VISHNU THIRUPALLI ELUCHI திருவரங்கன் திருப்பள்ளி எழுச்சி - - NAALAAYIRA THIVYAP PRABANTHAM

  Рет қаралды 523,367

gopalakrishnan g

gopalakrishnan g

11 жыл бұрын

கதிரவன் குண திசை சிகரம் வந்தடைந்தான்
கன இருள் அகன்றது காலையம் பொழுதாய்
மது விரிந்தொழுகின மாமலரெல்லாம்
வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி
எதிர் திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த
இருங்களிற்றிட்டமும் பிடியொடு முரசும்
அதிர்தலில் அலைகடல் போன்றுளதெங்கும்
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே !
என்று தொண்டரடிப் பொடி ஆழ்வார் இலங்கையர் கோனை வென்ற இறைவனை திருவரங்கத் துயில் நீக்க விண்ணப்பித்து அரும் பெரும் திருப் பள்ளி எழுச்சிப் பாசுரம் பாடினார் .
நம் உணர்வுகளைத் தட்டி எழுப்பிட எல்லாம் வல்ல அரங்கப் பெருமாளை போற்றித் துயிலெப் பாடுவார் !
காலைப் பொழுதின் பூபாள திருவிராகப் பாடலை கேட்டனுபவித்து இறையருள் நிறையப் பெறுவோம் !
SINGER : CINI SINGER SOLAR SAI MUSIC : ISAI CHARAL G. GOPALAKRISHNAN M.A. Creative Team : Tvi.Dusyanthan Subramaniam Rajalakshmi Mani Palani Purusothaman Murali Saravanan PRODUCERS RAADHIKA RECORDS Chennai-26 COPYRIGHTS RESERVED
PRODUCER V. SUDHARSAN NAADHASWARAM : NATCHIARKOIL N.R.P RAVICHANDRAN
Recorded @ VADA ARANGAM PADAIPAGAM
Recorded , Mixed & Mastered by :S.Santhosh & Praveen
Visual concept : S.Santhosh

Пікірлер: 192
@SureshKumar-tw8nu
@SureshKumar-tw8nu 2 жыл бұрын
நீண்ட நாட்களாக தேடிக்கொண்டு இருந்தேன். இன்று எதிர்பாராத வகையில் இந்த பாடல் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி. பாடலைப் பாடியவருக்கும் வெளியிட்டிருக்கும் நன்றி.
@ultimatestarajithandasinad4504
@ultimatestarajithandasinad4504 3 жыл бұрын
தொண்டரடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏 திருவரங்கத்து எம்பெருமான் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏
@SURESHKUMAR-df1rc
@SURESHKUMAR-df1rc 4 жыл бұрын
ௐ நமோநாராயணா...
@manimahadevan5496
@manimahadevan5496 3 жыл бұрын
தமிழ் அமுது...அரங்கன் திருவடிகளே சரண் .
@rangasamylakshmanan2511
@rangasamylakshmanan2511 5 ай бұрын
7:59 😅
@sacredsounds9442
@sacredsounds9442 Жыл бұрын
திருவரங்கன் போற்றி கஸ்தூரி திருவடி போற்றி கௌஸ்துப இதயம் போற்றி பன்னிரு ஆழ்வார் அடி போற்றி ஏழுமலையான் அடி போற்றி அலைமகள் அடி போற்றி ஸ்ரீதேவி அடி போற்றி திருமாலிருஞ்சோலை அழகர் போற்றி அனந்தசேசன் அடி போற்றி அமுதநாயகி அம்மை அடி போற்றி அரிதிருமருகன் அடி போற்றி திருமாலோன் அடி போற்றி பத்ரிநாராயணன் அடி போற்றி தேவகி புத்திரன் அடி போற்றி சிவசக்தி பிரியன் அடி போற்றி ஆதிகேசவன் அடி போற்றி ஆண்டாள் அடி போற்றி சுரும்பார் கோதை அடி போற்றி வைகுண்டம் போற்றி திருப்பாற்கடல் போற்றி குருவாயூரப்பன் அடி போற்றி முருகன் போற்றி தேவாதிதேவன் அடி போற்றி அம்பிகை அடி போற்றி கலைமகள் அடி போற்றி பிரணவபொருளோன் அடி போற்றி போற்றி
@user-rv7cg8cn1c
@user-rv7cg8cn1c 4 жыл бұрын
மகிழ்ச்சி அடைகிறேன்
@sripranavr397
@sripranavr397 Жыл бұрын
இந்த பாடல் கேக்க சொல்லி மனம் உணர்த்தியது... இயல்பாக கைபேசியை பார்த்ததில்
@HarshaVardhan2629
@HarshaVardhan2629 4 жыл бұрын
I appreciate the singer. It's a melodious rendition.
@aarunaarun-qy2ig
@aarunaarun-qy2ig 5 жыл бұрын
அரங்கனை துயிலெழுப்ப ஸ்ரீதொண்டரடிப் பொடி ஆழ்வார் அருளிய "திருப்பள்ளியெழுச்சி" கேட்க கேட்க திகட்டவில்லை.
@radhikarecords7596
@radhikarecords7596 4 жыл бұрын
நன்றி ஐயா !
@raviiyer-ef7sx
@raviiyer-ef7sx Ай бұрын
Excellent rendition. Divine beyond words. Narayana Narayana Narayana
@swathitirunagari881
@swathitirunagari881 Жыл бұрын
Nice singing, god bless you swamy
@kavithakavitha6779
@kavithakavitha6779 2 жыл бұрын
Om namo narayana 🙏
@radhakumar4069
@radhakumar4069 Жыл бұрын
Sri Ranga Ranga melodious rendition
@kumares8552
@kumares8552 Ай бұрын
நல்ல தொகுப்பு நன்று
@parimalasaravana1115
@parimalasaravana1115 2 жыл бұрын
Thank you for giving download option 🙏🙏🙏🙏🙏
@santhoshg9291
@santhoshg9291 Жыл бұрын
இந்த பதிப்பு அருமை 🙏🙏🙏
@MohanMohan-uw3nm
@MohanMohan-uw3nm 4 жыл бұрын
அற்புதமாக உள்ளது
@naliniguruprasanna2905
@naliniguruprasanna2905 Жыл бұрын
Blessed...thanks for sharing 🙇‍♂️🙇‍♂️
@naeasimhansrinivasan9659
@naeasimhansrinivasan9659 5 жыл бұрын
This this is the first of 108 divyashetrangal whrer all the 12 alwars made pasymurangal next to athirupathi.The temple is located in an island suŕounded by two rivers with coconut trees and mangroves.
@pandiansubhiksha9323
@pandiansubhiksha9323 3 жыл бұрын
The place is srirangam
@parankushamsrinivas9660
@parankushamsrinivas9660 4 жыл бұрын
I heard Number of Times. But thirsty this song.jai srimannarayana
@gopalakrishnang6613
@gopalakrishnang6613 4 жыл бұрын
நன்றி சுவாமி !
@rishinagarajan5568
@rishinagarajan5568 7 жыл бұрын
என் அம்மா விரும்பி கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. என் அம்மா கூறினார் இப்பாடலை கேட்கும் பொழுது உயிரையே உருக்குவது போல் இருக்குமென்று.
@radhikarecords7596
@radhikarecords7596 7 жыл бұрын
Rishi Nagarajan வணக்கம் ! நாட்கணக்கில் மிகத்தாமதமாக பதிலலிப்பதற்கு மன்னிக்கவும் தேனினும் இனிய திவ்யப் பிரபந்தமிது ! பக்தி மார்க்கத்திருப்போர் தம் உள்ளத்திருக்கும் ஒப்பில் அப்பன் அரங்கத்தம்மானை பள்ளி எழுந்தருளாயே என அருள் வேட்டல் பாடலைக் கேட்டு திவ்ய தேவனே நீ என் உள்ளத்திற்கு எழுந்தருளாயே என ஆவலித்து அழைப்பது ! இதன் அடிப்படை ! பெரியோர்க்கே இப் பெருமை கண்டு கொள்ளவியலும தங்கள் தாயருக்கு எனது பணிவின் நெஞ்ச நன்றி ! இப்பாடல் யாரது புண்ணியத்தாலோ கடைப் பாசுரங்கள் துண்டிக்கப்பட்டு தனித்துள்ளது ! இறை வேட்கையை விஞ்சிய அவர்தம் மன அரிப்பு எனக்கு மிக வேதனை வெறுப்பைத் தந்தது ! இதன் தொடர்ச்சியை Photo slide show part 2 என்ற 3. 51 நிமிடப் படக் காட்சித் தொகுப்பு YOU TUBE ல் தனித்துளதை கண்ணுறத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன் . RADHIKA RECORDS என்ற பகுதியில் உங்கள் நெடுங்குழல் பக்கங்களாக அவற்றை வெளிவரச் செய்ய இறையருள் வாய்ப்பளிக்கட்டும் மிக்க நன்றி ! வணக்கம் ! அன்புடன் தங்கள் இசைச் சாரல் .
@radhikarecords7596
@radhikarecords7596 6 жыл бұрын
மிக்க நன்றி வாழ்க வளமுடன் !
@aakashaudiovision6845
@aakashaudiovision6845 6 жыл бұрын
Thanks for your post
@aakashaudiovision6845
@aakashaudiovision6845 6 жыл бұрын
Thank you very much Sir
@savitriduggirala6431
@savitriduggirala6431 5 жыл бұрын
Radhika Records ‘have not
@parankushamsrinivas9660
@parankushamsrinivas9660 4 жыл бұрын
Sweet voice. Nice sir
@bakthavatchalama5093
@bakthavatchalama5093 3 жыл бұрын
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருலாயே அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி அடியேன் பக்தவச்சலம் ராமானுஜர்
@bakthavatchalama5093
@bakthavatchalama5093 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@janotha77
@janotha77 4 жыл бұрын
When I hear it in the morning I get goosebumps Thank you for uploading Please upload thiruvempavai of shivaperumaan .
@jayamjayam7172
@jayamjayam7172 8 жыл бұрын
தினமும் படிக்கவேண்டிய பாடல்
@radhikarecords7596
@radhikarecords7596 6 жыл бұрын
Thiruvaasaha Thiruppalli Eluchi Sung by Deepan Chakkaravarthy available in Aakash Audio Vision You tube Channels. Thanks
@TP-fr7sv
@TP-fr7sv 5 ай бұрын
அழகிய அரங்கமாநகரத்தின் அரசனே அரங்கன் பாதம் சரணம் சரணம்
@venugopalakrishnan8103
@venugopalakrishnan8103 Жыл бұрын
Ranga Ranga Bless your all devotees.
@lakshminarasimhan7906
@lakshminarasimhan7906 4 жыл бұрын
மிகச் சிறப்பு ஐயா... ஸ்ரீ தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருவடிகளே சரணம்...
@radhikarecords7596
@radhikarecords7596 4 жыл бұрын
நன்றி ஐயன்மீர் !
@lakshminarasimhan7906
@lakshminarasimhan7906 4 жыл бұрын
@@radhikarecords7596 🌺🙏🙏🙏🌺
@vimalnatarajan5693
@vimalnatarajan5693 4 жыл бұрын
@@lakshminarasimhan7906 aR1
@rmurali2881
@rmurali2881 3 жыл бұрын
Sarhvam sriman naryethi samarpanam
@rmurali2881
@rmurali2881 3 жыл бұрын
Sriman naryethi samarpanam
@pvbganghadharbabu732
@pvbganghadharbabu732 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி😁😁😁
@natarajansivakumar5978
@natarajansivakumar5978 8 жыл бұрын
மற்றவர்களைப் போல அடியேனும் ரசித்து அருள் பெற்றேன். திருப்பள்ளியெழுச்சியும் கிடைக்கப் பெற்றால், மிக்க மகிழ்ச்சி. குறுந்தகடு வாங்குவதற்கான விவரம் கிடைத்தாலும் சந்தோஷம்.
@sudarsanakrishnans574
@sudarsanakrishnans574 7 жыл бұрын
the CD of this song thirupallialuchi by thondaradipodi alwar and his other lyric thirumalai available at SREE AGENCIES 1/1, BANDALA VENUGOPALA STREET , TRIPLICANE, CHENNAI-600005. ph. 28442361
@radhikarecords7596
@radhikarecords7596 6 жыл бұрын
Thiruvaasaha Thiruppalli Eluchi Sung by Deepan Chakkaravarthy available in Aakash Audio Vision You tube Channels. Thanks
@devmusicoscars1236
@devmusicoscars1236 4 жыл бұрын
மிக்க நன்று
@nagarathnakr3058
@nagarathnakr3058 2 жыл бұрын
Very happy with bhakthi purvaka sotram,please give kannada translation ,and meaning,🙏🙏👌⚘⚘
@Hari-xr2qt
@Hari-xr2qt 3 жыл бұрын
ரங்கா ரங்கா ரங்கா
@DiscoverHareKrishna
@DiscoverHareKrishna 2 жыл бұрын
Full 10 pasuram. 1.Kadiravan guna disai sikaram vandhu anainthan, Kanavirul agandrathu, kalayam pozhudai, Madhu virundozhgina maamalar yellam, Vanavar arasargal vandhu vandheendi, Yedhir disai niraindanar, ivarodum puguntha, Iru kalitheettamum , pidiyodu murasum, Adhirdhalil alai kadal pondru uladhu yengum, Arangathamma*, palli ezhundharulvaye. The sun has embraced the top of the mountain on the eastern side, The darkness of dreams have faded and in the early morning, All great flowers have arranged for the feast , by the honey ebbing out of them, The kings and the devas have arrived and arrived, And have crowded on the opposite side and the he and the she elephant, Which have come along with them joined the drums , And are making an ocean like noise all around, And so Lord(mother) of Srirangam* , please do wake up. * Lord Ranganatha is addressed as mother of Srirangam. 2.Kozhumkodi mullayin kozhumala ranavi, Koornthathu guna disai marutham idhuvo, Ezhundana malaranai palli kol annam, Eenpani nanainthathum iru chiragudhari, Vizhungiya mudalayin pilamburai pezh vay, Vellyir uruvuthan vidathinmukkanungi, Azhungiya aanayin arum thuyar kedutha, Arangathamma, palli ezhundharulvaye. The breeze from the east blows bringing with it, The sweet incense of jasmine flowers by caressing it, The swans which caress the lotus flowers have woken up, By slowly shaking their wings making the dew drops fall down, Oh Lord(mother) of Srirangam who cured the sorrow of the elephant, Caused by its body being caught in the box like mouth, Of the crocodile which was trying to swallow it, I request you, Please do wake up. 3.Chudar oli parandhana choozh disai ellam, Thunniya tharagai minnoli churungip, Padaroli pasuthanan, pani mathi ivano, Paayirul agandrathu , paim pozhir kamugin, Madalidai keeri van palaigal nara, Vaigarai koornthathu marutham ithuvo, Adaloli thigazh tharu thigiram thadakkai, Arangathamma, palli ezhundharulvaye. On all directions the light of the Sun has spread, The light of the shining stars have diminished, The very bright moon has become very pale, The darkness that pervaded had disappeared, The gentle breeze blew all over the gardens, And has opened the sheaths covering the flowers, Of Arecanut and its sweet fragrance has spread, And Oh Ranganatha (mother of Sri Rangam) who holds the greatly lustrous, Holy discus , please do wake up. 4.Mettu ila methigal thalai vidum aayargal, Vey kuzhal osayum vidai mani kuralum, EEtiya visai disai paranthana vayulul, Irinthina karumbinam ilanangayar kulathai, Vattiya varisilai vanavarere, Mamuni velviyai kathava, piratham, Aatiya aduthiral ayothiyemmarase, Arangathamma, palli ezhundharulvaye. The sound of cowherds releasing the young buffalos, The sound of the pretty flute that those cowherds play, And the jingling sound created by bells tied round the neck of cows, Have spread all around in all the fields, And the honey bee in search of honey have left their hives, And oh king of all devas who tormented the Rakshasas of Lanka, Who took the penance of protecting the Yaga of the great sage, Oh King of Ayodhya who wielded his bow well, Oh Ranganatha (mother of Sri Rangam) , please do wake up. 5.Pulambina putkalum poom pozhil kalin vaay, Poyithu kangul pugundathu pulari, Kalandathu guna disai kanai kadal aravam, Kai vandu mizhathiya, kalambakam punaintha, Alangala thodayal kondu adiyinai panivaan, Amarargal pugundhanar aadalin amma, Ilangayal kon vazhipadu chey koil, Arangathamma, palli ezhundharulvaye. The birds are chattering and the flowers have opened, The darkness has gone and the morning light has come, The sound of the sea of the east is filling up the environment, The devas have entered to worship you carrying along with them, A garland made of scented flowers which are attracting honey bees, And so Oh lord of the temple worshipped by Vibheeshana , the king of Lanka, Oh Ranganatha(mother of Sri Rangam), please do wake up. 6.Iraviyar mani nedum therodum ivaro? Iraiavar pathinoru vidayarum ivaro? Maruviya mayilinan arumukhan ivano? Marudharum Vasukkalum Vandhu vandheendi, Puraviyodadalum padalum therum, Kumara dandam pugundheendiya vellam, Aruvaraianaya nin koil mun ivaro? Arangathamma, palli ezhundharulvaye.
@DiscoverHareKrishna
@DiscoverHareKrishna 2 жыл бұрын
Continuation.... 7,Andarathu amarargal kootangal ivayo? Arunthava munivarum marutharum ivaro? Indirananayum thanum vandhivano? Em peruman , un koilin vasaal, Sundarar nerukkavi sadarar nooka, Iyakkarum mayakkinar thiruvadi thozhuvan, Andharam paridam illai mathithuvo, Arangathamma, palli ezhundharulvaye. Are they the crowd of the devas from the celestial world? Are they very great sages and the maruths? Have Indra and his elephant have come here? The Gandharwas are crowding and Vidhyadharas are pressing, And the yakshas have fainted in their effort to salute your feet, And there is crowding in the sky as well as earth, And so Oh Ranganatha(mother of Sri Rangam), please do wake up. 8.Vambavizh vanavar vayurai vazhanga, Manidhi kapilayon kannadi mudalaa, Yemperuman padimai kalam kaandarkku, Yerpanavayina kondu nan munivar, Thumburu Naradar pugundanar ivaro, Thondrinan iraviyum thulangoli parappi, Ambara thathi nindru agalukindrathu irul poy, Arangathamma, palli ezhundharulvaye. With the devas bringing great treasures to you, As well as the arugam grass also to you, Great sages are arranging cow , mirror and other things, Including container of collyrium to be seen by the Lord, The great sage singers Thumburu and Narada have come, The great sun God has come out spreading great light, All over the sky and the darkness is fading away, And so Oh Ranganatha(mother of Sri Rangam), please do wake up. 9.Yethamil than ummai yekkam ma thaliye, Yazh kuzhal muzhava mod isai disai kezhmi, Geethangal padinar kinnarar gerudargal, Kandharuvar avar kanguluhamellam, Mathavar vanavar charanar iyakkar, Chitharum mayanginar thiruvadi thozhuvan, Aathalil avarkku nalokka marula, Arangathamma, palli ezhundharulvaye. Without any interruption along with , Accompaniment of Veena, flute and drums, The Kinnaras, Garudas , Gandharwas And all their world , along with great saints, Sing about you filling all directions with that sound, And the Charanas, Yakshas and Sidhas , Are fainting due to this devotional music, And are waiting to see your holy feet, And to give all of them your holy sight, Oh Ranganatha (mother of Sri Rangam), please do wake up. 10.Kadi malar kamalangal malarndhana ivayo, Kadhiravan kanai kadal mulaithanan ivano. Thudi idayaar churi kuzhal pizhindu udhari, THugil udutherinar choozh punalaranga, Thodai otha thulavamum koodayum polindhu, Thondriya thol THondar adipodi yennum, Adiyanai aliyananendru aruli unnadiyaarkku, aadpaduthaay , palliyezhundaralaye, Are these the new lotuses that have opened? Is this not the Sun who has risen above the tumultuous sea? Oh Ranga, the pretty damsels with thin middle, After bathing in the river , have climbed to the shore, And have shaken the water from their tresses and tied them, I with a big garland of Thulasi running up to the thighs, And is the dust of the feet of your devotees and , I may please be introduced to your devotees as your own, Oh Lord(mother) Ranganatha , please wake up.
@nagarathnakr3058
@nagarathnakr3058 2 жыл бұрын
Veryfine explainaction,good thank you 🙏🙏👌⚘⚘
@pankaji1142
@pankaji1142 2 ай бұрын
Super
@swamy26sankaria
@swamy26sankaria 10 жыл бұрын
Dear Gopalakrishnan, a very excellent singing and the photos selection for the song is also excellent.
@radhikarecords7596
@radhikarecords7596 6 жыл бұрын
Thank you very much Sir
@kumares8552
@kumares8552 Жыл бұрын
Very nice and devotional 🙏
@sivabalayuva376
@sivabalayuva376 Жыл бұрын
Happy movement
@s.lakshmiprabha7013
@s.lakshmiprabha7013 2 жыл бұрын
Searched for years finally found your channel
@s.lakshmiprabha7013
@s.lakshmiprabha7013 2 жыл бұрын
Heard it in vijay tv searching for ages and finally got
@velvizhiradhakrishnan5296
@velvizhiradhakrishnan5296 10 ай бұрын
Om Namo Narayana 🙏🙏🙏
@ganeshiyer9706
@ganeshiyer9706 2 жыл бұрын
sri.ranga, sri.ranga, sri.rangarajaa..
@rameshsadhasivam2093
@rameshsadhasivam2093 5 ай бұрын
தொண்டரடிப்பொடியாழ்வார் தமிழ்
@sridharansambasivam1573
@sridharansambasivam1573 7 ай бұрын
Rengaaaaaa I'm coming
@vasavisridharan5922
@vasavisridharan5922 7 ай бұрын
🙏🙏
@ponne121
@ponne121 11 жыл бұрын
Thiru. Gopalakrishnan sir..... excellent work..sir adiyen really enjoyed...sir... thanks - appaji cuddalore
@radhikarecords7596
@radhikarecords7596 6 жыл бұрын
Thank you very much Sir
@sivaanandh8919
@sivaanandh8919 5 жыл бұрын
sir please upload sivan thirupalliyeluchi song
@s.lakshmiprabha7013
@s.lakshmiprabha7013 2 жыл бұрын
Thanks to radhika records and one who uploaded it
@jayarubaramachandran5127
@jayarubaramachandran5127 8 жыл бұрын
fine voice
@VakkathavanKumar-hu3hr
@VakkathavanKumar-hu3hr 6 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Manionthemove
@Manionthemove 9 жыл бұрын
Awesome experience and can feel Thiruvaragan in the voice...divine...but it just ended abruptly
@aakashaudiovision6845
@aakashaudiovision6845 6 жыл бұрын
Thank you very much Sir
@gopalakrishnang6613
@gopalakrishnang6613 5 жыл бұрын
Thiruvaasaha Thiruppalli Eluchi Sung by Deepan Chakkaravarthy available in Aakash Audio Vision You tube Channel
@DiscoverHareKrishna
@DiscoverHareKrishna 2 жыл бұрын
@@gopalakrishnang6613 how about thirupalluelutchi for perumal by alwar? This above audio..do we have full version...bcoz there are more verses after this...why u cut the audio abruptly?
@rveeramanirveerapmkveera8288
@rveeramanirveerapmkveera8288 4 жыл бұрын
இனிமை
@sudarsanakrishnans574
@sudarsanakrishnans574 7 жыл бұрын
this song sung by one great alwar thondaradipodiar in srivaishnava principle. HIS AVATARAM IN THIRTUMANDANGUDI NEAR KUMBAKONAM. but I saw one defect in this visual is there is no visual picture of this great alwar as presently found in srirangam or one found in avatharasthalam that is in thirumandangudi. By this alwar song this thirupallialuchi and thirumalai Lord Ranganthar get the name pathinmar paadum perumal otherwise this lord does not get this name. Even thirupanalwar sung lord ranganatha and venkatesa in his song but this alwar alone does not sing any lord otherthan lord rangantha this is his greatness compared to other alwars in srivaishanv sampradaya
@gopalakrishnantgopal1107
@gopalakrishnantgopal1107 4 жыл бұрын
Nice
@hariganesh7478
@hariganesh7478 2 жыл бұрын
♥️♥️♥️♥️♥️
@veeaaraar
@veeaaraar 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@kannankannan4670
@kannankannan4670 3 жыл бұрын
Om namo narayana
@vaneekalalayaguruvaneegaya5860
@vaneekalalayaguruvaneegaya5860 Жыл бұрын
Gopalakrishnan Sir Namaskaram ! I am a Bharatanatyam Dance teacher. Can I use ur video for a performance. Kindly let me know.
@rajeshm7405
@rajeshm7405 7 жыл бұрын
I too want to hear 5 o'clock Vijay tv thiruvasagam thirupalliezuchi
@radhikarecords7596
@radhikarecords7596 6 жыл бұрын
Thiruvaasaha Thiruppalli Eluchi Sung by Deepan Chakkaravarthy available in Aakash Audio Vision You tube Channels. Thanks
@RamasamyRengaraju
@RamasamyRengaraju 3 жыл бұрын
👌👌👌
@arunachalamunnamulai6321
@arunachalamunnamulai6321 6 жыл бұрын
vainavam Inge enge saivam.....
@aakashaudiovision6845
@aakashaudiovision6845 6 жыл бұрын
Sivan Thiruppalli Eluzi available in my onother channel Aakash Audio Vision You tube Channel . Plese visit Thanks
@radhikarecords7596
@radhikarecords7596 6 жыл бұрын
Please view Aakash Audio Vision You tube Channel where in the Sivan Thiruppalli Eluchi in Thiruvaasaham, sung by Deepan Chakkaravarthi is available . Thanks
@DiscoverHareKrishna
@DiscoverHareKrishna 6 жыл бұрын
Hare Krishna
@apjkumar2011
@apjkumar2011 6 жыл бұрын
Full song anuppavum
@DEEPAKkumar-kq9vu
@DEEPAKkumar-kq9vu 4 жыл бұрын
என் வுல்லத்தில் இறைவன் கருணை கண்டேன்
@kuppusamynagaraj5105
@kuppusamynagaraj5105 3 жыл бұрын
Om Namo Narayanaya Namaga
@DiscoverHareKrishna
@DiscoverHareKrishna 2 жыл бұрын
Yes i hope to listen to full song also. Hare Krishna! Namo Narayana..Hari Haribol!!!
@akilamohan1818
@akilamohan1818 9 жыл бұрын
divine music , tamil very clear. but the song is incomplete one more stansa is there.
@muthiaharumugam495
@muthiaharumugam495 8 жыл бұрын
+akila mohan yes, i too agree
@radhikarecords7596
@radhikarecords7596 7 жыл бұрын
akila mohan இதற்கான பதில் மற்றொரு அன்பருக்கான பதிலளிப்பில் உளது ! தயை செய்து கண்ணுறவும் நன்றி !
@radhikarecords7596
@radhikarecords7596 7 жыл бұрын
தொண்டரடிப் பொடி ஆழ்வார் ஆழ்ந்து அனுபவித்த தெய்வத்த்திருமாலன் திருப்பாற்கடலாம் அன்று வற்றாக் காவிரி நீர் மாலை சூட்டிய திருவரங்கத் தேவ தேவன் திருப்பள்ளி எழுச்சிப் பாடலின் விடுபட்ட பாடற் தொகுப்பு உங்கள் நெடுங்குழலிலேயே ( YOU TUBE ) PHOTO SLIDE SHOW PART 2 என்ற 3 . 51 மணித்துளித் தொகுப்பில் காணக் கிடைக்கிறது ! கண்டானந்திக்க அன்புடன் விண்ணப்பிக்கின்றேன் ! திவ்யப் பிரபந்த தேவார திருவாசக மற்றும் எனது தனிப் பாடல்கள் தொகுப்புகள் ( உரிமை திரு . வி சுதர்சனன் ) RADHIKA RECORDS என்ற எனது இனிய இசை ஆன்மிக வழித்தடப் பகுதியாக இனி வெளி வர இறையருள் நல்கட்டும் சைவமும் வைணவமும் எனது இரு கண்கள் ! நன்றி வணக்கம் ! தமிழ்த் துருவன் − இசைச்சாரல் கோ. கோபாலகிருட்டிணன் M . A
@aakashaudiovision6845
@aakashaudiovision6845 6 жыл бұрын
Thank you very much Sir
@mythilithinaharan5766
@mythilithinaharan5766 5 жыл бұрын
@@radhikarecords7596 part2
@punithavathy3873
@punithavathy3873 2 жыл бұрын
Vanakkam vanakkam vanakkam
@sangeethasubramaniam4081
@sangeethasubramaniam4081 4 жыл бұрын
Divine
@balakrishnanrajendran8146
@balakrishnanrajendran8146 Жыл бұрын
Very nice
@muthuppalaniudayavan
@muthuppalaniudayavan 9 жыл бұрын
sri vekatesa subrabatham starting from KOUSALYA is the adoption of this thirupalliezuchi TUNE of sri thondaradipodialwar
@vimalaseshadri9383
@vimalaseshadri9383 3 жыл бұрын
👍👏👌🙏
@pushpashridharan6130
@pushpashridharan6130 Жыл бұрын
Very nice rendition....Hope the singer comes out with more albums
@aadhanyajeyanthi
@aadhanyajeyanthi 7 ай бұрын
ஐயா உங்கள் குரல் எங்களை அரங்கன் அருகில் கொண்டு போய் சேர்த்து விட்டது என்ன ஒரு தெய்வீக கு ரல் வளம் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ அரங்கன் அருள் புரிய வேண்டுகிறேன்
@parameswaransuganya7280
@parameswaransuganya7280 7 жыл бұрын
excellent....
@radhikarecords7596
@radhikarecords7596 6 жыл бұрын
Thanks ma
@premkarthik5755
@premkarthik5755 3 ай бұрын
Oru oru பண்ணும் எப்டி இருந்த,பையனா பத்த அம்மா சந்தோச அடுவள
@viswanathangopalakrishnan5738
@viswanathangopalakrishnan5738 7 жыл бұрын
NEEDED ONLY IN LYRICS. CAN YOU HELP IN GETTING IN TAMIL LYRICS FOR DOWN LOADING
@dr.vaishalipt7080
@dr.vaishalipt7080 3 жыл бұрын
hari om , sir go to this web site www.vedics.org u will get all 4000 dhivyaprabhantham ur comfortable language PDF .
@ledifortuna6559
@ledifortuna6559 3 жыл бұрын
🙏❤️💞💞☀️🤲🙌
@ThirugnanamC
@ThirugnanamC 8 жыл бұрын
We want Manickavasagar thirupalliyezhuchi in the same voice. Can you please upload?
@aakashaudiovision6845
@aakashaudiovision6845 6 жыл бұрын
its available in kzbin.info/www/bejne/bpeQmWuug9ZsqM0
@radhikarecords7596
@radhikarecords7596 6 жыл бұрын
Thiruvaasaha Thiruppalli Eluchi Sung by Deepan Chakkaravarthy available in Aakash Audio Vision You tube Channels. Thanks
@DiscoverHareKrishna
@DiscoverHareKrishna 2 жыл бұрын
@@aakashaudiovision6845 this is still by alwar..u just divided the above 14mins audio into 2 parts...11min and 2nd part 3mins. We want full version of thirupallielutchi by thondaripodi alwar...where to get..why u cut and end the audio abruptly..any reason? There are more verses aftet that... where to get the full song?
@DiscoverHareKrishna
@DiscoverHareKrishna 2 жыл бұрын
@@radhikarecords7596 I couldnt find continuatio of this song..in jur channel....u just divided the above 14mins audio into 2 parts...11min and 2nd part 3mins. We want full version of thirupallielutchi by thondaripodi alwar...where to get..why u cut and end the audio abruptly..any reason? There are more verses aftet that... where to get the full song?
@pramodhnarayanaswamy5155
@pramodhnarayanaswamy5155 10 жыл бұрын
Dear Gopalakrishnan sir.... i heard your thirupalliyezhuchi in vijay TV..... I became your fan from that day.... I searched in internet search but i am unfortunate....i dint get thiruvasagam in your music :( .....please upload the thiruvasagam also in youtube :) Thank u in advance
@radhikarecords7596
@radhikarecords7596 7 жыл бұрын
Pramodh Narayanaswamy விரைவில் வெளியிடுகின்றேன் ஐயா நன்றி
@radhikarecords7596
@radhikarecords7596 6 жыл бұрын
Radhika Records Radhika Records 1 second ago Thiruvaasaha Thiruppalli Eluchi Sung by Deepan Chakkaravarthy available in Aakash Audio Vision You tube Channels. Thanks
@karthikeyan-pd2ec
@karthikeyan-pd2ec 5 жыл бұрын
Ullam urugum padal
@janotha77
@janotha77 4 жыл бұрын
Me too when I hear it in Vijay TV I became a fan of him Plz upload thiruvaasagam
@somethinginside8897
@somethinginside8897 Жыл бұрын
இசை தான் கேட்கிறது பாடல் ஒலிப்பதிவு அதிகம் தேவை இந்த சத்தம் தேவையா????
@thenmolisubburaj3189
@thenmolisubburaj3189 3 жыл бұрын
It is incomplete. Please complete the last song also. It is very important.
@gopalakrishnang6613
@gopalakrishnang6613 3 жыл бұрын
அதன் தொடர் பாகம் ( இரண்டாம் பகுதி ) உள்ளதே ! சற்று அதனை கேட்டு மகிழவும் ! நன்றி !
@DiscoverHareKrishna
@DiscoverHareKrishna 2 жыл бұрын
@@gopalakrishnang6613 where? Can u plz post the link here..mikka nandri
@DiscoverHareKrishna
@DiscoverHareKrishna 2 жыл бұрын
2nd part of this pasuram( total 10 pasuram).. this audio ended abruptly in middle of 9th pasuram. kzbin.info/www/bejne/bJyqZmpqbrVoirc
@leopard_editz1099
@leopard_editz1099 Жыл бұрын
மிகவும் நன்றி
@nagarajbalaji7758
@nagarajbalaji7758 7 жыл бұрын
un complete songs
@radhikarecords7596
@radhikarecords7596 6 жыл бұрын
Full and complete song available in Radhika Records You Tube Channel . Thanks
@sivaraomalla
@sivaraomalla 3 жыл бұрын
Fine
@jayarubaramachandran5127
@jayarubaramachandran5127 8 жыл бұрын
i want manicka vasagar thiru pallizhuchi his voice in vijay tv morning 5 o clock
@radhikarecords7596
@radhikarecords7596 7 жыл бұрын
jayaruba ramachandran விரைவில் வருமைய்யா நன்றி
@usharamaswamy7669
@usharamaswamy7669 6 жыл бұрын
Nachizarthirumozhi
@aakashaudiovision6845
@aakashaudiovision6845 6 жыл бұрын
Sivan Thiruppalli Eluzi now available in Aakash Audio Vision you tube channel . This for your kind information . Thanks
@aakashaudiovision6845
@aakashaudiovision6845 6 жыл бұрын
Please Radhika Records You tube Channel Thanks.
@aakashaudiovision6845
@aakashaudiovision6845 6 жыл бұрын
Its available in Radhika Records You tube Channel
@sridevikk3151
@sridevikk3151 Жыл бұрын
Why it ends before completing all the pasurams? Can you please correct it?
@pandiansubhiksha9323
@pandiansubhiksha9323 4 жыл бұрын
Jayarams comment
@sivakkumarvigneshwar
@sivakkumarvigneshwar 6 жыл бұрын
Sir Please upload full song
@aakashaudiovision6845
@aakashaudiovision6845 6 жыл бұрын
Due to extented time its available in kzbin.info/www/bejne/bpeQmWuug9ZsqM0 Thank you sir
@nagarajbalaji7758
@nagarajbalaji7758 7 жыл бұрын
plz upload full songs
@radhikarecords7596
@radhikarecords7596 6 жыл бұрын
Full and complete song available in Radhika Records You Tube Channel . Thanks
@sutharsankarunanandarajah2057
@sutharsankarunanandarajah2057 5 жыл бұрын
Task palan 2019
@gopalakrishnang6613
@gopalakrishnang6613 5 жыл бұрын
Thanks for your comment
@ajaykumars4425
@ajaykumars4425 9 жыл бұрын
adiyen last 2 pasurams are not available in this link. does anyone have the full audio or video
@sudarsanakrishnans574
@sudarsanakrishnans574 7 жыл бұрын
full pasuram of this alwar is available in CD format .you please contact SREE AGENCIES 1/1, BANDALA VENUGOPALA STREET TRIPLICANE CHENNAI-600005
@radhikarecords7596
@radhikarecords7596 6 жыл бұрын
ITS Available at watch ? V=6kG5749P5TU
@radhikarecords7596
@radhikarecords7596 6 жыл бұрын
Thanks for your involvement
@kausalyaadeivaalai952
@kausalyaadeivaalai952 3 жыл бұрын
sorry to say this. kindly correct the Azhwar name. it was sung by Thondaradipodi azhwar & not by thiruppana azhwar. song is so nice. do the correction in youtube discription.
@gopalakrishnang6613
@gopalakrishnang6613 3 жыл бұрын
Corrected Thanks
@vignesht.r1307
@vignesht.r1307 6 жыл бұрын
ஐயா விஜய் தொலை காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட மாணிக்கவாசகரின் திருவாசகம் பதிவேற்றம் செய்யும் படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்
@Sgptnj
@Sgptnj 6 жыл бұрын
Vignesh T.R சார் அந்தப்பாடல் காலையில் ஒளித்தபின் தான் எழுவதே..அலாரம் டோன் வழியாக ஆண்டவனை தரிசிக்கிறேன்
@gopalakrishnang6613
@gopalakrishnang6613 5 жыл бұрын
Thiruvaasaha Thiruppalli Eluchi Sung by Deepan Chakkaravarthy available in Aakash Audio Vision You tube Channels. Thanks
@gopalakrishnang6613
@gopalakrishnang6613 5 жыл бұрын
gopalakrishnan g Thiruvaasaha Thiruppalli Eluchi Sung by Deepan Chakkaravarthy available in Aakash Audio Vision You tube Channels. Thanks
@gopalakrishnang6613
@gopalakrishnang6613 5 жыл бұрын
Thiruvaasaha Thiruppalli Eluchi Sung by Deepan Chakkaravarthy available in Aakash Audio Vision You tube Channel
@gopalakrishnang6613
@gopalakrishnang6613 5 жыл бұрын
Now the song is posted as desired Thany you very much Sir
@ajaymalolan1497
@ajaymalolan1497 3 жыл бұрын
Is this the full video?
@gopalakrishnang6613
@gopalakrishnang6613 3 жыл бұрын
இரண்டாம் பாகம் உள்ளது ஐயா ! தயை செய்து தேடிப் பார்க்கவும் ! நன்றி !
@ajaymalolan1497
@ajaymalolan1497 3 жыл бұрын
Unga channel il ullada sir?
@srinivasanb3313
@srinivasanb3313 2 жыл бұрын
ap
@AswinSrinivasanbuildings
@AswinSrinivasanbuildings 9 жыл бұрын
is not full song last few is missing
@sudarsanakrishnans574
@sudarsanakrishnans574 7 жыл бұрын
yes you are exacly correct.
@radhikarecords7596
@radhikarecords7596 7 жыл бұрын
Aswin Srinivasan இதற்கான பதில் முன்னர் ஒரு அன்பருக்கு சொல்லப்பட்டுள்ளதைய்யா
@radhikarecords7596
@radhikarecords7596 7 жыл бұрын
Sudarsanakrishnan S நன்றி ஐயா !
@radhikarecords7596
@radhikarecords7596 7 жыл бұрын
Sudarsanakrishnan S நன்றி ஐயா !
@freefirepullingo2385
@freefirepullingo2385 5 жыл бұрын
Y ?please upload. Full song😒
@gopalakrishnang6613
@gopalakrishnang6613 5 жыл бұрын
kzbin.info/www/bejne/bJyqZmpqbrVoirc
@gopalakrishnang6613
@gopalakrishnang6613 5 жыл бұрын
please see for fullfillment
@radhikarecords7596
@radhikarecords7596 4 жыл бұрын
இரண்டாம் பாகமும் உளதையா ! தேடிக்கண்டு அனுபவியுங்கள் ஐயா நன்றி !
@sailajakolamdesigns
@sailajakolamdesigns Жыл бұрын
Arumaiyana video. kzbin.info/www/bejne/fJCoZaZ3aNl0mqs
@savitriduggirala6431
@savitriduggirala6431 4 жыл бұрын
Uh
@bhanumohan2014
@bhanumohan2014 Жыл бұрын
Mikka mandri. Anal kadaisi rendu stanzas vittu pochu. Ovvoru stanza vum 2 daram paduvadal place illamal poivitadu polirukiradu. Romba azagaga easy yaga iruku. Solvadarku
@pbgcat2138
@pbgcat2138 Жыл бұрын
🙏
@mmsrinivasa9538
@mmsrinivasa9538 Жыл бұрын
🙏
@vasavisridharan5922
@vasavisridharan5922 2 жыл бұрын
🙏🙏
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 51 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 24 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 45 МЛН
Vishnu Sahasranamam - M.S.Subbulakshmi
29:46
Shortcuts of Life
Рет қаралды 150 МЛН
Thirupalli Ezhuchi Vaaranam Aayiram
12:01
SHARP VIDEO
Рет қаралды 169 М.
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25
Vishnu Sahasranamam Ms. Subbulakshmi
31:27
Cub Vlogs
Рет қаралды 9 МЛН
Спас пса от гибели🥲
0:52
Следы времени
Рет қаралды 1,9 МЛН
Pov Anxiety from Inside Out 2 won't let the boy's in the pool
0:29
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
0:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 3,4 МЛН
КОТИК УРОНИЛ 😅😆#аниме #кот
1:00
AniMoments
Рет қаралды 2,5 МЛН