வாழ்த்தகுதி இல்லத ராசி விருச்சிகம் அனுஷம் நட்சத்திரம் இன்று வரை கஷ்டம் தான் சார் 😭😭😭🙏
@jenaambiga60776 ай бұрын
மிகவும் அருமையாக வும் தெளிவாகவும் குருபெயர்ச்சி பலன் சொன்னீகள் சார்🎉🎉🎉நன்றிகள்🎉
@neelambalneelu37857 ай бұрын
சார் அனுஸநட்சத்திரதில் பிறந்த நான் இன்னும் கஷ்டபட்டு தான் இருக்க இனிமேல் இறைவன் செயல்
@rd-nv8ky7 ай бұрын
எனக்கும் தான் ஜி
@SelvaKumar-hf3hh7 ай бұрын
எனக்கும்
@murugan52807 ай бұрын
Enakum
@niranjaladevi90287 ай бұрын
Enaku oru nalla work kedaika venum bathil solluga? Plz
@MS-xn3ek6 ай бұрын
கஷ்டப்பட்டது இல்லத்துக்கு முடிவு வருகிறது. ஏனென்றால் இன்றில் இருந்து கஷ்டப்பட்டது பழகி போய் இனிமேல் கஷ்டம் என்பது தெரியாமல் போய் விடும். இந்த வாழ்க்கையே ஒரு வினோதம்.
@NanjundeeswaranPeriasamy4 ай бұрын
சும்மா மந்திரம் மட்டுமே போதாது ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் களவு புலால் மறுத்தல் புறம் பேசுதல் பிறர் மனம் நோகாமல் வாழ்க்கை நடத்துங்கள் கைமேல் பலன்
@yugeshwaran-xw1tsАй бұрын
It's all right 👍
@kumarm787 ай бұрын
இப்படியே தான் வருஷா வருஷம் சொல்றீங்க என்ன நடக்குது அப்படியே தான் போயிட்டு இருக்குது
@Ilakkiya12357 ай бұрын
Songs voice super sir nanum viruchikam kettai natchathiram sir unmaiya yen poronthom nnu irukku avvolo kastam inemey koncham nalla iruntha okay tha sir
@sundarirajkumar99507 ай бұрын
சூப்பர் நல்லா பாடறீங்க நல்ல கருத்து 👌
@KrishnakumaryRajan7 ай бұрын
Tnq.,Verymuch Sir,Only Anytime Positive E nergy Only
@umapadhmanaban49177 ай бұрын
B positive
@manomani9417 ай бұрын
100% wt you r telling is correct🙏🙏🙏
@shaminimugunthan77637 ай бұрын
நீங்க சொல்லிற உண்மை. குடி சிகரெட் உயிர் பல காலம் வாழ விடாது. குடி குடியை கெடுக்கும்
@Usleita7 ай бұрын
Thanku you
@praja67 ай бұрын
GOod advise, Where to buy Pancha kavya vilakku? I live in Australia, i don't think i can get here. please advise.
@aproperty20097 ай бұрын
நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@durairamya26607 ай бұрын
அய்யா விருச்சிகம் கேட்டை எனக்கு அவமான கேளி கிண்டல் எல்லாமே சந்திச்சீடேன் நிம்மதீயே இல்ல கடைசில இந்த கட்டை மட்டுதான் உயீரோடு இருக்கு உயிர் போரகடைசி காலம்தான்
நீங்க சொல்லுவதெல்லா நன்மையும் கேட்டை விசாகம் நட்சத்திரத்துக்கு தான் நடக்கும் அனுச நட்சத்திரம் சாபம் பெற்ற நட்சத்திரம் சாவு ஒன்றுதான் வரல
@NthangavelThanga7 ай бұрын
அனுஷ நட்சத்திரத்திற்கு நிம்மதி சந்தோசம் என்பதே கிடையாது கஷ்டம் மட்டும் தான் கிடைக்கும் ஏமாற்றம் மட்டும் தான் கிடைக்கும் சந்தோசம் வாழ்க்கையில் வருமா என்ற கேள்வி மட்டும் தான் உள்ளது
@umapadhmanaban49177 ай бұрын
❤❤
@SanthiyaKannan-ms1bn7 ай бұрын
@@NthangavelThanga100 unmai
@Palamedumohan-hn8jo7 ай бұрын
அனுசம் நல்லது செய்து சாபம் வாங்கும் ராசி
@umauma.s60517 ай бұрын
Me🥺
@arasudhonichannel19406 ай бұрын
YES NEENGA SOLRATHU ONNUM NADAKALA
@GopalakrishnanNatarajan-ly4bw7 ай бұрын
Thanks
@tharun.s5j497 ай бұрын
Thanks Sir you are right ❤
@nithiyanithiya86007 ай бұрын
Promise ah mudiyala.... Vetla sanda tha varuthu
@bala55807 ай бұрын
Ss
@sureshkalisamy78777 ай бұрын
Super. Very. Very. Taq. Sir
@PandianKpm7 ай бұрын
Enku kettai meena lagnam guru 10 la ulathu palan nallatha