சார் ஒரு மாதமாக முயற்சி செஞ்துல நம்ப முடியாத மாற்றம் என்னை நானே புதுசா உணற்கிறன் ரொம்ப ரொம்ப நன்றி.
@pakiyasri57674 жыл бұрын
எந்த முட்டாள் இந்த பதிவிற்கு dis like கொடுத்தது. மனச்சாட்சி துளி கூட முட்டாள்கள் உலாவும் உலகம் இது. நன்றிகள் சகோதரரே உங்களுடைய அனைத்து பதிவுகளும் மிகவும் அருமையாகவும், பயனுள்ளதாகவும் உள்ளது
@இறையருள்ஆத்மா3 жыл бұрын
வணங்கி மகிழ்கிறேன்...மகிழ்ந்து வணங்குகிறேன் ஐயா....மிகமிகஅற்புதம் யாம் பல போ் சொல்லியதைக்கேட்டு இருக்கிறேன். தாங்கள் சொன்ன விதம் எமக்கு எம் ஆழ்மனதில் பதிய வைத்துவிட்டது. தங்களுக்கு கோடானகோடி நன்றிகள் பல..ஓம்ஈஸ்வராகுருதேவாயநம....
@ஞானக்களஞ்சியம்கணேஷ்5 жыл бұрын
மிகவும் தெளிவாகப்புரியும்படி சிறு கதைகள் மூலம் விளக்கிய விதம் அருமை..வாழ்க வளமுடன் ஐயா!
@ramahare5 жыл бұрын
ரொம்ப சூப்பரா பேசி இருக்கீங்க சார், வாழ்த்துக்கள் சார் உங்கள் பணி தொடர வேண்டும்
@karuppusamykaruppusamy57965 жыл бұрын
, சார் இத்தனை நாள் நா இந்த பிரச்சினையில் கஷ்டப்பட்டு இருந்த இப்ப உங்க video வா பார்த்தல் எனக்கு ஒரு தைரியம் வந்தது சார் இதை நான் இந்த நிமிடம் இருந்து நா முயற்சி செய்து பாருங்கிறேன் சார் உங்களுக்கு நன்றி
@venkatalakshmivishvanathan32815 жыл бұрын
அருமை அருமை அருமை சார், நன்றி நன்றி நன்றி. பாராட்ட வார்த்தைகள் இல்லை, எளிமையாக புரியவைத்தீர்கள்.
@sangeethar76805 жыл бұрын
Nice Sir excellent
@sindhuja99984 жыл бұрын
Na romba romba negative thinking la azhuthutu irunthen. Ennala ithula mendu vara mudiyama kashta paten. Bt sariyana time la intha video pathen.... bt really really super and than u so much
@citychattkubhai32415 жыл бұрын
நன்றி மனிதனுக்கு தேவையா ன விஷயம் மேலும் உங்கள் சேவை தொடரட்டும் வாழ்க வளமுடன்
@dhamayandhiravi57583 жыл бұрын
சூப்பர் சார் இவ்வளவு எளிமையாக யாரும் சொல்லவில்லை ரியலி கிரேட்
@lucky-bg5dl5 жыл бұрын
Thank you very much sir... recently I undergone major operation..my mind totally depressed..it's very useful
@sangeethakeerthi6074 жыл бұрын
உண்மையில் நான் மிகவும் குழப்பமா க இருந்தேன். இப்பொது இதை கேட்டதும் தெளிவடைந்தேன். மிகவும் நன்றி
@MAadithyaraja5 жыл бұрын
Legend, genius,talent speech it's very useful nandri sir VALHA VALAMUDAN GOD BLESS ALL
@iamsuccessmagnet1514 жыл бұрын
காணொளியை தந்த பிரபஞ்சத்திற்கு நன்றி🙏
@arunp49414 жыл бұрын
தமது விஞ்ஞானத்தை கண்டும் வார்த்தை ஜாலத்தை கண்டு நான் வியக்கிறேன் ஓர் எடுத்துக்காட்டை கொண்டு மனதை மாற்ற முற்படும் தமது சிந்தனையை எண்ணி நான் வியப்படைகிறேன் குருவே.........,🙏🙏
@ushasivasrh63075 жыл бұрын
Excellent speech sir... Romba kozhappamana situation la irundhen., Unga speech kettathuku oru bayangaramana energy....
@periyapillavalasaitenkasi43605 жыл бұрын
Thankyou somuch sir
@nijarahmed26095 жыл бұрын
சார் மிகவும் அழகாக சொன்னிர்கள் உங்களுடைய அத்தனை தொகுப்புகளும் மிகவும் பயனுள்ளவை உங்களுடைய பேச்சு மிகவும் தெளிவானவை உங்களுடைய பணி தொடர வாழ்த்துக்கள்
@sivasrioilmil46845 жыл бұрын
Sir your speech super
@syedlathif41344 жыл бұрын
Ennatha tha maraka mutichalum maraga mutiyaliyaa
@ttpflowers34995 жыл бұрын
அருமையான பதிவு எனக்கு பயனுள்ளதாக இருந்தது நன்றிகள் பல.
@babequeenbanuworld69735 жыл бұрын
Try this guy's.... 1. help the poor 2. respect the elders 3.keep a goal. 4.don't mind about what others say....go in your own path Victory follows you.!!!!..... Good vibes come behind you...try this guy's...good karma may work for you...😍😘
@ஞானக்களஞ்சியம்கணேஷ்5 жыл бұрын
Marvelous Thanks
@arunarumugam47705 жыл бұрын
Super
@ஜெய்ஸ்ரீராம்-ச6ண5 жыл бұрын
Good
@sivamurthi34805 жыл бұрын
அதிகமானா"வேதனையில இருந்த எனக்கு"நல்ல தெளீவனா பாதைய"காட்டி"இருக்கீங்க
@lathathangam49675 жыл бұрын
siva murthi ku
@rupeshmahendran44525 жыл бұрын
Sir romba azhaga explain panneenga oru kulanthaiku solra mathiri soneenga ... Unga tips romba helpful ah irukum nu namburen ... Naan practice pani kandipa en experience ah unga kita solren sir ... Thanks a lot
God not come directly to solve people problem. He send some one to solve many of them problems. That someone u r one of the best man .Lots of thanks.
@latharamadoss99105 жыл бұрын
Positive thoughts get only from Brammahakumaris Rajyoga free, good effort
@lakshmananramakkrishnan31465 жыл бұрын
atha pathi slunga
@AR-ki7bb4 жыл бұрын
அருமை ஐயா மிக்க நன்றிகள் ஐயா நல்ல பலன் அளிக்கும் உங்கள் பேச்சு
@nagarjun.n84364 жыл бұрын
A best solution for remove negative thoughts Thank you sir...
@petchikrishna79465 жыл бұрын
அருமையான விளக்கங்கள் ஐயா... அபாரம்... நன்றிகள் ஐயா...
@vidyashinie73425 жыл бұрын
Sir really very useful information... thank you so much 👍
@Malliga-ig5us5 ай бұрын
Mind stress ku rombha helpful la speech pannirkaga thankyou so much sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@fayasmohamed84175 жыл бұрын
Thank You. Life is a Mirror of your Thoughts 👍👍👌👌❤️❤️
@SunilKumar-kt2xu4 жыл бұрын
My name is sunil kumar.i am from andhra.i know tamil.neenge yenna solringlo yellame puriyirathu.aanal yeppudi practice panna positive thoughts varum.sir neenge solla tips rombha nalla irukku.rombha nandri sir.
@umamaheswari11615 жыл бұрын
It's 100% true. I personally felt many changes by practicing this. Well explained for ppl who couldn't understand this content through books. I personally read n practised through the book " The Power of your Subconscious mind by Dr.Joseph Murphy.
@kumaryadav69525 жыл бұрын
Super. Sir
@mugilanmanickam72284 жыл бұрын
சார் செம பதிவு சார். சொல்ல வார்த்தைகள் இல்லை வாழ்த்துக்கள். நன்றி வணக்கம்.
@mukeshvenkat25415 жыл бұрын
Wowwww my long term questions have been answered in a sweet way....thank u so much sir...love u
@chandranvedha2124 жыл бұрын
Enakkum rompa muriyala sir
@saravanansaru88204 жыл бұрын
Romba nandri sir. Romba nala ithula irunthu epdi veliya varathu nu theriyama pochu sir. Kodana kodi nandri sir
@ambikaprakasamp.g1365 жыл бұрын
Thank you sir really I'm in the same problem very helpful tips ☺
@thamizhmagizhchannel33045 жыл бұрын
sir really superb..... idhuvaraikum nan yarukume comment panadhu ila... ungaluku pananum thanks solanumnu iruku sir.... romba romba thank u sir....
@makeupfashion72595 жыл бұрын
Super u r talk 100% crt na try pannina epo stress freeya iruka
@nafilresmina555 жыл бұрын
True
@RameshKumar-tx9tt5 жыл бұрын
Hi
@saranyamanikandan79275 жыл бұрын
Super sir....first I really didn't trust you... After I see ur video fully. I got full satisfaction... Thank-you
@periyasamy95285 жыл бұрын
Already I know I have think like a winner book it's educate to me your speech it's recall to me but visually breathing and non breathing visualization it's amazing sir I learned today new one thanks for your video
@chinchin-wz7yh5 жыл бұрын
I have thought not I have think
@adhilafarveen40965 жыл бұрын
Sir unga speech patha pinnadi enaku oru clarity vandhirku idhukapro neenga sonnadhu pola nadanthuka try pannuva i ll live happily sir...
@SenthilKumar-yb9ks4 жыл бұрын
Sir last antha exercise I experienced that mind-blowing 😱
@gopalakrishnan15035 жыл бұрын
நன்றி கள்பலபலவாழ்கவாழ்கதெளிவானவிளக்கம்
@thangarajgeetha88485 жыл бұрын
Really enakku change akuthu sir thank u so much sir
@kuttysubash81233 жыл бұрын
நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. கோடானுகோடி நன்றிகள் ஐயா. 🙏🙏🙏🙏🙏🙏🙏
@lithishap22074 жыл бұрын
Thank you so much uncle... Stay blessed
@sansigaasri86815 жыл бұрын
மிக தெளிவான விளக்கம். மிக்க நன்றி
@gomathisenthilkumar72155 жыл бұрын
Excellent Sir. Never ever came across such meaningful speech. I have had been searching for how thoughts and breath are related... today you have given the right explanation. Thanks.
@satheeshsatheesh55035 жыл бұрын
ஐயா மிகவும் அருமையான தகவல்கள் நன்றி தெரிவித்துக் கொல்கிரேன்
@thirucool91975 жыл бұрын
Super explanation thank you sir 🙏🏽💐🎉
@chinnasamynallathambi32035 жыл бұрын
Thank u
@tailorstitchinginfotamil46465 ай бұрын
Super sir romba nal ketta thought ulla vanthu pata patuthichu neenga kudutha tips aruma irukku superb tq sir
@malathiraja33444 жыл бұрын
Positive people create positive energy. You create positivity.
@santhoshp3135 жыл бұрын
So many thanku sir intha vishayatha tha sir na enakula thedikitu iruntha sir inatha time LA enaku intha vishayatha sonnathuku. Enaku puriya vachathukum roomba romba thanku sir
@lemonTube-25 жыл бұрын
Thank you sir that you have explained clearly in tamil language....specifically the relation between mind and breadth ...... Every one need to follow...Thnx...
@renugac66015 жыл бұрын
sir.. arumayana video pathivu engaluku thantharku nanri... ungalathu vaarthaigal nitchayam engalai nal vali paduthum.. ungal sevai men melum valarga..
@anushree28565 жыл бұрын
Clear explanation sir.. thank you ..👌🏻
@mariappanmari92775 жыл бұрын
உள் மனம் வெளி மனம் பற்றிய அருமையான விளக்கம். நன்றி 🌷
@mani676695 жыл бұрын
Subconscious is a dust bin and conscious is our shirt pocket. It's left to the individual where to throw the incident. As we close the nose to avoid bad smell thus we get rid of subconscious thoughts. Thanks. Happy Pongal.
@vasanthan36234 жыл бұрын
💯 really sir
@NithiyaRavi-wr8qh5 ай бұрын
அருமையான பதிவு சார் நன்றி
@priyaravindran70655 жыл бұрын
very beautifully explained ... as you said we could realise our mistakes. superb sir... very good eye opener
@adhiraikumar84975 жыл бұрын
Super sir thanks for ur speech more useful to many people's very very thank u
@indirapriyaharikrishnan56935 жыл бұрын
Well said - Its much helpful to derive the path to take the important and key info to our subconscious - Really awesome speech :)
@seenuseemaan3163 жыл бұрын
அருமையான விளக்கங்கள் தந்த ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி
@gopikakaliswamy45605 жыл бұрын
Superb.....sir... awesome...thank you
@kanimozhid11mcom415 ай бұрын
Semma sir thank u so much really great hats off u 🎉😊😊😊
@sivasabarianandhanp76535 жыл бұрын
மிகவும் நன்றி அண்ணா 👌👌👌👌👏👏👏👍
@sankar121224 жыл бұрын
Sir very superb, thank u, now some what got clear mind
@vlogswithsanjanaa40415 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி sir
@kalaivani37473 жыл бұрын
Super thank you sir👌👌👌👌👍🏻👍🏻👍🏻👍🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ayishaayisha13415 жыл бұрын
Sir romba thanks.romba true
@ibrahimbabu.m65624 жыл бұрын
VERY INTERESTING SUBJECT.
@vsk19235 жыл бұрын
Wow. Good information sir. 😍 Thank you so much 🙏
@Ashokkumar-xl8xr4 жыл бұрын
நன்றி ,நன்றி ,நன்றி
@dhivyadhivya67285 жыл бұрын
semma sir thank you sir 👌👌👌👌👌
@karthikeyankarthik82735 жыл бұрын
Ungaloda speech super sir engalukku oru nambikkai varudu namma lifela nalla varuvom nu thonudhu sir super
@gopikrishnaguru4135 жыл бұрын
good information. ...Na try pandran ...
@pasupathichelladurai95335 жыл бұрын
Super
@logeshprabhu79365 жыл бұрын
Super Sir
@sugawaneshwargajapathy54253 жыл бұрын
Thanks sir Positive think will help to achieve more
@selvaav87125 жыл бұрын
Thank you sir...
@prakashsubramaniyan68635 жыл бұрын
Excellent.
@jeyalakshmi41173 жыл бұрын
Thank you so much for this wonderful explanation sir
@gandhiannamalai27595 жыл бұрын
மனதை பற்றி அருமையான விளக்கம் மனதின் சக்தி மாபெரும் சக்தி. அது உயர உயர வெற்றிமலர்கள் உங்கள் காலடியில் குவியும். வெற்றி காலடியில் குவிய விரும்பியதை செய்யுங்கள். தோல்வி என்ற அழுகிய ஆப்பிளை உறுதியான மனதின் கத்தியால் நான்கு துண்டுகளாக வெட்டுங்கள். அதிலிருந்து விதைகளை எடுத்து விதையுங்கள்; கடந்த காலத்தின் விதை உங்கள் மன உறுதியில் நற்பண்பில் நல் எண்ணத்தில், ஊக்கத்தில்,நம்பிக்கையில், விரும்பிய செயலில், வெற்றிக்கனியாக புதிய ஆப்பிளாக கிடைக்கும். புதிய சமுதாயம் படைப்போம்.-
@rajasekaran73185 жыл бұрын
super
@bhuvaneswarinadarajan47005 жыл бұрын
நன்றாக இருந்தது நன்றி
@jaganathanr56875 жыл бұрын
உங்களுடைய மற்ற வீடியோக்களை எப்படி பார்ப்பது
@tarottamil24745 жыл бұрын
👌💐
@chinchin-wz7yh5 жыл бұрын
Super
@vimalsuban46585 жыл бұрын
Best tips Relax ha irukku sir thanks a lot..
@meenam35855 жыл бұрын
Love you appa unmaiyilaye thelivana vilakkam
@vinchenzo0111115 жыл бұрын
So super speech sir this is the best speech really use full
@karuppusamykaruppusamy57965 жыл бұрын
நா முயற்சி செய்து பார்த்தேன் எனக்கு ஒரு சின்ன மற்றம் தொரிகிரது சார்