விருப்பபடியா ? விதிப்படியா ? வாழ்க்கை துணை - துலாம் | Thulam Raasi palan 2022 | Vasthu Prabaharan

  Рет қаралды 68,057

Vasthu Prabaharan

Vasthu Prabaharan

Күн бұрын

Пікірлер: 216
@sarojav7549
@sarojav7549 2 жыл бұрын
நீங்கள் சொன்னது எல்லாம் உண்மை
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 жыл бұрын
நன்றி
@manvizhis5655
@manvizhis5655 8 ай бұрын
Me to sir😮
@nandhinisenthilkumar3814
@nandhinisenthilkumar3814 2 жыл бұрын
U r so clear.. What a explanation.. Soopper sir
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 жыл бұрын
மிக்க நன்றி
@anandaraj7863
@anandaraj7863 2 жыл бұрын
எல்லா வித பிரச்சனைக்கும் ஒரே தீர்வு தியானம்..
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 жыл бұрын
அப்படியும் தீர்வு காணலாம்
@jamesrajan5703
@jamesrajan5703 25 күн бұрын
Superanna
@shanthinagarajan2733
@shanthinagarajan2733 2 жыл бұрын
Iya nega solvadu 💯 unmai sir 🙏 🙏🙏
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 жыл бұрын
நன்றி
@azhagumuruganr360
@azhagumuruganr360 2 жыл бұрын
Yen .nammma nallathu panalum...namakunu kedathu thedi vanthu kedathu nadakuthu..😓😓😓
@deepsscribble2371
@deepsscribble2371 2 жыл бұрын
Thalai ezhuthu vilangutha rasi ena pandrathu
@velloremanjuvirattu4116
@velloremanjuvirattu4116 2 жыл бұрын
Neenga Comt la Sollitinga Na Sollama Ullukulla Vachitu erukan.. 🥺 Nambikai Ah Erupom Oru naala Kandipa Namma Life Maarum..
@deepsscribble2371
@deepsscribble2371 2 жыл бұрын
@@trueboumi6087 en ipdi soldringa Kastama iruku
@deepsscribble2371
@deepsscribble2371 2 жыл бұрын
@@trueboumi6087 thanks sis i am thulam rasi sithirai natchathiram kadaga laknam
@RajKumar-bf3yh
@RajKumar-bf3yh 2 жыл бұрын
@@trueboumi6087 no yaravathu one or two person tha irupanga ellarum iruka mattanga
@divyaammu5815
@divyaammu5815 Жыл бұрын
I am visagam nathriam ✨💫
@anbesivam188
@anbesivam188 Жыл бұрын
Mee tooo
@Moni0221
@Moni0221 2 жыл бұрын
Thank you
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 жыл бұрын
நன்றி
@prasannaprasanna5465
@prasannaprasanna5465 2 жыл бұрын
Sir 🙏🙏🙏🙏na chithirai natchathram dhulam rasi yen valkai apdiye sollittinga 🙏🙏
@kediibaby4101
@kediibaby4101 2 жыл бұрын
🙌
@sahasahasra1047
@sahasahasra1047 2 жыл бұрын
Swathi star thulam rasi eppa sir thirumanam nadakum
@rithanyacollections6497
@rithanyacollections6497 2 жыл бұрын
Sir iam thulam rasi chithirai natchathiram my husband kadaga rasi aayilyam ..opposite thoughts naan positive ah sonna he will say negative
@healthiertomorrow4556
@healthiertomorrow4556 2 жыл бұрын
Well said
@ommuruga-gg5yg
@ommuruga-gg5yg 2 жыл бұрын
Super
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 жыл бұрын
நன்றி
@roh10
@roh10 Жыл бұрын
Sir iam thulam, Swathi 4th Husband -simam, uthiram Epdi sir pogum enga vaalkai
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Жыл бұрын
கனவருடன் கருத்து வேறுபாடு குறையும் , சகிப்பு தன்மை கூடும்
@musiconyt8659
@musiconyt8659 2 жыл бұрын
Thulam rasi love problem seri aaguma ...
@anbesivam188
@anbesivam188 Жыл бұрын
If Sani in 1,9,11,3,6 . And what's your lagnam ?
@VENKATPHOTOGRAPHY
@VENKATPHOTOGRAPHY Жыл бұрын
Swathi nakshatram pathi lifestyle video podunga sir, I am waiting..😊
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Жыл бұрын
அவசியம் பதிவேற்றம் செய்கிறேன்
@VENKATPHOTOGRAPHY
@VENKATPHOTOGRAPHY Жыл бұрын
@@VasthuPrabaharan thank you!sir
@krishnakumarkurusamy3164
@krishnakumarkurusamy3164 Жыл бұрын
ஐயா நான் சித்திரை 3 ம் பாதம் துலாம் ராசி என் மனைவி பரணி நட்சத்திரம் மேஷம் ராசி ஒரே போர்ராட்டாம்
@dineshbabu1141
@dineshbabu1141 2 жыл бұрын
Thulam rasi vishaka natchathiram Meena laknam government job kidaikuma, kulanthai bakiyam kidaikuma,epputhu niraiverum.?.7/4/85.4:40pmDharapuram.
@meenasampath2298
@meenasampath2298 2 жыл бұрын
25.8. 2000 simma rasi magam natachathiram life rompa problem ah iruku yen kastatha yarkitayum sollakuda mudila yenku yepo nalla neram varum
@mathakumar5271
@mathakumar5271 2 жыл бұрын
Makarim rasi aavitim natchathiram kani lakanaim solugka sir
@thilagavathydeepa6953
@thilagavathydeepa6953 2 жыл бұрын
Hi
@safrinsafrah2124
@safrinsafrah2124 2 жыл бұрын
Vanakam sir thulam rasi,swathi naan...en hus. Simmah rasi....love neraya iruku,but irundhalum accidenta oru marriage panitaru veyra oruthanoda pondatiya......problem solve pannapona idathula apadi panitaru.....idhunala yenaku pidikala,but love innum iruku....yenna nadakum solunga please
@mariyaprasa3602
@mariyaprasa3602 Жыл бұрын
ஐய்யா என் பெயர் பிரசாத் என்னுடைய வயது 31ஆகிரது நான் கடந்த 10ஆன்டுகலக ஒரு பெண்ணை உண்மையும் நேர்மையுமாக காதலித்து வந்தேன் அந்த பெண்ணும் அப்படித்தான் இருந்து வந்தார் மே, ஜுன் மதத்தில் வீட்டில் பேசி திருமணம் செய்து கொல்லலாம் என்று திட்டமிட்டு இருந்தோம் அந்த நேரத்தில் பிப்ரவரி மாதம் எனக்கும் அந்த பெண்ணுக்கும் ஒரு சாதாரண பிரச்சனை வந்தது அது அப்படியே வளந்து பிரிந்து விடலாம் என்று சொல்லி என்னை வேண்டவே வேண்டாம் என்று சொல்லி விட்டு சென்று விட்டார் நானும் என்னால் முடிந்த அளவிற்கு போராடி பார்த்தும் திரும்ப வரவே முடியாது என்று சொல்லி என்னை உதாசின படுத்துகிறார் , நான் எந்த ஒரு முயற்சி எடுத்தாலு அவர்கள் வீட்டீல் நான் தொந்தரவு செய்கிறேன் என்று சொல்லி விடுகிறார்.... எப்படி எங்களுக்கு இது நடந்தது என்று சுத்தமாக தெரியவில்லை மிகுந்த வலியை தருகிறது ஐய்யா .... அவள் இல்லாமல் எனக்கு வாழ்க்கை என்பது அர்த்தமற்ற வாழ்க்கையாக இருந்து வருகிறது எனக்கும் வயது அதிகமாக சென்று கொண்டு இருப்பதால் என் பெற்றோர் திருமணம் செய்து கொள்ள சொல்லி நிர்பந்தம் செய்து கொண்டு இருக்கிறார்கள் எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை மிகுந்த குழப்பத்தில் இருக்கிறேன் எனக்கு ஒரு நல்ல வலியை சொல்லுங்கள் ஐய்யா .... அவள் திரும்பி வருவாளா? அவளுக்காக நான் காத்திருக்கலாமா ?என்பதை மட்டும் எனக்கு சொல்ல முடியுமா ஐய்யா .... நானும் என்னால் முடிந்த அளவுக்கு முயற்சி செய்து அனைத்துமே தோல்வியில் தான் முடிந்து இருக்கிறது அந்த சமயத்தில் தான் உங்கள் காணொளி பார்த்து உங்களிடமாவது தீர்வு கிடைக்குமா என்று தான் உங்களிடம் பேசுகிறேன் ஐய்யா... 🙏🏻எனக்கு உதவி செய்யுங்கள்
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Жыл бұрын
உங்கள் பிறப்பு ஜாதகத்தை பார்த்துக்கொள்ளுங்கள் , காதல் திருமனத்திற்க்கு வாய்ப்பு உண்டா என்று
@varshini_hari
@varshini_hari 2 жыл бұрын
vanakam sir nan girl,dhulam rasi-chithirai natchathiram en lover kadaga rasi,poosa natchathiram enga marriage life future la epdi irukum sir?next yr marriage panlanu irukom
@kediibaby4101
@kediibaby4101 2 жыл бұрын
🙌
@anbesivam188
@anbesivam188 Жыл бұрын
If u be calm in every situation it will be best .and never comple him to follow your rules. If u do it u lose him in future ❤
@ranjanikranjaniranjanik1906
@ranjanikranjaniranjanik1906 2 жыл бұрын
Thulam rasi Swathi natchathiram 1paatham ..... vaazhka romba kashtama pothu.... marriage epo agum nu sollunga iya 🙏🥺
@shenthilnayagam
@shenthilnayagam Жыл бұрын
Sani தசா வில் improvement ஆரம்பிக்கும். பிறகு புதன் தசா வில் உங்கள் வாழ்கை settle ஆகிவிடும்
@raajkaanth
@raajkaanth 2 жыл бұрын
Sir my wife Thulaam visakam . my sign simmam makam 3 paatham. ThaRpothu 6 maatham pirinthu ullom. Irandu pen kuzhanthaigal 3,5 vayathu. Sera virumpukirom eppothu saathuyam. Idhan pin nalla vaalkai amaiyumaa?
@thilagavathydeepa6953
@thilagavathydeepa6953 2 жыл бұрын
Anna anni kududa poi sanithu vallungah Athuku na..... neengah rat ..anni puli ....so problem face pannumi life full lllah problem ...... peasangah pakanumi llla ungallah pathuthah avangah kathukarangah so please
@anbesivam188
@anbesivam188 Жыл бұрын
If u try u will get her. But evlo erangi po mudiyum avlo irangi ponga vaaipu irrukku
@happymoments7196
@happymoments7196 2 жыл бұрын
100%sure
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 жыл бұрын
Thanks
@rameshkr2324
@rameshkr2324 2 жыл бұрын
ஐயா எனக்கு துலாம் இராசி சித்திரை நட்சத்திரம் மனைவிக்கும் துலாம் சித்திரை இப்போ பிரிஞ்சி இருக்கோம் அவுங்க divorce ketkuranga ஐயா.... திரும்பவும் என்னோட செருவங்கள
@rajendrensubramaniyan650
@rajendrensubramaniyan650 2 жыл бұрын
Thulam rasi thulam lagnam chitrai 3 am patham vazhgai thunai mithunam thiruvathirai
@rajendrensubramaniyan650
@rajendrensubramaniyan650 2 жыл бұрын
Reply soon
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 жыл бұрын
கருத்து மோதல் கடுமையாக இருக்கும் ,
@GunaSekaran-dg5kd
@GunaSekaran-dg5kd 2 жыл бұрын
Sir my rasi thulam vasagam rasi no job how job are doing sir
@yazhinitanishka7941
@yazhinitanishka7941 2 жыл бұрын
Pariharam sollungal aiya
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 жыл бұрын
காலம் கடந்தால் தீரும் பிரச்சினை. ஆசைக்கு கோவிலுக்கு போகலாம்
@veerathamizhachi9637
@veerathamizhachi9637 6 ай бұрын
15.11.1963.Friday.11.45.A.M.How is my life.ThulamSwathi
@pagaampriya
@pagaampriya 2 жыл бұрын
Sir thulam rasi Swathi nadathiram mithuna laganam boy kadaga rasi ayliyam nachathiram simma lagnam girl love pannidu irunthom. Ipa breakup aeidu thirumpa seruvoma. Enga Marriage nadakuma sir
@PrimeHoneyExports
@PrimeHoneyExports 3 ай бұрын
What happened afterwards
@mathakumar5271
@mathakumar5271 2 жыл бұрын
Thulim rasi mithunim lakunim chithri nachithiram solugka sir
@kediibaby4101
@kediibaby4101 2 жыл бұрын
🙌
@vennila369
@vennila369 2 жыл бұрын
Husband mesa rasi, mesa laknam, karthigai nachathiram sir... Enakku thulam rasi, mithuna laknam, sithira nachathiram sir... enga life eppadi irukkum sir...
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 жыл бұрын
இருவருக்குள்ளும் அன்பும் அதிகாரமும் இருக்கும் ,
@vennila369
@vennila369 2 жыл бұрын
Aama sir, etharku edhuvum thirvu irukka sir...
@Kavithai407
@Kavithai407 2 жыл бұрын
கடக ராசி பூசம் நட்சத்திரம் மனைவி துலாம் ராசி கணவன்..... பொருத்தம் என்பது எப்படி... ஏதிர்கால வாழ்க்கை எப்படி...
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 жыл бұрын
பொருத்தம் மிக குறைவு, போட்டிப்பேச்சை குறைத்தால் மட்டும் இனைந்து வாழ்க்கை ஓடும்
@Kavithai407
@Kavithai407 2 жыл бұрын
@@VasthuPrabaharan ஆமாம் ஐயா... தற்சமயம் பிரிந்து தான் இருக்கிறோம்.... ஆனால் மிகுந்த மகிழ்ச்சியான தம்பதிகளாக தான் இருந்தோம் 3மாதமாக தான் பிரச்னை... மீண்டும் இணைந்து வாழ பரிகாரம் உண்டா ஐயா
@dsulabha8067
@dsulabha8067 Жыл бұрын
Hi sir. Thulam rasi la piranthale married life nalla irukatha. I could see most of the thulam people are separated from their life partner. I too face same problem. Enaku thulam swathi star. Husband simmam pooram star. Oct2020 la married. 8 months ah pirinju irukom and court la case poguthu. Nanga sera chance iruka sir?
@pooranimani8394
@pooranimani8394 Жыл бұрын
Same rasi for us.
@dsulabha8067
@dsulabha8067 Жыл бұрын
@@pooranimani8394 oops. Are u facing the same issue
@divyakalaiselvanmj8526
@divyakalaiselvanmj8526 2 жыл бұрын
Thulam rasi visagam-3,meena lakkanam..husband rishabam,mirugaseerisam -2,simma lakkanam..life eppadi irukkum sir?
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 жыл бұрын
கருத்துவேறுபாடு நிறைய இருக்கும் , வெளி உலகுக்கு ஒத்த தம்பதி போல ஆனால் அவர் பேசும் பேச்சில் சூச்சம்மாக இருக்கும் .
@divyakalaiselvanmj8526
@divyakalaiselvanmj8526 2 жыл бұрын
Thank you sir. problem vanthute irukku..matram varuma ?
@divyaprabhar.r.4202
@divyaprabhar.r.4202 2 жыл бұрын
ஐயா.... என் ராசி துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் நான் காதலிக்கும் நபர் மகர ராசி உத்திராடம் நட்சத்திரம்.... நாங்கள் இருவரும் சேர வேண்டும் என்று உறுதியாக இருக்கிறோம்...... எங்களின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கூற முடியுமா ஐயா?..... 🙏
@silverstarrameshbabu
@silverstarrameshbabu 2 жыл бұрын
Sanda varum
@honeymeenu2015
@honeymeenu2015 2 жыл бұрын
Happy life irukkadhu
@divyaprabhar.r.4202
@divyaprabhar.r.4202 2 жыл бұрын
@@silverstarrameshbabu 😞😞
@novelreaders8429
@novelreaders8429 6 ай бұрын
No no nalla dhan irukkum
@divyaprabhar.r.4202
@divyaprabhar.r.4202 6 ай бұрын
@@novelreaders8429 Now we are married... We were living a happy life.
@shabareswarik7952
@shabareswarik7952 Жыл бұрын
Ennoda name Shabareswari dob 01/09/1995. Thulam rasi visagam natchathiram. Husband name subeeshkar dob 26/11/1991. Kadagam rasi poosam natchathiram. Marriage agi 2 years agudhu.. Marraige anadhula irundhe problems dhan ipo nanga thaniya dhan irukom. Nanga sendhu valradhuku chance iruka sir
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Жыл бұрын
நிச்சயம் உண்டு , காலம் தான் ஆகும்
@sattanathan3662
@sattanathan3662 5 ай бұрын
Nanum thamrasi visaganachatram 7 years aguthu pirinjuthan irukkon aval varuval entru.. 😞😞😞
@r.m.sangeethasangeetha1750
@r.m.sangeethasangeetha1750 Жыл бұрын
Sir nan tulam rasi visaga Nakshatram sima laknan avar methunam rasi ponarposham 2 years love pandrom avar vitula othukitanga yean vitula othuka matukanga itha year marriage nadakuma please konjam soluga sir
@arunachalamkrishnamoorthy8675
@arunachalamkrishnamoorthy8675 Ай бұрын
Hi mam horoscope la problem or vettla problm haa maam?
@swathishri926
@swathishri926 Жыл бұрын
Apo Swathi 4 padam nala vazha mudiyatha sir 😓 love got breakup... Marriage um breakup agiruma sir
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Жыл бұрын
திருமணம் அப்படி இருக்காது
@deepikas6692
@deepikas6692 2 жыл бұрын
Sir na thulam Swathi 2 patham na love pantra payan risbham karithiga 3 patham marriage aguma sir
@deepikas6692
@deepikas6692 2 жыл бұрын
Pls solluga sir
@rajat.g8396
@rajat.g8396 2 жыл бұрын
அய்யா வணக்கம் நான் விசாகம் மனைவி சுவாதி நட்சத்திரம். குடும்ப ஒற்றுமைக்கு பரிகாரம் கூறவும்...
@jagathishb3161
@jagathishb3161 2 жыл бұрын
😂😂😂😂🤣🤣🤣🤣
@ramya29304
@ramya29304 2 жыл бұрын
sir...naan thulam rasi chithirai nakshatram....Husband um naanum pirinju irukkom 6 months ah ....Marriage aagi 2 years aagudhu....neraya kodumaigal kashtangal...avaru ennoda love ah purinjukkave maaturaaru.....Enna thappaave purinjukkuraru...enakku avarukuda sandhoshamaa vaazhanum ......Naanga thirumbi seruvomaa...? sollunga plzzz.....😭😭😭🙏🙏🙏🙏
@prakashc2781
@prakashc2781 Жыл бұрын
Hlo sis kandipa seruvinge Athu mattum ille rombha santhosama irupinge en kude poranthe sis athe nelamaitha so na samy kite vendikkre
@ramyashree56
@ramyashree56 2 жыл бұрын
How can u say this without having the bride or grooms astrology
@thelayman6189
@thelayman6189 2 жыл бұрын
Oh !! You may understand if you read the next comment (Deepa's question) ...
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 жыл бұрын
தாராளமாக கூறமுடியும் , ஒரு மரபு இருக்கும் , அதை மீரும் போது வேறுவிதமாற்றம் வரும் .்அவ்வளவே
@divyadivi6777
@divyadivi6777 2 жыл бұрын
Vanakkam Sir..thulam raasi visagam 1 paatham thirumanam yepo nadakum love or arrange?
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 жыл бұрын
ஜூன்2024 க்கு பிறகு காதல் திருமணத்திற்க்கு வாய்ப்பு உள்ள்து
@ramyasri9627
@ramyasri9627 2 жыл бұрын
ஐயா நீங்க சொன்னது என்னோட வாழ்க்கையில் நடந்துகிட்டு இருக்கு
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 жыл бұрын
விரைவில் சரி ஆகும்
@rajeswarisri2757
@rajeswarisri2757 2 жыл бұрын
Kalyana thuku penin piratha jathagatha vachi porutham pakkalamaa??
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 жыл бұрын
பார்க்கலாமே
@rajeswarisri2757
@rajeswarisri2757 2 жыл бұрын
@@VasthuPrabaharan 2 patham iruntha love marriage plus arrange marriage nadakumma sir?
@malarmalar5767
@malarmalar5767 2 жыл бұрын
Sir en husband ku dulam rasi but engaluku innum kulanthai illa rompa kastama iruku eppo kulanthai pirakum neenga soltrathu 100% true... marriage agi 1year achi but papa illa kastama iruku kulanthai pakkiyam eppa varum sollunga ayya.... 😭🙏🙏
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 жыл бұрын
சிறிய கருப்பை தொந்தரவு உள்ளது , சித்தவைத்திய முறையே போதும் அடுத்த ஆண்டு குழந்தை பாக்கியம் உண்டாகும்
@malarmalar5767
@malarmalar5767 2 жыл бұрын
@@VasthuPrabaharan enna siththa vaithiyam ayya konjam sollungal please 🙏🙏🙏
@MCJERALDSHAJINT
@MCJERALDSHAJINT 2 жыл бұрын
Life na kasttam irukkum nanmmaium irukkum adhukkunu life mosama irukkadhu Namma eppadi irukkanumo appadi irukkanum
@anandaraj7863
@anandaraj7863 2 жыл бұрын
எல்லோருக்கும் முடிந்த அளவுக்கு நேர்மறையானதை மட்டும் சொல்லுங்கள்..
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 жыл бұрын
உடலில் வாசனை மட்டும் வந்தால் நேர்மறை மட்டும் கூறலாம்
@santhiya180
@santhiya180 2 жыл бұрын
💯 unmai
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 жыл бұрын
நன்றி
@prakashravichandran993
@prakashravichandran993 2 жыл бұрын
Thulam rasi thulam laknam
@MCJERALDSHAJINT
@MCJERALDSHAJINT 2 жыл бұрын
Vai vathathulam pesa kudathu Inga enna na nalladha sonna accept pannurom illana kettadha sonna nirakarikkurom
@ramyaselvam9133
@ramyaselvam9133 2 жыл бұрын
Thulam rasi pengal chithiraii Nachaathuram epo kalyanam nadakkum ayya age 22 ayya birthday date 27.7.2001
@ramyaselvam9133
@ramyaselvam9133 2 жыл бұрын
Thulam rasi pengal chithiraii Nachaathuram ,magaram rasi paiyan mrg pannaa life epdi irukum
@anbesivam188
@anbesivam188 Жыл бұрын
​@@ramyaselvam9133 good pair🎉
@devas2616
@devas2616 2 жыл бұрын
அய்யா.... வணக்கம். என் ராசி துலாம், விசாகம் நட்சத்திரம். என் கணவர் கும்பம் ராசி, சதயம் நட்சத்திரம். திருமணம் நடந்து ஒரு வருடம் ஆக போகிறது. இனும் குழந்தை பாக்கியம் இல்லை அய்யா. எப்போது குழந்தை பாக்கியம் கிடைக்கும் நு சொல்லுங்க.
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 жыл бұрын
அடுத்த ஆண்டு ஜூன் மாத்திற்க்கு பிறகு ஏற்ப்படும் . 48 நாட்கள் கழர்ச்சிக்காய் சூரணம் எடுத்துவருவது நன்று
@dream_girl26
@dream_girl26 2 жыл бұрын
Sir thulamrasi morning 9.00 10.30 porathaga enna nachathiram theriyala please
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 жыл бұрын
Date of birth?
@b.rajivram9488
@b.rajivram9488 2 жыл бұрын
Good morning sir , My name Rajiv Gandhi Thulam rasi , Chithirai pagam 1,2 My age :29 Marriage eppo sir aagum 4 yeras a alliance pakkuranga set aagala sir .reply sir
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 жыл бұрын
அடுத்த ஆண்டு திருமணம் கைகூடும் ,
@lakshmiloganathan96
@lakshmiloganathan96 2 жыл бұрын
Sir Na thualm Rasi Swathi Natchathiram Coming Aavani marrige...... marrige life yepdi Erukum sir..... avanga Kumbam Porattathi Natchathiram sir
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 жыл бұрын
உங்களை விட அவர் மெண்மையான போக்கை கடைப்பிடிப்பார் ,
@lakshmiloganathan96
@lakshmiloganathan96 2 жыл бұрын
@@VasthuPrabaharanThank you Sir....... Love and Arranged marrige Sir....Thank you so much Sir 🤝
@ramyashree56
@ramyashree56 2 жыл бұрын
Problem ey nagatha nu soluramari eruku
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 жыл бұрын
ஆமாம் , துணையிடம் ஏற்படும் கருத்து மோதலுக்கு காரணமானவரகளாக அந்த சூழ்நிலை இருக்கும் என்று , ஆனால் அதன் அடுத்த படிநிலைகள் அவர்கள் எடுத்துச்செல்வார்
@shakilabanu7923
@shakilabanu7923 2 жыл бұрын
Thukam rasi swathinatchathiram. Kanni laknam. Life eppadi irukum. 16.8.1991
@keralaguruvayurappanjothid3861
@keralaguruvayurappanjothid3861 2 жыл бұрын
Contact me
@thilagavathydeepa6953
@thilagavathydeepa6953 2 жыл бұрын
Sir na oru divorces 24.04 .1997 thulami rasi visagami nachatriami enathu na life kadiku ma epo kadaikumi sollungah plus kollatha bakiyami kadikumah
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 жыл бұрын
2024 ஏப்ரலுக்கு பின் மறுமணம் நடக்கும் , முன்னவர் இடம் இருந்த குறை இல்லாதவராக இருப்பார் , கண்டிப்பாக குழந்தை பாக்கியம் உண்டு
@chandravadhana21
@chandravadhana21 2 жыл бұрын
@@VasthuPrabaharan Hi Sir my DOB is 21-05-1997 11:55 pm thulam raasi vishagam natchathiram..enaku divorce aagara situation la iruku sir.. Sendhu vazha edha chance iruka sir.. My husband magaram raasi uthiraadam natchathiram.. 24-04-1992 6:10am.. Konjam paathu sollungaa sir please.. 🙏
@anbesivam188
@anbesivam188 Жыл бұрын
​@@chandravadhana21 sera vaaippu irrukku mudinja alavu vittukuduthu pona amaithiya irrunga❤
@chandravadhana21
@chandravadhana21 Жыл бұрын
@@anbesivam188 Thank you for your kind words 🙏
@MCJERALDSHAJINT
@MCJERALDSHAJINT 2 жыл бұрын
Life na appdi ippadi irukka tha seyum adhukkunu life mosama irukkadhu
@thilakathilaka5700
@thilakathilaka5700 2 жыл бұрын
Sir naa thulam rasi visakam natchaththiram naa oruthara one side ahh love panren but avarukkum ok than accept pannikka mattengiranga, avanga veettula erunthu veettula pesuratha sollittu erukkanga so ennoda love success aaguma sir pls sollunga🙏
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 жыл бұрын
உங்கள் காதல் வெற்றிப்பெறும் , ஜூன் 23 க்கு பிறகு
@Karpagammuthazhagan
@Karpagammuthazhagan 2 жыл бұрын
ஐயா எனது பிறந்த வருடம் 1994/6/19துலாம் ராசி சுவாதி நட்சத்திரம்
@VENKATPHOTOGRAPHY
@VENKATPHOTOGRAPHY Жыл бұрын
Very good 👍
@amulnatchiya5575
@amulnatchiya5575 2 жыл бұрын
Thulam rasi la iruka ella natchathirathukum detailed ah sonninga vishaka natchathirathuku matum oru detail ah um kanome
@moorthisimdu2474
@moorthisimdu2474 2 жыл бұрын
ENAKU thulam Rasi Avaruku kadakam Rasi Nanga 1 year love apro vena sollitu poyitaru . Ipa avaru pesuraru aaana friend nu solli pesuraru .. Vera oru ponna lve panre solluratu. Ennala atha accept panna mudiyala marakavum mudiyala .. Enna panrathu theriyala sir ... Ethavathu solution sollunga sir ...
@anbukarasir2137
@anbukarasir2137 2 жыл бұрын
Enakum same
@thilagapavin5236
@thilagapavin5236 2 жыл бұрын
sir na 4.12.1991 pirandhen . marriage life solikralavuku illa edho kadamainu pogudhu . husband vittu pirinji 45days aagudhu venamnu iruken avanga thulam swathi.naan thulam vishagam .enaku vera life amaiuma
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 жыл бұрын
உங்கள் ஜன்ன ஜாதகத்தில் தான் உண்மையான நிலமை தெரியும் , அதனை பாருங்கள் ,
@thilagapavin5236
@thilagapavin5236 2 жыл бұрын
Okay sir
@rajalakshmirajalakshmi7853
@rajalakshmirajalakshmi7853 2 жыл бұрын
Sir date of birth 25.6.1999,thulam rasi , visagam natchathiram,mithuna laknam,love mrj nadakkanuma..v2la love accept pannuvingala..pls solunga sir..
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 жыл бұрын
வீட்டில் கடும் எதிர்ப்பு உண்டாகும் , மீறி நடக்க உங்கள் சுய ஜாதகத்தை பார்த்துக்கொள்ளவும்
@rajalakshmirajalakshmi7853
@rajalakshmirajalakshmi7853 2 жыл бұрын
@@VasthuPrabaharan nadakkuma nadakkatha sir...avunga thulam rasi swathi natchathiram..date of birth 13.4.98... date of time mor 9.30am
@suganyaetc8303
@suganyaetc8303 2 жыл бұрын
Sariya sonninga sir ....en husband தூலம் tha enna oru jatamthama vaichutaru pasamla illa en mela😒
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 жыл бұрын
காலம் மாறும் . உங்கள் மணமும் அறிவார் . வாழ்க வளமுடன்
@anandaraj7863
@anandaraj7863 2 жыл бұрын
Meditation pannuga sis Ellam fast ah change akum
@sharonrithik9551
@sharonrithik9551 2 жыл бұрын
எப்டி சார் இவ்வளோ சரியா சொல்றிங்க.....!!! இப்பதா ஒரு நல்ல வேலை கிடைச்சிருக்கு. அனா அவருக்கு நான் வேலைக்கு போனதே பிடிக்கல. பிரிஞ்சு போய்டலாமானூ தோணுது சார். பையனுக்காக. யோசிக்கிறேன்.... பையனுக்கு 5வயது தான் ஆகிறது.
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 жыл бұрын
அவருக்கு எடுத்துச்சொள்ளுங்கள் , பெண்கள் வேலைக்கு போவது பிடிக்காது சிலருக்கு .
@nanjappannanjappan3995
@nanjappannanjappan3995 2 жыл бұрын
Ayya vanakam.. 2 year love panrom but ipo avaga vena solluraga enna Vida avagaluku tha Enna pathi nalla theriyum but ipo break up sir love Mrg Illa arrange Mrg Ayya
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 жыл бұрын
்arrange marriage தான் உங்களுக்கு அமையும் , உங்கள் தகுதியை வளர்த்துக்கொள்ளுங்கள் ,
@nanjappannanjappan3995
@nanjappannanjappan3995 2 жыл бұрын
Ayya avaga v2ka OK Enga v2la OK but avaga orunthar mattum vena solluraga ealaru puduchuruku sir Athan ipo pbl
@nanjappannanjappan3995
@nanjappannanjappan3995 2 жыл бұрын
Ore rasi oreee natchathiram Ayya
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 жыл бұрын
@@nanjappannanjappan3995 தாராளமாக பண்ணலாம் , லக்கினம் மாறி இருக்கும்
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 жыл бұрын
@@nanjappannanjappan3995 அவர்கள் மணசுல் என்ன இருக்கு என்று அறியுங்கள்
@sajithasatheaseelan7054
@sajithasatheaseelan7054 11 ай бұрын
Second marrige no Happy.
@swathic3632
@swathic3632 2 жыл бұрын
Naa Swathi nangam padham.. seperated but share varala property um varala 😒
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 жыл бұрын
பொருங்கள் சனி சுவாதியில் நுளை்ததும் மாற்றம் வரும்
@padminiganesanpadminiganes4905
@padminiganesanpadminiganes4905 2 жыл бұрын
Ayya naan Swathi natchathiram, thulam Raasi, magara laknam, 23/7/1996, 06.40pm my date of birth...En husband enaku throgam seithutaru, innoru marriage pannikitaru, en life eppadi irukum ayya... please sollunga
@munishthiyaguuthiyagu8065
@munishthiyaguuthiyagu8065 2 жыл бұрын
Ayyeya
@marimuthu7870
@marimuthu7870 2 жыл бұрын
A. Marimuthu 23.08.2001 Thulam raasi Swathi. 1 Kumbam. Laknam எனக்கு எப்படி இருகும்
@VENKATPHOTOGRAPHY
@VENKATPHOTOGRAPHY Жыл бұрын
Super ra irukum😊
@anbukarasir2137
@anbukarasir2137 2 жыл бұрын
Yes.. he is left.. 😏
@karthikdr.murugesan2566
@karthikdr.murugesan2566 2 жыл бұрын
Sir 2 am paaham correct ah solringa sir solution illaya sir 😭
@divyakalaiselvanmj8526
@divyakalaiselvanmj8526 2 жыл бұрын
Ore problem ah irukku sir.
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 жыл бұрын
முற்றுப்புள்ளியை நோக்கி ஓடும் பிரச்சனை தான் உங்களுடையது
@divyakalaiselvanmj8526
@divyakalaiselvanmj8526 2 жыл бұрын
@@VasthuPrabaharan thank you sir
@chandravadhana21
@chandravadhana21 2 жыл бұрын
Hi Sir my DOB is 21-05-1997 11:55 pm thulam raasi vishagam natchathiram..enaku divorce aagara situation la iruku sir.. Sendhu vazha edha chance iruka sir.. My husband magaram raasi uthiraadam natchathiram.. 24-04-1992 6:10am.. Konjam paathu sollungaa sir please.. 🙏
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 жыл бұрын
2025 வரை வழக்கு ஏற்படும் காலம் , அந்த வருடம் கடந்தால் நான் நனமை நடக்கும் . அது வரை வழக்கை வாய்தா வாங்கி கடத்துங்கள் .
@chandravadhana21
@chandravadhana21 2 жыл бұрын
@@VasthuPrabaharan vazhaku court la poitu dan iruku sir.. Reply Counter la sendhu vazha virupam nu dan nan kuduthu irukan aana husband ippo mutual divorce ketu irukaangu sir.. Enaku enna pannarathu nu therila sir.. Avara vittu piriya manasu ilai enaku..
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 жыл бұрын
@@chandravadhana21 நீங்கள் விவாவகரத்து வேண்டாம் என்றால் வழக்கு காலம் கடத்த வாய்ப்பு உண்டு, ஆனால் மணம் திருந்தியதை உங்கள் கனவர் உணரச்செய்ய வேண்டும்
@chandravadhana21
@chandravadhana21 2 жыл бұрын
@@VasthuPrabaharan Thank you sir for your kind words 🙏
@sangeethaskabaddi8466
@sangeethaskabaddi8466 2 жыл бұрын
Sir i am swathi 3m patham sir
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 жыл бұрын
மணவாழ்க்கை சிரம்மாக இருக்கும்
@sangeethaskabaddi8466
@sangeethaskabaddi8466 2 жыл бұрын
Love marriage nadakuma arrange marriage nadakuna sir
@jeyanthharan1069
@jeyanthharan1069 2 жыл бұрын
From srilanka, jaffna 16.01.1974 , 2.14pm suvathi noia varuththam eppo sugam varum permanent aha noai irukkuma
@sangeethakrishnamoorthy3118
@sangeethakrishnamoorthy3118 2 жыл бұрын
Kumbam rasi epo poduvinga sir..
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 жыл бұрын
இன்று 7-8-22 தான் . பார்த்து விட்டு கருத்து கூறுங்கள்
@sangeethakrishnamoorthy3118
@sangeethakrishnamoorthy3118 2 жыл бұрын
Niraiya kastam patuten..25.6.89 kumbam pooratathi.epo thirumam sir...panam kastam niraiya...kadanum iruku...
@ugc_net_notes
@ugc_net_notes 2 жыл бұрын
Sir Thulam rasi ,mithuna rasi love panni marriage Panalama.
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 жыл бұрын
ராசி ஓகே , அதில் நட்சத்திரம் தான் வாழ்க்கையை நிர்னயிக்கும்
@PriyaQueen-pu1rb
@PriyaQueen-pu1rb 2 жыл бұрын
@@VasthuPrabaharangirl thiruvathirai mithunam Boy swathi thulam ??solunka
@jessykakarthika8100
@jessykakarthika8100 2 жыл бұрын
Sir Nan Swathi Natchathiram 3padham. Enaku mrg life sari ila. Idhuku enadha mudivunu therila.
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 жыл бұрын
உங்கள் ஜன்ன ஜாதகத்தை பார்த்தால் தான் தெரியும்
@prasannaprasanna5465
@prasannaprasanna5465 2 жыл бұрын
Neenga yenga irukkinga ungalai pakkanum pola irukku😭😭
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 жыл бұрын
Trichy but now in Haridwar Yatra
@govindjeegovindjee7688
@govindjeegovindjee7688 2 жыл бұрын
Sir. Am govindraj thulam rasi vishagam nakchathiram kanni lagnam 3 year ah love pannitu irunthe avalukaga sonthakaranga ellaraiyum ethirthu love pannina but ava ippa innoruthe kuda marriage pannitu pooitah ippo avanga santhosama tha irukanga but ennoda family la ellarum sagarathu onnu tha illa anaa enna suthi ellame nadakuthu sir oru solution சொல்லுங்க pls
@ramyaraja2637
@ramyaraja2637 2 жыл бұрын
I am chithirai nakshatram. Thulam rasi birthdate 18 05 1989.. married for 10 years and not happy in my marriage..
@rithanyacollections6497
@rithanyacollections6497 2 жыл бұрын
What rasi mam your husband
@ramyaraja2637
@ramyaraja2637 2 жыл бұрын
Viruchigam
@deepa8338
@deepa8338 2 жыл бұрын
Completely opposite Wrong information
@RathiRajan205
@RathiRajan205 2 жыл бұрын
But life illa partner illa
@Aristo1989
@Aristo1989 2 жыл бұрын
🤣🤣🤣🤣 naanum antha lucky guy no job no love or wife ....but problems coming In my way
@siva-qm5gp
@siva-qm5gp 2 жыл бұрын
This video without wife's rasi natchathiram, predictions by guessing not seems true.
@deepa8338
@deepa8338 2 жыл бұрын
💯 wrong
@mathakumar5271
@mathakumar5271 2 жыл бұрын
Thulim rasi vesaka nachithiram thanusu lakanaim solugka sir
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 148 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 269 #shorts
00:26
SWATHI NAKSHATRA - THULAM RASI - ASTROPSYCHOLOGY TAMIL
30:58
Jeevitha Meyyappan - AstroPsychologist
Рет қаралды 81 М.
W08L03pMOSCSAmp
17:54
Analog Circuits
Рет қаралды 1,2 М.
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36