அருமையான உரை. இனியாவது இயற்கை வளங்களை பாதுகாப்போம்
@thirunavukkarasum9219 күн бұрын
மிகவும் தன்னடக்கத்துடன் உரையாற்றுவதற்கு எனது வாழ்த்துக்கள்!👍👍👍
@dhanavelnaa425911 күн бұрын
மிகவும் சிறப்பான பதிவு, தோழர். நன்றி.
@shanmugamkrishnan695510 күн бұрын
Excellent speech
@mangai50203 күн бұрын
Excellent speech sir 👏❤
@RadhaKrishnan-d7f10 күн бұрын
என் எட்டு வயது பேரன் விஞ்ஞானியாகி வீட்டில் உள்ள நீர் தேக்க தொட்டியே ஆக்ஸிஜன் ஹைட்ரஜன் கலந்து தண்ணீர் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கண்டு பிடிப்பேன் என்றான்.. மனிதன் கண்டுபிடித்துவிடுவான். கண்டுபிடித்துவிடுவான்.