இந்த பாடல் எனது மாமியார் பாடுவார் இதை தேடியது கிடைத்துவிட்டது அருமை
@PANCHAGIRIVASAN2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி... அனைத்தும் அய்யன் அருள்..... ஓம் ஸ்ரீ பஞ்சகிரிவாசனே சரணம் ஐயப்பா
@Renugopal1973 Жыл бұрын
Super anna. Lirics podunga
@PANCHAGIRIVASAN Жыл бұрын
Ok
@karunamoorthy9564Ай бұрын
Lyrics podunga please
@PANCHAGIRIVASANАй бұрын
அனைத்து சாமி மார்களுக்கும் பஞ்சகிரிவாசன் சார்பாக தாழ்மையான வணக்கங்கள். சாமிமார்கள் ஒவ்வொருவரும் இந்தப் பாடலின் பாடல் வரிகளை கேட்கிறீர்கள். ஆனால் comments section-ல் அதை பதிவிட முடியவில்லை. பாடல் Description-ல் எனது தொலைபேசி எண்ணை பதிவிட்டிருக்கிறேன். அதன் மூலம் என்னை தொடர்பு கொண்டால், புகைப்படமாக உங்களுக்கு அனுப்ப தயாராக உள்ளேன். சாமிசரணம். ஓம் ஸ்ரீ பஞ்சகிரிவாசனே சரணம் ஐயப்பா