Visualization + மற்றவர் உங்களை அவமானப்படுத்தினால் இதை செய்யுங்கள் - சூப்பர் ஐடியா. Watch Till END

  Рет қаралды 70,009

The M Show - (Formerly Eppo Varuvaro)

The M Show - (Formerly Eppo Varuvaro)

Күн бұрын

Пікірлер: 63
@chitraramani6911
@chitraramani6911 4 жыл бұрын
அப்பா. நீங்கள் சொல்லி கொடுத்த அனைத்து பயிற்சிகளையும் செய்ய படிப்படியாக முயற்சி செய்து மிக்க மகிழ்ச்சி, எதிலும் நேர்மறை எண்ணங்கள், நல்ல தூக்கம் அனைத்தும் பெற்று ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். மனக்காட்சி பயிற்சியின் மூலம் நிறைய மாற்றங்கள் எனக்குள் ஏற்பட்டு, அவ்வப்போது சில தடுமாற்றங்கள் ஏற்பட்டாலும் மிக விரைவில் என்னால் அதிலிருந்து விடுபட முடிகிறது. நன்றி சொல்ல வார்த்தை இல்லை என்னிடம். உங்கள் ஆரோக்கியத்துக்காண பிரார்த்தனை மட்டுமே எப்போதும் செய்கிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂
@annarajadurai5140
@annarajadurai5140 5 жыл бұрын
நன்றி அய்யா தொடர்ந்து முயற்சி செய்து பார்க்கின்றேன். செய்யும் போது மாற்றத்தை உணரமுடிகிறது.உங்கள் காணொளிகளை பார்க்கும் போது பாதி நோய் குறைந்த மாதிரி உணர்வு தோன்றுகிறது.
@a.umatnfu5631
@a.umatnfu5631 4 жыл бұрын
Very good and useful practice sir.
@manoharanduraisamy284
@manoharanduraisamy284 5 жыл бұрын
Thanks Dr. - teached NLP Technics step by step - Thanks a lot
@nivethagunalan2242
@nivethagunalan2242 5 жыл бұрын
Thank u sooo much sir... Ur videos are helping to improve my life👍
@fazilersath7679
@fazilersath7679 3 жыл бұрын
Feel great.. Thanks dr...
@ridhwanshahvaalgavalamudan3129
@ridhwanshahvaalgavalamudan3129 5 жыл бұрын
Thank you Vaalga valamudan
@ayishaayisha1341
@ayishaayisha1341 5 жыл бұрын
Social medias full avaid pannitain.4 years nan positive ennai change pannittu irukkiren
@kumaraveludrg9100
@kumaraveludrg9100 5 жыл бұрын
Super
@pradeeponeearth6849
@pradeeponeearth6849 4 жыл бұрын
Thank you doctor,, I feel vry good relaxation
@marimuthu373
@marimuthu373 5 жыл бұрын
Romba nantri...sir..excellent advice....thank u very much sir..
@palanisamysmp7709
@palanisamysmp7709 5 жыл бұрын
நன்றி மிக்க நன்றி ஜயா
@sreeganth4112
@sreeganth4112 5 жыл бұрын
Nantri Ayya en manam amatiyanathu, mikka nantri
@josephmm2316
@josephmm2316 3 жыл бұрын
Yeanakku vallalar ayya manakatchyl vandhar🥰
@ayishaayisha1341
@ayishaayisha1341 5 жыл бұрын
Thanks sir.realy good.
@gopikrishnaguru413
@gopikrishnaguru413 5 жыл бұрын
Ayisha Ayisha hiii sis
@leoalex331
@leoalex331 5 жыл бұрын
Its very usefull Sir thank u so much self esteem develop panrathu yapadi Enna panum sir
@shakthi-ellam-ondru-serdhale
@shakthi-ellam-ondru-serdhale 4 жыл бұрын
Nandri iyya 🙏🙏🙏
@marimuthu373
@marimuthu373 5 жыл бұрын
This nlp tech very useful sir thank u lot...
@lksinternational3358
@lksinternational3358 3 жыл бұрын
God bless you sir
@lohanathansr9575
@lohanathansr9575 5 жыл бұрын
ஐயா வணக்கம் உங்களை நான் நேரில் பார்த்து இல்லை ஆனால் என் நிறை நன்பர்கள் உங்களை சந்திக்க வைத்தேன் அதனல் அவர் குடும்பம் மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் நன்றி கள் பல பல கோடிகள் ஐயா நான் உங்களை விரைவில் உங்களை சந்திக்க ஆவல் ஆக உள்ளேன் 👍👍👍
@jafarreigns6977
@jafarreigns6977 5 жыл бұрын
Ji sir ah pathengala
@dhivyadhivya1268
@dhivyadhivya1268 5 жыл бұрын
Nalla information
@vigneshmanikkam2546
@vigneshmanikkam2546 5 жыл бұрын
sir enakku eppavume pathattam athigama irukku yarukkavathu oru prachana vantha athu enakkum varumonu payama irukku
@RajiRaji-fw4pg
@RajiRaji-fw4pg 5 жыл бұрын
Amazing sir
@jessi1389
@jessi1389 5 жыл бұрын
நன்றி ஐயா
@sivaramanthiruvalarselvan5186
@sivaramanthiruvalarselvan5186 5 жыл бұрын
Thankyou sir
@josephmm2316
@josephmm2316 3 жыл бұрын
Nanri ayya❤️
@Rajairusu
@Rajairusu 5 жыл бұрын
அருமை
@yogadhayainfotainments5592
@yogadhayainfotainments5592 5 жыл бұрын
Thank you Doctor.
@rajaguru8684
@rajaguru8684 5 жыл бұрын
sir, அருமை bald head, Premature Grey hair னால் வரும் insecurity feeling லிருந்து எப்படி வெளிவருவது
@vijiviji4823
@vijiviji4823 5 жыл бұрын
Super sir very good
@malini.s.4757
@malini.s.4757 5 жыл бұрын
Thk u sir
@invisibledon4060
@invisibledon4060 4 жыл бұрын
Dr enala concentration pana mudila.....nan yartaivathu pesum poludhu avunga sonna modha oru nimisam than concentration a irupen adhukadhu avunga sona adha visayatha araichi pannum en mind...ithu correcta thappanu mind think panitey irukum avunga pesitae irupanga...kadasila avunga enna pesunanganu puriyathu😔😏intha concentration adhiga padutha enna vali solunga dr
@gobigtr8059
@gobigtr8059 5 жыл бұрын
Sir ennaku adigamaga kobam varudu sir ada ennala control pannave mudiala pls aduku oru thervusollunga sir
@Psychiatrist_Srinivasan
@Psychiatrist_Srinivasan 5 жыл бұрын
please watch dr srinivasan mana nalam 01 02 03
@hanaartsandfashions4942
@hanaartsandfashions4942 3 жыл бұрын
Sir, please make a video on how to deal with narcissistic husband please
@swingtradeintamilbypbk7554
@swingtradeintamilbypbk7554 5 жыл бұрын
U r good sir
@pandipandi-ne6vr
@pandipandi-ne6vr 4 жыл бұрын
Thku
@achushathupositivevibescha3618
@achushathupositivevibescha3618 3 жыл бұрын
Thank you sir but ennala concentrate panna mudiyala rompa kastama irukku
@ashwinprakashmap1588
@ashwinprakashmap1588 3 жыл бұрын
Sir என் பெயர் அனிதா. எனக்கு திருமணம் ஆகி 21வருடங்கள் ஆகின்றன. நான் ஒரு சாதாரண பெண்ணாக இருந்தேன். ஆனால் என் கணவர் கொடுத்த mental torture il நான் divorce பண்ணும் அளவுக்கு வந்து விட்டேன். வாழ்க்கை முழுவதும் என்னை குற்றம் சொல்லி சொல்லி எனக்கு மறக்க முடியவில்லை. கணவன் மட்டுமல்ல. பசங்களும் இப்போது அது போல ஆகிவிட்டார்கள். எனக்கு வாழ்க்கை பிடிக்க வில்லை. ஆனால் கடமை என்று ஒன்று இருக்கிறது. அதுக்கு வேண்டி மட்டும் தற்போது வாழ்கிறேன்.
@muthiahgopinath773
@muthiahgopinath773 5 жыл бұрын
Sound quality is very poor.
@dravidamani8283
@dravidamani8283 5 жыл бұрын
எனக்கு பிடித்த முகம் உள்ள முகம்
@sebastianrosenivas5160
@sebastianrosenivas5160 5 жыл бұрын
மணம் ஒரு நிலை பேற்றல் பெற்ற மணிதனுக்கு தோன்றும் நிறம் - இது ஒரு போட்டி அல்ல - நல் உறவு அழிய கடல் - குறை இன்றி வழும் நிலம் என்பேன்.
@saraswathyezhumalai9542
@saraswathyezhumalai9542 5 жыл бұрын
Sir yenaku yepaume oru fear irunthute iruku yepaume oru pathattam uh iruku anaku yedhavadhu aagidumo yendru bayama iruku i mean death apdinu yengayavadhu oru word pathale udane pathattam aiduren normal life lead pana mudila always fear give a solution doctor plzz
@revathigiri7493
@revathigiri7493 5 жыл бұрын
Unga kadamai onru miss panni irupeenga athan maranathai kandu payam varuthu athu ennanu kandupidinga seiyunga payam poyirum
@umakolappan8600
@umakolappan8600 5 жыл бұрын
ஆடியோ. இல்லை. பதிவாகல கேட்க முடியலை
@Waran-sp7hi
@Waran-sp7hi 4 жыл бұрын
Left side we can listen, with headset..
@shanmugamshanmugam3411
@shanmugamshanmugam3411 4 жыл бұрын
நான்
@rlnsimha
@rlnsimha 5 жыл бұрын
How to contact this doctor via mail?
@Rjegadeeswaran
@Rjegadeeswaran 5 жыл бұрын
Contact kmch hospital coimbatore...
@meenumeenachi5491
@meenumeenachi5491 5 жыл бұрын
Kovai Medicals Coimbatore
@Rjegadeeswaran
@Rjegadeeswaran 5 жыл бұрын
@@meenumeenachi5491 yes contact kmch hospital covai
@happilife5848
@happilife5848 5 жыл бұрын
Doctor no kidaikuma sir...plz
@Psychiatrist_Srinivasan
@Psychiatrist_Srinivasan 5 жыл бұрын
9842222207
@thamileeravikumar580
@thamileeravikumar580 5 жыл бұрын
I start do meditation,because I am really suffering from tress, and gastric I will overcome..... My husband got blood pressure and diabetes please.... how to relief from those problems....thanks 🙏🙏🙏
@sudhasekar8303
@sudhasekar8303 5 жыл бұрын
godfather
@Berlin826
@Berlin826 5 жыл бұрын
Thank you Doctor 🙏
@ranjanrulz8105
@ranjanrulz8105 4 жыл бұрын
ThankQ sir
@kumarguru9001
@kumarguru9001 5 жыл бұрын
நன்றி ஐயா
@umabala8997
@umabala8997 3 жыл бұрын
Tq sir tq universe
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 64 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 152 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 54 МЛН
Inch Worms 🐛 #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
0:54