இதை பார்த்துக் கொண்டிருக்கும் எனது அருமை விருச்சிக ராசி நண்பர்களே நானும் ராசியில் பிறந்தவன் தான் எந்த ஜோதிடரை நம்பாதீங்க இப்போ அப்படி சொல்லுவாங்க மார்ச் இப்போதைக்கு மேல தசா புத்தி சரி இல்லைன்னு சொல்லுவாங்க இது நமக்கு தேவையா நம்ம வேலையை பார்ப்போம் பாக்காத கஷ்டமா நம்ம கேட்காத வார்த்தை அவமானமா நம்ம எதையும் கடந்து போயிரலாம் ஒன்னு மட்டும் எனக்கு தெரியும் இதுல ஏண்டா பொறந்தவன் தான் நமக்கு வருத்தமா இருக்கு இருந்தா பூமிக்கு இல்லாட்டி சாமிக்கு அவ்வளவுதான் வாழ்க்கை என்னை பொறுத்த வரைக்கும்
@sarathanarayanasamy35847 сағат бұрын
நன்றாக நல்ல விஷயங்கள் சொல்வது குறித்து மகிழ்ச்சி நன்றி.நல்லாசிகளுடன் வாழ்த்துக்கள்🎉🙌🙏
@sivan70017 сағат бұрын
அண்ணா நான் விருச்சிக ராசி எனக்கு இப்பொழுது சந்தோஷம் நிம்மதி இல்லை பண வரவும் கம்மியாக தான் உள்ளது அதேபோல வேலையும் கிடைக்கவில்லை திருமணமும் ஆகவில்லை இது எல்லாம் சரியாக வேண்டும் அண்ணா ❤❤❤❤❤❤❤❤
@gnanasaranrajsaranraj785112 сағат бұрын
Unmathan bro
@sivan70012 сағат бұрын
@@gnanasaranrajsaranraj7851❤❤❤❤
@anandhinakshathra47036 сағат бұрын
ஆமா ஏன் வாழ்கிறோம் என ஒரு வாழ்க்கை 😢
@karups999217 сағат бұрын
உங்கள் குரல் வளம் மேண்மை
@poojaspoojas768116 сағат бұрын
எனது அனுபவத்தில், யுவராஜா தூய நல்ல எண்ணம் கொண்ட ஜோதிடர்களில் ஒருவர். அவரது தனிப்பட்ட ஜோதிடத்தில் எனது அனுபவம் என்னவென்றால், 2024 க்கு அவர் கணித்ததெல்லாம் உண்மையாகிவிட்டது. அதற்கு என் நன்றிகள்.
@sivan70017 сағат бұрын
அண்ணா வந்துட்டீங்களா வாங்க வாங்க சூப்பர் சூப்பர் விருச்சிக ராசிக்கு வீடியோ போடுங்கள் சூப்பர் அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤
@NivethaYuvaraja15 сағат бұрын
So positive and full of energy. Really motivating and give extreme confidence to fight this life.
@oaysoorya17 сағат бұрын
SUPER YUVARAJA SIR. THANKS FOR YOUR PREDICTION. I HOPE FOR THE BEST..