விருதுநகர் கந்தன் ராமசாமியின் கதை |Story of Virudhunagar Kandan Ramasamy| கதைகளின் கதை

  Рет қаралды 249,429

News7 Tamil

News7 Tamil

4 жыл бұрын

விருதுநகர் கந்தன் ராமசாமியின் கதை |Story of Virudhunagar Kandan Ramasamy| கதைகளின் கதை
Subscribe➤ bitly.com/SubscribeNews7Tamil
Facebook➤ News7Tamil
Twitter➤ / news7tamil
Instagram➤ / news7tamil
HELO➤ news7tamil (APP)
Website➤ www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Пікірлер: 167
@sureshnagarajan1986
@sureshnagarajan1986 3 жыл бұрын
தமிழ் சினிமா உலகின் மாபெரும் போற்றத்தக்க கலைஞன்...🙏
@RadhaKrishnan-ed8ue
@RadhaKrishnan-ed8ue 4 жыл бұрын
ஐயா ராமசாமி மிஸ் யூ அருமையான நடிகர் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@massmurugan4542
@massmurugan4542 3 жыл бұрын
அருமை
@prakashc8314
@prakashc8314 3 жыл бұрын
நல்ல மறக்க முடியாத நடிகர், இவர் வாரிசு யாரும் நடிக்க வரவில்லை, வாழ்க ஐயா உங்கள் புகழ் 🙏
@SAMPATHSHRI
@SAMPATHSHRI 3 жыл бұрын
விகேஆரை பார்க்கும்போது நம் குடும்ப உறுப்பினரைப் பார்ப்பது போல இருக்கும்.. இயல்பான நடிப்பு....
@Mugu_Kanna
@Mugu_Kanna 4 жыл бұрын
அரங்கேற்ற வேலை நம்பி அண்ணன் 🤩💟
@varman001
@varman001 4 жыл бұрын
ethayum thankum ithayam... ippokuda oru thenkayai thaankinen! :-)
@anbupandi7435
@anbupandi7435 4 жыл бұрын
Super movie
@venkatasukumar4433
@venkatasukumar4433 3 жыл бұрын
@@anbupandi7435 nhi bi. Y
@prabhaharanr9736
@prabhaharanr9736 15 күн бұрын
❤❤
@shaukath7866
@shaukath7866 3 жыл бұрын
சினிமாவில் எத்தனை நகைச்சுவை நடிகர்கள் வந்தாலும் இவரைபோன்று இயற்கையான நடிப்பை வெளிப்படுத்தும் திரன் உலகில் எந்த நடிகருக்கும் இருந்ததில்லை ஆடாமல் அசராமல் பேசும் குணம் கொண்டவர் பேசிகொண்டேயிருப்பார் மக்கள் சிரித்துகொண்டேயிருப்பார்கள் இவருக்கு கடவுள் கொடுத்த வரம் நிவ்செவன் சேனலை பாராட்டுகிறேன் நன்றி!!!
@RAJAVELM-md2hn
@RAJAVELM-md2hn 3 ай бұрын
ஆண்பாவம் படத்திலும், அரங்கேற்ற வேளை படத்திலும் அசால்டாக நடித்து தூள்கிளப்பிருப்பாரு. Fantastic acting VKR👏👏👏
@pudhurajapandian7212
@pudhurajapandian7212 4 жыл бұрын
எனது நண்பனின் தாத்தா.. எங்க ஊர்க்காரர் (விருதுநகர்) என்பதில் பெருமையே...
@maheshriya9663
@maheshriya9663 3 жыл бұрын
Prabhakar ah un nanpan
@pandipandi1298
@pandipandi1298 3 жыл бұрын
இதுவரை தெரியாது
@rajeshkannas2541
@rajeshkannas2541 11 ай бұрын
Enakum grand father than but iam from madurai .avar veedum Enga veedu pakkathula than chunnambu Kara street.near pothish ready mates
@n1a2v3e4
@n1a2v3e4 4 жыл бұрын
"என்ன கழுதை நான் சொல்லுறது " incredible dialogue by VKR in Naan mahaan alla...
@mohameddulkafir5096
@mohameddulkafir5096 3 жыл бұрын
அற்புதமான யதார்த்த நடிகன்
@pongalurvadivel15
@pongalurvadivel15 3 жыл бұрын
மறக்க முடியாத நடிகர்
@prkmusic9072
@prkmusic9072 3 жыл бұрын
பார்மகளே பார், பாரத விலாஸ் நடிப்பில் பின்னி எடுத்து இருப்பார்... Great Actor
@balaramanr5311
@balaramanr5311 3 жыл бұрын
வாழ்க்கை படம் கூட
@srinivasaragavan8063
@srinivasaragavan8063 4 жыл бұрын
ஐயா ராமசாமி அவருடைய நடிப்பு அருமை
@k.shanmugasundaram6128
@k.shanmugasundaram6128 3 жыл бұрын
ஐயா நடிப்பு இதுவரை யாரும் காப்பி அடிக்கமுடியாத பாணி அவருக்கு நிகர் அவரே....
@sakthivels7194
@sakthivels7194 8 ай бұрын
தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர் VK Ramaswamy அய்யா...👌👍🙏
@user-bm6qx1zx9q
@user-bm6qx1zx9q 4 жыл бұрын
உயர்ந்த உள்ளம் சாமிபிள்ளை அருமை
@sundaramsundaram8936
@sundaramsundaram8936 4 жыл бұрын
இதில் டிஸ் லைக் பொடுகிறவர்க்கு எப்படி பட்ட செய்தி தேவை என்றே தெரியவில்லை
@RadhaKrishnan-ed8ue
@RadhaKrishnan-ed8ue 4 жыл бұрын
சத்தியமா எனக்கும் இதை சந்தேகம் ததான்
@mania3203
@mania3203 4 жыл бұрын
May be background sound
@raguboopathi121
@raguboopathi121 3 жыл бұрын
நல்ல கேள்வி
@arulmurugan3779
@arulmurugan3779 3 жыл бұрын
@@RadhaKrishnan-ed8ue a
@srisubni
@srisubni 4 жыл бұрын
அதுல பாருங்க! Awesome dialog
@gopikumar6155
@gopikumar6155 3 жыл бұрын
விகேஆர்.மாதிரியாரும்இல்லை.அவர்.யாருக்கும்விரோதி.இல்லை..அவர்மா.பொரும்.நடிகர்.அவர்புகள்ஓங்க.நண்றி.
@khbrindha7194
@khbrindha7194 3 жыл бұрын
👌👌yes
@narasimmanbabu9388
@narasimmanbabu9388 3 жыл бұрын
Super dailace Adhula paarunga..😁😁😁😁👍👍❤️
@muhaiminjamal5374
@muhaiminjamal5374 3 жыл бұрын
கரெக்டா சொன்னிங்க bro 😊😊👌👌💐,,,,
@hariprakash4604
@hariprakash4604 3 жыл бұрын
ஆமாங்க 🥰👍
@Mysongs1748
@Mysongs1748 3 жыл бұрын
எல்லோருக்கும் பிடித்த நடிகர் அய்யா வி கே ராமசாமி
@maheshvenkatesan617
@maheshvenkatesan617 4 жыл бұрын
Rudhraa thandavam... Sivan..... No ways.... Awesome n outstanding acting.... Lovu u iyaaaaa
@shakthiraba
@shakthiraba 4 жыл бұрын
I love ur voice sir, so clearly in ur speech.. keep it up
@ramar5771
@ramar5771 4 жыл бұрын
Legend timely sense!
@pchandiran9705
@pchandiran9705 3 жыл бұрын
அதுல பாருங்கள் சிவாஜின்னா அவ்வளவு உசிறு நகமும் சதையும் போல
@srinivasagamrajasankar1836
@srinivasagamrajasankar1836 3 жыл бұрын
That is true, Good hearted person
@thamizhselvan9005
@thamizhselvan9005 4 жыл бұрын
Kamal sirku romba pudicha nadigarrhu thalaivarukkae pudichirukku appha super nadigardhaana
@ranganathanr1646
@ranganathanr1646 3 жыл бұрын
இவரின் நடிப்பு என்பது நாள்தோரும் இவரின் நடவடிக்கையே வித்தியாசம் காணமுடியாது அரங்கேற்றவேலை படத்தில் நடிகை ரேவதி பிரபுவிடம் அறை வாங்கியது போல் ஆர்பாட்டம் செய்வார் இவர் ரேவதியிடம் ஏம்மா பலமாக அடித்து விட்டானா என்பார் அதற்கு ரேவதி அடி விழும் முன் இப்படி கத்தினால் அடிக்கமாட்டார் என்பார் இவர் மறு நொடி யே ரேவதியின் கண்டத்தில் பளார் என்று அறைந்து விட்டு பேசும் வசனம் சூப்பர்
@maheswari1650
@maheswari1650 3 жыл бұрын
Aan paavam padatha vittuditingale
@ranganathanr1646
@ranganathanr1646 3 жыл бұрын
@@maheswari1650 ஆண் பாவம் படமட்டுமல்ல இவர் நடித்த அனைத்து பாடங்களிலும் இவர் நடிப்பு இயற்கையாக இருக்கும் ஏன் சிவாஜி கூட நடிக்கும் காட்சியில் மிகைப்படுத்துவார் இவர் அப்படி அல்ல
@tamilchelvanramasamy8733
@tamilchelvanramasamy8733 4 жыл бұрын
VKR was a versatile actor donned many roles and remained immortal in the annals of Tamil cinema and as the narrator asserts that his place would remain unfilled in the celluloud industry.... Long live VKR sir name and fame
@shanthamanivijay277
@shanthamanivijay277 3 жыл бұрын
உயர்ந்தமனிதன் நெகட்டிவ் ரோல்.ஊட்டி வரை உறவு நகைச்சுவை.கண்ணே பாப்பா சாமியார் வேடம்.ருத்ர தாண்டவம் அனைத்தும் சூப்பர் படங்கள்.உயர்ந்த மனிதனில் குண்டு மூஞ்சி ன்னு மனோரமா செல்லமா கூப்பிடுவார்.
@kalanithicheran1354
@kalanithicheran1354 3 жыл бұрын
மனதுக்கு நெருக்கமானவர்.
@arun6face-entertainment438
@arun6face-entertainment438 3 жыл бұрын
His casual acting and modulation of dialogue will simply impress... his roll in the movies ...all the movies..
@sampathkumarisampath8858
@sampathkumarisampath8858 3 жыл бұрын
The combination of ramasamy and nagesh acting is so super.
@rizwanrizwan5033
@rizwanrizwan5033 3 жыл бұрын
ஐந்து தலைமுறை நடித்தவர் இவர் நடிப்பை யாரும் காப்பி அடிக்க முடியவில்லை இவரை படத்தில் பார்த்தால் சிரிக்காமல் இருக்க முடியாது
@dontworry4402
@dontworry4402 4 жыл бұрын
ஆலயம், கற்பகம் My favorite comedy scenes for vkr
@sunnysan6076
@sunnysan6076 3 жыл бұрын
V.k.R wow apppppppaaaa....arumayana acting irveru matrum janakaraja..beat panna allu ille in 80es...sema acting..all charter sute fr him...his v big actor..in tamil industries...ad also a great human my heart full taxs 🙏🤝🙏👍
@sampathkumarisampath8858
@sampathkumarisampath8858 3 жыл бұрын
He is the hidden the best comedian. He is quite natural comedian
@akbarali-ue2ng
@akbarali-ue2ng 3 жыл бұрын
கமலுடன் இன்னொரு படம். உன்னால் முடியும் தம்பி
@aabdulsukhoor4
@aabdulsukhoor4 3 жыл бұрын
Real Charector Actor & Dialouge Delivery Excellant.
@lampothara
@lampothara 4 жыл бұрын
70, 80, 90 ல் பிறந்தவர்கள் குடுத்து வைத்தவர்கள்
@asksolutions7253
@asksolutions7253 4 жыл бұрын
THe Great actor..
@sankarsan3596
@sankarsan3596 3 жыл бұрын
அதுலபாருங்க ...........பிரசித்திபெற்ற வார்த்தை..அருமை..அரங்கேற்றவேலை,வேலைக்காரன் ஆண்பாவம் அற்புத நடிப்பு
@hajasaihaja3826
@hajasaihaja3826 3 жыл бұрын
அக்னி நட்சத்திரம் வயதானவர்கள் சிலுமிச வேடம்.
@narasimmanbabu9388
@narasimmanbabu9388 3 жыл бұрын
Haaaaaaaa Latchimi padhi
@bmfarmsesurajapuram229
@bmfarmsesurajapuram229 3 жыл бұрын
Really wonderful
@nca476
@nca476 3 жыл бұрын
சிறந்த கலைஞர்
@balajias2172
@balajias2172 3 жыл бұрын
VERRY NICE VK RAMASWAMAY THANKS
@senthilraja1306
@senthilraja1306 4 жыл бұрын
super speech
@prabhaharanr9736
@prabhaharanr9736 15 күн бұрын
Naan apavae sonnane , Arunachalam movie... one of my favorite actor..
@sasikumarkumar8710
@sasikumarkumar8710 3 жыл бұрын
I like most his character in aranketravellai,mouna ragam,Anjali,varsham pathinaru
@sabasabapathy2073
@sabasabapathy2073 4 жыл бұрын
சாமிபிள்ளை இல்ல நாகபிள்ள
@jomani3794
@jomani3794 4 жыл бұрын
கல்யாண ராமன் சாமி பிள்ளை உயர்ந்த உள்ளம் நாகபிள்ளை
@sabasabapathy2073
@sabasabapathy2073 4 жыл бұрын
Jo Mani இதெல்லாம் கவனிச்சுருக்கீங்களே
@kuttysecurities8478
@kuttysecurities8478 4 жыл бұрын
Nice 😃
@prakashsaravanan418
@prakashsaravanan418 3 жыл бұрын
Arankettra Velai😍
@success369
@success369 3 жыл бұрын
அருமை
@babubabuji6474
@babubabuji6474 4 жыл бұрын
Super actor
@ranganayaki2844
@ranganayaki2844 4 жыл бұрын
cute thatha
@sasikumarkumar8710
@sasikumarkumar8710 3 жыл бұрын
Great actor
@Mkhader786
@Mkhader786 3 жыл бұрын
Remember olden days.👍👍👍👍👍👍💐💐🌺🌺🌸🌸🌷🌷🏵🏵🌹🌹❤🙂👍👍👍👍👍
@sivakumar-uo6yj
@sivakumar-uo6yj 3 жыл бұрын
Semma
@sankaranramu2735
@sankaranramu2735 3 жыл бұрын
MGR சிவாஜி கணேசன் நடித்த காலத்தில் ஜெய்சங்கர் ரவிச்சந்திரன் திறம்பட நடித்து கொண்டு இருந்தனர்.இந்த தொகுப்பில் இவர்கள் இருவரை விட்டு விட்டிறீர்களே??? ..... V.K.ராமசாமி அவர்கள் காலத்தில் விருதுநகர். விருதுபட்டி ஆக இருந்தது.
@thamizhselvan9005
@thamizhselvan9005 3 жыл бұрын
Enakku romba pudicha orrhu nadigarrhu
@unseenviews745
@unseenviews745 3 жыл бұрын
Super, super
@stalinr6226
@stalinr6226 2 жыл бұрын
Virudhunagar Kandhan Ramasamy Pillai....maha kalaignan aiya pugazh vazhga 🙏🏽🙏🏽
@ajithkumar9121
@ajithkumar9121 3 жыл бұрын
Always this legend mass
@partharaman3732
@partharaman3732 3 жыл бұрын
அக்னி நட்சத்திரம்
@ravichandrang5704
@ravichandrang5704 3 жыл бұрын
Mowna raaham nadippu super nalla actor
@baskarthulasi7155
@baskarthulasi7155 3 жыл бұрын
Legend v.k.r
@KumarKumar-sm4rc
@KumarKumar-sm4rc 3 жыл бұрын
Anbaavam movie super
@sagadevansagadevan1460
@sagadevansagadevan1460 4 жыл бұрын
கேப்டன் கூட நடித்த படத்தில் சொல்லவே இல்ல
@padmanabanr8229
@padmanabanr8229 4 жыл бұрын
Nice background music and good presentation of voice
@saravanakumar2637
@saravanakumar2637 3 жыл бұрын
RUDHRA THANDAVAM..... SUPER MOVIE
@murugaselvamselvam3201
@murugaselvamselvam3201 3 жыл бұрын
super
@greenfocus7552
@greenfocus7552 4 жыл бұрын
Thanks bro. This information is necessary for people of this period.
@murugeshmurugash4598
@murugeshmurugash4598 4 жыл бұрын
Dislike poduruvanga eayllam davadeeyaa maganunga
@sanki5922
@sanki5922 4 жыл бұрын
Ivar engaludaya uravinar....
@natarajanvs1897
@natarajanvs1897 3 жыл бұрын
சிறந்த குணசித்திர நடிகர் ஐயா V K ராமசாமி.
@psathya7619
@psathya7619 2 жыл бұрын
Best comedian I like his comedy
@karthikeyankarthikeyan5869
@karthikeyankarthikeyan5869 Жыл бұрын
Victory king ramasamy
@manivasagamkaliamurthi5284
@manivasagamkaliamurthi5284 3 жыл бұрын
சிறந்த நடிகர்
@godisgreat3248
@godisgreat3248 4 жыл бұрын
Old memmories of school days
@harshasai006
@harshasai006 Жыл бұрын
👍🏻
@vadervenkat3359
@vadervenkat3359 4 жыл бұрын
Please talk about Stan Lee
@sethuramangurumoorthy5400
@sethuramangurumoorthy5400 4 жыл бұрын
Wonderful actor
@mprakash-mn8rk
@mprakash-mn8rk 3 жыл бұрын
மாட்டுக்கார வேலன் வீரபாண்டிய கட்டபொம்மன் குடியிருந்த கோயில்,வேலைக்காரன், அரங்கேற்ற வேளை, வசந்தகால பறவைகள், அவர் நடித்தது மறக்க முடியாது இன்னும் பல படங்கள்
@guhanvkt2598
@guhanvkt2598 4 жыл бұрын
Make video of sulaimani of iran
@Qatarvelmurugan
@Qatarvelmurugan 4 жыл бұрын
Nalla nadikar vk ramakamy
@aravindh_gallery_2M
@aravindh_gallery_2M 3 жыл бұрын
பாவம் இவருக்கு குழந்தைகள் இல்லை?
@kanagarajraj2649
@kanagarajraj2649 3 жыл бұрын
@ரௌதிரம் பழகு பாரதி__ are the most beautiful woman
@kanagarajraj2649
@kanagarajraj2649 3 жыл бұрын
@ரௌதிரம் பழகு பாரதி__ see the attachment file of daily living with crohn's are not in my mind was not able you can also do we want
@rajivghandhi9511
@rajivghandhi9511 3 жыл бұрын
தீட்டமிடல் இல்லாததால் என்பதை விட போதாத நேரம் என்று சொல்லலாம்
@shankarsivam2409
@shankarsivam2409 3 жыл бұрын
எங்கள் ஊர் நாயகர்கள் காமராஜர்& ராமசாமி
@tamilselvanselvaa6178
@tamilselvanselvaa6178 4 жыл бұрын
Oru nalla thatha
@sunilhermon3146
@sunilhermon3146 4 жыл бұрын
Today lanch break la than entha program tv la parthen
@jyothic4506
@jyothic4506 3 жыл бұрын
Nalla comedyian
@ramkrishnan2453
@ramkrishnan2453 4 жыл бұрын
Talk about Iran America fight
@kT-pu2hs
@kT-pu2hs 4 жыл бұрын
In America president election nearing . So war panic creation. Same like showing Pakistan making problem to India during election
@valarmathyarasu1429
@valarmathyarasu1429 3 жыл бұрын
Arpudhamana nagaisuvai. Nadigar Annan Vk.Ramasamy
@gopalkrishnan6560
@gopalkrishnan6560 4 жыл бұрын
Uyrantha ullam best acting
@bharathsakthi1233
@bharathsakthi1233 4 жыл бұрын
Yes...
@selvaganes9869
@selvaganes9869 4 жыл бұрын
No words for talk👍👍👍
@inaamulhasanhasani6761
@inaamulhasanhasani6761 4 жыл бұрын
Na appave sonne
@krishnamoorthyn3166
@krishnamoorthyn3166 3 жыл бұрын
It's half backed into you can't skip aagni naktchitram Saba pathy baby dialogue
@sridhar4490
@sridhar4490 3 жыл бұрын
Please please please please please upload about Salem Rukmani
@ppkesi
@ppkesi 3 жыл бұрын
I like always vkr 🙏
@thirumalairtrthirumalairtr6565
@thirumalairtrthirumalairtr6565 3 жыл бұрын
First Dablemenig dialogue person
@vivekanandrkb1036
@vivekanandrkb1036 4 жыл бұрын
immortals of meluha book pathi sollunga
@pnmanikandan1
@pnmanikandan1 2 жыл бұрын
aan pavam is also highlighted...
@thangarajrani5250
@thangarajrani5250 3 жыл бұрын
Vkr Best sir
@dhineshkumarr9861
@dhineshkumarr9861 3 жыл бұрын
Rudhra thandavam superb movie
@natarajansambantham1640
@natarajansambantham1640 3 жыл бұрын
நடிகர் திலகத்தினுடன் அவர் நடித்த என்னற்ற படங்களை ஏன் இன்னமும் இப்படி மறைகக்கின்றிர்கள், பட்டிகாடா பட்டனமா ,உன் கண்களுக்கு தெரியவில்லை, ஆனால் கமலுடன் நடித்தது தெரிகின்றது , வீர பாண்டிய கட்டபொம்மன் , எங்கே மடையா ,
@si.3232
@si.3232 3 жыл бұрын
V.K. Ramasamiyai cinemavil Arimugam Seythu vaithavar Kali Rathinam enkiraarkale ??
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 24 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 29 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 7 МЛН
Veteran actor V. K. Ramasamy speaks about Dr.M.G.R and Nadigar Sangam
9:20
MGR M G Ramachandran
Рет қаралды 1,6 МЛН
VK RAMASAMY thug life
6:37
meme boz
Рет қаралды 100 М.