🤣விதி படத்தால் என் காதல் வீதிக்கு வந்துருச்சி 😂 Singampuli Speech About Mohan | Singampuli Speech

  Рет қаралды 249,552

Target Tamil

Target Tamil

3 ай бұрын

#mohan #singampuli #haraa
Singampuli is an Indian actor and director. After making Red and Maayavi, he has made a career appearing in supporting roles in films.

Пікірлер: 116
@user-sg8ti2dj9l
@user-sg8ti2dj9l 3 ай бұрын
இன்னும் இரவில் மோகன் ஹிஸ் கேட்கும் ரசிகர் சார்பக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤
@mohanpadma1
@mohanpadma1 3 ай бұрын
சினிமாவின் பொற்காலம். மறக்கவே முடியாத இளமைக்காலங்கள் . மோகன் சார், நீங்கள் ஒரு சிறந்த மனிதர். வாழ்க தமிழ் சினிமா!
@mr241360
@mr241360 2 ай бұрын
கில்லி படத்தைப்போல் மோகன் சார் படங்களை யும் re ரிலீஸ் செய்தால் சூப்பர் கலெக்ஷன் ஆகும். மீண்டும் தியேட்டர் களில் மக்கள் கூட்டம் வரும்
@KrishnaveniRamesh
@KrishnaveniRamesh Ай бұрын
Super Idea
@arunaram2109
@arunaram2109 Ай бұрын
Well said
@paulhenry3059
@paulhenry3059 2 ай бұрын
நானும் மோகனுடைய இரசிகன் 1980 இல் இருந்து இன்றுவரை மோகனுடைய படம் பாடல்கள் பார்த்து கேட்டுக்கொண்டே இருக்கிறேன் இலங்கை யாழ்ப்பாணம்
@VeluDriver-zw2ss
@VeluDriver-zw2ss 3 ай бұрын
நடிகர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் மோகன் சார் இவர் நடித்த திரைப்படத்தில் உள்ள பாடல்களை யார் பாடியிருந்தாலும் அந்த பாடல்கள் எல்லாம் இவருக்கே சொந்தமானவை என்றும் காலத்தால் அழியாதவை என்றும் மக்கள் மனதில் நிறைந்திருப்பவர் மோகன் சார் வாழ்க வாழ்த்துக்கள் 🙏
@a.lourdhunathanlourd3070
@a.lourdhunathanlourd3070 3 ай бұрын
பலபேருக்கு வாழ்வு கொடுத்த, பல இதயங்களை கட்டிப்போட்ட அற்புதமான நடிகர் என்பதைவிட அற்புதமான மனிதர் என்பதுதான் பொருந்தும்.
@SaravanaKumar_951
@SaravanaKumar_951 3 ай бұрын
எங்க ஊரு மதுரை குரு தியேட்டர்ல ஒரு வருஷம் ஓடுச்சு பயணங்கள் முடிவதில்லை படம்❤❤❤
@lazara5583
@lazara5583 3 ай бұрын
கமல் ரஜினிக்கு இணையாக இருக்க வேண்டிய நடிகர்
@murugavelv9961
@murugavelv9961 3 ай бұрын
உண்மை.
@KrishnaveniRamesh
@KrishnaveniRamesh Ай бұрын
Sivaji MGR nadula oru Gemini Ganesan o andha madhri Mohan
@HEALINGLIFE-di4yz
@HEALINGLIFE-di4yz 3 ай бұрын
சிறுவயதில் மோகன் சார் அவர்களை எங்கள் ஊர் திரையரங்கில் பார்த்தது இப்பொழுது பார்த்தது போலவே உள்ளது. அவரை இந்த யூ ட்யூப் சேனலில் பார்த்தது மிக்க மகிழ்ச்சி.
@ShahulHameed-jn2jw
@ShahulHameed-jn2jw 2 ай бұрын
வாழ்த்துக்கள் மோகன் சார், உங்களை நடிப்பை நேசித்தவன்.
@NallakuttiS
@NallakuttiS 3 ай бұрын
நல்ல மனிதர்.மோகன்மீண்டும்வெள்ளிதிரையில்ஜொலிக்கவேண்டும்உங்கள்ரசிகன்
@nlakshmibalasubramanian9346
@nlakshmibalasubramanian9346 3 ай бұрын
இவர் இவ்வளவு நகை சுவையாக பேசுவார் என்பது இப்பொழுதுதான் தெரிகிறது.எத்தனை திறமை?
@Kl.varman5089
@Kl.varman5089 3 ай бұрын
திட்டமிட்டு விழ்த்தப்பட்ட மனிதன்.mic மோகன்.தலையெடுக்க வாழ்த்துகிறேன்.💐💐
@a.lourdhunathanlourd3070
@a.lourdhunathanlourd3070 3 ай бұрын
உண்மைதான், காதலை ஏற்க மறுத்த காரணத்தால் ஒரு கேடுகெட்டவளால் பொய்யான செய்தியை பரப்பி அவருடைய சினிமா வாழ்க்கையே கெட்டுப்போனது.
@vijayalakshmig662
@vijayalakshmig662 3 ай бұрын
Who?
@koushiksstudio9000
@koushiksstudio9000 3 ай бұрын
Poornima bhagyiraj
@ahilar50
@ahilar50 3 ай бұрын
அப்பாவி மாதிரி முகத்தைவைத்திருக்கு பூர்ணிமா பாக்கியராஜ்
@user-tc3mu6sl8r
@user-tc3mu6sl8r 3 ай бұрын
ரொம்ப நாளா எதிர்பார்த்த மனிதர்.
@user-bf2bp2ww9m
@user-bf2bp2ww9m 3 ай бұрын
நல்ல மனிதர் நடிகர்.இவர் படம் னா 80-90 kidsரொம்ப பிடிக்கும்.பேய் கேரக்டர் செய்திருக்கக் கூடாது இவரோடு இமேஜ் பாதிக்கப்பட்டதற்கு அதுவும் ஒரு காரணம். திட்டம் போட்டு வீழ்த்தினவர்கள் இன்று யார் மனதிலும் இல்லை. ஆனால் மோகன் என்றரொமாண்டிக் ஹீரோ இன்றும் வாழ்கிறான். இனி புதிதாக நல்ல பட வாய்ப்புகள் கிடைக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@user-lh2lj7mh7r
@user-lh2lj7mh7r 3 ай бұрын
என் காதல் இன்னும் உயிர்வாழ்கிறதென்றால், அது மோகன் சேர்ட பாடல்களால் தான். We love you sir. ❤❤❤❤❤
@mohanrms3919
@mohanrms3919 3 ай бұрын
நீண்டகாலம் கழித்து ஆவலுடன் எதிர்ப் பார்க்கிறேன். மோகன் சார்
@pskumar8414
@pskumar8414 2 ай бұрын
சிங்கம்புலி சாரின் நடிப்பை பார்த்து இருக்கிறேன் அவரின் பேட்டியை பார்த்து தற்போது வியந்து விட்டேன்
@LAKSHMIS-rb6yo
@LAKSHMIS-rb6yo 3 ай бұрын
True, we are still Mic Mohan Sir's fans...
@Karthigainilavan-
@Karthigainilavan- 2 ай бұрын
மோகன் சிறக்கட்டும்
@Manoj-il8sk
@Manoj-il8sk 3 ай бұрын
Mohan remains youthful despite his age, unlike some younger actors who portray themselves as much older, even with white hair. Amidst a sea of youthful actors, Mohan still maintains his youthful appearance.
@palanisamymuthusamy1481
@palanisamymuthusamy1481 3 ай бұрын
என்னைப் பொறுத்த வரை, என்னதான் மோகன் நடித்தாலும் அவருக்கு சுரேந்தர் குரல் கொடுக்கும் போதுதான் அதை முழுமையாக இரசிக்க முடிகிறது. அந்த அளவிற்கு குரல் பொருத்தம் இருக்கிறது. ஒருவேளை மோகன் அவர்கள் ஆரம்பித்ததிலேயே சொந்தக் குரலில் பேசி நடித்திருந்தால் இந்த எண்ணம் இருந்திருக்க வாய்ப்பில்லை. இதில் ஒரு வாழ்க்கைப் பாடம் என்னவென்றால், யாரும் யாரையும் முடிந்த அளவு சார்ந்திராமல் இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். அல்லது அப்படிச் சார்ந்திருந்தால் இருவருமே, என்னால்தான் நீ, உன்னால்தான் நான் என்ற அகம்பாவம் ஒரு துளியும் இல்லாமல் இருக்க வேண்டும்.
@mohanpadma1
@mohanpadma1 3 ай бұрын
மிகவும் சரியானது.
@aarirose6072
@aarirose6072 2 ай бұрын
சுரேந்தர் விஜயகாந்த் ஆனந்த் பாபு இன்னும் பலருக்கு குரல் கொடுத்தார் ஆனால் மோகனுக்கு கொடுத்த பிறகுதான் அவர் புகழ் அடைந்தார்
@senthilkumar-zq6mc
@senthilkumar-zq6mc 3 ай бұрын
Mohan sir is great tamil industry
@sriramk1169
@sriramk1169 Ай бұрын
மோகன் சார் படத்தை ரி- ரிலீஸ் செய்யுங்கோ....
@manis501
@manis501 3 ай бұрын
Mohan sir nallaerupaar valthugal ❤
@vasu9905
@vasu9905 3 ай бұрын
👌👌👌👌 mohan hits songs and films 👌👌👌👌🥳🥳🥳
@PrathapChander
@PrathapChander 3 ай бұрын
Most smart hero in tamil industry. All the best Mohan sir
@nishasubbu3320
@nishasubbu3320 3 ай бұрын
மோகன் sir பட‌ம் என்றால் எதை சொல்வது எதை விடுவது.வருடத்திற்கு 10 படங்களில் மிகவும் பரபரப்பாக பிரபல மாக வாழ்ந்தவர் என்றால்,,,,,,,,,,,,,,😢 இன்று நினைத்து வருத்தப்படுகிறேன்
@senthurvelanvivek5404
@senthurvelanvivek5404 2 ай бұрын
நல்ல மனிதர் 🙏 உண்மையைச் சொன்னால் அவர் நல்ல மனிதர். 🙏
@mohankrishnan6876
@mohankrishnan6876 3 ай бұрын
Fantastic best actor mohan
@kalpanat3059
@kalpanat3059 3 ай бұрын
Enaku romba piditha actor mohan only. Piditha movie mouna ragam. ❤❤
@nironiroshini9129
@nironiroshini9129 3 ай бұрын
Mohan has most beautiful cute smile ❤ just love to see it.
@rrprabhuyadavprakash8289
@rrprabhuyadavprakash8289 3 ай бұрын
good man great human mohan sir advance birth day by prakash lic
@ManonmaniM-rz4fk
@ManonmaniM-rz4fk 3 ай бұрын
My feverst hero
@poongothaivenkatesan6425
@poongothaivenkatesan6425 2 ай бұрын
My favorite actor. Thanks for Mounaragam Mr. Mohan sir🎉🎉🎉😊😊😊
@kirshnakirshna9581
@kirshnakirshna9581 3 ай бұрын
Anna super acter ant directer ur. Ur not thing ur face how tru eactin Anna. All people happy ❤
@mahendranpoongavanam9620
@mahendranpoongavanam9620 3 ай бұрын
மிகச்சிறந்த நடிப்பாளர் மோகன் சார் காலத்தோட உண்மைகாதல் போய்விட்டது. மீண்டும் கலைத்தாயின் மடியில் தவழ என் வாழ்த்துக்கள்.🎉
@thrikudarajappanperiasamy9299
@thrikudarajappanperiasamy9299 3 ай бұрын
Illamai kakangal I watched more than 1000 times and I will watch again and again I would like to see Mike mohan again
@kamalambalk2792
@kamalambalk2792 3 ай бұрын
My favourite hero sir neenga
@tgkfayasrx1006
@tgkfayasrx1006 Ай бұрын
Fvt hero mohan sir.god bless you sir
@nironiroshini9129
@nironiroshini9129 3 ай бұрын
Very smart Hero ❤
@SureshpounrajSuresh
@SureshpounrajSuresh 3 ай бұрын
சிங்கம்புலி அண்ணே சூப்பர்
@murugesan805
@murugesan805 2 ай бұрын
கேசன்பு. 13.05.2024.12.25.மதியம். இன்றும் திரு. மோகன் அவர்களின் பாடல்களைக் கேட்டும், ரசித்துக்கொண்டும் இருக்கும் கேசன்பு. எண்பது, தொண்ணூறுகளின் ரசிகன். அறுபதைத் தாண்டிவிட்டேன்.
@RajalakshmiSelvaraj-dq7jm
@RajalakshmiSelvaraj-dq7jm 3 ай бұрын
Welcome.to.mohan.sir
@user-ur2gz2kr2x
@user-ur2gz2kr2x 3 ай бұрын
Big fan of mohan
@brinthaprabu4235
@brinthaprabu4235 3 ай бұрын
Very 👍
@dr.r.thamilselvanrajanesan2031
@dr.r.thamilselvanrajanesan2031 Ай бұрын
Excellent hero of tamil cinema. Congratulations 🎉🎉🎉🎉
@vijayarajrajendiran5022
@vijayarajrajendiran5022 Ай бұрын
Congratulations to Mr Mohan Sir!
@spmkalirajan752
@spmkalirajan752 3 ай бұрын
mohan rasigan naan 1980 hero mohan sir .
@sundharvn8081
@sundharvn8081 Ай бұрын
1 varudathil 19 padam seithaar, eppo thoonguvaar? He came my college pachaiyappas kanchi in 1983, with thengai srinivasan I met in person so beauty.
@princesiniya5197
@princesiniya5197 Ай бұрын
Mohan is commonly loved actor in that time especially for girls
@KarthicSivaviji123
@KarthicSivaviji123 2 ай бұрын
Nan pregnancy irukken mohan sir padal kettu konden irukkum pothu alathi happy ya irukkum. ❤
@chitrabalasubramaniam5978
@chitrabalasubramaniam5978 3 ай бұрын
❤❤❤❤❤
@medilinudayarani4917
@medilinudayarani4917 3 ай бұрын
Yes
@prabusinghs849
@prabusinghs849 3 ай бұрын
Yappa saami unna maadhiri oru manusane idhuvaraikkum paakkalapa. manasula padradha appadiye pesurappa. hats off to u vaazga nermai neyaayam ...,nanmaigal anaithum
@sholivg
@sholivg 2 ай бұрын
We all like Mohan sir 🇨🇦
@nilavazhagantamil3320
@nilavazhagantamil3320 2 ай бұрын
"இன்னைக்கு சாயந்திரம் போயிறுவாங்க சார்" எவனும் சிரிக்காமல் இருக்க முடியாது. இது ஒரு டைப்பான நகைச்சுவை.
@royalthumper2527
@royalthumper2527 3 ай бұрын
Mohan + Ramarajan + Kamal + Rajini + Prabhu + Karthik + Vijayakanth + other so called heroes/heroines = ILAIYARAAJA. Will anyone watch these movies now? ARE THEY WORTH WATCHING? The songs are evergreen. And ILAIYARAAJA not only produced music. He produced actors, directors, producers, technicians - he was the uncrowned monarch of the Tamil Film Industry [add Telugu, Mallu and Kannada too - he performed magic there too] for a solid quarter century. After another 50 years, ILAIYARAAJA'S music will be remembered for his innovations - genre, scales, chords, raaga, etc. Not these films, actors or technicians. His Sindhubairavis and keeravaanis and mix of vagulabaranam + Chaarukesi = vaarthai thavari vittai [from Sethu] and Mohanam and karaharapriyas and chalanaattais and gowlais will be a matter of research study. ILAIYARAAJA HAS LEFT AN INDELIBLE MARK IN THE SANDS OF TIME. WHAT HE HAS DONE IN MUSIC IS MIND-BLOWING - HIS VOLUME OF CREATIVITY - NOBODY HAS REALIZED BARRING A FEW WHO ARE MUSICALLY KNOWLEDGEABLE. Even for the less initiated in music, he has touched their souls. HIS IS A CULT!
@manis501
@manis501 3 ай бұрын
❤❤❤❤❤❤❤
@suganthikm6537
@suganthikm6537 3 ай бұрын
Ethana periya actors vanthalum epavum enakum en amma kum favourite mohan tha...avaruku apuram actor murali
@donotbedismayed9275
@donotbedismayed9275 3 ай бұрын
மோகன் all the best
@arunavenkatesh6029
@arunavenkatesh6029 3 ай бұрын
Lov Mohan
@giridharanchinnasamy6434
@giridharanchinnasamy6434 3 ай бұрын
❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤
@user-if5kr4gr5p
@user-if5kr4gr5p Ай бұрын
👍👍👍
@user-if5kr4gr5p
@user-if5kr4gr5p Ай бұрын
❤️❤️❤️
@krishnakumarisundararaj5222
@krishnakumarisundararaj5222 3 ай бұрын
இப்பொழுது எவ்வளவு டெக்னாலஜி வளர்ந்து விட்டது. முன்பு இருந்த கெட்டப்பை கொண்டுவர முடியாதா என்ன. சில பேர் பல நடிகை நடிகைகளின் தோற்றத்தை மேக்கப் மூலம் கொண்டு வருகிறார்கள். பழைய மோகன் கெட்டப்பையும் மேக்கப்பையும் வித்தியாசமான முறையில் கொண்டு வந்து அவர் நடிக்கலாம்.
@user-ff3bp5ze4l
@user-ff3bp5ze4l 3 ай бұрын
ஒருவர் பேசும் பொழுது அவருக்கு பின்னால் நின்று கொண்டேஇருப்பது... என்ன மேனீயா
@sridhark3291
@sridhark3291 3 ай бұрын
எந்த விதத்திலும் தனித்துவம் இல்லாத சில ஜென்மங்கள் இப்படித்தான் வெளிச்சம் தேடும்.என்னத்த வெட்டி முறிக்கிது பின்னாடி நின்னு ? தெரியலையே
@Myv3493
@Myv3493 3 ай бұрын
Avaruku edhavadhu work kuduthurupanga pinadi ninu pogumbodhu varumbodhu gavanikanumnu
@sihirider8807
@sihirider8807 3 ай бұрын
Camera mania
@user-cc3nc9ln7k
@user-cc3nc9ln7k 3 ай бұрын
உச்சத்தில்ஒருநடிகர்மார்கெட்இல்லாமல்எவ்வளவுகஷ்டமாஇருக்கும்என்பதுஅவருக்குமட்டும்தெரியும்அவர்படம்ஹிட்டாகவாழ்த்துக்கள்
@karthiseenu6616
@karthiseenu6616 3 ай бұрын
Nan avara neraiia parthu irugarn kugumacemeliz padam enga orulia atuthaga apo parthugaran nalla pasuvar oru pantha kettaiyathu
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 2 ай бұрын
என்னைக் கேட்டால் கரையில் கால் நனைத்தோமா அதோடு வந்து விட்டு உட்கார்ந்து கடல் காற்றை அனுபவிக்கலாம்! நீங்தற்போது மக்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்திய தோழர்கள்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்கள் அதோடு விளையாடிமூக்கையூர் மீனவர் அண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் அனைத்து பெற்றோர்களின் சார்பாக உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் நீங்கள் மென்மேலும் வளர்ந்து நல்வாழ்வு வாழ மனதார வாழ்த்துகிறேன்னால் அதோடு உனது ஆட்டத்தை முடித்து விடும்சூப்பர் வீடியோ அண்ணன் மக்களுக்கு கடலை பற்றி சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி அண்ணன் இந்த வீடியோ எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணன்என்னைக் கேட்டால் கரையில் கால் நனைத்தோமா அதோடு வந்து விட்டு உட்கார்ந்து கடல் காற்றை அனுபவிக்கலாம்! நீங்தற்போது மக்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்திய தோழர்கள்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்கள் அதோடு விளையாடிமூக்கையூர் மீனவர் அண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் அனைத்து பெற்றோர்களின் சார்பாக உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் நீங்கள் மென்மேலும் வளர்ந்து நல்வாழ்வு வாழ மனதார வாழ்த்துகிறேன்னால் அதோடு உனது ஆட்டத்தை முடித்து விடும்சூப்பர் வீடியோ அண்ணன் மக்களுக்கு கடலை பற்றி சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி அண்ணன் இந்த வீடியோ எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணன்
@nirmalat3878
@nirmalat3878 3 ай бұрын
ஏன் இவ்வளவு ரகசிய மா பேசுறீங்க
@shripiriyaniranjan34568
@shripiriyaniranjan34568 3 ай бұрын
😂
@ARKITAMIL
@ARKITAMIL 3 ай бұрын
ஆண்டவரே தாக்கப்பட்டார்...😂
@rajeshviswanathan9794
@rajeshviswanathan9794 3 ай бұрын
When
@bhaskarji9200
@bhaskarji9200 Ай бұрын
பல புதிய இயக்குனர்களை தயாரிப்பாளர்களை நடிகர்களை உருவாக்கியவர் நடிகர் மோகன் .கமல் ரஜினி இல்லை. கன்னடத்தில் பல மேடை நாடகங்களில் நடித்துள்ளார். நாடக தியேட்டர் அனுபவம்.
@Trade392
@Trade392 3 ай бұрын
No habits strict vegan man
@santhrukumar4323
@santhrukumar4323 3 ай бұрын
Kamal,Rajaniyal thiddamiddu velththap paddavar
@buvaneswarim5021
@buvaneswarim5021 3 ай бұрын
ஆக மொத்த ம் எப்போ கல்யாணம் அண்ணே ....?? 😅😅😅😅😅😅😅😅😅😅😅
@SaiPrasana-nn1iw
@SaiPrasana-nn1iw Ай бұрын
Ennanga evaru vijay,ajith,danush vidavum younga erukaru in 68😅😂looking 40
@user-zc4fw2fx8b
@user-zc4fw2fx8b 2 ай бұрын
Athu mohan sir. Nan bigboss. Aswin ninachutten 😂
@govindraju5021
@govindraju5021 3 ай бұрын
Edharkappa indha thalaippu target tamizh .....
@georgea4193
@georgea4193 2 ай бұрын
Telugu mahan 😅
@georgea4193
@georgea4193 2 ай бұрын
Telugu mohan
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 Ай бұрын
இப்படியெல்லாம் பேசுவீங்கடா.... சினிமாக்காரர்கள் போலியானவர்கள்..... உண்மையில் மோகன் சார் நிறைய பேருக்கு வாழ்க்கை கொடுத்தார்..1985முதல் யாராவது வாய்ப்பு கொடுத்தீங்களாடா 😢😢😢😢😢😢😢
@saffrondominic4585
@saffrondominic4585 2 ай бұрын
Inthe screen pinadi orutavar nikirareh avar yaar, so annoying. Once Sree Devi Ma'am pesum pothum ivar pinadi ninnu iapadi tan pannar.
@user-tg2oc5hc2u
@user-tg2oc5hc2u 3 ай бұрын
Waste actor mohan pala varudam matha nadikarkal kooda nadikkatha nadikar. Murali, Arjun, prbhu deva Vida periya nadikara?
@KARUNAIVELT
@KARUNAIVELT 3 ай бұрын
20 படங்களுக்கு மேல் மற்ற நடிகர்களுடன், நடித்துள்ளார்... மௌனராகம், 100-வது நாள், பாசப்பறவைகள், உருவம்.....
@user-tg2oc5hc2u
@user-tg2oc5hc2u 3 ай бұрын
@@KARUNAIVELT athukkuapporam enna aanar
@KARUNAIVELT
@KARUNAIVELT 3 ай бұрын
@@user-tg2oc5hc2u தற்போது தான் விஜய் படத்தில் நடித்து வருகிறார்... ஹரா படம் ரிலீஸாக உள்ளது.தனிப்பட்ட வாழ்வில் எல்லாருக்கும் ஒரு இடைவெளி வருவது இயல்பு தான், ஏற்றுக் கொள்வோம்.
@murugamuruga4504
@murugamuruga4504 3 ай бұрын
நம்ம கதையும் அது தான் 8 வருடம் காதல் விதி படம் பார்த்த காதலி என் விதி யை மாற்றி எழுதி விட்டு போய் விட்டார்கள்...
@thiraipadam6817
@thiraipadam6817 2 ай бұрын
Pinnal nikkuravaru reaction after hearing Moonu pillaiya love pannen🤣
@josephnavaneethan6287
@josephnavaneethan6287 3 ай бұрын
Illai avar padam oda main karanamea surendhar voice than but mohan sir avarukku respect kodukirathu Illai avar voice kodukiratha stop panitar mohan sir out of field agittar
@Myv3493
@Myv3493 3 ай бұрын
Voice matum irundha onum pana mudiyadhu act pananum
@palanisamymuthusamy1481
@palanisamymuthusamy1481 3 ай бұрын
என்னைப் பொறுத்த வரை, என்னதான் மோகன் நடித்தாலும் அவருக்கு சுரேந்தர் குரல் கொடுக்கும் போதுதான் அதை முழுமையாக இரசிக்க முடிகிறது. அந்த அளவிற்கு குரல் பொருத்தம் இருக்கிறது. ஒருவேளை மோகன் அவர்கள் ஆரம்பித்ததிலேயே சொந்தக் குரலில் பேசி நடித்திருந்தால் இந்த எண்ணம் இருந்திருக்க வாய்ப்பில்லை. இதில் ஒரு வாழ்க்கைப் பாடம் என்னவென்றால், யாரும் யாரையும் முடிந்த அளவு சார்ந்திராமல் இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். அல்லது அப்படிச் சார்ந்திருந்தால் இருவருமே, என்னால்தான் நீ, உன்னால்தான் நான் என்ற அகம்பாவம் ஒரு துளியும் இல்லாமல் இருக்க வேண்டும்.
@balachandarvivek3611
@balachandarvivek3611 2 ай бұрын
kzbin.infoqr1-xmcCaro?si=b0P09oSoXe1JuUs7 Cine actor Mohan has been blessed with good health & he is happy with his reasonable earnings... He doesn't hv any unwanted habits from the beginning & Still enjoying a very good health in his late 60s & he says that this one is the biggest wealth! Those who hv not chased money also can create history !!👍
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 15 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
Kavingar Na Muthukumar's Speech about Kaviyarasu Kannadasan
29:53
KAVI ARASU KANNADASAN TAMILSANGAM
Рет қаралды 191 М.