நா SKR ராஜா பாண்டிச்சேரி.. எனக்கு உதவி பண்ண யாரும் இல்ல.. நா சம்பாதிச்சி இப்போ பாண்டிச்சேரியில சின்ன ரூம்ல சோப்பு கம்பெனி ஆரம்பிச்சி இருக்கேன்.. இன்னும் 3 வருஷத்துல என்னோட ப்ராண்டு சலவை பொருட்கள்தான் தமிழ்நாடு புல்லா முன்னனி விற்பனைல இருக்கும்.. நானும் 10 இல்லனா 15 வருஷத்துல பெரிய பணக்காரனா வருவேன்.. எழுதி வச்சிட்டேன்