஜோதிடம் கால் பண்ணுங்க
@thivanujanthivanujan9223
@thivanujanthivanujan9223 2 ай бұрын
உண்மை ஐயா
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி உங்களுக்கும் மகிழ்ச்சிகள் கிடைக்கட்டும்
@Vijijeevi22
@Vijijeevi22 Ай бұрын
மிகவும் சிறப்பு கொஞ்சம் சிரிப்பு வாழ்த்துகள் நன்றி அய்யா🤝
@iyarkaijothidam
@iyarkaijothidam Ай бұрын
மிக்க மகிழ்ச்சி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி மலரட்டும் வாழ்த்துக்கள்
@nandhasujith19
@nandhasujith19 2 ай бұрын
Thanks sir
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
Thankyou 👍🏻
@nivethav8994
@nivethav8994 2 ай бұрын
Viruchigam anusham ❤🙏
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
உங்கள் முயற்சிக்கு வெற்றி கிடைக்கட்டும் வாழ்த்துக்கள்
@baskaranbas9209
@baskaranbas9209 2 ай бұрын
Super msg Ayah Nandri
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி இறைவன் அருளால் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கட்டும்
@mahabavishdan5137
@mahabavishdan5137 Ай бұрын
அனுஷம் 💯 உண்மை
@iyarkaijothidam
@iyarkaijothidam Ай бұрын
🤝👍🏻
@Babukamala-d3m
@Babukamala-d3m Ай бұрын
Eppadi oru pathivu idhuvarai naan parthathillai Unmai unmai athanaiyum unmai Neenga solvathu ellam unmai
@iyarkaijothidam
@iyarkaijothidam Ай бұрын
உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கட்டும் வாழ்த்துக்கள்
@lakshmibackia3269
@lakshmibackia3269 2 ай бұрын
நான் விருச்சிகம், அனுசம் நட்சத்திரம், என் கணவர கும்பம், சதயம் நட்சத்திரம்..குடும்பத்தில் நான் சந்திக்காத பிரச்சனைகளே இல்லை..
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
இதற்கு மாற்று சொலுஷன் உண்டு கவலைப்படத் தேவையில்லை
@jackuliner7841
@jackuliner7841 Ай бұрын
Pls solution
@rannamalai3374
@rannamalai3374 2 ай бұрын
Valgha valamudan jee
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
நீங்களும் உங்கள் குடும்பமும் பல்லாண்டு வளமுடன் நலமுடனும் வாழ்க
@VarathaledchumySrirangarasa
@VarathaledchumySrirangarasa Ай бұрын
மிக்க. நன்றி ஐயா. நான். அனுஷம் அத்னையும். உண்மை. மிதுனராசியை. நான். திருமணம். செய்தேன். உங்களை. முதல். சந்தித். இருந்தால். இப்படி. நடந்திருக்காது. ❤😂
@iyarkaijothidam
@iyarkaijothidam Ай бұрын
இதற்கு கவலைப்படவில்லை தேவையில்லை இதற்கு சரியான சொல்யூஷன் இருக்கு இயற்கை ஜோதிடம் கால் பண்ணுங்க
@senthilrajan8749
@senthilrajan8749 2 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மைதான் சார்
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
உங்கள் வாழ்வில் நன்மைகள் தொடரட்டும்
@senthilrajan8749
@senthilrajan8749 2 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@renukadevin5181
@renukadevin5181 12 күн бұрын
நூறு சதவிகிதம் உண்மை
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 күн бұрын
மிக்க மகிழ்ச்சி உங்கள் வாழ்விலும் மகிழ்ச்சி மலரட்டும்
@lalilaliththa9296
@lalilaliththa9296 2 ай бұрын
Yed Yes
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
Thankyou 👍🏻
@GuruNathan-x8o
@GuruNathan-x8o Ай бұрын
Super pathivu
@iyarkaijothidam
@iyarkaijothidam Ай бұрын
Thankyou 👍🏻
@avemaria3513
@avemaria3513 2 ай бұрын
நான் அனுஷம் என் கணவர் விஷாகம், படாத கஸ்டம் இல்லை. சொந்தமாக வீடும் இல்லை அனுஷம் குறித்து எனக்கு சொன்னது உண்மை
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
அனுஷம் விசாகம் நல்ல பொருத்தம் தான் அப்படி இருந்தும் உங்களுக்கு கஷ்டம் ஏற்படுகிறது என்றால் உங்கள் திருமண நாட்களை பரிசோதித்து அதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்தால் நிச்சயம் உங்களுக்கு இனிமேல் பட்டாவது கஷ்டங்கள் தீர வாய்ப்பு உண்டு இயற்கை ஜோதிடம் ஸ்பெஷலிஸ்ட் திருமண வாழ்த்து அன்று ஒரு ஆராய்ச்சி செய்து இருக்கிறோம் புதிய கண்டுபிடிப்பு இதன் மூலம் உங்கள் வாழ்வில் வரவேற்கக் கூடிய நெகட்டிவான விஷயங்களை தடுக்க முடியும்
@VaniKumar-v1c
@VaniKumar-v1c Ай бұрын
Unmai. nan anusha natchaththiram en kanavar sathayam valkayil niraya prachanai. Avaral ithuvarai naan entha oru nalla palanai anupavikkavillai. Maraha niraya ilannthu vitten.
@iyarkaijothidam
@iyarkaijothidam Ай бұрын
கவலைப்பட வேண்டாம் இயற்கை ஜோதிடம் கால் பண்ணுங்க உங்களுக்கு நல்ல சொலுஷன் கிடைக்கும்
@periyannan6487
@periyannan6487 2 ай бұрын
சூப்பர் சார் உண்மையா பேசுறீங்க 👍🏻
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி உங்கள் வாழ்விலும் மகிழ்ச்சி மலரும் வாழ்த்துக்கள்
@govindarajanrengasamy4446
@govindarajanrengasamy4446 2 ай бұрын
1000 %உண்மை உண்மை உண்மை 🙏🥀🌹🌸🏵🌼⚘🙏
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி உங்களுக்கும் அது கிடைக்கட்டும் வாழ்த்துக்கள்
@nirmalagovindarajan-nj4jp
@nirmalagovindarajan-nj4jp 2 ай бұрын
Super s0lvathellam unmai
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
நன்மைகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்
@rajalakshmirajagopalan2802
@rajalakshmirajagopalan2802 2 ай бұрын
சிம்மம் விருச்சிகம்33வருடங்கள்மிகவும்நன்றாகவாழ்ந்தோம்.நான்விருச்சிகராசிகணவர்சிம்மராசி.அவர்இறந்து26வருடங்களாக மிகவும்துன்பப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.பணக்கஷ்டம்.இல்லை.மனக்கஷ்டம்தான்.சொல்லமுடியவில்லை
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
சிம்ம ராசியா இருந்தாலும் லக்னம் வேறுயாக இருக்கும் அதனால் தான் உங்களை விட்டு நிரந்தர பிரிவு ஏற்பட்டிருக்கிறது அதுமட்டுமல்ல திருமண நாட்கள் சரியாக இல்லை என்றால் இப்படியும் நடக்க வாய்ப்பிருக்கிறது இருந்தாலும் உங்களுக்காக இறைவனிடம் துவா செய்கிறேன் இனி நிம்மதி உங்களுக்கு கிடைக்கட்டும்
@chandrasekhar5501
@chandrasekhar5501 2 ай бұрын
All is well அடிக்கடி சொல்லுங்க சரியடும்
@hidayamujeeimujeei8206
@hidayamujeeimujeei8206 2 ай бұрын
நான் எவ்வளவோ வலைந்து கொடுத்தும் திருத்த முயற்சித்தும் முடியாமலபோனதால் விட்டுவிடேன் என் வாழ்கையை நீங்கள் சொன்னது அத்துணையுமே எனக்கு பொருத்தமாக உள்ளது நன்றி வாழ்த்துக்கள் காலம் கடந்துவிட்டது
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
சரி போனவரை போகட்டும் இனி இருக்கும் நாட்கள் உங்களுக்கு இறைவன் நல்ல நாட்களாக அமைக்கட்டும்
@hidayamujeeimujeei8206
@hidayamujeeimujeei8206 2 ай бұрын
நான் கேட்டை பெயர் முணியான்டி.தெய்வானை சனிக்கிழமை பிறந்தவள்
@lathakrishnan6110
@lathakrishnan6110 2 ай бұрын
​@@iyarkaijothidamo
@periyannan6487
@periyannan6487 2 ай бұрын
சூப்பர் சார்
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
👍🏻❤️
@ramachandranr5110
@ramachandranr5110 2 ай бұрын
100% true
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
Thankyou 👍🏻
@whitetiger176
@whitetiger176 2 ай бұрын
Correct, sir
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
Thankyou 👍🏻
@user-yf7rf5oh4c
@user-yf7rf5oh4c 2 ай бұрын
ஐய்யா நீங்க சொல்வது உண்மைதான் நான் விருச்சிகம் என் கணவர் சிம்மம் .ஒரே சண்டைதான் நிம்மதி இல்லை எனக்கு அவர பார்த்தாலே பிடிக்காது அவருக்கும் என்னை பிடிக்காது இன்னும் சொல்ல போனால் நான் இன்னும் சாக வில்லை.
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
இதற்கு சரியான சொல்யூஷன் கிடைக்கும் நீங்கள் விரும்பினால் இயற்கை ஜோதிடம் உங்க ரெண்டு பேர் ஜாதகத்தை பார்த்துக் கொண்டு நம்ம சொல்லும் வழிமுறைகளைப் பின்பற்றினால் நிச்சயம் நல்ல வாழ்க்கை உண்டு நிம்மதியாக
@KannammalLakshmanan
@KannammalLakshmanan 2 ай бұрын
Correct
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
Thankyou 👍🏻
@sreenayanam6853
@sreenayanam6853 Ай бұрын
💯 உண்மை ❤
@iyarkaijothidam
@iyarkaijothidam Ай бұрын
மிக்க மகிழ்ச்சி உங்கள் வாழ்விலும் இறைவன் மகிழ்ச்சி கொடுக்கட்டும்
@iyarkaijothidam
@iyarkaijothidam Ай бұрын
மிக்க மகிழ்ச்சி உங்கள் வாழ்விலும் மகிழ்ச்சியை கொடுக்கட்டும் இறைவன்
@babuselva3054
@babuselva3054 2 ай бұрын
Yes
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
👍🏻
@unistabsc1890
@unistabsc1890 2 ай бұрын
எனக்கு கேட்டை நட்சத்திரம் என் கணவருக்கு அனுஷம் எட்டு மாதங்களாக பிரச்சினையாக இருக்கு
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
ஒரே ராசியாக இருந்தும் பிரச்சனை ஏற்படுகிறது என்றால் உங்களுடைய திருமண நாட்கள் சரியாக அமைந்திருக்காது அதற்கு தனியாக பதிவு போட்டு இருக்கும் அந்த பதிவை பாருங்கள் இயற்கை ஜோதிடம் சர்ச் பண்ணி பாருங்க
@user-zl6wv4zr9j
@user-zl6wv4zr9j 2 ай бұрын
True
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
Thankyou 👍🏻
@SureshKumar-ev1zr
@SureshKumar-ev1zr 2 ай бұрын
Neengal solvathu oonmai sir
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
👍🏻🤝👍🏻
@SumathiKolandhaisamy-bm8jn
@SumathiKolandhaisamy-bm8jn 2 ай бұрын
அண்ணே நீர் நீடுவாழ்க🎉
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
உங்களுக்கும் நிறைந்த ஆயுளும் நிறைந்த செல்வமும் அந்த இறைவன் அருளட்டும்
@segaranpenumal3696
@segaranpenumal3696 2 ай бұрын
200% correct
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
Thankyou 👍🏻
@MahimaGanesh-l4y
@MahimaGanesh-l4y Ай бұрын
Nalla video use full
@iyarkaijothidam
@iyarkaijothidam Ай бұрын
Thankyou 👍🏻
@sureshashok3872
@sureshashok3872 2 ай бұрын
சிம்மம் விருச்சிகம் கணவன் மனைவியாக நன்றாகத்தான் உள்ளோம்....
@nithyadevi8444
@nithyadevi8444 2 ай бұрын
God bless you paa
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
👍🏻
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
உங்களுடைய திருமண நாட்கள் ஏதாச்சியாக இருவருக்கும் நன்மையாக அமைந்திருக்கும் அப்படி அமைந்திருப்பது இறைவன் கொடுத்த வரம் அந்த வரத்தைப் பெற்ற நீங்கள் எப்பொழுதும் மன மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என் அம்மா மனமார்ந்த வாழ்த்துக்கள்
@m.deivasigamanim.deivasiga797
@m.deivasigamanim.deivasiga797 2 ай бұрын
It's true 💯
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
👍🏻🤝👍🏻
@chandrasekhar5501
@chandrasekhar5501 2 ай бұрын
I amm viruchgam wife கும்பம் கல்யாணம் mudinchathilurunthu பிச்சை எடுத்து கொண்டிருக்கிறேன்
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
பிச்சை எடுக்கிற கிட்ட செல்போன் எல்லாம் இருக்குமா உங்கள் திருமண நாட்கள் சரி இல்லை என்றால் பிச்சை மட்டும் அல்ல அதை புரிந்து கொண்டு மீண்டும் ஒரு நல்ல மறுமணம் அமைத்து தருகிறோம் நீங்கள் அமைத்துக் கொள்ளுங்கள் புரிந்தவனுக்கு பூலோகமே சொர்க்கம் உங்களுக்கு நல்ல சொலுஷன் இயற்கை ஜோதிடம் தரும்
@sadeva402
@sadeva402 2 ай бұрын
Coat ellam potu irukinga but
@srishasrisha8492
@srishasrisha8492 Ай бұрын
Its true sir
@iyarkaijothidam
@iyarkaijothidam Ай бұрын
Thankyou
@AmuthaSwamynathan
@AmuthaSwamynathan Ай бұрын
All is true
@iyarkaijothidam
@iyarkaijothidam Ай бұрын
Thankyou 👍🏻
@dr.sanakiya.sanakiya8039
@dr.sanakiya.sanakiya8039 2 ай бұрын
நான் விருச்சிகம் கோட்டை நட்சத்திரம்.என் கணவர் கன்னி ராசி பிரிந்து இருக்கிறோம்
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
கவலைப்படாதீர்கள் இனிவரும் வாழ்வில் உங்களுக்கு சந்தோஷங்கள் மலரும்
@nagammak5746
@nagammak5746 2 ай бұрын
Nagamma Anusha Natsathram. Guruji 🙏Vazkkai Ranagalam,Ean therumbi padutheenga inda Varthaai 😂😂😂💯 Unmai but bad habits eathvum illai ithu eanukku God kodutha Gift ippozuthu en Husband illai 3 years achi🙏🙏🙏🙏🙏
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
சரி கடந்த காலம் என்பது இருக்கட்டும் உங்களுக்கு இனி வரும் நாட்கள் ஒவ்வொரு நாட்களும் இறைவன் நல்ல விஷயத்தை கொடுக்கட்டும். வாழ்த்துக்கள்
@arunausha63
@arunausha63 Ай бұрын
விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் 💯👌🏻
@iyarkaijothidam
@iyarkaijothidam Ай бұрын
👍🏻🧡👍🏻
@divyanormalmessages6064
@divyanormalmessages6064 2 ай бұрын
Iyyaa vanakkam, female - viruchiga raasi, thulam lagam Male - mithuna raasi, viruchiga lagam Thirumanam seithullom. Yengal thirumana valkai yeppadi irukkum?? Please sollunga...
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
உங்கள் இருவருக்கும் ஜாதக பொருத்தம் நன்றாக இருக்கிறது உங்களுடைய திருமண நாட்கள் இருவருக்கும் கிரக நிலைப்படி ஆகியிருந்தால் நிச்சயம் நல்ல வாழ்வு உண்டு உங்களுடைய திருமண நாட்கள் உங்கள் இருவர் ஒருவருக்கு சாதகமாகவோ அல்லது இருவருக்கும் சாதகம் இல்லாமல் இருந்தால் அதனால் பல பிரச்சினைகள் ஏற்படலாம் வாய்ப்பிருக்கு அது மட்டும் நீங்க சரி செய்து கொண்டால் மிகப்பெரிய நல்ல வாய்ப்புகள் உங்கள் வீடு தேடி வரும் உங்களுக்குள்ள நல்ல மனம் ஒத்து வாழக்கூடிய தகுதி வரும் உங்கள் திருமண நாட்கள் எப்படி இருக்கு என்று எனக்கு தெரியவில்லை நீங்க முடிந்தால் உங்களுடைய ஜாதகத்தை நம்மிடம் பார்த்துக் கொள்ளுங்கள் பிரச்சனை இல்லாம நல்லா இருந்தா நல்லபடியா வாழுங்க இறைவனிடம் உங்களுக்காக துவா செய்கிறேன்
@divyanormalmessages6064
@divyanormalmessages6064 2 ай бұрын
Nanri iyya...
@Vijijeevi22
@Vijijeevi22 Ай бұрын
நான் விருட்சகம் துணைவியார் மிதுனம் (ருது ஜாதகம்) மணமாகி18 ஆண்டு நிறைவடைந்து பயணம் போகிறது அய்யா விட்டுக்கொடுத்து போவதால் கெட்டுப்போகாமல் வாழ்கிறோம் - விஜி
@iyarkaijothidam
@iyarkaijothidam Ай бұрын
பொதுவான ராசி செல்லாது அவங்க மிதுன ராசியோ லக்னமாய் இருந்தால் நிச்சயம் வாழ்வு நீடிப்பது கடினம் அப்படியே அவங்க உண்மையாலும் மிதுன ராசியா இருந்தாலும் உங்களுடைய திருமண நாட்கள் நல்லா இருந்தால்தான் நீடிக்கும் எது எப்படியோ இருவரும் சந்தோஷமாக மன நிம்மதியோடு வாழ வேண்டும் இறைவனிடம் துவா செய்கிறேன்
@rubanprakash-cj8fl
@rubanprakash-cj8fl 2 ай бұрын
Nan. Kettai. My husband simam
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
இருவருக்கும் சண்டை சச்சரவு இருக்கும் ஆனாலும் கொஞ்சம் புரிதல் இருக்கும் உங்கள் இருவருக்குள் புரிதல் குறைவு ஏற்பட்டால் உங்களுடைய திருமண வாழ்க்கை தான் நாம் சரி செய்யணும் அப்படி பிரச்சினை இருந்தால் கால் பண்ணுங்க
@siwasiwa-tq1hn
@siwasiwa-tq1hn Ай бұрын
எழுபத்தைந்து வீதம் உண்மை
@iyarkaijothidam
@iyarkaijothidam Ай бұрын
👍🏻❤️
@sathishsadhan3975
@sathishsadhan3975 10 күн бұрын
Husband kadagam ayilyam wife viruchigam kettai valki porutham eippadi irukum
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 күн бұрын
உங்கள் ராசிப்படி பொருத்தம் இல்லை நட்சத்திரப்படி பொருத்தம் இருக்கிறது ஆனால் வெறும் ராசி நட்சத்திரம் பொருத்தம் போதாது நம்ம வீடியோ தொடர்ந்து பாருங்கள் அர்த்தங்கள் புரியும்
@manimegalai6148
@manimegalai6148 2 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றிங்க அண்ணா....enrasi simmam enpasangalukku renduperukkum marriage nadakkanum pannanum kuudiyaviraivil kalyanam nadakkanum settle aaganum aiyha plz pray 🙏🏻 🤲 pannunga ashirvadham pannunga 🙏🏻 1stson T.Mano 18.7.1986 9.30am villupuram virutchigam anusham simma luknam marriagei thallipoduraru paiyan eppo oknu solluvaru eppo marriage nadakkanum pannanum plz sollungal bro 🎉🎉 2ndson T.Lenin 17.5.1990 9.30am Chennai egmore magaram midhuna luknam avittam aiyha marriage fix aaganum marriage kuudiyaviraivil nadakkanum pannanum bro 🙏🏻 plzzz 🙏🏻 pray pannunga ashirvadham pannunga 🙏🏻 ❤️ brother...migavum kavalaiyhodu depressionla medicine eduthukittu irukken bro 🙏🏻 vanakkangal nandrihal aiyha....vungal jhodhida sevaikku romba romba nandrihal valthukkal vanakkangal bro 🎉🎉👍👍⚘️🌹💐💐
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
உங்க நல்ல மனசுக்கு நினைத்தது நல்லபடியாக நடக்கட்டும் உங்களுக்காகவும் உங்கள் மகன்களுக்காகவும் இறைவனிடம் துவா செய்கிறேன் நிச்சயம் உங்கள் மகனுக்கு அவர்களுக்கு நல்ல வாழ்வு கிடைக்கும்
@devi1964
@devi1964 2 ай бұрын
Unmai than
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி உங்களுக்கும் மகிழ்ச்சி கிடைக்கட்டும்
@smeenachidambaram5560
@smeenachidambaram5560 2 ай бұрын
Man _kumbalaknam viruchiga rasi Woman _ Dula laknam viruchiga rasi Okaya
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
100%ok
@yuvarajr5339
@yuvarajr5339 Ай бұрын
Kettai rasi iyaaa💯
@iyarkaijothidam
@iyarkaijothidam Ай бұрын
உங்க நல்ல மனசுக்கு நல்லது நடக்கட்டும் வாழ்த்துக்கள்
@srbamudhan583
@srbamudhan583 2 ай бұрын
Viruchiga rasi oru vilangatha rasi????
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
சரி உங்களுக்கு விளங்காமயே போகட்டும் வாழ்த்துக்கள்
@vijayavijaya7753
@vijayavijaya7753 Ай бұрын
Girl: virutchaga rasi anusham natchathiram ,kadaga laknam Boy:dhulam rasi visagam natchathiram ,kanni laknam thirumanam seyyalama sir
@iyarkaijothidam
@iyarkaijothidam Ай бұрын
வெறும் ராசி பொருத்தமும் பத்து பொருத்தமும் நம்பி கல்யாணம் பண்ணக்கூடாது இருவருக்கும் விதிப்பொருத்தம் இருக்க வேண்டும் கிரக நிலையில் அதை சரியாக தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் இயற்கை ஜோதிடம் கால் பண்ணுங்க 6381826875
@nikithamuthusamy
@nikithamuthusamy 2 ай бұрын
நான் விருச்சிக ராசி என் கணவர் மிதுனம் ராசி என் மனதை காய படுத்தி கொண்டு இருக்கிறார். உயிர் தப்பி பிழைத்துள்ளேன். இனி என் வாழ்க்கையில் என்ன செய்வது என்று தெரியவில்லை. தவறு செய்தது அவர் ஆனால் மேலும் மேலும் என்னை காய படுத்துகிறார். என் வாழ்க்கையில் என்ன செய்வது என்று சொல்லுங்கள்... 🙏🙏🙏 என் வாழ்க்கை நிம்மதி அடையுமா.
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
நிச்சயம் இதற்கு சொல்யூஷன் உண்டு இயற்கை ஜோதிடம் கால் பண்ணுங்க
@subrathathangam4294
@subrathathangam4294 19 күн бұрын
nan viruchikarasi .en kanavar simmarasi. thirumanam agi 12 varudankal agirathu . ennai purunchu kolvathe illa .vedu vedu endre pesikirar eppavum
@iyarkaijothidam
@iyarkaijothidam 18 күн бұрын
நீங்கள் சொல்வது சரியாக புரியவில்லை இருந்தாலும் உங்கள் வாழ்வில் நன்மைகள் நடக்கட்டும்
@sriramajayam5011
@sriramajayam5011 2 ай бұрын
Super
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
Thankyou 👍🏻
@nandagopalm6092
@nandagopalm6092 2 ай бұрын
💯 % truth
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
Thankyou 👍🏻
@rasipalanastrology
@rasipalanastrology 2 ай бұрын
👌👌👌
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
Thankyou 👍🏻
@Nandini-ym9qo
@Nandini-ym9qo Күн бұрын
Engalai nalla purinjavanga neenga thaan 100% unmai
@iyarkaijothidam
@iyarkaijothidam 19 сағат бұрын
நீ நடப்பதெல்லாம் உங்களுக்கு நன்மையாக இருக்கட்டும்
@nathiyanavu0503
@nathiyanavu0503 2 ай бұрын
👍👍👌
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
👍🏻❤️
@reshikasaras4711
@reshikasaras4711 2 ай бұрын
🙏🙏🙏
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
Thankyou 👍🏻
@gopalkrishnangopal6905
@gopalkrishnangopal6905 2 ай бұрын
Sir nanu virchigam yen manaivi rishabam porutham yepadi irukum ayya ungal badhiluku kathiruken ungal theevira rasigan nan❤
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
ராசிப்படி நல்ல பொருத்தம் தான் ஆனால் திருமணத்திற்கு வெறும் ராசி பொருத்தம் மட்டும் பத்தாது நீங்கள் உங்க ரெண்டு பேர் ஜாதகத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும் கிரக நிலைகள் சரியாக இருந்தால் இருவரும் திருமணம் செய்து வாழ்க்கையில் நல்வாழ்வு வாழலாம்
@user-yf7rf5oh4c
@user-yf7rf5oh4c 2 ай бұрын
Nan viruchigam en kanavar simmam valkai suthamaga nalla illai innum solla ponal sagala
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
இதற்காக சாகத் தேவையில்லை முயன்றால் நிச்சயம் வெற்றி உண்டு. இயற்கை ஜோதிடம் கால் பண்ணுங்க 6381826875
@gokilakannaki9250
@gokilakannaki9250 2 ай бұрын
Nan simmam rasi & lakkanam magam natchathiram. My husband sima rasi puram natchathiram mithuna laknam
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
இருவருக்கும் ராசிப்படி நல்ல பொருத்தம் உண்டு
@yosothagirisri3401
@yosothagirisri3401 2 ай бұрын
💯 unmyanathu
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
Thankyou 👍🏻
@rajeshwarirajeshwari1189
@rajeshwarirajeshwari1189 2 ай бұрын
ஐயா நான் விருச்சிக ராசி நான் விசாகம் நாலாம் பாகம் ஆனால் என் நிலைமை மிகவும் தனித்து நிற்கின்றது எனக்கென்று யாரும் இல்லாமல் இப்போது தனிமையில் நிற்கிறேன் சின்ன வயது முதல் இப்போது வரை இன்னும் சரியாகவில்லை என்ன செய்வது ஐயா
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
ஒருவரின் திருநாமம் கையெழுத்தும் சரியில்லை என்றால் அவர்கள் தலையெழுத்தே மாறிவிடும் இதை சரியாக உணர்த்துவதற்கு தான் இயற்கை ஜோதிடம் உலக சாதனையை நோக்கி செல்கிறது இதற்கு நல்ல சொல்யூஷன் வேண்டும் என்றால் உங்களுடைய ஜாதகத்தை பார்த்துக் கொண்டு உங்களுடைய கிரக நிலைக்கு ஏற்ப உங்களுடைய திருநாமத்தையும் உங்களுடைய கையெழுத்தையும் மாற்றி அமைத்துக் கொண்டால் இதுவரை நீங்கள் காணாத இன்ப நிலை உங்கள் கிடைக்கும் இறை அருளால் இயற்கை ஜோதிடம் மூடநம்பிக்கையற்று அனைவருக்கும் இந்த ஜோதிடத்தை கல்வியாக வழங்குகிறது
@gandhimathimudaliar8812
@gandhimathimudaliar8812 2 ай бұрын
Yennakku anusha natchathiram,age 54 aahuthu ithuvarai manathalavil athigam kastamthan, sandosame lifela illa, yeppa uyir pohumnu irrukku,avvalu lifela veruppu.
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
ஒருவருக்கு சுய ஜாதகப்படி தன்னுடைய கிரகநிலை படியும் நாட்கள் சரியாக அமையவில்லை என்றால் வாழ்வில் சந்தோஷம் நிம்மதி எட்டாக்கனியாகி விடும் மறு திருமணம் செய்ய எந்த வயதிலும் செய்து கொள்ளலாம் இதன் விவரம் எல்லாமே மெசேஜ்ல சொல்ல முடியல இயற்கை ஜோதிடம் கால் பண்ணுங்க முழு விவரத்தை தெரிந்து கொள்ளுங்கள்
@user-gl3ve7tf5c
@user-gl3ve7tf5c 2 ай бұрын
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
👍🏻❤️👍🏻
@vidhyamuthukumar
@vidhyamuthukumar 2 ай бұрын
i’m viruchigam rasi kettai natchitram , husband kadagam pusam.. marriage date 04/09/2016
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
இந்தத் திருமண நாட்கள் 100 சதவீதம் நல்லா இல்லை உயிர்க்கு உயிரா காதலித்தவர்கள் கூட நாளாக நாளாக கசப்புணர்ச்சி ஏற்பட்டு 100% விவாகரத்து ஏற்படும் ஜாதகங்களின் கிரக நிலை பொறுத்து சிலருக்கு உடனே ஏற்படும் சிலருக்கு கொஞ்சம் நாட்கள் கழித்து ஏற்படும் அது மட்டும் இல்ல வாழ்க்கையில் நாய் படாத பட வைக்கும் அலைச்சலை கொடுக்கும் மன உளைச்சலை கொடுக்கும் எதிலும் ஒரு நஷ்டத்தை கொடுக்கும் கொஞ்சம் நல்லா இருக்கும்போதே இதை உணர்ந்து நீங்கள் இயற்கை ஜோதிடம் பார்த்துக் கொண்டு மீண்டும் உங்கள் திருமண நாட்களை மாற்றி அமைத்துக் கொண்டால் இந்த விரயங்களில் இருந்து தப்பித்து நல்வாழ்வு வாழலாம்
@chandrakrishnan7395
@chandrakrishnan7395 2 ай бұрын
❤❤❤
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
👍🏻❤️👍🏻
@user-pavipriya
@user-pavipriya 2 ай бұрын
Naa viruchigam visagam en husband tholam suvathi enga marriage date 25.10.2009 ippa 3yrs pirijichu valrom rendu pen kolanthal irukanga rompa kashtta paduren enga life maaruma
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
உங்கள் திருமண தேதி கேதுவும் சூரியனும் குறிக்கக்கூடிய நாட்களில் திருமணம் செய்து இக்கிறீர்கள் உங்க கிரகங்களுக்கு எதிராக நீங்க திருமணம் பண்ணிக்கிறீங்க உங்களுடைய கிரகங்கள் இதற்கு சாதகமாக இருந்திருந்தால் நீங்க மிகப்பெரிய வளர்ச்சி பாதையில அதுவும் ஆன்மீகத்தோடு நல்ல வளர்ச்சி பெற்று இருந்திருப்பீர்கள் உங்கள் இருவர் ஜாதகத்திற்கும் இந்த திருமண நாட்கள் எதிராக இருந்ததால் சன்னியாசம் துறவறம் பிரிதல் இதுதான் ஏற்படும் இதற்கு உங்களுடைய இருவர் ஜாதகத்தை இயற்கை ஜோதிடம் நம்மிடம் பார்த்துக் கொண்டு நம்ம சொல்லக்கூடிய நாட்களில் மீண்டும் நீங்கள் இருவரும் இயற்கை ஜோதிடம் குறித்து கொடுக்கும் நாட்களில் மறு திருமணம் செய்து கொண்டால் இறைவன் அருளால் ஒருவருக்குள் ஒருவர் நல்ல அன்னோனியம் ஏற்பட்டு நல்வாழ்வு வாழ்வீர்கள் இயற்கை ஜோதிடம் புதுமை சாதனை படைக்க உலக சாதனை படைக்க இந்த ஆராய்ச்சி மேற்கொண்டு மற்ற ஜோதிடர்கள் போல் இல்லாமல் எதற்கெடுத்தாலும் பரிகார பூஜை என்று சொல்லாமல் வாழ்க்கை நடைமுறையில் உண்மையான விஷயத்தை பாலோ செய்ய சொல்லி பலர் வாழ்க்கையில் இப்படி ஒளி விளக்கு ஏற்றி வைத்திருக்கிறது
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 7 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 21 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 191 МЛН
Viruchiga Rasi - Scorpio - AstroPsychology
17:09
Jeevitha Meyyappan - AstroPsychologist
Рет қаралды 380 М.
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 7 МЛН