விதிபடியும் இல்ல விருப்பம் படியும் இல்ல குடும்பம் பிரச்சினை படி அவுங்க எதிர் பார்பதை எங்கள் மேலே விட்டு வாழ்க்கை கனவு லெச்சியம் என அலிதுவிடிகிராருகழ்😭😭
@VasthuPrabaharan2 жыл бұрын
அதுதான் விதிப்படி திருமணம் என்பது அந்த திருமணத்தை விருப்படி என்பதை போன்று மாற்ற முயற்சிக்கவும்
@shanmugalakshmi540 Жыл бұрын
@@VasthuPrabaharan life kudumpathala pochi
@mrjp5373 Жыл бұрын
Nanum கும்பம் ராசி than சதயம் நட்சத்திரம் Na ivaru sona mathiri research and development department la tha iruken... 90/100 nega sonathu match aaguthu 👌
@gokulakrishnan6362 жыл бұрын
நீங்கள் கூறிய அனைத்தும் 100% உண்மை.... என் அருகில் இருந்து என்னுடைய நடவடிக்கை மற்றும் சிந்தனையை முழுவதுமாக ஆராய்ந்து கூறுபவர் போல் கூறுகின்றீர்கள்...
@VasthuPrabaharan2 жыл бұрын
மிக்க நன்றி
@venkattesan7419 Жыл бұрын
Neega tnpsc padikirigala
@gokulakrishnan636 Жыл бұрын
@@venkattesan7419 yes
@venkattesan7419 Жыл бұрын
Steright posting ha ila steno padikirigala epo job vagiyacha
@gokulakrishnan636 Жыл бұрын
@@venkattesan7419 coming group 4 ku prepare panren No technical qualification.only Junior Assistant..
@Gunascafe2 жыл бұрын
நன்றி ஐயா, கும்பம் , அவிட்டம் 3ம் பாதம் simple ah solitinga but மற்ற பாத்தாங்களுக்கு விரிவான விளக்கம் இருக்கு. அவிட்டம் மூன்றாம் பாதம் கு கொஞ்சம் டீடெயில் ஆஹ் சொல்லுங்க ஐயா என்று பணிவோடு கேட்கிறேன்
@nandhu8313 Жыл бұрын
S
@dhanambakkiya33372 жыл бұрын
Super nantry appa 💖🙏 thanks lot arumaiya ka sonninga.....
@VasthuPrabaharan2 жыл бұрын
நன்றி
@priyaprabhu74592 жыл бұрын
Sir pooratathi மூன்ற patham simple ah mudichitinga detail ah sollunga sir
@VasthuPrabaharan2 жыл бұрын
நட்சத்திரவாரியாக பலன் தருகிறேன்
@gopisrinivasan51912 жыл бұрын
Neenga solrathu ellam 100%true..... awesome sir
@VasthuPrabaharan2 жыл бұрын
நன்றி
@freek6518 Жыл бұрын
@@VasthuPrabaharan ppp❤
@bmbm6164 Жыл бұрын
Perfect prediction... great sir🙏🙏
@VasthuPrabaharan Жыл бұрын
நன்றி
@ramalingam1029 Жыл бұрын
நீங்க சொன்ன அத்தனையும் சரி தான் sir. நான் கும்பம் ராசி சதயம் நட்சத்திரம். எனக்கு maariage ஆகி 16 months aguthu. En husband foreign la irukanga. Eppovume problem vanthute iruku. Inum baby um Ila. Athuvum delay aguthu. எல்லாரும் ஒரு மாதிரி பேச ஆரம்பிச்சிட்டாங்க. 3months munnadi than husband foreign ponanga. En இந்த மாதிரி prachana vanthukite இருக்கு.என்ன ஐயா செய்றது. எப்போ சரி ஆகும்
@mthavanmady9443 Жыл бұрын
Yes
@rasanradna4321Ай бұрын
🙏
@abinayamanoharan1438 Жыл бұрын
Bayam , thayakam, thamatham ithu 3 after marriage niraya problems vanthuruchu. . Partner oda perusa love connect ila ena pandrathu sir nega solurathu correct ah iruku. Epudi sari pandrathu next video upload panugan sir.
God kumbha rasi karagala padaikamalea eruthu erukalam....always problem na epudi tha life ah run panrathu
@VasthuPrabaharan Жыл бұрын
படிப்பே அறிவை வளர்க்க தான் , வேலைக்கு தான. என்பதை நினையுங்கள் , வேலை வேண்டும் என்றால் படிப்பதற்க்கு பதில் திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள் , அது போதும்
@gokilaarumugam802911 ай бұрын
Sir na kumbam rasi sathyam nithiram (girl) verusigam rasi ketai nathathiram enga amma akkala enga veetla othuka matraga marrige ku ellrum ona sethu engala marrige pani vaipagala sir😓
@gokilaarumugam802911 ай бұрын
Verusigam (boy)
@ShanthiVijayakumar-f6c3 ай бұрын
ஐயா வணக்கம்
@jagadishjagan70952 жыл бұрын
Neenga solrathu correct thaan. kumbam ponnu thaan 8 years ah love pannunen last ah yenga appa thaan mukkiyamunu relative ah marg pannitu poita🙃
@VasthuPrabaharan2 жыл бұрын
கவலையை விடுங்கள் . (நல்ல ) மனைவி கிடைக்க இறைவன் அருள் புரிவார்
@jagadishjagan70952 жыл бұрын
@@VasthuPrabaharan Nandri🙏
@divi11612 жыл бұрын
Na thulam bro na love panna paiya kumbam sathaiyam bro avanga appa oththukkalainu enna vendanu sollitaru 1week ah pesama call whats app ellam block potanga enna vendanu sollitanga😢
@jagadishjagan70952 жыл бұрын
@@divi1161 Nerla partha kelunga unaku ethuku da meesa nu. konja naal kashtama irukum. aprm sila days kashtam aprm epovachum kashtama irukum. onnum panna mudiyathu. Namaku oru nalla partner kidaikura vara apdithaan
@divi11612 жыл бұрын
@@jagadishjagan7095 ketuta bro avanga amma appa ah kasta pata vekkamatangalam avanga appa ku avaru kavruvam mukkiyam amanga. But enaku mudila bro valave pudikkala maranthuru nu sollaru nerula😢 avaru nalla irukkanuna call meg meet panna try pannathanu sollitaru😢
@Karthikarajendran452 жыл бұрын
Apdiye en life la ellame nadakuratha solringa sir. Avara mrg pana aprm than nalla life development and nalla oor suthurom rendu perum. Relative tha lv cum arrange marriage.
Ayyaa..!!! 18/11/1999 poratathi nanu .. Na nenachadhu eduvume nadakala... Aasa pata kuda kadika matingudhu... Life full ah depression la poidumo nu bayama iruku... Ithuku Mella life eppadi irukum nu solunga ayya..
@splarans61932 жыл бұрын
Same to you
@miraclevicky74642 жыл бұрын
I am Kumbam 2nd Patham when I will get marriage? love OR arrange marriage sir? BOD 2/8/1996
@shalu31922 жыл бұрын
sir ....my dob 13 / 7/ 1998 .....Monday 11.04 am kumbam rasi sathayam natchathiram ....kani laknam . education,, life epdi irukum .....
@SubhaShreeReddy12 жыл бұрын
Nice to find my twin in comment section 13/07/98 🫀
Ayya D.O.B (14.04.1996) kumbam sathayam star love panitu eruken 5 years ah engaluiku marriage epa nadaikum ayya
@mpriyanka14702 жыл бұрын
Plz reply panunga aya
@GayathriNagamuthu4 ай бұрын
Sir female kumbam rashi avittam natchathiram 3,4 patham male kumbam rashi sathayam natchathiram 2 patham thirumanam pannalama valkkai epdi irukkum
@VasthuPrabaharan4 ай бұрын
நட்சத்திரப்படி பொருத்தம் பார்க்காமல் ஜாதகப்படி பொருத்தம் பாருங்கள் . உங்கள் திருமண வாழ்க்கை எப்படி அமையும் என்பது அறிந்துக்கொள்ளுங்கள் ,
@abirambi78052 жыл бұрын
Sathayam nachathiram
@VasthuPrabaharan2 жыл бұрын
வீன் விரையங்கள் நிறைய உள்ளன
@saisanjana5451 Жыл бұрын
@@VasthuPrabaharan 😂
@ganeshmurthi11022 ай бұрын
Ayya nan kumbam rasi avittam natchathiram marriage thali poguthu varan amaimatunguthu Yeppo marriage agum
@Krishnaraj-qr8hw2 жыл бұрын
வணக்கம் sir என்னுடைய நட்சத்திரம் அவிட்டம் 4 பாதம் நீங்கள் சொல்வது சரியாக உள்ளது கொஞ்சம் கவனமாக சொல்லுங்க ஒரு இடத்தில் மாற்றி பலன் சொல்லி விட்டீர்கள் வணக்கம் sir
@GSGS-2020 Жыл бұрын
ஐயா வணக்கம்... என் கணவர் பெயர் கோபிநாத் கும்ப ராசி சதயம் நட்சத்திரம்.. பிறந்த தேதி 12/07/1990..பிறந்தநாள் வியாழன்.. நேரம் காலை 9.10am.... பிறந்த இடம் ஆந்திர மாநிலம் நெல்லூர்... அவர் எந்த தொழில் மற்றும் வேலை செய்தாலும் நஷ்டம் தான் வருகிறது.. இதற்கு பரிகாரம் சொல்லுங்கள் ஐயா... ஆனால் அவர் மிகவும் கடின உழைப்பாளி யாருக்கும் எந்த துரோகமும் மனதளவிலும் நினைக்க மாட்டார்... மற்றவர்கள் எதாவது தவறு செய்தால் கூட கடவுள் அவர்களை பார்த்து கொள்வார் என்று சொல்லி விட்டு விடுவார் இரக்க குணம் படைத்தவர்.. அவர் செய்ய தொழில் சிறந்ததா அல்லது வேலைக்கு செல்வது நல்லதா.. மிகவும் கஷ்டபடுகிறார் கடனில் மாட்டிக்கொண்டு மீள்வது எப்படி
@VasthuPrabaharan Жыл бұрын
இந்த மனோநிலை நல்லது தான் , ஆனால் ஏட்டுசுரக்காய் கறிக்கு உதவாது . தனக்கு தீங்கு என்று தெரிந்தால் உடனே அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்தல் வேன்டும் . அந்த குணத்தாலேயே கூட் தொழில் சரியாக அமையாமல் போகலாம் .
@GSGS-2020 Жыл бұрын
@@VasthuPrabaharan ஹ்ம்ம்ம் நீங்கள் சொல்வது மிகவும் சரி தான் ஐயா... நன்றி ஐயா
@saipraba73622 жыл бұрын
Ayya my son D.O.B 31.05.95 time 12.40 am place chennai. Yeppo kalyanam nadakkum. Sir pl reply
@Siva-p9g2 ай бұрын
கும்ப ராசி .சதய நட்சத்திரம்.கும்ப லக்னம் . முதலாம் பாதம்.அரசு வேலை கிடைக்குமா ஐயா
Appa naan kumba rasi avitta natchathiram pa na 7 years ah oru paiyana love panren pa... Ennoda love matter ah verttula sonnen accept pannikkala pa... Ana nanga rendu perum 100%strong ah erukkom pa ... Problem lam solve aagi engalukku mrg panni vaippangala pa pls sollunga pa... 🙏🙏
@VasthuPrabaharan Жыл бұрын
மனமாற்றம் வரும் விரைவில் நல்லது நடக்கும்
@SuganSuganya-hb5jm3 ай бұрын
ஐயா,, பூரட்டாதி இரண்டாம் பாதம் detailed ஆஹ் சொல்லவே இல்ல.... ☹️
பூரட்டாதி பற்றி மிகவும் குறைந்த பலன்களே சொன்னீர்கள்
@soundaryakamaraj47002 жыл бұрын
Kumbarasi sathyam natchatram 4 patham marriage love marriage arravge marriage nadakuma
@kamalaloganadhan93352 жыл бұрын
Simma lakanam avitta nakchatram kumba rasi date of birth 26/6/1967sir mudeala rompa kadan thollai sir please give me why all this sir sani thisai viyalan puthi sir please reply me sir
@ajith9591 Жыл бұрын
Ayya மகரம் ராசி உத்திராடம் நட்சத்திரம் இப்படி இருக்கும் 2023 திருமணம் இப்படி அமையும்
@VasthuPrabaharan Жыл бұрын
சண்டை ச்ச்சரவோடு செல்லும் இந்த ஆண்டு
@ajith9591 Жыл бұрын
@@VasthuPrabaharan மகிழ்ச்சி
@cutedevil5648 Жыл бұрын
Ayya nan sadhayam 1 .. Na love panna paiyan caste problem ah soli piriyanumnu nenaikra.. Enaku arrange marriage aguma ila love marriage agumanu solunga ayya
@manikumarvadivel6773 Жыл бұрын
Ashwini natchathiram pslankall
@estharswethasri2050 Жыл бұрын
Sir .swetha name kku enna rasi enna natchathiram sluga
@VasthuPrabaharan Жыл бұрын
துலாம் ராசி , சுவாதி நட்சத்திரம்
@estharswethasri2050 Жыл бұрын
@@VasthuPrabaharan deepak namakku ena rasi slu ga sir
@sruthijeevagan23988 ай бұрын
Ayya nan kumbam raasi, sathyam natchathiram 3 patham,25/06/1997. Enaku marriage thali thali poguthu ayya...epo marriage fix aagum?
@sivakumara6278 Жыл бұрын
Sir.... நான் கன்னி ராசி உத்திரம் பாதம் 3 , Karaka lakanam,, நான் விரும்பும் பெண் கும்ப ராசி கும்ப லகணம் சதயம் நட்சத்திரம் enga rendu per kulla marriage panikalama.
@VasthuPrabaharan Жыл бұрын
சஷ்டாஸகம் , நட்சத்திர பொருத்தம் இருக்காது , சதா சண்டையுடனே வாழ்க்கை போகும் , ஜாதக பொருத்தம் பார்ப்பது தான் நல்லது ,
@sivakumara6278 Жыл бұрын
Hi sir ஜாதகம் பொருத்தம் ok na கல்யாணம் பணிகளாமா
@VasthuPrabaharan Жыл бұрын
@@sivakumara6278 ஆமாம்
@sivakumara6278 Жыл бұрын
Sir மிக்க நன்றி ,எனொட அம்சம் கும்பம் இருகு so ஏதாச்சும் ஆபத்து erukaaa
Sir na kumbam after 13 years of love i married my love i have more difficulty love life
@VasthuPrabaharan2 жыл бұрын
சுயமாக எப்படி வாழ்வது என்று யோசியுங்கள் . நல்லபடியாக வாழமுடியும்
@gopi78927 ай бұрын
Sir boy and girl kumba rasi avittam natchathiram marriage panlama
@VasthuPrabaharan7 ай бұрын
தாராளமாக மணமுடிக்கலாம் , ரஜ்சு இல்லை என்பார்கள் . பிறப்பு ஜாதக கிரகநிலைகளை பார்த்துக்கொள்ளுங்கள் .
@kokishhema42722 жыл бұрын
O sathaya natcharathil piranthavangaluku kalyanam nadakkumaaaa
@saisanjana5451 Жыл бұрын
😂
@mmselvakumar32097 ай бұрын
கும்ப ராசி மேஷ லக்னம் 4ம் பாதம் திருமணம் எப்போது
@mythiliprabhudoss442 Жыл бұрын
Simham rasi magam nachtram my life full strangled my ambition not get now also my date of birth 29.1.75 what do
@TamilmaltiZone5 ай бұрын
1999/04/01 கன்னி boy 1998/04/22 கும்பம் girl திருமண வாழ்க்கை எப்டி இருக்கும் அய்யா சொல்லுங்க pls ரொம்ப kastapadrom😢😢😢😢
@MmmNnn-b5n Жыл бұрын
வணக்கம் ஐயா 1981. 12.05. பி.நே .காலை 11.45 திருமணம் முடிந்து 7 வருடத்திலே கனவன் இறந்திட்டார் 2 மகன் ...வயது .11..7 காதல் திருமணம் பொருத்ததம் பார்த்துததான் திருமணம் முடித்தோம் திடிரெண்டு இதயம் சம்பந்தமான நோய்யில் இறந்துவிட்டார் .மருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை .என் ஜாதகத்தில் அப்படி ஏதும் உள்ளதா பலபிறச்சனைகளை அனுபவிக்கின்ரேன் தற்போது வெளிநாட்டில் வேலை பார்க்கின்றேன் .தையல் வேலைதான் செய்கின்றேன் எனக்கு எம்போது கஷ்டம் தீரும்
@VasthuPrabaharan Жыл бұрын
தங்களுக்கு மறுமணம் தொடர்புடைய குழப்பங்கள் 2018 முதல் ஆரம்பித்து இருக்கும் , 2021 ல் ஒருவர் மீது அபிப்பிராயமும் ஏற்பட்டு இருக்கும் , உங்கள் ஜாதகத்தில் மறுமணத்திற்க்கான வாய்ப்பு உள்ளது . 2024 மார்சுக்கு பின் ஏற்பட வாய்ப்பு உண்டு , காலம் கடந்து யோசிப்பதை விட காலத்தே முடிவு செய்வது நல்லது
@krishnakanthk26402 жыл бұрын
வணக்கம்ஐயா. என் மகன். பிறந்ததேதி. 8-1-1992.புதன்இரவு.11-50.பிறந்த.ஊர்குன்னத்தூர்.இவர்க்கு.திருமணம்.எப்பொழுது.நடக்கும்.லவ்.மேரேஜ.இல்லே.நாங்கபார்க்கபெண்னெ.திருமணம்செய்வர்ங்கலா.ஐயா.தயவுசெய்து.சொல்லுங்க.ஐயா
@sudhas40032 жыл бұрын
Hi sir i am sudha, how are you sir? You'r explanation is too good positive vibe. Pooratathi - oindram patham- meenam - lakanam - date of birth 19.06.1995 love panara,still parents not accepted. When we have getting marriage with parent support. it is possible are not ? pls
@VasthuPrabaharan2 жыл бұрын
அடுத்த ஆண்டு ஜூன் பிறகு முயற்சியுங்கள்
@arvintharvinth34832 жыл бұрын
ஐயா சதயம் 2பாதம்
@subramani.M38842 жыл бұрын
Sir vanakkam my date of birth friday night 11pm to 12 ., 31-8-1990 finance, political, real estate, yentha tholil seithaal seerappaga erukkum Sollunga sir.
@cosmix5552 жыл бұрын
Naanum kumba raasi thaan👋
@priyasrinivasan72092 жыл бұрын
Hii sir
@VasthuPrabaharan2 жыл бұрын
Good evening
@chithucharm40312 жыл бұрын
Sir vanakam I'm Chitra devi from Madurai kumbu rasi Sathyam nathichram marg 2021 la nadthu naga love marg tha avanaga mithum and thiruvadathri nathchiram romba kastam pogthu sir romba stress irku epdi irkuma sariya agaum
@VasthuPrabaharan2 жыл бұрын
ஜனவரி 17 க்கு பிறகு நல்ல திருப்பம் ஏற்ப்படும் , காதலில் அவசரம் காட்டலாம் ஆனால் கல்யானத்தில் அவசரம் காட்டக்கூடாது , இதன் விளைவு தான் இந்த ட்ரெஸ் ,
@chithucharm40312 жыл бұрын
@@VasthuPrabaharan Sir kulathi bakiyam epoo thana illa next year tha kedikuma
@VasthuPrabaharan2 жыл бұрын
@@chithucharm4031 நிச்சயம் அடுத்த ஆண்டு உண்டு
@itsholisticlife37594 ай бұрын
@@chithucharm4031sis nanum thiruvathirai...sathayam ah love panren...Unga life epdi iruku...baby form ayrucha???
Kumba rasi purattathi natchthiram simma lakanam solunga sir
@palduraidurai25632 жыл бұрын
100 ok sir
@siddoshsiddhu6242 жыл бұрын
Ayya kumba rasi sadhya natchitram 25-01-1993 ....ippo than work konjam Nala poitu iruku.....vitula ponnu paakuranga Elam last minute la cancel aaguthu ......enaku love or arrange marriage ethu set aagum ayya...
@thagattursuresh77152 жыл бұрын
👍👍
@dheenadhaya7003 Жыл бұрын
ஐயா அமாவாசை பிறந்தவர்களுக்கு கொஞ்சம் பாத்து சொல்லுங்க
@VasthuPrabaharan Жыл бұрын
நிச்சயம் சொல்கிறேன்
@karthikk293319 күн бұрын
kumbam avittam4, 20/03/1993. 07:30pm epothu marriage agum