தாராளமாக பண்ணலாம் , ஆனால் ஜாதகப்பொருத்தம் அவசியம் பார்க்க வேண்டும்
@maduraiman61593 ай бұрын
🎉
@sindhu3522 жыл бұрын
Sir நான் மகரம் ராசி உத்திராடம் நட்சத்திரம்... என் காதலில் நிறையா பிரச்சினைகள் இருக்கு.. என் காதல் கைகூடுமானு நம்பிக்கை இல்லை.. கடவுள் மட்டும் தான் நம்புறேன்...
@VasthuPrabaharan2 жыл бұрын
காதலிப்பவரை கரம் பிடிப்பது கடினம் , அப்படி பிடித்தாலும் தோல்வி தான் தரும் . காதல் வாழ்க்கை போராட்டமாக இருக்கும் உங்களுக்கு
@pandiyammala34462 жыл бұрын
@@VasthuPrabaharan ethukku
@pandiyammala34462 жыл бұрын
@@VasthuPrabaharan kadhaliththal tholvi varum
@pravindevar32922 жыл бұрын
ஐயா நான் மகரம் ராசி கடகம் லக்னம் கடகம் லக்னத்தில் சந்திரன் 7 விடு திருவோணம் நட்சத்திரம் குரு 3 விடு குரு பார்வை சந்திரன் மைல் விழுகிறது சனி 12 விடு வீடியோ போடுங்க ஐயா
@rockneverdie23472 жыл бұрын
Me too magaram...kadaga lagnam..im lady...tirovonam nakshatra
@ashokkumar-ut5rd Жыл бұрын
அய்யா நான் உத்திராடம் 3ம் பாதம். இதுவரை திருமணம் அமைய வில்லை. வயது 43. லக்னத்தில் மாந்தி உள்ளது. தற்போது இரண்டாம் தாரம் பெண் ஒருவரை திருமணம் செய்யலாம் என்று இருக்கேன். அவரின் வயது 35. பிறந்த நட்சத்திரம் பூசம் 1 ம் பாதம். கடகம் ராசி. எங்கள் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் அய்யா நல்வார்த்தை கூறுங்கள் நன்றி
@njkjana2 жыл бұрын
First endha natcharhiram nu correct ah sollunga apram jadhagam solluvinga
@VasthuPrabaharan2 жыл бұрын
அது ஆண்டவனால் கூட சொல்ல முடியாது
@srvenkateshsrvenkatesh92912 жыл бұрын
Thank you sir super 🙏🌹🌹
@VasthuPrabaharan2 жыл бұрын
Thanks
@mathiammu68072 жыл бұрын
Magaram rasi ,uthradam star,simma laknam
@VasthuPrabaharan2 жыл бұрын
உங்களுக்கு நீங்களே பகை
@mathiammu68072 жыл бұрын
@@VasthuPrabaharan Nantri sir reply panninathuku
@mathiammu68072 жыл бұрын
Marriage arranged r love marriage a sir Govermnent job kidaikuma
@VasthuPrabaharan2 жыл бұрын
@@mathiammu6807 arrange marriage
@mathiammu68072 жыл бұрын
Thanq sir
@janakiraman092 жыл бұрын
sai sir naan thulam laknam uthiradam natchathiram 2 am patham kadantha 8 varudama storke vanthu velaiku poga mudiyuma romba nonthu poiruken ippothavuthu sariyaguma
Ayya Payan Magaram Uthradam Ponnu Viruchigam Kettai Eppdi irukum
@VasthuPrabaharan2 жыл бұрын
இரண்டு பேருக்கும் கருத்து வேறுபாடு நிறைய வரும்
@KarthikKarthik-ei6nc2 жыл бұрын
Sir magaram thiruonam kadhal kaikuduma sir
@VasthuPrabaharan2 жыл бұрын
தோல்வி அடைவதில் மகிழ்ச்சி அடையுங்கள்
@KarthikKarthik-ei6nc2 жыл бұрын
Thank you sir
@semmalarm94392 жыл бұрын
Sir enakku magaram rasi avittam patham 1,2Patham en mamakku thulam rasi visagam natchithiram 4zyrs lv pannittu irukkum v2la marriagekku pesittu irukkanga next year so engalukku future life epti irukkum sollunga sir
@ramyaanand34992 жыл бұрын
Super avittam 1 sir nan love Mrg than panikitom 2 pillaigal iruku but pirinji irukom sera vali iruka Sir pls replay sir
@VasthuPrabaharan2 жыл бұрын
இந்த ஆண்டு வாய்ப்பு இல்லை , ஆணால் வருந்தாதீர்கள் , விரைவில் மாற்றம் வரும்
@jaishrisundar3972 Жыл бұрын
Sir I'm magaram rasi my boy friend rishabam rasi set aguma
@VasthuPrabaharan Жыл бұрын
அவர் ரோகினி நட்சத்திரமாக இருந்தால் செட் ஆகும் , கார்த்திகையாக இருந்தால் விட்டுவிடுங்கள் ,
@jaishrisundar3972 Жыл бұрын
@@VasthuPrabaharan mirugaseerisham sir set aguma
@sandhiyasaras2 жыл бұрын
ஐயா பிறந்த நாள் 20/ 2/2001, பிறந்த நேரம் 5: 30 மாலை, பிறந்த இடம் சென்னை, ராசி மகரம், லக்னம் கடகம், நட்சத்திரம் உத்திராடம், ஐயா வயிறு சம்பந்தமான நோய் இருக்கு உடல்நலம் எப்படி செரி செய்வது சொல்லுங்கள் ஐயா
@karthikvsumithra81992 жыл бұрын
Hospital ponga
@shanmugasundarim76272 жыл бұрын
Sir Mahara rasi thiruvonam natchathiram Arrange marriage? Love marriage?
@VasthuPrabaharan2 жыл бұрын
அரேஜ் திருமணம் தான் நல்லது உங்களுக்கு ,
@shanmugasundarim76272 жыл бұрын
Oh okay sir...But there is possible love marriage? Love & arrange marriage possible ilaya sir
@VasthuPrabaharan2 жыл бұрын
@@shanmugasundarim7627 பெரிய போராட்டத்திற்க்கிடையில் செய்யும் படி இருக்கும் ,
@shanmugasundarim76272 жыл бұрын
@@VasthuPrabaharan okay sir
@sudharsanas8885 Жыл бұрын
ஐயா பெண் மகரம் ராசி, திருவோணம் நட்சத்திரம் 4ஆம் பாதம், தனுஷ் லக்னம், ஆண் மிதுனம், புனர்பூசம் எங்கள் காதல் கைகூடுமா
@VasthuPrabaharan Жыл бұрын
தடையை மீறி திருமணம் செய்ய தயங்குவீர்கள் ,
@sudharsanas8885 Жыл бұрын
@@VasthuPrabaharan ஆமா ஐயா உண்மை ஆனால் திருமணம் தடையை மீறி ஆகுமா ஐயா
@sudharsanas8885 Жыл бұрын
திருமணம் நடபதற்காக 16 திங்கள் கிழமைகள் சோம வார விரதம் இருந்தேன் ஐயா அந்த சிவனே துணை
@VasthuPrabaharan Жыл бұрын
@@sudharsanas8885 கடுமையான பிடிப்பு இருந்தால் வெல்வீர்கள் , வாழ்க வளமுடன்
சனி செவ்வாய் combination சரி இல்லை அதுவும் நட்சத்திரமும் செவ்வாய் கேது . எப்படி ஒத்துப்போகும் எதோ திசாபுத்தி நன்றாக உள்ளது போல . அதான் சேர்ந்து இருக்கிறீர்கள் , இப்போதும் ஒருவரை ஒருவர் பொருள் சார்ந்து தான் இருக்கிரீர்கள் , அன்பு சார்ந்து இல்லை 40 வயதாகட்டும் சரி ஆகிவிடும்
@keerthanakeerthu74572 жыл бұрын
Thank u sir
@keerthanakeerthu74572 жыл бұрын
Sir ennakku innoru doubt.2 vayathil girl baby irukku sir,second babykku opportunity irukka sir,eppa second babyku try pannallam sir,please reply pannunga sir
@dharaniganesh8882 Жыл бұрын
Same problem but ennoda Raasi mesham aswini . husband magaram...life la niraya problem ,rendu raasikkum set agathu after than sonnanga ... mamiyaar problem
@kajamytheen9522 жыл бұрын
26,2,1995 name Raja rasi maharam natchatiram uthiradam 2patham laknam mesham tholil 2marage eppothu sir
@priyadharshinigopinath30162 жыл бұрын
2nd marriage ah
@varadharajanvaradharajan79082 жыл бұрын
Varadharajan 8.8.1979 8.18am Mayiladuthurai
@boopathi6291 Жыл бұрын
Sir மகரம் உத்திராடம் காதல் கைகூடுமா
@VasthuPrabaharan Жыл бұрын
சிரம்ம் . தானாகவே நின்று விடும்
@sabarigowtham45486 ай бұрын
@@VasthuPrabaharan😂
@mcaviji87082 жыл бұрын
🙏 sir name R.Iswarya uthiradam 2patham husband aswin marriage aprm life satisfaction ila life epadi erukum solukaga sir plz
@VasthuPrabaharan2 жыл бұрын
6 & 8. புதன் செவ்வாய் பொருத்தம் நன்றாக இருக்காது அவர் அஸ்வின் 2,3 பாதமாக இருந்தால் ஒரளவு தற்காலிக கஷ்டமாக நினைக்கலாம் 1,4 ம் பாதமாக இருந்தால் காலம் முழுவதும் கஷ்டம் தான்
@mcaviji87082 жыл бұрын
Answer reply panathuku thanks sir
@BalaMurugan-zx7rn2 жыл бұрын
Sir ur word is correct. But some word spell mistake is there. Example instead of uthiradam star u say pooradam in this video. Sorry for negative word
@VasthuPrabaharan2 жыл бұрын
நானும் பிறகு தான் பார்த்தேன். பலன்கள் மாறாது. இனிவரும் காலங்களில் இந்த தவறுகள் இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன்.. நன்றி
@nagalakshmithangavel19832 жыл бұрын
Nalla vilakkam🙏
@VasthuPrabaharan2 жыл бұрын
நன்றி
@vijiteju1172 жыл бұрын
Iyya na thiruvonam en husband hastam love comes arrange marriage achu baby illa 2yrs aga poguthu marriage agi epo 4 months amma vetula irukan nanga again onnu sera vaipu iruka apadi onnu seintha enga life nala irukum uh
@VasthuPrabaharan2 жыл бұрын
உங்களின் சுயஜாதகத்தை பார்த்தால் தான் தெரியும் துல்லியமாக , வாழ்கவளமுடன்
@pudichathavideopoduvom11002 жыл бұрын
17.11.1996 evng 4.55 pm name:indumathi guruji na government exam ku 4 yrs ah padiKuren pass aagama etho kadasila aagiduthu velila vera velaiku try panalum kedaikura mari irunthu kedaikama poiduthu naraya idangala theva illama avamana paduren ippo ena pandrathu therila enaku thozhil seiya udhavi seiya yaarume illa IT la try panalama ayya athuvum eppo enaku velai amaiyum na ena panna velai kedaikum nu sollunga ayya please
@Ammu1029-r9m2 жыл бұрын
உத்திராடம் 2 பத்தி சரியா சொல்லவே இல்லை.
@VasthuPrabaharan2 жыл бұрын
அடுத்து தனிப்பதிவாக போடுகிறேன்
@hemahemas56452 жыл бұрын
Ayya enaku divorced agiduchu next life amiyuma?
@VasthuPrabaharan2 жыл бұрын
அவசியம் விரைவில் இரண்டாம் திருமணம் அமையும்
@KarthikKarthik-zu8lg Жыл бұрын
மிதுனம் ராசி பெண் மகர ராசி ஆண் திருமனம் செய்யலாம
@KarthikKarthik-zu8lg Жыл бұрын
@@VasthuPrabaharan muthunam makaram 8 idam atha koncham payam
@VasthuPrabaharan Жыл бұрын
தாராளமாக செய்யலாம் , ஆனால் ஜாதகப்பொருத்தம் பார்க்கவும்
@KarthikKarthik-zu8lg Жыл бұрын
Unkitta pesa mudiyuma oru rendu nimisam oru sila santhekam kekkanum
@sivashanmugam79892 жыл бұрын
உத்திராடம் 4 பாதம் ஜயா, திருமணமாகி 3 வருடம் ஆகி விட்டது ஆனால் 3மாத மனைவியிடம் கருத்து வேறுபாடு உள்ளது
@sivashanmugam79892 жыл бұрын
நல்லது நடக்குமா ஐயா
@kalirajn1312 жыл бұрын
நல்லதுன்னா...?
@VasthuPrabaharan2 жыл бұрын
அதற்க்கான நேரம் வரவேண்டும் அடுத்த ஆண்டு நல்லது நடக்கும்
@buvanasri59942 жыл бұрын
ஐயா நான் உத்திராடம் 2 பாதம் கணவர் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம்... கடன் மிகுதியா இருக்கு... இடம் வாங்கிட்டோம்... வீடு கட்ட வாய்ப்பு இருக்கா ஐயா....
@VasthuPrabaharan2 жыл бұрын
தற்சமயம் கடினம் , 2027 க்கு வீடு கட்ட வாய்ப்பு உண்டு
@Kalpana-nw5je6 ай бұрын
Pooradam illa uthiradam maathi soldringa
@Amutacurapi2 жыл бұрын
மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம் 3 பாதம் திருமண வாழ்க்கை பற்றி சொன்னிங்க கருத்து வேறுபாடு வரும்னு சொன்னீங்க காதலிப்பவருக்கா ? திருமணம் செய்தவருக்கா?
@VasthuPrabaharan2 жыл бұрын
காதலிப்பவருக்கு தான் .
@Amutacurapi2 жыл бұрын
@@VasthuPrabaharan நன்றி ஐயா 🙏🙏🙏
@njkjana2 жыл бұрын
5.10 minutes neenga sonnadhu correct nu first parunga iyya
@VasthuPrabaharan2 жыл бұрын
பூசம் என்பதே சரியானது . நன்றி , பலன்கள் மாறாது
@rajkumargn98882 жыл бұрын
ஐயா நான் மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம் தனுசு லக்னம் 20/08/1994 4.58 pm எப்போது திருமணம் நடக்கும் வாய்ப்புள்ளது
ஜெயந்தியிடம் தோற்றால் திருமணவாழ்க்கை நன்றாக போகும்
@sjagteesanpalursjagteesanp4782 жыл бұрын
11,8,1973,,,3,55,sane,,jagadeesan
@VasthuPrabaharan2 жыл бұрын
தொழில் வேலை மாற்றம் வரக்கூடிய நேரம் தற்ப்போது. வாழ்க வளமுடன்
@KavyaKirshnan2 жыл бұрын
Thiruvonam birth in Friday 28.02.2003 na oruthara love panna ana epa break up airuchu ana enala avara maraka mudiyala epa marupadium seruvam ah setha life nala irukuma solluga sir please
@VasthuPrabaharan2 жыл бұрын
காதல் நினைவுகள் என்றும் அழியாது , அதனால் மறக்க முடியாது. ஆனால் அதைபற்றி கவலை படகூடாது. எதார்த்த வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் , இன்னும் வாழ்வில் கடக்கவேண்டிய தூரம் நிறைய இருக்கு , இன்னும் எவ்வளவோ நபர்களை சந்திக்க வேண்டி இருக்கிறது . பொதுவாக திருவோணத்திற்க்கு முதல் காதல் தோல்வி தான் தரும். அப்படி தோற்று இரண்டாவது நபரை திருமணம் செய்கையில் தான் வாழ்வின் அர்த்தம் புரியும் . வாழ்க்கையையும் இனிதாக இருக்கும் . நீங்கள் அடுத்த ஆண்டு அந்த உண்மையான நேசம் , பாசம் கொண்டவரை சந்திப்பீர் .
@keerthanak45982 жыл бұрын
@@VasthuPrabaharan ஐயா பெண் makara ராசி thiruvonam நட்சத்திரம் ஆண் மிதுன ராசி மிருகசீரிஷம் நட்சத்திரம் திருமணம் செய்யலாமா..
@sushmitharajendran4442 жыл бұрын
Pooradama😑😑😑athu uthradam
@VasthuPrabaharan2 жыл бұрын
ஆமாம் சரி , பலன் சரியாக தான் சொன்னது
@sushmitharajendran4442 жыл бұрын
@@VasthuPrabaharan ayya எனக்கு 25 வயது magaram uthradam 2m பாதம் என் ஜாதகத்துல நாக தோஷம் மாங்கல்ய தோஷம் இருக்கு நெறய வரன் வருது ஆனா எல்லாரும் என் ஜாதகத்தை பாக்கவே மாற்றங்க பாத்ததுமே தூக்கி போட்டுடுறாங்க
@VasthuPrabaharan2 жыл бұрын
@@sushmitharajendran444 ஒ அப்படியா , அந்த அளவுக்கு சமூகத்தை பயமுறித்தி வைத்து இருக்கிறார்கள் ,
@sushmitharajendran4442 жыл бұрын
@@VasthuPrabaharan எந்த ஊருல பாத்தாலும் அப்டித்தான் பன்றாங்க காரணம் என்னவா இருக்கும்
@VasthuPrabaharan2 жыл бұрын
@@sushmitharajendran444 சுயஜாதகத்தை பார்த்தால் தான் தெரியும் .
@madhiporch13902 жыл бұрын
அய்யா உத்திராடம் 2 ம் பாதம் மகர ராசி, விருச்சிக லக்னம்.. வயது 32 பெண் .. அரசு வேலை கிடைக்குமா அய்யா.. உத்திராடம் நட்சத்திரம் மகர ராசி, சிம்ம லக்னம் வயது 35 .. எங்கள் இருவருக்கும் திருமண பொருத்தம் உள்ளதா என்று சொல்லுங்கள் அய்யா 🙏
@YS-ju2qe Жыл бұрын
Im 36yrs. I have 2 kids. One kid is fully disabled. My husband recently passed away. 😭😭😭😭 Total life gone.
@VasthuPrabaharan Жыл бұрын
எஞ்சிய வாழ்க்கையை எப்படி கடத்துவது என்று யோசித்து முடிவு செய்யவும் , உங்கள் சுய ஜாதகத்தில் எந்த அமைப்பு உள்ளதோ அந்த அமைப்பு நடக்கட்டும் , இறைவனின் ஆசிர்வாதம் என்றும் உண்டு , வாழ்க வளமுடன்